புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

04 April 2023

இன்றைய புனிதர்கள் ஏப்ரல் 05

 St. Ethelburga


Born c. 601

Kent, England

Died c. 647

Lyminge, Kent, England

Venerated in Roman Catholic Church

Eastern Orthodox Church

Anglican Communion

Major shrine Collegiate Church at Canterbury, England

Feast 5 April


Wife of King St. Edwin of Northumbria, England, daughter of St. Ethelbert of Kent, also called Tate. St. Paulinus was her chaplain. Ethelburga converted King St. Edwin, and when he died, she founded a convent at Lyminge. Ethelburga served as abbess until her death. 



Saint Vincent Ferrer

புனிதர் வின்சென்ட் ஃபெர்ரர் 

இறுதி நீதி வழங்கப்படுதலின் தேவ துாதர்:

பிறப்பு: ஜனவரி 23, 1350

வாலன்சியா, வாலன்சியா அரசு

இறப்பு: ஏப்ரல் 5, 1419 (வயது 69)

வேன்ஸ், பிரிட்டனி

ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

ஆங்கிலிக்கன் சமூகம்

அக்ளிபயன் திருச்சபை அல்லது சுதந்திர பிலிப்பைன்ஸ் திருச்சபை

புனிதர் பட்டம்: ஜூன் 3, 1455

திருத்தந்தை மூன்றாம் காலிக்ஸ்டஸ்

பாதுகாவல்: 

கட்டிடம் கட்டும் தொழிலாளர், 

குழாய் பணியாளர், பிரிட்டனின் மீனவர்,

ஸ்பெயினின் அநாதை இல்லங்கள்

நினைவுத் திருநாள்: ஏப்ரல் 5

புனிதர் வின்சென்ட் ஃபெரர், ஒரு வாலன்சியா (Valencian) நகர டொமினிகன் சபை (Dominican Friar) துறவியாவார். தலைசிறந்த தர்க்கவியலாளர் என்றும், மத போதகர் என்றும் பெயர் பெற்றவர். இவர், "இறுதி நீதி வழங்கப்படுதலின் தேவ துாதர்" (Angel of the Last Judgment) என்றும் இவர் பரவலாக அழைக்கப்பட்டார்.

ஓர் பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்த இவருடைய தந்தை ஒரு ஆங்கிலேயர் ஆவார். அவரது பெயர், "கில்லெம் ஃபெர்ரர்" (Guillem Ferrer) ஆகும். இவரது தாயார், "கான்ஸ்டான்கா மிக்கேல்" (Constança Miquel) ஒரு வாலன்சியா (Valencian) நகர பெண்மணி ஆவார். 

குழந்தை பருவத்திலேயே ஓர் அழகிய சிறுவனாகவும், மிகவும் உயர்ந்த குணங்களையும் இயற்கையிலே பெற்றிருந்தார். இவரது பெற்றோர் இவரை, அன்னை மரியாளிடமும். ஏழைகளிடத்திலும் மிகுந்த பக்தியும், பாசமும் கொண்டவராக வளர்த்தனர். இவர் ஒவ்வொரு புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் விரதமிருந்து, தான் பெறும் உயர்தர உணவுகளை தான் உண்ணாமல் மற்றவர்களுக்கு கொடுத்தார். வின்சென்ட் ஏழைகளை கடவுளின் நண்பர்களாக கருதி, அவர்கள்மேல் மிகுந்த பாசம் வைத்தார். இதைப் பார்த்த இவர் பெற்றோர் தன் குழந்தையின் தர்ம செயல்களால் ஈர்க்கப்பட்டு, தங்களுக்கென்று இருந்த சொத்தில் மூன்றில் ஒரு பகுதியை ஏழைகளுக்கென்று ஒதுக்கி தன் குழந்தையுடன் சேர்ந்து தாங்களும் தர்மம் செய்தார்கள். 

