புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

25 July 2020

புனிதர் கிறிஸ்டோபர் ✠(St. Christopher July 25

† இன்றைய புனிதர் †
(ஜூலை 25)

✠ புனிதர் கிறிஸ்டோபர் ✠
(St. Christopher)
மறைசாட்சி:
(Martyr)

பிறப்பு: தெரியவில்லை
கானான் (மேற்கத்திய மரபு) அல்லது மார்மரிக்கா (கிழக்கத்திய மரபு)
(Canaan (Western accounts) or Marmarica (Eastern accounts)

இறப்பு: கி.பி. சுமார் 251
அனத்தோலியா
(Asia Minor)

ஏற்கும் சமயம்:
கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholicism)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodoxy)
லூதரனியம்
(Lutheranism)
ஆங்கிலிக்கம்
(Anglicanism)
ஓரியண்டல் மரபுவழி திருச்சபை
(Oriental Orthodoxy)

நினைவுத் திருவிழா: ஜூலை 25

பாதுகாவல்:
திருமணமாகாதோர், போக்குவரத்து பணியாளர், நெடுந்தூரம் பயணம் செய்வோர், புயல்காற்று, செயிண்ட் கிட்சு தீவு (Saint Kitts), வில்னியஸ் (Vilnius), வலிப்பு நோய் (Epilepsy), தோட்டக்காரர், நல்ல மரணம், பல்வலி, ரேப் தீவு (Island Rab)

புனிதர் கிறிஸ்டோபர், கிறிஸ்தவ மறைசாட்சியாக வணங்கப்படுபவர் ஆவார். இவர் கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்து, கி.பி. 249–251ம் ஆண்டு காலத்தில் ரோம் நகரை ஆண்ட, பேரரசர் (Roman Emperor) “டேசியஸ்” (Decius) அல்லது, கி.பி. 308–313ம் ஆண்டு காலத்தில் ரோமை ஆண்ட பேரரசர் “இரண்டாம் மேக்சிமஸ் டேசியன்” (Maximinus II Dacian) என்பவரால் கொல்லப்பட்டிருக்கலாம். எவ்வாறாயினும் இவருக்கு செலுத்தப்படும் வணக்கம் மிகவும் பின் நாட்களிலேயே தொடங்கியதொன்றாகும். இது மேற்கத்திய திருச்சபையில் மத்திய காலத்தின் பிற்பகுதியில் பரவத் தொடங்கியது. எனினும் இவரின் பெயரால் ஏழாம் நூற்றாண்டு முதலே மடங்களும் ஆலயங்களும் கட்டப்பட்டன.

இவர் உண்மையிலேயே வரலாற்றில் வாழ்ந்த நபரா, அல்லது இப்பெயர் பலரை குறிக்கப் பயன்படுத்தப்பட்ட சொல்லா என்பது குறித்து அறிஞர்களிடையே ஒத்த கருத்தில்லை.

கிரேக்கத் தொன்மவியலின் சாயலில் அமைந்த ஒரு மரபுவழி கதையின்படி, இவர் கிறிஸ்துவை தமது தோளில் சுமந்து, ஆற்றை கடக்க உதவியதாக நம்பப்படுகிறது. ஆகவே இவர் பயணம் செய்வோருக்கு பாதுகாவலராக கருதப்படுகிறார்.

செபதேயுவின் மகன் புனிதர் யாக்கோபு July 25

† இன்றைய புனிதர் †
(ஜூலை 25)

✠ செபதேயுவின் மகன் புனிதர் யாக்கோபு ✠
(St. James, son of Zebedee)
திருத்தூதர் மற்றும் மறைசாட்சி:
(Apostle and martyr)
 
பிறப்பு: கி. பி. 1ம் நூற்றாண்டு
பெத்சாயிதா, யூதேயா, ரோம பேரரசு
(Bethsaida, Judaea, Roman Empire)

இறப்பு: கி. பி. 44
ஜெருசலேம், யூதேயா, ரோம பேரரசு
(Bethsaida, Judaea, Roman Empire)

