புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

06 December 2021

இன்றைய புனிதர்கள் டிசம்பர் 07

 Martyrs of Africa


Feastday: December 7

The collective name given to the martyrs who died for the faith in Africa Latina, the northwestern region of Africa. The martyrs vary according to year and feast day.


(date unknown) Two hundred and twenty mar­tyrs of Africa of whose martyrdoms no details are extant. Feastday: October 16 (date unknown) + A group of martyrs, numbering from one hundred to two hundred; no details of their deaths have survived. Feastday: October 30 (date unknown) + A group, called the Martyres Massylitani, put to death at Masyla in North Africa. The fourth-century Latin poet Prudentius wrote a hymn in their honor. Feastday: April 9 (d.c. 210) + Christians of both sexes who died in the persecution under Emperor Septimius Severus. They were burned at the stake. Feastday: January 6 (d.c. 303) + Martyrs called the "Guardians of the Holy Scriptures." These Christians refused to turn over the sacred Christian books to the authorities to be burned. Several "Guardians" groups were martyred. St. Augustine had high praise for those in Nicomedia. Feastday: February 11 (d. 459) + Large group martyred by the Arian heretical king Geiseric of the Vandals. He had them slain at a celebration of the Eucharist on Easter Sunday. A lector was shot by an arrow through the throat while chanting the Alleluia verse. Feastday: April 5 (d. 482) + Women martyrs put to death by the Vandal king Hunneric for refusing to accept Arian Christianity. Feastday: December 16




Saint Ambrose of Milan

✠ புனிதர் அம்புரோஸ் ✠

(St. Ambrose)


மிலன் நகரின் பேராயர்/ திருச்சபையின் மறைவல்லுநர்:

(Archbishop of Milan/ Doctors of the Church)


பிறப்பு: கி.பி. 340

ஆகஸ்ட்டா ட்ரெவெரோரும், கல்லியா பெல்ஜிகா, ரோம பேரரசு (தற்போதைய டிரையர், ஜெர்மனி)

(Augusta Treverorum, Gallia Belgica, Roman Empire (Modern Trier, Germany)


இறப்பு: ஏப்ரல் 4, 397

மெடியோலனும், இடாலியா அன்நோனரியா, ரோம பேரரசு

(தற்போதைய மிலன், இத்தாலி)

(Mediolanum, Italia annonaria, Roman Empire (Modern Milan, Italy)


நினைவுத் திருவிழா: டிசம்பர் 7


ஏற்கும் சபை:

கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)

கிழக்கு மரபுவழி திருச்சபை

(Eastern Orthodox Church)

ஆங்கிலிக்கன் சமூகம்

(Anglican Communion)

லூதரன் திருச்சபை

(Lutheran Church)

ஓரியண்டல் மரபுவழி திருச்சபை

(Oriental Orthodoxy)


சித்தரிக்கும் வகைகள் :

தேன் கூடு, குழந்தைகள், சாட்டை, எலும்புகள்


பாதுகாவல்:

தேனீ வளர்ப்பு; தேனீக்கள்; மெழுகுவர்த்தி தயாரிப்பாளர்கள்; வீட்டு விலங்குகள்; கற்றல்; மிலன்; மாணவர்கள்; ஆயர்கள்; வாத்துக்கள்; கால்நடை; காவல் அதிகாரிகள்; மெழுகு சுத்திகரிப்பாளர்கள்;


முக்கிய திருத்தலங்கள்:

அம்புரோசு பேராலயம்

(Basilica of Sant'Ambrogio)


“ஆரேலியஸ் அம்புரோசியஸ்” (Aurelius Ambrosius) என்னும் இயற்பெயருடைய புனிதர் அம்புரோஸ், “மிலன் நகரின் கத்தோலிக்க பேராயரும்” (Archbishop of Milan), கி.பி. நான்காம் நூற்றாண்டின் திருச்சபை தலைவர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவரும் ஆவார். இவர் பேராயராகும் முன்னர், வடமேற்கு இத்தாலியின் கடற்கரைப் பிராந்தியமான “லிகுரியா” (Liguria) மற்றும் வட இத்தாலியின் சரித்திர பிராந்தியமான “எமிலியா” (Emilia) ஆகியவற்றின் “ரோமன் ஆளுநராக” (Roman governor) பதவியேற்றிருந்தார். மிலன் நகர் இவரது தலைமையிடமாக இருந்தது.

