புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

19 November 2020

✠ புனிதர் ரஃபேல் கலினோவ்ஸ்கி ✠(St. Raphael Kalinowski)போலிஷ் தீவிர கார்மேல் துறவி/ மடாலயங்களின் நிறுவனர்:(Polish Discalced Carmelite Friar and Founder of Carmelite Monasteries)

† இன்றைய புனிதர் †
(நவம்பர் 19)

✠ புனிதர் ரஃபேல் கலினோவ்ஸ்கி ✠
(St. Raphael Kalinowski)

போலிஷ் தீவிர கார்மேல் துறவி/ மடாலயங்களின் நிறுவனர்:
(Polish Discalced Carmelite Friar and Founder of Carmelite Monasteries)
பிறப்பு: செப்டம்பர் 1, 1835
வில்னியஸ், ரஷிய பேரரசு
(Vilnius, Russian Empire)

இறப்பு: நவம்பர் 15, 1907 (வயது 72)
வாடோவிஸ், ரஷிய பேரரசு
(Wadowice, Russian Empire)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

அருளாளர் பட்டம்: கி.பி. 1983
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்
(Pope John Paul II)

புனிதர் பட்டம்: நவம்பர் 17, 1991
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்
(Pope John Paul II)

நினைவுத் திருநாள்: நவம்பர் 19

புனிதர் ரஃபேல் கலினோவ்ஸ்கி, ரஷியாவிலிருந்து பிரிந்த போலிஷ்-லித்துவானிய ஜனநாயக குடியரசிலுள்ள (Russian partition of Polish-Lithuanian Commonwealth) “விலினியஸ்” (Vilnius) எனும் இடத்தைச் சார்ந்த ஒரு “போலிஷ் தீவிர கார்மேல் துறவி” (Polish Discalced Carmelite friar) ஆவார். ஆதி கத்தோலிக்க கார்மேல் துறவு சபையைச் சார்ந்த இவர்கள், அக்காலத்தில் பாதங்களில் காலணிகள் கூட அணியாது தம்மைத் தாமே துன்புருத்திக்கொண்டு இறை சேவை புரிந்தவர்கள் ஆவார்கள். இவர், “புனிதர் ஜோசப் கலினோவ்ஸ்கியின் ரஃபெல்” (Raphael of St. Joseph Kalinowski) என்றும் அழைக்கப்படுகிரார்.

ஆசிரியர், பொறியாளர், போர்க்கைதி, அரச ஆசிரியர், குரு ஆகிய பன்முகம் கொண்ட புனிதர் ரஃபேல் கலினோவ்ஸ்கி, ரஷிய ஒடுக்குதலின் பின்னர், போலந்து முழுதும் பல கார்மலைட் துறவு மடங்களை நிறுவியவர் ஆவார்.

இவரது இயற்பெயர் “ஜோசெஃப் கலினோவ்ஸ்கி” (Józef Kalinowski ) ஆகும். இவரது தந்தை “ஆண்ட்ரூ கலினோவ்ஸ்கி” (Andrew Kalinowski) ஒரு “துணை கண்காணிப்பாளர் கணித பேராசிரியர்” (Assistant Superintendent Professor of Mathematics) ஆவார். இவரது தாயார் “ஜோசஃபின் போலோன்ஸ்கா” (Josephine Połońska), இவர் பிறந்த சில மாதங்களிலேயே இவரையும் இவரது மூத்த சகோதரர் “விக்டரையும்” (Victor) தாயற்ற குழந்தைகளாக விட்டு மரித்துப் போனார்.

