புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

27 January 2022

இன்றைய புனிதர்கள் ஜனவரி 28



புனிதர் தாமஸ் அக்குய்னஸ் 
(St. Thomas Aquinas) 

*துறவி/ குரு/ மறைவல்லுநர் : (Friar/ Priest/ Doctor of the Church) 
*பிறப்பு : 1225
ரொக்காசெக்கா, சிசிலி அரசு (Roccasecca, Kingdom of Sicily) 

*இறப்பு : மார்ச் 7, 1274
ஃபொஸ்ஸனோவா, திருத்தந்தையர் மாநிலம் (Fossanova, Papal States) 

*ஏற்கும் சபை/ சமயம் :
கத்தோலிக்க திருச்சபை (Catholic Church)
ஆங்கிலிக்கன் சமூகம் (Anglican Communion)
லூதரனியம் (Lutheranism) 

*புனிதர் பட்டம் : ஜூலை 18, 1323
திருத்தந்தை இருபத்தி இரண்டாம் ஜான் (Pope John XXII) 

*முக்கிய திருத்தலங்கள் :
ஜாகொபின்ஸ் ஆலயம், டௌலூஸ், ஃபிரான்ஸ்
(Church of the Jacobins, Toulouse, France) 

*பாதுகாவல் :
கத்தோலிக்க கல்வி நிலயங்கள் (Catholic Academies), புயலுக்கெதிராக (Against storms), மின்னலுக்கெதிராக (Against Lightning), வக்காலத்து வாங்குபவர்கள் (Apologists), இத்தாலி (Italy), புத்தக விற்பனையாளர்கள் (Book Sellers), பள்ளிகள் (Schools), பல்கலை கழகங்கள் (Universities), கற்பு (Chastity), அந்துப்பூச்சி (Falena), கற்றல் (Learning), பென்சில் உற்பத்தியாளர்கள் (Pencil Makers), தத்துவயியலார்கள் (Philosophers), அறிஞர்கள் (Scholars), மாணவர்கள் (Students), ஸ்டோ பல்கலைக்கழகம் (University of Sto), இறையியலாளர்கள் (Theologians) 

புனிதர் தாமஸ் அக்குய்னஸ், இத்தாலி நாட்டின் டொமினிக்கன் சபையைச் சேர்ந்த ஒரு துறவியும், கத்தோலிக்க மதகுருவும், மெய்யியலாளரும், இறையியலாளரும் ஆவார். இயற்கை இறையியலின் முன்னணிப் பரப்புரையாளராக இருந்ததுடன், இவர் மெய்யியல், இறையியல் என்பவற்றின் தோமியச் சிந்தனைப் பிரிவின் தந்தையும் ஆவார். பண்டித நுணுக்கத்தால் பாரம்பரிய நீதியாளர் ஆவார். 

குருத்துவ கல்வி பயிலுபவர்களுக்கான ஒரு முன்மாதிரியாக கத்தோலிக்கத் திருச்சபை இவரைப் போற்றியது. திருச்சபையால் மறைவல்லுனர் (Doctor of the Church) என்ற பட்டமும் இவருக்கு அளிக்கப்பட்டது. பல கல்வி நிறுவனங்கள் இவருடைய பெயரில் தொடங்கப்பட்டன. 

வாழ்க்கை :
புனிதர் தாமஸ் அக்குய்னஸ், சிசிலி அரசின் "ரொக்காசெக்கா" (Roccasecca) என்னுமிடத்திலுள்ள (தற்போதைய இத்தாலியின் "லாஸியோ" (Lazio Region) பிராந்தியம்) தமது தந்தையின் கோட்டை அரண்மனையில் பிறந்தார். இவரது தந்தை பெயர், "லண்டல்ஃப் அக்குய்னோ" (Landulf of Aquino) ஆகும். இவரது தாயார் "தியோடோரா" (Theodora) ஆவார். 

தமது ஐந்து வயதில், "மாண்ட்டே கஸினோ" (Monte Cassino) நகரில் தொடங்கிய இவரது ஆரம்பக் கல்வி, பேரரசன் "இரண்டாம் ஃபிரெடெரிக்" (Emperor Frederick II) மற்றும் திருத்தந்தை "ஒன்பதாம் கிரகோர" (Pope Gregory IX) ஆகியோரிடையே 1239ம் ஆண்டின் தொடக்கத்தில் நடந்து முடிந்த போரின் காரணமாக அங்குள்ள துறவு மடத்தில் சிதறியது. 