திருச்சபையின் முதல் நான்கு அசல் “மறைவல்லுநர்களுள்” (Doctors of the Church) இவரும் ஒருவர். இவர் மிலன் நகரின் பாதுகாவலர் ஆவார். அகுஸ்தீனுக்கு இவரால் ஏற்பட்ட தாக்கத்துக்காக இவர் பெரிதும் அறியப்படுகின்றார்.


இவர் பல விவிலிய விளக்க உரைகளை எழுதியுள்ளார். இவற்றில் இவரின் வாழ்கை குறித்த செய்திகள் பல காணக் கிடைக்கின்றன. இவரின் முன்னோர்கள் ரோமக்குடிமக்களாகவும், தொடக்கத்திலேயே கிறிஸ்தவ மறையினை தழுவியவர்களாகவும், அரசின் உயர் அதிகாரிகளாகவும் கிறிஸ்தவ மறைசாட்சிகளாகவும் இருந்துள்ளனர். “ஔரெலியஸ் அம்ப்ரோசியஸ்” (Aurelius Ambrosius) எனும் பெயரால் அறியப்படும் இவரது தந்தை, ரோமப்பேரரசின் “கௌல்” பிராந்தியத்தின் (Praetorian prefecture of Gaul) ஆளுநராக இருந்தார். இப்பதவி ரோமக்குடிமக்கள் வகிக்கக்கூடிய மிக உயரிய பதவி ஆகும்.


இவரது மூத்த சகோதரியான “மார்செல்லினா” (Marcellina) மற்றும் சகோதரர் “சாடிரஸ்” (Satyrus of Milan) ஆகிய இருவருமே புனிதர்களாவர். இவரது குழந்தைப்பருவத்தில் ஒருநாள் இவர் தொட்டிலில் படுத்திருக்கையில், தேனீக்களின் கூட்டமொன்று இவருடைய முகத்தைச் சூழ்ந்து மூடிக்கொண்டதாகவும், அவருடைய முகத்தில் ஒருதுளி தேனை விட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதனைக் கண்ட இவரது தந்தையார், இக்குழந்தை எதிர்காலத்தில் இனிமையாகவும் எளிமையாகவும் பேசக்கூடிய நாவன்மை கொண்டதாக வளருவதற்கான இது ஒரு அறிகுறியாகும் என்று குழந்தையின் தந்தை எண்ணினார்.


இவரது தந்தையின் மரணத்தின் பின்பு இவரின் குடும்பம் ரோமில் குடியேறியது. இலக்கியம், சட்டம், சொல்லாட்சி ஆகியவற்றைக் கற்ற இவரை, நான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியில், செல்வம், அதிகாரம் மற்றும் சமூக தொடர்புகளுக்கு புகழ்பெற்ற ரோமானிய உயர்குடித் தலைவரான “செக்ஸ்டஸ் கிளாடியஸ் பெட்ரோனியஸ் ப்ரோபஸ்” (Sextus Claudius Petronius Probus) என்பவரும், பிறிதொரு உயர் அதிகாரியும் (Praetorian Prefect) இணைந்து, முதலில் அரசவையில் (Council) அதிகாரமிக்க பதவியளித்தனர். பின்னர், 372ம் ஆண்டில் இவரை “லிகுரியா” (Liguria) மற்றும், “எமிலியா” (Emilia) ஆகிய பிராந்தியங்களின் “ரோமன் ஆளுநராக” (Roman governor) நியமித்தனர். இப்பிராந்தியங்களின் தலைமையகமாக மிலன் இருந்தது. இதுவே அக்காலத்தில் இத்தாலியின் இரண்டாம் தலைநகராக கருதப்பட்டது.


அரசியலில் மிகவும் பிரபலமான நபராக அம்புரோஸ் கருதப்பட்டார். ரோமப்பேரரசன் (Roman emperor) “முதலாம் வலேண்டினிய’னுடைய” (Valentinian I) அரசவையில் இவர் மதிப்புமிக்கவராக இருந்த அம்புரோஸ் எப்போதும் திருமணம் செய்துகொண்டது கிடையாது.


