புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

27 November 2024

இன்றைய புனிதர்கள் நவம்பர் 28

 Saint James of the Marches

மார்ச்சிஸ் நகர புனிதர் ஜேம்ஸ் 

ஃபிரான்சிஸ்கன் துறவி/ பிரசங்கிப்பாளர்/ எழுத்தாளர்:

பிறப்பு: கி.பி. 1391

மோண்டேப்ராண்டோன், அன்கொனாவின் மார்ச், திருத்தந்தையர் மாநிலம்

இறப்பு: நவம்பர் 28, 1476

நேப்பிள்ஸ், நேப்பிள்ஸ் அரசு

ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(ஃபிரான்சிஸ்கன் சபை - Franciscan Order)

அருளாளர் பட்டம்: கி.பி. 1624

திருத்தந்தை எட்டாம் அர்பன்

புனிதர் பட்டம்: டிசம்பர் 10, 1726 

திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட்

முக்கிய திருத்தலம்: 

மார்ச்சிஸ் நகர் புனிதர் ஜேம்ஸின் தேவ இல்லம், மோண்டேப்ராண்டோன், அஸ்காலி பிக்கெனோ, இத்தாலி

நினைவுத் திருநாள்: நவம்பர் 28

பாதுகாவல்: 

மோண்டேப்ராண்டோன் (Monteprandone);

நேப்பிள்ஸ், இத்தாலியின் இணை பாதுகாவலர் (Co-Patron of Naples, Italy)

புனிதர் ஜேம்ஸ், ஒரு இத்தாலிய இளம் துறவியும், மறை போதகரும், எழுத்தாளரும், ஆவார். “டொமினிக் கங்காலா” (Dominic Gangala) எனும் இயற்பெயர் கொண்ட இவர், மத்திய இத்தாலியின் அந்நாளைய “அன்கொனாவின் மார்ச்” (March of Ancona) எனும் இடத்திலுள்ள “மோண்டேப்ராண்டோனில்” (Monteprandone) ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தார்.

இளம் வயதில் தமது மாமன் உறவிலுள்ள ஒரு மத குருவின் மேற்பார்வையில் கல்வி கற்ற இவர், பெருஜியா பல்கலைகழகத்தில் (University of Perugia) கேனான் மற்றும் சிவில் சட்டம் ஆகிய கல்வியில் முனைவர் பட்டம் பெற்றார். 

கி.பி. 1416ம் ஆண்டு, ஜூலை மாதம், 26ம் நாள், அசிஸியிலுள்ள (Assisi) “போர்ட்டின்குளா” சிற்றாலயத்தின் (Chapel of the Portiuncula) இளம் துறவிகள் மடத்தில் இணைந்தார். அப்போது அவர் தமது பெயரை ஜேம்ஸ் என்று மாற்றிக்கொண்டார். 

புனிதர் சியென்னா நகர் பெர்னார்டின் (St. Bernardine of Siena) அவர்களின் மேற்பார்வையில் இறையியல் பயின்றார். 

13 ஜூன் 1420 அன்று குருத்துவ அருட்பொழிவு பெற்ற இவர், விரைவிலேயே “டுஸ்கனி” (Tuscany), “மார்ச்செஸ்” (Marches), “உம்பிரியா” (Umbria) ஆகிய இடங்களில் மறை போதனை செய்ய தொடங்கினார்.

கி.பி. 1427ம் ஆண்டு முதல் சுமார் அரை நூற்றாண்டுகள் இவர் சீரிய முறையில் மறை போதனை செய்தார். தவ வாழ்வு பற்றி போதித்தார். கிறிஸ்துவுக்கு எதிரானவர்களுக்கெதிராக போரிட்டார். ஜெர்மனி (Germany), ஆஸ்திரியா (Austria), ஸ்வீடன் (Sweden), டென்மார்க் (Denmark), போஹெமியா (Bohemia), போலந்து (Poland), ஹங்கேரி (Hungary) மற்றும் போஸ்னியா (Bosnia) ஆகிய நாடுகளில் சிறப்பாக மறை பணியாற்றினார்.

