புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

13 May 2022

இன்றைய புனிதர்கள் மே 14

 St. Engelmund

Feastday: May 14

Death: 739

Benedictine abbot, companion of St. Willibrord. He was born in England where he ruled an abbey. Then he went to Friesland, in the Neth


Saint Engelmund (Engelmond, Ingelmund) of Velsen (died May 14, c. 739) was an English-born missionary to Frisia. He was educated in his native country and entered the Benedictine Order. He was ordained a priest and later became an abbot.

Although born in England, he had lived in Friesland with his parents and so knew the language.[2] He traveled to Frisia to join Saint Willibrord in evangelizing the region. Engelmund was based at Velsen near Haarlem, where he later died at an advanced age, of fever


Saint Matthias the Apostle

✠புனிதர் மத்தியா 


(St. Matthia)

திருத்தூதர்:

(Apostle)

பிறப்பு: கி.பி. 1ம் நூற்றாண்டு

யூதேயா, ரோம பேரரசு

(Judaea, Roman Empire)

இறப்பு: கி.பி. சுமார் 80

யெரூசலம், யூதேயா அல்லது கோல்ச்சிஸ் (தற்போதைய ஜார்ஜியா)

(Jerusalem, Judaea or in Colchis (Modern-day Georgia))

ஏற்கும் சமயம்: 

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)

கிழக்கு மரபுவழி திருச்சபை

(Eastern Orthodox Church)

ஆங்கிலிக்கன் ஒன்றியம்

(Anglican Communion)

லூதரனிய திருச்சபை

(Lutheran Church)

ஓரியண்டல் மரபுவழி திருச்சபைகள்

(Oriental Orthodox Churches)

நினைவுத் திருநாள்: 

கத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்கன் ஒன்றியம் : மே 14

கிழக்கு மரபுவழி திருச்சபை : ஆகஸ்ட் 9

பாதுகாவல்: 

குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள்; தச்சர்கள்; மொன்டானா; பெரியம்மை; தையற்கலைஞர்

புனித மத்தியா, அப்போஸ்தலர் பணிகளின்படி (Acts of the Apostles), யூதாசின் (Judas Iscariot) இடத்தை நிரப்ப திருத்தூதர்களால் தேர்வு செய்யப்பட்டவர். இவரின் தேர்வு இயேசுவால் நேரடியாக நடக்காததாலும், தூய ஆவியின் வருகைக்கு முன்பே நிகழ்ந்ததாலும் முக்கியத்துவம் பெறுகின்றது.

வரலாறு:

ஒத்தமை நற்செய்தி நூல்களில் உள்ள இயேசுவின் சீடர்களின் பட்டியலில் மத்தியாவின் பெயர் இல்லை. திருத்தூதர் பணிகள், முதலாம் அதிகாரத்தின் படி, இயேசுவின் விண்ணேற்பை அடுத்து ஒருநாள், ஏறக்குறைய நூற்றிருபது பேர் ஒரே இடத்தில் கூடியிருக்கும்போது யூதாசுவின் இடத்தை நிரப்ப இருவரை அங்கிருந்தவர்கள் முன்னிருத்தினார்கள். ஒருவர் யோசேப்பு என்னும் பெயர் கொண்ட பர்சபா மற்றவர் மத்தியா. இறைவனிடம் வேண்டிக்கொண்டபின் அவர்கள் சீட்டு குலுக்கினார்கள். சீட்டு மத்தியா பெயருக்கு விழவே அவர் பதினொரு திருத்தூதர்களோடும் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.  

ஆண்டவர் விண்ணகம் சென்றபின், பேதுரு ஒருநாள் சீடர்கள் மத்தியில் எழுந்து நின்றார். இறந்துபோன யூதாசுக்கு பதிலாக நாம் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றார். அப்போஸ்தலராக தேர்ந்தேடுக்கப்படுவர் தொடக்கமுதல் இயேசுவோடு இருந்தவராகவும், அவரின் விண்ணேற்பை நேரில் பார்த்தவராகவும், அவரைப் பற்றி நன்கு தெரிந்தவராகவும் இருக்க வேண்டும் என்று கூறினார். அதனால் அனைவரும் கூடிவந்து ஒரு மனதாக ஆண்டவரை நோக்கி செபித்தனர். ஆண்டவரே, மக்களின் மனங்களை அறிபவரே, உமக்குரிய சீடர் ஒருவரை எங்களுக்கு காண்பியும் என்று மன்றாடினர்.

