பிரெடரிக் ஓசானாம், பிரான்ஸ் நாட்டில் உள்ள லயோன்ஸ் நகரில் இருந்த ஒரு செல்வச் செழிப்பான குடும்பத்தில், 1815 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய குடும்பம் மிகவும் பக்தியான குடும்பம். அதனால் இவர் சிறுவயதிலிருந்தே பக்தி நெறியில் வளர்ந்துவந்தார்.
இவருடைய காலத்தில் பிரஞ்சுப் புரட்சியின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. பலர் திருச்சபைக்கு எதிராகச் செயல்படுவதை இவர் கண்கூடாகப் பார்த்தார். அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் இவர் பாரிசுக்குச் சென்று, அங்கு சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்றார். ஒருசமயம் இவருக்கு அறிமுகமான ஒருவர் இவரிடத்தில் வந்து, “கிறிஸ்தவர்கள் வெறுமனே இறைவனிடத்தில் ஜெபிப்பதும் வழிபடுவதுமாகவே இருக்கிறார்கள், அவர்கள் நற்செயலில் இறங்கமாட்டார்களா?” என்று கேட்டார். இக்கேள்வி பிரெடரிக் ஓசானாமை வெகுவாகப் பாதித்தது. அன்றே முடிவெடுத்தார். தன்னுடைய வாழ்க்கையையும் ஒவ்வொரு கிறிஸ்தவவருடைய வாழ்க்கையையும் எப்படி அர்த்தமுள்ளதாக மாற்றுவது என்று தீவிரமாக யோசித்தார். அவருடைய தீவிரமான யோசனைப் பின், முதலில் பாரிஸ் நகரில் இருக்கக்கூடிய சேரிவாழ் மக்களுக்கு உதவி செய்யலாம் என்று முடிவெடுத்தார்.
தான் மேற்கொண்ட தீர்க்கமான முடிவுக்கு ஏற்றாற்போல், அவர் சேரிவாழ் மக்களிடத்தில் சென்று பணியாற்றினார். அவருடைய இந்த சேவைக்கு மக்களிடத்தில் நல்ல வரவேற்புக் கிடைத்தது. பலரும் அவர் ஆற்றிவந்த பணியில் தங்களையும் சேர்த்துக்கொண்டார்கள். அப்படி உருவானதுதான் வின்சென்ட் தே பவுல் சபையாகும். இன்றைக்கு இந்த சபையானது உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவி அற்புதமான ஒரு சேவையைச் செய்துகொண்டிருக்கின்றது.
பிரெடரிக் ஓசானாம் தன்னோடு இருப்பவர்களிடம் அடிக்கடி சொல்லக்கூடிய வார்த்தைகள், “கிறிஸ்தவர்கள் யாவரும் தங்களுடைய இதயக் கதவை மட்டுமல்லாமல், பணப்பையையும் திறந்து மக்களுக்கு சேவை செய்யவேண்டும்”. இவருடைய வார்தைகளைக் கேட்டு, பலரும் ஏழை எளிய மக்களுக்கு தாராளமாக உதவி செய்ய முன்வந்தார்கள்.
பிரெடரிக் ஓசானாம் மக்கள் பணியை இறைப்பணியோடு செய்து வந்தாலும் தன்னுடைய மனைவிக்கு ஒரு நல்ல கணவராக, முன் மாதிரியான கணவராக இருந்து வந்தார்.
இவருடைய அயராத மக்கள் பணி இவருடைய உடல் நலனைக் குன்றச் செய்தது. அதனால் இவர் 1853 ஆம் ஆண்டு, அதாவது தன்னுடைய 38 வயதில் இறையடி சேர்ந்தார். இவருக்கு 1997 ஆம் ஆண்டு தூய திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலால் அருளாளர் பட்டம் கொடுக்கப்பட்டது.