தாமஸின் பெற்றோர் இவரை "நேப்பிள்ஸ்" (Naples) நகரில், "ஃபிரெடெரிக்" (Frederick) புதிதாய் ஆரம்பித்திருந்த பல்கலையில் சேர்த்துவிட்டனர். அங்கே தாமஸுக்கு "அரிஸ்ட்டாடில்", (Aristotle) "அவெர்ரோஸ்" (Averroes) மற்றும் "மைமொனிடேஸ்" (Maimonides) ஆகிய அறிஞர்களின் அறிமுகம் கிட்டியது. அவர்களனைவரும் தாமஸின் இறையியல் தத்துவ (Theological Philosophy) அறிவினால் ஈர்க்கப்பட்டனர். 

தாமஸ் தமது பத்தொன்பது வயதில் புதிதாய் ஆரம்பிக்கப்பட்டிருந்த "டொமினிக்கன் சபையில்" (Dominican Order) இணைய முடிவெடுத்தார். தாமஸின் மனமாற்றம் இவரது குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியை கொடுக்கவில்லை. தாமஸின் முடிவுகளை மாற்ற அவரது தாயார் தியோடோராவின் தலையீடுகளை தடுக்கும் விதமாக, டொமினிக்கன் துறவியர் தாமஸை ரோமுக்கும், பின்னர் அங்கிருந்து பாரிஸ் நகருக்கும் அனுப்ப ஏற்பாடுகள் செய்தனர். ஆயினும், தாமஸின் தாயார் தியோடோராவின் ஏற்பாடுகளின்படி, ரோம் நோக்கி பயணத்திலிருந்த தாமஸ், ஒரு நீர்ச்சுனையில் தண்ணீர் அருந்தும் வேளையில் அவரது சகோதரர்கள் அவரைப் பிடித்து தமது பெற்றோரின் "மான்டே சான் ஜியோவானி காம்பனோவின்" (Castle of Monte San Giovanni Campano) கோட்டை அரண்மனைக்கு கொண்டு சென்றனர். டொமினிக்கன் சபையில் சேரும் தாமஸின் புதிய விருப்பத்தைத் தவிர்க்கும் விதமாக இவர் ஏறத்தாழ ஒரு வருடம் வரை வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். 

தாமஸ் தமது இந்த வீட்டுக்காவல் காலத்தை தம் சகோதரியருக்கு கல்வி கற்பிப்பதிலும், டொமினிக்கன் சபைத் துறவியருடன் தொடர்பு கொள்வதிலும் கழித்தார். டொமினிக்கன் சபையில் சேரும் எண்ணத்தில் உறுதியாக இருந்த தாமசை மனமாற்றம் செய்வது இயலாததென அவரது குடும்பத்தினர் நம்பினார். ஒரு கட்டத்தில், அவரது சகோதரர்கள் இருவர் அவரை தவறான வழியில் செலுத்த ஒரு விபச்சாரியை பணியமர்த்தும் நடவடிக்கையையும் கையிலெடுத்தனர். தாமஸ் அந்த பெண்ணை பழுக்க காய்ச்சிய இரும்பைக் கொண்டு விரட்டினார். அன்று இரவு, தாமஸ் உறங்கும் வேளையில் காட்சியளித்த இரண்டு தேவ தூதர்கள், அவரது பிரம்மச்சரிய மன உறுதியை வலுவாக்கினர். 

1244ம் ஆண்டு, தாமஸின் மனமாற்றத்திற்கான அனைத்து முயற்சிகளும் தோற்றுப்போன நிலையில் அவரது தாயார் தியோடோரா, தமது குடும்பத்தின் கௌரவம் மற்றும் கண்ணியத்தைக் காக்க வேண்டி, அன்றிரவு தாமஸ் ஜன்னல் வழியாக வீட்டுக் காவலிலிருந்து தப்பித்துப் போக வழிவிட்டார். எல்லோருமறிய துறவு சபையில் சென்று சேர்வதைவிட, இரகசியமாக செல்வது குடும்ப கௌரவத்திற்கு குறைந்தபட்ச சேதாரமேயாகும் என நினைத்தார். முதலில் நேப்பிள்ஸ் நகருக்கு பயணித்த தாமஸ், "டொமினிக்கன் சபைகளின் பெரும்தலைவரான" (Master General of the Dominican Order) "ஜோஹன்னேஸ்" (Johannes von Wildeshausen) அவர்களை சந்திப்பதற்காக அங்கிருந்து ரோம் சென்றார். 

