புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

30 July 2021

இன்றைய புனிதர்கள் ஜீலை 31

 St. Justin de Jacobis

✠ புனிதர் ஜஸ்டின் டி ஜேகொபிஸ் ✠

(St. Justin de Jacobis)



ஆயர்:

(Bishop)


பிறப்பு: அக்டோபர் 9, 1800

சேன் ஃபிலே, போடேன்ஸா, நேப்பில்ஸ் அரசு

(San Fele, Potenza, Kingdom of Naples)


இறப்பு: ஜூலை 31, 1860 (வயது 59)

ஸுலா, செமெணவி கெஇஹ் பஹ்ரி, எரிட்ரீ

(Zula, Semenawi Keih Bahri, Eritrea)


ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)


முக்திபேறு பட்டம்: ஜூன் 25, 1939

திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ்

(Pope Pius XII)


புனிதர் பட்டம்: அக்டோபர் 26, 1975

திருத்தந்தை ஆறாம் பவுல்

(Pope Paul VI)


நினைவுத் திருநாள்: ஜூலை 31


பாதுகாவல்:

மறைப்பணியாளர்கள் (Missionaries)


புனிதர் ஜஸ்டின் டி ஜேகொபிஸ், ஒரு இத்தாலிய ரோமன் கத்தோலிக்க ஆயரும் (Italian Roman Catholic Bishop), "புனிதர் வின்சென்ட் டி பவுல்" (Vincent de Paul) நிறுவிய ரோமன் கத்தோலிக்க சமுதாய குருக்கள் மற்றும் சகோதரர்களின் திருத்தூதுப் பணிவாழ்வின் சபையின் (Congregation of the Mission) உறுப்பினருமாவார். இவர் பின்னாளில், எத்தியோப்பியாவின் துணை ஆயராகவும் (Vicar Apostolic in Ethiopia), “நிலோபோலிஸ்” நகரின் “பட்டம் மட்டுமே கொண்டிருக்கிற” (Titular Bishop of Nilopolis) ஆயருமாவார். இவர், “கியஸ்டினோ டி ஜேகோபிஸ்” (Giustino de Jacobis) என்றும் அறியப்படுகின்றார்.


கியஸ்டினோ செபஸ்டியனோ பஸ்குவேல் டி ஜேகோபிஸ் (Giustino Sebastiano Pasquale de Jacobis)  எனும் இயற்பெயர் கொண்ட “கியஸ்டினோ டி ஜேகோபிஸ்”, கி.பி. 1800ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 9ம் தேதி, நேப்பில்ஸ் அரசின் (Kingdom of Naples), போடேன்ஸா (Province of Potenza) பிராந்தியத்திலுள்ள “சேன் ஃபிலே” (San Fele) நகரில் பிறந்தவர் ஆவார்.


கி.பி. 1818ம் ஆண்டு, அக்டோபர் மாதம், பதினேழாம் தேதி, நேப்பில்ஸ் (Naples) நகரிலுள்ள “திருத்தூதுப் பணிவாழ்வு சபையில்” (Congregation of the Mission) இணைந்தார். கி.பி. 1820ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 18ம் தேதி, தமது சத்திய பிரமாணங்களை ஏற்றார். கி.பி. 1824ம் ஆண்டு, ஜூன் மாதம், 12ம் தேதி, தென் இத்தாலியின் (Southern Italy) “அபுலியா” (Apulia) பிராந்திய தலைநகரான “பிரிண்டிசி” (Brindisi) நகரில், குருத்துவ அருட்பொழிவு பெற்றார். “ஓரியா” (Oria) மற்றும் “மோனோபோலி” (Monopoli) நகர்களில், ஆத்மாக்களின் கவனிப்பில் சில நேரம் கழித்த பிறகு, முதலில் “லெஸ்சே” (Lecce) நகரிலும், அதன்பின்னர் “நேப்பில்ஸ்” (Naples) நகரிலும் தலைமை குருவானார்.       


