புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

16 October 2020

✠ சிலேசியா புனிதர் ஹெட்விக் ✠(St. Hedwig of Silesia)கைம்பெண், துறவி:(Widow & Hermit)அக்டோபர் 16

† இன்றைய புனிதர் †
(அக்டோபர் 16)

✠ சிலேசியா புனிதர் ஹெட்விக் ✠
(St. Hedwig of Silesia)

கைம்பெண், துறவி:
(Widow & Hermit)
பிறப்பு: கி.பி. 1174
அந்தேக்ஸ், பவேரியா, தூய ரோமப் பேரரசு
(Andechs, Bavaria, Holy Roman Empire)

இறப்பு: அக்டோபர் 15, 1243 (வயது 68–69)
ட்ர்செப்னிகா துறவுமடம், சிலேசியா, போலந்து
(Trzebnica Abbey, Silesia, Poland)

ஏற்கும் சமயம்: 
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

புனிதர் பட்டம்: மார்ச் 26, 1267 
திருத்தந்தை நான்காம் கிளமெண்ட்
(Pope Clement IV)

முக்கிய திருத்தலங்கள்:
அன்டேக்ஸ் துறவு மடம், மற்றும் தூய ஹெட்விக்’கின் ஆலயம், பெர்லின்
(Andechs Abbey and St. Hedwig's Cathedral in Berlin)

பாதுகாவல்: 
அன்டேக்ஸ் துறவு மடம் (Andechs Abbey), பிராண்டன்பேர்க் (Brandenburg), பெர்லின் (Berlin), போலந்து (Poland), சிலேசியா (Silesia), க்ராகோவ் (Kraków), வ்ரோக்ளா (Wrocław), ட்ருஸ்பினிகா (Trzebnica), “கோர்லிட்ஸ்” ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டம் (Görlitz, the Roman Catholic Diocese), அனாதைகள் (Orphans)

நினைவுத் திருநாள்: அக்டோபர் 16

புனிதர் “சிலேசியாவின் ஹெட்விக்” (Saint Hedwig of Silesia) என்றும், “அன்டேக்ஸின் ஹெட்விக்” (Saint Hedwig of Andechs) என்றும் அழைக்கப்படும் இவர், ஒரு “சிலேசிய சீமாட்டி, அல்லது பிரபுவின் மனைவியும்,” (Duchess of Silesia), “போலந்தின் சீமாட்டியும்” (Duchess of Poland) ஆவார்.

ஹெட்விக், “அன்டேக்ஸ்” நாட்டின் பிரபுவான “நான்காம் பெர்தோல்ட்” (Berthold IV of Andechs), மற்றும் அவரது இரண்டாம் மனைவியான “அக்னேஸ்” (Agnes of Wettin) ஆகியோருக்குப் பிறந்தவர் ஆவார். 

தமது பன்னிரண்டு வயதிலேயே சிலேசியா நாட்டை சேர்ந்த “முதலாம் ஹென்றி” (Henry I the Bearded) என்பவரை திருமணம் செய்து வாழ்ந்த இவர், ஏழு குழந்தைகளுக்கு தாயானார். இவர் தனது குடும்பத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்தார். ஹென்றி டிரேப்னிட்ஸ் (Trebnitz) என்ற ஊரில் சிஸ்டர்சியன் (Cistersien) துறவற மடத்திற்கென்று, துறவற இல்லம் ஒன்றை கட்டினார். அம்மடத்தில் துறவற இல்லத்திற்கான, மருத்துவமனை ஒன்றையும் கட்டினார். 

கி.பி. 1238ம் ஆண்டு, ஹென்றி இறந்து போனார். இதனால் அதே ஆண்டு, தமது சகோதரியாகிய “கேட்ரூட்” (Gertrude) தலைமை தாங்கி நடத்திவந்த துறவற மடத்தில், சத்தியப் பிரமாணம் ஏற்காத, துறவற சீருடையணிந்த, பொதுநிலை அருட்சகோதரியாக (Lay Sister) சேர்ந்த ஹெட்விக், செபதவ வாழ்வில் ஈடுபட்டார். அப்போது தன் பிள்ளைகளிடையே பிரச்சினைகள் எழுந்தது. இவரின் ஒரே பிள்ளையான “இரண்டாம் ஹென்றி” (Henry II the Pious) மங்கோலியர்களால் கொல்லப்பட்டார். ஹெட்விக் தன் பிள்ளைகளுக்காக இடைவிடாமல் செபித்து செபத்தினாலேயே மங்கோலியர்களை வென்றார்.

