புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

23 March 2022

இன்றைய புனிதர்கள் மார்ச் 24

Saint Catherine of Sweden

 ஸ்வீடனின் புனிதர் கேத்தரின் 

(St. Catherine of Sweden)



ஸ்வீடன் நாட்டின் அரச குடும்பப் பெண்:

(Swedish Noblewoman)



பிறப்பு: கி.பி. 1331

ஸ்வீடன் (Sweden)



இறப்பு: மார்ச் 24, 1381

வாட்ஸ்டேனா, ஸ்வீடன்

(Vadstena, Sweden)



ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)



புனிதர் பட்டம்: கி.பி. 1484

திருத்தந்தை எட்டாம் இன்னொசென்ட்

(Pope Innocent VIII)



நினைவுத் திருநாள்: மார்ச் 24



பாதுகாவல்: கருக்கலைப்புக்கு எதிராக



ஸ்வீடன் நாட்டு புனிதரான கேத்தரினின் தந்தை பெயர் “உல்ஃப் குட்மர்ஸ்ஸன்” (Ulf Gudmarsson) மற்றும் அவரது தாய் பெயர், “புனிதர் பிர்ஜிட்டா” (St. Birgitta) ஆகும்.



கேத்தரின் தமது பனிரெண்டு அல்லது பதின்மூன்று வயதில் “கைரேன் நகர பிரபு இக்கேர்ட்” (Lord Eggert van Kyren) என்ற உயர்குடியைச் சேர்ந்த ஜெர்மன் நாட்டு இளம் வேத பற்றுள்ள இளைஞனை திருமணம் செய்து கொண்டார். இருவரும் கற்புடன் வாழ்வதாக ஒப்புக்கொண்டு இணக்கமாக வாழ்ந்தனர்.



கி.பி. 1349ம் ஆண்டு, கேத்தரின் தமது தாய் பிரிஜெட்டுடன் ரோம் நகர் பயணப்பட்டார். ஆனால், அவர் ரோம் நகரை அடைந்தவுடன், தமது கணவர் இறந்து போனதாக செய்தியை அறிந்தார்.



இதனால், தமது தாயுடன் சேர்ந்து வாழ்ந்த கேத்தரின், தாயுடன் சேர்ந்து பல பயணங்கள் போனார். இப்படி, அவர் தம் தாயுடன் கிறிஸ்து பிறந்த புனித பூமிக்கும் சென்று வந்தார்.



தாய் பிரிஜெட் இறந்ததும், கேத்தரின் அவரது உடலுடன் ஸ்வீடன் திரும்பினார். “வட்ஸ்டேனா” நகரின் பெரிய மடத்தில் (Great monastery of Vadstena) தாயின் உடலை அடக்கம் செய்தார்.



கேத்தரின், அவரது தாயாரால் நிறுவப்பட்ட “வட்ஸ்டேனா” நகரின் மடத்திலுள்ள “பிரிஜிடைன் பள்ளியின்” (Brigittine Convent) தலைமைப் பொறுப்பை ஏற்றார்.



சில வருடங்களின் பிறகு, அவர் தமது தாயின் புனிதர் பட்டம் சம்பந்தமான பணிகளுக்காக ரோம் நகர் சென்றார். அங்கே ஐந்து வருடங்கள் தங்கியிருந்த கேத்தரின், அங்கே “புனித சியேன்னாவின் கேத்தரினுடன்” (Catherine of Siena) நெருங்கிய சிநேகிதமானார்.

Also known as

• Catherine Vastanensis
• Catherine of Vadstena
• Katarina...

Profile

Fourth of the eight children of Saint Bridget of Sweden and Ulf Gudmarsson. Educated at the convent of Riseberg. Married by arrangement at age 13 to the pious German noble Eggart von Kürnen. Soon after their marriage, both she and her husband took vows of chastity and continence. Travelled to Rome, Italy in c.1350 to be with her mother. Widowed soon after.

For the next 25 years the two women used Rome as a base for a series of pilgrimages, including one to Jerusalem. When home, they spent their days in prayer and meditation, working with the poor, and teaching them religion. They each had to fend off the unwanted advances of local men, including young lords; during one of these, a wild hind came to Catherine's defense, chasing off the troublesome, would-be suitor.

When Bridget died, Catherine took her body back to Sweden, burying it at the convent of the Order of the Holy Savior (Brigittines) at Vadstena. Catherine became superior of the Order, and served as abbess. Wrote a devotional work entitled Sielinna Troëst (Consolation of the Soul), but no copies have survived. Attained papal approval of the Brigittine Order in 1375. Worked for the canonization of her mother.

