புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

27 November 2020

இன்றைய புனிதர்கள் நவம்பர் 27

† இன்றைய புனிதர் †
(நவம்பர் 27)

✠ புனிதர்கள் ஃபகுண்டஸ் மற்றும் பிரிமிடிவஸ் ✠
(Saints Facundus and Primitivus)

மறைசாட்சியர்:
(Martyrs)
பிறப்பு: ----
லியோன், ஸ்பெயின்
(León, Spain)

இறப்பு: கி. பி. 300
தற்போதைய 'சஹாகுன்' என்ற இடத்திற்கு அருகில், ஸ்பெயின்
(Near present-day Sahagún, Spain)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கீழ் மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

நினைவுத் திருநாள்: நவம்பர் 27

புனிதர்கள் ஃபகுண்டஸ் மற்றும் பிரிமிடிவஸ் ஆகிய இருவரும் கிறிஸ்தவ மறைசாட்சிகளாகவும் புனிதர்களாகவும் அருட்பொழிவு செய்யப்பட்டவர்களாவர். 

பாரம்பரியப்படி, ஸ்பெயின் நாட்டின் லியோன் (León) பகுதியின் கிறிஸ்தவ பூர்வீக குடிகளாகிய இவர்கள், "சியா" (River Cea) நதிக்கரையில் சித்திரவதை செய்யப்பட்டு தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.

அவர்களது தியாகத்தின் தகவல்களின் அடிப்படையில், அவர்களது தலை துண்டிக்கப்பட்ட வேளையில், அவர்கள் இருவரதும் கழுத்துப் பகுதியில் இருந்து பாலும் இரத்தமும் பீரிட்டதாக கூறப்படுகிறது.

"சஹாகுன்" (Sahagún) நகரைச் சுற்றியுள்ள “பெனடிக்டைன் துறவு மடம்” (Benedictine monastery) இவ்விரு புனிதர்களின் பெயரில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
† Saint of the Day †
(November 27)

✠ Saints Facundus and Primitivus ✠

Martyrs:

Born: ----
León, Spain

Died: 300 AD
Near present-day Sahagún, Spain

Venerated in:
Roman Catholic Church
Eastern Orthodox Church

Feast: November 27

Saints Facundus and Primitivus are venerated as Christian martyrs. According to tradition, they were Christian natives of León who were tortured and then beheaded on the banks of the River Cea. According to an account of their martyrdom, after the two saints were beheaded, milk and blood gushed from their necks.

Veneration :
The town of Sahagún arose around the Benedictine monastery dedicated to the two saints. The name Sahagún putatively derives from an abbreviation and variation on the name San Fagun ("Saint Facundus").

The 12th-century work known as The Guide for the Pilgrim to Santiago de Compostela states:

“Furthermore, the bodies of Facundus and Primitivus must be visited, whose basilica was constructed by Charlemagne.”

† இன்றைய புனிதர் †
(நவம்பர் 27)

✠ புனிதர் ஃபிரான்சிஸ் அந்தோணி ஃபசானி ✠
(St. Francis Anthony Fasani)
இத்தாலிய துறவி:
(Italian Friar)

பிறப்பு : ஆகஸ்ட் 6, 1681
லுசேரா, ஃபோக்கியா, நேபிள்ஸ் அரசு
(Lucera, Foggia, Kingdom of Naples)

இறப்பு: நவம்பர் 29, 1742
லுசேரா, ஃபோக்கியா, நேபிள்ஸ் அரசு
(Lucera, Foggia, Kingdom of Naples)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: ஏப்ரல் 15, 1951
திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ்
(Pope Pius XII)

புனிதர் பட்டம்: ஏப்ரல் 13, 1986
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
(Pope John Paul II)

நினைவுத் திருவிழா: நவம்பர் 27

பாதுகாவல்: லுசேரா (Lucera)

“ஜியோவன்னியெல்லோ ஃபசானி” (Giovanniello Fasani) எனும் இயற்பெயர் கொண்ட புனிதர் ஃபிரான்சிஸ் அந்தோணி ஃபசானி, (Order of Conventual Friars Minor) என்றழைக்கப்படும், “பள்ளிகளைச் சார்ந்த இளநிலை ஃபிரான்சிஸ்கன் சபையைச்” சேர்ந்த ஒரு இத்தாலிய துறவியாவார்.

