புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

22 November 2020

November 25

St. Mesrop Feastday: November 25 Patron: of Armenia Birth: 361 Death: 440
Image of St. Mesrop Confessor and disciple of St. Nerses the Great of Armenia, called "the Teacher." Mesrop was born in Taron, Armenia, and became a hermit under St. Nerses the Great. He served as a missionary with St. Isaac the Great and helped compose the Armenian alphabet and translations of the Holy Scriptures. Mesrop, sometimes listed as Mesrob, was proficient in Greek, Syriac, and Persian. He founded schools in Armenia and Georgia, and reportedly succeeded Patriarch Sahak in 440. Mesrop was beloved for his many contributions to Armenian education and died at Valarshapat on February 19 at age eigh

#புனித_ஆல்னோத் (-700)

நவம்பர் 25

இவர் (#St_Alnoth) இங்கிலாந்து நாட்டைச் சார்ந்தவர்.
புனித வெர்பர்க்கின் துறவு மடத்தில் ஆடு, மாடு மேய்ப்பவராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கிய இவர், தூய்மைக்கும் பொறுமைக்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கினார்.

பின்பு இவர் ஸ்டோவ் (Stowe) என்ற இடத்திற்குச் சென்று, ஒரு துறவியைப் போன்று இறைவேண்டலுக்கும் நோன்பிற்கும் ஒறுத்தலுக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்தார்.

ஒருமுறை கொள்ளையர்கள் இருவர், இவரிடம் இருப்பதை அபகரித்து விட்டுப் போகலாம் என்று இவரிடம் வந்தனர்; ஆனால் அவர்கள் இருவரும் இவரிடம் எதுவும் இல்லாததைக் கண்டு இவரைக் கொலை செய்தனர்.

இவர் கொல்லப்பட்ட ஆண்டு கி.பி 700 ஆகும்.
St. Alnoth Feastday: November 25 Death: 700
Ælfnoth or Alnoth (died 700) was an English hermit and martyr. Little is known of his life, though he is mentioned in Jocelyn's life of Saint Werburgh as a pious neatherd at Weedon, who bore with great patience the ill-treatment of the bailiff placed over him, and who afterwards became a hermit in a very lonely spot, where he was eventually murdered by two robbers. On this ground he was honoured as a martyr; and there was some concourse of pilgrims to his tomb at Stowe near Bugbrooke in Northamptonshire. Ælfnoth is not mentioned in any surviving early calendars; his feast was later kept on 27 February or on 25 November.


† இன்றைய புனிதர் †
(நவம்பர் 25)
✠ அலெக்சாண்ட்ரியா நகர புனிதர் கேதரின் ✠
(St. Catherine of Alexandria)

கன்னியர்/ இளவரசி/ மறைசாட்சி:
(Virgin, Princess and Martyr)

பிறப்பு: கி.பி. 287
அலெக்சாண்ட்ரியா, ரோமன் எகிப்து
(Alexandria, Roman Egypt)

இறப்பு: கி.பி. 305 (வயது 17–18)
அலெக்சாண்ட்ரியா, எகிப்து
(Alexandria, Egypt)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
மரபுவழி திருச்சபை
(Orthodox Church)
ஓரியண்ட்டல் மரபுவழி திருச்சபை
(Oriental Orthodoxy)
ஆங்கிலிக்கன் சமூகம்
(Anglican Communion)
லூதரன் திருச்சபை
(Lutheranism)

முக்கிய திருத்தலம்:
செயின்ட் கேதரின் துறவற மடம்
(Saint Catherine's Monastery)

நினைவுத் திருநாள்: நவம்பர் 25

பாதுகாவல்:
திருமணமாகாத பெண்கள், எதிர்த்து வாதிடுபவர்கள், சக்கரத்துடன் வேலை செய்யும் கைவினைஞர்கள் (குயவர்கள், நெசவாளர்கள்), இறக்கும் மக்கள், கல்வியாளர்கள், பெண்கள், நீதிபதிகள், கத்தி தீட்டுபவர்கள், வழக்கறிஞர்கள், நூலகர்கள், நூலகங்கள், பாலிஹோல் கல்லூரி (Balliol College), மாஸ்ஸி கல்லூரி (Massey College), மணமாகாத இளம் பெண், ஆலை உரிமையாளர்கள், தொப்பி தயாரிப்பாளர்கள், செவிலியர், தத்துவவாதிகள், சாமியார்கள், அறிஞர்கள், பள்ளிக் குழந்தைகள், செயலர்கள், தட்டச்சர், மாணவர்கள், இறையியலாளர்கள், ஓவியேடோ பல்கலைக்கழகம் (University of Oviedo), பாரிஸ் பல்கலைக்கழகம் (University of Paris), செஜ்டன் (Żejtun), மால்ட்டா (Malta), ஸுர்ரியேக் (Żurrieq), பக்பிலாவோ (Pagbilao), கியூசொன் (Quezon), ஃபிலிப்பைன்ஸ் (Philippines), கர்கர் நகரம் (Carcar City), செபு (Cebu), கடேரிணி (Katerini), கிரேக்கம் (Greece)