எட்டு வயதிலிருந்து கல்வி கற்க ஆரம்பித்த ரஃபேல் கலினோவ்ஸ்கி, விவசாய கல்லூரியில் கற்று பட்டம் பெற்றார். அந்நாளில் ரஷியாவில் கல்விக்கும் பணிகளுக்கும் கட்டுப்பாடுகள் இருந்தபடியால் இவர் கி.பி. 1853ல் “ரஷிய பேரரசின் இராணுவத்தில்” (Imperial Russian Army) இணைந்து பொறியியல் கற்றார். பின்னர், அங்கேயே பொறியியல் பேராசிரியராகவும் பணி புரிந்தார். பின்னர், ஒரு பொறியாளராக ரெயில்வேயை வடிவமைக்க உதவினார். கி.பி. 1862ல் ரஷிய ராணுவம் அவருக்கு கேப்டனாக பதவியுயர்வு தந்தது. இருப்பினும் அவருக்கு போலந்தின் மீதிருந்த பரிவும் அன்பும் அப்படியே இருந்தது. போலந்தின் “வில்னியஸ்” பகுதியில் போலிஷ் எழுச்சியின் "ஜனவரி கிளர்ச்சிக்கு" உதவும் பொருட்டு, 1863ம் ஆண்டு, இம்பீரியல் ரஷிய ராணுவத்திலிருந்து அவர் வெளிவந்தார்.

எவரொருவருக்கும் மரண தண்டனை கொடுப்பதில்லை என்றும் எந்தவொரு போர்க்கைதியையும் தூக்கிலிடுவதில்லை என்றும் தீர்மானித்திருந்தார். 1863ம் ஆண்டு, போலிஷ் மக்கள் ரஷியாவுக்கு எதிராக கிளர்ந்தெழுந்தபோது, ரஃபெல் அவர்களுடன் இணைந்தார். 

ஆனால் விரைவிலேயே 24 மார்ச் 1864ல் ரஷிய ராணுவத்தால் அவர் போர்க்கைதியாக சிறை பிடிக்கப்பட்டார். தப்பிப் பிழைத்த ஒருசிலரும் அடிமைத் தொழிலாளர்களாக “சைபீரியா” (Siberia) பிராந்தியத்துக்கு அனுப்பப்பட்டனர். ரஃபேல் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டார். அவரது விசுவாசம் காரணமாக, அவர் சிறைக் கைதிகளின் ஆன்மீக தலைவரானார்.

கி.பி. 1864ம் ஆண்டு, மார்ச் மாதம், 24ம் தேதி, ரஷிய அதிகாரிகள் அவரை கைது செய்தனர். ஜூன் மாதம் அவருக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்டது. ரஃபெலின் குடும்பத்தினரின் தலையீட்டால் ரஷிய ராணுவம் யோசித்தது. அவர் கொல்லப்பட்டால் அவர் அரசியல் தியாகியாக மதிக்கப்படலாம் என்ற பயம் அவர்களிடையே எழுந்தது. அவருடைய மரண தண்டனையை பத்து வருட சிறைத் தண்டனையாக குறைத்தனர். சைபீரிய தொழிலாளர் முகாமுக்கு அனுப்ப தீர்மானித்தனர். அவரும் இன்னும் பல போர்க்கைதிகளும் "சைபீரியாவிலுள்ள" (Siberia) அடிமை கூலித் தொழிலாளர்களாக வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டனர். உப்புச் சுரங்கங்களினூடே ஒன்பது மாதங்களாக பயணித்த அவர்களில் அநேகர் வழியிலேயே மரித்துப் போயினர். ஆனால், தமது இறை விசுவாசத்தின் காரணமாக உயிர் பிழைத்த ரஃபேல், அங்குள்ள சிறைக்கைதிகளின் மத தலைவராக உருவெடுத்தார். பத்து ஆண்டு சிறைவாசத்தின் பிறகே அவர் விடுவிக்கப்பட்டார்.

கி.பி. 1872ம் ஆண்டு, ரஷிய புவியியல் அமைப்பின் சைபீரிய உட்பிரிவுக்காக ரஃபெல் வளிமண்டலவியல் ஆராய்ச்சி செய்தார். கி.பி. 1873ம் ஆண்டு அவரை விடுதலை செய்த அதிகாரவர்க்கம், லித்துவானியாவிலிருந்து (Lithuania) நாடு கடத்தியது. அதன்பின் அவர் ஃபிரான்ஸின் பாரிஸ் நகருக்கு சென்றார்.