ஏற்கும் சமயம்:
எல்லா கிறிஸ்தவ உட்பிரிவுகளும்
(All Christianity)

முக்கிய திருத்தலங்கள்:
சந்தியாகு டி கம்போஸ்டேலா பேராலயம், கலீசியா (ஸ்பெயின்), புனித ஜேம்ஸ் பேராலயம், ஜெருசலேம், ஆர்மேனியன் குவார்ட்டர் (இஸ்ரயேல்)
(Cathedral of Santiago de Compostela, Galicia (Spain), Cathedral of St. James, Jerusalem, Armenian Quarter (Israel)

நினைவுத் திருவிழா: ஜூலை 25

பாதுகாவல்:
இடங்கள் (Places):
கலீசியா (Galicia), குவாத்தமலா (Guatemala), நிக்கரகுவா (Nicaragua), ஸ்பெய்ன் (Spain), குயாகில் (Guayaquil), பேடிஸ் ஆலயம் (Betis Church), பம்பங்கா (Pampanga), படியான் (Badian), சோகோட் (Sogod), செபு (Cebu), பிலிப்பைன்ஸ் (Philippines) மெக்சிகோ நாட்டின் சில இடங்கள் (Some places of Mexico)
தொழில்கள் (Professions):
கால்நடை மருத்துவர்கள் (Veterinarians), குதிரையேற்றம் (Equestrians), விலங்கின் மென்மயிரால் பொருட்களைச் செய்து விற்பவர்கள் (Furriers), தோல் பதப்படுத்துபவர்கள் (Tanners), மருந்தாளுநர்கள் (Pharmacists), சிப்பி மீனவர்கள் (Oyster Fishers), மரம் செதுக்குபவர்கள் (Woodcarvers)

செபதேயுவின் மகன் யாக்கோபு, (James, son of Zebedee) இயேசு கிறிஸ்துவின் பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவர் ஆவார். முதன்முதலில் மறைசாட்சியாக மரித்த திருத்தூதர் இவரேயாவார் என்று மரபுகள் கூறுகின்றன. இவரின் பெற்றோர் செபதேயு மற்றும் சலோமி ஆவர் (Zebedee and Salome). இவர் திருத்தூதரான புனித யோவானின் (John the Apostle) சகோதரர் ஆவார். அல்பேயுவின் மகன் யாக்கோபுவிடமிருந்து (James, son of Alphaeus) இவரைப் பிரித்து காட்ட, இவர் பெரிய யாக்கோபு (James the Greater) என்றும், “இயேசுவின் சகோதரர் யாக்கோபு” (James the brother of Jesus) என்றும் அழைக்கப்படுகின்றார்.

யாக்கோபு, இயேசுவின் முதல் சீடர்களுல் ஒருவராக விவரிக்கப்படுகிறார். ஒத்தமை நற்செய்தி நூல்களின்படி இவரும் இவரின் சகோதரரான யோவானும் இயேசுவிடமிருந்து அழைப்பு பெறும்போது தங்களின் தந்தையோடு கடற்கரையில் இருந்தனர். இயேசுவின் தோற்றம் மாறியதை (Transfiguration) கண்ட மூன்று அப்போஸ்தலர்களுல் இவரும் ஒருவராவார்.

சமாரியர்கள் இயேசுவை ஏற்றுக் கொள்ளாததால் யாக்கோபுவும் யோவானும் இயேசுவிடம், “ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா?” என்று கேட்டார்கள்.
அவர் அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்து கொண்டார். திருத்தூதர் பணிகள் 12:2ன்படி ஏரோது அரசன், யாக்கோபுவை தன் வாளால் கொன்றான். திருத்தூதர்களுல் புதிய ஏற்பாட்டில் இவரின் இறப்பு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே பாரம்பரிய நம்பிக்கையின் படி 12 திருத்தூதர்களில் இவரே முதல் இரத்த சாட்சி என நம்பப்படுகிறது.

