புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

22 December 2024

இன்றைய புனிதர்கள் டிசம்பர் 23

 Saint Marguerite d'Youville

புனித_மரிய_மார்கரெட்_தெ_யுவெல்லே

(1701-1771)

டிசம்பர் 23

இவர் (#StMarieMargueriteDYouville) கனடாவைச் சார்ந்தவர். 

இவருக்கு ஏழுவயது நடக்கும்போது தன் தந்தையை இழந்தார். இதனால் இவர் தனது தாயின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். குடும்பத்தில்  நிலவிய வறுமையின் காரணமாக இவரது தாத்தாதான் இவருக்கு நிதியுதவி அளித்து, இரண்டு ஆண்டுகள் குயூபக் என்ற நகரில் கல்வி கற்றச் செய்தார்.

இதன் பிறகு தனது வீட்டுக்குத் திரும்பிய இவர், தன் தாய்க்கு மிகவும் உறுதுணையாக இருந்து, தன் சகோதரர் சகோதரிகளின் வளர்ச்சிக்கும் காரணமாக இருந்தார்.

இவருக்கு 20 வயது நடக்கும்போது இவர் பிரான்சிஸ்கோஸ் தெ யுவில்லே என்பவருக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டார். அவர் இவரைக் கடுமையாகச் சித்திரவதை செய்தார். இதனால் இவருடைய இல்லற வாழ்க்கை மிகவும் துன்பம் நிறைந்ததாக இருந்தது.

இந்நிலையில் இவருக்கு 29 வயது நடக்கும் போது இவரது கணவர் இறந்து போனார். இதனால் இவர் தன் இரு மகனையும் நல்லமுறையில் வளர்த்து, அவர்களைக் குருத்துவப் பணிக்குக் கையளித்து விட்டு, பொதுவாழ்வில் ஈடுபடத் தொடங்கினார். 

1737ஆம் ஆண்டு அன்பின் பணியாளர்கள் சபை என்ற சபையை தொடங்கிய இவர், நோயாளர்கள் நடுவில் கடுமையாகப் பணி செய்தார்; அவர்களுக்காக ஒரு மருத்துவமனையையும் கட்டியெழுப்பினார். அந்த மருத்துவமனை ஒரு பெரிய தீவிபத்தில் எரிந்தபோதும், மீண்டுமாக அதைக் கட்டியெழுப்பி நோயாளர்களுக்குப் பேருதவியாக இருந்தார்.

இவ்வாறு மக்கள் பணியையும் இறைப்பணியையும் ஒருசேரச் செய்த இவர் 1771 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்குத் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் 1990 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுத்தார்.

Also known as

• Mary Margaret Dufrost de Lajemmarais d'Youville

• Marie-Marguérite d'Youville

• Marie-Marguérite Dufrost de Lajemmerais





Profile

Eldest of six children born to Christophe Dufrost de Lajemmerais, who died in her youth, and Renee de Varennes; niece of Laverendrye, who 'discovered' the Rocky Mountains. Her father died when Marguerite was seven. Educated for two years by the Ursulines in Quebec, she returned home at age 13 to help her mother raise her younger siblings, and to teach them what she'd learned. Her mother re-married, her step-father an Irish physician who was considered an outsider by their friends; the family fell out of favour in their own town, and moved to Montreal. There on 12 August 1722 at age 21, Marguerite married François de Youville, and the couple lived with his mother. François proved to be a negligent, adulterous bootlegger. Marguerite was mother of six children, four of whom died in infancy; both surviving sons became priests. Widowed in 1730 at age 28; François left her nothing but debt.


Marguerite opened a small store to support herself and her children, and spent much of her profits helping those even poorer than herself. With the help of Father Louis Normant du Faradon and three like-minded women, she founded the Sisters of Charity of the General Hospital of Montreal (Grey Nuns) on 31 December 1737; the congregation received diocesan approval in 1755. She and her sisters took over operation of the failing and decrepit General Hospital in Montreal on 7 October 1747; Marguerite lived in the hospital the rest of her life, served as its director, and through the work of the sisters it became a success and beacon to outcasts. The hospital was nearly closed several times due to financial problems and armed conflict between the English and French for the region; Mother Marguerite and her sisters made clothes which were sold to traders in order to raise money, and her care for sick English soldiers caused them to avoid damage to the building. Today the sisters work throughout Canada, the United States, Africa, and South America.