Born

1331 in Sweden

Died

• 24 March 1381 of natural causes
• relics translated to Vadstena, Sweden in 1488

Canonized

1484 (cultus confirmed) by Pope Innocent VIII

Patronage

• against abortions
• against miscarriages

Representation

• Brigittine abbess with a hind at her side
• Brigittine holding a lily
• Brigittine dressing a poor man's wounds
• Brigittine being brought Communion on her death bed



Saint Oscar Arnulfo Romero y Galdámez

புனிதர் ஒஸ்கார் ரொமேரோ 

(St. Oscar Arnulfo Romero)



பேராயர் மற்றும் மறைசாட்சி:

(Archbishop and martyr)



பிறப்பு: ஆகஸ்ட் 15, 1917

சியுடேட் பர்ரியோஸ், சேன் மிகுவேல், எல் சல்வெடோர்

(Ciudad Barrios, San Miguel Department, El Salvador)



இறப்பு: மார்ச் 24, 1980 (வயது 62)

சேன் சல்வெடோர், எல் சல்வெடோர்

(San Salvador, El Salvador)



அடக்கம்:

தூய இரட்சகர் – மாநகர பேராலயம், சேன் சல்வெடோர், எல் சல்வெடோர்

(Metropolitan Cathedral of the Holy Savior, San Salvador, El Salvador)



ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)

ஆங்கிலிக்கன் சமூகம்

(Anglican Communion)

லூதரன் திருச்சபை

(Lutheranism)



முக்திபேறு பட்டம்: மே 23, 2015

சேன் சல்வேடோர், எல் சல்வேடோர்

(San Salvador, El Salvador)

கர்தினால் ஆஞ்செலோ அமேட்டோ, (திருத்தந்தை ஃபிரான்சிஸின் பிரதிநிதியாக)

(Cardinal Angelo Amato, Representing Pope Francis)



புனிதர் பட்டம்: அக்டோபர் 14, 2018

திருத்தந்தை ஃபிரான்சிஸ்

(Pope Francis)



பாதுகாவல்:

கிறிஸ்தவ தகவல் தொடர்பாளர்கள் (Christian communicators)

எல் சல்வேடோர் (El Salvador)

அமெரிக்க நாடுகள் (The Americas)

சேன் சல்வேடோர் உயர் மறைமாவட்டம் (Archdiocese of San Salvador)

துன்புறுத்தப்பட்ட கிறிஸ்தவர்கள் (Persecuted Christians)

கேரிடாஸ் இண்டர்நேஷனல் (இணை பாதுகாவலர்) (Caritas International (Co-Patron)

(இது, உலகளவில் 200 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இயங்கும் கத்தோலிக்க நிவாரணம், மேம்பாடு மற்றும் சமூக சேவை நிறுவனங்கள் ஆகும்).



அருளாளர் ஒஸ்கார் ரொமேரோ, “எல் சல்வேடோர்” (El Salvador) நாட்டில் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் உயர் பதவி வகித்த இறையியலாளரும், “சேன் சல்வேடோர்” (San Salvador) உயர்மறை மாவட்டத்தின் நான்காவது பேராயருமாவார். அவர் வறுமை, சமூக அநீதி, படுகொலைகள் மற்றும் சித்திரவதைகளுக்கு எதிராக வெளிப்படையாக பேசிவந்தார்.



1980ம் ஆண்டு, இறை-இரக்க மருத்துவமனையின் (Hospital of Divine Providence) சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றுகையில் படுகொலை செய்யப்பட்டார். கொலையாளி யார் என்று கண்டுபிடிக்க இயலாத நிலையில், ஐக்கிய நாடுகள் அமைப்பினால் அங்கீகாரமளிக்கப்பட்ட உண்மை கண்டறியும் விசாரணைக் கமிஷன், தீவிர வலதுசாரி அரசியல்வாதி மற்றும் கொலைப் பிரிவுத் தலைவர் “ராபர்டோ டி'அபுய்சன்” (Roberto D'Aubuisson) என்பவர்தான் இப்படுகொலையை நிகழ்த்த உத்தரவிட்டது என்று தீர்ப்பளித்தது.



