புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

05 December 2020

இன்றைய புனிதர்கள் டிசம்பர் 06


† இன்றைய புனிதர் †

(டிசம்பர் 6)


✠ புனிதர் நிக்கலஸ் ✠

(St. Nicholas of Bari)


மரபுகளின் பாதுகாவலர்/ வியக்கவைக்கும் பணியாளர்/ பரிசுத்த தலைமை போதகர்/ மிரா மறைமாவட்ட ஆயர்:

(Defender of Orthodoxy, Wonderworker, Holy Hierarch, Bishop of Myra)


பிறப்பு: மார்ச் 15, 270

பட்டாரா, ரோம பேரரசு

(Patara, Roman Empire)


இறப்பு: டிசம்பர் 6, 343 (வயது 73)

மிரா, ரோம பேரரசு

(Myra, Roman Empire)


ஏற்கும் சபை/ சமயம்: 

கத்தோலிக்க திருச்சபை

(Catholic Church)

ஆங்கிலிக்கன் சமூகம்

(Anglican Communion)

திருமுழுக்கு கிறிஸ்தவ எதிர் திருச்சபை

(Baptist Protestant Church)

கிழக்கு மரபுவழி திருச்சபை

(Eastern Orthodox Church)

ஓரியண்ட்டல் மரபுவழி திருச்சபை

(Oriental Orthodox Church)

லூதரன் திருச்சபை

(Lutheranism)

மெத்தடிஸ்ட் கிறிஸ்தவ எதிர் திருச்சபை

(Methodism)

ப்ரெஸ்பைடெரியன் கிறிஸ்தவ எதிர் திருச்சபை

(Presbyterianism)

சீர்திருத்த கிறிஸ்தவ எதிர் திருச்சபை

(Reformed Church)


நினைவுத் திருவிழா: டிசம்பர் 6


முக்கிய திருத்தலங்கள்: 

பசிலிக்கா டி சேன் நிக்கொலா, பாரி, இத்தாலி

(Basilica di San Nicola, Bari, Italy)


பாதுகாவல்: 

குழந்தைகள், கடலோடிகள், மீனவர், பொய் குற்றம் சாட்டப்பட்டவர், அடகு பிடிப்போர், மனம்திரும்பிய திருடர்கள், மருந்தாளுநர்கள், ரஷியா, கிரேக்கம், லிவர்பூல், மாஸ்கோ, ஆம்ஸ்டர்டாம், லோர்ரேய்ன், குடிபானம் தயாரிப்பவர், அடகு வியாபாரம் செய்வோர், ஹெலெனிக் கடற்படை (Hellenic Navy)


புனிதர் நிக்கலஸ் என்பது துருக்கியின் மிரா நகரின் புனித நிக்கலசுக்கு வழங்கப்படும் பெயராகும். தனது வாழ்நாளில் இரகசியமாக பரிசுகளை வழங்கும் பழக்கத்தை கொண்டிருந்த இவர், தற்காலத்தில் தமிழில் கிறிஸ்துமஸ் தாத்தா, நத்தார் தாத்தா, என அழைக்கப்படுகிறார். நெதர்லாந்திலும் வடக்கு பெல்ஜியத்திலும் செயிண்ட் நிக்கலஸ் அல்லது "சேன்டகிலாஸ்" என அழைக்கப்படுகிறார்.


ரோமப்பேரரசின் “அனடோலியன் தீபகற்பத்திலுள்ள” (Anatolian peninsula), “பட்டாரா” (Patara) எனும் துறைமுக நகரில், மூன்றாம் நூற்றாண்டில், கிரேக்க குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். இவர், “லிசியாவிலுள்ள” (Lycia) “மிரா” (Lycia) நகரில் வசித்ததாக கூறப்படுகிறது. கி.பி. 325ம் ஆண்டு, ரோமப் பேரரசன் (Roman Emperor) “முதலாம் கான்ஸ்டன்டைன்” (Constantine I) என்பவரின் கேள்விகளுக்கு பதிலளித்த பல்வேறு ஆயர்களில் இவரும் ஒருவராவார். “பைதீனியன்” நகரான “நிசெயாவில்” (Bithynian city of Nicaea) நடந்த முதல் ஆயர்களின் கூட்டத்தில் (First Council of Nicaea) கலந்துகொண்ட 151 ஆயர்களில் இவரும் ஒருவராவார். அங்கே, நிக்கலஸ் ஆரியனிசத்தை (Arian) தீவிரமாக எதிர்த்தார். கிறிஸ்தவ மரபுகளுக்கு பாதுகாவலராக இருந்தார். கிறிஸ்தவ நம்பிக்கை சின்னமான “நிசீன் க்ரீட்’ள்” (Nicene Creed) கையெழுத்திட்ட ஆயர்களில் இவரும் ஒருவராவார். “மதங்களுக்கு எதிரான கொள்கையில் பற்றுடைய” (Heretic) ஆயரான “ஆரியஸ்” (Arius) என்பவரை கௌன்சில் கூட்டத்தினிடையேயே முகத்திலேயே அறைந்தார் என்றும் கூறப்படுகிறது.


சரித்திர ஆளுமையின் தாக்கத்தினால் உருவான கற்பனை பாத்திரம் ஜெர்மனியில் சண்க்ட் நிகொலவுஸ் எனவும் நெதர்லாந்து மற்றும் பிலாண்டர்சில் சிண்டெர்கிலாஸ் எனவும் அழைக்கப்பட்டது. இந்த கற்பனை பாத்திரமே இன்றுள்ள "சேன்டகிலாஸ்" பாத்திரத்துக்கு வித்திட்டது. 'சிண்டெர்கிலாஸ்' நெதர்லாந்திலும், பிலாண்டர்சிலும் முக்கியமான விழாவாகும். இந்நாளில் சரித்திர மனிதரான புனிதர் நிக்கலஸ் நினைவுகூறப்பட்டு வணங்கப்படுகிறார்.


புனிதர் நிக்கலஸ், பல நாடுகளினதும் நகரங்களதும் பாதுகாவலராகவும் வழிப்படப்படுகிறார்.