“ஃபிரான்சிஸ்கன் சபையின் விழிப்போடு கவனிக்கின்ற” (Observant Branch of the Friars Minor) கிளையைச் சேர்ந்த இவர், சிறப்புமிக்க மறை போதகர் ஆவார்.

தனது வாழ்க்கையின் கடைசி மூன்று ஆண்டுகளை “நேபிள்ஸில்” (Naples) கழித்த ஜேம்ஸ், கி.பி. 1476ம் ஆண்டு, நவம்பர் மாதம், 28ம் நாளன்று மரித்தார்.

Also known as

• Dominic Gangala

• Giacomo della Marca

• Jacopo Gangala

• James della Marca

• James Gangala

• James of La Marca of Ancona

• James of Picenum





Profile

Born poor. Doctor of Civil Law. Franciscan monk at age 22. Studied with Saint John of Capistrano. Disciple of Saint Bernadine of Siena. Tutor. Judge of sorcerers. Ordained in 1423. Preacher and evangelist throughout Central and Northern Europe, preaching every day for 40 years. Brought Blessed Bernardino of Feltre and Blessed Bernardino of Fosso into the Franciscans. Travelled and worked with Saint John Capistrano. Inquisitor in 1426, assigned to crush the heretical Fraticelli. Worked against the Bogomil heresy in Bosnia in 1432. Founded several monasteries in Bohemia, Hungary, and Austria. Chief almoner for the 1437 Crusade against the Turks. Worked at the Council of Florence in 1438 to re-unite the Eastern and Latin Churches. Papal legate in 1456. Preached against the Hussites in Austria and Hungary. The Dominican Inquisitors made him the subject of an inquiry in 1462 when they thought that one of his statements on the Precious Blood was heretical; Rome ordered the case to be put permanently on hold, and it was never settled. A skinny man who dressed in a tattered habit, he fasted every day until his health began to fail - and the pope ordered him to eat as a public service.


Born

1 September 1391 at Monteprandone, March of Ancona, Italy as Dominic Gangala


Died

• 28 November 1476 at Naples, Italy

• buried at the church of Santa Maria Nuova, Naples


Canonized

10 December 1726 by Pope Benedict XIII




Saint Catherine Laboure

புனிதர் கேதரின் லபோர் 

கருணையின் அருட்சகோதரி/ மரியன்னை திருக்காட்சியாளர்:

பிறப்பு: மே 2, 1806 

ஃபெய்ன்-லெஸ்-மௌடியர்ஸ், கோடே-டி’ஓர், ஃபிரான்ஸ்

இறப்பு: டிசம்பர் 31, 1876 (வயது 70) 

இங்கியன்-லெஸ்-பெய்ன்ஸ், செய்ன்-எட்-ஒயிஸ், ஃபிரான்ஸ்

ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

அருளாளர் பட்டம்: மே 28, 1933

திருத்தந்தை 11ம் பயஸ்

புனிதர் பட்டம்: ஜூலை 27, 1947

திருத்தந்தை 12ம் பயஸ்

சித்தரிக்கப்படும் வகை: அற்புத பதக்கம் (Miraculous Medal)

நினைவுத் திருவிழா: நவம்பர் 28

பாதுகாவல்: 

அற்புத பதக்கம் (Miraculous Medal), பலவீனமான மக்கள் (Infirmed people), முதியோர் (The elderly People)

"ஸோ லபோர்" எனும் (Zoé Labouré) எனும் இயற்பெயர் கொண்ட புனிதர் கேதரின் லபோர், "தூய வின்சென்ட் தெ பவுலின் பிறரன்பின் புதல்வியர்" (Daughters of Charity of Saint Vincent de Paul) துறவற சபையின் அருட்சகோதரியும், அன்னை மரியாளை தரிசித்த திருகாட்சியாளரும் ஆவார். மரியாளின் அறிவுறுத்தலின்படி, இவர் அற்புத பதக்கம் அணியும் வழக்கத்தை கிறிஸ்தவர்களிடையே உருவாக்கினார்.

