புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

26 May 2021

இன்றைய புனிதர்கள் மே 27


Saint Augustine of Canterbury

(மே 27)

✠ காண்டர்பரி நகர் புனிதர் அகஸ்டின் ✠
(St. Augustine of Canterbury)

காண்டர்பரி பேராயர்:
(Archbishop of Canterbury)

பிறப்பு: ஆறாம் நூற்றாண்டு
இத்தாலி (Italy)

இறப்பு: மே 26, 604
காண்டர்பரி, கென்ட், இங்கிலாந்து 
(Canterbury, Kent, England)

ஏற்கும் சமயம்: 
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
ஆங்கிலிக்கன் திருச்சபை
(Anglican Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

நினைவுத் திருநாள்: மே 27

புனிதர் அகஸ்டின் ஒரு “பெனடிக்டைன்” சபைத் (Benedictine monk) துறவி ஆவார். இவர், கி.பி. 597ம் ஆண்டு, காண்டர்பரி உயர்மறை மாவட்டத்தின் முதல் பேராயர் (Archbishop of Canterbury) ஆனார். இவர் ஆங்கிலேயர்களின் அப்போஸ்தலர் (Apostle to the English) என்றும், ஆங்கிலத் திருச்சபையை தோற்றுவித்தவர் (Founder of the English Church) என்றும் கருதப்படுகின்றார்.

அகஸ்டின் இங்கிலாந்து நாட்டின் பாதுகாவலர் ஆவார். 596ம் ஆண்டு, ரோம் நகரின் துறவு மடத்திலிருந்து, இவரது தலைமையில் திருத்தந்தை பெரிய கிரகோரியார் (Pope Gregory the Great) 40 துறவிகளை இங்கிலாந்து நாட்டின் "ஆங்கிலோ-சாக்ஸன்" (Anglo-Saxons) பிரஜைகளை கிறிஸ்தவத்திற்கு மனம் மாற்றுவதற்காக மறைபரப்பு பணிக்காக அனுப்பிவைத்தார்.

மிகவும் கடினமாகப் பயணித்து "கௌல்" (Gaul) சென்றடைந்த அவர்கள், "ஆங்கிலோ-சாக்ஸன்" (Anglo-Saxons) மக்களின் முரட்டுத்தனம் பற்றிய கதைகள் அவர்களை பயமுறுத்தின. "ஆங்கிலேய கால்வாயை" (English Channel) தாண்டிச் செல்வதும் அவ்வளவு இலகுவாக இருக்கவில்லை. திருத்தந்தையின் அறிவுறுத்தல்களை அறிந்துகொள்வதற்காக, அகஸ்டின் ரோம் நகருக்கு திரும்பிச் சென்றார். தங்களுக்கு மறைபோதக பணியை ஆற்றுவதற்கு 'சாக்சென்' மொழி தெரியாதென்பதையும் சுட்டிக்காட்டினர். இதனால் இங்கிலாந்தில் மறைபரப்பு பணி செய்ய வேண்டாமென்றும் தெளிவுப்படுத்தி சொன்னார்கள்.

வதந்திகளையும் பயமுறுத்தல்களையும் கண்டு அஞ்சவேண்டாம் என அறிவுறுத்திய திருத்தந்தை, இறைவனில் முழு நம்பிக்கைகொள்ளுமாறும், தியாகங்கள் செய்யுமாறும், என்ன நடந்தாலும் அவற்றை இறைவன் கொடுத்த கொடை என்று ஏற்றுக் கொள்ளுமாறும் அறிவுரை கூறி அனுப்பினார். திருத்தந்தை கொடுத்த அறிவுரையின்படி, அவர்கள் தைரியம் கொண்டு, மறைபோதக பணியை செய்யத் தயாரானார்கள். 

இம்முறை "ஆங்கிலேய கால்வாயை" (English Channel) கடந்த அவர்கள், கென்ட் பிரதேசத்தில் (Territory of Kent) இறங்கினார்கள். கென்ட் (Kent) பிரதேசம், "பாகனிய" (Pagan) மதத்தைச் சேர்ந்த அரசன் "ஈதல்பெர்ட்" (King Ethelbert) என்பவனின் ஆட்சியின் கீழ் இருந்தது. அவனது மனைவி, கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த பெண்ணாவார். அவரது பெயர், "பெர்தா" (Bertha) ஆகும். அவர்களை அன்புடன் வரவேற்ற அரசன் "ஈதல்பெர்ட்" (King Ethelbert) காண்டர்பரி (Canterbury) நகரில் அவர்கள் தங்குவதற்கான வசதிகளையும் செய்து கொடுத்தான்.

ஒரு வருட காலத்திலேயே, (597ம் ஆண்டு) தூய ஆவியின் திருநாளன்று (Pentecost Sunday) அரசன் "ஈதல்பெர்ட்" திருமுழுக்கு பெற்று கிறிஸ்தவனாக மெய்மறையில் மனம் மாறினான். அங்கிருந்தோரும், அரசனுடன் இருந்தவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கிறிஸ்து பிறப்பு விழாவன்று மனம்திரும்பி புதிதாய் திருமுழுக்கு பெற்றனர். 

ஃபிரான்ஸ் (France) நாட்டில் ஆயர் ஒருவருக்கு அருட்பொழிவு செய்வித்துவிட்டு காண்டர்பரி (Canterbury) திரும்பிய அகஸ்டின், 1070ம் ஆண்டு, புதிதாய் தொடங்கப்பட்ட பேராலயத்தின் அருகே, அப்போதைய ஆலயம் ஒன்றையும், துறவு மடம் ஒன்றினையும் கட்டினார்.

மக்களிடையே கிறிஸ்தவ விசுவாசம் அதிசயிக்கத்தக்க வகையில் பரவியது. ஆகவே, "லண்டன் மற்றும் ரோச்செஸ்டர்" (London and Rochester) ஆகிய இடங்களிலும் புதிய மறை மாவட்டங்கள் தோற்றுவிக்கப்பட்டன.

அதேபோல, அகஸ்டினின் பணிகள் சில நேரம் மெதுவாக ஊர்ந்தன. அதேபோல, அவர் எப்போதுமே வெற்றியையே சந்திக்கவுமில்லை. ஒரு காலத்தில், ஆங்கிலோ-சாக்சன் படையெடுப்பாளர்களால் மேற்கத்திய இங்கிலாந்து (Western England) நோக்கி விரட்டப்பட்ட அசல் பிரிட்டன் கிறிஸ்தவர்கள் (Original Briton Christians) ஆகிய இரு பிரிவினரையும் சமாதானப்படுத்த முயன்ற இவரது பிரயத்தனங்கள் மோசமான தோல்வியைச் சந்தித்தன.