 Saint Nicholas of Myra

 


Also known as

• Nicholas of Bari

• Nicholas of Lpnenskij

• Nicholas of Lipno

• Nicholas of Sarajskij

• Nicholas the Miracle Worker

• Klaus, Mikulas, Nikolai, Nicolaas, Nicolas, Niklaas, Niklas. Nikolaus, Santa Claus


Additional Memorial

9 May (translation of relics)


Profile

Priest. Abbot. Bishop of Myra, Lycia (modern Turkey). Generous to the poor, and special protector of the innocent and wronged. Many stories grew up around him prior to his becoming associated with Santa Claus. Some examples


• Upon hearing that a local man had fallen on such hard times that he was planning to sell his daughters into prostitution, Nicholas went by night to the house and threw three bags of gold in through the window, saving the girls from an evil life. These three bags, gold generously given in time of trouble, became the three golden balls that indicate a pawn broker's shop.


• He raised to life three young boys who had been murdered and pickled in a barrel of brine to hide the crime. These stories led to his patronage of children in general, and of barrel-makers besides.


• Induced some thieves to return their plunder. This explains his protection against theft and robbery, and his patronage of them - he's not helping them steal, but to repent and change. In the past, thieves have been known as Saint Nicholas' clerks or Knights of Saint Nicholas.


• During a voyage to the Holy Lands, a fierce storm blew up, threatening the ship. He prayed about it, and the storm calmed - hence the patronage of sailors and those like dockworkers who work on the sea.


Died

• c.346 at Myra, Lycia (in modern Turkey) of natural causes

• relics believed to be at Bari, Italy


Patronage

• against fire • against imprisonment • against robberies • against robbers • against storms at sea • against sterility • against thefts • altar servers • archers • boys • brides • captives • children • choir boys • happy marriages • lawsuits lost unjustly • lovers • maidens • penitent murderers • newlyweds • paupers • pilgrims • poor people • prisoners • scholars • schoolchildren, students • penitent thieves • spinsters • travellers • unmarried girls • apothecaries • bakers • bankers • barrel makers • boatmen • boot blacks • brewers • butchers • button makers • candle makers • chair makers • cloth shearers • coopers • dock workers • druggists • educators • farm workers, farmers • firefighters • fish mongers • fishermen • grain merchants • grocers • grooms • hoteliers • innkeepers • judges • lace merchants • lawyers • linen merchants • longshoremen • mariners • merchants • millers • notaries • parish clerks • pawnbrokers • perfumeries • perfumers • pharmacists • poets • ribbon weavers • sailors • ship owners • shoe shiners • soldiers • spice merchants • spinners • stone masons • tape weavers • teachers • toy makers • vintners • watermen • weavers • Greek Catholic Church in America • Greek Catholic Union • Varangian Guard • Germany • Greece • Russia • 3 dioceses • 278 cities •


Representation

• anchor

• bishop calming a storm

• bishop holding three bags of gold

• bishop holding three balls

• bishop with three children

• bishop with three children in a tub at his feet

• purse

• ship

• three bags of gold

• three balls

• three golden balls on a book

• boy in a boat



புனித_பீட்டர்_பஸ்காசியூஸ் (1227-1300)


டிசம்பர் 06


இவர் (#StPeterPaschasius) ஸ்பெயின் நாட்டிலுள்ள வாலன்சியா என்ற நகரில் பிறந்தவர்.


சிறுவயது முதலே கல்வி கேள்வியிலும், இறைப்பற்றிலும் சிறந்து விளங்கிய இவர், குருத்துவ வாழ்விற்குத் தன்னை அர்ப்பணித்து, 1250 ஆம் ஆண்டு குருவாக அருள்பொழிவு செய்யப்பட்டார்.


இதற்குப் பிறகு சில காலத்திற்கு அரகோனை ஆண்ட மன்னரின் மகனுக்குப் பாடம் கற்றுத் தந்த இவர், 1297 ஆம் ஆண்டு ஜீன் நகரின் ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.


இவருடைய காலத்தில் மூர் இனத்தை சார்ந்தவர்கள் கிறிஸ்தவர்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தினார்கள். ஒருமுறை இவர் இருந்த நகர்மீது தாக்குதல் நடத்திய மூர் இனத்தவர் இவரைக் கைது செய்து இழுத்துச் சென்றனர். அங்கு இவர் கடுமையாகச் சித்திரவதை செய்து கொல்லப்பட்டார். 


இறைவனுக்காகத் தன் இன்னுயிர் தந்த இவர் ஒரு மிகப் பெரிய எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது

Blessed Peter Paschal



Also known as

• Peter Pascual

• Peter Pascualez

• Peter Paschasius

• Pedro Pascual

• Pietro Pascasio


Profile

Received his doctorate from the University of Paris, France. Joined the Mercedarians in 1250. Priest. Tutor to Don Sancho, son of the king of Aragon (part of modern Spain), in 1253. Bishop of Jaén, Spain in 1289 during a period when the diocese was in territory controlled by Moors. Worked to ransom Christians held hostage by the Moors. Wrote and preached against Islam as a faith, and against Moorish hostage taking in general. Ambushed by Moors, he was imprisoned in Granada from 1297 until his martyrdom at the order of King Moulay Mohammed.


Born

1227 at Valencia, Spain


Died

beheaded on 6 December 1300 at Granada, Spain


Beatified

14 August 1670 by Pope Clement X


Representation

• Mercedarian priest beheaded in his vestment, usually at the altar

• Mercedarian priest writing in a book



Saint Abraham of Kratia

Profile

Monk in at Emesa (modern Hims, Syria). His community was destroyed and the brothers dispersed by pagan nomad raids when Abraham was in his early 20's. He moved to Constantinople (modern Istanbul, Turkey) where c.500 he was made abbot at Gratia, Bithynia at age 26. He served for ten years, but finally fled in secret to Palestine for the quieter life of a hermit. However, when Church authorities located him, Abraham was ordered to return to his post. Consecrated as the reluctant bishop of Kratia soon after. Around 525 he was finally allowed to resign his see and retire for 30 years of ermetical solitude and prayer.