கி.பி. 374ம் ஆண்டு, மிலன் மறைமாவட்டத்தில் (Diocese of Milan) அப்போதைய ஆரியனிச ஆயர் “ஆக்சென்ஷியஸ்” (Auxentius) என்பவர் இறந்தார். அப்போது அடுத்து அப்பதவியினை ஏற்கப்போவது யார் என்பது குறித்து ஆரியனிச (Arians) கொள்கை உடையவர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் (Nicene Christianity) இடையே பெரும் சிக்கல் உருவானது. அரச ஆளுநரான அம்புரோஸ், கலகம் ஏற்படாதிருக்க இரு தரப்பினருக்கிடையே அமைதி ஏற்படுத்த முனைந்தார். ஆனால் இப்பேச்சுவார்த்தையின்போது அனைவராலும் அம்புரோஸ் ஆயராக தேர்வு செய்யப்பட்டார்.


ஆயராக விரும்பாததால் ஓடி ஒளிந்த அம்புரோஸ், பேரரசர் கிரேஷியன் (Emperor Gratian) கடிதம் கொடுத்து அனுப்பிய காரணத்தால், வேறு வழியின்றி ஆயர் பதவியினை ஏற்றார். அப்போது அவர் திருமுழுக்குகூட பெற்றிருக்கவில்லை என்பதும் திருமுழுக்கு பெற ஆயத்தம் செய்து கொண்டிருந்தார் என்பதுவும் குறிக்கத்தக்கது. திருமுழுக்கு பெற்று, குருத்துவம் பெற்று, எட்டு நாட்களுக்குப்பின் கி.பி. 374ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 7ம் நாள், ஆயர்நிலை திருப்பொழிவு பெற்றார். இரண்டே ஆண்டுகள் ஆளுநராக பதவி வகித்த அம்புரோஸ், கி.பி. 374ம் ஆண்டு, மிலன் நகரின் ஆயராக நியமிக்கப்பட்டார். இன்னாளிலேயே கிழக்கு மற்றும் மேற்கு கிறிஸ்தவ பிரிவுகள் இவரின் விழா நாளை கொண்டாடுகின்றனர்.


ஆயராகப் பதவியேற்றதுமே சட்டென தம்மை ஆன்மீக வாழ்வுக்கு மாற்றிக்கொண்ட அம்புரோஸ், அவரிடமிருந்த பணத்தை ஏழைகளுக்கு வழங்கினார். அவரது நிலம் அனைத்தையும் நன்கொடையாக வழங்கினார். தமது மூத்த சகோதரி “மார்செல்லினாவுக்கு” (Marcellina) வேண்டியதை மட்டுமே விட்டுவைத்தார். (ஆனால், பின்னர் அவரும் அருட்சகோதரியாக துறவறம் பெற்றார்). குடும்பப் பொறுப்புகளை சகோதரர் “சாடிரஸ்” (Satyrus of Milan) ஏற்றுக்கொண்டார். இதனால், அவருடைய செல்வாக்கு இன்னும் அதிகரித்தது. பேரரசருக்கும் அவர்மீது கணிசமான அரசியல் செல்வாக்கு இருந்தது. அம்புரோஸ், “மரணத்தின் நன்மை” (The Goodness of Death) என்றோர் ஆய்வுக் கட்டுரை எழுதினர்.


அம்புரோஸ், மிலன் மறைமாவட்டத்தில் ஆரியனிச (Arianism) செயல்பாடுகளை வலுக்கட்டாயமாக நிறுத்தினார். அக்காலத்தில், மேற்குலகில் அரிதாக இருந்த கிரேக்க மொழியில் தமக்கிருந்த மிகுந்த அறிவைப் பயன்படுத்தி, தமது அனுகூலத்திற்காக பழைய ஏற்பாட்டினை படித்தார். இவ்வறிவை பிரசங்கங்கள் செய்வதற்கு உபயோகப்படுத்தினார். குறிப்பாக பழைய ஏற்பாட்டின் வெளிப்பாடுகளில் விசேட கவனம் செலுத்தினார். அவரது சொல்லாட்சி திறன், அதுவரை கிறிஸ்தவ பிரசங்கிகளை மோசமாக எண்ணியிருந்த அகுஸ்தினாரை (Augustine of Hippo) கவர்ந்தது.