அப்போது கூட்டத்திலிருந்த பர்சபா என்பவரையும், மத்தியா என்பவரையும் தேர்ந்தெடுத்தனர். பர்சபாவுக்கு "யுஸ்து" என்னும் மற்றொரு பெயரும் இருந்தது. சீடர்கள் இருவரின் பெயரையும் தனித்தனி சீட்டுகளில் எழுதி குலுக்கினர். அப்போது சீட்டு மத்தியாவின் பெயருக்கு விழுந்தது. உடனே சீடர்கள் மத்தியாவை ஆண்டவரின் பெயரால் தங்களோடு சேர்த்துக்கொண்டனர். 

(தி.பணி 1:15-26) 

அதன்பிறகு மத்தியா, யூதேயா மற்றும் எத்தியோப்பியா நாடெங்கும் சென்று மறைபரப்பு பணியை ஆற்றினார். இவர் இயேசுவின் நற்செய்தியை அறிவிக்கும்போது, யெருசலேம் நகரில் கற்களால் அடிக்கப்பட்டும், தலைவெட்டப்பட்டும், மறைசாட்சியாக இறந்தார் என கூறப்படுகிறது. 


"பேரரசர் முதலாம் கான்ஸ்டன்டைன்" (Emperor Constantine I) அவர்களின் தாயாரும், "கான்ஸ்டன்டினோபிள் பேரரசியுமான ஹெலெனா" (Empress Helena of Constantinople) அவர்களால் மத்தியாவின் புனித பண்டங்கள் கொண்டு வரப்பட்டு, ஜெர்மனி நாட்டின் "ட்ரையர்" (Trier) நகரில், பழமைவாய்ந்த புனித மத்தியாஸ் (Abbey of St. Matthias) துறவற மடத்தில் வைக்கப்பட்டுள்ளது.Profile

Apostle. As he could bear witness to the Resurrection of Jesus, he was chosen to replace Judas Iscariot. Preached the Gospel for more than 30 years in Judea, Cappadocia, Egypt and Ethiopia. Remembered for preaching the need for mortification of the flesh with regard to all its sensual and irregular desires. Martyr.



Died

• stoned to death at Colchis in 80

• some relics in the abatical church of Trier, Germany, others in Saint Mary Major in Rome, Italy


Patronage

• against alcoholism; reformed alcoholics

• against smallpox

• carpenters

• tailors

• diocese of Gary, Indiana

• diocese of Great Falls-Billings, Montana



Saint Maria Mazzarello

 புனிதர் மேரி டொமினிக்கா மஸ்ஸரெல்லோ 


(St. Mary Domenica Mazzarello)

"கிறிஸ்தவர்களின் சகாய அன்னையின் மகள்கள்" நிறுவனத்தின் இணை நிறுவனரும், "இத்தாலிய சலேசியன் அருட்சகோதரியர்" சபையின் நிறுவனரும்:

(Co-Founder of Institute of the Daughters of Mary Help of Christians, and Italian Founder of Salesian Sisters)

பிறப்பு: மே 9, 1837

மோர்னீஸ், அலெஸ்ஸாண்ட்ரியா, இத்தாலி

(Mornese, Alessandria, Italy)



இறப்பு: மே 14, 1881 (வயது 44)

நிஸ்ஸா மோன்ஃபெராடோ

(Nizza Monferrato)

முக்திபேறு பட்டம்: நவம்பர் 20, 1938

திருத்தந்தை ஒன்பதாம் பயஸ்

(Pope Pius XI)

புனிதர் பட்டம்: ஜூன் 24, 1951

திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ்

(Pope Pius XII)

முக்கிய திருத்தலம்: 

கிறிஸ்தவர்களின் சகாய அன்னை பேராலயம், டுரின், இத்தாலி

(Basilica of Our Lady Help of Christians, Turin, Italy)

நினைவுத் திருநாள்: மே 13

புனிதர் மேரி டொமினிக்கா மஸ்ஸரெல்லோ, "கிறிஸ்தவர்களின் சகாய அன்னையின் மகள்கள்" (Co - Founder of Institute of the Daughters of Mary Help of Christians) எனும் நிறுவனத்தின் இணை நிறுவனரும், "இத்தாலிய சலேசியன் அருட்சகோதரியர்" (Italian Founder of Salesian Sisters) சபையின் நிறுவனரும் ஆவார்.