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
† இன்றைய புனிதர் †
(செப்டம்பர் 7)
✠ அருளாளர் ஃபிரடெரிக் ஒஸானம் ✠
(Blessed Frédéric Ozanam)
நிறுவனர்:
(Founder)
பிறப்பு: ஏப்ரல் 23, 1813
மிலன், இத்தாலி அரசு
(Milan, Kingdom of Italy)
இறப்பு: செப்டம்பர் 8, 1853 (வயது 40)
மார்செய்ல்ஸ், ஃபிரான்ஸ்
(Marseilles, France)
ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
அருளாளர் பட்டம்: ஆகஸ்ட் 22, 1997
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்
(Pope John Paul II)
நினைவுத் திருநாள்: செப்டம்பர் 7
ஒவ்வொரு மனிதனுக்கும் பொருந்தாத மதிப்புள்ள ஒரு மனிதனை ஒரு மனிதன் நம்புகிறான். ஃபிரடெரிக், பாரிஸ் நகரின் ஏழை மக்களுக்காக நன்கு சேவையாற்றினார். மேலும், அவர் நிறுவிய “செயிண்ட் வின்சென்ட் டி பால் சொசைட்டி” மூலம், உலகின் ஏழைகளுக்கு சேவை செய்வதற்காக மற்றவர்களை ஈர்த்தார். அவர் தொடங்கிவைத்த சேவை இன்றும் தொடர்கிறது.
ஃபிரடெரிக், ஒரு ஃபிரஞ்சு இலக்கிய அறிஞரும், வழக்கறிஞரும், பத்திரிகையாளரும் சமூக நீதி வழக்கறிஞருமாவார். இவர், சக மாணவர்களுடன் இணைந்து, “கருணையின் மாநாடு” (Conference of Charity) என்றோர் அமைப்பினை நிறுவினார். இவ்வமைப்பு, பின்னாளில் “புனிதர் வின்சென்ட் டி பாலின் சமூகம்” (Society of Saint Vincent de Paul) என்றழைக்கப்பட்டது. 1997ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 22ம் தேதி, திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் அவர்கள் இவருக்கு முக்திபேறு பட்டமளித்தார்.
“ஜீன் மற்றும் மேரி ஒஸானம்” (Jean and Marie Ozanam) ஆகிய பெற்றோருக்கு கி.பி. 1813ம் ஆண்டு, ஏப்ரல் 23ம் தேதி பிறந்த ஃபிரடெரிக், தமது பெற்றோருக்குப் பிறந்த 14 குழந்தைகளில் ஐந்தாவது குழந்தை ஆவார். 14 பேரில், இவருடன் சேர்த்து மூன்று பேர் மட்டுமே முதிர்வயதுவரை வளர்ந்தனர். மீதமுள்ள அனைவரும் சிறுவயதிலேயே மரித்துப் போயினர்.
ஆரம்பத்தில் யூத இனத்தைச் சேர்ந்த இவரது குடும்பம், ஃபிரான்ஸ் நாட்டின் மத்திய கிழக்குப் பிராந்தியத்திலுள்ள “லியோன்” (Lyon) நகரில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே குடியேறினர். மிலன் நகரில் பிறந்த இவர், லியோன் நகரில் வளர்ந்தார்.
தமது இளம் வயதில் தமது மதம் சம்பந்தமாக நிறைய சந்தேகங்கள் கொண்டிருந்த ஃபிரடெரிக்குக்கு, புத்தகங்களை படிப்பதுவும், செபமும் பதிலளிக்கவில்லை. ஆனால், தமது “லியான்ஸ்” கல்லூரி (Lyons College) ஆசிரியரான அருட்பணி “நொய்ரோட்” (Father Noirot) அவர்களுடன் கொண்டிருந்த நீண்ட கால கலந்துரையாடல்களில் அவற்றில் தெளிவு பெற்றார்.