1273ல் ஒருநாள், காலை வழிபாடுகளின் பின்னர், தாமஸ் "தூய நிக்கலஸ் சிட்றாலயத்தில்" (Chapel of Saint Nicholas) உலவிக்கொண்டிருந்தார். பின்னர் அவர் சிலுவையில் பாடுபட்ட இயேசுவின் சொரூபத்தின் முன்னே தியானிக்கையில், ஆண்டவரே அவருக்கு தோன்றி, "தாமஸ், என்னைப்பற்றின உன்னுடைய எழுத்துக்கள் அருமையாக உள்ளன; நீ என்ன பிரதிபலன் எதிர்பார்க்கிறாய்" என்று கேட்டார். தாமஸோ, "ஆண்டவரே, நீரல்லாது எனக்கு வேறொன்றும் வேண்டாம்" என்றார். இந்நிகழ்வின் பின்னர் ஆண்டவருக்கும் தமக்கும் இடையே நடந்த சம்பாஷனை பற்றி தாமஸ் யாரிடமும் எதுவும் சொல்லவுமில்லை; எழுதி வைக்கவுமில்லை. 

1273ம் ஆண்டு, டிசம்பர் மாதம், ஆறாம் தேதி, மற்றொரு விசித்திர அனுபவம் நேர்ந்தது. திருப்பலி நிகழ்த்திக்கொண்டிருந்த தாமசுக்கு ஒரு நீண்ட மெய்மறந்த இன்ப உணர்வு ஏற்பட்டது. அதன்பின்னர் அவர் தமது வழக்கமான பணிகளை கைவிட்டார். தமது உதவியாளருக்கு அடுத்து செய்யவேண்டிய பணிகள் பற்றின உத்தரவுகள் கொடுக்க மறுத்தார். நான் எழுதிய எழுத்துக்களே என்ன ஈர்க்கின்றன என்றார். இதன் விளைவாக, அவர் எழுதிக்கொண்டிருந்த (Summa Theologica) என்ற இறையியல் இலக்கியம் நிறைவடையாமலேயே போனது. இறைவனுடன் தாமஸுக்கு ஏற்பட்ட அனுபவமே இதற்கு காரணம் என்பது கத்தோலிக்க விசுவாசம். 

1054ம் ஆண்டு, கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய திருச்சபைகளிடையே ஏற்பட்ட பெரும் பிளவின் காரணமாக கிழக்கு மரபுவழி திருச்சபை மற்றும் கத்தோலிக்க திருச்சபைகளிடையே ஒற்றுமை உண்டாக்கும் முயற்சியாக திருத்தந்தை பத்தாம் கிரகோரி (Pope Gregory X) இரண்டாம் லியோன் சங்கத்தை (Second Council of Lyon) 1274ம் ஆண்டு, மே மாதம், முதல் தேதி, கூட்ட ஏற்பாடு செய்தார். அவர் தாமசுக்கும் அழைப்பு விடுத்தார். இந்த கூட்டத்தில் தாமஸ், திருத்தந்தை நான்காம் அர்பனுக்காக (Pope Urban IV) பணியாற்றினார். 

இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள தாமஸ் ஒரு கழுதையின் மேல் பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின்போது, அவரது தலை விழுந்திருந்த ஒரு மரத்தின் கிளை மீது மோதியது. மிக மோசமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட தாமஸ் சிறிது ஓய்வுக்கு பின்னர் மீண்டும் தன் பயணத்தை தொடர்ந்தார். ஆனால் மீண்டும் நோயில் வீழ்ந்த தாமஸ் வழியில் ஒரு துறவு மடத்தில் தங்கினார். சில நாட்களின் பிறகு, 1274ம் ஆண்டும், மார்ச் மாதம், ஏழாம் தேதி, தாமஸ் மரணமடைந்தார்.



Saint Thomas Aquinas

Additional Memorial
• 7 March (Fossanuova monastery near Terracina, Italy)
• 13 November as patron of Catholic schools (on the Dominican calendar from 1924 to 1962)

Also known as
• Angelic Doctor
• Doctor Angelicus
• Doctor Communis
• Great Synthesizer
• The Dumb Ox
• The Universal Teacher

Profile
Son of the Count of Aquino, born in the family castle in Lombardy near Naples, Italy. Educated by Benedictine monks at Monte Cassino, and at the University of Naples. He secretly joined the mendicant Dominican friars in 1244. His family kidnapped and imprisoned him for a year to keep him out of sight, and deprogram him, but they failed to sway him, and he rejoined his order in 1245.