இவரது முக்திபேறு அருட்பொழிவு நிகழ்வின்போது திருத்தந்தை ஃபிரான்சிஸ் அவர்கள் வெயிட்ட அறிக்கையில், “மிகவும் ஏழைகள் மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களின்பால் அவர் கொண்டிருந்த அக்கறையால், அவரது ஊழியங்கள் மதிப்பு பெற்றன; அவரது பணிகளினால் ஈர்க்கப்பட்ட விடுதலை இறையியல் ஆதரவாளர்கள், அவரை ஒரு கதாநாயகனாக பார்த்தனர். ரொமேரோ, தமது வாழ்க்கை வரலாற்றைப் பொறுத்தவரையில், "விடுதலை இறையியலில் ஆர்வம் காட்டவில்லை", ஆனால் உண்மையாக கத்தோலிக்க போதனைகளையும், விடுதலையையும், ஏழைகளுக்கு தேர்ந்த விருப்பங்களிலும் ஆர்வம் காட்டினார்; உள்நாட்டு சீர்திருத்தத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகப் புரட்சியை விரும்பினார்; அவருடைய வாழ்க்கையின் முடிவு வரை, அவருடைய ஆன்மீக வாழ்க்கை, ஆன்மிகத்தின் தூய்மையையே அதிகமாக ஈர்த்தது” என்றார்.



1977ம் ஆண்டு, ரொமேரோ பேராயராக நியமனம் செய்யப்பட்டபோது, ஒரு சமூக பழமைவாதி எனக் கருதப்பட்டபோதிலும், அவர் தனது சொந்த நியமனம் முடிந்த சில வாரங்களுக்குப் பிறகு, தமது நண்பரும், சக குருவுமான ரூத்திலோ கிரான்டி படுகொலை செய்யப்பட்டார். அதுவே பின்னர் அவர் ஒரு வெளிப்படையான சமூக ஆர்வலராக வளர காரணமானது எனலாம்.



2010ம் ஆண்டு, “ஐக்கிய தேசிய பொதுக்குழு” (United Nations General Assembly) கூடி, மனித உரிமைகள் பாதுகாப்பிற்கான பேராயர் ரொமேரோவின் பங்கை அங்கீகரிப்பதற்காக, மார்ச் மாதம் 24ம் தேதியை, “மனித உரிமை மீறல்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் கண்ணியம் மற்றும் சத்தியத்திற்கான சர்வதேச தினம்” என்று வலியுறுத்தியது. மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களின் மனித உரிமை மீறல்களை ரொமேரோ தீவிரமாக கண்டனம் செய்தார். உயிர்களைப் பாதுகாக்கும் கொள்கைகளை பாதுகாத்தார். அனைத்து விதமான வன்முறைகளையும் எதிர்த்த அவர், மனித கௌரவத்தை ஊக்குவித்தார்.



1997ம் ஆண்டு, ரொமேரோவை “கடவுளின் ஊழியர்” (Servant of God) என்று பிரகடணம் செய்த திருத்தந்தை புனிதர் இரண்டாம் ஜான் பவுல் (Pope St. John Paul II), இவரது முக்திபேறு பட்டம் மற்றும் புனிதர் பட்டமளிப்பு நிகழ்வுகளுக்கான நடைமுறைகளை தொடங்கிவைத்தார். இடையில் முடக்கப்பட்ட பணிகள், மீண்டும் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் (Pope Benedict XVI) அவர்களால் 2012ம் ஆண்டு, தொடங்கிவைக்கப்பட்டது. 2015ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம் மூன்றாம் நாளன்று, திருத்தந்தை ஃபிரான்சிஸ் (Pope Francis) அவர்கள் இவரை “மறைசாட்சி” என்று பிரகடணம் செய்தார். இதுவே, அதே வருடம், மே மாதம், 23ம் நாள் நடைபெற்ற முக்திபேறு பட்டமளிப்பு நிகழ்வுக்கு வழிவகுத்தது.



ஆரம்ப வாழ்க்கை:

1917ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 15ம் நாள், “சேன்டோஸ் ரொமேரோ” (Santos Romero) எனும் தந்தைக்கும், “குவாதலூப் டி ஜீசஸ் கல்டமேஸ்” (Guadalupe de Jésus Galdámez) எனும் தாயாருக்கும் மகனாகப் பிறந்த இவருக்கு 1919ம் ஆண்டு, மே மாதம், 11ம் நாளன்று, அருட்தந்தை “செசிலியோ மொரேல்ஸ்” (Fr. Cecilio Morales) என்பவரால் கத்தோலிக்க திருச்சபையில் திருமுழுக்கு அளிக்கப்பட்டது. அவருக்கு உடன்பிறந்த ஐந்து சகோதரர்களும் இரண்டு சகோதரிகளும் இருந்தனர்.