அவர், வடக்கு இத்தாலியின் (Northern Italy), தற்போதைய "அலெஸாண்ட்ரியா மாகாணத்தில்" (Province of Alessandria) உள்ள "மோர்னீஸ்" (Mornese) எனும் ஊரிலுள்ள ஒரு திராட்சைத் தோட்டத்தில் பணிபுரிந்த ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவர், தமது தந்தையான ஜோசப் (Joseph), மற்றும் தாயார் "மடலெனா கல்காக்னோ மஸ்ஸரெல்லி" (Maddalena Calcagno Mazzarelli) ஆகியோருக்கு பிறந்த பத்து குழந்தைகளில் மூத்த குழந்தை ஆவார். அவருடைய பெற்றோர், அவரை கடவுளின் ஆழமான உணர்வு, நேர்மையான மனசாட்சி, குறிப்பிடத்தக்க நடைமுறை உணர்வு மற்றும் ஆழ்ந்த முடிவெடுக்கும் திறன் கொண்ட பெண்ணாக என்று உருவாக்கினர்.

கி.பி. 1855ம் ஆண்டு, அவருடைய பங்குத்தந்தை "டொமினிகோ பெஸ்டரினோ" (Father Domenico Pestarino) என்பவரால்  நடத்தப்பட்ட "மேரி இம்மாக்குலேட் மகள்கள்" எனும் பக்திமார்க்க சங்கத்தில் (Association of the Daughters of Mary Immaculate) சேர்ந்தார்; இது சலேசியன் சகோதரியரின் (Salesian Sisters) சபைக்கு முன்னோடியாகும். கடவுள் பக்தியை மீண்டும் ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டுவருவதையும், அடிக்கடி பரிசுத்த நற்கருணை ஆராதனைகளை நடத்துவதன்மூலம் திருச்சபை மற்றும் திருத்தந்தையின்மீது அன்பை ஊக்குவிப்பதும், கிறிஸ்துவை அவரது பாடுகளில் நேசிப்பதற்கும், அனைவரையும் ஆசீர்வதிக்கப்பட்ட அன்னை கன்னி மரியாளுக்கு மென்மையாக அர்ப்பணிப்பதற்கும் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் சமூகமாக இது விளங்கியது.

கி.பி. 1860ம் ஆண்டில் மோர்னீஸ் நகரம் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டது. மேரியின் ஒப்புரவாளரான டொமினிகோ பெஸ்டரினோ, காய்ச்சலால் மிகவும் நோய்வாய்ப்பட்ட உறவினர்களை கவனித்துக் கொள்ளுமாறு இவரை பரிந்துரைத்தார். தாமும் இந்நோயால் பாதிக்கப்படுவோம் என்று அறிந்திருந்தும், மேரி இதற்கு ஒப்புக்கொண்டார். தீவிரமாக நோய்வாய்ப்பட்ட அவர், குணமடைந்தார் எனினும், முன்பிருந்த தமது உடல் வலிமையை இழந்தார். முன்புபோல அவரால் தமது பெற்றோருடன் பண்ணை வேலைகளை செய்ய முடியவில்லை. பின்னர் ஒருநாள், அவர் ஒரு திருக்காட்சியைக் காணும் பேருபெற்றார். அதில், மிக உயர்ந்த ஒரு கட்டிடத்தையும், அங்கிருந்த ஒரு விளையாட்டுத்திடலைச் சுற்றி சிறுமியர் ஓடிக்கொண்டிருப்பதையும் கண்டார். "இவர்களை நான் உன்னிடம் ஒப்படைக்கிறேன்" என்றொரு அசரீரி ஒலித்தது.

பணிமனை:

இனி பண்ணை வயல்களில் வேலை செய்ய முடியாது என்ற நிலையில், தெய்வீக உத்வேகம் கொண்ட மேரி, ஆடை தயாரிக்கும் திறமையைக் கற்றுக்கொள்ள தீர்மானித்தார். தம்முடைய சிநேகிதியான பெட்ரோனிலா" (Petronilla) என்பவரையும் இப்பணிகளில் ஈடுபடுத்தி, ஊரிலுள்ள ஏழை சிறுமிகளுக்கு தையல் பணி மட்டுமல்லாது, எல்லாவற்றிற்கும் மேலாக கடவுளை எப்படி நேசிக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளவும் கற்பித்தார். அவர்கள் இருவரும் சேர்ந்து ஊரின் சிறுமிகளின் கல்விக்காக ஒரு தையல் பணிமனையைத் திறந்தனர்.