சில செல்டிக் பழக்கங்களை (Celtic customs) கைவிடுமாறும், ரோம் நகருடனான வேறுபாடுகளை களையவும், பழைய கசப்பான அனுபவங்களை மறக்கவும், பிரிட்டன் கிறிஸ்தவர்களை சமாதானப்படுத்த முயன்ற அவரது முயற்சிகள் அனைத்தும் வீணாயின.

பொறுமையாக போராடியதாலும், கடின உழைப்பாலும், மிஷனரி கொள்கைகளை ஞானமுடன் செவிமடுத்ததாலும், திருத்தந்தை கிரகோரி அவர்களால் பரிந்துரைக்கப்பட்ட சில மாற்று நடவடிக்கைகளாலும், குறிப்பாக - பாகன் ஆலயங்களையும் அவர்களது சடங்குகளையும் இடிப்பதைத் தவிர்த்து அவற்றை கிறிஸ்தவ ஆலயங்களாக மாற்றவும், பாகனிய விழாக்களை நிறுத்துவதை விடுத்து, அவற்றை கிறிஸ்தவ விழாக்களாக கொண்டாடவும் ஆரம்பித்தனர். இதன் காரணங்களால், இங்கிலாந்து வந்து குறுகிய எட்டு வருடங்களிலேயே சிறிதளவேயானாலும் பெரும் வெற்றியை அடைந்தார். ஆகவே, அவரை இங்கிலாந்தின் அப்போஸ்தலர் என அழைப்பது சாலச் சிறந்ததுவேயாகும்.

கி.பி. 604ம் ஆண்டு மரித்த அகஸ்டின், “காண்டர்பரியிலுள்ள” புனித அகஸ்டின் துறவு மடத்தில் (St Augustine's Abbey, Canterbury) அடக்கம் செய்யப்பட்டார்.

Also known as

• Apostle to the Anglo-Saxons
• Apostle to the English
• Austin of Canterbury

Profile

Monk and abbot of Saint Andrew's abbey in Rome, Italy. Sent by Pope Saint Gregory the Great with 40 brother monks, including Saint Lawrence of Canterbury to evangelize the British Isles in 597. Before he reached the islands, terrifying tales of the Celts sent him back to Rome in fear, but Gregory told him he had no choice, and so he went. He established and spread the faith throughout England; one of his earliest converts was King AEthelberht who brought 10,000 of his people into the Church. Ordained as a bishop in Gaul (modern France) by the archbishop of Arles. First Archbishop of Canterbury, England. Helped re-establish contact between the Celtic and Latin churches, though he could not establish his desired uniformity of liturgy and practices between them. Worked with Saint Justus of Canterbury. Anglican Archbishops of Canterbury are still referred to as occupying the Chair of Augustine.

Born

at Rome, Italy

Died

• 26 May 605 in Canterbury, England of natural causes
• relics interred outside the church of Saints Peter and Paul, Canterbury, a building project he had started

Patronage

England



Saint Julius the Veteran

Also known as

Julius of Dorostorum

Profile

Soldier in the imperial Roman army for 27 years, and the veteran of seven campaigns. Converted to Christianity somewhere along the way, but was a good enough soldier that it never mattered to anyone. During one of the organized persecutions, he was denounced by his brother soldiers. The examining prefect, Maximus, tried to bribe the veteran into denouncing his faith. Julius declined. Martyr.

Born

255

Died

beheaded in 302 at Dorostorum on the lower Danube River, an area in modern Bulgaria



Saint Liberius of Ancona

Also known as

Liverio, Oliviero

Profile

Fifth century cave hermit near Ancona, Italy known for his piety and wisdom.

Because his relics have been moved several times to different churches and placed next to other tombs, many legends have grown up around him or existing stories have been assigned to him, but these are later additions, and we know very little about him.

Died

• buried at the church of San Silvestro outside Ancona, Italy
• the church was later re-named San Liberius
• when the area of the church came under attack by pirates, the relics were moved to the church of San Lorezo in Ancona
• the church was San Lorenzo was later replaced by the cathedral of San Ciriaco
• relics were solemnly enshrined for public veneration in 1756



Saint Secundus of Troia

Additional Memorials

• 22 October (Gaeta and Calvi, Italy)
• 1 July (Mondragone, Italy)
• 7 December (Benevento, Italy)
• 30 April (Troia, Italy)
• 29 April (Montevergine, Italy)
• 1 September (Capua, Italy)

Profile

Immigrated to Italy from north Africa to escape persecution by Arian Vandals in the 3rd century. Bishop of Troia, Italy. Martyr.

Died

• late 3rd or early 4th century in southern Italy
• interred in the church of Saint Mark in Troia, Italy
• relics re-discovered during construction work in 1018
• some relics enshrined in the crypt of Saint William in Montevergine, Italy
• some relics enshrined in the cathedral of Benevento, Italy
• some relics enshrined in Troia, Italy

Patronage

Troia, Italy



Saint Bruno of Würzburg

Profile

Son of Duke Conrad of Carinthia and the Baroness Matilda. Nephew of Pope Gregory V. Cousin to emperor Conrad II, and later a counselor to him. Great-nephew of Saint Bruno of Querfort. Younger than average when ordained. Bishop of Würzburg, Germany in 1033. Built the Cathedral of Saint Killian from his personal funds, and several parish churches in his diocese. Noted scholar and author, his best known work being a commentary on the Psalms. Peacemaker who ended the siege of Milan, Italy. Joined emperor Henry III on campaign against the Hungarians. Earned the popular title of Father of the poor through his charity.

Died

26 May 1045 in Persenberg (Bosenburg) (in modern Austria) when a building collapsed



Saint Melangell

Also known as

Monacella

Profile

Princess. Anchoress in Powys, Wales. One day Prince Brochwel of Powys was hunting and chased a hare. The animal ran to Melangell who shield it in her cloak. The prince was so moved by her courage and sanctity that he gave her the valley as a place of sanctuary. Melangell became abbess of a small religious community there. A church on the site continues today to host retreats.