“அலெக்சாண்ட்ரியா நகர புனிதர் கேதரின்” (Saint Catherine of Alexandria) என்றும், “சக்கரங்களின் புனிதர் கேதரின்” (Saint Catherine of the Wheel) என்றும் அழைக்கப்படும் இப்புனிதர், “மகா மறைசாட்சிப் புனிதர் கேதரின்” (The Great Martyr Saint Catherine) என்றும் அழைக்கப்படுகிறார். மரபுகளின்படி, கிறிஸ்தவ புனிதரும், கன்னியருமான இவர், நான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அரசாண்ட ரோம பாகனிய பேரரசரான “மேக்சன்ஷியஸ்” (Pagan Emperor Maxentius) என்பவரது ஆட்சிக்காலத்தில் மறைசாட்சியாக மரித்தவர் ஆவார்.

இவரது சுயசரிதத்தின்படி, இளவரசியும், குறிப்பிடப்படும்படியான அறிஞருமான இவர், தமது பதினான்கு வயதில் கிறிஸ்தவ சமயத்திற்கு மனம் மாறினார். நூற்றுக்கணக்கான பாகன் இன மக்களை கிறிஸ்தவர்களாக மனம் மாற்றிய இவர், தமது பதினெட்டு வயதில் மறைசாட்சியாக கொல்லப்பட்டார். அவரது தியாகத்தை தொடர்ந்து 1,100 ஆண்டுகளுக்கு பின்னர் தோன்றிய புனிதர் “ஜோன் ஆஃப் ஆர்க்” (Saint Joan of Arc), தமக்கு காட்சியளித்ததும், ஆலோசனைகள் கூறியதுவும் புனிதர் கேதரினே என்று அடையாளம் கண்டுகொண்டார்.

கேதரினம், பாரம்பரிய கதைகளின்படி, கி.பி. 286–305 ஆண்டு காலத்தில் ஆண்ட ரோமப் பேரரசர் (Roman Emperor) “மேக்சிமியன்” (Maximian) காலத்தில், எகிப்திய அலெக்சான்றியாவின் (Egyptian Alexandria) ஆளுநராக (Governor) இருந்த “கான்ஸ்டஸ்” (Constus) என்பவரது மகள் ஆவார். சிறு வயதிலிருந்தே கல்வியில் ஆர்வம் காட்டி கற்றுவந்த இவருக்கு காட்சியளித்த, குழந்தை இயேசுவை ஏந்தி வந்த அன்னை கன்னி மரியாள், கேதரினை கிறிஸ்தவராக மனம் மாறுமாறு அறிவுறுத்தினார்.

பேரரசர் “மேக்சன்ஷியஸ்” (Emperor Maxentius) கிறிஸ்தவர்களை துன்புறுத்த தொடங்கியபோது, கேதரின் பேரரசரை அணுகி, அவரது கொடுமைகளுக்காக அவரைக் கடிந்துகொண்டார். ஐம்பது சிறந்த பாகன் இன தத்துவவாதிகளையும் (Pagan Philosophers), திறமையான பேச்சாளர்களையும் (Orators) அழைத்த பேரரசர், கேதரினுடன் பொது விவாதத்தில் ஈடுபட உத்தரவிட்டார். அவர்கள் கேதரினுடைய கிறிஸ்தவம் சார்பான வாதங்களை தமது திறமையான வாதங்களால் நிராகரிப்பார்கள்; தப்பென்று எடுத்துக்காட்டுவார்கள் என்று எதிர்பார்த்தார். ஆனால், கேதரின் அவரது எதிர்பார்ப்புகளை பொய்யாக்கினார். அவரை எதிர்த்து அவர்களால் ஜெயிக்க இயலவில்லை. கேதரின் தம்மை எதிர்த்தவர்களை தமது சொற்பொழிவால் வெற்றிகொண்டார். அவர்களில் பெரும்பாலானோர் தம்மை கிறிஸ்தவர்களாக சாற்றினர். அவர்களனைவரும் பேரரசனால் கொல்லப்பட்டனர்.