கி.பி. 1681ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 6ம் தேதி, அன்றைய “நேப்பில்ஸ்” அரசின் (Kingdom of Naples) “ஃபோக்கியா” (Foggia) பிராந்தியத்தின் “லுசேரா” (Lucera) எனுமிடத்தில் பிறந்த இவரது தந்தையின் பெயர், “கியுசெப் ஃபசானி” (Giuseppe Fasani) ஆகும். தாயாரின் பெயர், “இசபெல்லா டெல்லா மொனாக்கா” (Isabella della Monaca) ஆகும். தமது ஊரிலேயே உள்ள (Conventual friary) துறவற மடத்தில் ஆரம்ப கல்வி கற்க தொடங்கிய இவர், அங்கேயே சபையில் இணைந்து, புனிதர்கள் “ஃபிரான்சிஸ்” மற்றும் “அந்தோனியார்” (Saints Francis and Anthony) ஆகியோரின் பெயர்களை தமது ஆன்மீக பெயராக ஏற்றுக்கொண்டார். தமது சத்தியப்பிரமான உறுதிப்பாடுகளை கி.பி. 1696ம் ஆண்டு ஏற்றுக்கொண்டார்.

தென் இத்தாலியின் “மொலிஸ்” (Molise region) பிராந்தியத்திலுள்ள “அக்னோன்” (Agnone) எனுமிடத்தில் தமது இறையியல் கல்வியை தொடங்கிய ஃபசானி, இத்தாலியின் அடிப்படை நிர்வாக நகரான “அசிசியில்” (Assisi), புனிதர் ஃபிரான்சிசின் கல்லறைக்கு அருகிலுள்ள “பொது ஆய்வு மையத்தில்” (General Study Centre) தொடர்ந்தார். 1705ம் ஆண்டு, அசிசி நகரிலேயே குருத்துவ அருட்பொழிவு பெற்ற இவர், இன்னும் இரண்டு ஆண்டுகள் அங்கேயே தங்கியிருந்து கி.பி. 1707ம் ஆண்டு தமது இறையியல் கல்வியை பூர்த்தி செய்தார்.

கி.பி. 1707ம் ஆண்டுமுதல், கி.பி. 1742ம் ஆண்டு அவர் மரிக்கும்வரை தமது சொந்த ஊரான லுசேராவிலேயே (Lucera) கழித்த ஃபசானி, அந்த நகரத்தின் உண்மையுள்ளவர்களிடம் தன்னைப் பிரியப்படுத்தினார். கி.பி. 1709ம் ஆண்டு, “இறையியலில் முனைவர் பட்டம்” (Doctor of Theology) வென்றார். “அறிவார்ந்த தத்துவ” (Scholastic Philosophy) கல்வியின் மதிப்புமிக்க ஆசிரியராக, ஃபிரான்சிஸ்கன் சபையின் பல்வேறு கடமைகளை நிறைவேற்றினார். புதுமுக பயிற்சி துறவியரின் தலைவர் (Master of Novices) பதவி மற்றும் பயிற்சி நிறைவு செய்த இளம் துறவியரின் தலைமைப் (Master of Novices) பொறுப்பையும் (Junior Professed Friars) ஏற்றிருந்தார்.

ஃபசானி, ஆழ்ந்த செபம் மற்றும் ஆன்ம பலம் கொண்டவராயிருந்தார். வேண்டுவோருக்கு நல்ல ஒப்புரவாளராகவும் போதகராகவும் விளங்கினார். பங்குகளில் அவரது தொடர்ந்த மறை பிரசங்கங்கள் பிரபலமாக இருந்தன. தமது பங்கிலும், பிற பங்குகளிலும் தியானங்களையும் தவ முயற்சிகளையும் நவநாள் செபங்களையும் முன்னின்று நடத்தினார். அவர் செபிக்கும் வேளைகளில், உயரத்தில், அல்லது உயர வானில், அல்லது மாயாஜால சக்தியால், குறிப்பாக காற்று மூலம் மிதப்பது போல உணர்வதாக பரவலாக மக்கள் கூறுவதுண்டு. அதேவேளை, அவர் ஏழைகளின் இணைபிரியாத நண்பனாய் இருந்தார். தேவைப்படுவோருக்கு நிதி உதவிகளும் செய்துவந்தார்.

லுசேரா (Lucera) நகரில் மரித்த ஃபசானி, அங்குள்ள பங்கு தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார். அவர் மரித்த செய்தியறிந்த அந்நகரத்து சிறுவர்கள், “புனிதர் இறந்துவிட்டார்; புனிதர் இறந்துவிட்டார்” எனக் கூவியபடி நகர தெருக்களில் ஓடினார்கள்.
† Saint of the Day †
(November 27)

✠ St. Francis Fasani ✠

Italian Friar:

Born: Giovanniello Fasani
August 6, 1681
Lucera, Foggia, Kingdom of Naples

Died: November 29, 1742
Lucera, Foggia, Kingdom of Naples

Venerated in:
Roman Catholic Church
(Franciscan Order)

Beatified: April 15, 1951
Pope Pius XII

Canonized: April 13, 1986
Pope John Paul II

Feast: November 27

Patronage: Lucera

Saint Francis Anthony Fasani, was an Italian friar of the Order of Conventual Friars Minor who has been declared a saint by the Catholic Church.