Born

Irish

Died

• c.590 of natural causes
• her shrine is in Pennant Melangell, Wales

Patronage

hares




Saint Barbara Kim

Also known as

Bareubara Gim

Additional Memorial

20 September as one of the Martyrs of Korea

Profile

Married lay woman in the apostolic vicariate of Korea. Imprisoned and left to die for her faith. Martyr.

Born

1805 in Si-heung, Gyeonggi-do, South Korea

Died

27 May 1839 in prison in Seoul, South Korea of plague

Canonized

6 May 1984 by Pope John Paul II



Saint Barbara Yi

Also known as

Bareubara Yi

Additional Memorial

20 September as one of the Martyrs of Korea

Profile

14 year old girl in the apostolic vicariate of Korea. Imprisoned and left to die for her faith. Martyr.

Born

1825 in Jeongpa, Seoul, South Korea

Died

27 May 1839 in prison in Seoul, South Korea of plague

Canonized

6 May 1984 by Pope John Paul II



Blessed Richard Holiday

Additional Memorials

• 29 October as one of the Martyrs of Douai
• 22 November as one of the Martyrs of England, Scotland, and Wales

Profile

Priest in the apostolic vicariate of England. Martyred in the persecutions of Queen Elizabeth I.

Born

c.1565 in Yorkshire, England

Died

hanged on 27 May 1590 in Durham, County Durham, England

Beatified

22 November 1987 by Pope John Paul II



Saint Antanansio Bazzekuketta

Additional Memorial

3 June as one of the Martyrs of Uganda

Profile

Born to the Nkima clan. Convert. Martyred in the Mwangan persecutions.

Born

at Buganda, Uganda

Died

hacked to pieces on 27 May 1886 at Nakivubo, Uganda

Canonized

18 October 1964 by Pope Paul VI at Rome, Italy



Blessed John Hogg

Additional Memorials

• 29 October as one of the Martyrs of Douai
• 22 November as one of the Martyrs of England, Scotland, and Wales

Profile

Priest in the apostolic vicariate of England. Martyred in the persecutions of Queen Elizabeth I.

Born

c.1565 in Ugthorpe, North Yorkshire, England

Died

hanged on 27 May 1590 in Durham, County Durham, England

Beatified

22 November 1987 by Pope John Paul II



Blessed Dionysius of Semur

Profile

Mercedarian professor of theology. In 1534 he made a journey to Algiers to ransom 109 Christians enslaved by Muslims. Along the way he preached Christianity, for which he was continually tormented and abused.

Born

c.1500 France

Died

mid-16th-century in the Mercedarian convent in Narbonne, France of natural causes



Blessed Richard Hill

Additional Memorials

• 29 October as one of the Martyrs of Douai
• 22 November as one of the Martyrs of England, Scotland, and Wales

Profile

Priest in the apostolic vicariate of England. Martyred in the persecutions of Queen Elizabeth I.

Born

c.1565 in Yorkshire, England

Died

hanged on 27 May 1590 in Durham, County Durham, England

Beatified

22 November 1987 by Pope John Paul II



Blessed Edmund Duke

Additional Memorials

• 29 October as one of the Martyrs of Douai
• 22 November as one of the Martyrs of England, Scotland, and Wales

Profile

Priest in the apostolic vicariate of England. Martyred in the persecutions of Queen Elizabeth I.

Born

c.1563 in Kent, England

Died

hanged on 27 May 1590 in Durham, County Durham, England

Beatified

22 November 1987 by Pope John Paul II



Saint Gonzaga Gonza

Additional Memorial

3 June as one of the Martyrs of Uganda

Profile

Born to the Mpologoma clan. Convert. One of the Martyrs of Uganda who died in the Mwangan persecutions.

Born

at Busoga, Uganda

Died

beheaded on 27 May 1886 at Lubowa, Uganda

Canonized

18 October 1964 by Pope Paul VI at Rome, Italy



Saint Restituta of Sora

Also known as

• Restituta of Rome
• Restitutus...

Profile

Born to the nobility. During the persecutions of Aurelian, Restituta and several Christian companions fled to Sora, Italy, but they were caught and killed. Martyr.

Born

in Rome, Italy

Died

272 in Sora, Italy

Patronage

• diocese of Sora, Italy
• diocese of Sora-Aquino-Pontecorvo, Italy



Blessed Matthias of Nagasaki

Additional Memorial

10 September as one of the 205 Martyrs of Japan

Profile

Layman catechism in the archdiocese of Nagasaki, Japan. Martyr.

Born

c.1572 in Kazusagoko, Japan

Died

27 May 1620 in Nagasaki, Japan

Beatified

7 May 1867 by Pope Blessed Pius IX



Saint Eutropius of Orange

Profile

Born to the nobility and spent a wild and wasted youth. Married. Widower. Deacon in Marseilles, France. Bishop of Orange, France during a period of rebuilding following Visigoth raids. Letters from contemporaries speak highly of his learning and piety.

Born

Marseilles, France

Died

c.475



Blessed Gausberto of Montsalvy

Also known as

Gausbert

Profile

Priest. Hermit. Monk and then abbot at Montsalvy Abbey, Clermont-Ferrand, France. He helped turn the house in a hospice to assist pilgrims to holy sites.

Died

1079 of natural causes



Saint Frederick of Liège

Profile

Twelfth century bishop of Liège, Belgium. Known for repressing simony, nepotism, and the usurpation of Church authority by German imperial authorities.

Died

1172 of natural causes



Blessed James of Nocera

Profile

Monk at Santa Croce di' Fontavellana.

Born

at Nocera, Umbria, Italy

Died

1300 of natural causes



Saint Ranulf of Arras

Also known as

Ragnulf, Ranulphus

Profile

Father of Saint Hadulph. Martyr.

Died

700 in Thélus, France



Saint Evangelius of Alexandria

Also known as

Eucarius

Profile

Martyr.



Saint Acculus of Alexandria

Profile

Martyr.