கேதரினை பிடித்து கசையால் அடித்து சிறையிலிட்டனர். குறுகிய கால வேளையில், அவரைக் காண இருநூற்றுக்கும் மேற்பட்டோர் சிறைச் சாலைக்கு வந்தனர். அவர்களை, பேரரசனின் மனைவியும், ரோமப் பேரரசியுமான (Empress of the Romans) “வலேரியா மேக்சிமில்லா” (Valeria Maximilla) ஒருவர். அவர்களனைவரும் கிறிஸ்தவர்களாக மனம் மாறினார்கள். தொடர்ந்து, அவர்களனைவரும் மறைசாட்சியர்களாக கொல்லப்பட்டனர்.

கொடூரமான துன்புறுத்தல்களால் அழகியும் புத்திசாலியுமான இளவரசி கேதரினை வசப்படுத்த இயலாத “பேரரசர் மேக்சன்ஷியஸ்” (Emperor Maxentius) திருமண ஆசை காட்டினான். அவனை புறங்கையால் நிராகரித்த புனிதர், தமது மணவாளன் இயேசுவே என்று சாற்றினார். தமது கன்னிமையை அவருக்கே அர்ப்பணிப்பதாகவும் அறிவித்தார். ஆத்திரமடைந்த பேரரசன், உடைந்த சக்கரத்தின் மீது கேத்தரினை கட்டி கொள்ளுமாறு கட்டளையிட்டான். ஆனால், கேதரின் அச்சக்கரத்தை தொட்டதுமே அது மேலும் உடைந்து தகர்ந்து போனது. இறுதியில், கேதரின் தலை வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
  Saint Catherine of Alexandria Also known as Katherine, Ekaterina, Katharina, Katarina Profile Apocryphal. Born to the nobility. Learned in science and oratory. Converted to Christianity after receiving a vision. When she was 18 years old, during the persecution of Maximinus, she offered to debate the pagan philosophers. Many were converted by her arguments, and immediately martyred. Maximinus had her scourged and imprisoned. The empress and the leader of the army of Maximinus were amazed by the stories, went to see Catherine in prison. They converted and were martyred. Maximinus ordered her broken on the wheel, but she touched it and the wheel was destroyed. She was beheaded, and her body whisked away by angels. Immensely popular during the Middle Ages, there were many chapels and churches devoted to her throughout western Europe, and she was reported as one of the divine advisors to Saint Joan of Arc. Her reputation for learning and wisdom led to her patronage of libaries, librarians, teachers, archivists, and anyone associated with wisdom or teaching. Her debating skill and persuasive language has led to her patronage of lawyers. And her torture on the wheel led to those who work with them asking for her intercession. One of the Fourteen Holy Helpers. While there may well have been a noble, educated, virginal lady who swayed pagans with her rhetoric during the persecutions, the accretion of legend, romance and poetry has long since buried the real Catherine. Died beheaded c.305 in Alexandria, Egypt Patronage • apologists • craftsmen who work with a wheel • archivists • attornies, barristers, lawyers, jurists • dying people • educators, teachers • girls • knife grinders, knife sharpeners • librarians • libraries • maidens, unmarried girls and women • mechanics • millers • nurses • old maids • philosophers • potters • preachers • scholars • schoolchildren, students • scribes • secretaries • spinners • stenographers • tanners • theologians • turners • University of Heidelberg • University of Paris • wheelwrights • Dumaguete, Philippines, diocese of • Saint Catharines, Ontario, diocese of • 12 cities Representation • spiked wheel • woman strapped to the spiked wheel on which she was martyred • woman arguing with pagan philosophers 

  Saint Peter of Alexandria Profile Suffered in the persecution of Decius, but survived. Renowned for his knowledge of science and the Bible. Head of the catechetical school at Alexandria, Egypt. Bishop of Alexandria in 300. Opposed extreme Origenism. May have been the first to deal with the Arian heresy.
During the Diocletian persecution, Peter fled the area with many of his flock. Criticized by many for being lenient and forgiving to Christians who had renounced their faith during the persecutions. However, when a rogue bishop usurped Peter's position, the Meletian schism broke out in his clergy, and Peter had to return from hiding to deal with it. Peter excommunicated Meletius and convened a synod of bishops to condemn the schism. His writings were used in the Council of Ephesus and the Council of Chalcedon. Bishop Peter was martyred with Father Dio, Father Ammonius, and Father Faustus, three of his priests, in the persecutions of Gaius Valerius Galerius Maximinus. As he was the last Christian martyred in Alexandria by civil authorities, the Coptic Church calls him "the seal and complement of the martyrs". Born at Alexandria, Egypt Died • martyred in 311 at Alexandria, Egypt • initially buried in an Alexandria martyr's cemetery • most relics later enshrined in a church at Grasse, France Representation • embracing his executioner • with Christ appearing to him as a child in rags (from a scene in the Acts of the Martyrdom of Saint Peter) 