கி.பி. 1839ம் ஆண்டு, “எத்தியோப்பியா” (Ethiopia) நாட்டின் “திருத்தூது தலைமை” (Prefect Apostolic) நியமனம் பெற்றார். அங்கே கத்தோலிக்க பணிகளின் அடித்தளத்தை ஒப்படைத்தார். ஏறக்குறைய ஒரு தசாப்தம் எத்தியோப்பியாவில் தமது உழைப்பின் பெரும் வெற்றியைப் பெற்றபின், கி.பி. 1847ம் ஆண்டு, “நிலோபோலிஸ்” நகரின் “பட்டம் மட்டுமே கொண்டிருக்கிற” (Titular Bishop of Nilopolis) ஆயராக நியமிக்கப்பட்டார். அதன்பின்னர், குறுகிய காலத்திலேயே எத்தியோப்பியாவின் துணை ஆயராக (Vicar Apostolic in Ethiopia) நியமிக்கப்பட்டார்.


உள்ளூர் எதியோப்பியன் திருச்சபையில் (Local Ethiopian Church), கிறிஸ்தவர்களுக்கு எதிரான சிறைத்தண்டனைகள், நாடு கடத்துதல் மற்றும் இன்னபிற சித்திரவதைகள் நடந்துகொண்டிருக்க, இவர் மட்டும் எண்ணற்ற கத்தோலிக்க மறைப்பணிகளை நிறுவிக்கொண்டிருந்தார்.


எத்தியோப்பியன் கத்தோலிக்க திருச்சபை (Ethiopian Catholic Church) மற்றும் "எரிட்ரீன்"  கத்தோலிக்க திருச்சபை (Eritrean Catholic Church) ஆகியவற்றின் துவக்கங்களைத் தோற்றுவிக்கும் ஒரு பூர்வ குருத்துவத்திற்கான பயிற்சி மற்றும் செயல்பாட்டு கல்விக்காக, வடக்கு எத்தியோப்பியாவின் (Northern Ethiopia) முன்னாள் பிராந்தியமும், தற்போதைய “டிக்ரே” (Tigray Region) பிராந்தியத்தின் ஒரு பாகமுமான “அகமே” (Agame) எனுமிடத்திலும், “அகேலே குசே” (Akele Guzay) பிராந்தியத்திலும் குருத்துவ பள்ளிகளை கட்டினார்.


புனிதர் ஜஸ்டின் டி ஜேகொபிஸ், கி.பி. 1860ம் ஆண்டு மரணமடைந்தார்.

Feastday: July 31

Birth: 1800

Death: 1860



Justin was born at San Fele, Italy on October 9th. He was taken to Naples when a child by his parents, joined the Vincentians when 18, and was ordained. After helping found a Vincentian house at Monopoly, he served as superior at Lecce and in 1839 was sent as the first prefect and vicar apostolic to the new Catholic mission at Adua, Ethiopia. His efforts to evangelize met with great opposition, but in 1841 he was included in a delegation of Ethiopian prelates to Cairo to request the Coptic patriarch of Alexandria to appoint one of his monks Abuna (patriarch) of the Ethiopian church. In Cairo, the patriarch denounced the presence of Father de Jacobis on the delegation and intrigued to a point one Salama as Abuna. Some of the delegation then accompanied Father de Jacobis to meet the Pope in Rome. On his return, Father de Jacobis founded a college and seminary at Guala, and in 1846 a vicariate apostolic of the Galla was established, with William Massaia as its first bishop. These developments caused Salama to launch an anti-Catholic campaign. The college was closed, Catholicism was proscribed, and bishop Massaia was forced to return to Aidan. In 1848, he secretly consecrated Father de Jacobis, now a fugitive, bishop at Massawa, with authority to administer the sacraments in the Ethiopian rite. By 1853, the new bishop had ordained some twenty Ethiopians, was ministering to 5000 Catholics, and was able to reopen the college. In 1860, Kedaref Kassa became king as Theodore II and in return for the backing he had received from Abuna Salama, launched a persecution of the Catholics. Bishop de Jacobis was arrested and after several month's imprisonment was released and managed to find his way to Halai in southern Eritrea. He spent the rest of his life in missionary work along the Red Sea coast and died in the valley of Alghedien on July 31 of fever he contracted while on a missionary trip. He was canonized by Pope Paul VI in 1975. His feast day is July 31.