He was a friend of another Conventual friar, the Blessed Antonio Lucci.

St. Francesco (Francis) Antonio Fasani was born as Giovanneillo in Lucera, Italy in 1681, the son of Giuseppe Fasani and Isabella Della Monaca. He entered the Conventual Franciscans in 1695 and took the names of St. Francis and St. Anthony.

St. Francesco (Francis) Antonio Fasani was born as Giovanneillo in Lucera, Italy in 1681, the son of Giuseppe Fasani and Isabella Della Monaca. He entered the Conventual Franciscans in 1695 and took the names of St. Francis and St. Anthony. He spent much of his time studying and was ordained a priest 10 years after entering the order. He then taught philosophy to younger friars, served as the guardian of his friary, and later became provincial of his order. When his term of office as provincial ended, Francesco became a novice-master, and eventually pastor in his hometown.

In all his various ministries, he was loving, devout, and penitential. He was a sought-after confessor and preacher. One witness at the canonical hearings regarding Francesco’s holiness testified, "In his preaching he spoke in a familiar way, filled as he was with the love of God and neighbour; fired by the Spirit, he made use of the words and deed of Holy Scripture, stirring his listeners and moving them to do penance."

Francesco showed himself a loyal friend of the poor, never hesitating to seek from benefactors what was needed. He was also a mystic, known for his deep prayer life and supernatural gifts, and was known to levitate while praying. The people of Lucera were known to compare him with St. Francis of Assisi, from whom he derived his name. He died in 1742 and was canonized in 1986.
St. Basileus and Companions Feastday: November 27 Death: unknown Bishop and martyr with Auxilius and Saturninus. They died in Antioch, Turkey. Basileus was the bishop of an unknown diocese.

 Bl. John Ivanango & John Montajana Feastday: November 27 Death: 1619 Martyrs of Japan, beheaded at Nagasaki with nine companions. They were beatified in 1867 by Pope Pius IX. 


 Bl. Bartholomew Sheki Feastday: November 27 Death: 1619 A martyr of Japan. A member of the royal family of Firando, Japan, Bartholomew was arrested as a Christian. He was beheaded at Nagasaki. His beatification took place in 1867.

 Bl. Anthony Kimura Feastday: November 27 Death: 1619 Japanese martyr. A member of a noble Japanese family, he was also related to Blessed Leonard Kimura. At age twenty-three, Anthony was beheaded at Nagasaki with ten companions. 
 Bl. Alexius Nakamura Feastday: November 27 Death: 1619 Noble martyr of Japan. Alexius was a Japanese born in Figen, a member of the Ferando family. He was beheaded at Nagasaki for the faith. 

Bl. Thomas Kotenda and Companions Feastday: November 27 Death: 1619 Japanese martyrs. A member of a high-rank mg noble family of Japan, Thomas was a devoted Christian, having been educated by the Jesuits. Exiled for his beliefs from his native province, he lived at Nagasaki until his condemnation and beheading, He was martyred along with ten companions. 