Born

c.474 at Emesa, Syria


Died

c.558 in Palestine




Saint Giuse Nguyen Duy Khang



Also known as

• Joseph Kang

• Joseph Khang


Profile

Dominican tertiary. Catechist. Servant to Saint Jerome Hermosilla. Tried to help Saint Jerome escape from prison. Captured, he was lashed, tortured, and martyred in the persecutions of Tu-Duc.


Born

c.1832 at Tra-Vinh, Nam-Dinh province, Vietnam


Died

beheaded on 6 December 1861 at Hai Duong, Vietnam


Canonized

19 June 1988 by Pope John Paul II




Saint Asella of Rome

Profile

A consecreated virgin (a nun) from age 10. At age 12 she moved into a cell in Rome, Italy in which she lived the rest of her life. From it she led a community of like-minded women, and she emerged only to attend Mass and to visit the tombs of martyrs. She received visits from the historian Bishop Palladia. Her story is recounted by Saint Jerome who called her a flower of the Lord.


Died

c.406 of natural causes




Blessed János Scheffler



Profile

Ordained on 6 July 1910. Bishop of Satu Mare, Romania on 26 March 1942. Martyr.


Born

29 October 1887 in Camin, Diocese of Satu Mare, Hungary (in modern Romania)


Died

6 December 1952 in Bucharest, Romania


Beatified

1 July 2011 by Pope Benedict XVI




Saint Gerard of La-Charite

Also known as

Gerhard of La-Charité


Profile

Benedictine monk. Prior of the Cluniac house of La-Charite-sur-Loire, diocese of Namur in modern France. He founded several houses in France, served as abbot at Soignies (in modern Belgium), and in later life resigned to live out his days as a choir monk at La-Charite.


Died

1109 of natural causes




Saint Dionysia the Martyr

Profile

Born to the nobility. Widow. Sister of Saint Dativa. Mother of Saint Majoricus the Martyr. Martyred during the persecutions of the Arian Vandal king Huneric. A witness records that as she was being scourged, she called to her son not to lose his faith.


Died

scourged and burned at the stake in 484, somewhere in North Africa




Saint Gertrude the Elder

Also known as

• Gertrude of Hamage

• Gertrude of Hamaye


Profile

Married lay woman. Widow. Founded the convent at Hamaye near Douai, France. She joined the convent as nun and first abbess.


Born

c.560


Died

6 December 649 at Hamage, France of natural causes




Saint Majoricus the Martyr

Profile

Son of Saint Dionysia. Nephew of Saint Dativa. Child martyr in the persecutions of the Arian Vandal king Huneric.


Died

• beaten to death in 484 somewhere in North Africa

• buried in the house of Saint Dionysia




Saint Aemilianus the Martyr

Also known as

Aemilius, Emilian


Profile

Physician. Martyred in the persecutions of the Arian Vandal king Huneric.


Died

flayed alive in 484 somewhere in North Africa




Saint Dativa the Martyr

Profile

Sister of Saint Dionysia. Aunt of Saint Majoricus. Martyred in the persecutions of the Arian Vandal king Huneric.


Died

burned at the stake in 484 somewhere in North Africa




Saint Polychronius

Profile

Priest. Attended the Council of Nicaea. Opposed Arianism. Murdered at the altar by Arian extremists while he was celebrating Mass. Martyr.


Died

4th century




Blessed Angelica of Milazzo

Profile

Franciscan Minim tertiary lay woman.


Born

Milazzo, Sicily, Italy


Died

1559 of natural causes




Saint Isserninus of Ireland

Also known as

Iserninus


Profile

Bishop. Worked with Saint Patrick to evangelize Ireland in the fifth century.




Saint Leontia the Martyr

Profile

Martyred in the persecutions of the Arian Vandal king Huneric.


Died

martyred in 484 somewhere in North Africa




Saint Tertus

Also known as

Tertius


Profile

Monk. Martyred in the persecutions of the Arian Vandal king Huneric.


Died

flayed alive in 484 somewhere in North Africa



Saint Boniface the Martyr

Profile

Martyred in the persecutions of the Arian Vandal king Huneric.


Died

484 somewhere in North Africa




Martyred in the Spanish Civil War

Thousands of people were murdered in the anti-Catholic persecutions of the Spanish Civil War from 1934 to 1939. I have pages on each of them, but in most cases I have only found very minimal information. They are available on the CatholicSaints.Info site through these links:


• Blessed Esteban Vázquez Alonso

• Blessed Florencio Rodríguez Guemes

• Blessed Gregorio Cermeño Barceló

• Blessed Heliodoro Ramos García

• Blessed Ireneo Rodríguez González

• Blessed Juan Lorenzo Larragueta Garay

• Blessed Luis Martínez Alvarellos

• Blessed Luisa María Frías Cañizares

• Blessed Miguel Lasaga Carazo

• Blessed Narciso Pascual y Pascual

• Blessed Pascual Castro Herrera

• Blessed Vicente Vilumbrales Fuente

இன்றைய புனிதர்கள் டிசம்பர் 05

 St. John the Wonder-Worker


Feastday: December 5

Death: 750


Bishop of Polybatum, in Phrygia. He was a defender of sacred images in the face of the ascendancy of the Iconoclasts. His position placed him in considerable danger with the Ionoclast Emperor Leo V the Armenian, but he performed so many miracles that the ruler did not dare to persecute him.




St. Julius


Feastday: December 5

Death: 302


With Potamia, Felix, Crispin, Gratus, and companions who were martyrs of Thagura, in Numidia, Africa.




St. Nicholas Tavigli


Feastday: December 5


Franciscan martyr of Jerusalem, also called Nicholas Tavelic. A native of Dalmatia, he entered the Franciscans and subsequently worked in the region around Bosnia, especially among the Paterine heretics. He then went to the Holy Land to preach among the Muslims and was martyred at Jerusalem. He was canonized in 1970 by Pope Paul VI. 



St. Galagnus


Feastday: December 5

Death: 1181


Hermit of Siena, Italy, who lived on Mount Siepe in Tuscany. After his death he was canonized by Pope Alexander III. His shrine was given to the Cistercians in 1201, including a church built on the site of his hermitage.