Saint Ignatius of Loyola

தூய லயோலா இஞ்ஞாசியார்



லயோலா இஞ்ஞாசியார் எப்போதும் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் கொண்டிருந்தார்.

இஞ்ஞாசியார் ஸ்பெயின் நாட்டில் உள்ள லயோலா என்னும் இடத்தில் 1491 ஆம் ஆண்டு பிறந்தார். இவர்தான் குடும்பத்தின் கடைசிப் பிள்ளை. இவருடைய குடும்பம் அரச குடும்பம். எனவே, செல்வச் செழிப்பில், எல்லா விதமான இன்பங்களையும் அனுபவித்து வாழ்ந்து வந்தார். இவருடைய கனவெல்லாம் மிகச் சிறந்த போர்வீரனாக மாறவேண்டும் என்பதே ஆகும். 1521 ஆம் ஆண்டில் ஒரு நாள் பிரான்சு நாட்டு இராணுவம் இவர் இருந்த பம்பிலோனா கோட்டையை சுற்றி வளைத்துக்கொண்டது. நீண்ட நேரம் நடைபெற்ற போராட்டத்தில் இவருடைய கால்களில் கடுமையான காயம் ஏற்பட இவர் நிலைகுலைந்து போனார். பின்னர் இவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைத்துவைக்கப்பட்டார். அப்போது இவர் அங்கே இருந்தவர்களிடம் வாசிப்பதற்கு ஏதாவது கொடுங்கள் என்று கேட்டபோது, அவர்கள் இயேசுவின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தையும் புனிதர்களின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தையும் இவருக்குக் கொடுத்தார்கள். அதை வாசிக்க வாசிக்க இஞ்ஞாசியார் ஒருவிதமான பரவசநிலையை உணர்ந்தார். அதுமட்டுமல்லாமல் இதுவரை தான் வாழ்ந்த வாழ்க்கை முற்றிலும் வீண் என எண்ணத் தொடங்கி, சாதாரண மனிதர்கள் எல்லாம் புனிதராக மாறியிருக்கும்போது எதற்காக நாம் புனிதராக மாறக்கூடாது என சிந்தித்தார்.


இஞ்ஞாசியார்  ஆன்மீகப் பயிற்சிகளை மேற்கொண்டிருந்த தருணம் அவருக்கு மரியன்னை குழந்தை இயேசுவோடு காட்சிதந்தார். அந்த நிகழ்வு அவருடைய வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்தது.


பாரிஸ் நகருக்குச் சென்று, அங்கே குருத்துவப் பணிக்காக தன்னையே பக்குவப்படுத்திக்கொண்டார். இலத்தின்  போன்ற மொழிகளைக் கற்றுக்கொண்டு தன்னை மேலும் மெருகேற்றிகொண்டார். அங்கேதான் அவர் பிரான்சிஸ் சவேரியார், பீட்டர் பேபர் போன்ற ஆறு இளைஞர்களைச் சந்தித்தார். அவர்களைக் கொண்டு ‘இயேசு சபை’ என்னும் புதிய சபை ஒன்றைத் தோற்றுவித்தார். குருத்துவப் பயிற்சிகளை மேற்கொண்ட இஞ்ஞாசியார் 1538 ஆம் ஆண்டு குருவாக மாறினார்.


இஞ்ஞாசியார் ஏற்படுத்திய  இயேசு சபை, கற்பு, ஏழ்மை, கீழ்ப்படிதல் என்ற மூன்று வார்த்தைப்பாடுகளோடு சேர்த்து.