 St. Seachnall Feastday: November 27 Death: 457 Bishop and disciple of St. Patrick. In 433, he was named to be the first bishop of Dunsaugli, Meath. He was later the assistant bishop to the metropolitan in Armagh. In honor of St. Patrick, Seachnall composed the first Latin poem of the Irish Church, the hymn Audites, Omnes Amantes Deum. For the 15th-century Greek–Venetian diplomat and humanist, see Niccolò Sagundino. Saint Secundinus (fl. 5th century), or Sechnall (Modern Irish: Seachnall) as he was known in Irish, was founder and patron saint of Domhnach Sechnaill, Co. Meath, who went down in medieval tradition as a disciple of St Patrick and one of the first bishops of Armagh.[1] Historians have suggested, however, that the connection with St Patrick was a later tradition invented by Armagh historians in favour of their patron saint and that Secundinus is more likely to have been a separate missionary, possibly a companion of Palladius.[1] Background and sources Little is known about the saint and his cult. His foundation is Domnach Sechnaill ('Church of Sechnall'),[2][3] now Dunshaughlin (Co. Meath), not far from Tara, and to judge by the use of the toponymic element domnach (from Latin dominicum), the church is likely to be early.[4] T.M. Charles-Edwards suggests that the site may have belonged originally to the province of Leinster rather than Mide, but that the political geography had changed by the 8th century, when much of southern Brega was divided between different septs of the Síl nÁedo Sláine. By that time, Domnach Sechnaill lay in the kingdom of the Uí Chernaig, close to the royal crannóg seat in Loch nGabor, as did the churches of Trevet and Kilbrew.[4] Linguistic arguments in favour of the early date of the saint's arrival and his foundation have also been advanced with respect to the saint's name in Latin and Irish. The Late Latin name Secundinus was a common one across Latin-speaking parts of Europe. His name was borrowed into the vernacular as Sechnall, according to a pattern for which David N. Dumville proposes the following stages of development: Secundinus > *Sechundinus > *Sechundīnəs > *Sechundīn > *Sechndən > *Sechnən and finally by the 8/9th century, > *Sechnəl.[5] If correct, this pattern lends further credence to a 5th-century floruit of the saint.[6] Traditions about the saint are witnessed by variety of sources, including Irish annals, the Félire Óengusso and other martyrologies, the Tripartite Life of St Patrick and a list of the coarbs of St Patrick. Secundinus is also the ascribed author of an early Latin hymn in praise of St Patrick, known as Audite Omnes Amantes ('Hear ye, All lovers') or the Hymn of Secundinus written in trochaic septenarius, the earliest copy of which is found in the late 7th-century Antiphonary of Bangor. The ascription to Secundinus, whether true or false, is commonplace in medieval sources, occurring as early as in the Félire Óengusso,[7] and notably appears in the Irish preface preserved in some manuscript copies of the Hymn. This preface adds some biographical detail, including a legend about Sechnall's quarrel and reconciliation with Patrick leading up to the composition of the hymn. A hagiographical Life was written for the saint, but it comes down to us only in a 17th-century manuscript compilation donated by Irish Jesuit Henry FitzSimon to the Bollandists.[1][8] The manuscript is found in the Bollandist collection of the Royal Library of Brussels under the shelfmark MS 8957-8.[8] Life Srúaim n-ecnai co n-áni, Sechnall mind ar flathae, ro gab ceol, sóer solad, molad Pátric Machae. A stream of wisdom with splendour, Sechnall diadem of our lords, has chanted a melody — noble profit! — a praise of Patrick of Armagh — — Félire Óengusso (27 November) The Irish annals report that in 439, bishops Secundinus, Auxilius and Iserninus arrived in Ireland to the aid of St Patrick.[9][10] Muirchú also tells of the involvement of Auxilius and Iserninus, both possibly from Auxerre, but does not name Secundinus.[9] Later tradition, which is of uncertain provenance, appears to suggest that Secundinus and Auxilius were of Italian origin. Details to this effect are first given in the Irish preface to the Hymn of Secundinus as found in some manuscript versions of the Liber Hymnorum. It states that Secundinus was a son of Restitutus and St Patrick's sister Dar Ercae; in the Chronicon Scotorum the latter is named Culmana.[3][11] The preface cites a stanza by Armagh scholar Eochaid ua Flannacain (d. 1005) to assert that Restitutus belonged to the Lombards of Letha, a place-name which referred to Gaul but was sometimes confused with Latium.[12] In the stanza, Sechnall receives the paternal family name moccu Baird.[13] Although the presence of Lombards in Italy would be an anachronism, Thomas F. O'Rahilly considers it possible that Secundinus – and perhaps Auxilius, too – came from northern Italy.[12] Like the saint's own name, Restitutus was a popular Late Latin name in Christian Europe, but in this case there is no way of telling whether Patrician historians were using genuine information or filling in gaps in the saint's genealogical dossier.[14] Some scholars have suggested that Secundinus preceded Saint Patrick in Ireland. In his lecture The Two Patricks, O'Rahilly argues that Secundinus, possibly a native of northern Italy (see above), was one of three bishops who arrived in Ireland in 439 to assist Palladius, whose mission had begun in 431 and who was known in Ireland as Patricius (leading to confusion with the later Saint Patrick).[12] In 441 Palladius was recalled to Rome to be examined by the newly elected Pope Leo I, leaving Secundinus in charge of the Church in Ireland. He became known as the first Christian bishop to die on Irish soil.[12] Dumville allows for the possibility that Secundinus participated in the Palladian mission, but is more hesitant.[6] The development of Patrician legend also saw Secundinus becoming gradually more involved in the process whereby the see of Armagh received the relics of Saints Peter and Paul. St Patrick, according to his Tripartite Life, entrusted his see to Secundinus when he went to Rome to obtain the relics, while the preface to the Hymn tells that Patrick had sent him off to obtain them in person.[15][16] Secundinus is said to have died in 447 or 448, aged 75.[12][17] Commemoration The saint's name was familiar enough in Mide to give rise to a number of derivative personal names, notably Máel Sechnaill (attested since the 9th century) and later also Gilla Sechnaill.[6] Despite the evidence for a medieval Life, there is little in the sources to suggest that Sechnall was the subject of a flourishing cult during much of the Middle Ages. His feast-day is 27 November.[1][18] Bl. Romanus Feastday: November 27 Death: 1619 Japanese martyr. Born at Omura, he was a Japanese layman of the royal clan of Firando, who was beheaded at Nagasaki with ten other martyrs.