“ஒஸ்கார் அர்னல்ஃபோ ரொமேரோ ஒய் கல்டமேஸ்” (Óscar Arnulfo Romero y Galdámez) எனும் இயற்பெயர் கொண்ட இவர், உள்ளூரிலேயே உள்ள பொதுப் பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்றார். பின்னர், பதின்மூன்று வயதுவரை தனியார் பள்ளியில் கற்றார். இக்காலகட்டத்தில், இவரது தந்தையார் இவருக்கு தச்சுத் தொழில் பயிற்றுவித்தார். இவரும் பயிற்சியில் குறிப்பிடத்தக்க தேர்ச்சி பெற்றார். ஆனாலும் சிறுவன் ரொமேரோ குருத்துவம் பயில்வதில் தமது ஆர்வத்தை வெளிப்படுத்தினார். இது, அவரை அறிந்தவர்களை ஆச்சரியப்படுத்தவில்லை.



குருத்துவம்:

தமது பதின்மூன்று வயதில் “சேன் மிகுவேல்” (San Miguel) நகரிலுள்ள இளம் இறையியல் பள்ளியில் (Minor Seminary) சேர்ந்த ரொமேரோ, இடையில் தமது தாயார் நோய்வாய்ப்பட்ட காரணத்தால் மூன்று மாத விடுப்பில் வீடு திரும்பினார். இம்மூன்று மாத காலத்தில், தமது இரண்டு சகோதரர்களுடன் அங்குள்ள தங்க சுரங்கத்தில் வேலை செய்தார். பின்னர், குருகுலம் வந்த இவர், இறையியலில் பட்டம் பெற்றார். பிறகு, “சேன் சல்வெடோர்” (San Salvador) நகரிலுள்ள தேசிய குருத்துவ (National Seminary) கல்லூரியில் இணைந்தார். ரோம் (Rome) நகரிலுள்ள “கிரகோரியன் பல்கலையில்” (Gregorian University) தமது இறையியல் கல்வியை 1941ம் ஆண்டு பூர்த்தி செய்தார். குருத்துவம் பெறுவதற்கான வயதை அடையாத ரொமேரோ, ஒரு வருடம் காத்திருந்து, 1942ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 4ம் நாளன்று ரோம் நகரில், குருத்துவ அருட்பொழிவு பெற்றார். இரண்டாம் உலகப் போர் (World War II) நடந்த காலகட்டமாதலால், பயண கட்டுப்பாடுகளின் காரணமாக, இவரது பெற்றோரால் இவரது குருத்துவ அருட்பொழிவு நிகழ்வில் கலந்துகொள்ள இயலவில்லை.



ரொமேரோ, இறையியலில் ஒரு முனைவர் பட்ட படிப்புக்காக, இத்தாலியிலேயே தங்கினார். 1943ம் ஆண்டு, தமது படிப்பு முடிவதற்கு முன்னரே, இவரது இருபத்தாறு வயதில், இவரை நாடு திரும்புமாறு இவரது ஆயரிடமிருந்து அழைப்பு வந்தது. ரொமேரோ, தம்முடன் முனைவர் பட்ட படிப்பில் ஈடுபட்டிருந்த அருட்தந்தை “வல்லடேர்ஸ்” (Rev. Fr. Valladares) எனும் நல்லதொரு நண்பருடன் தமது பயணத்தை தொடங்கினார். நாடு திரும்பும் வழியில், அவர்களிருவரும் “ஸ்பெயின்” (Spain) மற்றும் “க்யூபா” (Cuba) நாடுகளில் தங்கினர். அவர்கள் “பாசிச இத்தாலியில்” (Fascist Italy) இருந்து வந்திருப்பதாக, அவர்களிருவரும் கியூபா போலீஸால் கைது செய்யப்பட்டனர். தொடர் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டனர். பல மாதங்கள் சிறைகளில் இருந்த காரணத்தால், அருட்தந்தை “வல்லடேர்ஸ்” (Rev. Fr. Valladares) நோய்வாய்ப்பட்டார். அங்கிருந்த “மகா பரிசுத்த மீட்பரின் சபை” குருக்கள் (Redemptorist Priests), அவர்களை ஒரு மருத்துவமனைக்கு மாற்றல் செய்ய உதவினார்கள். மருத்துவமனையில் இருந்த அவர்கள் கியூபா காவலில் இருந்து விடுவிக்கப்பட்டு, மெக்ஸிக்கோவுக்கு (Mexico) கடல் பயணம் தொடங்கினர். பின்னர், அங்கிருந்து “எல் சல்வெடோர்” (El Salvador) சென்றனர்.