Born

15 October 1701 at Varennes, Quebec, Canada


Died

23 December 1771 in the General Hospital, Montreal, Quebec, Canada of natural causes


Canonized

9 December 1990 by Pope John Paul II


Saint Antonio of Saint Anne


Also known as

• Antonio Galvao de Franca

• Antônio de Sant'Anna Galvão

• Frei Galvão



Profile

Born to a deeply religious family of high social status. At 13 he began studies at the Jesuit seminary in Belém, but anti-Jesuit sentiment in the region caused his family to move him to the Alcantarine Franciscans. Novice at the Saint Bonaventure friary in Macacu, Rio de Janeiro, Brazil on 15 April 1760, making his final vows in the Order of Discalced Friars Minor in 1761. Ordained on 11 June 1762. Served as preacher, porter, and confessor to the local laity, and then as confessor to the Recollects of Saint Teresa in Sao Paulo, Brazil from 1769 to 1770. There he met Sister Helena Maria of the Holy Spirit who said she had visions in which Jesus was asking her to make a new foundation. Together they founded Our Lady of the Conception of Divine Providence on 2 February 1774. It was modeled after the Conceptionists, and was a home for girls who wished to live a religious life but without taking vows. When Sister Helena died in 1775, Friar Galvao served a leader for the new Recollects, supervising both spiritual development and constrution of housing for the many new sisters, and wrote their Rule. Appointed novice master in Macacu in 1781. Appointed guardian of Saint Francis Friary in Sao Paulo in 1798. Chosen definitor in 1802. Visitator general and president of the Chapter in 1808, but was forced to resign these positions due to failing health and the extensive travel requirements. Founded the Saint Clare friary in Sorocaba, Sao Paulo in 1811.


Born

1739 in the "Freguezia" of Santo Antonio da Vila de Guarantingueta, Brazil


Died

• 23 December 1822 at the Recolhimento da Luz, Sao Paulo, Brazil of natural causes

• buried in the Recolhimento da Luz church

• his tomb is a place of pilgrimage


Canonized

11 May 2007 by Pope Benedict XVI


Saint John of Kanty

புனிதர் ஜான் கான்ஷியஸ் 

ஒப்புரவாளர்:

பிறப்பு: ஜூன் 23, 1390

கெட்டி, ஒஸ்வீஸிம், போலந்து

இறப்பு: டிசம்பர் 24, 1473 (வயது 83)

க்ரகோவ் அகடமி, க்ரகோவ், போலந்து

ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

முக்திபேறு பட்டம்: மார்ச் 28, 1676

திருத்தந்தை பத்தாம் க்ளெமென்ட்

புனிதர் பட்டம்: கி.பி. 1767

திருத்தந்தை பதின்மூன்றாம் க்ளெமென்ட்

முக்கிய திருத்தலங்கள்:

புனிதர் ஆன்னி ஆலயம், க்ரகோவ், போலந்து

பாதுகாவல்:

போலந்து (Poland), லித்துவானியா (Lithuania), ஜகியேல்லோனியன் பல்கலைகழகம் (Jagiellonian University)

நினைவுத் திருநாள்: டிசம்பர் 23

புனிதர் ஜான் கான்ஷியஸ், ஒரு போலிஷ் கத்தோலிக்க குருவும், தத்துவ அறிஞரும், இயல்பியலாளரும், இறையியலாளரும் ஆவார். இவர் "கான்ட்டியின் ஜான்" அல்லது "ஜான் கான்ஷியஸ்" (John of Kanty or John Kantius) என்ற பெயர்களாலும் அறியப்படுகிறார்.

போலந்து நாட்டின் “கெட்டி” (Kęty) என்ற சிறிய நகரத்தில் பிறந்த ஜான் கான்ஷியஸின் தந்தை “ஸ்டானிஸ்லாஸ்” (Stanisław) ஆவார். தாயாரின் பெயர் “அன்னா கன்ட்டி” (Anna Kanty) ஆகும். “க்ரகோவ்” பல்கலையில் கற்று இளங்கலை மற்றும் தகுதிச் சான்றுகளைப் பெற்றார். கி.பி. 1418ம் ஆண்டு, தத்துவ ஞான சாஸ்திரத்தில் முனைவர் பட்டம் வென்றார். அடுத்த மூன்று ஆண்டுகாலம் பல்கலையில் தத்துவவியல் கற்பித்த அவர், அதே வேளையில் குருத்துவ தயாரிப்பிலும் ஈடுபட்டிருந்தார்.