கி.பி. 1862ம் ஆண்டு, டான் பெஸ்டரினோ (Don Pestarino), புனிதர் ஜான் போஸ்கோவை (Saint John Bosco) சந்தித்தார். கைவிடப்பட்ட சிறுவர்களுக்காக டான் பாஸ்கோ செய்து கொண்டிருந்த வேலையால் ஈர்க்கப்பட்ட அவர், ஒரு சலேசியன் குரு ஆனார். மேரி இம்மாக்குலேட்டின் மகள்களைப் பற்றி தம்மிடம் பேசிய டான் பெஸ்டரினோ மூலம், டான் போஸ்கோ, மேரி மற்றும் பெட்ரோனிலா ஆகியோருக்கு ஒரு குறிப்பை எழுதி அனுப்பினார். இது அவர்களின் வாழ்க்கையையும் அவர்கள் செய்த காரியங்களையும் மாற்றியது: 

“நிச்சயமாக ஜெபியுங்கள், ஆனால் உங்களால் முடிந்தவரை - குறிப்பாக இளைஞர்களுக்கு நல்லது செய்யுங்கள்; பாவத்தைத் தடுக்க உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள்!”

சிறிது காலம் கழித்து, ஒரு நிலையான குடும்பம் இல்லாமல் தவித்த இரண்டு சிறுமிகளுக்கு ஒரு நல்வாழ்வை நிறுவ, சூழ்நிலைகள் மேரி மற்றும் பெட்ரோனிலாவுக்கு வழிவகுத்தன. அவரும் பெட்ரோனிலாவும் மென்மையான தாய்மார்களைப் போல அவர்களை கவனித்துக்கொண்டார்கள். டான் பாஸ்கோவின் அறிவுரைகளை மனதில் கொண்டு, மேரி நகரத்தின் சிறுமிகளுக்காக தனது பணி அறையில் கொண்டாட்ட ஞாயிற்றுக்கிழமை கூட்டங்களை வகுத்தார். மே மாதத்தில், அன்னை கன்னி மரியாளை கவுரவிப்பதைத் தவிர, மேரி ஒரு ஞாயிற்றுக்கிழமை “பண்டிகை சொற்பொழிவு” (இளைஞர் குழு) விளையாட்டு மற்றும் வேடிக்கை, மறைக்கல்வி, பிரார்த்தனை மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட நற்கருணை ஆராதனைகளை தொடங்கினார். சிறுமிகள் இந்த கூட்டங்களை மிகவும் ரசித்தனர். வாரம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை தவிர வேறு ஒன்றும் இல்லை என்ற நிலைக்கு ஆளான சிறுமியர், மேலும் நல்ல நடத்தை மற்றும் பக்தியுள்ள பெண்களாக மாறினர்.

கி.பி. 1864ம் ஆண்டில் இலையுதிர்கால பயணத்தின்போது டான் பாஸ்கோ 100 சிறுவர்களுடன் டுரின் நகரிலிருந்து மோர்னீஸ் நகர் வந்தார். அந்நகரிலுள்ள, மற்றும் நகரத்தின் சுற்றியுள்ள பகுதிகளின் சிறுவர்களுக்காக ஒரு பள்ளியைத் திறக்க தந்தை பெஸ்டரினோ உருவாக்கிய திட்டத்திற்கு டான் பாஸ்கோ ஒப்புதலளித்தார். அந்த சந்தர்ப்பத்தில், மேரி டொமினிகா ஒரு புனிதரின் முன்னிலையில் தாம் இருப்பதை உணர்ந்தார்: "டான் பாஸ்கோ ஒரு புனிதர், நான் அதை உணர்கிறேன்" என்றார்.

கிறிஸ்தவர்களின் சகாய அன்னையின் மகள்களின் கல்வி நிறுவனம் (THE INSTITUTE OF THE DAUGHTERS OF MARY HELP OF CHRISTIANS):