ஃபிரடெரிக் இலக்கியம் கற்க விரும்பினார். ஆனால், ஒரு மருத்துவரான அவருடைய தந்தை, அவர் ஒரு வழக்கறிஞராக விரும்பினார். ஃப்ரெடெரிக் அவரது தந்தையின் விருப்பத்திற்கு இணங்கினார். கி.பி. 1831ம் ஆண்டு, பாரிஸ் நகர் வந்த இவர், “சொர்போன்” (University of the Sorbonne) பல்கலையில் இணைந்து சட்டம் பயின்றார். அங்கே சில பேராசிரியர்கள், தமது விரிவுரைகளின்போது, கத்தோலிக்க திருச்சபையை கிண்டல் செய்வதுண்டு. ஆனால், அப்போதெல்லாம் அவர்களை எதிர்த்து, கத்தோலிக்க திருச்சபைக்கு சாதகமாக ஃபிரடெரிக் பேசுவதுண்டு.
ஃபிரடெரிக் ஏற்பாடு செய்த ஒரு “கலந்துரையாடல் கிளப்” (Discussion Club) அவரது வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த கிளப்பில், கத்தோலிக்கர்கள், நாத்திகர்கள் மற்றும் கடவுள் உண்டு என்பதிலும், இல்லை என்பதிலும் நம்பிக்கை இல்லாதவர்கள் (Agnostics) ஆகியோர் அன்றாட பிரச்சினைகள் பற்றி விவாதங்கள் புரிவதுண்டு. ஒருமுறை, மக்களின் உயர்பண்புகளில் கிறிஸ்தவம் பற்றி ஃபிரடெரிக் பேசி முடித்ததும், ஒரு உறுப்பினர் எழுந்து, “திரு ஒஸானம், நாம் வெளிப்படையாக பேசுவோம்; நமது விவாதம் மிகவும் முக்கியமானதாகவும் இருக்கட்டும்” என்றார். “உங்களுக்குள் இருக்கும் விசுவாசத்தை நிரூபிப்பதற்கு பேச்சு தவிர வேறு என்ன இருக்கிறது” என்று கேட்டார்.
இந்த கேள்வியால் காயமுற்ற ஃபிரடெரிக், தமது வார்த்தைகளுக்கான நடவடிக்கைகளுக்கு ஒரு களம் வேண்டுமென விரைவிலேயே தீர்மானித்தார். இவர் தமது நண்பர் ஒருவருடன் பாரிஸ் நகரின் குடியிருப்புகளுக்கு அடிக்கடி சென்று அங்குள்ள மக்களுக்கு தம்மால் இயன்ற அளவு உதவ ஆரம்பித்தார். விரைவில் “தூய வின்சென்ட் டி பவுலின்” (Saint Vincent de Paul) ஆதரவின் கீழ் தனிநபர்களுக்கு உதவுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு குழு ஃப்ரெடெரிக்கை சுற்றி உருவாக்கப்பட்டது.
கத்தோலிக்க விசுவாசத்தை விளக்கவும், அதன் படிப்பினைகளை எடுத்துரைக்கவும் மிகச் சிறந்த பேச்சாளர் அவசியம் என்பதை உணர்ந்த ஃபிரடெரிக், பாரிஸ் மறைமாவட்ட பேராயரையும் நம்ப வைத்தார். அந்நாளில் ஃபிரான்ஸ் நாட்டின் மிகச் சிறந்த பேச்சாளரான “டொமினிக்கன் அருட்தந்தை” (Dominican Father) “ஜீன்-பேப்டிஸ்ட் லகோர்டேய்ர்” (Jean-Baptiste Lacordaire) என்பவரை “நோட்ரே டேம் பேராலயத்தில்” (Notre Dame Cathedral) தவக்கால தொடர் (Lenten series) பிரசங்கங்களை பிரசங்கிப்பதற்காக நியமிக்க பேராயரை தூண்டி, நியமிக்க வைத்தார். இது, அதிக அளவில் மக்களை கலந்துகொள்ள வைத்ததுடன், இதனை ஒரு வருடாந்திர நிகழ்வாக நடத்தவும் பாரம்பரியமாகவும் அமைந்தது.