Bl. Margaret of Citta-di-Castello




Feastday: December 5

Birth: 1287

Death: 1320



Blessed Margaret of Citta-di-Castello, Virgin It must have been about the year 1293 when some women of Citta-di-Castello in Umbria, who had gone one day to pray in their parish church, found within, a destitute blind child of about six or seven, who had been abandoned there by her parents. The kind souls were filled with pity for the little waif, and, poor though they were, they took charge of her-first one family and then another, sheltering and feeding her until she became practically the adopted child of the village. One and all declared that, far from being a burden, little Margaret brought a blessing upon those who befriended her. Some years later, the nuns of a local convent offered her a home. The girl rejoiced at the prospect of living with religious, but her joy was short-lived. The community was lax and worldly; Margaret's fervor was a tacit reproach to them, nor did she bring them the profit they had anticipated. Neglect was succeeded by petty persecution, and then by active calumny. Finally she was driven forth ignominiously to face the world once more.


However, her old friends rallied around her. One couple offered her a settled home, which became her permanent residence. At the age of fifteen, Margaret received the habit of a tertiary from the Dominican fathers, who had lately established themselves in Citta-di-Castello, and thence forth, she lived a life entirely devoted to God. More than ever did God's benediction rest upon her. She cured another tertiary of an affliction of the eyes which had baffled medical skill, and her mantle extinguished a fire which had broken out in her foster parents' house. In her desire to show her gratitude to the people of Citta-di-Castello, she undertook to look after the children while their parents were at work. Her little school prospered wonderfully, for she understood children, being very simple herself. She set them little tasks which she helped them to perform; she instructed them in their duty to God and to man, instilling into them her own great devotion to the sacred Childhood, and she taught them the psalms which, inspite of her blindness, she had learned by heart at the convent. We are told that when at prayer she was frequently raised a foot or more from the ground, remaining thus for a long time. Thus she lived, practically unknown outside her own neighborhood, until the age of thirty-three, when she died amidst the friends who loved her, and was buried by their wish in the parish church, where many remarkable miracles took place. The cult of Blessed Margaret was confirmed in 1609.



Margaret of Città di Castello (1287 – 12 April 1320) was an Italian Roman Catholic and professed member from the Third Order of Saint Dominic.[1] Margaret was disabled and became known for her deep faith and holiness. Her parents abandoned her in a local church due to her disabilities and the town's poor took her in and assumed care for her.[3] Nuns later offered her a home at their convent but soon came to detest her presence and cast her out prompting the town's poor to once again take her in and care for her.[2][4] But she met with Dominican friars and was accepted as a secular member in their third order; she started a school for children to teach them in the faith and often took care of children while their parents were out at work.[5][1][6]


Margaret's holiness was apparent to all in her life that people lobbied for her to be buried in the local church which was an honor reserved for few - this was a clear demonstration people believed in her holiness. Her beatification received approval from Pope Paul V on 19 October 1609.




Blessed Philip Rinaldi



Also known as

• Filippo Rinaldi

• Philippi Rinaldi


Profile

Philip met Don Bosco at age 5, and apparently instinctively understood the importance of the future saint. Though he felt a call to a religious vocation, Philip was torn, and was seriously considering marriage when he decided to become a disciple of Don Bosco at age 22. The Christian Brothers immediately saw something in him, and made him an assistant novice master even before he took his vows as a Salesian on 13 August 1880. Though he had no intention to become a priest, his superiors, who saw his potential better than he did, ordered him to study and take the tests, and he was ordained on 23 December 1882.


In addition to his work as novice master, Philip was placed in charge of the "late" vocations, those like himself who came to the Order as adults. Director of the Salesian community of Sarriá, Spain in 1889; he opened several new houses, and brought in many new vocations. Salesian provincial director in Spain from 1892 to 1901. Began publication of Lecturas Catolicas in 1895. Helped the Daughters of Mary, Help of Christians expand in Spain.


Vicar-General of the Salesians on 1 April 1901. Founded centres to minister to the daily and spiritual needs of young women. Helped found the World Federations of Past-Pupils, and assisted the Salesian Sisters. Organized the Salesian International Congress of 1911. With Zelatrici di Maria Ausiliatrice he helped found the group that would evolve into the Volunteers of Don Bosco.


Rector Major of the Salesians on 24 May 1922, the third successor to Don Bosco, and the last one to have been personally trained by him. From that position he worked to bring Doc Bosco's vision to the 20th century, and the 20th century to the vision, doing all he could to spread Salesian spirituality and trust in God. He sent many young Salesians to learn foreign languages and customs so they would become more effective missionaries, and he asked Pope Pius XI to grant the "indulgence for sanctified work". He travelled extensively, preaching, encouraging vocations and the spiritual life of the laity. During his tenure the number of Salesians went from 6,000 to 10,000, there were 250 new houses and centres opened, and his teacher Don Bosco was recognized as a saint.


Born

28 May 1856 at Lu, Monferrato, Piedmont, Italy


Died

• 5 December 1931 of natural causes in Turin, Italy

• buried in the cemetery in Turin

• following the miraculous healing of Sister Mary Carla, he was re-interred in the Basilica of Mary Our Help, Turin


Beatified

• 29 April 1990 by Pope John Paul II

• his beatification miracle involved the healing and regeneration of the jaw of Sister Mary Carla who was shot in the face on 20 April 1945 in northen Italy in the waning days of World War II



† இன்றைய புனிதர் †

(டிசம்பர் 5)


✠ புனிதர் சப்பாஸ் ✠

(St. Sabbas the Sanctified)


வணக்கத்துக்குரிய தந்தை/ மடாதிபதி:

(Venerable Father/ Abbot)


பிறப்பு: கி.பி. 439

செசெரியா மஸாகா, கப்படோஸியா

(Caesarea Mazaca, Cappadocia)


இறப்பு: டிசம்பர் 5, 532

ஜெருசலேம், பாலஸ்தீனம் பிரைமா

(Jerusalem, Palaestina Prima)


ஏற்கும் சமயம்:

கத்தோலிக்க திருச்சபை

(Catholic Church)

கிழக்கு கத்தோலிக்க திருச்சபைகள்

(Eastern Catholic Churches)

கிழக்கு மரபுவழி திருச்சபை

(Eastern Orthodox Church)