He studied in Paris, France from 1245 to 1248 under Saint Albert the Great, then accompanied Albertus to Cologne, Germany. Ordained in 1250, then returned to Paris to teach. Taught theology at University of Paris. He wrote defenses of the mendicant orders, commentaries on Aristotle and Lombard's Sentences, and some bible-related works, usually by dictating to secretaries. He won his doctorate, and taught in several Italian cities. Recalled by king and university to Paris in 1269, then recalled to Naples in 1272 where he was appointed regent of studies while working on the Summa Theologica.

On 6 December 1273 he experienced a divine revelation which so enraptured him that he abandoned the Summa, saying that it and his other writing were so much straw in the wind compared to the reality of the divine glory. He died four months later while en route to the Council of Lyons, overweight and with his health broken by overwork.

His works have been seminal to the thinking of the Church ever since. They systematized her great thoughts and teaching, and combined Greek wisdom and scholarship methods with the truth of Christianity. Pope Leo VIII commanded that his teachings be studied by all theology students. He was proclaimed a Doctor of the Church in 1567.

Born
c.1225 at Roccasecca, Aquino, Naples, Italy

Died
• 7 March 1274 at Fossanuova monastery near Terracina, Italy of apparent natural causes
• relics interred at Saint-Servin, Toulouse, France
• relics translated to the Church of the Jacobins, Toulouse on 22 October 1974

Canonized
18 July 1323 by Pope John XXII

Patronage
• academics
• against storms
• against lightning
• apologists
• book sellers
• Catholic academies
• Catholic schools (proclaimed on 4 August 1880 by Pope Leo XIII)
• Catholic universities
• chastity
• learning
• pencil makers
• philosophers
• publishers
• scholars
• schools, colleges, universities
• students, school children
• theologians
• University of Vigo
• Aquino, Italy
• Aquino-Pontecorvo, Italy, diocese of
• Belcastro, Italy
• Falerna, Italy
• Sora-Aquino-Pontecorvo, Italy, diocese of


Blessed Charlemagne 


Also known as
• Carlus Magnus
• Carolus Magnus
• Charles the Great
• Charles, King of the Franks
• Karl der Grosse


Profile
Born a prince, the eldest son of Bertha and Pepin the Short, Mayor of the Palace under King Childeric III and then King of the Franks in 751. Married, and father of Louis the Pious. King of the Franks in 768. As "Roman Patrician" Charles was obligated to defend the temporal rights of the Holy See, which were first threatened by the Lombards under Desiderius, whom he finally defeated at Pavia, Italy. Defeated the pagan Saxons, to whom he gave the alternative of baptism or death; their leader Wittekind accepted Christianity in 785. The Song of Roland recounts the death of the paladin Roland during Charlemagne's 777 invasion of Moslem Spain. Crowned the first Holy Roman Emperor, sovereign of Christendom in the West, by Pope Leo III on Christmas Day 800.

The reign of Charlemagne involved a greater degree of organic development and consolidation of Christian Europe than any other person. He supported agricultural development in his realm, organized and codified the principles of ancient Frankish law, and through the scholars whom he attracted to his court, including Saint Alcuin, he inaugurated educational reform. He furthered the spiritual welfare of the Church by his zeal for ecclesiastical discipline and took keen interest in the deliberations of synods. He improved and propagated church music, laying the foundations of modern musical culture. In 806 he divided his empire by will among his three sons.

Charlemagne is the hero of a cycle of romance in the Middle Ages. He first appeared as a legendary figure in the book of the so-called Monachus Sangallensis (883). In France he became the center of the national epics, or "Chansons de Geste," which relate his legendary deeds and those of his paladins (Oliver, Roland, Turpin), and vassals. In the older epics he is the incarnation of majesty, truth, and justice, and the champion of God's church against the infidel, but the later epics paint him as a tyrant and oppressor. His Saxon wars left many legends in Germany, concerned mainly with Wittekind and his conversion, which, according to the French version, was short-lived and insincere. Through French influence the Carlovingian legend spread to other countries; in Italy it inspired the Franco-Italian epics, and the "Reali di Francia" of Mignabotti, and culminated in the famous chivalrous epics of Boiardo and Ariosto; in Germany it appeared in the "Rolandslied" of Konrad der Pfaffe, "Karlmeinet," and the chap-books of the 15th century; in Scandinavia in the "Karlamagnus saga" (c.1300); in the Netherlands in numerous translations like "Carel ende Elegast"; and in England Caxton published "The Lyf of Charles the Grete" (1485) and "The four sonnes of Aymon" (1486).

