Saint Peter Canisius
புனிதர் பீட்டர் கனிசியஸ்
குரு, மறைப்பணியாளர், மறைவல்லுநர்:
பிறப்பு: மே 8, 1521
நிஜ்மெகன், ஹப்ஸ்பர்க் நெதர்லாந்து (தற்போதைய நெதர்லாந்து)
இறப்பு: டிசம்பர் 21, 1597 (வயது 76)
ஃப்ரிபோர்க், சுவிட்சர்லாந்து
ஏற்கும் சபை/ சமயம் :
கத்தோலிக்க திருச்சபை
அருளாளர் பட்டம்: கி.பி. 1864
திருத்தந்தை ஒன்பதாம் பயஸ்
புனிதர் பட்டம்: மே 21, 1925
திருத்தந்தை பதினொன்றாம் பயஸ்
முக்கிய திருத்தலங்கள்:
புனித மிக்கேல் கல்லூரி, ஃப்ரிபோர்க், சுவிட்சர்லாந்து
நினைவுத் திருவிழா: டிசம்பர் 21
பாதுகாவல்:
கத்தோலிக்க அச்சகங்கள், ஜெர்மனி
புனித பீட்டர் கனிசியஸ் ஒரு பிரபல “டட்ச் இயேசு சபை கத்தோலிக்க குரு” (Dutch Jesuit Catholic priest) ஆவார். இவர், “எதிர் கிறிஸ்தவச் சீர்திருத்த இயக்கத்தின்”போது (Protestant Reformation) ஜெர்மனி (Germany), ஆஸ்திரியா (Austria), போஹேமியா (Bohemia), மோராவியா (Moravia), மற்றும் சுவிட்சர்லாந்து (Switzerland) ஆகிய நாடுகளில் கத்தோலிக்க திருச்சபையின் படிப்பினைகளையும் கத்தோலிக்க விசுவாசம் பற்றியும் மக்களுக்கு பிரசங்கித்த காரணத்தால் இவர் பெயர் பிரபலம் பெற்றது. எதிர் கிறிஸ்தவச் சீர்திருத்த இயக்கத்திற்குப் பின்பு கத்தோலிக்க திருச்சபை ஜெர்மனியில் கண்ட மறுமலர்ச்சிக்கு பெரும்பாலான காரணம் இவரது தலைமையிலான இயேசு சபைதான் என நம்பப்படுகின்றது.
இவர் கத்தோலிக்க திருச்சபையில் புனிதர் எனவும் திருச்சபையின் மறைவல்லுநர் எனவும் ஏற்கப்படுகின்றார்.
கி.பி. 1521ம் ஆண்டு, அந்நாளைய ரோமப்பேரரசின் கட்டுப்பாட்டுக்குட்பட்ட “நிஜ்மெகன்” (Nijmegen), “ஹப்ஸ்பர்க் நெதர்லாந்தில்” (Habsburg Netherlands) (தற்போதைய நெதர்லாந்து) பிறந்த பீட்டர் கனிசியஸின் தந்தை வசதியான டச்சு நாட்டின் நகரச் சட்ட முதல்வரான (Burgomaster) “ஜாகோப் கனிஸ்” (Jacob Kanis) ஆவார். இவரது தாயாரின் பெயர் “எகிடியா வன் ஹௌவேனிஞ்சன்” (Egidia van Houweningen) ஆகும். இவர் பிறந்த சிறிது காலத்திலேயே இவரது தாயார் மரணமடைந்தார்.
கொலோன் நகர பல்கலையில் (University of Cologne) கல்வி கற்ற கனிசியஸ், கி.பி. 1540ல் தமது பத்தொன்பதே வயதில் முதுகலை பட்டம் பெற்றார். அங்கே அவர் இயேசு சபை நிறுவனர்களில் ஒருவரான “பீட்டர் ஃபாபரை” (Peter Faber) சந்தித்தார். அவர் மூலமாகவே கி.பி. 1543ம் ஆண்டில் புதிதாய் தொடங்கப்பட்ட இயேசு சபையில் சேர்ந்தார். இயேசு சபையில் இணைந்த முதல் “டட்ச்” (Dutchman) இன கிறிஸ்தவரும் இவரேயாவார்.