வின்சென்ட் எட்டு வயதில் பாரம்பரிய ஆய்வுக்கான படிப்பைத் தொடங்கினார். பதினான்கு வயதில் தத்துவயியலையும் (Philosophy), இறையியலையும் (Theology) கற்றார். 

தமது பதினெட்டாம் வயதில், இங்கிலாந்தில் "கருப்பு துறவிகள்" என பெயர் பெற்ற "டொமினிக்கன் சபையில்" மத போதகராக சேர்ந்து, தன்னை கடவுளுக்கு அர்ப்பணமாக்கினார். ஆனால் அவர் சாத்தானின் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு மிகவும் வேதனை அடைந்து சபையைவிட்டு வெளியேறி தனியாக செயல்பட நினைத்தார். ஆனால் பெற்றோர் இவரை செபத்தின் வழியாக மீண்டும் மீண்டும் ஊக்கமூட்டி உற்சாகப்படுத்தி துறவற மடத்திலேயே, அன்னை மரியாளின் துணையால் தனது துன்பங்களை தாங்கிக்கொண்டு புதுமுக துறவு வரை (Novitiate) பயிற்சிகளை பெறவைத்தனர்.

அதன்பிறகு அவர் பார்சிலோனாவிற்கு (Barcelona) பிரபலமான தத்துவயியல் ஆசிரியராக பணிபுரிய அனுப்பிவைக்கப்பட்டார். அதன்பிறகு கி.பி. 1373ம் ஆண்டு, பார்சிலோனாவில் மறைபரப்பு பணிக்காக அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவர் மிகவும் பஞ்சத்தில் அடிப்பட்டு, மக்களால் ஒதுக்கப்பட்டார். ஆனாலும் அவர் இரவு பகலென்று பாராமல் கப்பலில் பயணித்து போதித்தார். இதை கவனித்த கப்பலில் பயணம் செய்த சிலர், இவரை வதைத்து, கேலி செய்வதற்காக உயிருடனிருந்த ஒருவரை இறந்ததுபோல நடிக்கச்செய்தனர். இவர் இறந்த பிணத்தின் முன் செபித்தார். இதை கண்டு அவரைச் சுற்றியிருந்தவர்கள் பரிகாசம் செய்து சிரித்தனர். ஆனால் இவரின் வல்லமையை வெளிப்படுத்த இறைவன் உண்மையிலேயே அவரை இறக்கச் செய்தார். இதையறிந்த பரிகாசம் செய்தோர் பயம் கொண்டு, தவற்றை உணர்ந்து, தாங்கள் கூறிய பொய்யை மன்னிக்கும்படி வேண்டி, மனம்மாறி கிறிஸ்துவை பின் தொடர்ந்தார்கள்.

பின்னர் கி.பி. 1376ம் ஆண்டு, மீண்டும் வின்சென்ட் தூலூஸ் (Toulouse) என்ற இடத்திற்கு ஓர் ஆண்டு கல்வியை தொடர அனுப்பப்பட்டார். அங்கு எபிரேய மொழியில் விவிலியத்தை ஆய்வுசெய்தார். அதன்பின்னர் கி.பி. 1379ம் ஆண்டு, பார்சிலோனாவில் குருவானார். பிறகு மீண்டும் கி.பி. 1385 – 1390ம் ஆண்டுகளில் வாலென்சியாவிற்கு வரவழைக்கப்பட்டு பேராலயத்தில் போதித்தார். அப்போது ஏறக்குறைய 30,000 யூதர்களை மனமாற்றினார். அங்கு இவரது போதனையை கண்ட சில கர்தினால்கள் இவரை பழிவாங்கும் நோக்குடன் இவர்மேல் சில பொய் குற்றங்களைச் சுமத்தி நீதிமன்றத்திற்கு அனுப்பினர். அங்கு அவர்மேல் சுமத்தப்பட்ட குற்றங்களை “பீட்டர் டி லூனா/ பெனடிக்ட் XIII” (Peter De Luna/ Benedict XIII) என்ற “எதிர் திருத்தந்தை” (Antipope) விசாரித்தார். ஆனால் வின்சென்ட் கூறிய உண்மைகள் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில், அவர் குருவாக இருக்கக்கூடாது என்றும், துறவறத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டுமென்றும் பேசப்பட்ட போது, வின்சென்ட் இடைவிடாது இறைவேண்டலில் ஈடுபட்டார். இதன்வழியாக உண்மைகள் வெளிக் கொணரப்பட்டது. இதன்பிறகு இவர் தனது குருத்துவ வாழ்வில் பலவிதமான நோய்களை குணமாக்கி, இறைசக்தியை இவ்வுலகில் வெளிப்படுத்தினார்.