“சொர்போன்” (University of the Sorbonne) பல்கலையில் சட்ட படிப்பை முடித்த இவர், “லியோன்” பல்கலையில் (University of Lyons) சட்டம் பயிற்றுவித்தார். இலக்கியத்தில் முனைவர் பட்டமும் வென்றார். கி.பி. 1841ம் ஆண்டு, ஜூன் மாதம் 23ம் தேதி “அமலி” (Amelie Soulacroix) என்பவரை திருமணம் செய்துகொண்டார். பின்னர், “சொர்போன்” (Sorbonne) திரும்பி, இலக்கியம் கற்பித்தார். மாணவர்கள் ஒவ்வொருவரின் திறமையையும் சிறந்த முறையில் வெளிப்படுத்துவதற்காக கடுமையாக உழைத்த ஃபிரடெரிக், மதிப்புமிக்க விரிவுரையாளரானார். இதற்கிடையே, “தூய வின்சென்ட் டி பவுலின்” (Saint Vincent de Paul) சமூகம் ஐரோப்பா முழுதும் பரவியது. ஃபிரடெரிக் மட்டுமே சுமார் 25க்கும் மேற்பட்ட மாநாடுகளை நடத்தினார்.
கி.பி. 1846ம் ஆண்டு, ஃபிரடெரிக்கும் அவரது மனைவியும், அவர்களது மகள் “மேரியும்” (Marie) இத்தாலி சென்றனர். அங்கே அவர் தமத்து உடல் நலனுக்காக மருத்துவ சிகிச்சைகள் மேற்கொண்டார். அடுத்த வருடம் நாடு திரும்பினார். கி.பி. 1848ம் ஆண்டின் புரட்சியால், முழு பாரிஸ் நகரும் “தூய வின்சென்ட் டி பவுலின்” சமூகத்தின் உதவிகளை எதிர்பார்த்தது. 275,000 மக்கள் வேலையற்றவர்களாய் போனார்கள். ஃபிரான்ஸ் அரசு, ஏழைகளுக்கு சேவை செய்ய உதவுமாறு ஃபிரடெரிக்கையும் அவரது உதவியாளர்களையும் அழைத்தது. ஐரோப்பா முழுதுமிருந்த “தூய வின்சென்ட் டி பவுலின்” சமூக உறுப்பினர்கள் அழைக்கப்பட்டனர்.
பின்னர், ஃபிரடெரிக் ஒரு செய்திப்பத்திரிகை தொடங்கினார். ஏழை மக்களின் பாதுகாப்புக்காக அவர் எழுத ஆரம்பித்தார். அவரது எழுத்துக்கள் சக கத்தோலிக்கர்களுக்கு மகிழ்ச்சி தரவில்லை. ஏழைகளின் பசியும் வியர்வையுமே மனித குலத்தை மீட்கும் தியாகம் ஆகும் என்று ஃபிரடெரிக் கூறினார்.
ஃபிரடெரிக், தமது மோசமான உடல்நிலை காரணமாக, தமது மனைவி மற்றும் மகளுடன் மீண்டும் கி.பி. 1852ம் ஆண்டு இத்தாலி சென்றார். கி.பி. 1853ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 8ம் தேதி இவர் மரித்தார்.