அந்நாளில் பீட்டர் கனிசியஸ் தமது பிரசங்கங்களாலும் எழுத்துக்களாலும் மிகவும் செல்வாக்குள்ள கத்தோலிக்கராக திகழ்ந்தார்.
பீட்டர் கனிசியஸ், கையில் கிடைத்த வசதிகளையும் வாய்ப்புகளையும் கொண்டு முதல் ஜெர்மன் மொழி பேசும் இயேசு சபை கல்லூரி ஒன்றினை (German-speaking Jesuit college) நிறுவி பராமரித்து நிர்வகித்தார். அதே வேளையில் நகரிலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் அடிக்கடி நற்செய்தி பிரசங்கிப்பதிலும் பல்கலையில் விவாதங்கள் மற்றும் கற்பிப்பதிலும் நேரத்தையும் காலத்தையும் செலவிட்டார். கடினமான மற்றும் அப்போதைய ஆபத்தான அவரது பணிச்சுமைகளினூடே கல்லூரிகளுக்கும் நகரின் சுற்றுப்பகுதிகளுக்கும் அடிக்கடி அவர் மேற்கொண்ட பயணங்களாலும் அவரது பிரசங்கங்களாலும் அவர் ஜெர்மனியின் இரண்டாவது அப்போஸ்தலராக உருவானார்.
பீட்டர் கனிசியஸ் “பேரரசன் முதலாம் ஃபெர்டினாண்டிடம்” (Emperor Ferdinand I) ஒரு வலுவான செல்வாக்கை பெற்றிருந்தார். பேரரசரின் மூத்த மகன் (பின்னாளில் இரண்டாம் மேக்ஸ்மிலியன்) (Later Maximilian II), நீதிமன்ற போதகர், திருமணமான பாதிரியார் போன்ற பதவிகளுக்கு "டன்ஹௌசெர்" (Tannhauser) எனும் ஜெர்மன் கவிஞரை நியமித்திருந்தார். அவர் லூதரன் கோட்பாடுகளைப் போதித்தார். இதனால் பீட்டர் கனிசியஸ், தமது எதிர்ப்பினை எழுத்து மூலமாகவும் நேரிலும் பேரரசரிடம் தெரிவித்தார். பொது விவாத மேடைகளில் டன்ஹௌசெரிடம் தமது கடும் எதிர்ப்பினைத் தெரிவித்தார். இதனால் வேறு வழியற்ற மேக்ஸ்மிலியன் (Maximilian II) டன்ஹௌசெரை பதவி நீக்கம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்குள்ளானான். ஆனால் தமது வாழ்நாள் முழுதும் பீட்டர் கனிசியஸுக்கு எதிராக காழ்ப்புணர்வு கொண்டிருந்தான்.
கி.பி. 1591ம் ஆண்டில், எழுபது வயதான பீட்டர் கனிசியஸுக்கு ஏற்பட்ட பக்கவாதம் (Stroke), அவரது உடலின் ஒரு பகுதியை செயலிழக்கச் செய்தது. அதே உடல்நிலையுடன் அவர் தமது பிரசங்கங்களையும், பிற பணிகளையும் தமது செயலாளரின் உதவியுடன், தமது மரணம்வரை தொடர்ந்தார்.
கி.பி. 1597ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 21ம் தேதி, ஸ்விட்சர்லாந்திலுள்ள (Switzerland) ஃப்ரிபோர்க் (Fribourg) எனுமிடத்தில் மரித்த இவரது உடல், ஆரம்பத்தில் நிக்கோலஸ் ஆலயத்தில் (Church of St. Nicholas) அடக்கம் செய்யப்பட்டது. பின்னர் அவரது உடல், அவர் நிறுவியதும், தமது கடைசி காலத்தின் ஒரு வருடத்தை அவர் செலவிட்ட இடமுமான இயேசு சபை கல்லூரி ஆலயத்திற்கு மாற்றப்பட்டது. அங்கே, பிரதான பலிபீடத்தின் முன்பாக அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டது. கடைசியாக அவர் தங்கியிருந்த அறை அருட்பணியாளர்களுக்கான சிற்றாலயமாக மாற்றப்பட்டுள்ளது.