Born
2 April 742 Aix-la-Chapelle (in modern Germany

Died
28 January 814 at Aachen (in modern Germany) of natural causes

Beatified
by Pope Benedict XIV (cultus confirmed)

Canonized
a decree of canonization was issued by the anti-pope Paschal III, but this was never ratified by valid authority

Patronage
University of Paris



Blessed Mosè Tovini

Also known as
Moses Tovini


Profile
Eldest of eight children, the son of Eugenio, an accountant, and Domenica Malaguzzi, a teacher. Nephew and god-son of Blessed Giuseppe Tovini. Attended elementary school in Breno, Italy, and was a good student. Moved in with Blessed Giuseppe in Brescia, Italy at age nine to continue his studies. He made his First Communion on 14 November 1886. Went to school in Romano Lombardia, Italy in 1889. Mose began to feel a call to the priesthood, but his father opposed it, and he put off the training. Attended high school in Celana, Bergamo, Italy, but had trouble with city life, and was abused by his fellow students. He returned home, and this time his father agreed with Mose's call to the priesthood. The boy moved back in with his uncle Giuseppe, and studied at the seminary in Brescia.

Upon finishing the minor seminary, during which his uncle had died, Mose took off from school and joined the army. His personal piety even impressed his fellow soldiers. He reached the rank of sergeant, was discharged on 31 October 1898, returned home, and resumed his studies for the priesthood. Ordained in Brescia on 9 June 1900 at age 22. Assigned as chaplain of Astrio, Italy. He was soon sent to Rome, Italy to continue his studies, and by 1904 had degrees in mathematics, philosophy, and theology. He returned home to Brescia, and in November 1904 began teaching at the seminary; he would continue in that job for the rest of his life, and was known for the orthodox Christianity of his lessons. Joined the new Congregation of Oblate Priests. Studied in Milan, Italy, and received a degree in dogmatic theology. He organized religious education for teachers, assisted in local parish work, and endlessly taught catechism.

Appointed parochial vicar at Provaglio d'Iseo in 1915. He received an exemption from the draft of World War I, and continued to teach. Vice-pastor of the parish of Torbole, Italy after its priest was drafted. Ministered fearlessly to the sick during the Spanish flu epidemic. After the war, he was assigned to help returning veterans resume their seminary studies. Appointed vice-prior of the Diocesan Commission of the Catechism in 1919. In 1922, he and Father Giuseppe Schena founded the Catholic Action Movement in Italy. Appointed canon of the Brescia cathedral and vice-official of the ecclesiastical tribunal in 1923. Director of the institute for Training Catechism Teachers in Brescia in 1926 where he helped prepare hundreds of catechists. Rector of the Brescia seminary in 1926, a post he held the rest of his life; his administration always emphasized devotion to the Eucharist, the Immaculate Virgin and the Pope as the great pillars of priestly vocation.

Born
27 December 1877 in Cividate Camuno, Brescia, Italy

Died
28 January 1930 in Brescia, Italy of pneumonia

Beatified
• 17 September 2006 by Pope Benedict XVI
• celebrated at the cathedral in Brescia, Italy



Saint Joseph Freinademetz


Also known as
• Giuseppe Freinademetz
• Joseph of Shantung
• Jozef Freinademetz
• Ujoep (nickname)


Profile
Born into a pious farm family, the fourth of twelve children. Joseph was a polymath who knew seven languages. Ordained in Bressanone, Italian Tyrol on 25 July 1875. Joined the Divine Word Missionaries when the congregation was only three years old. Missionary to China in 1879; he spent the rest of his life there, and did all he could to be Chinese in order to convert the Chinese.

He worked initially with Franciscan missionaries so he and his group could get acclimated. The bishop of Hong Kong planned to put Father Joseph in charge of the group, and later to ordain him as bishop; Joseph refused to leave the bishop's office until his superior had changed his mind and given the honor to some one else.

It was a time of persecution of Christians in China; many in authority resented foreigners of any sort, and others were openly anti-Christian no matter if the faithful were native or foreign. Father Joseph, his co-workers and his flock were chased from place to place, arrested, routinely beaten. Joseph is reported to have preached to his attackers while they were beating him; they were so moved and impressed, they left.

The abuse of the missionaries led to some foreign governments to dispatch armed forces to China to protect them. The Chinese government reacted by expelling all foreigners. Father Joseph stayed to minister covertly to the converts, finally resuming his work openly after the deportation orders were lifted. On the roads and from the mission, he worked to teach and convert up to the very end of his life.