† Saint of the Day †
(September 7)
✠ Blessed Frédéric Ozanam ✠
Founder of Society of Saint Vincent de Paul:
Born: April 23, 1813
Milan, Kingdom of Italy
Died: September 8, 1853
Marseilles, France
Venerated in: Roman Catholic Church
Beatified: August 22, 1997
Pope John Paul II
Patronage:
Politicians, Economists, Social Workers, Teachers, Journalists, Criminologists, Anthropologists, Writers, Travelers, Accountants, Lawyers, Environmentalists, Doctors, Police, Volunteers, Businessmen, Sociologists, Diplomats, Humanitarians, Scientists, Agriculturalists, Laborers, Philanthropists, Historians, Geographers
Feast: September 7
A man convinced of the inestimable worth of each human being, Frédéric served the poor of Paris well and drew others into serving the poor of the world. Through the Saint Vincent de Paul Society, which he founded, his work continues to the present day.
Frédéric was the fifth of Jean and Marie Ozanam’s 14 children, one of only three to reach adulthood. As a teenager, he began having doubts about his religion. Reading and prayer did not seem to help, but long walking discussions with Father Noirot of the Lyons College clarified matters a great deal.
Frederic Ozanam was born on April 23, 1813, in Milan, Italy. He was the fifth child of fourteen born to Jean-Antoine- Francoise and Marie Nantes Ozanam, ardent French Catholics of middle-class circumstances. His father had served with distinction as an officer under Napoleon, retiring early to become a tutor and later to practice medicine. When the city of Milan fell to the Austrians in 1815, the Ozanams returned to their native city of Lyons in France where Frederic spent his early years.
At seven he suffered the loss of his sister, Elise, which came as great grief to him because they had grown close as she patiently helped him with his early lessons. Frederic became a day student at the Royal College of Lyons where he quickly showed an aptitude for and an interest in literature and where he would later become editor of a college journal, The Bee.
In a letter written when he was sixteen we have something of an autobiographical account of these early years:
...They say 1 was very gentle and docile as a child, and they attribute this to my feeble health, but 1 account for it in another way. 1 had a sister, such a beloved sister! who used to take turns with my mother to teach me, and whose lessons were so sweet, so well-explained, so admirably suited to my childish comprehension as to be a real delight to me. All things considered, 1 was pretty good at this stage of my life, and, with the exception of some trifling peccadilloes, 1 have not much to reproach myself with.
At seven years old I had a serious illness, which brought me so near death that everybody said I was saved by a miracle, not that I wanted kind care, my dear father and mother hardly left my bedside for fifteen days and nights. I was on the point of expiring when suddenly I asked for some beer. I had always disliked beer but it saved me. I recovered, and six months later, my sister, my darling sister, died. Oh! what grief that was. Then I began to learn Latin, and to be naughty; really and truly I believe I never was so wicked as at eight years old. And yet I was being educated by a kind father and a kind mother and an excellent brother; I loved them dearly, and at this period I had no friends outside my family, yet I was obstinate, passionate, disobedient. I was punished, and I rebelled against it. I used to write letters to my mother complaining of my punishments. I was lazy to the last degree and used to plan all sorts of naughtiness in my mind. This is a true portrait of me as I was first going to school at nine and a half years old. By degrees I improved; emulation cured my laziness. I was very fond of my master; I had some little successes, which encouraged me. I studied with ardour, and at the same time, I began to feel some emotions of pride. I must also confess that I exchanged a great number of blows with my companions. But I changed very much for the better when I entered the fifth class. I fell ill and was obliged to go for a month to the country, to the house of a very kind lady, where I acquired some degree of polish, which I lost in great part soon after.
I grew rather idle in the fourth class, but I pulled up again in the third. It was then that I made my First Communion. O glad and blessed day! may my right hand wither and my tongue cleave to the roof of my mouth if I ever forget thee!
I had changed a good deal by this time; I had become modest, gentle, and docile, more industrious and unhappily rather scrupulous. I still continued proud and impatient. 12
At sixteen the young Ozanam started his course in philosophy and became greatly disturbed by doubts of faith for about a year. However, he was able to survive the ordeal with the help of a wise teacher and guide, Abbe Noirot, who was to exercise a strong influence on Frederic throughout his life. In the midst of this crisis, he made a promise that if he could see the truth, then he would devote his entire life to its defence. Subsequently, he emerged from the crisis with a consolidation of the intellectual bases for his faith, a lifetime commitment to the defence of Truth and a deep sense of compassion for unbelievers.