இஞ்ஞாசியார் நோயாளிகளைச் சந்திப்பதுமாக, சிறையில் இருந்தோரை பார்க்கச் செல்வதுமாக, மறைக்கல்வி கற்றுத்தருவதுமாக பற்பல பணிகளைச் செய்தார். தான் செய்த பணிகள் அனைத்தையும் இறைவனின் அதிமாக மகிமைக்காகச் செய்த்தார். இப்படி ஓய்வில்லாமல் இறைப்பணி செய்த இஞ்ஞாசியார் 1554 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் நாள் இந்த மண்ணுலக வாழ்க்கைத் துறந்தார். 1622 ஆம் ஆண்டு இவர் புனிதராக உயர்த்தப்பட்டார்.

Also known as

Inigo Lopez de Loyola



Profile

Born to the Spanish nobility. Youngest of twelve children. Page in the Spanish court of Ferdinand and Isabella. Military education. Soldier, entering the army in 1517, and serving in several campaigns. Wounded in the leg by a cannonball at the siege of Pampeluna on 20 May 1521, an injury that left him partially crippled for life. During his recuperation the only books he had access to were The Golden Legend, a collection of biographies of the saints, and the Life of Christ by Ludolph the Carthusian. These books, and the time spent in contemplation, changed him.


On his recovery he took a vow of chastity, hung his sword before the altar of the Virgin of Montserrat, and donned a pilgrim's robes. He lived in a cave from 1522 to 1523, contemplating the way to live a Christian life. Pilgrim to Rome and the Holy Land in 1523, where he worked to convert Muslims. In 1528 he began studying theology in Barcelona and Alcala in Spain, and Paris, France receiving his degree on 14 March 1534. His meditations, prayers, visions and insights led to forming the Constitutions of the Society of Jesus on 15 August 1534; it received papal approval in 1541. Friend of James Lainez, Alonso Salmerón, Nicholas Bobadilla, Simón Rodriguez, Blessed Peter Faber, and Saint Francis Xavier, the group that formed the core of the new Society. He never used the term Jesuit, which was coined as an insult by his opponents; the Society today uses the term with pride. He travelled Europe and the Holy Lands, then settled in Rome to direct the Jesuits. His health suffered in later years, and he was nearly blind at death.


The Jesuits today have over 500 universities and colleges, 30,000 members, and teach over 200,000 students each year.


Born

1491 at Loyola, Guipuzcoa, Spain as Inigo Lopez de Loyola


Died

31 July 1556 at Rome, Italy of fever


Canonized

12 March 1622 by Pope Gregory XV


Patronage

• soldiers

• Jesuit Order, Jesuits, Society of Jesus

• retreats (proclaimed on 25 July 1922 by Pope Pius XI)

• Spiritual Exercises (by Pope Pius XI)

• Basque country

• diocese of Bilbao, Spain

• military ordinariate of the Philippines

• álava, Spain

• Bizkaia, Spain

• Gipuzkoa, Spain

• Guipuscoa, Spain

• Guipúzcoa, Spain

• Vizcaya, Spain




Saint Germanus of Auxerre


Also known as

Germain of Auxerre



Profile

Born to a noble Gallic family, the son of Rusticus and Germanilla. Studied general topics in Arles and Lyon in France, and rhetoric and civil law in Rome, Italy. Successful lawyer for several years. Married to Eustachia, a member of the nobility with close ties to the emperor. Imperial governor of part of Gaul, based in Auxerre.


He led a worldly life, and frequently hung hunting trophies on an enormous, ancient tree that had been an object of worship by local pagans. This led to condemnation by Saint Amator of Auxerre, who said he set a terrible example, and was leading people back to their pagan origins. Germain ignored him, so Amator cut down the tree and burned the trophies. Germain tracked down Amator, intending to kill him; Amator forced the tonsure on Germain, made him a deacon, and told him to live as one destined to be a bishop. Germain took the whole incident to be an action of the Holy Spirit, and changed completely. He devoted himself to prayer, study and charity. When Saint Amator died soon after, Germain was unanimously chosen bishop of Auxerre on 7 July 418.