இன்றைய புனிதர்கள் மே 26


Saint Philip Neri


✠ புனித ஃபிலிப் நேரி ✠
(St. Philip Neri)

ஒப்புரவாளர்; நிறுவனர்:
(Confessor and Founder)

பிறப்பு: ஜூலை 22, 1515
ஃப்ளோரன்ஸ், ஃப்ளோரன்ஸ் குடியரசு
(Florence, Republic of Florence)

இறப்பு: மே 25, 1595 (வயது 79)
ரோம், திருத்தந்தையர் மாநிலம்
(Rome, Papal States)

ஏற்கும் சமயம் : 
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: மே 11, 1615
திருத்தந்தை ஐந்தாம் பவுல்
(Pope Paul V)

புனிதர் பட்டம்: மார்ச் 12, 1622
திருத்தந்தை 15ம் கிரகோரி
(Pope Gregory XV)

நினைவுத் திருநாள்: மே 26

சித்தரிக்கப்படும் வகை: 
லீலி மலர்; குருத்துவ உடை; பற்றியெரியும் இருதயம்

பாதுகாவல்: 
ரோம், “மண்டலுயோங்” (Mandaluyong), அமெரிக்க சிறப்பு படைகள், “தலைமை குரு – கிறிஸ்து அரசர் கல்வி நிலையம்” (Institute of Christ the King Sovereign Priest), “பிக்ஸோன் கிராமம்” (Piczon Vill), ‘கேட்பலகொன்” (Catbalogan), சிரிப்பு, நகைச்சுவை, மகிழ்ச்சி

புனிதர் ஃபிலிப் நேரி, கத்தோலிக்க திருச்சபையின் குருவும், புனிதர்கள் பேதுரு மற்றும் பவுல் (Saints Peter and Paul) ஆகியோருக்குப் பிறகு "ரோம் நகரின் மூன்றாம் திருத்தூதர்" (Third Apostle of Rome) என்னும் சிறப்புப் பெயர் கொண்டவரும், மறைமாவட்ட குருக்களுக்கான "இறைவேண்டல் சபை" (Congregation of the Oratory) என்றொரு அமைப்பை நிறுவியவரும் ஆவார்.

இளமைப் பருவம்:
ஃபிலிப் நேரி, இத்தாலியின் ஃப்ளோரன்ஸ் நகரில் 1515ம் ஆண்டு, ஜூலை மாதம், 22ம் நாளன்று, பிறந்தார். வழக்குரைஞரான “ஃபிரான்செஸ்கோ நேரி” (Francesco di Neri) என்பவருக்கும் அவருடைய மனைவி “லூக்ரேசியா தா மோஷியானோ” (Lucrezia da Mosciano) என்பவருக்கும் கடைசிக் குழந்தையாக அவர் பிறந்தார். அவருடைய பெற்றோர் அரசுப் பணி சேர்ந்த மேல்குடி மக்கள்.

சிறு பருவத்தில் ஃபிலிப் நேரி ஃப்ளாரன்ஸ் நகரில் “சான் மார்கோ” (San Marco) என்ற இடத்திலுள்ள புகழ் பெற்ற “டோமினிக்கன் துறவு மடத்தில்” (Dominican monastery) கல்வி பயின்றார். அவருக்குப் பதினெட்டு வயது ஆனபோது அவருடைய பெற்றோர் ஃபிலிப்பின் மாமனாகிய ரோமோலோ (Romolo) என்பவரிடம் அனுப்பினார்கள். ரோமோலோ நேப்பிள்ஸ் நகருக்கு அருகே “சான் ஜெர்மானோ” (San Germano) என்னும் நகரில் பெரிய வணிகராக இருந்தார். ஃபிலிப் தம் மாமனாரிடமிருந்து வணிகக் கலையைக் கற்றுத் தேர்ச்சிபெற்று, அவருடைய சொத்துக்கு உரிமையாளர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ரோமுலோவின் அன்பும் மதிப்பும் பிலிப்புக்கு கிடைத்தாலும், அவருக்கு இவ்வுலக சொத்துக்களில் ஆர்வம் இருக்கவில்லை. எனவே அவர் தனது 26ம் வயதில் வணிகத் தொழிலை விட்டுவிட்டு, தமது ஆன்மீக நலனைக் குறித்தும் மற்றவர்களின் ஆன்மீக ஈடேற்றத்தை முன்னிட்டும் 1533ம் ஆண்டு ரோம் நகருக்குச் சென்றார்.

ரோமில் ஆற்றிய பணி:
ரோம் நகருக்கு வந்த ஃபிலிப் நேரி, முதலில் உயர்குடியைச் சேர்ந்த கலேயோட்டோ காச்சியா (Galeotto Caccia) என்பவரின் வீட்டில் தனிப்பயிற்சி ஆசிரியராகப் பொறுப்பேற்றார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் மூன்றாண்டு காலமாக அவர் அகுஸ்தீன் (Augustinians) சபைத் துறவியரின் கீழ் கல்வி பயின்றார்.

அதன்பின், அவர் ரோம் நகரில் ஏழைமக்கள் மற்றும் நோயுற்றோர் நடுவே பணிபுரிந்தார். அதன் காரணமாக மக்கள் அவரை "ரோம் நகரின் திருத்தூதர்" (Apostle of Rome) என்று அழைக்கலாயினர். அதே சமயம் அவர் சமுதாயத்தால் ஒதுக்கி வைக்கப்பட்ட பாலியல் தொழிலாளரின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களிடையேயும் பணிபுரிந்தார்.

1538ம் ஆண்டிலிருந்து ஃபிலிப் நேரி ரோம் நகரின் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று, மக்களை நேரடியாக சந்தித்து, உரையாடி, அவர்களைக் கடவுள் பற்றியும் ஒழுக்க நெறி பற்றியும் சிந்திக்கத் தூண்டினார்.

மூவொரு கடவுள் குழு உருவாக்கம்:
1548ம் ஆண்டு, ஃபிலிப் நேரி “பெர்ஸியானோ ரோஸ்ஸா” (Persiano Rossa) என்னும் குருவோடு இணைந்து "திருப்பயணிகள் மற்றும் நோயுற்று குணமானோருக்கான மகா பரிசுத்த திரித்துவத்தின் குழு" (Confraternity of the Most Holy Trinity of Pilgrims and Convalescents) என்றொரு இயக்கத்தைத் தொடங்கினார். அக்குழுவின் நோக்கங்கள் இவை: ரோம் நகருக்குத் திருப்பயணமாக வரும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு பணிபுரிவது; மருத்துவ மனைகளிலிருந்து வெளியேறியும் வேலை செய்யத் திறனற்ற நிலையிலிருந்தோரின் துயரம் போக்குதல்.