Also known as
• Hammer of Protestantism
• Peter Kanis
• Peter Kannees
• Peter Kanys
• Petrus Canisius
• Petrus Kanis
• Second Apostle of Germany
Profile
Son of Jacob Canisius, a wealthy burgomeister, and AEgidia van Houweningen, who died shortly after Peter's birth. Educated in Cologne, Germany, studying art, civil law and theology. He was an excellent student, and received a master's degree by age 19; his closest friends at university were monks and clerics. Joined in the Jesuits on 8 May 1543 after attending a retreat conducted by Blessed Peter Faber. Taught at the University of Cologne, and helped found the first Jesuit house in the city. Ordained in 1546. Theologian of Cardinal Otto Truchsess von Waldburg, Bishop of Augsburg in 1547. He travelled and worked with Saint Ignatius of Loyola who was his spiritual director in Rome, Italy. Taught rhetoric in Messina, Sicily in 1548, preaching in Italian and Latin. Doctor of theology in 1549. Began teaching theology and preaching at Ingolstadt, Germany in 1549. Rector of the university in 1550. Began teaching theology, preaching in the Cathedral of Saint Stephen in Vienna, Austria in 1552; the royal court confessor, he continued to worked in hospitals and prisons, and during Lent in 1553 he travelled to preach in abandoned parishes in Lower Austria. During Mass one day he received a vision of the Sacred Heart of Jesus, and ever after offered his work to the Sacred Heart. He led the Counter-Reformation in Germany, Austria, Bohemia, and Switzerland, and his work led to the return of Catholicism to Germany. His catechism went through 200 editions during his life, and was translated into 12 languages; in some places catechisms were referred to as Canisi. Attended the Diet of Augsburg in 1555. Founded Jesuit colleges in Ingolstadt, Prague, Dillingen, and Fribourg. Jesuit provincial superior. Attended the Diet of Ratisbon in 1556 and 1557. Everywhere he worked he became a noted preacher, and often worked with children, teaching them and hearing their confessions. Represented Pope Paul IV at the imperial Diet of Pieternow. Addressed the Council of Trent on the Sacrament of the Holy Eucharist. Recommended Saint Stanislaus Kostka for reception as a Jesuit. Court preacher to Archduke Ferdinand II of Austria. While in Fribourg, Switzerland, he received a message from the city's patron saint, Nicholas of Myra, that he should stop travelling; Canisius spent the rest of his life there. He taught, preached, edited books, and worked to support the Catholic press and printers in many cities; his advice was sought by Saint Francis de Sales, and by his friend Saint Charles Borromeo. Proclaimed a Doctor of the Church in 1925 by Pope Pius XI.
Born
8 May 1521 at Niemguen, Netherlands
Died
• 21 December 1597 at Fribourg, Switzerland of natural causes
• interred before the high altar of the Church of Saint Nicholas in Fribourg
• relics translated to the Church of Saint Michael at the Jesuit College in Fribourg in 1625
Canonized
21 May 1925 by Pope Pius XI
Blessed Anton Durcovici
Profile
His father died when Anton was small; he, his mother and his brother moved to Iasi, Romania in 1895. He studied in Iasi and Bucarest in Romania, and in Rome, Italy earning multiple degrees including two doctorates. Priest in the diocese of Bucarest, Romania, ordained on 24 September 1910. Taught at the Bucarest seminary. Parish administrator in Tulcea, Romania. Being an Austrian citizen, he was imprisoned in an internment camp during World War I when Romania joined the Allied forces; freed by order of King Ferdinand I. Rector of the Bucarest seminary from 1924 to 1948. Bishop of Iasi, Romania on 30 October 1947. In the post-World War II period, he became a vocal opponent of the Communists in Romania. Arrested on 26 June 1949, he was shipped from prison to prison, tortured, abused, starved, and left naked in the winter weather. Martyr.