குருத்துவ அருட்பொழிவின் பின்னர், அவர் (Canons Regular of the Most Holy Sepulcher) என்ற சபை நடத்தும் பள்ளிக்கு தலைவராக பொறுப்பேற்றார். அவர் அங்கிருக்கும்போதே “க்ரகோவ்” பல்கலையில் “கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி” (Sacred Scripture) கற்பிப்பதற்காக பேராசிரியராக பணி நியமனம் பெற்றார்.

இறையியலில் முனைவர் பட்டம் வென்ற இவர், “க்ரகோவ்” பல்கலையில் இறையியல் துறையின் இயக்குனராக நியமனம் பெற்றார். கி.பி. 1473ம் ஆண்டு, தமது மரணம் வரை பேராசிரியராகவே பணியாற்றினார். ஜான் பரிசுத்த வேதாகமத்தின் சுவடிகள், இறையியல் துண்டுப்பிரதிகள் மற்றும் ஆய்வு நூல்களையும் நகலெடுக்கும் பணியில் பல மணிநேரம் செலவிட்டார்.

க்ரகோவ் நகரில் இவர் வாழ்ந்த காலத்தில், இவர் எழைகளின்பால் - முக்கியமாக பல்கலையின் ஏழை மாணவர்களின் பேரில் கொண்ட பெருந்தன்மை மற்றும் இரக்க குணங்களுக்காய் நன்கு அறியப்பட்டார். இவர் ரோம் நகருக்கு நான்கு தடவையும் ஜெருசலேம் புனித நகருக்கு ஒரு தடவையும் நடை பயணமாகவே யாத்திரை சென்று திரும்பினார்.

பணி ஓய்வு பெற்றிருந்த இவர், கி.பி. 1473ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 24ம் தேதி, தமது என்பத்துமூன்றாவது வயதில், தாம் கல்வி கற்ற இடத்திலேயே மரித்தார்.

Also known as

• John Cantius

• John Kantius

• John of Kanti

• John of Kenti



Profile

Polish country lad. Brilliant student at the University of Cracow, Poland. Priest. Professor of theology at University of Cracow.


Falsely accused and ousted by university rivals, at age 41 he was assigned as parish priest at Olkusz, Bohemia. He took his position seriously, and was terrified of the responsibility, but did his best. For a long time that wasn't enough for his parishioners, but in the end he won their hearts. After several years in his parish, he returned to Cracow and taught Scripture the rest of his life.


John was a serious, humble man, generous to a fault with the poor, sleeping little, eating no meat and little of anything else. Pilgrim to Jerusalem, hoping to be martyred by Turks. He made four pilgrimages to Rome, carrying his luggage on his back. When warned to look after his health, he pointed out that the early desert fathers lived long lives in conditions that had nothing to recommend them but the presence of God.


At the time of his death, John was so well loved that his veneration began immediately. For years his doctoral gown was worn by graduates receiving advanced degrees at the University of Cracow. He was declared patron of Poland and Lithuania in 1737 by Pope Clement XII, thirty years before his final canonization.


Born

23 June 1390 at Kanty, Silesia, Poland


Died

24 December 1473 at Cracow, Poland, of natural causes


Canonized

16 July 1767 by Pope Clement XIII



Saint Dagobert II


Profile

Born a Prince, the son of Saint Sigebert III, king of Austrasia, and Chimnechild of Burgundy. Upon Sigebert's death in 656 when Dagobert was still a child, the throne was stolen by Dagobert's guardian Gimoald in order to make his own son, Childebert, king. Dagobert was kidnapped and exiled to Ireland and England where he was placed with Dido, bishop of Poitiers, France. He attended school at the court of the king. Friend of Saint Wilfred of York. He married an English princess, and had several children including Saint Irmina of Oehren and Saint Adela of Pfalzel. Fought against Theodercus III. Eventually recalled to Austrasia for a supposed reunion, he died in a "hunting accident" that most considered a murder committed to permanently remove him from the throne.