21 ஆண்டுகள் சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், ஃபிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளில் பல்லாயிரக்கணக்கான பாவிகள் தம் பாவ நிலையை முற்றிலும் விட்டகலும் முறையில் போதித்து, செய்யும் செயல்களில் "உன்னை நினைப்பதற்கு மாறாக இறைவனை நினைத்துக்கொள்" என்ற இப்புனிதரின் வார்த்தை மற்றவர்களை ஆழமாக சிந்தித்து செயல்பட தூண்டியது. தனது இறுதி மூச்சு வரை ஓர் சிறந்த குருவாகவே வாழ்ந்து, கி.பி. 1418ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 5ம் நாள் இறந்தார்.

இவரது வாழ்க்கை திருமறையை போதிக்கும் குருக்களுக்கு சிறந்த ஓர் எடுத்துக்காட்டாக உள்ளது. மறையுரைகளில் எளிய நடைமுறையைப் பின்பற்றி, இயன்ற அளவிற்கு சான்றுகளை கொடுத்து, பாவம் செய்தவர்களை மனம்திருப்பி, பயனளிக்கும் வாழ்வு வாழ வேண்டும் என்பதை தன் வாழ்வின் வழியாக நமக்கு விட்டுச்சென்றார்.

Also known as

Vincent Ferreri




Profile

Fourth child of the Anglo-Scottish nobleman William Stewart Ferrer and his Spanish wife, Constantia Miguel; his father is reported to have had a dream in which he was told that Vincent would be a world famous Dominican friar. The boy joined the Dominicans in 1367. Received his doctorate of theology from the University of Lleida. Priest. Missionary. Taught theology. Adviser to the King of Aragon. During a severe fever in 1398, Vincent had a vision of Christ, Saint Dominic de Guzman and Saint Francis of Assisi. It was a life changing experience - Vincent received supernatural gifts and believed that he was a messenger of penance, an "angel of the apocalypse" sent to prepare humankind for the Judgement of Christ. Great preacher who converted thousands in Spain, France, Italy, Germany, the Netherlands, England, Scotland, and Ireland. Invited to preach in Muslim Granada. Counselor to Pope Benedict XIII. Travelled through Spain, France, Switzerland, and Italy, working to end the Western Schism. Slept on the floor, had the gift of tongues (he spoke only Spanish, but all listeners understood him), lived in an endless fast, celebrated Mass daily, and known as a miracle worker; reported to have brought a murdered man back to life to prove the power of Christianity to the onlookers, and he would heal people thoughout a hospital just by praying in front of it. He worked so hard to build up the Church that he became the patron of people in building trades.



Born

23 January 1350 in Valencia (part of modern Spain)


Died

• 5 April 1419 at Vannes, Brittany, France of natural causes

• interred in the cathedral of Vannes


Canonized

• 3 June 1455 by Pope Callistus III

• at the recognition of his canonization, the stories of 800 of his validated miracles were read out loud; there were more, but the celebrants decided to simple move on with the recognition


Patronage

• brick makers

• builders

• Calamonaci, Italy

• Casteltermini, Agrigento, Italy

• construction workers

• Leganes, Philippines

• Orihuela-Alicante, Spain, diocese of

• pavement workers

• plumbers

• tile makers


Representation

• Bible

• cardinal's hat

• Dominican preacher with a flame on his hand

• Dominican preacher with a flame on his head

• Dominican holding an open book while preaching

• Dominican with a cardinal's hat

• Dominican with a crucifix

• Dominican with a trumpet nearby, often coming down from heaven, referring to his vision