  Blessed Beatrice d'Ornacieux
Also known as • Beatrice di Ornacieu • Beatrice of Eymeu • Beatrix... Additional Memorial • 27 November (diocese of Grenoble, France) • 13 February (diocese of Valence, France) Profile In 1273, at the age of thirteen, Beatice joined the Carthusians at the Charterhouse of Parménie, France. In 1301, she and two others, Luisa Alleman of Grésivaudan and Margherita di Sassenaye, were sent to found the monastery of Eymeu in the diocese of Valance, France. Noted for her devotion to the Passion of Christ, offering herself to suffer for others and as penance for the world. Said to have driven a nail through her left hand to help realize the sufferings of the Crucifixion. Born c.1260 in Ornacieu, Dauphine (in the southeastern area of modern France Died • 25 November 1303 at the monastery of Eymeu, Valence (in modern France) of natural causes • re-interred in Parménie, France • re-interred in the Olivetan sanctury there in 1901 • relics enshrined in the church of Rancurel Beatified 15 April 1869 by Pope Pius XI (cultus confirmation) Representation nun holding a nail or with a nail piercing her hand


Blessed Elizabeth Achler
Also known as • Elizabeth Acheer • Elizabeth Achlin • Elizabeth Bona von Reute • Elizabeth den Gode • Elizabeth of Reute • Elizabeth the Good • Elizabeth the Recluse • Elizabeth von Reute • Betha, Elisabeth, Elsbeth Additional Memorial 9 December (Franciscans) Profile Born poor, the daughter of John and Anne Achler. Franciscan tertiary at age 14, but found it hard to lead a religious life while living with her parents. At age 17 she joined four other tertiaries in a community in Reute, Germany; she lived there the rest of her life. For most of her life she was subject to ecstasies, and received visions of heaven, hell and purgatory. Stigmatist whose wounds hurt constantly, but which bled on Fridays and during Lent. Had the gift of inedia, eating nothing but the Eucharist for long periods. Born 25 November 1386 at Waldsee, Wurttemberg, Swabia, Germany Died • 25 November 1420 at Reute, Germany of natural causes • buried in the church at Reute Beatified 19 July 1766 by Pope Clement XIII (cultus confirmed) Patronage Swabia, Germany 

  Saint Petrus Yi Ho-yong Also known as Peteuro, Pietro, Peter
Additional Memorial 20 September as one of the Martyrs of Korea Profile Brother of Saint Agatha Yi So-sa. Layman catechist in the apostolic vicariate of Korea. Imprisoned for four years, regularly beaten, several bones broken, and he eventually died from his mistreatment. One of the earliest of the Martyrs of Korea. Born 1803 in Icheon, Gyeonggi-do, South Korea Died 25 November 1838 in Seoul Prison, South Korea of abuse received in prison Canonized 6 May 1984 by Pope John Paul II 

  Blessed Beatrix of Ornacieux Also known as Beatrice
Additional Memorial 27 November in the diocese of Grenoble, France Profile Carthusian nun. Founded a Carthusian house at Eymieux, France. Known for her devotion to the Passion of Christ; said to have driven a nail through her left hand to help realize the sufferings of the Crucifixion. Born c.1260 in Ornacieu, France Died c.1306 at the monastery at Eymieux, France of natural causes Beatified 15 April 1869 by Pope Pius IX (cultus confirmed) 


  Saint Moses of Rome Profile May have been of Jewish ancestry. Imperial Roman citizen. Priest. Noted preacher. Adamant opponent of the heresy of Novatianism. Correspondent with Saint Cyprian at the beginning of the persecutions of Decius. After the execution of Pope saint Fabian under Emperor Decius, he administered the Church with the help of the priests and bishops who were in Rome. Helped reconcile repentant apostates who were sick and about to die. Imprisoned for nearly a year for his faith. Martyr. Born Rome, Italy Died c.251 from terrible conditions in prison 