Born
15 April 1852 in Pedraces in Val Gadena, the Tyrolean Alps, Italy

Died
28 January 1908 in Taikia, China of tuberculosis and typhus

Canonized
5 October 2003 by Pope John Paul II



Blessed Julian Maunoir


Also known as
• Julien Maunoir
• Apostle of Brittany

Additional Memorial
2 July (Jesuits)


Profile
Raised in a pious home. Classmate of Saint Isaac Jogues. Joined the Jesuits in 1625. Regent of the College of Quimper from 1630 to 1633. Ordained on 6 June 1637. Successfully fought secret societies in Brittany, France. Built homes for the aged in the French cities of Vannes and Quimper.

Having learned the Breton language, and developed a phonetic Breton alphabet while teaching in Quimper, Julian was well suited for evangelizing the impoverished people of Brittany. Though he requested to go do missionary work in Canada, he was assigned as a home missioner for 43 years, holding 375 missions and becoming the principal cause of religious renewal in the province. His missions sometimes attracted 10,000 to 30,000 people; he had to bring in several parish priests to help hear confessions, catechize, and distribute Communion. In 1651, seven of these priests asked permission to join Julian in his work, and the group became known as the Breton Missionaries. By 1665 there were 300, and by 1683 almost 1000.

Born
1 October 1606 at Saint-Georges-de-Reitembault, France

Died
• 8pm on 28 January 1683 at Plévin, France of natural causes
• buried in the parish church at Plévin

Beatified
20 May 1951 by Pope Pius XII



Saint Julian of Cuenca


Also known as
Julian of Burgos


Profile
Educated at the cathedral school of Burgos, Spain and the University of Palencia, Spain. Taught theology and philosophy at Palencia from 1153 to 1163. Worked on the side making basket and trade goods for extra money, and then would gave away almost everything to the poor. In 1163 he retired to live as a hermit outside Palencia. Ordained in 1166. He and a fellow hermit, Lesmes, became wandering preachers. Archdeacon of the Archdiocese of Toledo, Spain in 1191 where he served as administrator, preacher - and basket weaver to make money for the poor. When King Alphonsus IX recaptured Cuenca of Castile from the Moors, Julian became its bishop in June 1196. He was known as a reformer and noted preacher whose charity extended to everyone, regardless of faith. (And, yes, he continued making baskets).

Born
1127 at Burgos, Spain

Died
• 28 January 1208 in Cuenca, Spain of natural causes
• relics re-interred under the altar dedicated to him in the cathedral of Cuenca, Spain in 1578

Canonized
18 October 1594 by Pope Clement VIII

Patronage
• basket makers
• for rain
• Cuenca, Spain, city of
• Cuenca, Spain, diocese of



Saint Paulinus of Aquileia

Also known as
Paulinus II

Additional Memorial
2 March (in Cividale, Italy)


Profile
Raised on a farm, and broadly self educated, gaining a wide reputation for scholarship. Teacher. Invited courtier to Charlemagne begining in 774, he was named "royal master of grammar". He served at court for over a decade and became a favorite of the emperor. Poet. Reluctant Patriarch of Aquileia in northern Italy in 787. He attended all the great councils convoked during his time, and well known as a defender of the faith against heretics. Fought the heresy of Adoptionism, and convoked a synod to combat several heresies that denied Christ's Divine nature; two surviving works attributed to him combat this heresy. He dispatched and supported missionaries to pagan territories, and ordered them not to force conversions, or baptize those ignorant of the Faith or who thought it was some type of magic. Noted preacher in the area of Styria and Crinthia.

Born
c.726 Premariacco near Cividale, Italy

Died
• 11 January 804 of natural causes
• relics are under the altar of the crypt of the basilica of Cividale del Friuli, Italy



Blessed Olympia Bida


Also known as
• Olga
• Olha
• Ol'ha
• Olimpia

Additional Memorial
27 June as one of the Martyrs Killed Under Communist Regimes in Eastern Europe


Profile
Greek Catholic. Joined the Congregation of the Sisters of Saint Joseph. Worked in several towns as a catechist and novice director, and with the aged and sick. Taught and helped to raise several young women. Convent superior in Kheriv where the Communists worked against her. Arrested for her faith in 1951, and exiled to a forced labour camp in the Tomsk region of Siberia in Russia. In the camp she continued her duties as superior, and organised other exiled nuns into prayer and support groups. Martyr.