His administrative skills served Germain well in his new position. He gave away his property to the poor, and lived as a pauper. Converted and trained Saint Camilla. Dispatched with Lupus of Troyes to the British Isles by Pope Celestine I in 429, he fought the Pelagianist heresy in Britain. While en route he met the young child Saint Genevieve. One early document says that Saint Patrick was part of Germain's entourage. Once the Pelagians were in retreat, Germain travelled Britain, preaching and setting up seminaries; he trained Saint Brieuc of Brittany for his mission.


Germain returned to France, obtained tax relief for the people of his diocese, and built the church of Saint Alban in Auxerre. In 447 he returned to Britain with Severus of Trèves. They evangelized in Wales, and helped the Britons with a battle over invading Saxons and Picts. When he returned to Gaul, Germain found that the Armoricans in Brittany were going to be severely punished for a rebellion against the empire. He obtained a stay of execution for them until he could appeal to the emperor. In Ravenna, Italy he met with Saint Peter Chrysologus, pled his case to empress Galla Placidia, obtained pardon for the people, and died there a short time later.


Born

c.378 at Auxerre, France


Died

• 31 July 448 at Ravenna, Italy of natural causes

• interred in the Oratory of Saint Maurice, Auxerre, France

• re-interred in the church of Saint Germain that was built by Queen Clotilda on the site of the Oratory

• body found intact when re-located in the church several centuries later

• in 1567 the Huguenots desecrated the shrine and threw out the relics

• relics in Saint Marion abbey are reported to be Saint Germain's, but this cannot be proven




Blessed Cecilia Schelingová


Also known as

Zdenka Schelingová



Profile

One of ten children born to Pavol Schelingová and Zuzana Pániková. She received her basic education locally, and later studied nursing and radiology. Known as a pious child, she early felt a call to religious life. At age 15 she requested entry to the Congregation of the Sisters of Charity of the Holy Cross, and made her first vows on 30 January 1937, taking the name Zdenka.


Nurse at a hospital in Humenné and then in Bratislava where she worked in radiology. While she was assigned to Bratislava, the Communists seized power and began a systematic persecution of the Church and its members. Many were arrested and tortured for their faith, and some of these were brought to Zdenka's hospital for treatment. In early 1952 Zdenka helped a condemned priest escape from certain death in Siberia. On 29 February 1952 she tried to help three priests and three seminarians escape, but she failed, and was arrested, tortured, and sentenced to twelve years in prison and ten years of loss of civil rights.


For the next three years she was shipped from prison to prison, regularly beaten and tortured; some of her wounds were never permitted to heal. She was released from prison on 16 April 1955, nine years early, so that she would not die on the government's hands. Due to police harassment, she was turned away from her congregation's motherhouse, and from the hospital where she used to work. She died a few months later, her health broken by the abuse, but ever loyal to her faith.


Born

25 December 1916 in Krivá na Orave, Zilinský kraj, Slovakia


Died

31 July 1955 in Trnava, Trnavský kraj, Slovakia


Beatified

14 September 2003 by Pope John Paul II at Bratislava, Slovak Republic




Saint Giustino de Jacobis


Also known as

Justin de Jacobis



Profile

Justin grew up a pious youth in the city of Naples, Italy and joined the Vincentians at age 18. Ordained on 12 June 1824 in the Congregation of the Mission. Noted for his preaching skills, especially among the rural poor. Helped found a Vincentian house at Monopoli, Italy. Superior at Lecce, Italy. Worked in with the sick in the 1836-1837 cholera epidemic in Naples.


Appointed Prefect, Vicar Apostolic, and missionary to Adua, Ethiopia on 10 March 1839, beginning the African missionary work that would consume the rest of his life. The people were primarly a combination of pagan, Islamic, and Coptic Christian, and foreigners were not welcomed by authorities, civil or religious. Justin learned the language, lived with the people, and worked to improve relations at the local level. He tried to have one of his monks appointed Patriach of the Ethiopian church, but failed.