டான் பாஸ்கோ சிறுவர்களுக்காக செய்யும் சேவை பணிகளை, சிறுமிகளுக்காகவும் செய்யவேண்டுமென்று, திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் (Pope Pius IX) ஊக்குவித்தார். பல ஆண்டுகளாக டான் போஸ்கோ தனது இதயத்தில் யோசித்துக்கொண்டிருந்த இப்பணியை, சிறுவர்களுக்கான தனது பணிக்கு இணையாக, பெண்களுக்கான ஒரு நிறுவனத்தை நிறுவுவதற்கான திட்டத்தை, தந்தை டான் பெஸ்டரினோவின் புத்திசாலித்தனமான ஒத்துழைப்புடன் நிறைவேற்றினார். வருங்கால நிறுவனத்தின் முதல் அடித்தளக் கற்களை நிறுவிய அவர்,  "மேரி இம்மாக்குலேட் மகள்கள்" பக்திமார்க்க சங்க (Association of the Daughters of Mary Immaculate) உறுப்பினர்களான பெண்களை அதற்காக தேர்வு செய்தார். அவர்கள் மோர்னீஸ் நகரில் புதிதாக கட்டப்பட்ட பள்ளியில் வசிப்பார்கள்.

கி.பி. 1872ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 5ம் தேதியன்று, டான் பாஸ்கோ முன்னிலையில், முதல் பதினொரு இளம் பெண்கள் அருட்சகோதரியராக தங்கள் பிரமாணங்களை "அக்வி" (Bishop of Acqui) மறைமாவட்ட ஆயர் "கியூசெப் சியாந்திராவின்" (Giuseppe Sciandra) கைகளில் செய்தனர். "கிறிஸ்தவர்களின் சகாய அன்னையின் மகள்கள்" (THE DAUGHTERS OF MARY HELP OF CHRISTIANS) என்று அழைக்கப்படும் இந்த நிறுவனம், வேகமாக வளர்ந்தது. இந்நிறுவனத்தின் தலைவராக சகோதரி மேரி டொமினிக்கோ மஸ்ஸரெல்லோ, ஆன்மீக வாழ்க்கையின் திறமையான வடிவமைப்பாளராகவும், ஆசிரியராகவும் நிரூபித்தார். விவேகத்தின் பரிசு, ஒரு வலுவான கல்வித் திறன், அமைதியான மற்றும் உறுதியளிக்கும் உற்சாகம், மற்றும் இளம் பெண்களை ஊக்குவிப்பதில் தங்களை அர்ப்பணிக்கும் அர்ப்பணிப்பில் மற்ற இளம் பெண்களை ஈடுபடுத்தும் கலையும், அவர்கள் நல்ல கிறிஸ்தவர்களாகவும் குடும்பத்திலும், திருச்சபையிலும், சமூகத்திலும் நேர்மையான குடிமக்களாகவும் வாழவேண்டும் என்பதே அவருடைய நிலைப்பாடாகவும் குறிக்கோள்களாகவும் இருந்தன.

கி.பி. 1877ம் ஆண்டில், சலேசிய மறைப்பணிகளின் ஆர்வத்தை பகிர்ந்துகொண்டு, ஆறு FMA அருட்சகோதரியர் குழு, மறைப்பணியாற்ற பயணம் புறப்பட்டு, "உருகுவே" (Uruguay) நாட்டில் தமது முதல் இல்லத்தை நிறுவியது. ஒரு வருட காலத்தில் "அர்ஜென்டினா" (Argentina) நாட்டிலும் இல்லங்கள் நிறுவப்பட்டன.

கி.பி. 1879ம் ஆண்டு, இச்சபையின் தலைமை இல்லம், "மோர்னீஸ்" (Mornese) நகரிலிருந்து, "நிஸ்ஸா மோன்ஃபெராடோ" (Nizza Monferrato) நகருக்கு மாற்றப்பட்டது. இது, மோர்னீஸ் நகரைவிட புவியியல் ரீதியாக அணுகக்கூடியதாக இருந்தது.

"ப்ளூரிசி நிமோனியா" (Pleurisy Pneumonia) எனும் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட 44 வயதான அருட்சகோதரி மேரி டொமினிக்கா மஸ்ஸரெல்லோ, கி.பி. 1881ம் ஆண்டு, மே மாதம், 14ம் தேதியன்று, நிசா மோன்ஃபெராடோ நகரில் மரித்தார்.


Also known as

Mary Dominic Mazzarello


Profile

Daughter of Giuseppe and Maddalena Mazzarello, the eldest of ten children born to a farm family in the mountains; seven of the children survived, and Maria learned the lessons typical of a big sister. Field worker. Member of the Pious Union of Mary Immaculate. Assisted at her parish, teaching catechism to younger children, helping the sick. She nearly died of typhus at age 23, and she never really recovered her strength or health again.