 Bl. Michael Takeshita Feastday: November 27 Death: 1619 Jesuit martyr of Japan. Michael was a member of a high noble Japanese family and was seized during the persecution against the Church. He was beheaded with ten companions at Nagasaki at the age of twenty-five. Pope Pius IX beatified him in 1867.

 Bl. Matthias Kosaka & Matthias Nakano Feastday: November 27 Death: 1619 Two martyrs of Japan. They were both members of a noble house of the country. Arrested in Omura, they were taken to Nagasaki where they were beheaded. Both were beatified in 1867. 

 Saint Laverius Also known as Laberio, Laverio, Lavierio, Laviero
Additional Memorial • 17 November on some calendars in southern Italy • 7 September (Tito, Italy) Profile Son of Achille, Laverius was raised in a pagan family. Served as a soldier in the imperial Roman army. A convert to Christianity, he began preaching in the streets of Teggiano, Italy. By order of the prefect Agrippa, Laverius was arrested, tortured, put on display for public abuse and ridicule, and ordered to make sacrifice to pagan gods; he refused. He was then thrown to wild animals in the amphitheatre, but instead of attacking him, they knelt in front of him. Laverius was thrown back into this cell, but an angel freed him during the night and ordered him to travel to Grumentum (modern Grumento Nova, Italy). He arrived on 15 August 312 and began immediately to preach and to baptize converts. Agrippa sent soldiers after him. Laverius was captured, flogged, and when he would not stop preaching Christ even while being beaten, he was executed. Martyr. Born 3rd century Acerenza, Ripacandida or Teggiano (records vary), Italy Died • beheaded on 17 November 312 at the confluence of the Agri and Sciaura Rivers outside Grumentum (modern Grumento Nova, Italy) • his soul was seen flying from the body into heaven • his body was abandoned by the soldiers where it fell, but a Roman matron came later and gave him a Christian burial • a chapel devoted to him was built at the execution site • relics later dis-interred and dispersed to prevent their loss to invading barbarians • relics later further dispersed to prevent their loss to invading Saracens • some relics destroyed c.1427 in the sack of Satriano, Italy • an arm bone made it to Tito, Italy by 1465 • last relic stolen in Tito in December 1968 Patronage • Acerenza, Italy • Grumento Nova, Italy • Laurignano, Italy • Ripacandida, Italy • Teggiano, Italy • Tito, Italy (since 1465) 

 Blessed Bernardine of Fossa Also known as • Bernardine d'Amici • Bernardine of Aquila • Bernardine of Aquilanus • Fra Bernardino of Fossa • Giovanni Amici
Additional Memorial 7 November (Franciscans) Profile Born to the nobility, member of the Amici family. An excellent student, he was educated at Aquila, Italy. Obtained doctorates in civil law and canon law at Perugia, Italy. Joined the Franciscan Friars Minor on 12 March 1445 in Perugia, taking the name Giovanni Bernardino, and receiving the habit from Saint James of the Marches. Held assorted administrative posts at several Franciscan monasteries in the regions of Umbria and Abruzzi in Italy. Evangelist throughout Italy, Dalmatia and Serigonia. Provincial of his Order in Italy from 1454 to 1460; provincial in Dalmatia and Bosnia from 1464 to 1467; attorney general to the Roman Curia from 1467 to 1469; provincial in Italy from 1472 to 1475. Twice chosen bishop of Aquila, and twice refused the see, citing his inadequacy to the position. Noted historian and ascetical writer, and many of his sermons have survived to today; wrote the first biography of Saint Bernardine of Siena. Born 1420 in Fossa, Aquila, Italy as Giovanni Amici Died 27 November 1503 in the Franciscan convent in L'Aquila, Italy of natural causes Beatified 26 March 1828 by Pope Leo XII (cultus confirmation) 




 Saint Virgilius of Salzburg Also known as • Apostle of Carinthia • Fergal, Fearghal, Ferghil, Vergil, Virgiel, Virgil
Profile Benedictine monk. Pilgrim to the Holy Land in 743, and on the way home he stopped in Bavaria - and stayed. Worked with Saint Rupert of Salzburg. Abbot of Saint Peter's monastery in Salzburg, Austria; one of his monks was Saint Modestus. Bishop of Salzburg in 765, ordained by Duke Odilo. Saint Boniface twice accused him of heresy because of his scientific ideas (including a round earth), but this reflected some friction between the style and people of Roman and Celtic origins, and Virgilius was always cleared of the charges. He rebuilt the cathedral of Salzburg. Sent missionary priests to Carinthia, Austria. Born 8th century Ireland Died • 784 at Salzburg, Austria of natural causes • relics in the altar of the cathdral of Salzburg, Austria Canonized 10 June 1233 by Pope Gregory IX Patronage • against birth complications • Salzburg, Austria • Slovenes Representation • bishop holding a church • bishop with a purse • bishop with a globe 