Born
17 May 1888 in Bad Deutsch-Altenburg, Horn, Austria
Died
• 21 December 1951 in Sighetu Marmatiei, Maramures, Romania of abuse while in prison
• buried in an unmarked grave and most documentation of his imprisonment destroyed
Beatified
• 17 May 2014 by Pope Francis
• beatification celebrated at Emil Alexandrescu Stadium, Copou, Ia?i, Romania, presided by Cardinal Angelo Amato
Blessed María Lorenza Requenses de Longo
Also known as
• Maria Llonc
• Maria Llorença Requenses de Llonc
• Maria Llorença Llong
Profile
Born to the Spanish nobility. Married to the Regent of the Viceroy of Naples, she and her husband moved to Naples, Italy in 1506. In the early 16th-century, Maria developed a form of paralysis, and when she recovered, she took the name Maria Lorenza. Widowed, she devoted herself and her riches to caring for the poor of Naples. She built the hospital of Santa Mara del Popolo, also known as the Hospital of the Incurables. Founded the Capuchin Poor Clare Nuns and the monastery of Saint Mary of Jerusalem for Capuchin nuns.
Born
1463 near Lleida, Spain
Died
• 21 December 1539 at the monastery of Saint Mary of Jerusalem in Naples, Italy of natural causes
• her skull is in the church of the Protomonasterum at the monastery of Saint Mary of Jerusalem
Beatified
• 9 October 2021 by Pope Francis
• the beatification was celebrated in the Cathedral of Santa Maria Assunta in Naples, Italy, presided by Cardinal Marcello Semeraro
Saint Anrê Tran An Dung
Also known as
• Andrew Dung Lac
• Andrew Dung Lac An Tran
• Anreâ Duõng La?c
Additional Memorial
24 November as one of the Martyrs of Vietnam
Profile
Priest in the apostolic vicariate of West Tonkin. Worked in the missions with the priests of the Foreign Mission Society of Paris. Imprisoned and repeatedly tortured in the persecutions of Minh-Meng. Died with Saint Peter Thi. One of the Martyrs of Vietnam.
Born
c.1795 in Bac Ninh, Vietnam
Died
beheaded on 21 December 1839 in Ô Cau Giay, Hanoi, Vietnam
Canonized
19 June 1988 by Pope John Paul II
Blessed Dominic Spadafora
Profile
Studied at Padua, Italy. Joined the Dominicans at the Saint Zita priory in Palermo, Sicily. Priest. Noted preacher and evangelist throughout Sicily and Italy, winning many converts. Intense devotion to the Passion of Jesus. His example of charity and humility brought many to join the Dominicans. Founded the priory of Our Lady of Grace in Monte Cerignone, Sicily, and served the rest of his life as its first superior.
Born
c.1450 in Randazzo, Sicily
Died
• 21 December 1521 at Monte Cerignone, Sicily of natural causes
• relics translated on 3 October 1677
Beatified
1921 by Pope Benedict XV (cultus confirmed)
Saint Phêrô Truong Van Thi
Also known as
• Peter Thi
• Peter Thi Van Truong Pham
• Pietro Truong Van Thi
Additional Memorial
• 24 November as one of the Martyrs of Vietnam
Profile
Priest in the apostolic vicariate of West Tonkin. He worked in the missions with the priests of the Foreign Mission Society of Paris. Imprisoned and repeatedly tortured in the persecutions of Minh-Meng. Died with Saint Andrew Dung Lac. Martyr.
Born
c.1763 in Ke So, Hanoi, Vietnam
Died
beheaded on 21 December 1839 in Ô Cau Giay, Hanoi, Vietnam
Canonized
19 June 1988 by Pope John Paul II
Saint Anastasius II of Antioch
புனித_அனஸ்தாசியூஸ் (ஏழாம் நூற்றாண்டு)
டிசம்பர் 21
இவர் (#StAnastasiusOfAntioch) அந்தியோக்கியா நகரைச் சேர்ந்தவர்.