முக்கிய திருத்தலம்:

தூய சப்பாஸ் மடாலயம், கிட்ரோன் பள்ளத்தாக்கு

(Saint Sabbas Monastery, Kidron Valley)


நினைவுத் திருநாள்: டிசம்பர் 5


புனிதர் சப்பாஸ், ஒரு கப்படோசியன் சிரியன் துறவியும் (Cappadocian-Syrian monk), குருவும் (Priest), பாலஸ்தீனத்தில் (Palaestina Prima) வாழ்ந்திருந்த புனிதருமாவார். இவரது பெயர் அராமைக் (Aramaic) மொழியிலிருந்து எடுக்கப்பட்டதாகும். அராமைக் மொழியில் இதன் அர்த்தம், முதியவர் என்று வரும். இவர், எண்ணற்ற பல்வேறு துறவு மடங்களை நிறுவினார். இவர் நிறுவிய மடங்களில் முக்கியமானது, "மார் சபா" (Mar Saba) மடாலயம் ஆகும்.


புனிதர் சப்பாஸ், கப்படோஸியாவின் (Cappadocia) "செசெரியா மஸாகா" (Caesarea Mazaca) அருகேயுள்ள "முட்டலாஸ்கா" (Mutalaska) எனும் இடத்தில் பிறந்தார். இவரது தந்தை, இராணுவ தளபதியான (Military Commander) "ஜான்" (John) என்பவராவார். இவரது தாயாரின் பெயர், "சோஃபியா" (Sophia) ஆகும்.


இராணுவ பணிகளின் காரணமாக "அலெக்ஸ்சாண்ட்ரியா" (Alexandria) பயணித்த இவரது பெற்றோர், ஐந்து வயதான இவரை இவரது தாய்மாமனிடம் விட்டுச் சென்றனர். இவருக்கு எட்டு வயதாகையில், இவர் அருகேயிருந்த "ஆயர் ஃபிளேவின்" (Bishop Flavian of Antioch) என்பவரது துறவு மடத்தில் சேர்ந்தார். புத்திசாலியான சிறுவன், விரைவிலேயே கற்றுத் தேர்ந்து, பரிசுத்த வேதாகமத்தின்பேரில் ஒரு நிபுணர் ஆனார். மீண்டும் இவ்வுலக வாழ்க்கைக்கு திரும்பவும், திருமணம் செய்துகொள்ளவும் அழுத்தம் தந்த இவரது பெற்றோரின் ஆலோசனைகளை சப்பாஸ் தீர்க்கமாக நிராகரித்தார்.


அவர் பதினேழு வயதானபோது, துறவற சமயச் சடங்குகளுக்காக தலையை முழுவதுமாக மழித்துக்கொண்டார் (Monastic Tonsure). பத்து வருடங்கள் "ஆயர் ஃபிளேவின்" (Bishop Flavian of Antioch) துறவு மடத்தில் செலவிட்ட அவர், பின்னர் அங்கிருந்து ஜெருசலேம் (Jerusalem) பயணித்தார். பின்னர் அங்கிருந்து, புனிதர் பெரிய யூத்திமியஸ் மடாலயம் (Monastery of Saint Euthymius the Great) சென்றார். ஆனால், புனிதர் பெரிய யூத்திமியஸ் அவரை அங்கிருந்து, அருகாமையிலுள்ள கண்டிப்பான செனொபிடிக் விதிகளைக் (Strict Cenobitic Rule) கடைபிடிக்கும் "அப்பா தியோக்திஸ்டஸ்" (Abba Theoctistus) எனும் மடாதிபதியின் மடாலயத்திற்கு அனுப்பினார். சப்பாஸ், தமது முப்பது வயது வரை இந்த மடாலயத்தில் கீழ்ப்படிதலுடன் வசித்தார்.


மூத்த "அப்பா தியோக்திஸ்டஸ்" (Abba Theoctistus) இறந்த பிறகு, அவரது பின்வரும் வாரிசு, சப்பாசை ஒரு குகையில் ஒதுங்கி வாழுமாறு ஆசீர்வதித்தார். சனிக்கிழமைகளில், அவர் தனது வசிப்பிடத்தைவிட்டு, மடாலயத்திற்கு வந்து, அங்கு அவர் தெய்வீக சேவைகளில் கலந்துகொண்டு சகோதர துறவியர்களுடன் உணவு உண்பார். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, தன் வசிப்பிடத்தை விட்டு வெளியேறாதபடி சப்பாஸ், அனுமதி பெற்றார். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அவர் குகைக்குள் தனியாக வாழ்ந்தார்.


புனிதர் பெரிய யூத்திமியஸ் (Saint Euthymius the Great), இளம் துறவியின் ஆவிக்குரிய முதிர்ச்சியைக் கண்டு, அவருடைய வாழ்க்கையை கவனமாக வழிநடத்தி, அவரை தம்முடன் வனாந்தரத்தில் வாழ இட்டுச் சென்றார். அவர்கள் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம், 14ம் தேதி முதல், குருத்து ஞாயிறுவரை அங்கு தங்கினர். சப்பாசை மூத்த குழந்தை என்று அழைத்த புனிதர் பெரிய யூத்திமியஸ், அவரை துறவற நல்லொழுக்கங்களில் வளர ஊக்குவித்தார்.


சப்பாஸ் பல்வேறு மடாலயங்களை நிறுவினார். சப்பாஸின் ஜெபங்களின் மூலம் பல்வேறு அற்புதங்கள் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. வறண்ட காலத்தின் போது, இவரது ஜெபங்களின் மூலம் ஏராளமான மழையைப் பெற்றார்கள். நோய்வாய்ப்பட்டவர்களும் குணமானார்கள்.


கி.பி. 491ம் ஆண்டு, ஜெருசலேம் நகரின் குலபதி அல்லது பரம்பரைத் தலைவர் (Patriarch Salustius of Jerusalem), இவருக்கு குருத்துவ அருட்பொழிவு செய்வித்தார். கி.பி. 532ம் ஆண்டு, சப்பாஸ் மரணமடைந்தார்.