முதலில், “அனமோரோஸ்” (Anamorós) எனும் இடத்தின் பங்குத் தந்தையாக நியமிக்கப்பட்ட ரொமேரோ, சிறிது காலத்தின் பின்னர், அங்கிருந்து “சேன் மிகுவேல்” (San Miguel) சென்றார். அங்கேயே இருபது வருடங்களுக்கும் மேல் பணியாற்றினார். அவர் பல்வேறு திருத்தூது குழுக்களை (Apostolic groups) ஊக்குவித்தார். “சேன் மிகுவேல் பேராலயம்” (San Miguel Cathedral) கட்டுமான பணிகளில் உதவினார். “அமைதியின் அன்னை” (Our Lady of Peace) பக்தியை பரப்பினார். பின்னர் அவர் “சேன் சால்வேடரில்” (San Salvador) உள்ள உள்-மறைமாவட்ட குருகுல அதிபராக நியமிக்கப்பட்டார். ஓயாத பணிகளால் உணர்வு பூர்வமாகவும் உடல்ரீதியாகவும் களைத்துப்போன இவர், 1966ம் ஆண்டு, ஜனவரி மாதம் தியானத்துக்கு சென்றார். அங்கே, ஒப்புரவு அருட்சாதனத்துக்காக ஒரு குருவை சந்திக்க சென்ற அவர், ஒரு மனநல மருத்துவரையும் சந்தித்தார். அவர், இவருக்கு “ஆட்டிப்படைக்கும் நிர்ப்பந்திக்கும் ஆளுமை கோளாறு” (Obsessive–compulsive personality disorder) எனும் நோய் உள்ளதாக கூறினார்.



1966ம் ஆண்டு, “எல் சல்வெடோர்” (El Salvador) நாட்டின் ஆயர் பேரவையின் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். உயர்மறை மாவட்ட செய்தி இதழின் இயக்குனராகவும் ஆனார். 1970ம் ஆண்டு, “சேன் சல்வெடோர்” உயர்மறை மாவட்ட (Archdiocese of San Salvador) துணை ஆயராக (Auxiliary Bishop) நியமனம் பெற்றார். 1974ம் ஆண்டு, எளிய கிராமப்புற மறைமாவட்டமான “சேண்டியாகோ டி மரியா” (Diocese of Santiago de María) ஆயராக நியமிக்கப்பட்டார்.



1977ம் வருடம், ஃபெப்ரவரி மாதம் 23ம் நாள், “சேன் சல்வெடோர்” உயர்மறை மாவட்ட (Archdiocese of San Salvador) பேராயராக நியமிக்கப்பட்டார். இவரது நியமனம் அரசாங்கத்தால் வரவேற்கப்பட்ட அதேவேளை, மார்க்சிச கருத்தியலின் (Marxist ideology) வெளிப்படையான ஆதரவாளர்களான குருக்கள் ஏமாற்றமடைந்தனர். அவரது பழமைவாத புகழ், ஏழைகளுக்கான விடுதலை இறையியல் அர்ப்பணிப்பில் எதிர்மறை பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று முற்போக்கு குருக்கள் அஞ்சினார்கள்.



படுகொலை:

1980ம் ஆண்டு, மார்ச் மாதம், 23ம் நாள், ரொமேரோ ஆற்றிய மறையுரையில், கிறிஸ்தவர்களை எப்போதுமே சல்வெடோர் படையினர் என்று அழைக்கும் வழக்கமுள்ள அவர், கடவுளின் உயர்மட்ட ஒழுங்கிற்கு கீழ்ப்படியுமாறும், அரசாங்கத்தின் ஒடுக்குமுறை மற்றும் அடிப்படை மனித உரிமை மீறல்களை எதிர்க்க ஒன்றுகூடவும் அறைகூவல் விடுத்தார்.



மார்ச் மாதம் 24ம் தேதி, “ஓபஸ் டேய்” (Opus Dei) என்றழைக்கப்படும் குருக்கள் மற்றும் இறைமக்களின் ஒன்றிய சமூகம் ஏற்பாடு செய்திருந்த நினைவுகூறல் நிகழ்வுகளில் கலந்துகொண்டார். அன்று மாலை, திருச்சபை நடத்தும், புற்றுநோயாளிகளுக்கான “இறை-இரக்க மருத்துவமனையின்” (Hospital of Divine Providence) சிற்றாலயத்தில் ரொமேரோ திருப்பலி நிகழ்த்தினார். மறையுரை நிறைவு செய்த ரொமேரோ, படிக்க உதவும் சாய்வு மேசையிலிருந்து (Lectern) விலகினார். திருப் பலிபீடத்தின் மையத்தில் நிற்பதற்காக சில அடிகள் எடுத்து வைத்தார். ரொமேரோ பேசி முடித்ததும், ஒரு சிகப்பு நிற போக்குவரத்து வண்டி, சிற்றாலயத்துக்கு எதிரே இருந்த நிறுத்தத்தில் வந்து நின்றது. வாகனத்திலிருந்து இறங்கிய துப்பாக்கி ஏந்தியவர்கள், சிற்றாலயத்தினுள்ளே நுழைந்தனர். ரொமேரோவை நோக்கி இரண்டு ரவுண்டுகள் சுட்டனர். ரொமேரோ நெஞ்சைப் பிடித்துக்கொண்டு கீழே சாய்ந்தார். வந்த வண்டி அவசரமாக பறந்து சென்றது.