தொடக்க காலம்:

கேதரின் லபோர், ஃபிரான்ஸ் நாட்டின் பர்கண்டி பகுதியில், "பியர் லபோர்" (Pierre Labouré) என்னும் விவசாயி தந்தைக்கும் "லூயிஸ் மடலின் கோண்டார்ட்" (Louise Madeleine Gontard) என்னும் தாய்க்கும் பிறந்த பதினோரு குழந்தைகளில் ஒன்பதாவது மகளாக 1806ம் ஆண்டு, மே மாதம், 2ம் தேதி பிறந்தார். கி.பி. 1815ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 9ம் தேதி, தமது 9 வயதில் தாயை இழந்தார். அப்போது இவர் மரியன்னையின் ஒரு சொரூபத்தை முத்தம் செய்து, "இப்போது முதல் நீரே என் தாய்" என்று கூறினார்.

அதன் பிறகு, இவர் உறவினர் ஒருவர் வீட்டில் வளர்க்கப்பட்டார். சிறு வயது முதலே, இவர் மரியன்னை மீது அன்பும் பக்தியும் கொண்டிருந்தார். இளம்பெண்ணாக இருந்தபோது, பிறரன்பின் புதல்வியர் துறவற சபையில் உறுப்பினராக இணைந்தார். அதன் மற்ற உறுப்பினர்களோடு இணைந்து பிறரன்பு பணிகளை செய்து வந்தார்.

திருக்காட்சியாளர்:

கி.பி. 1830ம் ஆண்டு, ஜூலை மாதம், 8ம் தேதி, இரவில் கேதரின் உறங்கிக்கொண்டிருந்த வேளையில் ஒரு குழந்தை இவரைச் சிற்றாலயத்திற்கு அழைத்த குரல் கேட்டு விழித்து எழுந்தார். உடனே இவர் சிற்றாலயத்திற்கு விரைந்து சென்றார். அங்கு மரியன்னை நிற்கும் காட்சியை தரிசித்தார். அன்னை மரியாள் இவரிடம், "கடவுள் உன்னை முக்கியமான ஒரு பணிக்குத் தேர்வு செய்துள்ளார்" என்று கூறி மறைந்தார்.

கி.பி. 1830ம் ஆண்டு, நவம்பர் மாதம், 27ம் தேதி, அன்னை மரியாள் மீண்டும் இவருக்கு காட்சி அளித்தார். அப்போது மரியன்னை உலக உருண்டை மேல் நின்று கொண்டிருந்தார். அவரது கரங்களில் இருந்து ஒளிக் கதிர்கள் வெளிவந்தன. மரியன்னையைச் சுற்றி முட்டை வடிவில் தோன்றிய ஒளி வட்டத்தில், "ஓ பாவமின்றி உற்பவித்த மரியாளே, உம்மை அண்டி வரும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்" என்ற வார்த்தைகள் காணப்பட்டன. காட்சி பின்பக்கம் திரும்பியது. அதில் சிலுவை அடையாளமும், அதன் கீழ் மாதாவை குறிக்கும் 'எம்' (M) என்ற எழுத்தும் காணப்பட்டன. அதன் அடியில் இயேசுவின் திவ்விய இருதயமும், மரியன்னையின் மாசற்ற இருதயமும் காணப்பட்டன. அவற்றைச் சுற்றி 12 விண்மீன்களும் காணப்பட்டன.

புதுமைப் பதக்கம்:

அந்த காட்சி முடிந்ததும் மரியன்னை கேதரினிடம், காட்சியில் கண்டது போன்ற ஒரு பதக்கத்தை கழுத்தில் அணியும் வகையில் தயார் செய்யச் சொன்னார். மேலும் இந்த அற்புத பதக்கத்தை அணிந்து கொள்பவர்கள் இயேசுவுக்கு ஏற்றவர்களாக வாழ்வார்கள் என்றும், பாவ வாழ்வில் இருந்து விலகுவார்கள் என்றும், மரியன்னை அறிவித்தார்.