Saint Sabbas of Mar Saba



Also known as

• Sabbas the Sanctified

• Sabbas the Great

• Sabas, Sava


Profile

Spiritual student of Saint Euthymius the Great at age 20. Anchorite from age 30, living in a cave, devoting himself to prayer and manual labor. He wove ten willow baskets each day. On Saturday he would take them to the local monastery, led by Saint Euthymius, and trade them for a week's food, and a week's worth of willow wands for more baskets. Took over leadership of the monks upon the death of Saint Euthymius. Co-superior with Saint Theodosius over 1,000 monks and hermits in the region.


Sabbas was a simple man with little education, but with a firm belief in the spiritual benefits of simple living. The combination of his lack of education and his severe austerities caused some of his charges to rebel. Sabbas tired of the squabbling, and he missed his time in prayer, so he fled to TransJordania. There he found a cave inhabited by a lion; the lion moved on, finding a new home, and giving the cave to the holy man. A distorted version of this tale reached the rebellious monks; they seized on it, reported to the patriarch that Sabbas had been killed by a lion, and requested a new leader be appointed. As this message was being formally presented to the patriarch, Sabbas walked into the room. This led to a confrontation during which the complaints of the monks were aired. However, the patriach took Sabbas's side, and the two restored order and discipline to the lives of the anchorites.


Sabbas led a peaceful uprising of 10,000 monks who demanded the end of the persecutions of Palestinian bishops of Anastatius I.


At age 90, Sabbas travelled to Constantinople where he successfully pled for clemency from Justinian for Samarians who were in revolt.


Born

439 at Motalala, Cappadocia


Died

• 532 of natural causes

• relics enshrined in Venice, Italy


Representation

• man holding the rule of his monastery in his hand

• man seated at the edge of a cliff

• man praying in a cave with a lion nearby




Blessed Jean-Baptiste Fouque



Also known as

the Saint Vincent de Paul of Marseilles


Profile

Jean-Baptiste grew up in a pious household, the son of Louis Fouque and Adèle Anne Remuzat. He studied at the school run by Servant of God Joseph-Marie Timon-David. Ordained a priest in Marseilles, France on 10 June 1876. Parish priest in the French cities of Auriol and La Major from 1876 to 1888; he was assigned to the Sainte Trinité parish on 15 April 1888, and served there the rest of his life, over 38 years.


In December 1891, his vicar-general asked Father Jean-Baptiste to organize care for orphans and abandoned chilldren. He founded "Le Sainte Famille" home for girls, which was eventually given to the care of Presentationist nuns, and used it as a model for opening other houses around the diocese, some for young girls, some for young boys, and some for those old enough to work as domestics. Opened "L'oeuvre de Salette" home for the elderly and infirm in an old convent in 1905. During World War I, 1914 to 1918, he worked to help the wounded and displaced.


There was little money available after the war to continue his work, but Father Jean-Baptiste convinced some physicians to donate their time to care for the poor and neglected. By 1919 the need for their work was so obvious that he was able to start contruction on a hospital for the poor, and opened the Saint John Hospital on 20 March 1921.


Born

12 September 1851 in Marseille, Bouches-du-Rhône, France


Died

• 5 December 1926 at the Saint John Hospital in Marseille, Bouches-du-Rhône, France of natural causes

• re-interred at the Saint Joseph chapel of the hospital on 29 April 1993


Beatified

• 30 September 2018 by Pope Francis

• beatification celebrated in the Cathedral of Sainte-Marie-Majeure, Marseille, presided by Cardinal Giovanni Angelo Becciu





Saint Justinian

Also known as

Iestin, Jestin


Profile

Born to the Breton nobility. Well educated. Priest. Left his country to become a travelling evangelist. Settled to live as a hermit on the Isle of Ramsey near southern Wales, living with a pious layman named on Honorius; he moved in on the condition that all the women of the household were sent away.


He visited Saint David of Wales, who was so impressed with the man's holiness that he gave him hermitages on the mainland and a nearby island. Justinian is listed on very ancient Welsh calendars of saints and martyrs, and the church at Llanstinan is dedicated to him.


Some wonderful stories have become attached to the holy hermit.


• Once some sailors landed at the island hermitage. They said that Saint David was very ill, and that they had been sent to bring Justinian to the mainland. En route, Justinian discerned that the sailors were actually devils in disguise. The saint recited Psalm 79; the devils changed to blackbirds and flew, leaving the boat to sail itself safely to shore where Justinian found David in excellent health.


• Justinian died when he advised his servants that they should apply themselves to their jobs. Goaded by devils, the three of them became enraged, assaulted Justinian, and beheaded him. At the place where the body fell, a spring of healing water emerged from the ground. The killers were struck with leprosy, and lived out their days in the caves and rocks near the hermitage. Justinian had already specified a location for his burial; a church was built over the tomb, and became known as a scene of miracles. Saint David later moved the body to his own church.


Born

6th century Brittany (part of modern France)


Died

• murdered by servants

• venerated as a martyr due to the demonic nature of his killers (see profile above) and the assumption that their motive was Justinian's faith




Saint Christina of Markyate

Also known as

• Christina of Markgate

• Christina Theodora

• Kristina of Markyate


Profile

Born to the Anglo-Saxon nobility, the daughter of Autti, a rich and influential guild merchant. At age 15 she visited Saint Albans Abbey where she made a private vow of celibacy. Her parents opposed her vow, and arranged a marriage for her with a man named Berktred. Christina took her case to Bishop Robert Bloet who initially sided with her, but who was later bribed into changing his ruling.


Christina was betrothed and married against her will, spending the first years of married life as a prisoner, refusing to consummate the union. With the help of a hermit named Eadwin, she escaped, and fled to Flamstead where she lived for two years with an anchoress named Alfwen. She moved to a hermitage at Markyate, Hertfordshire, England in 1118, becoming the spiritual student of the hermit Blessed Roger of Albans.


In 1122, Burktred obtained an annulment from Thurstan, Archbishop of York, England. This and the death of bishop Bloet in 1123 allowed Christina to return to Markyate where she lived the rest of her life.


Her reputation for holiness soon attracted others, and her house became a priory of nuns. She was offered the position of abbess in York, Fontevrault, and Marcigny, but stayed at Markyate.