கி.பி. 1874ம் ஆண்டு, போலந்து நாட்டின் தலைநகரான “வார்சாவ்” (Warsaw) திரும்பிய ரஃபேல், அங்கே அரசவை ஆசிரியராக பணியமர்த்தப்பட்டார். பதினாறே வயதான இளவரசர் “ஆகஸ்ட் க்ஸர்டொரிஸ்கி” (Prince August Czartoryski) என்பவருக்கு கல்வி கற்பிக்கும் பணியாற்றினார். சிறிது காலத்தில், இளவரசர் காசநோயால் (Tuberculosis) பாதிக்கப்பட்டார். இளைஞனான இளவரசரின் மருத்துவத்திற்காக “ஃபிரான்ஸ்” (France), “ஸ்விட்சர்லாந்து” (Switzerland), “இத்தாலி” (Italy) மற்றும் “போலந்து” (Poland) ஆகிய நாடுகளுக்கு இளவரசருடன் ரஃபேல் உடன் சென்றார். ரஃபேல் மீது இளவரசருக்கு பெரும் அபிமானம் ஏற்பட்டிருந்தது. (பின்னாளில், இளவரசர் ஆகஸ்ட் துறவறம் பெற்று, குருத்துவ அருட்பொழிவு பெற்று ஆன்மீக பணியாற்றினார். “சலேசிய டோன் போஸ்கோ” (Salesians of Don Bosco) சபையைச் சேர்ந்த இவருக்கு, திருத்தந்தை “இரண்டாம் ஜான் பவுல்” (Pope John Paul II) 2004ம் ஆண்டு, முக்திபெறு பட்டம் வழங்கினார்.)

கி.பி. 1877ம் ஆண்டு, கலினோவ்ஸ்கி “லின்ஸ்” (Linz) நகரிலுள்ள கார்மேல் துறவியர் மடத்தில் இணைந்தார். அங்கே அவருக்கு "புனிதர் ஜோசஃபின் சகோதரர் ரஃபெல்" (Brother Raphael of St. Joseph) என்ற ஆன்மீக பெயர் சூட்டப்பட்டது.

கி.பி. 1882ம் ஆண்டு, ஆயர் "ஆல்பின் டுனாஜேவ்ஸ்கி" (Bishop Albin Dunajewski) ரஃபேலுக்கு குருத்துவ அருட்பொழிவு செய்வித்தார். 1883ல் ரஃபெல் “ஸ்செர்னா” (Czerna) நகரின் துறவியர் மடத்தின் தலைவர் ஆனார். “போலந்து” மற்றும் “உக்ரைனில்” (Poland and Ukraine) பல்வேறு கத்தோலிக்க நிறுவனங்களை நிறுவினார். கி.பி. 1884 மற்றும் 1888ல் கார்மேல் அருட்சகோதரியருக்கான துறவு மடங்களை நிறுவினார். கி.பி. 1892 முதல் 1907 வரையான காலகட்டத்தில், பதினேழாம் நூற்றாண்டின் கார்மேல் சபை துறவியான "அன்னை தெரெசா மார்ச்சொக்கா"வின் (Mother Theresa Marchocka) முக்திபேறு பட்டத்துக்கான வாழ்க்கை வரலாறு சம்பந்தமான ஆவன தயாரிப்பில் ஈடுபட்டிருந்தார்.

காசநோயால் (Tuberculosis) கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த ரஃபேல் கலினோவ்ஸ்கி 1907ம் ஆண்டு, "வடோவிக்" (Wadowice) நகரில் மரணமடைந்தார். 

(பின்னாளில், இவருக்கு 1983ம் ஆண்டு முக்திபேறு பட்டமும், 1991ம் ஆண்டு புனிதர் பட்டமும் வழங்கிய (கரோல் வோஜ்டிலா - Karol Wojtyła), திருத்தந்தை “இரண்டாம் ஜான் பால்” (Pope John Paul II) பதினான்கு வருடங்களின் பின்னர் அதே நகரில் பிறந்தார்.)

புனிதர் ரஃபேல் கலினோவ்ஸ்கி, “ரோமன் கத்தோலிக்கம்” (Roman Catholic) மற்றும் “ரஷிய மரபுவழி” (Russian Orthodox) ஆகிய திருச்சபைகளின் பிரபலமான ஆன்மீக வழிகாட்டியாக இருந்தார்.