இவர் ஸ்பெயின் நாட்டின் பாதுகாவலராக கருதப்படுகின்றார். இவரின் கல்லறை கலீசியாவில் உள்ள சாந்தியாகோ தே கோம்போசுதேலா கத்தீடிரலில் உள்ளதாக நம்பப்படுகின்றது. பரம்பரியமாக இவரின் கல்லறைக்கு செல்லும் பக்தி முயற்சி புனித யாக்கோபுவின் பாதை என அழைக்கப்படுகின்றது. இப்பக்தி முயற்சி நடுக்காலம் முதல் பல இடங்களில் இருப்பவர்களிடம் பரவியது.

இவரின் நினைவுத் திருவிழா நாள் ஜூலை மாதம், 25ம் நாளன்று, கத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்கம், லூதரனியம் மற்றும் சில சீர்திருத்தத் திருச்சபைகளில் கொண்டாடப்படுகின்றது. மரபுவழி திருச்சபைகளில் ஏப்ரல் மாதம், 30ம் நாளன்று, கொண்டாடப்படுகின்றது.

ஸ்பெயினில்:
பாரம்பரியப்படி கி.பி. 40ம் ஆண்டு, ஜனவரி மாதம், இரண்டாம் நாளன்று, இவருக்கு ஐபீரிய மூவலந்தீவு பகுதியில் மறைபணியாற்றிக் கொண்டிருக்கும் போது மரியாளின் காட்சி கிடைத்ததாகவும், அதன் பின்னரே இவர் எருசலேமுக்கு சென்று உயிர் துறந்ததாகவும் நம்பப்படுகின்றது. மேலும் இதன் பின் இவரின் உடல் சாந்தியாகோ தே கோம்போசுதேலா ஆலயம் அமைந்துள்ள கலீசியா கடற்கறைக்கு தேவதூதர்களால் கொண்டு வரப்பட்டதாகவும், அங்கிருந்தவர்கள் இவரின் உடலை அடக்கம் செய்ததாகவும் நம்பப்படுகின்றது. எனினும் இவரின் சீடர்களாலேயே இவரின் உடல் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகின்றனர்.

† Saint of the Day †
(July 25)

✠ St. James the Greater ✠

Apostle and Martyr:

Born: Around 3 AD
Bethsaida, Galilee, Roman Empire

Died: 44 AD
Jerusalem, Judea, Roman Empire

Venerated in: All Christianity

Canonized: Pre-Congregation

Major shrine:
Cathedral of Santiago de Compostela, Galicia (Spain), Cathedral of St. James, Jerusalem, Armenian Quarter (Israel)

Feast: July 25 

Patronage:
Places:
Spain, Guatemala, Nicaragua, Guayaquil, Betis Church, Guagua, Pampanga, Badian, Sogod, Cebu, Philippines and some places of Mexico.
Professions:
Veterinarians, Equestrians, Furriers, Tanners, Pharmacists, Oyster Fishers, Woodcarvers.

James, son of Zebedee was one of the Twelve Apostles of Jesus.

Biographical selection:
St. James the Greater, Apostle, was the son of Zebedee and Salome, and brother of St. John the Evangelist. He was the first Apostle to receive the crown of martyrdom. Patron Saint of Spain, his name Santiago became a war cry in the fight against the Muslims.

Anne Catherine Emmerich had a vision of St. James, which she described in this way: 

“From Jerusalem, St. James went to Sicily and then to Spain, stopping in Cadiz for a while. He was not well received and was saved from being murdered by an Angel. He left Spain to seven disciples. 

"Later he returned to Saragoza, where a large number of conversions took place. Even with this good result, the dangers abounded. Often the enemies would throw vipers on him, and he would calmly hold them in his hand without suffering any harm. In Granada, he and all his disciples and the neophytes were put into prison. St. James implored the help of Our Lady, who lived in Jerusalem. By the hands of the Angels, he was saved, and Our Lady commanded him to preach in Galicia. 

“Later, I saw St. James in danger because of the persecution against the faithful in Saragoza. I saw the Apostle praying at night with some disciples near the walls of the city. He was asking for enlightenment to know if he should stay in that region or go elsewhere. He directed his thoughts to Most Holy Mary and asked her to intercede with her Divine Son, Who could not deny her anything.