  Saint Mercurius of Caesarea Also known as Mercury Profile Scythian Christian soldier who distinguished himself against the barbarian invaders of the Roman empire, and gained the notice of Decius. However, he refused to sacrifice to the pagan god Artemis, and so was tortured and executed. Some versions of his story include angelic visions and messages received in dreams, but his being a soldier and martyr is all we really know. Died • beheaded c.250 Caesarea, Cappadocia • relics enshrined in several churches in southern Italy 


  Saint Audentius of Milan Also known as Audenzio Profile Born to the imperial Roman nobility, and a sentator from Milan. When visited Saint Julius of Novara on the island of Orta he was so taken by Julius' obvious holiness that he gave him moral, spiritual and financial support in his evangelization work. Died • c.400 of natural causes • buried on Isola San Giulio, Italy next to Saint Julius Patronage Pettenasco, Italy 

  Blessed Ekbert of Muensterschwarzach Also known as Egbert, Eckbert, Ekkbert
Profile Monk at Gorze. Abbot of Mönsterschwarzach, Bavaria, Germany. Born c.1010 Died 1075 of natural causes

Saint Imina of Würzburg Also known as Imma, Immina Profile Daughter of Duke Hedan II of Thuringia. Donated Marienburg castle in Würzburg, Germany to Bishop Burkhard, and retired from public life to become a nun. Abbess at Karlburg, Franconia. Born c.700 at Würzburg, Germany Died 752 of natural causes

Blessed Adalbert of Caramaico Profile Benedictine monk at Casauria, Abruzzi, Italy. He retired to live as a hermit in the Caramaico mountain area near Chieti, Italy. There he attracted so many would-be spiritual students that he founded the Saint Nicholas monastery for them. Died c.1045 of natural causes 


  Blessed Conrad of Heisterbach Also known as Konrad Profile Soldier. Ministered to the margraves of Thuringia until he was about 50 years old. He then became a Cistercian monk at Heisterbach Abbey in western Germany. Died c.1200 at Heisterbach Abbey, Germany of natural causes 

  Blessed Jacinto Serrano López Profile Dominican priest. Martyred in the Spanish Civil War. Born 30 July 1901 in Urrea de Gaén, Teruel, Spain Died 25 November 1936 in Híjar, Teruel, Spain Beatified 11 March 2001 by Pope John Paul II 

  Blessed Santiago Meseguer Burillo Profile Dominican priest. Martyred in the Spanish Civil War. Born 1 May 1885 in Híjar, Teruel, Spain Died 25 November 1936 in Híjar, Teruel, Spain Beatified 11 March 2001 by Pope John Paul II 


  Saint Erasmus of Antioch Also known as Elme Profile Priest. Bishop in Syria. During a period of persecution of Christians, he fled to Mount Linanus and lived as a hermit for 17 years. Martyred in the persecutions of Licinius. Born Antioch, Syria Died Antioch, Syria 


  Saint Alanus of Lavaur Also known as Alain, Ala Profile Seventh century founder and abbot of the monastery of Lavaur in Gascony (in modern France). Died • 7th century of natural causes • relics preserved in the hospice of the house he founded 

  Blessed Garcia of Arlanza Profile Soldier. Monk. Abbot of Arlanza monastery, Burgos, Spain in 1039. Friend and counsellor of King Ferdinand I of Castile. Born at Quintanilla, Old Castile (in modern Spain) Died c.1073 of natural causes 

  Saint Marculo of Numidia Also known as Marcolo Profile Bishop. Murdered for his faith by a man named Macario in the reign of emperor Constantine. Martyr. Died thrown from a rock in 347 in Numidia

     Saint Jucunda of Reggio Aemilia Profile Spiritual student of Saint Prosper of Reggio. Nun. Born Reggio Aemilia, Italy Died 466 of natural causes 

  Saint Bernold of Ottobeuren Profile Benedictine monk and priest of Ottobeuren in Bavaria, Germany. Known in his day as a "wonder worker". Died c.1050 of natural causes 

  Blessed Guido of Casauria Profile Benedictine monk at Farfa, Italy. Abbot of the monastery at Casauria, Abruzzi, Italy. Died c.1045 of natural causes 

  Saint Maurino of Agen Also known as Maurin, Maurinus Profile Sixth century evangelist in the rural areas of Agen, Aquitaine (in modern France). Martyr.