Profile

Second of seven children born to Santo Romero and Guadaleupe de Jesus Galdamez. Ordained on 4 April 1942 in Rome, Italy. Parish priest of Anamoros, La Union, El Salvador in 1943. Secretary to the diocese of San Miguel, El Salvador in 1944. Auxiliary bishop of San Salvador, El Salvador and titular bishop of Tambeae on 25 April 1970. A conservative man and cleric by nature, he was at odds with many of the area priests who were opposed the repressive El Salvadorian government, and who were aligned with leftist ideologies. Bishop of Santiago de Maria, El Salvador on 15 October 1974. Archbishop of San Salvador on 3 February 1977. By this point Romero had come to realize that the ruling class had no concern for the condition of the rest of the population, and was determined to violently repress any opposition. He was out-spoken the cause of the poor and oppressed, and always within the confines of his vocation. Martyr.

Born

15 August 1917 in Ciudad Barrios, San Miguel, El Salvador

Died

shot by a government-affiliated death squad on the morning of 24 March 1980 in the chapel of La Divina Providencia Hospital in San Salvador, El Salvador while celebrating Mass

Beatified

• 23 May 2015 by Pope Francis
• recognition celebrated at Plaza Divino Salvador del Mundo, San Salvador, El Salvador, Cardinal Angelo Amato, prefect of the Congregation for Causes of the Saints, chief celebrant

Canonized

14 October 2018 by Pope Francis at Saint Peter’s Basilica, Rome, Italy

Patronage

• Caritas Internationalis (chosen 17 May 2015)
• World Youth Day 2019



Blessed Bertha de'Alberti of Cavriglia

Also known as

• Bertha de Bardi
• Bertha de'Alberti
• Bertha d'Alberti
• Bertha of Cavriglia
• Berta...

Additional Memorial

1st Sunday in August (Montano and Cavriglia, Italy)

Profile

Daughter of Lothario di Ugo, Count of Vernio. Vallombrosan Benedictine nun at the Saint Felicitas convent in Florence, Italy. Worked with Blessed Qualdo Galli. Reforming abbess of the convent of Santa Maria de Cavriglia in Fiesole, Italy in 1153; she served there for her final ten years during which the house grew in numbers and reputation for spirituality. She set such an example for other Vallombrosan leaders that she is considered the founder of the female branch.

Born

c.1106 on the family estate in Florence, Tuscany, Italy

Died

• Easter Sunday, 6 April 1163 at Fiesole, Italy of natural causes
• relics translated to the high altar of the church in Cavriglia, Italy in 1731

Patronage

• Montano, Italy
• Cavriglia, Italy



Blessed John del Bastone

Also known as

• Giovanni Bonello Botegoni
• John Bottegoni
• John of the Staff
• John of the Club

Profile

Born to a wealthy farm family, the youngest of five children of Bonello and Superla Botegoni. He was sent to study in Bologna, Italy. There he developed a sore on his leg that became so badly infected that he walked with a staff the rest of his life, leading to the name by which he is best known. Benedictine monk c.1230; he lived in a small cell and wore the cowl for 60 years. Spiritual student of Saint Silvester Gozzolini at Monte Fano, Italy. Ordained late in life, he was a sought after spiritual teacher, especially to his brother monks.

Born

c.1200 in Paterno, Italy

Died

• 24 March 1290 at the hermitage of Monte Fano, Italy of natural causes
• interred in the church of Saint Benedict in Fabriano, Italy
• the only church known dedicated to him is in Talangama, Sri Lanka

Beatified

29 August 1772 by Pope Clement XIV (cultus confirmed)



Blessed Anna Ellmerer

Also known as

Sister Maria Felicitas

Profile

A member of the Sisters of Saint Elizabeth, joining in 1911 and making her perpetual profession on 5 July 1923. She served as a teacher in Düsseldorf, Germany, and the Polish cities of Wroclaw, Kup, and Nysa. Near the end of World War II, Soviet Red Army soldiers attacked the sisters in their house in Nysa. When one of them tried to drag Blessed Anna outside, she fought back and defied him, trying to get to the injured sister superior. In response, the soldier shot her. Martyr.