• Dominican with wings, referring to his vision as being an 'angel of the apocalypse'

• pulpit, representing his life as a preacher

• flame, referring to his gifts from the Holy Spirit



Blessed Juliana of Mont Cornillon


Also known as

• Juliana of Mount Cornillon

• Juliana of Liege


Profile

Orphaned at age 5. She and her sister Agnes were raised by the nuns at the convent of Mount Cornillon. Juliana read the works of Saint Augustine and Saint Bernard while she was still very young. Augustinian nun at Liege, Belgium in 1206. Worked with the sick, and in the convent's hospital. Prioress of the convent at Mount Cornillon in 1225.



Received visions from Christ, who pointed out that there was no feast in honour of the Blessed Sacrament. Based on this, she promoted the additional of what became the feast of Corpus Christi. The messages she received led to being branded a visionary, and accused of mismanagement of hospital funds. An investigation by the bishop exonerrated her; she was returned to her position, and he introduced the feast of Corpus Christi in Liege in 1246.


On the bishop's death in 1248, Juliana was driven from Mount Cornillon. Nun at the Cistercian house at Salzinnes until it was burned by Henry II of Luxembourg. Anchoress at Fosses.


Friend of Blessed Eva of Liege, who worked for the acceptance of the new feast. The office for the feast was later written by Saint Thomas Aquinas, and was sanctioned for the whole Church by Pope Urban IV in 1264. The feast became mandatory in the Roman Church in 1312.


Born

1192 at Retinnes, Flanders, Belgium


Died

• 5 April 1258 of natural causes

• buried at Villiers, France


Beatified

1869 by Pope Blessed Pius IX (cultus confirmed)


Representation

Augustinian nun holding a monstrance



Blessed Saturnina Rodríguez de Zavalía


Also known as

• Catalina of Mary

• Caterina di Maria

• Josefa Saturnina Rodríguez

• Mother Catalina de María Rodríguez

• Saturnina Rodriguez



Profile

Though she early felt a call to religious life, Saturnina married the widower Manuel Antonio de Zavalia on 13 August 1852, and became step-mother to his son and daughter. They were together a little over twelve years during which they lost their only daughter to a miscarriage. Widowed on 30 March 1865, Saturnina began to gave in to the call to religious life. She founded the Esclavas del Corazón de Jesús (Slaves of the Heart of Jesus, Argentina; Handmaids of the Heart of Jesus) on 29 September 1872, taking the name Sister Catalina of Mary which spread out to do good works across Argentina. The Spiritual Exercises of Saint Ignatius of Loyola were key in the formation of her spiritual life. Late in life she assisted the work of Saint José Gabriel del Rosario Brochero.


Born

27 November 1823 in Córdoba, Argentina as Saturnina Rodriguez


Died

about 8:00 a.m. on 5 April 1896 in Córdoba, Argentina of natural causes


Beatified

• 25 November 2017 by Pope Francis

• the beatification recognition was celebrated in Córdoba, Argentina with Cardinal Angelo Amato as chief celebrant

• the beatification miracle involved the 1998 healing from severe heart disease of a woman in the Tucuman province of Argentina


Patronage

• Handmaids of the Heart of Jesus

• heart patients



Saint Catherine of Palma

புனித_கத்தரின் (1533-1574)

ஏப்ரல் 05

இவர் (#StCatherineOfPalma) ஸ்பெயின் நாட்டில் உள்ள ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்.

சிறுவயதிலியே தன் பெற்றோரை இழந்த இவர், தனது மாமாவின் வீட்டில் வளர்ந்து வந்தார். மேலும் இவர் வீடுகளில் பணிப்பெண்ணாகப் பணியாற்றி வந்தார். அத்தகைய தருணங்களில் இவர் எழுதவும் படிக்கவும் கற்றுக் கொண்டார்.