  Martyrs of Africa Profile A group of 13 Christians murdered together for their faith in Africa, date unknown. The only details to have survived are their names - Claudian, Cyprian, Donatus, Felix, Januarius, Julian, Lucian, Marcian, Martialis, Peter, Quirianus, Victor and Vitalis.
இன்றைய புனிதர்: 
(25-11-2020) 

​கர்தினால் சார்லஸ் மார்டியல் அல்லெமாண்ட் லவிகேரீ Charles-Martial-Allemand Lavigerie

பிறப்பு 
31 அக்டோபர் 1825, 
பயோன்னே Bayonne, பிரான்சு
இறப்பு 
25 நவம்பர் 1892, 
அல்ஜீரியா

இவர் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு பேராசிரியராக பணியாற்றினார். 1863 ஆம் ஆண்டு நான்சி (Nancy) என்ற மறைமாவட்டத்திற்கு ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1867 ல் அல்ஜீரியாவிற்கு பேராயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1882 ல் கர்தினாலாக உயர்த்தப்பட்டார். பின்னர் ஆப்ரிக்காவில் மறைபரப்புப் பணியை ஆற்றச் சென்றார். பின்னர் 1886 ல் "வெள்ளை அருள்தந்தையர்" (Weißen Vater) என்ற பெயரிலும் "வெள்ளை அருள்சகோதரிகள்" (Weißen Schwestern) என்ற பெயரிலும் சபை ஒன்றை நிறுவினார். 

இவர் ஆப்ரிக்காவில் முஸ்லீம் இன மக்களிடையே தன் மறைபரப்பு பணியை ஆற்றினார். ஆப்ரிக்காவின் பல்வேறு நகரங்களில் மறைபரப்பு மையங்களை நிறுவினார். பின்னர் மால்டாவில் Malta மறைக்கல்வி நிறுவனம் ஒன்றையும் நிறுவினார். பின்னர் 12 நவம்பர் 1890 ல் மறைப்பணீயை பரப்புவதற்காக அல்ஜீரியாவிற்கு வரவழைக்கப்பட்டார். அங்கு இவர் கார்த்தாகோவில் Karthago இருந்த பேராலயத்தில் பணிபுரிந்துவந்தார். பல இளைய பெண்களுக்கு வழிகாட்டி துறவியாக்கினார். 

செபம்:
நிறைவாழ்வளிக்கும் இறைவா! கர்தினால் சார்லசை நீர் படிப்படியாக உயர்த்தினீர். திருச்சபையின் வளர்ச்சிக்காக பல வித்தியாசமான முறையில் மறைப்பணியாற்றிய இவரைப்போல, ஒவ்வொரு மறைப்பணியாளர்களும் சிறப்பாக உம் சேவையில் ஈடுபட வரம்தந்து காத்து ஆசீர்வதித்து, வழிநடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.


Saint of the Day: (25-11-2020)

St. Lavigerie, Charles Martial Allemand (1825-1892)

Charles Martial Allemand Lavigerie, Cardinal Archbishop of Algiers and Carthage, Primate of Africa, missionary founder and anti-slavery campaigner, was born near Bayonne in the Basque region of southern France. After his schooling, he studied theology at Saint Sulpice in Paris. In 1854, after priestly ordination and further studies, he was appointed professor of church history in the university of the Sorbonne, Paris. In 1860, as director of the work for oriental schools, he travelled to Lebanon and Syria to administer relief to Christians there, following the massacre by the Druses. During this journey he met the exiled Algerian leader, Abd el Kader, and was impressed by his humanity and Islamic culture. He also developed an interest in churches of the eastern rites and became aware of the twin threats to their existence of Muslim pressure and Catholic Latinization. On his return, he joined the staff of the Vatican as an auditor of the Roman Rota. At this time he also made the acquaintance of Daniel Comboni and his ideas for the regeneration of Africa.

In 1863 he was appointed Bishop of Nancy, France and was placed in line for the important archiepiscopal see of Lyons. However, he declined this prestigious appointment, and asked instead for the colonial see of Algiers, to which he was appointed archbishop in 1867. Algeria had become a French colony in 1830, and under Napoleon III was designated an “Arab Kingdom.” Although the French authorities discouraged proselytism among Muslims, Lavigerie made it clear that he had come to serve the whole population of Algeria and that his ultimate aim was to evangelize the entire continent of Africa. To this end he founded the Society of Missionaries of Africa (White Fathers) in 1868 and the Missionary Sisters of Our Lady of Africa (White Sisters) in 1869. After difficult beginnings, these international missionary societies attracted large numbers of recruits in France, Belgium, Holland, Germany and Canada. Lavigerie established orphanages and schools for the child victims of successive famines in Algeria. In 1868 he was appointed Apostolic Delegate to the Sahara and Sudan by Pope Pius IX and ten years later was entrusted by Pope Leo XIII with the evangelization of sub-Saharan Africa. In 1878 he started a seminary in Jerusalem for Catholic students of the Greek Melchite rite, but his ambition to halt Latinization by himself becoming Latin Patriarch of Jerusalem was not realized.