Despite a leaning toward literature and history, Frederic's father decided on a law career for him and apprenticed him to a local attorney, M. Coulet. But, in his spare time, the young man pursued the study of language and managed to contribute historical and philosophical articles to the college journal.
In the Spring of 1831 Ozanam published his first work of any length, "Reflections on the Doctrine of Saint-Simon," which was a defence against some false social teaching that was capturing the fancy of young people at the time. His efforts were rewarded with a favorable notice from some of the leading social thinkers of the day including Lamartine, Chateaubriand and Jean-Jacques Ampere.
Ozanam also found time outside of work to help organize and write for the Propagation of the Faith which had begun in this same city of Lyons.
In Autumn of the same year, Frederic was sent to the University of Paris to study law. At first, he suffered a great deal from homesickness and unsuitable company in boarding house surroundings. But after moving in with the family of the renowned Andre-Marie Ampere where he stayed for two years, he had not only the nourishment of a very Christian and intellectual milieu but also the opportunity to meet some of the bright lights of the Catholic Revival like Chateaubriand, Montalembert, Lacordaire and Ballanche.
It was at this time that Frederic's attraction to history took on the dimensions of a life's task as an apologist, to write a literary history of the Middle Ages from the fifth to the thirteenth centuries with a focus on the role of Christianity in guiding the progress of civilization. His aim was to help restore Catholicism to France where materialism and rationalism, irreligion and anti-clericalism prevailed. He made plans for the extensive studies he would need to equip him for this vocation.
It was not long before Ozanam found the climate of the University hostile to Christian belief. So he seized the opportunity to find kindred spirits among the students to join in defending the faith with notable success. Among these was one who was to become his best friend, Francoise Lallier.
Under the sponsorship of an older ex-professor, J. Emmanuel Bailly, these young men revived a discussion group called a "Society of Good Studies" and formed it into a "Conference of History" which quickly became a forum for large and lively discussions among students. Their attentions turned frequently to the social teachings of the Gospel.
At one meeting during a heated debate in which Ozanam and his friends were trying to prove from historical evidence alone the truth of the Catholic Church as the one founded by Christ, their adversaries declared that, though at one time the Church was a source of good, it no longer was. One voice issued the challenge, "What is your church doing now? What is she doing for the poor of Paris? Show us your works and we will believe you!" In response, one of Ozanam's companions, Auguste de Letaillandier, suggested some effort in favor of the poor. "Yes," Ozanam agreed, "let us go to the poor!"
After this, the "Conference of History" became the "Conference of Charity" which eventually was named the "Conference of St. Vincent de Paul." Now, instead of engaging in mere discussion and debate, seven of the group (M. Bailly, Frederic Ozanam, Francois Lallier, Paul Lamarche, Felix Clave, Auguste Letaillandier and Jules De Vaux) met on a May evening in 1833 for the first time and determined to engage in practical works of charity. This little band was to expand rapidly over France and around the world even during the lifetime of Ozanam.
In the meantime, Frederic continued his law studies but kept his interest in literary and historical matters. He was also able to initiate other ventures like the famed "Conferences of Notre Dame" which provided thousands with the inspired and enlightening sermons of Pere Lacordaire. This was another expression of Ozanam's life-commitment to work for the promotion of the Truth of the Church.
In 1834, after passing his bar examination, Frederic turned to Lyons for the holidays and then went to Italy where he was to gain his first appreciation of medieval art. After this, he returned to Paris to continue studying for his doctorate in Law. When he finished, he took up a practice of law in Lyons, but with little satisfaction. His attention turned more and more to literature. When his father died in 1837, he found himself the sole support of his mother which kept him in the field of law to make a living.