இந்த காட்சிகளின் உண்மைத் தண்மை பின்பு திருச்சபையால் உறுதி செய்யப்பட்டது. கேதரினும் அன்னை மரியாள் சொன்னபடி செய்து, மக்கள் பலரும் அற்புத பதக்கத்தை அணிய வழிகாட்டினார். அதைக் கழுத்தில் அணிந்துகொண்ட பலரும் பல்வேறு நன்மைகளை அடைந்தனர். கிறிஸ்தவர்கள் அல்லாத சிலர் இந்த அற்புத பதக்கத்தை அணிந்து கொண்டதால் கிறிஸ்தவ விசுவாசத்தை ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.

முன்னறிவிப்புகள்:

கேதரின் லபோர், எதிர் காலத்தில் நடக்கவிருந்த சம்பவங்களை முன்னறிவிக்கும் வரமும் பெற்றிருந்தார். இவர் முன்னறிவித்தபடியே பல்வேறு முக்கிய நிகழ்வுகள் நடந்தேறின. ஆனால் சில முன்னறிவிப்புகள் பலிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இறப்பு:

தனது வாழ்நாள் முழுவதையும் கடவுள் பக்தியின் மேன்மைக்காகவும், மரியன்னையின் பக்தியைப் பரப்பவும், அர்ப்பணித்த கேதரின், 1876ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 31ம் நாள் மரணம் அடைந்தார்.

புனிதர் பட்டம்:

கி.பி. 1933ம் ஆண்டு, மே மாதம், 28ம் தேதி, திருத்தந்தை 11ம் பயஸ் இவருக்கு அருளாளர் பட்டம் வழங்கினார்.

கேதரின் இறந்த 57 ஆண்டுகளுக்கு பிறகு, இவரது கல்லறைத் தோண்டப்பட்ட வேளையில் கேதரினின் உடல் அழியாத நிலையில் கண்டெடுக்கப்பட்டது. 

கி.பி. 1947ம் ஆண்டு, ஜூலை மாதம், 27ம் தேதி, திருத்தந்தை 12ம் பயஸ் இவருக்கு புனிதர் பட்டம் வழங்கினார். புனிதர் கேதரின் லபோரின் அழியாத உடல், ஃபிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் “ரியூ டு பக்” (Rue du Bac) எனுமிடத்திலுள்ள “அற்புத பதக்க அன்னை சிற்றாலயத்தில்” (Chapel of Our Lady of the Miraculous Medal) இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

Also known as

• Zoe Laboure

• Catherine Labore



Profile

Ninth of eleven children born to a farm family, and from an early age Catherine felt a call to the religious life. Never learned to read or write. Forced to take over running the house at age eight after her mother died and her older sister joined the Sisters of Charity. Worked as a waitress in her uncle's cafe in Paris, France. Upon entering a hospital run by the Sisters of Charity she received a vision in which Saint Vincent de Paul told her that God wanted her to work with the sick, and she later joined the Order, taking the name Catherine.


On 18 July 1830 she had a vision of Our Lady who described to her a medal which she wished struck. On one side it has the image of Our Lady, and the words, "O Mary, conceived without sin, pray for us who have recourse to thee"; on the other are the hearts of Jesus and Mary. Our Lady told Catherine that wearers of the medal would receive great graces, it has become known as the Miraculous Medal, and its wearing and devotion has spread worldwide. Miracles reported at her tomb.