Saint Josaphat Also known as Ioasaph, Iasaph, Joasaph, Yudasaf
Profile With Saint Barlaam, one of the protagonists in a Christianized retelling of the story of Siddhartha Buddha that was popular in the Middle Ages. Many people in India were converted by Thomas the Apostle. Astrologers foretold that the son of King Abenner would one day become a Christian. To prevent this, Abenner began persecuting the Church, and had his son placed under house arrest. In spite of these precautions, Barlaam, a hermit of Senaar, met him, and converted him to the Faith. Abenner tried to pervert Josaphat, but failed, and shared the government with him. Abenner himself later became a Christian, abdicated the throne, and became a hermit. Josaphat governed for a time, then abdicated, too. He travelled to the desert, found Barlaam, and spent his remaining years as a holy hermit. Years after their deaths, the bodies Josaphat and Barlaam were brought to India; their joint grave became renowned by miracles. Representation • with Saint Barlaam • praying in a cave 



 Saint Secundinus of Ireland Also known as • Secundinus of Dunsaghlin • Secundinus of Dunseachlin • Secundinus of Dunshaughlin • Seachnal, Seachnall, Sechnall, Secundin Additional Memorial 6 December (joint celebration of the missionary work of Secundinus and Saint Auxilius) Profile Migrated to Ireland in 439 with Saint Auxilius and Saint Iserninus to help Saint Patrick evangelize the country; Secundinus preached in the north and east. There are many conflicting documents about him - whether he was a priest or bishop when he arrived, if he had been there before, etc. He apparently served as acting bishop of Armagh, Ireland when Patrick went to Rome. Founded a church and served as first bishop of Dunshaughlin, Meath, Ireland. Wrote the earliest poem of the Irish Church, an alphabetical hymn in honour of Saint Patrick. Born c.375 in Gaul (modern France, possibly the area of Auxerre Died 27 November 447 of natural causes

     Saint Maximus of Riez Profile Raised in a Christian home, in his youth he began to live as a hermit there. Monk at the monastery founded by Saint Honoratius in Lerins, France. Abbot in 426; Saint Sidonius wrote about the revitalization of the monastic life under Maximus' leadership. He became known as a miracle worker and his reputation for wisdom and holiness spread to the point that he fled to live as a forest hermit. Reluctant bishop of Riez, Provence in 434, consecrated by Saint Hilary who had tracked him down at his hermitage. Lived as much as a monk as his vocation as bishop would allow. Attended synods at Riez in 439, Orange in 441, and Arles in 454. One of the most influential bishops in the Gaul of his day.
 
Born in Decom, Provence (modern Châteauredon, France) Died • 460 of natural causes • interred in Riez, France  



Saint Fergus the Pict Also known as • Fergus Cruithneach • Fergustian, Fergustus Profile May have studied in both Scotland and Ireland. Priest. Travelling bishop in Ireland. Evangelist in the counties of Perth and Caithness in Scotland. Founded churches dedicated to Saint Patrick at Strageath, Blackford, and Dolpatrick in Perthshire; Wick and Halkirk, in Caithnessshire; and Lungley (now Saint Fergus), in Aberdeenshire. Settled in Glamis in c.710. Attended a synod in Rome, Italy in 721 which condemned sorcery and irregular marriages. Born Pictish Scotland Died • c.730 at Glamis, Forfarshire, Scotland of natural causes • head transferred to the Scone Abbey Patronage Wick, Caithness, Scotland 

Blessed Bronislao Kostkowski Also known as Bronislas, Bronislaw Additional Memorial 12 June as one of the 108 Martyrs of World War II Profile Seminarian in the diocese of Wlaoclawek, Poland. Arrested by Nazi officials in 1939 along with his seminary teachers, and lodged in the concentration camp at Dachau, Bavaria, Germany, which had a special section for Catholic clergy. He was offered his freedom if he would renounce his calling to the priesthood; he declined. Martyr. Born 11 March 1915 in Slupsk, Zachodniopomorskie, Poland Died starved to death on 27 November 1942 the concentration camp at Dachau, Oberbayern, Germany Beatified 13 June 1999 by Pope John Paul II 


 Saint Gulstan Also known as Constans, Goustan, Gulstanus, Gunstan, Gustan
Profile Sailor. Hermit. Benedictine monk and then abbot at the abbey of Saint Gildas of Rhuys, Brittany under Saint Felix. Hermit on Hoëdic Island off the southern coast of Brittany. Born Ouessant, Brittany, France Died • c.1010 of natural causes • buried at the church of St-Gildas-de-Rhuys in Brittany, France Patronage 
Saint-Goustan, Auray, France • Hoëdic Island, France • sailors Representation monk with a fish