Born
1903 at Tsebliv, L'vivs'ka oblast', Ukraine

Died
28 January 1952 in Kharsk, Tomskaya oblast', Russia

Beatified
27 June 2001 by Pope John Paul II in Ukraine



Saint Jean of Réomay


Also known as
Jean of Réomé

Profile
Hermit at Réomay, France. His reputation for holiness spread, and he began to attract would-be disciples. To escape them he sneaked away, and became a monk at Lérins Abbey. He was sent by his bishop back to Reomay as abbot of its monastery, which became Mount Saint Jean in his honour. He became one of the pioneers of Western monasticism. So strict in his refusal to be around women, he refused to receive his own mother when she visited the monastery.


Born
425 at Dijon, France

Died
25 January 539 at Réomay, France of natural causes




Blessed María Luisa Montesinos Orduña


Profile
Baptized at the age of two days, and Confirmed on 18 March 1907 at the parish of Saint Andrew the Apostle. Well-educated lifelong lay woman in the archdiocese of Valencia, Spain who spent years caring for her parents. Member of Catholic Action. Attended daily Mass. Had a deep devotion to the Blessed Virgin Mary. Served as a catechist and minister to the poor and sick. Martyred in the Spanish Civil War along with several members of her family.


Born
3 May 1901 in Valencia, Spain

Died
28 January 1937 in Picassent, Valencia, Spain

Beatified
11 March 2001 by Pope John Paul II



Blessed Bartolomé Aiutamicristo


Profile
Born to the nobility. Camaldolese lay brother at the monastery of San Frediano, Pisa, Tuscany, Italy. Miracle worker.


Born
Pisa, Italy

Died
• 28 January 1224 at the monastery of San Frediano, Pisa, Tuscany, Italy of natural causes
• buried under the main altar in the church at the San Frediano monastery
• most relics destroyed in a fire in the church in 1675; remaining relics enshrined in the church sacristy

Beatified
1857 by Pope Pius XI (cultus confirmation)



Blessed James the Almsgiver

Profile
Born wealthy. Studied law but left it for the priesthood. Restored a ruined hospital where he tended the sick and gave legal advice for free. When he discovered that the hospital had fallen into disrepair because its funding had been misappropriated, he successfully sued the bishop of Chiusi, Italy for return of the funds; the bishop had him killed by paid hitmen.

Born
at Citta delle Pieve (Chiusi), Lombardy, Italy

Died
• murdered on 15 January 1304
• buried in a stand of trees
• body discovered by a group of shepherds who found the trees near his grave in full bloom in the dead of winter



Saint Jerome Lu


Also known as
• Hieronymus Lu Tingmei
• Jerome Lou-Tin-Mei
• Lu Tingmei Hieronymus
• Yeilou


Additional Memorial
28 September as one of the Martyrs of China

Profile
Lay man catechist. Martyr.

Born
c.1811 at Langdai, Guizhou, China

Died
tortured and beheaded on 28 January 1858 at Mao-Cheu, Langdai, Guizhou, China

Canonized
1 October 2000 by Pope John Paul II



Blessed Odo of Beauvais

Profile
A soldier when young, Odo initially planned on a military career. He gave up the military life to become a Benedictine monk at Corbie, France under Saint Pascasius Radbert. Tutor to the sons of Charles Martel. Abbot in 851. Bishop of Beauvais in 861. Known as a reformer in his diocese. Mediator between Pope Nicholas I and Archbishop Hincmar of Rheims, France.

Born
801 at Beauvais, Picardy, France

Died
880 of natural causes

Beatified
by Pope Pius IX (cultus confirmed)



Saint Aemilian of Trebi


Also known as
Emiliano, Miliano

Profile
Fourth-century bishop of Trebi, Italy. Tortured and martyred in the persecutions of Diocletian.


Born
Armenian

Died
• tied to an olive tree and beheaded on 28 January 304 about two miles outside Trevi, Italy
• relics re-discovered in 1660 during work on the cathedral of Spoleto, Italy

Patronage
Trevi, Italy



Saint Agatha Lin

Also known as
• Agatha Lin Tchaio
• Lin Zhao Agatha
• Jiade

Additional Memorial
28 September as one of the Martyrs of China


Profile
Lay woman. Teacher in a Christian school. Catechist. Martyr.

Born
c.1817 at Qinglong, Guizhou, China

Died
beheaded 28 January 1858 at Mao-ken, Langdai, Guizhou, China

Canonized
1 October 2000 by Pope John Paul II


Saint James the Hermit

Also known as
James the Palestinian

Profile
James spent a wild youth, but became a convert to Christianity. Lived as a hermit for 15 years. At one point he lost his faith, and committed several crimes, one of which may have been murder. He was ready to abandon his faith, and his life, but an anchorite friend convinced him of the limitless forgiveness of God. James returned to the Church, moved into an abandoned sepulchre, and spent the rest of his life in prayer and penance.