† Saint of the Day †
(November 19)

✠ St. Raphael Kalinowski ✠

Polish Discalced Carmelite Friar, Teacher, Engineer, Prisoner of war, Royal tutor, and Priest:

Born: Józef Kalinowski
September 1, 1835
Vilnius, Russian Empire

Died: November 15, 1907 (Aged 72)
Wadowice, Austria-Hungary

Venerated in: Roman Catholic Church

Beatified: June 22, 1983
Pope John Paul II

Canonized: November 17, 1991
Pope John Paul II

Feast: November 19

Raphael of St. Joseph Kalinowski was a Polish Discalced Carmelite friar inside the Russian partition of Polish-Lithuanian Commonwealth, in the city of Vilnius. He was a teacher, engineer, prisoner of war, royal tutor, and priest, who founded many Carmelite monasteries around Poland after their suppression by the Russians.

Kalinowski was canonized by Pope John Paul II in 1991, the first man to be so recognized in the Order of Discalced Carmelites since John of the Cross.

St. Raphael Kalinowski could have been anything—and he pretty nearly was everything. He was a scholar, a soldier, a math professor, a railway engineer, a revolutionary, a prisoner, a tutor to a saintly prince, and finally a Carmelite priest. Above all, though, he was a child of God.

Born Joseph Kalinowski to a noble Polish family in 1835, the future saint lost his mother when he was just a baby, then his stepmother when he was 10. His father’s third wife became a great influence in his life, encouraging him spiritually as well as in his remarkable academic career. He graduated from the boarding school his father taught at, then headed to the improbably-named Hory Horki for university. Equally good, it seems, at a variety of sciences, he chose to study zoology, chemistry, agriculture, and apiculture (beekeeping).

But Kalinowski’s love of creation didn’t extend to a love of the Creator; gradually he drifted further and further from the faith of his youth. For him, knowledge and worldly success were enough. He had no particular need, he felt, of the things of God.

Despite his aptitude, Kalinowski’s options were limited because of his ethnicity; Poles at the time were only permitted to pursue graduate studies if they were members of the Russian army. So Kalinowski enlisted in the Imperial Russian Army and began to study engineering. He spent some time as a math professor before beginning his work designing the railroad that would connect Kursk to Odessa.

It was during this time that the call of the Lord began to penetrate Kalinowski’s heart. As he worked on the railroad, he had many hours to spend in solitude. There, in the silence, God began to draw the young engineer back. He began to realize the need for interior life, but still, he remained far from the sacraments, seeing God more as an idea than as a lover.

Meanwhile, Kalinowski was rising through the ranks, but his heart wasn’t with the Russian cause. He sympathized with the plight of his oppressed Polish brethren and when he was 27 he made the difficult decision to become a traitor—or, rather, a patriot.

After he defected to the Polish rebels during the 1863 January Uprising, Kalinowski’s brilliant mind was put to good use as minister of war. But while he had left behind the Russians, he still hadn’t left behind his sin. For 10 years, Kalinowski had been away from the sacraments; finally, his younger sister and his stepmother told him they would only get a particular gift for a friend of his if he would go to confession. Though not at all eager, Kalinowski went; at that moment, he experienced profound grace, mercy, and fullness of conversion. “After 10 years of apostasy,” he said, “I have returned to the bosom of the Church.”

The timing of Kalinowski’s conversion was one more element of God’s abundant Providence; he would need all the strength his faith could offer if he was going to survive the coming ordeal. Not much more than a year after the insurrection began, it was over. Though Kalinowski had vowed never to execute anyone, the Russians didn’t return the courtesy when the uprising was defeated. Kalinowski, among many others, was sentenced to death. Wary of making a martyr of him, they later commuted his sentence, but that still left him with a death march followed by 10 years of back-breaking labour in the Siberian salt mines.

Through 10 years of misery, Kalinowski never despaired. He found God in silence, encouraged the men around him, and rejoiced when finally he was sent to a prison camp where an exiled priest was also living. For 10 years, this man who could have had everything rejoiced in the nothingness that had become a sort of novitiate for him.

When, after a decade of exile, Kalinowski was set free, his one concern was finding the right religious community to enter. As he searched, he spent time as a tutor and mentor to Prince (now Blessed) Augustus Czartoryski. Finally, in 1877, Joseph Kalinowski entered the Carmelites and became Brother Raphael Kalinowski. Five years later, he has ordained a priest in Poland and began his ministry to Catholics and Orthodox. He established Carmelite foundations all over Poland and Ukraine and was known as a martyr of the confessional.