அக்குழுவைச் சார்ந்தவர்கள் ரோமில் “சான் சால்வட்டோர் இன் காம்போ” (Church of San Salvatore in Campo) என்னும் கோவிலில் கூடி இறைவேண்டல் செய்தனர்; 40 மணி நற்கருணை ஆராதனை செய்தனர். இந்த பக்தி முயற்சியை முதன்முதலாக ரோமில் அறிமுகம் செய்தவர் ஃபிலிப் நேரிதான்.

இறைவேண்டல் சபை உருவாக்குதல்:
ஃபிலிப் நேரி 1551ம் ஆண்டு, மே மாதம், 23ம் நாள், குருத்துவ அருட்பொழிவு பெற்றார். அதற்குமுன் அவர் கீழ்நிலைப் பட்டங்களையும், திருத்தொண்டர் பட்டத்தையும் பெற்றிருந்தார்.

குருவாகத் அருட்பொழிவு பெற்ற ஃபிலிப் நேரிக்கு இந்தியா சென்று அங்கு கிறிஸ்தவ மறையை அறிவிக்க வேண்டும் என்னும் பேரவா இருந்தது. ஆனால் அவருடைய நண்பர்கள் அவரிடம், கிறிஸ்தவத்தை அறிவிக்க இந்தியா போக வேண்டிய தேவையில்லை, ரோம் நகரிலேயே அவருக்கு போதுமான வேலை இருக்கிறது என்று கூறியதைத் தொடர்ந்து, அவர் ரோமிலேயே தமது பணியைத் தொடர்ந்தார்.

1556ம் ஆண்டு, ஃபிலிப் நேரி ஒருசில பணித் தோழர்களோடு புனித ஜெரோம் கோவிலில் ஒரு சிறு குழுவைத் தொடங்கினார். அதுவே பின்னர் "இறைவேண்டல் குழு" (Congregation of the Oratory) என்னும் பெயர் கொண்ட சபையாக மலர்ந்தது. தொடக்கத்தில் குழுவினர் மாலை வேளைகளில் கூடிவந்து, இறைவேண்டல் செய்வதிலும், திருப்பாக்கள் பாடுவதிலும், விவிலியம், திருச்சபைத் தந்தையர்களின் நூல்கள் மற்றும் மறைச்சாட்சியர் வரலாறு ஆகிய ஏடுகளிலிருந்து வாசிப்பதிலும் ஈடுபட்டனர். பின்னர் மறை சார்ந்த உரை நிகழ்த்தப்படும். தொடர்ந்து மறை சார்ந்த பொருள்கள் விவாதிக்கப்படும்.

இறைவேண்டல் குழுவினர் கூடியபோது விவிலியம் விளக்குகின்ற மீட்பு வரலாற்றிலிருந்து சில காட்சிகள் இசையாக வழங்கப்பட்டன. இதிலிருந்தே "Oratorio" என்னும் இசைப் பாணி தோன்றியது. அக்குழுவினர் ரோம் நகரின் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று அங்குள்ள கோவில்களில் ஒவ்வொரு மாலை வேளையிலும் மறையுரை ஆற்றினர். இது முற்றிலும் புதியதொரு முயற்சியாக அமைந்தது.

ஃபிலிப் நேரி பல கோவில்களில் ஒப்புரவு அருட்சாதனம் வழங்கினார். இவ்வாறு, பல மக்களைக் கடவுள்பால் ஈர்த்து, அவர்களை மறை நம்பிக்கையில் வளரச் செய்தார்.

பணி விரிவாக்கம்:
ரோமில் குடியேறியிருந்த ஃப்ளோரன்ஸ் நகர் மக்கள் 1564ல், தம் மண்ணின் மைந்தரான ஃபிலிப் நேரி புதிதாகக் கட்டப்பட்ட தங்கள் கோவிலாகிய "ஃப்ளோரன்ஸ் நகரத்தாரின் புனித யோவான்" (San Giovanni dei Fiorentini) ஆலயம் வந்து பணிபுரிய வேண்டும் என்று விரும்பி வேண்டினர். நேரி அவ்வேண்டுகோளை ஏற்கத் தயங்கினார். ஆனால், திருத்தந்தை நான்காம் பயசின் இசைவோடு அப்பணியை ஏற்றார். ஆயினும் தொடக்கத்தில் இருந்த புனித ஜெரோம் கோவிலில்தான் அவருடைய சபை இருந்தது.

1574ம் ஆண்டு, ஃப்ளோரன்ஸ் மக்கள் தம் கோவிலை அடுத்து ஒரு பெரும் நீளறை (Oratory) கட்டியெழுப்பி, அதை ஃபிலிப் நேரியின் சபையின் பயன்பாட்டுக்கு அளித்தார்கள். எனவே சபையின் தலைமையிடம் அங்கு மாற்றப்பட்டது. சபை வளர்ந்து, அதன் பணிகளும் விரிவடைந்தன. எனவே புதியதொரு கோவில் தேவைப்பட்டது. சாந்தா மரியா இன் வால்லிச்செல்லா என்னும் ஒரு சிறு கோவில் ஃபிலிப் நேரிக்கு அளிக்கப்பட்டது. அக்கோவில் ரோம் நகரின் மையத்தில் அமைந்தது.

ஆயினும் அக்கோவில் மிகச் சிறியதாக இருந்ததால் பெரிய அளவில் ஒரு புதுக்கோவில் அவ்விடத்தில் கட்டப்பட்டது. அக்கோவிலின் பொறுப்பை ஏற்றதும் 1575ம் ஆண்டு, ஜூலை மாதம், 15ம் நாள், திருத்தந்தை கொடுத்த ஆணையேட்டின்படி, ஃபிலிப் நேரி "இறைவேண்டல் குழு" (Congregation of the Oratory) என்னும் சபையை அதிகாரப்பூர்வமாக அமைத்தார். அதன் உறுப்பினர் மறைமாவட்ட குருக்கள் ஆவர்.

புதிய கோவில் 1557ம் ஆண்டு அர்ச்சிக்கப்பட்டது. இறைவேண்டல் குழுக் குருக்கள் ஃப்ளோரன்ஸ் கோவிலின் பொறுப்பைத் துறந்தனர். ஃபிலிப் நேரி 1583ம் ஆண்டு வரையிலும் புனித ஜெரோம் கோவிலிலேயே இருந்தார். சபைத் தலைவரான அவர் சபையின் தலைமையிடத்தில் தங்கி இருப்பதே முறை என்று திருத்தந்தை ஆணை பிறப்பித்த பின்னரே ஃபிலிப் நேரி புதிய தலைமையிடம் சென்று தங்கினார். முதலில் அவர் மூன்று ஆண்டு பணிப்பொறுப்பு ஏற்றார். பின்னர் சபையினர் 1587ம் ஆண்டு, அவரை வாழ்நாள் முழுதும் தலைவராக இருக்கக் கேட்டுக்கொண்டனர்.