She and her friend Petronilla began working as dressmakers. They discovered a joint interest in working with children, and started a school for girls that soon turned into a boarding school. Each Sunday they offered the local girls, whether students or not, the chance to come to the school for games and prayers. Maria cofounded the Daughters of Mary Auxiliatrix, which was under the spritual direction of Saint John Bosco. She was the first Salesian Sister, and served as superior of the order, founding houses in Italy and France.


Born

9 May 1837 at Mornese, Acqui, Italy


Died

14 May 1881 in Nizza Monferrato, Asti Italy of natural causes


Canonized

24 June 1951 by Pope Pius XII


Patronage

against bodily ills, sickness; sick people


Saint Michael Garicoïts


Profile

The eldest son of Pyrenean peasants, Arnold and Gratianne Garicoïts. His family sheltered priests escaping the persecutions of the French Revolution. As a boy Michael worked as a shepherd on neighboring farms. He early felt a call to the priesthood, but his family was too poor to afford his eduction; his grandmother arranged for the boy to work in the parish rectory and then in the kitchen of the bishop of Bayonne, France in exchange for his education. Michael studied philosophy at Aire, France, theology in the major seminary at Dax, France and was ordained in the diocese of Bayonne in December 1823. Parish priest in Cambo where he fought Jansenism by promoting frequent communion and devotion to the Sacred Heart. Professor of philosophy at the diocesan seminary at Lestelle-Bétharram, France. Rector of the seminary there. Helped Saint Jeanne Elizabeth des Bichier des Anges to found the Daughters of the Cross (Sisters of Saint Andrew the Apostle). Founded the missioner Priests of the Sacred Heart of Bétharram (Bétharram Fathers) in 1838.



Born

15 April 1797 in Ibarre, Pyrénées-Atlantiques, France


Died

14 May 1863 in Bétharram, Pyrénées-Atlantiques, France of natural causes


Canonized

6 July 1947 by Pope Pius XII



Saint Ampelio


Profile

Blacksmith who gave up his work and worldly life to live as a hermit in Thebaid in Egypt. There his chastity was tempted by the devil in the form of a woman, but Ampelio heated an iron bar till it glowed, and used it to chase the demon away; from this choice he received the gift of being impervious to burns. Immigrant to the island of Bordighera, Italy where he planted the first date palms (Bordighera is known as the “Queen of Palms” or “City of Palms”), lived in a cave, was known as a miracle worker, and set an example of prayerful Christian life.



Name Etymology

greek: Ampelio = winemaker


Born

4th century in Upper Egypt


Died

• 5 October c.410 in Bordighera, Italy of natural causes

• to punish rebels in Bordighera, civil authorities in Genoa, Italy took the relics to the Olivetan convent of San Stephen in loyal city of Sanremo, Italy in 1140

• relics moved to the convent of Saint Stephen in Genoa, Italy on 14 May 1258

• relics returned to Bordighera on 16 August 1947 and enshrined at the church of Santa Maria Maddalena on Cape Sant’Ampelio


Patronage

• blacksmiths

• Bordighera, Italy



Blessed Giles of Santarém


Also known as

• Giles of Portugal

• Giles of Vauzela

• Egigio, Egidius, Gil



Profile

Son of Rodrigo Pelayo Valladaris, governor of Coimbra, Portugal and councillor to King Sancho I. Though his family encouraged him to entered the priesthood, and his royal connections provided him with several benefices and prebends, Gil had no interest. He studied medicine and necromancy; one of his biographers claimed Gil made a blood-sign pact with the devil for knowledge and skills, and that he renounced it only when a spectral knight appeared to him and ordered to change his life. Whether it was a real or metaphorical description, Gil did return to Christianity and studied theology in Paris, France. Joined the Dominicans at Palencia, Spain. Dominican provincial for Spain.


Born

1185 at Vaozela, Portugal


Died

14 May 1265 in Santarem, Portugal of natural causes


Beatified

9 May 1748 by Pope Benedict XIV (cultus confirmed)



Saint Carthage the Younger


Also known as

• Carthage of Lismore

• Carthage of Mochuda

• Mo Chutu mac Fínaill

• Cartaco, Carthach, Carthagus, Mochuda



Profile

Swineherd near Castlemaine, Ireland. Monk. Spiritual student of Saint Carthage the Elder. Priest. Hermit at Kiltallagh, Ireland in 580. He attracted would-be students, founded the monastery in Raithean in County Offaly, Ireland c.590, and served as its abbot. Abbot-Bishop of the Fercal district. He composed a rule for his monks. Wrote a metrical poem of 580 lines. Exiled from Raithean in 635 with 800 of his brother monks. With them he established a monastery which later became the famous school of Lismore.