From 1878 his missionaries established themselves in the Great Lakes region of Eastern Africa and, after his death, in the French territories of West Africa. Created a Cardinal in 1882, Lavigerie revived the ancient see of Carthage, with the title Primate of Africa, when the French annexed Tunisia. Throughout 1888 Lavigerie conducted a personal campaign against slavery in the capitals of Europe. In this campaign he made known the heart-rending experiences of slavery witnessed by his missionaries in equatorial Africa. The campaign resulted in the anti-slavery conferences of Brussels and Paris. At the request of Pope Leo XIII, Lavigerie pronounced the celebrated “Toast of Algiers” in 1890 in order to rally support for the French republican government. In doing this he forfeited the considerable support he was receiving from traditional French Catholics. Lavigerie was a passionate and far-sighted humanitarian, never far from controversy, but possessing a strong faith in the ability of African Christians to carry out the effective evangelization of their continent.

---JDH---Jesus the Divine Healer---

கிறிஸ்து அரசர் பெருவிழா திருவழிபாட்டு ஆண்டின் இறுதி ஞாயிறு

கிறிஸ்து அரசர் பெருவிழா என்பது கத்தோலிக்க திருச்சபையிலும், மேலும் சில கிறிஸ்தவ சமயப் பிரிவுகளிலும் கொண்டாடப்படும் விழா ஆகும். இயேசு கிறிஸ்து அனைத்துலகின் அரசர்களுக்கெல்லாம் அரசர் என்ற மையப்பொருளில் சிறப்பிக்கப்படும் இவ்விழா, பொதுக் காலத்தின் இறுதி ஞாயிறன்று சிறப்பிக்கப்படுகிறது,
யோவானாகிய நான் விண்ணகம் திறந்திருக்கக் கண்டேன். அங்கே ஒரு வெண்குதிரை காணப்பட்டது. அதன்மேல் ஒருவர் அமர்ந்திருந்தார். அவரது தலைமேல் பல மணிமுடிகள் இருந்தன. இரத்தம் தோய்ந்த ஆடையை அவர் அணிந்திருந்தார். கடவுளின் வாக்கு என்பது அவரது பெயர். அரசர்க்கெல்லாம் அரசர், ஆண்டவர்க்கெல்லாம் ஆண்டவர் என்ற பெயர் அவருடைய ஆடையிலும் தொடையிலும் எழுதப்பட்டிருந்தது.என்று கிறிஸ்துவின் அரசத்தன்மை பற்றி திருவெளிப்பாடு நூல் குறிப்பிடுகிறது.


வரலாற்றுப் பின்னனி

 முதல் உலகப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம். உலகம் அச்சுநாடுகள், நேச நாடுகள் என்று இரண்டாகப் பிளந்து அதிகாரப் போட்டி போட்டுக்கொண்டு மக்களை துன்புறுத்துக் கொண்டிருந்த நேரம். அம்மக்களுக்கு பணியாற்ற திருச்சபை Mgr.அம்புரோஸ்ராட்டி  என்பவரை அனுப்புகிறது. பின் ஆயராக, கர்தினாலாக உயர்த்தப்படுகிறார். அப்பொழுது இருந்த திருச்சபையின் மறைவுக்குப் பிறகு, திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.(திருத்தந்தை 11ம் பயஸ்). போரின் துயரத்தையும், அரசர்களின் அதிகார போக்கையும் கண்டு அனுபவித்தவர், 1925ம் ஆண்டு                    குவாஸ்பிரிமாஸ் என்கிற சுற்று  மடலின் மூலம் கிறிஸ்துவை அரசாக அறிமுகம் செய்து, மற்ற அரசர்களுக்கெல்லாம் முன்னுதாரனமாக நிறுத்துகிறார்.
தேசியவாதம், மதச்சார்பின்மை போன்றவற்றின் வளர்ச்சிக்கு பதிலளிக்கும் விதமாக திருத்தந்தை 11ம் பயஸ், 1925ல் குவாஸ் ப்ரைமாஸ் (முதலாவது) என்ற சுற்றுமடல் வழியாக கிறிஸ்து அரசர் பெருவிழாவை நிறுவினார். அப்போது இவ்விழா, 'நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து அரசர்' (D. N. Jesu Christi Regis) என்ற பெயரில், அக்டோபர் கடைசி ஞாயிறன்று சிறப்பிக்கும் வகையில் நிறுவப்பட்டது. 1960ல் திருத்தந்தை 23ம் யோவான், இதை முதல் வகுப்பு விழாவாக மாற்றினார்.