After 25 years of service, Fr. Raphael Kalinowski died of tuberculosis at the age of 72 in Wadowice, Poland. Thirteen years later a boy was born in that same town who would find in Raphael Kalinowski a model of holiness, intellectual excellence, and the pursuit of justice. Years later, that little boy grew up to become Pope St. John Paul II and to canonize his personal heroin 1991.

St. Raphael Kalinowski was brilliant and well-connected. He could have been a great statesman, scientist, or scholar, but with all his successes his heart was restless until it rested in his Lord.

On November 19, his feast day, let’s ask his intercession for the courage to lay aside our plans and follow after Christ, whatever riches and honours the world might seem to offer. St. Raphael Kalinowski, pray for us!

18 November 2020

Martyred in the Spanish Civil War November 18

 Martyred in the Spanish Civil War

Thousands of people were murdered in the anti-Catholic persecutions of the Spanish Civil War from 1934 to 1939. I have pages on each of them, but in most cases I have only found very minimal information. They are available on the CatholicSaints.Info site through these links:


• Blessed Amparo Hinojosa Naveros

• Blessed Augusto Cordero Fernández

• Blessed Carmen Barrera Izaguirre

• Blessed Emiliano Martínez de La Pera Alava

• Blessed Esteban Anuncibay Letona

• Blessed Francisco Marco Alemán

• Blessed Germán García y García

• Blessed Inés Zudaire Galdeano

• Blessed José María Cánovas Martínez

• Blessed Josefa Joaquina Lecuona Aramburu

• Blessed Laura Cavestany Anduaga

• Blessed Martina Olaizola Garagarza

• Blessed Modesto Sáez Manzanares

• Blessed Vidal Luis Gómara

Saint Constant November 18

 Saint Constant

Profile

Priest. Hermit at Lough Erne. Martyr.


Born

Irish


Died

777

Saint Keverne November 18

 Saint Keverne

Profile

Friend of and co-worker with Saint Kieran.


Born

6th century Cornwall, England 

Saint Thomas of Antioch November 18

 Saint Thomas of Antioch

Profile

Hermit near Antioch, Syria.


Died

782 of natural causes

Saint Anselm of Lérins November 18

Saint Anselm of Lérins

Profile

Eighth century abbot of Lérins Abbey in France.


Died

c.750

Saint Nazarius of Lérins November 18

 Saint Nazarius of Lérins

Profile

Monk and later abbot of Lérins Abbey in France.


Died

c.450

Saint Romacario of Constance November 18

 Saint Romacario of Constance

Profile

Sixth century bishop in Constance, Neustria (modern Konstanz, Germany).

Saint Maximus of Mainz November 18

 Saint Maximus of Mainz

Profile

Bishop of Mainz, Germany from 354 to 378. Greatly persecuted by Arian heretics.


Died

378

Saint Teofredo of Vellaicum November 18

 Saint Teofredo of Vellaicum

Profile

Monk. Abbot. Martyr.


Died

Vellaicum, Aquitaine (modern Velay, France)

Blessed Guilminus November 18

 Blessed Guilminus

Profile

Benedictine monk at Thouace in Anjou, France. Friend and co-worker with Saint Burginus.


Died

c.1065 of natural causes

Saint Oriculus November 18

 Saint Oriculus

Profile

One of a group of martyrs killed by Arian Vandals; the names of his fellow martyrs have not come down to us.


Died

c.430 near Carthage, North Africa

Saint Amandus of Lérins November 18

 Saint Amandus of Lérins

Also known as

• Amand, Amantius, Amatius


Profile

Abbot of Lérins Abbey in 676.


Died

708 of natural causes

Saint Mummolus of Lagny November 18

 Saint Mummolus of Lagny

Also known as

Momble, Momleolus, Mumbolus


Profile

Monk. Friend of Saint Fursey of Peronne. Abbot of Lagny in Meaux, France.


Born

Ireland


Died

c.690 of natural causes

Saint Barulas November 18

 Saint Barulas



Also known as

Barula


Profile

A boy of seven who learned Christianity from Saint Romanus the Abbot. When he publicly announced his Christianity, he was tortured and martyred in the persecutions of Diocletian.


Died

beheaded in 303