ஆனால் ஃபிலிப் நேரி சபை முழுவதற்கும் தாமே தலைவராக இருக்கவேண்டும் என்று கருதவில்லை. எனவே, ரோமுக்கு வெளியே நிறுவப்பட்ட சபை இல்லங்கள் தன்னாட்சி கொண்டு செயல்படும் என்று அறிவித்தார். அந்த இல்லங்கள் வேறு இல்லங்களை நிறுவினால் அவையும் தனித்து செயல்படும் என்று வழிவகுத்தார். இந்த முறை திருத்தந்தை பதினைந்தாம் கிரகோரியால் 1622ம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அரசியல் செயல்பாடு:
ஃபிலிப் நேரி தம் காலத்தில் வழக்கமாக அரசியலில் நேரடியாக ஈடுபடவில்லை. ஒருமுறை மட்டும் அவர் அரசியலில் தலையிட்டார். 1593ம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்ச்சியில் அது வெளிப்பட்டது. ஃபிரான்ஸ் நாட்டு மன்னன் நான்காம் ஹென்றி (Henry IV of France ) கத்தோலிக்க சமயத்தைக் கைவிட்டு கால்வின் (Calvinism) சபையை ஆதரிக்கத் தொடங்கினார். எனவே திருத்தந்தை எட்டாம் கிளமெண்ட் (Pope Clement VIII) மன்னனை சபைநீக்கம் செய்தார். மன்னனின் தூதுவரை ஏற்க மறுத்தார். மன்னன் தான் தவறுசெய்ததை ஏற்றுக்கொண்ட பிறகும் திருத்தந்தை தண்டனையை அகற்ற முன்வரவில்லை. திருத்தந்தை பிடிவாதமாக இருந்தால் மன்னன் மீண்டும் கத்தோலிக்க சபையை விட்டு அகன்றுபோகும் இடர் இருந்ததை ஃபிலிப் நேரி உணர்ந்தார். அதோடு ஃபிரான்ஸ் நாட்டில் உள்நாட்டுப் போர் எழும் ஆபத்தும் இருந்தது.

உடனே, ஃபிலிப் நேரி தம் குழுவைச் சார்ந்தவரும் திருத்தந்தைக்கு ஆன்ம ஆலோசகராகவும் இருந்த பரோனியுஸ் என்பவரை அழைத்து, திருத்தந்தை மன்னனுக்கு எதிரான தண்டனையை விலக்கிக் கொள்ளாவிட்டால் அவருக்குப் பாவமன்னிப்பு அளிக்க வேண்டாம் என்றும், ஆன்ம ஆலோசகர் பதவியைத் துறந்துவிட வேண்டும் என்றும் பணித்தார். உடனடியாக திருத்தந்தை, கர்தினால்மார்களின் ஆலோசனைக் குழுவுக்கும் எதிராகச் சென்று, பிலிப்பு நேரியின் கருத்தை ஏற்றுக்கொண்டார்.

இவ்வாறு தமக்கு சார்பாக ஃபிலிப் நேரி துணிச்சலோடு செயல்பட்டதை மன்னன் ஹென்றி பல ஆண்டுகளுக்குப் பின்னரே அறிந்தார். சாதுரியமாகச் செயல்பட்ட ஃபிலிப் நேரிக்கு மன்னன் தமது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

தாம் உருவாக்கிய இறைவேண்டல் குழுவின் தலைமைப் பதவியை ஃபிலிப் நேரி தாம் இறக்கும்வரை வகித்தார். அவருக்குப் பின் பரோனியுஸ் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

இறப்பும் வணக்கமும்:
ஃபிலிப் நேரி 1595ம் ஆண்டு, மே மாதம், 25ம் நாள், தமது எண்பதாவது வயதில் இறந்தார். அன்று நற்கருணைத் திருநாள் (Feast of Corpus Christi). நாள் முழுதும் அவர் ஒப்புரவு அருட்சாதனம் வழங்கினார். தம்மைக் காணவந்தவர்களைப் பார்த்து உரையாடினார். ஏறக்குறைய நள்ளிரவில் ஃபிலிப் நேரிக்கு இரத்தக்கசிவு ஏற்பட்டது. பரோனியஸ் (Baronius) இறுதி மன்றாட்டுகளை செபித்தார். தம் குழு உறுப்பினரை ஆசிர்வதிக்க வேண்டும் என்று பரோனியஸ் கேட்டார். பேசும் திறனை இழந்துவிட்ட ஃபிலிப் நேரி கை சைகையால் சிலுவை அடையாளம் வரைந்து ஆசிர் வழங்கினார். அவரது உயிர் பிரிந்தது.

Also known as

• Amabile Santo
• Apostle of Rome
• Philip Romolo Neri

Profile

Though he was related to Italian nobility, Philip came from a poor family. His father, Francisco Neri, worked as a notary. Philip's brother died in childhood, but his two sisters, Caterina and Elisabetta survived. Known as a pius youth, Philip was taught humanities by the Dominicans.

The family moved to San Germano in 1533 to help some relatives with their business, and while there Philip would escape to a local Dominican chapel in the mountains. Having received a vision that he had an apostolate in Rome, Philip cut himself off from his family, and went there.

He was befriended by Galeotto Caccia who took Philip in and paid him to tutor his two sons. Wrote poetry in Latin and Italian. He studied philosophy and theology, and when he tired of learning, he sold all his books and gave the money to the poor.

Philip began to visit and care for the sick, and impoverished pilgrims, and founded a society of like-minded folk to do the same. He became a friend of Saint Ignatius of Loyola. A layman, he lived in the city as a hermit. During Easter season of 1544, while praying in the catacomb of San Sebastiano, he received a vision of a globe of fire that entered his chest, and he experienced an ecstasy that physically enlarged his heart.

With Persiano Rose, he founded the Confraternity of the Most Holy Trinity. He began to preach, with many converts. In 1550 he considered retiring to the life of a solitary hermit, but received further visions that told him his mission was in Rome. Later he considered missionary work in India, but further visions convinced him to stay in Rome.