Born

c.650


Died

• 23 December 679 at Lorraine, France in a hunting accident by Ebroin, mayor of the palace

• may have been murdered, and is considered a martyr


Blessed Ivo of Chartres


Also known as

Yves, Yvo



Profile

Born to the French nobility. Studied in Paris and the abbey of Bec in Normandy. Fellow student with Saint Anselm of Canterbury. Prior at Saint Quentin, Beauvais c.1069. Teacher. Bishop of Chartres in 1090. Consulted on matters of theology and canon law, and a strong opponent of simony. Imprisoned for opposing King Philip I's attempt to abandon his wife to make another marriage in 1092. Many of his letters and sermons survive to today. One of the most notable bishops of France at the time of the lay investiture controversy.


Born

c.1040 at Beauvais, France


Died

23 December 1115 of natural causes


Beatified

• 1570 by Pope Pius V (office granted)

• by Pope Benedict XIV (added to martyrology)



Saint Servulus of Rome


Also known as

• Servolo il paralitico

• Servolo the Paralysed



Profile

Afflicted from birth with a severe palsy that prevented him from ever standing or even sitting unaided. His family carried him to the door of Saint Clement's church in Rome, Italy so he could beg for alms. He kept enough for the most meagre existence, giving the rest to beggars he considered poorer than himself, and buying Scriptural works that he would beg people to read to him. Saint Gregory the Great wrote about him.


Born

6th century in Rome, Italy


Died

• c.590 of natural causes

• buried at Saint Clement's church, Rome, Italy



Saint Thorlac Thorhallsson


Also known as

• Thorlac Thorhalli

• Porlakr Thorhallsson



Additional Memorial

20 July (translation of relics)


Profile

Born to the Icelandic nobility. Deacon by age 15, priest by 18. Studied in Paris, France and Lincoln, England, and visited London, England before returning to Iceland in 1161. Refused an arranged marriage to a wealthy widow. Founded an Augustinian abbey on his farmland, and served as its abbot. Bishop of Skalholt, Iceland. Fought simony and incontinency.


Born

1133 at Iceland


Died

23 December 1193 at Skalholt, Iceland of natural causes


Canonized

• 1198 by the Icelandic Allthing

• 14 January 1984 by Pope John Paul II


Saint Nicolás Factor-Estaña


Also known as

Nicholas Factor



Profile

Son of a tailor. Joined the Franciscans in 1537. Well-known, highly admired and sought after itinerant preacher throughout the region of Valencia, Spain. Noted for scourging himself savagely before each sermon. Mystic and visionary. Legend says that when he was in an ecstasy he would become over-heated and had to be dunked in water which would boil. Friend of Saint Pascal Baylon, Saint Louis Bertrand and Saint John de Ribera each of whose testimony was used in Nicholas' beatification investigation.


Born

1520 in Valencia, Spain


Died

1583 of natural causes


Beatified

27 August 1786 by Pope Pius VI



Blessed Hartmann of Brixen


Also known as

Armand, Artmanno, Harmannus



Profile

Born to the Bavarian nobility. Educated by Augustinian monks at the Saint Nikola monastery in Passau, Germany. Dean of the cathedral of Salzburg, Austria in 1122. Bishop of Brixen. Counselor to his parishioners, the poor, his clergy, popes and emperors. Great benefactor to those in religious life in his diocese, especially the Benedictines.


Born

c.1090 at Oberpolling, Bavaria, Germany


Died

1164 of natural causes


Beatified

1784 by Pope Pius VI (cultus confirmed)



Saint John Stone


Additional Memorials

• 25 October as one of the Forty Martyrs of England and Wales

• 23 May - English Menology



Profile

Augustinian friar at Canterbury, England. Doctor of Divinity. Professor and prior at Droitwich. Martyred for denying royal supremacy of the Church. One of the Forty Martyrs of England and Wales.


Died

hanged, drawn, and quartered December 1538 or December 1539 (sources vary) at Dane-John, Canterbury, England


Beatified

• 29 December 1886 by Pope Leo XIII (cultus confirmation)

• 4 May 1970 by Pope Paul VI (decree on martyrdom)


Canonized

25 October 1970 by Pope Paul VI



Saint Joseph Cho Yun-ho


Also known as

• Iosephus Cho Yun-ho

• Yosep Jo Yun-ho


Additional Memorial

20 September as one of the Martyrs of Korea


Profile

Young layman who grew up on a farm in the apostolic vicariate of Korea. Son of Saint Peter Cho Hwa-so. Catechist. Martyr.