Born

2 May 1806 at Fain-les-Moûtiers, Côte d'Or, Burgundy, France as Zoe Laboure


Died

• 31 December 1876 at Enghien-Reuilly, France

• body incorrupt

• entombed in her convent chapel


Canonized

27 July 1947 by Pope Pius XII



Saint Stephen the Younger


Also known as

Stephen the New



Profile

Monk at the monastery of Saint Auxentius at age fifteen. Abbot of Saint Auxentius in 744. Retired in 756 to live as a hermit. Soon after, the iconoclast movement became very active in the area, led by Emperor Constantine Copronynus V. The emperor tried to enlist Stephen in the movement, but the holy hermit refused, and was exiled. Years later he returned, and to prove how important it was to respect icons and other religious art, Stephen went to the emperor, pulled out a coin that bore the emperor's likeness, threw it onto the floor, and stomped on it; as the emperor understood the importance of his own image, he imprisoned Stephen for 11 months. On his release, Stephen returned to the court and resumed the argument as though nothing has happened. He was ordered executed with more than 300 others who opposed iconoclasm.


Born

714 at Constantinople


Died

scourged, stoned and dragged to death through the streets of Constantinople in 764



Blessed Luis Campos Górriz


Profile

Educated from age 7 by Jesuits. From 1921 to 1926 he studied law and philosophy at the University of Valencia. While in university, he worked with Marian congregations. Began work as a lawyer in 1930. Married to Carmen Arteche Echeturia in the archdiocese of Valencia, Spain on 25 May 1933. General secretary of Catholic Action in Madrid, Spain in 1933. Father of one daughter. Widower in 1935. Martyred in the Spanish Civil War; he died with a rosary in his hand.



Born

30 June 1905 in Valencia, Spain


Died

28 November 1936 in Picadero de Paterna, Valencia, Spain


Beatified

11 March 2001 by Pope John Paul II



Saint Anrê Tran Van Trông


Also known as

Andrew Trong Van Tram


Additional Memorial

24 November as one of the Martyrs of Vietnam


Profile

Raised Catholic, but he kept quiet about it in public. Lifelong layman. Career soldier and officer. Worked to help the missionaries of the Paris Foreign Mission Society. In 1834 authorities discovered Andrew's Catholicism; he was stripped of rank and imprisoned for the faith. He was given the opportunity to gain his freedom by renouncing Christianity; he declined. Martyr.


Born

c.1808 in Kim Long, Thùa Thiên, Vietnam


Died

• beheaded on 28 November 1835 in An Hòa, Quang Nam, Vietnam

• his mother knelt beside the executioner's block to catch his severed head as it fell


Canonized

19 June 1988 by Pope John Paul II



Saint Sosthenes of Colophon


Also known as

Sosthenes of Corinth


Additional Memorials

• 9 December (Byzantine calendar)

• 30 March (Eastern calendar)


Profile

First century leader of the synagogue at Corinth. Convert, led to the faith by Saint Paul the Apostle, and mentioned in the opening of the 1st Epistle to the Corinthians. First bishop of Colophon, Asia Minor. Martyr.




Blessed James Thompson


Also known as

James Hudson


Additional Memorial

29 October as one of the Martyrs of Douai


Profile

Educated at Cardinal Allen's college at Rheims, France. Ordained at Soissons, France. Returned to York, England to minister to covert Catholics during a period of persecution, using the name James Hudson. Imprisoned and executed for the crime of being a priest in England.


Born

16th century York, North Yorkshire, England


Died

hanged on 28 November 1582 at York, North Yorkshire, England


Beatified

29 December 1886 by Pope Leo XIII (cultus confirmation)



Saint Simeon the Logothete


Also known as

Simeon Metaphrastes


Profile

Logothete (secretary of state) to Emperor Constantine VII Porphyrogenitus. Wrote history, prayers, letters, and collections of wisdom of Basil and Macarius of Egypt, but is most famous for his collection of legends and stories of the Byzantine saints similar to Blessed Jacopo de Voragine's The Golden Legend.


Died

c.1000 of natural causes



Saint Irenarcus

புனித_ஜரேனார்குஸ் (நான்காம் நூற்றாண்டு)

நவம்பர் 28

இவர் (#St_Irenarcus) உரோமை மன்னன் தியோகிளசியனின் படையில் படைவீரராகப் பணியாற்றி வந்தார்.