He entered the priesthood in 1551. Father Philip heard confessions by the hour, could tell penitents their sins before they confessed, and had the gift of conferring visions. He began working with youth, finding safe places for them to play, becoming involved in their lives.

Pope Gregory XIV tried to make him a cardinal, but Philip declined. His popularity was such that he was accused of forming his own sect, but was cleared of this baseless charge. In 1575 he founded the Congregation of the Oratory (Oratorians, a group of priests dedicated to preaching and teaching, but which suffered from accusations of heresy because of the involvement of laymen as preachers. In later years he was beset by several illnesses, each of which was in turn cured through prayer.

Born

22 July 1515 at Florence, Italy

Died

27 May 1595 at the church of San Maria in Vallicella, Italy of natural causes

Canonized

12 March 1622 by Pope Gregory XV

Patronage

• Gravina, Italy
• Rome, Italy
• archdiocese of Manfredonia-Vieste-San Giovanni Rotondo, Italy
• United States Army Special Forces



Saint Mary Ann de Paredes

Also known as

• Lily of Quito
• Mariana de Paredes y Flores
• Mariana de Paredes
• Mariana of Jesus
• Mariana of Quito
• Mary-Ann de Paredes

Profile

Daughter of Don Girolamo Flores Zenel de Paredes, a nobleman of Toledo, and Doña Mariana Cranobles de Xaramilo; her birth was accompanied by unusual celestial phenomena. Orphaned very young, she was raised by her older sister and her husband. Mary Ann was a pious child with a devotion to Mary. She was miraculously saved from death several times.

Attracted to religious life at an early age, at ten she made vows of poverty, chastity, and obedience. She initially wanted to be a Dominican nun, but instead became a hermit in home of her sister. Her life changed at that point, and except to attend church, she never left the house again. Given to severe austerities, she slept little, and ate an ounce of dry bread every eight or ten days, surviving solely on the Eucharist which she received during daily Communion. Given to ecstacies; had gifts of prophecy, remote viewing, reading of hearts, healing by making the Sign of the Cross or sprinkling with holy water, and at least once restored a dead person to life.

During a series of earthquakes in 1645, and inevitable epidemics that followed them, in Quito, Ecuador she publicly offered herself as a victim for the city and died shortly after. Immediately after her death there blossomed a pure white lily from her blood. The Republic of Ecuador has declared her a national heroine.

Born

31 October 1618 at Quito, Ecuador

Died

26 May 1645 at Quito, Ecuador

Canonized

9 July 1950 by Pope Pius XII

Patronage

• against bodily ills or sickness; sick people
• against the loss of parents
• people rejected by religious orders
• Americas



Our Lady of Caravaggio

Also known as

Nostra Signora di Caravaggio

Profile

Title given to the Blessed Virgin Mary who appeared in an apparition on 26 May 1432 in the countryside outside Caravaggio, Lombardy, Italy. Giannetta de' Vacchi Varoli was cutting hay in a field when the Virgin appeared. Mary requested penance from and a chapel built by the locals. A new spring of healing water appeared in the hay field. The apparition anniversary became a day of pilgrimage to the shrine of Santa Maria del Fonte built at the site, and devotion to the Madonna of Caravaggio spread through the region and eventually around the world.

In 1879, Italians from Lombardy built a chapel for their settlement in southern Brazil. As it was the only sacred art that any of them possessed, they dedicated the chapel to the Madonna di Caravaggio. Today the shrine hosts over a million pilgrims annually.



Blessed Francis Patrizzi

Also known as

• Francis Patrizi
• Francis Patrizi of Siena
• Francesco of Siena

Profile

Converted to an active faith after hearing the preaching of Blessed Ambrose Sansedoni. He felt drawn to religious life, and joined the Servites, received into the order by Saint Philip Benizi. Noted for his personal holiness, and his skill has a mediator.

Born

1266 in Siena, Italy

Died

• 26 May 1328 in Siena, Italy of natural causes
• interred in the church of Santa Maria dei Servi in Siena

Beatified

11 September 1743 by Pope Benedict XIV (cultus confirmation)

Patronage

for reconciliation



Blessed Andrea Franchi

Profile

Studied at the Dominican convent of Santa Maria Novella in Pistoia, Italy as a boy, and joined the Dominicans there at age 14. Great preacher and evangelist. Prior of the Dominican houses in Pistoia, Lucca and Orvieto in Italy. Bishop of Pistoia, Italy in 1382; his ministry to the poor and sick led to his title of Father of the Poor. Miracle worker, including ending an epidemic of the Black Death. After 18 years of service, ill health forced him to retire from his see and return to life as a prayerful monk at the monastery in Pistoia.

Born

1335 in Pistoia, Italy

Died

• 26 May 1401 in Pistoia, Italy of natural causes
• buried in the church of San Domenico in Pistoia
• body found incorrupt when his tomb was opened in 1613

Beatified

21 November 1921 by Pope Benedict XV (cultus confirmation)



Blessed Lambert Péloguin of Vence

Profile

His mother died in childbirth. Raised by the Benedictine monks of Lérins Abbey from age 12, Lambert entered the Order at age 14. Reluctant bishop of Vence, France in 1114; he did not want to give up his life in the monastery, but accepted and served for 40 years. He built hospitals, supported widows and orphans, and would routinely retire to a small forest hermitage for periods of silence and prayer. He was a man of such obvious piety, honesty and charity that civil authorities would submit matters to him for arbitration without further appeal.

Born

1084 at Bauduen, France

Died

• 1154 at Vence, France of natural causes
• relics at Vence



Saint Pere Sans Jordà

Also known as

Pedro Sanz

Additional Memorial

28 September as one of the Martyrs of China

Profile

Joined the Dominicans in 1697. Ordained on 24 September 1704. Missionary to the Philippines in 1712. Missionary to China in 1713. Co-adjutor vicar apostolic of Fo-Kien, China on 29 January 1728. Bishop co-adjutor and titular bishop of Mauricastro on 24 February 1730. Vicar apostolic of Fujian on 3 January 1732. Imprisoned for his faith and his work in 1746.

Born

3 September 1680 in Ascó, Tarragona, Spain

Died

beheaded on 26 May 1747 in Fuzhou, Fujian, China

Canonized

1 October 2000 by Pope John Paul II



Saint Iosephus Chang Song-Jib

Also known as

• Joseph Chang Song-jib
• Giuseppe Chang Song-jib
• Yosep Jang Seong-jib

Additional Memorial

20 September as one of the Martyrs of Korea

Profile

Married layman in the apostolic vicariate of Korea. Pharmacist. Convert. Imprisoned, tortured and left to die in prison for his faith. Martyr.