1960ல் திருத்தந்தை 6ம் பவுல், தனது மோட்டு ப்ரொப்ரியோ (அவரது தூண்டுதலால்) என்ற சுற்றுமடல் வழியாக இவ்விழாவின் பெயரை, 'நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து அனைத்துலக அரசர்' (D. N. Iesu Christi universorum Regis) என்று மாற்றினார். மேலும், அவர் இவ்விழாவை திருவழிபாட்டு ஆண்டின் இறுதி ஞாயிறன்று பெருவிழாவாக கொண்டாடுமாறு ஆணையிட்டார்.
கத்தோலிக்க திருச்சபையில் திருத்தந்தை 6ம் பவுல் கற்பித்த விதத்திலேயே, இக்காலத்திலும் கிறிஸ்து அரசர் பெருவிழா கொண்டாடப்படுகிறது. பெருவிழாவுக்கு உரிய விதத்தில், திருவழிபாட்டில் வெள்ளை அல்லது பொன்னிற திருப்பலி உடை பயன்படுத்தப்படுகிறது.

முதலாவதாக கத்தோலிக்க திருச்சபையில் தோன்றிய இவ்விழா, தற்காலத்தில் ஆங்கிலிக்க ஒன்றியம், அமெரிக்க லூதரனியம் உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவப் பிரிவினராலும் கொண்டாடப்படுகிறது.
Feast : (22-11-2020)

Christ the King

The feast of Christ the King was instituted by Pope Pius-XI by his encyclical 'Quas Primas' issued on December 11, 1925 saying '....although in all the feasts of Our Lord, the material object of worship is Christ, nevertheless their formal object is something quite distinct from His Royal Title and Dignity.... this feast of the kingship of Christ should be observed in addition to those other feasts in which His kingly dignity is already signified and celebrated'. Christ is the spiritual ruler in heaven ruling the hearts of all mankind on earth. The name given by pope Pius-XI was 'Our Lord Jesus Christ the King' (D.N. Jesu Christ Regis). But pope Paul-VI gave a new title to this feast 'Our Lord Jesus Christ King of the Universe' (D.N. Iesu Christi Universorum Regis) and fixed the date of celebration on the Sunday which falls between 20th November and 26th November (the last Sunday in the Liturgical year, before the New Year begins with the First Sunday in Advent. Advent means the expected waiting and preparation for the celebration of the Nativity of Jesus at Christmas). This feast is also celebrated by the Catholics, Anglicans, Lutherans and many other Protestants. Jesus was mentioned as King in the gospel written by John and also the Revelation written by him.

When Jesus told Nathanael that He saw him under a tree, 'Rabbi' Nathanael replied 'you are the Son of God; you are the king of Israel' (John 1:49).

During the course of trial of Jesus before Pontius Pilate Jesus told 'My kingdom is not of this world. If my kingdom was of this world, my servants would have fought to prevent me being handed over to the Jews. But, as it is, my does not have its source here'. So Pilate said to Him 'So you are a king?' Jesus said 'It is you who are saying that I am a King' (John 18:36-37).

In the book of Revelation Apostle John wrote '..the first born of the dead, and the ruler of the kings of the earth' (Revelation 1:5) and also 'The armies which are in heaven followed him, on white horses, clothed in fine linen, white and pure..' 'And on his robe and on his thigh, he has a name written-King of Kings and Lord of lords' (Revelation 19:14and 16).    

When the three wise men met Infant Jesus still at the hands of Holy Virgin Mary, the eldest of the three Melchior gave the gift of gold to Jesus considering Him the King of Jews since gold is the gift that must be given when meeting a king. The wise men when enquired about the birth of Jesus also enquired 'where the King of the Jews has born?

The death sentence passed against Jesus was due to the complaint of certain Jews that Jesus was calling himself the king of Israel which was considered a rebellion against Caesar the Roman Emperor. The inscription Pilate placed on the cross of Jesus also says that Jesus, the king of Israel. (The inscription 'INRI' stands for 'Iesus Nazarenus Rex Iudaerum' meaning 'Jesus the Nazarene, King of the Jews').

Jesus, now at the right hand side of the God the Father and is ruling and watching the hearts of all human beings, will return to earth soon as the King of kings to form a Government of the God on earth. We believe it.

---JDH---Jesus the Divine Healer---