Born

12 May 1889 in Grafing bei München, Ebersberg, Germany

Died

• shot on 24 March 1945 in Nysa (Neisse Oberneuland), Poland
• her killer then kicked her body for a while
• she was buried in the sisters' collective grave in the monastery garden in Nysa

Venerated

19 June 2021 by Pope Francis (decree of martyrdom)



Blessed Diégo Josef of Cádiz

Also known as

• Apostle of Our Lady, the Mother of the Good Shepherd
• Apostle of the Blessed Trinity
• Didacus of Cádiz
• Francisco José López-Caamaño García-Pérez

Profile

Joined the Capuchin Order in Seville, Spain in 1759. Missionary throughout Spain, primarily in Andalusia. Spent most of his pastoral time in the confessional. Member of the Confraternity of the Most Holy Trinity.

Born

30 March 1747 in Cádiz, Seville, Spain as Francisco José López-Caamaño García-Pérez

Died

<• 24 March 1801 in Ronda, Malaga, Spain of natural causes
• interred in the sanctuary of Our Lady of Peace church in Ronda, Spain

Beatified

22 April 1894 by Pope Leo XIII



Saint Aldemar the Wise

Also known as

• Aldemar of Capua
• Aldemar of Bucchhianico
• Aldemaro, Aldemario

Profile

Monk at Monte Cassino Abbey. Spiritual director of a convent at Capua, Italy, a house founded by princess Aloara. Known as a miracle worker. A dispute developed between the princess and Aldemar's abbot; she wanted him to stay, the abbot wanted him back at Monte Cassino. To escape the dispute, Aldemar moved to Boiana, Italy but fled after some one involved in the argument tried to kill him. He founded a monastery at Bocchignano, Italy which became the motherhouse for several area monasteries.

Born

985 in Capua, Italy

Died

• c.1080 in Bucchianico, Italy of natural causes
• buried in the church of Saint Urban in Bucchianico, Italy
• tomb desecrated and his relics scattered in 1799 by invading French troops
• relics later recovered and placed in the altar dedicated to him in the church Saint Urban in Bucchianico



Blessed Luczja Heymann

Also known as

• Sister Maria Sapientia
• Lucia Emmanuela

Profile

A member of the Sisters of Saint Elizabeth, joining in 1894 and making her perpetual profession on 2 July 1906. She served as a nurse in Hamburg-Eppendorf, Germany and Nysa, Poland. Near the end of World War II, the Soviet Red Army entered the city pf Nysa and went to the house of the Sisters. The soldiers grabbed some of the sisters with the intention to rape them. Blessed Luczja stood up to the men and tried to help her sisters, and was shot for her effort. Martyr.

Born

19 April 1875 in Lubiesz, Tuczno, Walcz, Poland

Died

• shot 24 March 1945 in at the monstery of the Sisters of Saint Elizabeth in Nysa (Neisse Oberneuland), Poland
• buried in the garden of the Sisters' house

Venerated

19 June 2021 by Pope Francis (decree of martyrdom)



Saint Caimin of Lough Derg

Also known as

• Camin of Inniskeltra
• Caminus of Lough Derg
• Cammin of Inniskeltra

Profile

Son of Dima and Cuman; related to the kings of Leinster, Ireland and half-brother of Guare, king of Connaught, Ireland. Little is known of his early life, but he was well educated. Hermit at Inniskeltra (Inish-Keltra), Lough Derg where his reputation for holiness attracted students. With Saint Senan of North Wales, he founded a monastery and a chapel, known as Tempul-Cammin, on the island of the Seven Churches; it was raided by the Danes several times, was occupied over 350 years, and some of its ruins survive today. Wrote a commentary on the Psalms, and a piece of it in his own hand-writing has survived. Reported miracle worker.

Born

Irish

Died

653 of natural causes


Saint Hildelith of Barking

Also known as

Hildelid, Hildelida, Hildelitha, Hildeltha, Hildilid, Hildelitba

Additional Memorials

• 7 March (translation of relics)
• 23 September (translation of relics)

Profile

Anglo-Saxon princess; she was well educated, very cultured, and could read Latin. Spent most of her youth in France. Nun at Chelles and Faremoutiers-en-Brie, France. Recalled to England by Saint Erconwald to train his sister, Saint Ethelburga of Barking. Friend of Saint Cuthburgh of Wimborne. When Ethelburga became abbess of Barking Abbey, Hildelith stayed as a nun, and eventually served as abbess there herself. Much admired by Saint Aldhelm of Sherborne, Saint Bede the Venerable and Saint Boniface. Visionary.