A skillful needle worker, Christina embroidered mitres and sandals for the English Pope Adrian IV, a former student of Saint Albans. While noted as stable and balanced, she was given to ecstacies and visions.


Born

c.1097 at Huntingdon, England


Died

c.1160 at Markyate, Hertfordshire, England of natural causes



இன்றைய புனிதர் :

(05-12-2020) 


புனித அருளாளர் நிகோலஸ் ஸ்டெனோ (நீல்ஸ் ஸ்டென்சன்) 

( Blessed Nicolas Steno (Niels Stensen) )

மருத்துவர், ஆயர் :


பிறப்பு : ஜனவரி 11, 1638 

கோப்பென்ஹாகன் Kopenhagen, டென்மார்க்


இறப்பு : நவம்பர் 25, 1686 

ஸ்வேரின் Schwerin, மெக்லன்பூர்க் Mecklenburg-Vorpommern


முத்திபேறு பட்டம்: அக்டோபர் 23, 1988 

திருத்தந்தை 2ம் ஜான்பவுல்


நினைவுத் திருநாள் : டிசம்பர் 5


லூதரன் குடும்பத்தில் பிறந்த அருளாளர் நீல்ஸ் ஸ்டென்சன், 1667ம் ஆண்டு கத்தொயல்க்க கிறிஸ்தவ விசுவாசத்தை ஏற்று கத்தோலிக்க கிறிஸ்தவ மறையை தழுவினார். புளோரன்ஸ் (Florenz) நகரில் மருத்துவம் பயின்றார். 1675ம் ஆண்டில் புளோரன்ஸில் குருப்பட்டம் பெற்றார். அதன்பிறகு பல ஆண்டுகள் ஆன்மீக குருவாக பணியாற்றினார். 1677ம் ஆண்டு ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார். 1680ம் ஆண்டு முன்ஸ்டர் (Münster) மறைமாவட்டத்திற்கு பேராயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பல கத்தோலிக்க ஆலயங்களை கட்டினார். இவர் ஐரோப்பிய நாடுகளிலுள்ள ஆலயங்கள் பலவற்றிற்கு சென்று மறைப்பணியாற்றி பல ஆன்மாக்களை இறைவன்பால் ஈர்த்துள்ளார்.


செபம் :

மருத்துவர் நோயற்றவர்க்கு அல்ல; மாறாக நோயுற்றவர்க்கே என்று மொழிந்த எம் இறைவா! மருத்துவப் பணியாற்றும் ஒவ்வொருவரையும் ஆசீர்வதியும். அவர்களின் வழியாக நீர் தாமே நோயாளிகளை அற்புதமாக குணமாக்கியருள வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகின்றோம். 

ஆமென்


---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

Blessed Niels Stenson



Also known as

• Niels Steensen

• Nicolaus Steno

• Father of Geology


Article

Anatomist and priest. Among his anatomical achievements was the discovery of the excretory duct of the parotid glands and the circulation of the blood in the body. When the Danes finally called for him to return, he had become a Catholic in Florence, Italy, and as such could not return. In Italy he made many geological discoveries and was the first to explain petrifactions in the earth. Ordained in 1675, he was made vicar Apostolic for the northern missions and titular bishop of Titiopolis. He was in a constant personal struggle to have this faith and his scientific discoveries exist and work together.


Born

11 January 1638 in Rundetarn, Copenhagen, Denmark


Died

5 December 1686 in Schwerin, Germany


Beatified

23 October 1988 by Pope John Paul II




Saint John Almond



Additional Memorials

• 25 October as one of the Forty Martyrs of England and Wales

• 29 October as one of the Martyrs of Douai


Profile

Grew up in Ireland. Educated at Much Woolton, in Rheims, France, and at the English College, Rome, Italy at age 20. Ordained in 1598. Returned to England as a home missioner in 1602. Arrested in 1608 and 1612 for the crime of being a priest. The effectiveness of his debating skills against the anti-Catholic powers of the time led to his being one of the Forty Martyrs of England and Wales.


Born

c.1577 at Allerton, Lancashire, England


Died

hanged, drawn, and quartered on 5 December 1612 at Tyburn, London, England


Canonized

25 October 1970 by Pope Paul VI




Saint Bassus of Nice



Also known as

Basse, Basso


Additional Memorials

• Easter Monday (translation of relics)

• 1 July (discovery of relics)


Profile

First bishop of Nice, France. Burned, beaten, tortured, and executed in the persecutions of Emperor Decius. Martyr.


Died

• nailed by two large metal brads to a board c.250

• relics moved to Cupra Marittima, Italy in the 6th century

• relics moved to the church of San Basso, Marano, Italy in 904

• relics moved to the church of the Assumption in 1876


Patronage

• Cupra Marittima, Italy

• diocese of Nice, France



புனித_கிறிஸ்பினா (நான்காம் நூற்றாண்டு)


டிசம்பர் 05


இவர் (#St_Crispina)தென்னாப்பிரிக்காவில் உள்ள தகோரா எந்த இடத்தில் பிறந்தவர். 


உரோமையில் இருந்த ஓர் உயர்குடிமகனை மணந்த இவர், தன் மக்களோடு மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.


அக்காலத்தில் உரோமையைத் தியோகிளசியன் என்பவன் ஆண்டு வந்தான். அவன் கிறிஸ்துவர்களைப் பிடித்துத் துன்புறுத்திக் கொலை செய்தான்.


இந்நிலையில் கிறிஸ்பினா ஒரு கிறிஸ்தவள்  என்பதை அறிந்த தியோகிளசியன், கிறிஸ்துவை மறுதலித்துவிட்டு உரோமைக் கடவுளை வணங்கினால், விடுதலை செய்வதாகச் சொன்னான். இதற்கு இவர் மறுப்புத் தெரிவித்ததால், அவன் இவரைக் கொலை செய்தான். 


இவரது காலத்தில் வாழ்ந்த புனித அகுஸ்தின், இவரது உறுதியான நம்பிக்கையைக் கண்டு மிகவும் வியந்தார்.