ஹெட்விக் எப்போதுமே ஏழைகளுக்கும் கைம்பெண்களுக்கும் அனாதைகளுக்கும் உதவி வந்திருக்கின்றார். நோயுற்றோர்க்காகவும் தொழு நோயாளிகளுக்காகவும் பல்வேறு மருத்துவமனைகளை நிறுவினார். தனக்கு சொந்தமான நிலங்களை திருச்சபைக்கு வழங்கினார். தனது கணவர் உதவியுடன் ஏழைகளுக்கு ஏராளமான் உதவிகளை செய்தார். இவர் குளிர்காலத்தில் கூட பனிகட்டிகள் கொட்டியபோதும், காலணிகள் அணியாமலே பனியில் நடந்து சென்று செபம் செய்து, மறைப்பணியாற்றி ஏழைகளுக்கு உதவியுள்ளார். கி.பி. 1243ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 15ம் தேதி மரித்த இவரது உடல், இவரது கணவரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட அதே “ட்ரேஸ்பெனிகா” (Trzebnica Abbey) துறவு மடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இவரது உடலின் மிச்சங்கள் (Relic) ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் உள்ள “தூய ஹெட்விக்” (St. Hedwig's Cathedral in Berlin) பேராலயத்தில் வைக்கப்பட்டுள்ளன.

† Saint of the Day †
(October 16)

✠ St. Hedwig of Silesia ✠

Widow:

Born: 1174 AD
Andechs, Bavaria, Holy Roman Empire

Died: October 15, 1243 (Aged 68–69)
Trzebnica Abbey, Silesia, Poland

Venerated in: Roman Catholic Church

Canonized: March 26, 1267
Pope Clement IV

Major shrine:
Andechs Abbey and St. Hedwig's Cathedral in Berlin

Feast: October 16

Patronage:
Andechs Abbey, Brandenburg, Berlin, Kraków, Poland, Silesia, Its capital Wrocław, Trzebnica, The Roman Catholic Diocese of Görlitz, Orphans

Saint Hedwig of Silesia, also Saint Hedwig of Andechs, a member of the Bavarian comital House of Andechs, was Duchess of Silesia from 1201 and of Greater Poland from 1231 as well as High Duchess consort of Poland from 1232 until 1238. She was reported in the two-volume historical atlas of Herman Kinder and another author to have been great in war and defended from the Teutonic Knights. She was canonized by the Catholic Church in 1267.

St. Hedwig of Silesia was not an owl. But read on anyway: she was a princess, a wife, a mother, and a builder of bridges between the German and Polish people. And her husband’s name was “Henry the Bearded.”

St. Hedwig, whose feast is Oct. 16, lived in the 13th century and received a good education in her youth at a convent in Bavaria. She is recorded to have said that knowledge plus holiness of life leads to greater glory for souls in heaven.

Hedwig “became known as a helper of poor people and after her canonization, she became a beloved patron saint of the same groups of people,” Bishop Andrzej Siemieniewski, auxiliary bishop of Wroclaw, told CNA.

She came from a holy family: Hedwig’s sister Gertrude was the mother of St. Elizabeth of Hungary.

While still a girl, Hedwig moved to the lower part of Poland, the region called Silesia, to marry Duke Henry I the Bearded. Together they had seven children, only two of whom lived to maturity.

St. Hedwig loved the Eucharist, prayer, and reading and meditating on scripture. In her own household, she had scripture read aloud during meal times. Despite her wealth as a duchess, she practiced serious asceticism: she fasted, ate plain food, and lived with few personal possessions.

After her children were grown, Hedwig devoted herself to the spiritual and corporal works of mercy, especially helping the poor, sick, hungry, widows, orphans, and expectant mothers.

Unlike other princesses of the time, Hedwig helped people with her own hand, and not through her servants. She also gave shelter to sick and disabled people in her castle.

A biographer of Hedwig wrote that the poor followed her everywhere she went as if she was their mother.

She would also visit and bring food and other items to the imprisoned and send money to people who could not repay their debts. She used her position as a duchess to defend and intervene on behalf of prisoners and people sentenced to death so that they would receive lighter sentences or be freed.

St. Hedwig was responsible for bringing the Cistercian Order to Silesia. She had a monastery and several churches, including the first, built in the region. One of these churches, in modern-day Trzebnica, where she is buried, is now a shrine to the saint, who was canonized in 1267. A shrine is a popular place of pilgrimage for people from all over the world.

The monastery connected to this church is still active and is considered to be the largest existing 13th-century building in Central Europe.

Hedwig lived in that monastery near the end of her life, and though she did not take religious vows, lived in community with the religious sisters there. Tradition at the monastery says that she would pray a lot, to the point of sometimes locking herself in the chapel overnight.

The saint also had a strong love of the Blessed Virgin Mary and would carry a statue of Our Lady around with her, using it to bless the sick, some of whom it is said were afterward healed. She was buried with this statue, and tradition says when her tomb was opened years later, the fingers gripping it were not decomposed.

Images and statues of St. Hedwig usually depict her holding a statue of the Blessed Virgin Mary, feeding the poor, or holding a church.

St. Hedwig, as a Bavarian, became a symbol of “Catholic and Christian living” in the region, and how Germans and Polish could live together as members of one Church, Bishop Siemieniewski said.

In Wroclaw, Poland, there is an important statue of St. Hedwig next to a monumental bridge. This symbolizes, he said, the bridge she formed between the neighboring nations of Germany and Poland.

She is also beloved by the Czech people. “St. Hedwig is considered a mother to the Silesian people, and Silesia meant, in older times, ‘home for many nations,’” he explained.

No comments:

Post a Comment