Saint Radegonde of Celles

Profile
Goddaughter of Saint Bathilde who helped raise her in the monastery of Chelles. The little girl died a few days before Bathilde, and devotion for Bathilde began to take in the holy little girl Radegonde, as well.

Born
c.673

Died
• c.680 in Chelles Abbey
• buried in the abbey church of Santa Cross
• in 833 her relics were transferred to the church of Our Lady of Chelles were united with those of Saint Bathilde



Saint Lawrence Wang

Also known as

• Lawrence Ouang
• Lawrence Wang Bing

Additional Memorial
28 September as one of the Martyrs of China

Profile
Layman catechist in the apostolic vicariate of Guizhou. Martyr.

Born
c.1802 in Yuyang, Guizhou, China

Died
beheaded on 28 January 1858 in Maokou, Langdai Co., Guizhou, China

Canonized
1 October 2000 by Pope John Paul II



Blessed Petrus Won Si-jang

Additional Memorial
20 September as one of the Martyrs of Korea
Profile
Layman martyr in the apostolic vicariate of Korea.

Born
1732 in Hongju, Chungcheong-do, South Korea

Died
28 January 1793 in Jeonju, Jeolla-do, South Korea

Beatified
15 August 2014 by Pope Francis



Saint Cannera of Inis Cathaig

Also known as
Cainder, Kinnera

Profile
Friend of Saint Senan. Anchoress near Bantry, Ireland.

Born
Irish

Died
• c.530 of natural causes
• buried on Saint Senan's Island, Enniscarthy, Ireland



Saint Glastian of Kinglassie

Also known as
Glastianus

Profile
Mediated a peace between the Picts and the Scots, greatly improving the conditions of the conqured Picts.

Died
830 of natural causes

Patronage
Kinglassie, Fife, Scotland



Saint Thyrsus of Apollonia

Profile
Martyred in the persecutions of Decius.

Died
• 251 at Apollonia, Phrygia (modern Turkey)
• relics translated to Constantinople
• relics translated to assorted churches in Spain



Blessed Giovanni of Medina



Profile
Mercedarian friar. Doctor of Theology. Assigned to north Africa, he ransomed 259 Christians from Muslim slavery.


Saint Constantly

Profile
Daughter of Constantine the Great. Healed of an unnnamed mortal illness a the tomb of Saint Agnes of Rome, she converted to Christianity. Lived the rest of her life near the tomb with a group of like-minded women that today would be nuns.


Saint Meallan of Cell Rois

Also known as
• Meallan of Cill Ruis
• Meallan of Kilrush

Profile
An Irish priest, he received a blessing from Saint Patrick for his desire for religious work.


Saint Richard of Vaucelles

Profile
Cistercian monk. Appointed abbot of Vaucelles Abbey, France, by Saint Bernard of Clairvaux.

Born
England

Died
1169 of natural causes


Saint Flavian of Civitavecchia

Profile
Roman deputy prefect. Martyred in the persecutions of Diocletian.

Died
304 in Civitavecchia, Italy


Saint Palladius of Antioch

Profile
Hermit in the desert near Antioch, Syria. Friend of Saint Simeon.

Died
390 of natural causes


Saint Leucius of Apollonia

Profile
Martyred in the persecutions of Decius.

Died
251 at Apollonia, Phrygia (modern Turkey)


Saint Brigid of Picardy

Profile
Martyred while on pilgrimage to Rome, Italy.

Born
Scotland

Died
Picardy, France


Saint Maura of Picardy

Profile
Martyred while on pilgrimage to Rome, Italy.

Born
Scotland

Died
Picardy, France



Saint Leonides of Thebaid

Profile
Martyred with a group of fellow Christians in the persecutions of Diocletian.


Saint Antimus of Brantôme

Profile
Eighth century abbot of the Benedictine Abbey of Brantôme, France.


Saint Callinicus of Apollonia

Profile
Martyred in the persecutions of Decius.

Died
251 at Apollonia, Phrygia (modern Turkey)


Saint Archebran

Profile
Lived in Cornwall, England. No other information is available.

Born
Irish


Martyrs of Alexandria

Profile
A group of 4th-century parishioners in Alexandria, Egypt. During the celebration of Mass one day an Arian officer named Syrianus led a troop of soldiers into their church and proceded to murder all the orthodox Christians in the place.

Died
356 in Alexandria, Egypt