Born

555 in County Kerry, Ireland


Died

• c.637 at Lismore, Ireland

• buried in the church there


Patronage

• diocese of Lismore, Ireland

• diocese of Waterford and Lismore, Ireland



Saint Costanzo of Capri


Also known as

• Costantio

• Constantius

• Antonii de Ripolis


Profile

Wandering bishop who preached against heresies in southern Italy, arriving on the island of Capri c.739 where he settled to lead the church there.


Born

in Italy as Antonii de Ripolis


Died

• 8th century near Marina Grande, Capri, Italy

• interred in a barrel

• basilica built in his honour near his burial spot

• some relics enshrined in a reliquary in the church of San Stefano in Capri

• some relics enshrined in a reliquary in the crypt of Saint William at Montevergine, Italy


Patronage

Capri, Italy (at least since the end of the 10th century when his intervention was asked to fend of invading Saracens)



Saint Corona the Martyr


Also known as

Corona of Damascus


Profile

Teenaged wife of an Imperial Roman soldier stationed in Damascus, Syria. Cared for Saint Victor the Martyr when he was arrested for his faith. For this display of her own faith, she was arrested and martyred.



Died

• c.165 in Syria

• an old, probably fictional, account has her tied to two palm trees and torn in half when they were allowed to spring back to their full height

• relics transferred to Aachen, Germany c.1000 by Emperor Otto III


Patronage

• treasure hunters

• diocese of Belluno-Feltre, Italy

• Castelfidardo, Italy

• Feltre, Italy

• Monte Romano, Italy



Saint Isidore of Chios


Profile

Sailor. Brought Christianity to the Greek island of Chios. Martyred in the persecutions of Decius for refusing to sacrifice to idols.



Born

in Alexandria, Egypt


Died

• drowned in a well c.251 at Chios, Greece

• a church was built over the well, and its waters were considered to have healing powers

• his body was taken to Venice, Italy in 1125 and hidden in the palace of the Doge

• it was re-discovered in the early 14th century and translated to a chapel in Saint Mark's Cathedral

• the skull was discovered on Chios, encased in a silver and jewelled reliquary, and translated to Venice in 1627


Patronage

sailors



Blessed Diego of Narbonne


Profile

As a young man he felt a call to religious life, and joined the Mercedarians. He attracted so much attention as a miracle worker that for a while he lived a cloistered life at the El Puig monastery at Valencia, Spain. In north Africa he ransomed 108 Christians from Muslim slavery, but was imprisoned, chained and repeatedly flogged for refusing to renounce Christianity. Physically broken, he was released, returned to the El Puig convent, and spent his remaining years as a choir monk.



Born

in Spain of French immigrant parents


Died

interred near the main altar of the church at the convent of El Puig, Valencia, Spain



Saint Fortunatus of Aquileia


Also known as

Fortunatus of Vincenza


Additional Memorials

• 14 August (Aquileia, Italy)

• 13 May (Vincenza, Italy)


Profile

Brother of Saint Felice of Aquileia. Martyred in the persecutions of Diocletian.


Born

in Vicenza, Italy


Died

• beheaded in 296 in the San Felice district outside Aquileia, Fruili, Italy

• relics enshrined in Vincenzo, Italy by the late 4th century

• in 1080, due to the Lombard invasions, relics were translated to Malamocco and Chioggia, Italy to be enshrined in the cathedral of Felice and Fortunatus


Patronage

• Chioggia, Italy

• Vincenza, Italy



Saint Felice of Aquileia


Also known as

Felice of Vincenza


Additional Memorials

• 14 August (Aquileia, Italy)

• 13 May (Vincenza, Italy)


Profile

Brother of Saint Fortunatus of Vicenza. Martyred in the persecutions of Diocletian.


Born

in Vicenza, Italy


Died

• beheaded in 296 in the San Felice district outside Aquileia, Italy

• relics enshrined in Vincenzo, Italy by the late 4th century

• relics enshrined on the high altar of the church of Brognoligo, Monteforte d'Alpone, Italy


Patronage

• Chioggia, Italy

• Vincenza, Italy



Saint Victor the Martyr


Profile

Imperial Roman soldier stationed in Damascus, Syria. Arrested, tortured, blinded and martyred for his faith. While in prison, he was nursed by Saint Corona of Damascus.