In 1839, after finishing a brilliant thesis on Dante which revolutionized critical work on the poet, the Sorbonne awarded him a doctorate in literature. In the same year he was given a chair of Commercial Law at Lyons where his lectures received wide acclaim and where, after an offer to assume a chair of Philosophy at Orleans, he was asked to lecture also on Foreign Literature at Lyons which enabled him to support his mother. She died early in 1840, leaving him quite unsettled about his future. At the time, Lacordaire was on his way to Rome to join the Dominicans with the hope of returning to France to restore religious life. For a while, Ozanam entertained the idea of joining him, but again under the guidance of Abbe Noirot and with the consideration of his commitment to the constantly expanding work of the Conference of Charity which were multiplying around France, he decided against pursuing a life of celibacy and the cloister.
In the same year (1840), to qualify for the Chair of Foreign Literature at Lyons, Ozanam had to take a competitive examination which demanded six months of gruelling preparation. He took first place easily with the result that he was offered an assistantship to a professor of Foreign Literature at the prestigious Sorbonne, M. Fauriel. When Fauriel died three years later, Ozanam replaced him with the rank of full professor, no mean accomplishment for a man of his early years. This established him in the midst of the intellectual world of Paris. He now began a course of lectures on German Literature in the Middle Ages. To prepare, he went on a short tour of Germany. His lectures proved highly successful despite the fact that, contrary to his predecessors and most colleagues in the anti-Christian climate of the Sorbonne, he attached fundamental importance to Christianity as the primary factor in the growth of European civilization.
After years of hesitation concerning marriage, Frederic was introduced by his old friend and guide, Abbe Noirot, to Amelie Soulacroix, the daughter of the rector of the Lyons Academy. They married on June 23, 1844, and spent an extended honeymoon in Italy during which he continued his research. After four years of a happy marriage, an only daughter, Marie, was born to the delighted Ozanams.
All during this time, Ozanam, who had never enjoyed robust health, found his work-load increasing between the teaching, writing and work with the Conference of St. Vincent de Paul. In 1846 he was named to the Legion of Honor. But at this time his health broke down and, he was forced to take a year's rest in Italy where he continued his research.
When the Revolution of 1848 broke out, Ozanam served briefly and reluctantly in the National Guard. Later he made a belated and unsuccessful bid for election to the National Assembly at the insistence of friends. This was followed by a short and stormy effort at publishing a liberal Catholic journal called The New Era which was aimed at securing justice for the poor and working classes. This evoked the ire of conservative Catholics and the consternation of some of Ozanam's friends for seeming to side with the Church's enemies. In its pages, he advocated that Catholics play their part in the evolution of a democratic state.
At this time, too, he wrote another of his important works, The Italian Franciscan Poets of the Thirteenth Century, which reflected his admiration for Franciscan ideals.
During the academic year 1851/52, Ozanam barely managed to get through his teaching responsibilities as a complete breakdown of his health was in progress. The doctors ordered him to surrender his teaching duties at the Sorbonne and he again went with his family to Southern Europe for rest. It did not deter him, however, from continuing to promote the work of the Conferences.
In the Spring of 1853, the Ozanams moved to a seaside cottage at Leghorn, Italy, on the Mediterranean, where Frederic spent his last days peacefully. Though not fearing death, he expressed the wish to die on French soil, so his brothers came to assist him and his family to Marseilles where Frederic died on September 8, 1853.
He has been revered since as an exemplar of the lay apostle in family, social and intellectual life. The work he began with the Conferences of St. Vincent de Paul has continued to flourish. At his death, the membership numbered about 15,000. Today (in 1979) it numbers 750,000, serving the poor in 112 countries, a living monument to Frederic Ozanam and his companions.
The first formal step for his beatification was taken in Paris on June 10, 1925. On January 12, 1954, Pope Pius XII signed the decree of the introduction of the cause. He now (in 1979) enjoys the official title, "Servant of God."