ஆயராக அரும்பணிகள் பல செய்துள்ள இவரது மறையுரைகள் மற்றும் விவிலிய விளக்க உரைகள் இன்றளவும் பயன்படுகின்றன. கி.பி. 387ம் ஆண்டு, உயிர்த்தெழுந்த திருவிழாவன்று புனிதர் அகுஸ்தீனுக்கு திருமுழுக்கு அளித்தவர் இவரேயாவார். இவரை அகுஸ்தீன், தன்வரலாற்று நூலில் போற்றி குறிப்பிட்டுள்ளார். ஆரியனிச பதிதக் கொள்கையினை இவர் சீராக்க பாடுபட்டார்.


கி.பி. 397ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 4ம் தேதி மரித்த இவரது உடல், மிலன் நகரிலுள்ள “அம்புரோஸ் பேராலயத்தில்” (Church of Saint Ambrogio) பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

Also known as

• The Honey Tongued Doctor

• Ambreuil, Ambrogio, Ambroise, Ambrosius, Ambrun, Embrun





Additional Memorials

• 4 April (Old Catholics; Lutherans)

• 20 December (Orthodox)


Profile

Born to the Roman nobility. Brother of Saint Marcellina and Saint Satyrus. Educated in the classics, Greek, and philosophy at Rome, Italy. Poet and noted orator. Convert to Christianity. Governor of Milan, Italy.


When the bishop of Milan died, a dispute over his replacement led to violence. Ambrose intervened to calm both sides; he impressed everyone involved so much that though he was still an unbaptized catechumen, he was chosen as the new bishop. He resisted, claiming that he was not worthy, but to prevent further violence, he assented, and on 7 December 374 he was baptized, ordained as a priest, and consecrated as bishop. He immediately gave away his wealth to the Church and the poor, both for the good it did, and as an example to his flock.


Noted preacher and teacher, a Bible student of renown, and writer of liturgical hymns. He stood firm against paganism and Arians. His preaching helped convert Saint Augustine of Hippo, whom Ambrose baptized and brought into the Church. Ambrose's preaching brought Emperor Theodosius to do public penance for his sins. He called and chaired several theological councils during his time as bishop, many devoted to fighting heresy. Welcomed Saint Ursus and Saint Alban of Mainz when they fled Naxos to escape Arian persecution, and then sent them on to evangelize in Gaul and Germany. Proclaimed a great Doctor of the Latin Church by Pope Boniface VIII in 1298.


The title Honey Tongued Doctor was initially bestowed on Ambrose because of his speaking and preaching ability; this led to the use of a beehive and bees in his iconography, symbols which also indicate wisdom. This led to his association with bees, beekeepers, chandlers, wax refiners, etc.


Born

c.340 in Trier, southern Gaul (modern Germany)


Died

• Holy Saturday, 4 April 397 at Milan, Italy of natural causes

• relics at basilica of Milan


Patronage

• bee keepers

• bees

• bishops

• candle makers

• chandlers

• domestic animals

• French Commissariat

• geese

• honey cake bakers

• learning

• livestock

• police officers

• schoolchildren, students

• security personnel

• starlings

• wax melters

• wax refiners

• archdiocese of Milan, Italy

• 8 cities




Saint John the Silent


Also known as

• John Hesychastes

• John Sabaites

• John Silentiarius

• John the Silent



Profile

Son of Enkratios, a military commander, and Euphemia; his brother and other family members were advisors to emperors. John received an excellent secular and religious education. His parents died in 471, and at age 18 John used his inheritance to build the Church of the Most Holy Mother of God in Nicopolis. By age 20 he had founded a monastery for himself and ten fellow young monks. Bishop of Colonia (Taxara) by age 28; ecclesiastical duties permitting, he continued to live as a monk.