கிபி 599 ஆம் ஆண்டு அந்தியோக்கியா நகரின் ஆயராக உயர்ந்த இவர், ஏறக்குறைய பத்து ஆண்டுகள் இறைமக்களைச் சிறப்பான முறையில் வழி நடத்தி வந்தார்.
இவரது காலத்தில் திருஅவையின் உடைமைகளை ஒரு சிலர் தங்களுடைய விருப்பத்திற்கேற்றாற்போல் தவறாகப் பயன்படுத்தி வந்தார்கள். இதை இவர் கடுமையாக எதிர்த்தார். இதனால் இவருக்கு எதிர்ப்புகள் வந்தன. அந்த எதிர்ப்புகளையும் இவர் துணிவோடு எதிர் கொண்டார்.
இவருக்குத் திருத்தந்தை பெரிய கிரகோரி மிகவும் உறுதுணையாக இருந்தார். இவர் செய்த நல்ல செயல்கள் அனைத்திற்கும் அவர் இவரை பாராட்டினார்.
ஒருமுறை சிரியாவில் இருந்த யூதர்கள் மிகப்பெரிய கலகம் செய்தார்கள். அந்த கலகத்தில் இவர் கொல்லப்பட்டார். இவ்வாறு கடவுளின் திருஅவைக்காகத் தன்னையே அர்ப்பணித்த இவர் மறைச்சாட்சியாகத் திருஅவையால் நினைவுகூரப்படுகிறார்.
Also known as
Anastasius II the Younger
Profile
Bishop of Antioch, Syria in 599. Fought simony in his diocese with the support of Pope Gregory the Great. Murdered by a mob during an uprising of Syrian Jews against Emperor Phocas who was trying to force conversions; because he died in anti-Church violence, he is considered a martyr.
Born
6th century
Died
609
Saint Glycerius of Nicomedia
Memorial
28 December as one of the 20,000 Martyrs of Nicomedia
Profile
Priest at Nicomedia, Asia Minor (in modern Turkey). Arrested and tortured in the persecutions of Diocletian; he was offered release if he would denounce his faith; he declined. Martyr.
Died
burned at the stake in 303 in Nicomedia, Bithynia (modern Izmit, Turkey)
Blessed Daniel of the Annunciation
Also known as
Daniele dell'Annunziata
Profile
Mercedarian monk at the monastery of Santa Maria della Pace in Naples, Italy. Staunch defender of the freedom of the Church from state control, and of his Order, he was known for personal piety and strict adherence to his Order's rule and orthodox Christian doctrine.
Saint Baudacarius of Bobbio
Also known as
Baudacharius
Profile
Benedictine monk in Bobbio, Italy. In charge of the monastery's vineyard and 30 brothers assigned to help him. Legend says that once he ran nearly out of food to feed them, but prayed for help and was able to feed them all from a single cooked duck.
Died
• 650 of natural causes
• relics interred in the abbey of Saint Colombano, Emilia Romagna, Bobbio, Italy in 1483
Blessed Sibrand of Marigård
Also known as
Sibrandus, Siebrandus
Profile
Premonstratensian monk. Canon of the Mariengaarde monastery in Friesland (in modern Netherlands). Abbot of the house in 1230. Known for his scholarship and personal piety, he established comprehensive education for his brothers and required the study of the Church fathers.
Born
late 12th century Netherlands
Died
21 December 1238 of natural causes
Saint James of Valencia
Profile
Joined the Mercedarians at age 27 at El Puig, Spain. Noted for a austere personal life and ministry to the poor. Sent to Algiers to ransom some prisoners, he decided to preach Christianity in a synagogue. Martyr.
Born
Valencia, Spain
Died
stoned to death in 1362 in Algiers
Saint Themistocles of Lycia
Profile
Shepherd at Myra, Lycia. Martyred because he would not tell the authorities where Saint Dioscorus was hiding during the persecution of Valerian.
Died
beheaded in 253
Blessed Adrian of Dalmatia
Also known as
Hadrian
Profile
Thirteenth century Dominican missionary. Martyred by Muslims along with 27 companions whose names have not come down to us.