கிறிஸ்தவர்களைப் பலவாறாகக் கொடுமைப்படுத்திக் கொலை செய்யும் வேலையைச் செய்து வந்த இவர், கிறிஸ்தவர்கள், அதிலும் குறிப்பாக பெண்கள்,  துன்பங்களுக்கு நடுவிலும் இயேசுவின்மீது கொண்ட நம்பிக்கையில் மிக உறுதியாக இருந்ததைக் கண்டு வியந்து, கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டார்.

இதன் பிறகு இவர் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்து விட்டுவிட்டு, அவர்மீது ஆழமான நம்பிக்கை கொண்டு வாழத் தொடங்கினார்.

இதையறிந்த மன்னன் தியோகிளசியன் இவரைக் கொன்று போட்டான்.

இவ்வாறு இவர் ஆண்டவர் இயேசுவின்மீது கொண்ட நம்பிக்கைக்காகத் தன் இன்னுயிரைத் துறந்தார்.


Also known as

Irenarco, Irénarque



Profile

An official torturer and executioner who murdered Christians in the persecutions of Diocletian. He was so impressed by the courage and faith of his victims, the women in particular, that he converted. Martyr.


Died

beheaded in early 4th century Sebaste, Armenia



Blessed Calimerius of Montechiaro


Profile

Dominican. Spent a long life preaching throughout Italy. When he was 90 years old and unable to climb into the pulpit, parishioners would left him into it so he could preach.


Born

c.1430 in Italy


Died

1521 of natural causes



Blessed Theodora of Rossano


Also known as

Teodora


Profile

Nun. Spiritual student of Saint Nilus the Younger. Abbess.


Died

980 near Rossano, Calabria, Italy of natural causes



Saint Honestus of Nimes


Profile

Convert. Priest. Evangelized in Spain with Saint Saturninus, who had brought him into the faith. Martyr.


Born

Nimes, France


Died

270 at Pamplona, Spain



Saint Hippolytus of Saint-Claude


Profile

Benedictine monk. Abbot and bishop of Saint-Claude, France.


Died

c.775 of natural causes



Saint Hilary of Dijon


Profile

Fifth century senator. Husband of Saint Quieta with whom he was martyred.


Died

5th century Dijon, France



Saint Quieta of Dijon


Profile

Wife of Saint Hilary, with whom she was martyred.


Died

5th century Dijon, France



Saint Rufus


Profile

Martyred with his entire household in the persecutions of Diocletian.


Born

imperial Roman citizen


Died

304



Saint Fionnchu of Bangor


Profile

Sure, here is a profile of Saint Fionnchu of Bangor:

Saint Fionnchu of Bangor

Feast Day: November 28

Patron Saint of: Mitchelstown, County Cork, Ireland

Lived: 554 – 637 AD

Overview

Saint Fionnchu of Bangor was a prominent Irish saint and abbot who lived in the 6th century. He is best known for his role in founding and leading the monastery at Bangor, which became one of the most important centers of learning and spirituality in early Ireland. Fionnchu was also a noted warrior and leader, and he is said to have played a key role in defending Ireland from Viking raids.

Early Life and Education

Fionnchu was born in County Cork, Ireland, in 554 AD. He was raised in a Christian household and showed an early aptitude for learning and piety. At the age of 12, he was sent to study under Saint Comgall, the founder of Bangor Monastery. Comgall recognized Fionnchu's potential and took him on as his personal disciple.


Founding of Bangor Monastery


After Comgall's death in 597 AD, Fionnchu was chosen as his successor as abbot of Bangor Monastery. Under Fionnchu's leadership, Bangor flourished and became one of the most important monastic centers in Ireland. The monastery attracted students from all over Ireland and Britain, and it became a renowned center of learning and spirituality.


Warrior and Leader


In addition to his spiritual leadership, Fionnchu was also a skilled warrior and leader. He is said to have played a key role in defending Ireland from Viking raids. He is credited with leading a successful defense of Bangor Monastery against a Viking raid in 617 AD.