“Suddenly, I saw a heavenly splendor come over the Apostle. Angels, singing harmoniously, carried down a column of light whose base they set on the place in which a church should be built. The column was tall and elegantly narrow, ending in the shape of an open lily that sent sparks of light in many directions. One of them went to Compostela. In the splendor of the lily, I saw the Most Holy Mary, transparent and white like snow, with a delicacy and beauty greater than silk. She was standing as she used to pray. Her hands were joined, and a long veil on her head fell to her feet, which lightly touched the lily that shone with five rays of light. This vision of Our Lady was the origin of the devotion to Our Lady of the Pillar. (Virgen del Pilar) 

“While the vision was taking place St. James received a message interiorly that he should build a church on that site, and that the devotion to Our Lady would be established there, take root, and expand. The Holy Virgin told him that once the church was built, he should return to Jerusalem. Indeed, later, when the work was completed, the Apostle left it in charge of twelve disciples he had formed and left. 

“In Ephesus, he visited the Holy Virgin. Mary predicted his coming death, consoling and comforting him greatly. Then he said farewell to Our Lady and St. John and left for Jerusalem. In that city, he was taken by the Jews and brought to Mount Calvary. Along the way he continued to preach, converting and curing many. He was beheaded. Sometime later, his body was brought to Spain.”

Comments:
This selection covers so many beautiful and edifying elements that it does not permit me to make a complete commentary here.

An interesting note is to see in the lives of the Apostles and Saints, as well as in the life of Our Lord Jesus Christ, how God has marked an hour for everything. The enemies do all they can to kill the Apostle, but they are unable to do so. However, when the moment arrives that God has determined St. James should die, then nothing can save him. He is warned that he will die, and in fact, he becomes a martyr, his life is offered in a holocaust. 

This is exactly what happened with Our Lord. His life might have been taken many times before he was taken in the Garden of Olives. He crossed the paths of his enemies many times without a single scratch and without one of them able to succeed in aggression against him. However, when His hour came according to the designs of Divine Providence, He delivered Himself to death. Any measure to save His life became futile. 

The same thing happened with St. James. He passed through all types of danger, and every attempt to kill him did not succeed. However, at a certain moment, he received from Our Lady the warning that his life would end. She comforted him, and then he actually died. The design of Divine Providence was accomplished. 

The apparition to St. James in Spain is also very beautiful. There is a contrast in the column ending in the shape of a lily spreading light and fire. The lily is delicate, fresh, and white like snow. The fire is orange or red, hot, and burns everything. But here the lily is both snow-white and spreading fire. It has a flame that does not burn but enlightens and imparts spiritual ardor. It would be an interesting work for a painter to imagine what color to use to express such a flame coming from this lily.

You also know that Santiago, St. James, became a war cry during the Reconquista. The Spanish warriors used to charge the Moors shouting “Santiago, Santiago” and obtain victory through his intercession. This has great beauty and represents a glorification of St. James. I do not know of greater glory for a combative soul. A man dies and his memory remains, not as a sign of reconciliation, but as a war cry. At the moment when the warriors enter battle, risking everything for the Catholic cause, they have on their lips as a symbol of the fight, force, and victory, the name of Santiago. The last name that many would enthusiastically cry out before dying was the name of Santiago. They end the course of this life under the protection of St. James, receiving the smile of Mary as they present themselves for their judgment. I think that nothing can be more beautiful than this. 

It clearly demonstrates the glory of a man’s name. The Church commemorates the special feast days of the Most Holy Name of Jesus and the Most Blessed Name of Mary. Here we also understand the glory of the name of St. James, who gave birth to Spain, the combative nation par excellence, the arm of Christendom. This nation burning with zeal was born from that blazing lily and became a nation of fire. This nation chose the name of the Apostle who founded it as a war cry in the Reconquista. I can’t think of anything more beautiful than this. 

Let us honor Our Lady for the glory she received from this great servant of hers, the Apostle St. James.
~ Late Prof. Plinio Corrêa de Oliveira