Died
in Dalmatia
Blessed Bezela of Göda
Profile
Mother of Saint Benno of Meissen.
Born
late 10th century Germany
Died
mid-11th century in Göda, Saxony, Germany of natural causes
Saint John Vincent
Profile
Benedictine monk at Saint Michael of Chiusa where he built a church. Hermit on Monte Caprario. Bishop.
Born
at Ravenna, Italy
Died
1012 of natural causes
Saint Beornwald of Bampton
Also known as
Berenwald, Byrnwald
Profile
Eighth century priest. Venerated at Bampton, England.
Saint Dioscorus
Profile
Companion of Saint Themistocles of Lycia. Martyred in the persecutions of Valerian.
Died
beheaded in 253
Saint Severinus of Trier
Profile
Bishop of Trier in modern Germany.
Died
c.300
Saint John of Tuscany
Profile
Martyred with Saint Festus. Honoured in Tuscany, Italy.
Saint Festus of Tuscany
Profile
Martyr honoured in Tuscany, Italy.
Bl. Peter Friedhofen
சபை நிறுவுனர் பீட்டர் ஃபிரீட்ஹோஃபன் Peter Friedhofen
பிறப்பு
25 பிப்ரவரி 1819,
வாலெண்டர் Vallendar, Germany
இறப்பு
21 டிசம்பர் 1860,
கோப்லென்ஸ் Koblenz, Germany
முத்திபேறுபட்டம்: 23 ஜூன் 1985 திருத்தந்தை 2 ஆம் ஜான்பால்
இவர் வாலண்டர் Vallendar என்ற நகரிலுள்ள வைட்டர்ஸ்பூர்க்கில் Weitersburg புகைப்போக்கியை தூய்மை செய்யும் தொழிலை Schornsteinfeger செய்தார். தினமும் அதிகாலையில் எழுந்து பணியை தொடங்கிச் சென்று பல புதிய மனிதர்களையும், வாழ்க்கை என்றால் என்ன? என்பதையும் தன் அனுபவத்தின் வழியாக கற்றுக்கொண்டார். இவரின் உடன் பிறந்த சகோதரர் இளம் வயதிலேயே இறந்துவிட்டதால் அவரின் மனைவி மற்றும் குழந்தைகலை கவனித்துக்கொண்டு அவர்களின் வாழ்விற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வந்தார். இவர் இளமையாக இருந்தாலும் கூட கிறிஸ்துவின் அப்போஸ்தலிக்க பணியை ஆர்வமுடன் ஆற்றினார். இவர்தான் வாழ்ந்த கிறிஸ்துவ வாழ்வை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்தினார்.
இவர் பல கத்தோலிக்க பங்குத்தளங்களை உருவாக்கினார். இவர் பல கைவிடப்பட்டவர்களையும், தேவையிலிருப்போரையும், நோயாளிகளையும் இனங்கண்டு முன்வந்து உதவினார். அத்துடன் தன்னுடன் இறை இரக்க சபை சகோதரர்களையும் Barmherzige Brüder இணைத்துக்கொண்டு புதிய சபை ஒன்றை நிறுவினார். 21 ஜூன் 1850 ஆம் ஆண்டு டிரியர் ஆயர் இச்சபையை ஏற்றுக்கொண்டு, ஆசீர்வதித்து அங்கீகாரம் அளித்தார். பிறகு பல இடர்பாடுகளை சந்தித்தப்பிறகு 1851 ஆம் ஆண்டு கோப்லென்சிலும் அச்சபையை நிறுவினார்.