Born

1848 in Sinchang, Chungcheong-do, South Korea


Died

beaten to death on 23 December 1866 in Supjeong-i, Jeongju, Chungcheong-do, South Korea


Canonized

6 May 1984 by Pope John Paul II



Blessed James Aymerich


Profile

Mercedarian friar. Elected Master General of the Mercedarians on 8 April 1419. He improved convents in several cities, straightened out some financial and debt problems, and redeemed many slaves. Advisor to King Alfonso V, especially on matters spiritual.



Born

Barcelona, Spain


Died

23 December 1428 of natural causes



Saint Migdonius of Rome


Additional Memorial

28 December as one of the 20,000 Martyrs of Nicomedia


Profile

Christian imperial official in Rome, Italy. He refused to renounce his faith during the persecutions of Diocletian. Martyr.


Died

drowned in 303 in Nicomedia, Bithynia (modern Izmit, Turkey)



Saint Mardonius of Rome


Additional Memorial

28 December as one of the 20,000 Martyrs of Nicomedia


Profile

Christian imperial official in Rome, Italy. He refused to renounce his faith during the persecutions of Diocletian. Martyr.


Died

drowned in 303 in Nicomedia, Bithynia (modern Izmit, Turkey)



Saint Frithbert of Hexham


Also known as

Fridebert, Frithubeorht


Profile

Bishop of Hexham, England for 34 years. Administered the diocese of Lindisfarne while Bishop Cynewulf was in prison.


Died

• 766 of natural causes

• relics re-discovered at Hexham, England in 1154



Saint John Cirita


Profile

Benedictine monk. Hermit in Galacia, Spain. Monk at Toronca, Portugal, which he helped turn into a Cistercian monastery. Wrote the Rule of the Knights of Avis.


Born

Spain


Died

c.1164 of natural causes



Blessed Herman of Scheda


Profile

Jewish convert to Christianity. Premonstratensian monk. Abbot of Scheda, archdiocese of Cologne, Germany.


Born

at Cologne, Germany


Died

c.1200 of natural causes



Saint Mazota of Abernethy


Profile

Leader of a group of 19 women who in the 8th century migrated from Ireland to Scotland to found a convent at Abernethy, Perthshire, Scotland on the Tay.



Saint Vintila of Orensee


Profile

Benedictine monk. Hermit at Pugino, near Orense, in Spanish Galicia.


Died

890 at Pugino, Spanish Galacia



Saint Besa of Egypt


Also known as

Wissa


Profile

Fifth century abbot in Egypt.

Saint Besa of Egypt, also known as Wissa, presents a fascinating figure from the rich history of early Christianity in Egypt. While his life may seem overshadowed by his more famous contemporary, Saint Shenoute, Besa was nonetheless a renowned abbot who left a lasting impact on the development of monasticism in the region.


Here's what I could gather about Saint Besa:


Life and Accomplishments:


Lived in the 5th century AD, primarily in Upper Egypt.

Served as abbot of the White Monastery, part of the White Monastery Federation established by Saint Pcol.

Played a crucial role in shaping the spiritual and practical aspects of monastic life within the Federation.

Known for his wisdom, humility, and strict adherence to ascetic principles.

His sermons and instructions, preserved in Coptic manuscripts, offer valuable insights into the daily lives and spiritual struggles of early Egyptian monks.

Emphasized manual labor, prayer, and community living as fundamental pillars of monasticism.

Advocated for compassion and forgiveness towards fellow monks, while condemning hypocrisy and pride.



Saint Bincema


Profile

Nun. Martyr.

Christianity likely reached Sardinia in the 1st century, spreading from mainland Italy.

Despite Roman persecution, Christian communities thrived in the island's remote areas.

Archaeological evidence suggests early Christian basilicas and catacombs existed in Sardinia during the 3rd and 4th centuries.