Justin returned to Rome, Italy for consultations with the Pope Gregory XVI, trying (and failing) to get some of the Ethiopian religious leaders to come with him. In 1846 he returned to Ethiopia to found a college and seminary at Guala. This work, and other Catholic missionary efforts, caused a backlash in the Ethiopian Church; Catholicism was banned, and Bishop Massaia was forced to flee to Rome. Despite exhortations for his death, Justin remained, and became an underground missionary, caring for converts. Consecrated as titular bishop of Nilopolis and vicar apostolic of Abyssinia, Ethiopia on 6 July 1847. Given authority to administer the sacraments in the Ethiopian rite. By 1853 he had consecrated twenty priests, made 5,000 converts, and was able to re-open the college at Guala.


In 1860, Kedaref Kassa became the Ethiopian King Thedore II with the backing of Abuna Salama, Patriarch of the Ethiopian Church. In gratitude, he prohibited Catholicism, and De Jacobis was imprisoned for several months. He was then force-marched to the area of Halai in southern Eritrea, spending his remaining months in missionary work along the Red Sea.


He is considered an apostle to Africa, and the founder of the Abyssinian mission. Blessed Ghebre Michael is among the estimated 12,000 converts he made in his time.


Born

9 October 1800 at San Fele, Luciana, Italy


Died

• 31 July 1860 on the side of a road near Halai of a tropical fever in the valley of Alghedien Zula, Semenawi Keih Bahri, Eritrea while on a missionary trip

• buried in a church at Hebo


Canonized

26 October 1975 by Pope Paul VI




Blessed John Colombini


Also known as

John Columbini



Profile

Wealthy, greedy, ambitious, and ill-tempered son of a patrician family. Married layman, and father of two children, his son Peter and daughter Angela. First magistrate (Gonfalionere) of Siena, Italy. With his family and friends, he alternated between bouts of anger and consequent periods of mortification and self-loathing. Converted to the faith while reading the story of the conversion of Saint Mary of Egypt. Reformed his personal and business life; visited hospitals, tended the sick, gave to the poor, personally tending to the poorest and most forgotten in his society.


Several years into his new life, John's son died, and his daughter became a nun. He established an annuity that allowed his wife to live in comfort, and used the rest of his wealth to endow a hospital and two convents. From then on he lived in poverty, begging for his bread from day to day. He soon attracted followers, many of them young men from wealthy families who were disillusioned with their lives, and felt a call to God and a call to give away their wealth. The patrician class demanded John's exile as he was leading the city's most promising young men to "folly."


Founded a small group of laymen, called the Jesuati (Gesuati or Jesuats) after their habit of saying "Praise be to Jesus Christ" about everything. They were devoted to penance and charity, and had a special devotion to Saint Jerome. The group received approval by Pope Urban V in 1367, just 37 days before John's death. It survived until 1668 when, because of abuses that had crept in over the years, it was suppressed by Pope Clement IX. A sister organization, the Jesuatesses or Sisters of the Visitation of Mary was founded around 1367 by John's cousin, Blessed Catharine Colombini; it survived until 1872 when it disappeared due to attrition.


Born

c.1300 at Siena, Italy


Died

31 July 1367 of natural causes while on the road to Acquapendente, Italy


Beatified

by Pope Gregory XIII




Blessed Élisabeth Eppinger


Also known as

• Mother Alphonse-Marie

• Sister Alphonse-Marie

• Alfonsa Maria Elisabeth Eppinger

• The Niederbronn Ecstatic



Profile

Eldest of eleven children born to a poor farm family. Élisabeth was a sickly but very pious child. In 1846 she had the first of a series of visions, including of Jesus Christ. The combination led her to her belief that suffering could block a person from experiencing God's love, and relieving suffering could free a person to easier find God. When Bishop Andreas Raess examined her in July 1848 and came away convinced that she was called to serve the poor and sick.


On 28 August 1849, in Niederbronn-les-Baines, France, Élisabeth founded the Sisters of the Holy Redeemer to care for the impoverished sick in their own homes. She placed it under the patronage of Saint Alphonse Maria Liguori, and served as the first superior of the Congregation. She made her religious vows on 2 January 1850, taking the name Alphonse-Marie. The Congregation received approval of Emperor Napoleon III in 1854; later that year they worked with victims of a cholera pandemic. They were praised by Pope Pius IX in 1863 by which point there were 700 Sisters in 83 houses; they received full Vatican approval in 1866, and continue their good work today in France, Germany, Austria, Hungary and Argentina.