Born

1786 in Seoul, South Korea

Died

27 May 1839 in Seoul Prison, South Korea

Canonized

6 May 1984 by Pope John Paul II



Saint Gioan Doàn Trinh Hoan

Also known as

John Hoan

Additional Memorial

24 November as one of the Martyrs of Vietnam

Profile

Priest in the apostolic vicariate of North Cochinchina (in modern Vietnam) who worked to evanglize his countrymen. Martyred in the persecutions of Emperor Tu-Duc.

Born

c.1798 at Kim-Long, Thùa Thiên, Vietnam

Died

beheaded on 26 May 1861 near Dong Hoi, Quang Bình, Vietnam

Canonized

19 June 1988 by Pope John Paul II



Pope Saint Eleuterus

Also known as

Eleuterius, Eleutherius, Eleutheros

Profile

Son of Habundius. Deacon under Pope Anicetus and Pope Saint Soter. Chosen 13th Pope c.174. Declared opposition to Gnostics and the Montanists. Sent Fugatius and Damjan to convert the Britons. Abolished some Jewish dietary customs for Christians. Martyr.

Born

at Nicopolis, Epirus, Greece

Papal Ascension

c.174

Died

• 24 May 189 in Rome, Italy
• buried in the Vatican near Saint Peter the Apostle



Saint Quadratus the Apologist

Also known as

• Disciple of the Apostles
• Quadratus of Athens

Profile

Bishop of Athens, Greece; his background in Greek literature helped him become quickly accepted even by the pagans in his diocese. First person to write an apology for Christianity, addressed to Emperor Hadrian c.124. He is quoted in works by Saint Eusebius and Saint Jerome, and he is mentioned in early martyrologies.

Died

2nd century



Saint Ponsiano Ngondwe

Also known as

Pontian Ngondwe

Memorial

3 June as one of the Martyrs of Uganda

Profile

Born to the Nnyonyi Nnyange clan. Soldier. Convert. One of the Martyrs of Uganda who died in the Mwangan persecutions.

Born

at Buganda, Uganda

Died

beheaded and dismembered on 26 May 1886 at Ttakajjunge, Uganda

Canonized

18 October 1964 by Pope Paul VI at Rome, Italy



Saint Desiderius of Vienne

Also known as

Didier

Profile

Educated in Vienne, France and a noted classics scholar, he became an Archdeacon and then Bishop of Vienne. Exiled and deposed for his defense of orthodox Christianity, he returned only to be assassinated. Martyr.

Born

Autun, France

Died

• 608 at Saint-Didier-sur-Chalaronne, France
• relics enshrined in Vienne, France



Saint Anderea Kaggwa

Also known as

Andreas, Andrew

Additional Memorial

3 June as one of the Martyrs of Uganda

Profile

Convert, joining the Church in 1881. One of the Martyrs of Uganda who died in the Mwangan persecutions.

Born

at Bunyoro, Uganda

Died

beheaded in 26 May 1886 at Munyonyo, Uganda

Canonized

18 October 1964 by Pope Paul VI at Rome, Italy



Blessed Berengar of Saint-Papoul

Also known as

Berenger, Berencardus, Berengary

Profile

Benedictine monk at the monastery of Saint-Papoul, Toulouse, France. A model of the monastic life, and miracle worker.

Died

26 May 1093 of natural causes



Saint Fugatius the Missionary

Also known as

Phaganu, Fagan, Ffager, Phaganus

Profile

Second century missionary from Rome, Italy to the British Isles, sent by Pope Saint Eleutherius at the request of King Lucius. Apparently worked in south Wales to judge by the churches dedicated to him.

Died

relics enshrined at Glastonbury Abbey



Saint Damian the Missionary

Also known as

Derivianus, Diruvianus, Deruvian, Dyfan

Profile

Second century missionary from Rome, Italy to the British Isles, sent by Pope Saint Eleutherius at the request of King Lucius. Apparently worked in south Wales to judge by the churches dedicated to him.

Died

relics enshrined at Glastonbury Abbey



Saint Simitrius of Rome

Also known as

Simitrio, Simetrio

Profile

Simitrius and 22 fellow parishioners, whose names have not come down to us, were grabbed and summarily executed for their faith while at prayers. Martyrs.

Died

beheaded c.159 on the Via Salaria Nuova in Rome, Italy



Saint Regintrudis of Nonnberg

Also known as

Regintrude

Profile

Nun. Abbess of Nonnberg Abbey near Salzburg, Austria.

Died

c.750



Saint Priscus of Auxerre

Also known as

Prisco

Profile

Officer in the imperial Roman army. He along with several of his soldiers and some citizens of Besançon, France were martyred for their faith.

Died

c.272 near Auxerre, France



Saint Oduvald of Melrose

Profile

Born to the Scottish nobility. Governor of the province of Laudon. He gave up his wealth and status to become a monk and then abbot at Melrose Abbey.

Born

Scottish

Died

698 of natural causes



Saint Guinizo

Also known as

Guinizzone

Profile

Benedictine monk at Monte Cassino. After the destruction of the abbey there, he spent the rest of his life as a hermit on the mountain.

Born

in Spain

Died

c.1050 of natural causes



Saint Felicissimus of Todi

Profile

Martyred in the persecutions of Diocletian.

Died

303 in Todi, Umbria, Italy where his relics still survive



Saint Alphaeus

Also known as

Cleophas

Profile

Father of Saint James the Less, as mentioned in Matthew 10:3 (...James, the son of Alphaeus...). Confessor of the faith.



Saint Heraclius of Todi

Profile

Martyred in the persecutions of Diocletian.

Died

303 in Todi, Italy where his relics still survive



Saint Paulinus of Todi

Profile

Martyred in the persecutions of Diocletian.

Died

303 in Todi, Italy where his relics still survive



Saint Zachary of Vienne

Profile

Second bishop of Vienne, France. Martyred in the persecutions of Trajan.

Died

c.106



Saint Becan of Cork

Also known as

Becan of Cluain-Aird-Mobecog

Profile

Sixth-century hermit near Cork, Ireland.



Saint Quadratus

Profile

Martyr. Saint Augustine of Hippo wrote about him.

Died

Africa, date unknown