Born

in England

Died

c.712 of natural causes



Blessed Maria Serafina of the Sacred Heart

Also known as

• Clotilde Micheli
• Maria Serafina del Sacro Cuore di Gesu Micheli
• Seraphina Micheli

Profile

Founder the Institute of the Sisters of the Angels on 28 June 1891 devoted to adoration of the Holy Trinity, similar to the life of the angels. There were 15 houses founded during her lifetime, and today they work in Italy, Brazil, Indonesia, Benin and the Philippines.

Born

11 September 1849 in Imér, Trent, Italy

Died

24 March 1911 in Faicchio, Benevento, Italy

Beatified

28 May 2011 by Pope Benedict XVI



Blessed Bertrada of Laon

Also known as

• Bertrada the Pius
• Bertrada la Pia
• Bertha, Berta

Profile

Married to King Pepin the Short. Queen of the Franks. Mother of Blessed Charlemagne. Her life was overshadowed by her illustrious husband and her son, and most details about her have been lost.

Born

726

Died

• 12 July 783 of natural causes
• buried in Saint-Denis, France

Patronage

spinners



Saint Macartan of Clogher

Also known as

• Aedh mac Carthin
• Macartin, MacCartain, MacCarthen, MacCarthius

Profile

Friend and disciple of Saint Patrick. Uncle of Saint Brigid. Missionary with Patrick through pagan Ireland. Consecrated as the first bishop of Clogher, Ireland by Patrick in 454. Converted the father of Saint Tigernach of Clogher. Miracle worker.

Born

5th century Ireland

Died

c.505 of natural causes

Patronage

Clogher, Ireland, diocese of



Saint Latinus of Brescia

Also known as

Flavius Latinus

Profile

Spiritual student of Saint Viator of Bergamo. Third bishop of Brescia, Italy c.84 where he served for 30 years. Imprisoned, tortured and executed for his faith in the persecutions of Trajan. Martyr.

Died

• 115
• relics re-discovered in the 15th century
• relics enshrined in the church of Saint Afra



Blessed Brian O'Carolan

Additional Memorial

20 June as one of the Irish Martyrs

Profile

Priest in the diocese of Meath, Ireland. Martyr.

Born

Irish

Died

martyred on 24 March 1606 near Trim, Meath, Ireland

Beatified

27 September 1992 by Pope John Paul II in Rome, Italy



Saint Cairlon of Cashel

Also known as

Caorlan

Profile

Abbot. He died and was raised to life through the prayers of Saint Dageus. Archbishop of Cashel, Ireland.

Born

Irish

Died

6th century of natural causes



Saint Pigmenius of Rome

Also known as

Pigmentius, Pigmène, Pimenius

Profile

Priest in Rome, Italy. Tutor to the young Julian the Apostate. Martyed by order of Julian.

Died

drowned in the Tiber River in 362



Saint Domangard of Maghera

Also known as

Donard

Profile

Hermit on the mountain now Slieve-Donard, Ireland after his memory.

Died

c.500

Patronage

Maghera, County Down, Ireland



Saint Secundus of North Africa

Also known as

Secondino, Secundulus

Profile

Brother of Saint Romulus. Martyr.

Died

Mauritania



Saint Epigmenius of Rome

Also known as

Epigmène

Profile

Priest in Rome, Italy. Martyred in the persecutions of Diocletian.

Died

c.300 in Rome, Italy



Saint Timothy of Rome

Profile

Martyr. Mentioned by Pope Pius I in a letter to the bishop of Vienne, Gaul.

Died

c.148 in Rome, Italy



Saint Agapitus of Synnada

Profile

Third century bishop of Synnada, Phrygia.

Representation

man standing between a mitre and a suit of armor



Saint Mark of Rome

Profile

Martyr. Mentioned by Pope Pius I in a letter to the bishop of Vienne, Gaul.

Died

c.148 in Rome, Italy



Saint Bernulf of Mondovì

Also known as

• Bernulf of Asti
• Bernolfo of...

Profile

Bishop of Mondovi, Italy.



Saint Romulus of North Africa

Profile

Brother of Saint Secundus. Martyr.

Died

northern Africa



Saint Epicharis of Rome

Profile

Priest in Rome, Italy. Martyr.

Died

300



Saint Seleucus of Syria

Profile

Martyr.

Born

Syrian



Saint Severo of Catania

Profile

Bishop of Catania, Italy.



Martyrs of Africa

Profile

A group of Christians murdered for their faith in Africa, date unknown. The only details about their that survive are the names - AprilisAutusCatulaColiondolaJosephRogatusSalitorSaturninus and Victorinus.



Martyrs of Caesarea

Profile

A group of Christians martyred together in the persecutions of Diocletian. We know little else but six of their names - AgapiusAlexanderDionysiusPausisRomulus and Timolaus.

Died

beheaded in 303 at Caesarea, Palestine