Born

9 September 1814 in Niederbronn-les-Baines, Bas-Rhin, France during the Bourbon Restoration


Died

• 31 July 1867 in Niederbronn-les-Baines, Bas-Rhin, France during the Second French Empire of natural causes

• remains re-interred on 8 November 1950 as part of the canonization investigation process


Beatified

• 8 September 2018 by Pope Francis

• beatification recognition celebrated in Strasbourg, France


Patronage

Sisters of the Holy Redeemer



Blessed Franciszek Stryjas


Additional Memorial

12 June as one of the 108 Martyrs of World War II



Profile

The son of farmers, Franciszek was a married layman and father in the diocese of Kalisz, Poland; he and Józefa Kobylka were married in 1901, lived in Kuczowola, Poland, and had seven children. When Józefa died of natural causes, Franciszek married Józefa Nosal and moved to Takomysl, Poland. When all the priests in the area were arrested in the Nazi occupation in World War II, Franciszek began teaching religion to children, preparing them for their First Communion. This led to his arrest by the Gestapo who imprisoned him in Kalisz, Poland and abused him to death over the course of ten days. Martyr.


Born

26 January 1882 in Popów, Szczytniki, Kalisz, Poland


Died

tortured to death on 31 July 1944 in Kalisz, Poland


Beatified

13 June 1999 by Pope John Paul II at Warsaw, Poland



Saint Helen of Skofde


Also known as

• Helen of Skovde

• Elin...



Profile

Born to the Swedish nobility. She married young, and was the mother of one daughter. Built the church of Skofde, Sweden. Widowed early in her marriage, after which she gave away most of her fortune to the poor. Helen's son-in-law was murdered by his own servants because of his cruelty. Soon after, Helen left on a pilgrimage, and when the son-in-law's family arrived to investigate the death, the servants blamed it on Helen, claiming her pilgimage was a cover for fleeing justice. The in-laws believed the story, tracked her down, and killed her.


Born

12th century Vastergotland, Sweden


Died

• murdered c.1160

• miracles reported at her tomb


Canonized

1164 by Pope Alexander III


Patronage

• falsely accused people

• in-law problems

• martyrs

• Vastergotland, Sweden

• widows



Blessed Everard Hanse


Additional Memorial

29 October as one of the Martyrs of Douai


Profile

Raised Protestant. Educated at Cambridge University. Anglican minister. A near-fatal illness caused him to re-examine his life and ministery, and with the support of his brother, William, he converted to Catholicism in 1568. Studied in Rheims, France, and was ordained on 25 March 1581. Father Everard sailed for England on 24 April 1581 with a plan to minister to covert Catholics. Captured soon after in the Marshalsea prison while visiting Catholic prisoners. Lodged in Newgate prison in 1581. Found guilty of the crime of persuading others to join the Catholic Church and refusing to accept the queen as head of the Church; martyr.


Born

Northamptonshire, England


Died

hanged, drawn and quartered on 31 July 1581 at Tyburn, London, England


Beatified

29 December 1886 by Pope Leo XIII (cultus confirmation)


Readings

Oh happy day! - Blessed Everard's dying words



Blessed Vicenta Achurra Gogenola


Also known as

• Daniela de San Bernabé

• Daniela of Saint Barnabas



Profile

Joined the Carmelite Missionaries in 1910, began her formal novitiate at Gracia-Barcelona, Spain in 1915, her profession in 1916, and her perpetual vows in 1921. Had a great devotion to the Sacred Heart of Jesus and Our Lady of Mount Carmel. Worked at the Las Corts mental hospital, the Badalona Asylum, the Amparo de Santa Lucia house for the blind in Barcelona, and then did home care for the sick from the Carmelite motherhouse in Barcelona. Martyred by the Communist “Red Committee” in the Spanish Civil War.