இச்சபையினர் மருத்துவர்களையும் தாதியர்களையும் உருவாக்கி நோயாளிகளை கவனிக்கும் பணியில் ஈடுபட்டனர். அதன்பிறகு இச்சபையின் பணியானது மக்களிடையே நல்ல வரவேற்பைப்பெற்று, வளர்ந்து வந்ததால் பல வெளிநாடுகளுக்கு சென்று அச்சபையை வளர்த்தெடுத்தார். பல நாடுகளில் பயணம் செய்த போது, இவர் எலும்புறுக்கி என்ற நோயால் தாக்கப்பட்டார். இதனால் தன் உடலிலிருந்த சக்தியனைத்தையும் இழந்து, மிக மெல்லிய உடலுடன் இறந்தார். இன்று இவர் ஏற்படுத்திய சபையை இறை இரக்க சகோதரர்கள் வழிநடத்தி வருகின்றார்கள். 1888 ஆம் ஆண்டிலிருந்து டிரியர் நகரிலுள்ள சபையே தலைமை இல்லமாக செயல்படுகின்றது.
Feastday: December 21
Patron: of Order of the Brothers of Mercy of Mary Help of Christians
Birth: 1819
Death: 1860
Beatified: 2 July 1985, Rome by Pope John Paul II
Peter Friedhofen (25 February 1819-21 December 1860) was a Catholic German religious. He was the founder of the Order of the Brothers of Mercy. He was born on a farm in Weitersburg bei Vallendar, near Coblence (Koblenz).
Peter Friedhofen (25 February 1819 – 21 December 1860) was a German Roman Catholic professed religious and the founder of the Brothers of Mercy of Mary Help of Christians.[1] Friedhofen worked as a chimney sweep with his older brother until the latter died. This prompted Friedhofen to take care of his brother's widow and children until he founded his own religious order in mid-1850.[2]
Pope John Paul II beatified Friedhofen in 1985.
Life
Peter Friedhofen was born at the beginning of 1819 on a small farm in Weitersburg as the sixth of seven children to Peter Friedhofen and Anna Maria Klug.[1] His father died in August 1820 and his mother died in 1828.[2] He had five other siblings which included his older brother Jakob. The death of his parents saw the children become wards of the state because no other relatives could take care of them and so a woman took three of the children in - her poverty saw that Friedhofen could not go to school. He made his First Communion at age thirteen.
He joined his older brother Jakob as an apprentice chimney sweep when he turned fifteen and he worked in that capacity for a total of three years. When his brother died on 27 October 1845 - he was with the Redemptorists in Holland at the time - it was he who took care of his pregnant widow and her ten other children until suffering a lung condition that forced him to recuperate for a period of time.[2] He met with the Bishop of Trier on 2 July 1847 and the bishop approved the Rule he had made for a new order. Father Antonio Liehs - the bishop's secretary - became his spiritual director.[1] Friedhofen founded his own religious congregation on 21 June 1850 and a month later on 13 July travelled to Aachen while that November moving back to his hometown of Weitersburg. On 25 March 1851 he and two others were vested in their religious habits while Friedhofen took his vows in 1852 a year later. Diocesan approval for the order came on 28 February 1852.
He had a bad lung condition since 1843 and each winter since 1857 could no longer visit other houses of the order outside of Koblenz. But he contracted serious tuberculosis around 1853 and it rapidly progressed.[2][1] Friedhofen died in the early hours of 21 December 1860 in Koblenz after six weeks of being bedridden due to tuberculosis and was buried at the motherhouse of the order in Trier.[2] His remains were transferred on 27 July 1928 to the order's motherhouse at Trier.[1]
Beatification
Tomb.
The beatification process opened in Trier on 26 March 1926 and concluded sometime later at an unknown point. The opening of the cause on 26 March 1926 under Pope Pius XI allowed for him to be declared as a Servant of God; historians later approved the direction of the cause on 6 May 1981 while the postulation submitted the Positio dossier to the Congregation for the Causes of Saints in Rome in 1983.
Theologians approved the cause on 3 May 1983 as did the C.C.S. on 5 July 1983 which allowed for Pope John Paul II to declare Friedhofen as Venerable on 24 September 1983 upon the confirmation of his heroic virtue. A miracle needed for him to be beatified was investigated and then validated by the C.C.S. on 18 February 1983 which led to a medical board approving the miracle on 6 April 1984 and theologians following suit on 17 July 1984; the C.C.S. did so as well on 20 November 1984. The pope approved this on 14 December 1984 and beatified Friedhofen on 23 June 1985.
No comments:
Post a Comment