Death and Legacy


Fionnchu died in 637 AD at the age of 83. He is buried in Bangor Monastery, and his tomb is still a popular pilgrimage site today. He is revered as a saint by the Catholic Church and the Orthodox Church, and his feast day is celebrated on November 28.


Saint Papius


Profile


Saint Papius was a Christian martyr who lived in the early 4th century. He is believed to have been martyred in Sicily around the year 303 AD, during the persecution of Christians under Emperor Diocletian.


According to tradition, Papius was a deacon of the church in Catania, Sicily. He was arrested for his faith and brought before the governor of Sicily, who sentenced him to death. Papius was beheaded and his body was thrown into the sea.


Papius is venerated as a saint by the Catholic Church and the Orthodox Church. .

There is some confusion surrounding Saint Papius's feast day. Some sources list his feast day as February 22, while others list it as November 28. It is possible that both dates are correct, and that Saint Papius is commemorated on both days.


The Catholic Church's official list of saints does not include Saint Papius, so it is difficult to say for sure which date is correct. However, some sources suggest that the February 22 feast day may be more traditional, while the November 28 feast day may be more recent.


It is also possible that Saint Papius is actually two different saints with the same name. This would explain why some sources list his feast day as February 22 and others list it as November 28.


Martyrs of Constantinople


Profile

A group of over 300 Christians martyred during the persecutions of the Iconoclast emperors. We have a lot of information on Saint Stephen the Younger, but for the others we have nothing but seven of their names - Andrew, Auxentius, Basil, Gregor, John, Peter and Stefan.


Died

scourged, stoned and/or dragged to death through the streets of Constantinople in 764



Martyrs of North Africa


Profile

A group of thirteen clerics killed or exiled in the persecutions of Arian Vandals in North Africa - Crescens, Crescentian, Cresconius, Eustace, Felix, Florentian, Habetdeum, Hortulanus, Mansuetus, Papinianus, Quodvultdeus, Urban and Valerian.



Martyrs of Tiberiopolis


Profile

A group of fourteen Christian laymen, deacons, priests and bishops who were martyred together in the persecutions of Julian the Apostate - Basil, Chariton, Comasios, Daniel, Etymasius, Hierotheos, John, Nicephorus, Peter, Sergius, Socrates, Theodore, Thomas and Timothy.


Died

361 at Tiberiopolis, Phyrgia (in modern Turkey)