Born

4 April 1890 in Berriatúa, Vizcaya, Spain


Died

shot on 31 July 1936 at the L’Arrabassada highway, Barcelona, Spain


Beatified

28 October 2007 by Pope Benedict XVI



Blessed Michal Oziebijowski


Additional Memorial

12 June as one of the 108 Martyrs of World War II



Profile

Priest of the archdiocese of Warsaw, Poland, serving in the parish of Kutno where he was know for ministry and assistance to the poor. Arrested in October 1941 by the Gestapo and imprisoned in the Dachau concentration camp during the Nazi occupation of Poland in World War II. There he worked to minister to fellow prisoners until his death. Martyr.


Born

28 September 1900 in Izdebno Koscielne, Grodzisk Mazowiecki, Poland


Died

of starvation and abuse on 31 July 1942 at Dachau concentration camp in Oberbayern, Germany


Beatified

13 June 1999 by Pope John Paul II at Warsaw, Poland



Blessed Jean-François Jarrige de la Morelie de Breuil


Profile

Priest in the diocese of Limoges, France. Imprisoned on a ship in the harbor of Rochefort, France and left to die during the anti-Catholic persecutions of the French Revolution. One of the Martyrs of the Hulks of Rochefort.


Born

11 January 1752 in Saint-Yrieix, Haute-Vienne, France


Died

31 July 1794 aboard the prison ship Deux-Associés, in Rochefort, Charente-Maritime, France


Beatified

1 October 1995 by Pope John Paul II



Saint Neot


Also known as

the Pygmy Saint



Profile

Related to King Alfred the Great. Monk of Glastonbury Abbey. Priest. Sacristan. Hermit in Cornwall, England. Reports describe him from being 4 foot tall down to a mere 15 inches. Spent much of his day up to his neck in a well during his devotions. Neot had a strange way with animals and birds, and worked miracles with them.


Died

• 877 of natural causes

• some relics at Saint Neot's church, Cambridgeshire, England

• some relics at the abbey of Bee, Normandy, France


Patronage

fish




Saint Calimerius of Milan


Also known as

Apostle of the Po Valley



Profile

Educated in Rome, Italy by Pope Saint Telesphorus. Priest. Bishop of Milan, Italy for over 50 years. Evangelized throughout his diocese, making untold converts. Suffered in but survived the persecutions of Marcus Aurelius. Martyred in the persecutions of Commodus.


Born

Greek


Died

• drowned in a well c.190 in Milan, Italy

• buried under the altar of his church in Milan



Saint Fabius of Caesarea


Also known as

Fabio



Profile

Soldier. Martyred in the persecutions of Diocletian for refusing to carry a standard with emblems of idols.


Died

beheaded in 300 in Caesarea, Maurentania, North Africa



Saint Firmus of Tagaste


Profile

Bishop of Tagaste, Numidia in North Africa (modern Souk Ahrus, Algeria). Tortured extensively to betray the hiding place of one of his flock; he refused.



Martyrs of Syria


Profile

350 monks massacred by heretics for their adherence to orthodox Christianity and the decrees of the Council of Chalcedon.


Died

517 in Syria



Saint Dionysius the Martyr


Profile

Martyr.



Saint Democritus


Profile

Martyr.



Saint Secundus


Profile

Martyr.



Martyred in the Spanish Civil War


Thousands of people were murdered in the anti-Catholic persecutions of the Spanish Civil War from 1934 to 1939. I have pages on each of them, but in most cases I have only found very minimal information. They are available on the CatholicSaints.Info site through these links:


• Blessed Ciriaco Olarte Pérez de Mendiguren

• Blessed Dionisio Vicente Ramos

• Blessed Francisco Remón Játiva

• Blessed Jaume Buch Canals

• Blessed Maria Roqueta Serra

• Blessed Miguel Francisco González-Díez González-Núñez

• Blessed Miguel Goñi Ariz

• Blessed Prudencio Gueréquiz y Guezuraga

• Blessed Segundo de Santa Teresa

• Blessed Teresa Subirá Sanjaume