Died

3rd century Sardinia, Italy



Ten Martyrs of Crete


Profile

A group of ten Christians who died in the persecutions of Decius. They were -



• Agathopus

• Basilides

• Cleomenes

• Eunician

• Euporus

• Evaristus

• Gelasius

• Saturninus

• Theodulus

• Zeticus


Died

in 250 on Crete



Martyred in the Spanish Civil War




• Blessed Bernardino Irurzun Otermín

• Blessed Eleuterio Marne Mansilla

• Blessed Eliseo Miguel Lagro

• Blessed Enrique Cañal Gómez

• Blessed Enrique Izquierdo Palacios

• Blessed Epifanio Gómez Alvaro

• Blessed José María García Tabar

• Blessed Manuel Gutiérrez Ceballos

• Blessed Miguel Rodríguez González

• Blessed Pedro Luís y Luís


துறவி ஆஞ்சலா அவுட்ஷ் Angela Autsch

பிறப்பு 

26 மார்ச் 1900, 

ரோலக்கன் Röllecken, ஜெர்மனி



இறப்பு 

23 டிசம்பர் 1944, 

அவுஷ்விட்ஸ் வதை முகாம் Auschwitz, போலந்து

இவர் 27 செப்டம்பர் 1933 ஆம் ஆண்டு தமத்திருத்துவ சபையில் சேர்ந்தார். தனது துறவற வாழ்விற்குத் தேவையான அடிப்படை பயிற்சிகளைப் பெற்று 28 செப்டம்பர் 1938 ஆம் ஆண்டு தனது நிரந்தர வார்த்தைப்பாடுகளை பெற்று துறவியானார். திரு இருதய இயேசுவின் ஆஞ்சலா என்று தன் பெயரை மாற்றிக்கொண்டார். இவர் அத்துறவற சபையில் இருந்த வயது முதிர்ந்த துறவிகளை கவனித்துக் கொண்டும் இன்னும் பணிகளில் உதவி தேவைப்படுவோர்க்கும் உடனடியாக சென்று உதவி செய்தும் வந்தார். இவர் ஹிட்லரின் நாசிக்கொள்கையை கடைபிடிக்கும்படி வற்புறுத்தப்பட்டார். ஹிட்லர் தோழர்கள் சிலரால் 12 ஆகஸ்ட் 1940 ஆம் ஆண்டு கைதியாகப்பிடிக்கப்பட்டார். பிறகு ராவென்ஸ்பூர்க் Ravensbrück என்ற நகருக்கு நாடு கடத்தப்பட்டது. 


இவர் வதைமுகாமில் இருந்தபோதும் கூட தன்னுடன் இருந்தவர்களுக்கு இயேசுவின் பெயரால் உதவினார். இறை நம்பிக்கையிலிருந்து சிறிதும் தளராமல் நாளுக்குநாள் விசுவாசத்தில் வளர்ந்துக்கொண்டே சென்றார். ஏறக்குறைய ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் அவரின் துறவற மடத்திற்கு அழைத்துக் கொண்டு வரப்பட்டார். பின்னர் மீண்டும் அவுட்ஷ் Autsch என்ற நகருக்கு பிடித்து செல்லப்பட்டார். 26 மார்ச் 1942 ஆம் ஆண்டு தனது 42 ஆம் ஆண்டு பிறந்தநாளை வதைமுகாமில் சிறப்பித்தார். 


அதன்பிறகு அங்கேயே உணவு தயாரிப்பதற்கும் துணிகளையும் துவைப்பதற்கும் வழங்கப்பட்ட பொறுப்பை ஏற்றார். இவர் தன்னுடன் இருந்த பெண்களுக்கு தன்னால் இயன்ற வரை பலவிதமான உதவிகளை செய்தார். பெண்கள் குளிப்பதற்கான சோப்பையும், சூடான நீரையும் தயாரித்துக்கொடுத்து உதவினார். பசியில் வாடியோர்க்கும் போதுமான உணவை எவரும் அறியாதவண்ணம் கொடுத்து பசியாற்றினார். அதேப்போல் ஹிட்லருக்கு தெரியாமல் உடைகளை சேகரித்து தந்தார். நோயுற்றிருந்த மக்களை வேலை செய்ய விடாமல் தானே அனைத்து பணிகளையும் செய்து நோயாளிகளை காத்தார். இதனால் தான் சிறிதும் ஓய்வு எடுக்காமல் எப்போதும் மற்றவர்களின் நலனையே கருத்தாக கொண்டார். 


இவர் வதைமுகாமில் ஹிட்லரின் பிடியிலிருந்து அனைத்து மக்களாலும் அனைவரையும் காக்க வந்த ஏஞ்சல் (Angel) என்றே புகழப்பட்டார். எப்போதும் புன்முறுவலுடன் உடனிருந்தவர்களின் துன்பங்களைப் போக்கினார். இவ்வாறு எல்லோரின் இதயங்களிலும் இடம்பிடித்த ஏஞ்சல் குண்டுமழை வீசப்பட்டதில் சிக்கி இறைவனடி சேர்ந்தார். 


No comments:

Post a Comment