Martyred in the Spanish Civil War


 • Blessed Ángel Francisco Bocos Hernández

• Blessed Ángel Sastre Corporales

• Blessed Antonio Hilario Delgado Vílchez

• Blessed Antonio Meléndez Sánchez

• Blessed Avelino Rodríguez Alonso

• Blessed Balbino Villaroel y Villaroel

• Blessed Benito Alcalde González

• Blessed Bernardino Álvarez Melcón

• Blessed Cándido Castán San José

• Blessed Cecilio Vega Domínguez

• Blessed Clemente Díez Sahagún

• Blessed Clemente Rodríguez Tejerina

• Blessed Daniel Gómez Lucas

• Blessed Eduardo Bautista Jiménez

• Blessed Eleuterio Prado Villaroel

• Blessed Francisco Esteban Lacal

• Blessed Francisco Polvorinos Gómez

• Blessed Gregorio Escobar García

• Blessed Isidoro Martínez Izquierdo

• Blessed José Guerra Andrés

• Blessed José Mora Velasco

• Blessed José Peque Iglesias

• Blessed José Prieto Fuentes

• Blessed José Ruiz Cuesta

• Blessed José Vega Riaño

• Blessed Juan Alcalde y Alcalde

• Blessed Juan Antonio Pérez Mayo

• Blessed Juan Baldajos Pérez

• Blessed Juan Herrero Arroyo

• Blessed Juan Jesús Adradas Gonzalo

• Blessed Juan José Caballero Rodríguez

• Blessed Juan María Múgica Goiburu

• Blessed Juan Pedro del Cotillo Fernández

• Blessed Julián Plazaola Artola

• Blessed Justo Fernández González

• Blessed Justo Gil Pardo

• Blessed Justo González Lorente

• Blessed Lucinio Ruiz Valtierra

• Blessed Luis Campos Górriz

• Blessed Manuel álvarez Rego

• Blessed Manuel Gutiérrez Martín

• Blessed Marcelino Sánchez Fernández

• Blessed Marcos Pérez Andrés

• Blessed Pascual Aláez Medina

• Blessed Pedro de Alcántara Bernalte Calzado

• Blessed Pedro María Alcalde Negredo

• Blessed Vicente Andrés Llop Gaya

• Blessed Publio Rodríguez Moslares

• Blessed Ramiro Frías García

• Blessed Sabino Rodrigo Fierro

• Blessed Samuel Pajares García

• Blessed Senén García González

• Blessed Serviliano Riaño Herrero

• Blessed Vicente Blanco Guadilla



 Our Lady of Kibeho


Our Lady of Kibeho is a Catholic title of the Virgin Mary based on a series of reported Marian apparitions that took place in the 1980s in the small village of Kibeho, Rwanda. The apparitions were reported by three young women: Alphonsine Mumureke, Nathalie Mukamazimpaka, and Marie Claire Mukangango. 

The first apparition occurred on November 28, 1981, when Alphonsine Mumureke, a 17-year-old student, saw a woman of extraordinary beauty standing in a field near her school. The woman introduced herself as "Nyina wa Jambo," meaning "Mother of the Word" in Kinyarwanda, the language of Rwanda.



Over the next few years, the three seers reported seeing the Virgin Mary on numerous occasions. They said that she appeared to them in various forms, including as a young woman, an old woman, and a mother holding her child. The Virgin Mary's messages were primarily focused on repentance, prayer, and conversion. She warned of a terrible war that would come upon Rwanda if the people did not heed her messages.


In 1992, the Rwandan Catholic Church officially recognized the apparitions of Our Lady of Kibeho. In 2001, the Holy See approved the authenticity of the apparitions, making Kibeho the first and only Marian apparition site in Africa to be recognized by the Vatican.


The Sanctuary of Our Lady of Kibeho is now a popular pilgrimage site for Catholics from Rwanda and around the world. The site includes a large basilica, a museum, and a guesthouse.


Callen of Rogart


Callen of Rogart, also known as St. Callan, is a Scottish saint who is commemorated on November 28th. He is said to have lived in the 13th century and was a hermit who lived in a cave near Rogart, Sutherland. He is said to have been a man of great piety and was known for his miracles.


In 1630, a yearly fair, named St. Callen's, was held at Rogart. The fair was held on November 28th and was a large and popular event. The fair was said to be a time for people to come together to pray for St. Callen's intercession and to celebrate his feast day.


The Church of Rogart, which is dedicated to St. Callan, was repaired between 1602 and 1619. The church was rebuilt in 1777 and is still in use today.


There is a well near the church that is said to have been blessed by St. Callan. The water from the well is said to have healing properties.


St. Callan is a beloved figure in Rogart and is remembered for his piety and miracles.


 Theodore of Rostov


Saint Theodore, Archbishop of Rostov


Saint Theodore, Archbishop of Rostov, also known as Theodore of Rostov, was a Russian Orthodox saint who served as the first Archbishop of Rostov from 1386 to his death in 1394. Born as John, he was the son of Stephen, a brother of Saint Sergius of Radonezh. At the age of 12, John was tonsured a monk by Saint Sergius and given the name Theodore. He became a skilled iconographer and adorned many churches in Moscow and the Simonov Monastery with his icons.


In 1386, Metropolitan Cyprian of Moscow appointed Theodore as the first Archbishop of Rostov. Theodore proved to be a wise and compassionate leader, and he was known for his piety and asceticism. He established the Nativity of the Theotokos Monastery in Rostov and played a significant role in spreading Christianity in the region.


Theodore died on November 28, 1394, and was buried in the Rostov Dormition Cathedral. He is revered as a saint by the Russian Orthodox Church, and his feast day is celebrated on November 28.