புனித_ஜேம்ஸ்_இன்டர்சிசுஸ் (ஐந்தாம் நூற்றாண்டு)

நவம்பர் 27

இவர் (#StJamesIntercisus) பெர்சியாவை ஆண்ட  முதலாம் யஸ்டிகெர்ட் (Yezdigerd I 399-420) என்பவருடைய படையில் படை வீரராகப் பணியாற்றி வந்தார்.
அடிப்படையில் இவர் கிறிஸ்தவராக இருந்தாலும், உயிருக்குப் பயந்து கிறிஸ்தவ அடையாளத்தை மறைத்தே வந்தார். இச்செய்தி எப்படியோ இவருடைய தாயாருக்குத் தெரியவர, அவர் இவரை ஒரு கடிதம் மூலம் கடிந்துகொண்டார்.

இதன்பிறகு இவர் தன் தவற்றை உணர்ந்து, கிறிஸ்தவ நம்பிக்கை மிகத் துணிச்சலாக அறிவித்தார். இச்செய்தி அப்பொழுது பெர்சியாவை  ஆண்ட பஹ்ராம் என்ற மன்னனுக்குத் தெரியவர, அவன் இவரை 28 துண்டுகளாக வெட்டிக் கொன்று போட்டான்.
     Saint James Intercisus Also known as Jakob Intercisus Profile Military officer and courtier to King Jezdigerd I. During Jezdigerd's persecution of Christians, James apostacized. Following Jezdigerd's death, he was contacted by family members who had never renounced their faith. James experienced a crisis of faith and conscience, and openly expressed his faith to the new king Bahram. He was condemned, tortured and martyred. Born Beth Laphat, Persia Died slowly cut into 28 pieces, finally dying from beheading in 421 Patronage • lost vocations • torture victims Saint Eusician Also known as Eusice, Eusicio, Eusizio Profile Sixth-century hermit at the foot of Mount Caro in the area of Blois, France living in a small cell protected from the outside world by thorny brush. Coming to believe that such a complete withdrawal from his fellow man to spend a life in prayer was somewhat selfish, Eusician embarked on a mission of doing good works; known as a healer, especially of children and of throat ailments in particular. Saint Gregory of Tours wrote about his reputation for spiritual wisdom. Died 542 in the area of Blois, France of natural causes Saint Barlaam Also known as Varlaam Profile Convert to Christianity in northern India. Hermit. Brought Saint Josaphat to the faith, and then returned to his life as a cave hermit. Representation • man in a tree, which is being gnawed by a mouse, grabbing a beehive while hanging over a dragon in a pit • with Saint Josaphat • praying in a cave



      Blessed Juan Antonio de Bengoa Larriñaga Also known as Daciano Profile Professed religious in the Brothers of the Christian Schools (De La Salle Brothers). Martyred in the Spanish Civil War. Born 17 January 1882 in Dima, Vizcaya, Spain Died 27 November 1936 in Paracuellos de Jarama, Madrid, Spain Beatified 13 October 2013 by Pope Francis Saint Acharius of Tournai Also known as • Acharius of Noyon • Acharius of Luxeuil • Achaire of... Profile Monk at Luxeuil Abbey in Burgundy (in modern France) under the direction of Saint Eustace. Bishop of Noyon-Tournai in 621. Helped the missionary work of Saint Amandus of Maastricht. Worked to have Saint Omen named bishop of Thérouanne. Died 640 of natural causes Blessed José Pérez González Also known as Ramiro of Sobradillo Profile Franciscan Capuchin priest. Martyred in the Spanish Civil War. Born 5 January 1907 in Sobradillo, Salamanca, Spain Died 27 November 1936 in Paracuellos de Jarama, Madrid, Spain Beatified 13 October 2013 by Pope Francis Saint Severinus the Hermit Also known as Severin Profile Hermit at and then near Paris, France. Lived in a walled up cell. Spiritual teacher of Saint Cloud. Died • c.540 in the Latin Quarter of Paris, France of natural causes • relics enshrined in the cathedral of Notre Dame 


இன்றைய புனிதர் :
(27-11-2020)

ஆல்ட்முயூன்ஸ்டர் நகர் துறவி பில்ஹில்டிஸ் Bilhildis von Altmünster

பிறப்பு 
7 ஆம் நூற்றாண்டு, 
பவேரியா

இறப்பு 
734, 
மைன்ஸ் Mainz, Germany

இவரைப்பற்றிய வரலாறு அதிகம் அறியப்படவில்லை. இவர் இளம் வயதிலேயே திருமணம் செய்யப்பட்டவர் என்று கூறப்படுகின்றது. தூரின் நாட்டு அரசர் முதல் ஹெட்டான் (Hetan I) என்பவர் இவரின் கணவர். பில்ஹில்டிஸ் தன் கணவரையும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் மனந்திருப்பி, கிறிஸ்துவ மறையை பின்பற்றச் செய்தார். என்று சொல்லப்படுகின்றது. பில்ஹில்டிஸின் கணவர் இறந்தபிறகு விதவையான இவர் தன் மாமா பேராயராக இருந்ததால் பல விதங்களிலும் அவருக்கு உதவி செய்துள்ளார். 