In his tenth year as bishop, his brother-in-law, Pazinikos, was appointed governor of Armenia, and immediately began meddling in Church affairs. Overwhelmed by secular matters he was not prepared for, he secretly fled to Jerusalem, praying for a place to hide from the world. Accepted as a novice at Saint Sabas monastery, working as a steward and construction worker. After four years at the monastery, he was being considered for ordination, and felt compelled to reveal his secret life to the Jerusalem Patriarch Elias. Elias permitted him to take a vow of silence, and wall himself into his cell for another four years.


Lived as a hermit in a hut built against a rock face in the desert wilderness for nine years; legend says he was protected from brigands by a lion that stayed nearby. Saint Sava convinced John to return to the monastery. His secret came out, and he lived many years at the monastery under the protection of Sava. Late in life he left his solitude to fight the Origenists. Miracle worker. Healer. Exorcist.


Born

8 January 454 at Nicopolis, Armenia


Died

8 January 558 in Jerusalem of natural causes




Saint Mary Joseph Rosello


Also known as

• Benedetta Rossello

• Benedicta Rossello

• Josepha Rossello

• Maria Giuseppe Rossello

• Maria Joseph Rollo

• Sister Mary-Joseph



Profile

One of nine children, her father was a potter. Born in poverty, she suffered from poor health all her life. Pious from early youth she tried to enter a religious order, but was refused admission due to her health and lack of dowry. The pious, childless couple she worked for could have given her a dowry, but would not because they did not want to lose her as member of their family. Franciscan tertiary at age 16.


Her bishop knew of her skill in teaching the faith to girls, and in 1837 he gave her a house which she and three other young women made into two classrooms. From this humble beginning came the Institute of the Daughters of Mercy in 1837 under the protection of Our Lady of Mercy and Saint Joseph, groups devoted to teaching the young, and caring for the sick. Any deserving girl would be accepted into the community, even without a dowry. Mary Joseph served as superior of this band of teachers for over 40 years. In 1875 they opened their first house in the Americas at Buenos Aires, Argentina.


Josepha's success and personal holiness were such that her bishop, over strong objection from many, allowed her to organize a group that encouraged vocations to the priesthood.


Born

1811 at Albissola Marina, Liguria, diocese of Savona, Italy as Benedetta Rossello


Died

7 December 1888 at Savona, Italy of natural causes


Canonized

1949 by Pope Pius XII




Saint Sabino of Spoleto


Also known as

• Sabino of Assisi

• Sabinus, Savino



Profile

Bishop, possibly of Spoleto, Italy, during the persecutions of Diocletian; he was imprisoned in Assisi and Spoleto, Italy. As punishment for continuing to spread Christianity in defiance of imperial decrees, Sabino had his hands amputated so he could live on as an example to others. While imprisoned, Sabino restored the sight of a blind fellow prisoner. The prison's executioner, who had chopped off the hands, suffered from an eye disease and went to see Sabino; the bishop healed the man, and talked to him about Christianity; the other guards were so angry at the continual defiance, they beat Sabino to death. Martyr.


Died

• beaten by prison guards c.303 in Spoleto, Italy

• some relics stolen in 954 by Duke Conrad of Spoleto, and taken to Ivrea, Italy in order to combat an epidemic that was raging in the city; miracles reported in connection with the relics, and they were processed through the center of the old city every 7 July for centuries


Patronage

• Fermo, Italy

• Ivrea, Italy




Saint Burgundofara


Also known as

Burgondophora, Fare, Fara



Profile

Sister of Saint Cagnoald and Saint Faro of Meaux; daughter of Count Agneric, courtier of King Theodebert II. As a baby, she was blessed by Saint Columbanus.


Burgundofara was early drawn to a religious vocation, despite her father's fierce opposition. He demanded that she marry, and arranged a marriage for her. The girl became deathly ill, and when she was miraculously healed by Saint Eustace, Burgundofara's father gave in, and built his daughter a convent. It followed the Rule of Saint Columban, and is now known as the Benedictine abbey of Faremoutiers.


Abbess for 37 years, noted for her piety and administrative skill. She trained many English nun-saints, including Saint Ethelburga. Bede refers to her, which led to the mistaken idea that she died in England.