Died

beheaded c.165 in Syria


Patronage

• diocese of Belluno-Feltre, Italy

• Castelfidardo, Italy

• Feltre, Italy



Saint Claudius of Antwerp


Also known as

Claudio


Profile

Martyr. We have no other information about his life.


Died

• in or near Rome, Italy, date unknown

• buried in the Calepodio catacombs on the Via del Casale di San Pio V in the Aurelio quarter of Rome

• relics exhumed in 1650 and donated to the Jesuits in Antwerp, Belgium

• relics translated to the Jesuit church in Antwerp in 1656



Saint Erembert of Toulouse


Also known as

• Erembert of Fontenelle

• Erembert of Wocourt


Profile

Benedictine monk at Fontenelle Abbey c.640. Bishop of Toulouse, France, c.656, and ruled for 12 years. In his later years he resigned and returned to Fontenelle to spend his remaining years as a monk.


Born

at Wocourt near Passy, France


Died

c.672 at Fontenelle Abbey of natural causes



Saint Boniface of Tarsus


Profile

Steward to Saint Alexius. Travelled from Rome, Italy to Tarsus, Cilicia (in modern Turkey) to recover the bodies of martyrs there. Marytred there himself.


Died

• beheaded c.307 in Tarsus, Cilicia (in modern Turkey)

• relics enshrined in the Church of Saints Alexis and Boniface on the Aventine in Rome, Italy



Saint Pons of Pradleves


Also known as

Pontius, Ponzio


Profile

Traditionally a member of the Theban Legion. Worked with Saint Costanzo to evangelize the region around the rivers Grana and Maira in northern Italy.


Patronage

Pradleves, Italy



Saint Pontius of Cimiez


Profile

Martyred in the persecutions of Valerian and Gallienus.



Died

• c.258 in Cimella, France

• relics enshrined in Saint-Pons, France, which was named for him


Patronage

Saint-Pons, France



Saint Justa of Sardinia


Also known as

Giusta


Profile

Martyred in the persecutions of Hadrian.


Died

c.130 at Sardinia, Italy


Patronage

• diocese of Ales-Terralba, Italy

• Gesico, Italy



Saint Costanzo of Vercelli


Profile

Bishop of Vercelli, Italy c.530. Poet.



Died

c.541 at Vercelli, Italy of natural causes



Saint Henedina of Sardinia


Also known as

Enedina


Profile

Martyred in the persecutions of Hadrian.


Died

c.130 at Sardinia, Italy


Patronage

diocese of Ales-Terralba, Italy



Saint Boniface of Ferentino


Profile

Sixth century bishop of Ferentino, Tuscany, Italy during the reign of Roman Emperor Justin. Saint Gregory the Great wrote about him.


Patronage

alcoholics



Saint Gal of Clermont-Ferrand


Also known as

Gallo


Profile

Mid-6th-century bishop of Clermont-Ferrand, France. Uncle of Saint Gregory of Tours.


Died

551 of natural causes



Blessed Barbaro of Assisi


Profile

Franciscan friar and companion of Saint Francis of Assisi in the 12th–13th centuries known for his love of the pious life.


Died

1229 in Assisi, Italy



Saint Justina of Sardinia


Also known as

Giustina


Profile

Martyred in the persecutions of Hadrian.


Died

c.130


Patronage

diocese of Ales-Terralba, Italy



Saint Tuto of Regensburg


Also known as

Totto of Regensburg


Profile

Monk and then abbot of Saint Emmeram Abbey in Regensburg, Germany. Bishop of Regensburg.


Died

930



Saint Dyfan


Also known as

Deruvianus, Damian


Profile

Second century missionary to the Britons, sent by Pope Saint Eleutherius at the request of King Saint Lucius. Marytr.



Saint Engelmer


Profile

Son of a poor labourer. Known for his piety, he retreated to live as a hermit near Passau, Germany. Martyr.


Died

1096



Saint Maximus


Profile

Martyred in the persecutions of Decius.


Died

stoned to death in Asia Minor (modern Turkey)



Saint Augia of Apt


Profile

Martyr.



Martyrs of Seoul


Profile

A group of lay people martyred together in the apostolic vicariate of Korea.


• Petrus Choe Pil-je

• Lucia Yun Un-hye

• Candida Jeong Bok-hye

• Thaddeus Jeong In-hyeok

• Carolus Jeong Cheol-sang


Died

14 May 1801 at the Small West Gate, Seoul, South Korea


Beatified

15 August 2014 by Pope Francis