பின்னர் ஆல்ட்முயூன்ஸ்டர் சென்று அங்கு ஒரு துறவற மடத்தில் சேர்ந்து பல நாட்கள் கழித்து துறவியானார் என்று கூறப்படுகின்றது. இவர் இறக்கும் வரை மிகப் பக்தியுள்ள சிறந்த துறவியாக வாழ்ந்துள்ளார். இவர் இறந்தபிறகு எங்கு புதைக்கப்பட்டார் என்று கண்டறிய இயலவில்லை. 

செபம்:
உயிரளிக்கும் இறைவா! துறவியான பில்ஹில்டிஸின் வழியாக நீர் எம் திருச்சபைக்கு ஆற்றிய நன்மைக்களுக்காக உமக்கு நன்றி நவில்கின்றோம். இன்றைய உலகில் வாழும் அரசர் குடும்பங்களை ஆசீர்வதித்து நீர் தொடர்ந்து வழிநடத்தியருள வேண்டுமென்று தந்தையே உம்மை இறைஞ்சுகின்றோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.o

 Saint Bilhild Also known as Bilhildis
Profile Born to the nobility. Married to the Duke of Thuringia. Widow. Founded the convent of Altenmünster in Mainz, Germany. Born c.630 near Würzburg, Germany Died c.710 Saint Hirenarchus of Sebaste Also known as Hirenarkus, Hiernarkus, Hiernarchus Profile Pagan who converted while witnessing the faith of the Martyrs of Sebaste during their persecution; he was martyred with them. Died c.305 at Sebaste, Armenia Saint Acacius of Sebaste Profile Priest at Sebaste, Armenia. Martyred during the persecutions of Diocletian with Saint Hirenachus and seven female companions whose names have not come down to us. Died c.305 at Sebaste, Armenia 




 Saint Valerian of Aquileia
Profile Bishop of Aquileia, Italy. Fought for years to eradicate Arianism. Died 389 Saint Facundus Also known as Facundo Profile Martyr. The monastery of Sahagun, Spain, and the town that grew up around it, were named for him. Born in Léon, Spain Died beheaded c.300 at Sahagun, Spain Saint Siffred of Carpentras Also known as Siffrein, Suffredus, Syffroy Profile Monk at Lérins Abbey. Bishop of Carpentras, France. Born Albano, Italy Died c.540 Saint John Angeloptes Profile Bishop of Ravenna, Italy in 430. Metropolitan of Aemilia and Flaminia. Once received a vision of an angel who helped him celebrate the Eucharist. Died 433 of natural causes Saint John of Pavia Profile Ninth-century bishop of Pavia, Italy for 12 years. Noted for his care for the poor, his insistence on clerical discipline, and his work against vice in the general population of his diocese. Saint Primitivus of Sahagun Also known as Primitivo of Sahagun Profile Martyr. Born in Léon, Spain Died beheaded c.300 at Sahagun, Spain Saint Apollinaris of Monte Cassino Profile Abbot of Monte Cassino Abbey for eleven years. Died 828 Saint Gallgo Profile Sixth century founder of the Llanallgo monastery in Anglesey, Wales. Born Welsh Martyrs of Antioch Profile A group of Christians martyred together for their faith. Little information has survived except for their names - Auxilius, Basileus and Saturninus. Martyrs of Nagasaki Profile A group of eleven Christians martyred together for their faith during a period of official persecution in Japan. They are • Alexius Nakamura • Antonius Kimura • Bartholomaeus Seki • Ioannes Iwanaga • Ioannes Motoyama • Leo Nakanishi • Matthias Kozasa • Matthias Nakano • Michaël Takeshita • Romanus Motoyama Myotaro • Thomas Koteda Kyumi Died 27 November 1619 in Nagasaki, Japan Beatified 7 May 1867 by Pope Pius IX Martyred in the Spanish Civil War Thousands of people were murdered in the anti-Catholic persecutions of the Spanish Civil War from 1934 to 1939. I have pages on each of them, but in most cases I have only found very minimal information. They are available on the CatholicSaints.Info site through these links: • Bartolomé Gelabert Pericás • Eduardo Camps Vasallo • José Pérez González • Juan Antonio de Bengoa Larriñaga • Miguel Aguado Camarillo • Pedro Armendáriz Zabaleta