Born

595 in Burgundy, France


Died

643 or 655 or 657 near Meaux, France (records vary) of natural causes


Patronage

Faremoutiers, France




Saint Charles Garnier


Additional Memorials

• 19 October as one of the Martyrs of North America

• 26 September in Canada



Profile

Son of the wealthy Jean G and Anne de Garault. A studious lad whose health was never strong, he early felt a call to religious life. Studied classics, philosophy and theology at the Jesuit college of Clermont, France. Joined the Jesuits in 1624. Ordained in 1634. Missionary to Canada in 1636. Missionary to the Huron for 13 years, one of the famous "black robes" who lived in terrible conditions to bring the faith to the far north. Died when the fort at which he was stationed was attacked by Iroquois. Charles spent his last hours ministering to the dying before he was murdered. Martyr.


Born

1606 in Paris, France


Died

shot in the chest and abdomen, and tomahawked in the head on 7 December 1649 at Fort Saint Jean, Canada


Canonized

29 June 1930 by Pope Pius XI



Saint Athenodorus of Mesopotamia

Also known as

Athenodoros


Profile

Tortured and martyred in the persecutions of Eleusis and Diocletian.


Died

• sentenced to be burned at the stake in 304 in Mesopotamia, but the fire would not light

• sentenced to be beheaded, but the executioner dropped dead when he approached Athenodorus

• while another solution was sought, Athenodorus began to pray, and he died quietly



Saint Antonius of Siya


Profile

Married to the daughter of his employer, a wealthy merchant. Moved to Novgorod with the business. Widower. Monk in Kensk. Hermit in the forest around the White Sea. His reputation for holiness attracted disciples, and the Prince of Moscow built a monastery for them. In his later years, Antonius tried to retire to live as a hermit again, but his brother monks followed him.


Born

Archangel, Russia


Died

1556



Blessed Humbert of Clairvaux


Profile

Benedictine monk at Chaise-Deux. Monk at Clairvaux Abbey in 1117. Prior at Clairvaux, appointed by Saint Bernard. Abbot at Igny, France in 1127. Humbert tried to return to Clairvaux, but was ordered back to Igny by Bernard under pain of monastic excommunication. Bernard delivered a touching homily at Humbert's funeral Mass.


Died

1148



Saint Agatho of Alexandria


Profile

Soldier in Alexandria, Egypt. When he prevented a mob of pagans from desecrating the bodies of Christian martyrs killed in the persecutions of Decius, the mob dragged him to court where he confessed to being a Christian himself. Martyr.


Died

martyred in 250 in Alexandria, Egypt



Saint Servus the Martyr


Profile

Born to the nobility. A layman, he was tortured and murdered in the persecutions of the Arian Vandal King Hunneric for adhering to orthodox Christianity.


Born

African


Died

beaten and then dragged over stones until dead in 484 in North Africa



Saint Buithe of Monasterboice


Also known as

• Buithe mac Bronach

• Boethius, Buite


Profile

Pilgrim to Rome who studied in Italy, then returned to Scotland to work as a missionary to the Picts.


Born

Scotland


Died

521



Saint Nilus of Stolbensk


Profile

Spiritual student of Saint Sabas of Pskov. Hermit in the forests in the Tver region. He attracted so many would be students that he moved to a deserted island in Lake Seliguer.


Died

1554 of natural causes



Saint Victor of Piacenza


Profile

First bishop of Piacenza, Italy, a flock he served for over 50 years. Staunch opponent of Arianism. Attended the Council of Sardica.


Died

375 of natural causes



Saint Geretrannus of Bayeux



Profile

Sixth century bishop of Bayeux, France.



Saint Diuma


Profile

Missionary and evangelizing bishop in Mercia, England. The modern town of Peterborough, England, grew up around a monastery he founded.


Born

Ireland


Died

658



Saint Martin of Saujon


Profile

Spiritual student of Saint Martin of Tours. Founded the monastery of Saujon, France.


Died

c.400



Saint Anianas of Chartres


Also known as

Agnan of Chartres


Profile

Fifth century bishop of Chartres, France.



Saint Urban of Teano


Profile

Bishop of Teano, Campania, Italy.


Died

c.356



Saint Polycarp of Antioch


Died

martyred in Antioch



Saint Theodore of Antioch


Died

martyred in Antioch

No comments:

Post a Comment