Saint Crispina



Profile

Born a wealthy Roman citizen, she was a married lay woman, and mother of several children. Arrested for her Christianity during the persecutions of Diocletian. Tried, abused, humilitated and threatened in Thebeste (Thebessa) by Roman proconsul Anulinus, she gave a spirited defense of the faith. When she finished, she was sentenced to die. Marytr. Saint Augustine of Hippo routinely brought up Crispina in his homilies on martyrs.


Born

3rd century at Thagara (Tagora; Thacora), Numidia, North Africa (modern Tunisia)


Died

beheaded in 304 at Thebeste, Numidia, North Africa (modern Tunisia)




Blessed Bartholomew Fanti of Mantua



Profile

Carmelite priest at Mantua, Italy for 35 years. Spiritual director and rector of the Confraternity of the Blessed Virgin Mary, for which he composed a rule and statutes. Spiritual teacher of Blessed John Baptist Spagnuolo. Noted preacher and healer with a strong devotion to the Eucharist.


Born

at Mantua, Italy


Died

1495 of natual causes


Beatified

1909 by Pope Saint Pius X (cultus confirmed)




Saint Gerald of Braga



Also known as

Gérald de Moissac


Profile

Born to the French nobility. Benedictine monk at Moissac, France. Taught grammer and music. Worked with the archbishop in Toledo, Spain, and served as cathedral choir director. Reforming bishop of Braga, Portugal in 1100. Stopped ecclesiastical investiture by laymen in his diocese.


Born

at Cahors, Gascony (in modern France)


Died

5 December 1109 at Bornos, Portugal of natural causes


Patronage

Braga, Portugal



Saint Aper of Sens

Also known as

Apre, Aprus, Avre, Epvre, Evre


Profile

First priest in 7th century LaTerrasse, diocese of Grenoble, France. After years of bickering among his parishioners and slander from every corner, he retired to live as a hermit at LaChambre, diocese of Saint-Jean-de-Maurienne, France. Built a cell for private prayers, and a nursing home to care for the poor. Spiritual director of a man later known as Aprunculus (little wild boar). The town of Saint-Avre, France grew up around the cloister.


Born

Sens, France




Saint Dalmatius of Pavia





Also known as

Dalmazio, Dalmazzo


Profile

Raised a pagan. Adult convert to Christianity. Preached in Gaul and northern Italy. Bishop of Pavia, Italy for the last year of his life. Martyred in the persecutions of Maximian Herculeus.


Born

at Monza, Lombardy, Italy


Died

304


Patronage

Cogliate, Italy




Blessed Giovanni Gradenigo



Profile

Born to the Italian nobility. Benedictine monk at Cuxa in the Catalonian Pyranees of Spain. Friend and fellow monk with Saint Peter Urseolo. In later life he retired to live as a hermit near Monte Cassino Abbey in Italy.


Born

Venice, Italy


Died

1025 at Monte Cassino, Italy of natural causes



Saint Martiniano of Pecco



Profile

Soldier in the Theban Legion. Martyr.


Died

• relics formerly enshrined under the high altar of the cathedral of Turin, Italy

• most relics moved to a parish church in Turin

• some relics enshrined in the parish church of Pecco, Italy


Patronage

Pecco, Italy




Saint Gerbold of Bayeux



Also known as

Gereboldus


Profile

Benedictine monk at Ebriciacum (in modern France). Founder and abbot of the abbey of Livray, France. Bishop of Bayeux, France.


Died

• c.690 of natural causes

• buried in the church of Saint Exuperius


Patronage

• against dysentery

• against headaches



Saint Pelinus of Confinium

Also known as

• Pelinus of Brindisi

• Pelino


Profile

Priest. Bishop of Brindisi, Italy. During the persecutions of Julian the Apostate, Pelinus prayed in front of a temple to the pagan god Mars; it collapsed. Martyr.


Died

beaten to death by pagan priests in 361 in Confinium, Italy


Canonized

668 by Bishop Ciprio of Brindisi



Saint Bassus of Lucera



Also known as

Basso of Lucera


Profile

First bishop of Lucera, Italy; tradition says that he was consecrated by  Saint Peter the Apostle. Martyred in the persecutions of Trajan.


Born

c.45


Died

118


Patronage

Termoli, Italy




Saint Consolata of Genoa

Profile

Born while her parents were on pilgrimage to the Holy Lands. Nun in a nearby convent that had been built by her father.


Born

near the Sea of Galilee


Died

relics taken to Genoa, Italy in 1109 by Crusaders returning from the Holy Lands



Saint Lucidus of Aquara



Also known as

Lucido


Profile

Monk of Saint Peter's Abbey near Aquara, Italy.


Died

c.938


Patronage

Aquara, Italy




Saint Cawrdaf

Also known as

Caurdave


Profile

Chieftain in Brecknock (in modern Wales) and Hereford (in modern England). Abdicated and retired to a monastery under the leadership of Saint Illtyd.


Born

Welsh


Died

6th century of natural causes



Saint Basilissa of Øhren

Profile

Benedictine nun. Abbess of Oehren (Herren; Horreum) Abbey, Trier, Germany.


Died

c.780




Saint Cyrinus of Salerno

Also known as

Cirino


Profile

Bishop. Martyr.


Died

relics enshrined in Salerno, Italy




Saint Gratus

Profile

One of twelve Africans martyred in the persecutions of Diocletian.


Died

302 at Thagura, Numidia, North Africa




Saint Anastasius

Profile

During an early persecution of Christians, Anastasius publicly proclaimed his faith. Martyr.




Saint Firminus of Verdun

Profile

Sixth century bishop of Verdun, France.




Saint Abercius

Profile

Martyr.




Martyrs of Thagura

Profile

A group of twelve African Christians who were martyred together in the persecutions of Diocletian. The only details about them that have survived are five of their names - Crispin, Felix, Gratus, Juliua and Potamia.


Died

302 in Thagura, Numidia




Martyred in the Spanish Civil War

Thousands of people were murdered in the anti-Catholic persecutions of the Spanish Civil War from 1934 to 1939. I have pages on each of them, but in most cases I have only found very minimal information. They are available on the CatholicSaints.Info site through these links:


• Blessed Joaquín Jovaní Marín

• Blessed Vicente Jovaní Ávila