இவர் தனது 15 வது வயதில் பல்மாவில் உள்ள புனித அகுஸ்தின் துறவு அவையில் சேர்ந்து,  துறவியாக வாழ தொடங்கினார். இவர் காட்சிகள் பல கண்டார்.‌ குறிப்பாக இவர் கண்ட காட்சியில் சியன்னா நகர்ப் புனித கத்தரினும், பதுவா நகர்ப் புனித அந்தோனியாரும் வந்தார்கள். 

இவர் கடுமையான ஒறுத்தல் முயற்சிகளைச் செய்து வந்ததால், இவருடைய உடல்நலம் பலவீனமடைந்தது. அப்பொழுது புனிதர்களான கோஸ்மாஸ், தமியான் ஆகியோர் வந்து இவரைத் தேற்றினார்கள். 

இவரது உடல்நலம் தொடர்ந்து பலவீனம் ஆகிக்கொண்டே வந்தது. இதனால் இவர் 1574 ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1930 ஆம் ஆண்டு திருத்தந்தை பதினொன்றாம் பயஸ் புனிதர் பட்டம் கொடுத்தார்

Also known as

• Catherine Tomas

• Catherine Thomas

• Catalina Thomas

• Catalina Tomas

• Katarina Tomás av Palma



Additional Memorial

27 July and 28 July in Valldemossa, Spain


Profile

Orphan who lived an unhappy childhood in the home of her paternal uncle. Felt a call to the religious life at age 15, but her confessor convinced her to wait a little. Domestic servant in Palma, Spain where she learned to read and write. Joined the Canonesses of Saint Augustine at Saint Mary Magdalen convent in Palma. Subjected to many strange phenomena and mystical experiences including visits from angels, Saint Anthony of Padua and Saint Catherine of Siena. Had the gifts of visions and prophecy. Assaulted spiritually and physically by dark powers, she sometimes went into ecstatic trances for days at a time; her wounds from this abuse were treated by Saint Cosmas and Saint Damian. During her last years she was almost continually in ecstasy. Foretold the date of her death.


Born

1 May 1533 at Valldemossa, Mallorca, Spain


Died

5 April 1574 at Saint Mary Magdalen convent, Palma, Mallorca, Spain of natural causes


Canonized

22 June 1930 by Pope Pius XI


Patronage

Valldemossa, Mallorca, Spain



Blessed Mariano de la Mata Aparicio


Profile

One of eight children born to Martina and Manuel de la Mata Aparicio. Studied in Valladolid, Spain. Joined the Augustinians on 9 September 1921, taking his solemn vows on 23 January 1927. Studied in Pisuerga, Spain and then at the monastery of Saint Maria La Vid in Burgos, Spain. Ordained on 25 July 1930. Taught at the College La Encarnación in Llanes, Spain. Missionary to Brazil in July 1931. He became known as the messenger of charity to the poorest of the poor. Teacher and coordinator of teaching throughout the missionary region.



Born

31 December 1905 in La Puebla de Valdavia, Palencia, Spain


Died

• 5 April 1983 in São Paulo, Brazil of cancer

• interred at the church of Saint Augustine in São Paulo


Beatified

• 5 November 2006 by Pope Benedict XVI

• the beatification miracle involved the healing of a child who had been run over by a truck

• recognition celebrated at the cathedral in São Paulo, Brazil, Cardinal José Saraiva Martins chief celebrant



Saint Maria Crescentia Höss

புனிதர் மரிய க்ரெசென்ஷியா ஹொஸ் 

புனிதர் ஃபிரான்ஸிசின் மூன்றாம் நிலை சபை அருட்சகோதரி:

பிறப்பு: அக்டோபர் 20, 1682

கௌஃபெரேன், பவரியா

இறப்பு: ஏப்ரல் 5, 1744

கௌஃபெரேன்

ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

முக்திபேறு பட்டம்: கி.பி. 1900

திருத்தந்தை 13ம் லியோ

புனிதர் பட்டம்: நவம்பர் 25, 2001

திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்

முக்கிய திருத்தலம்:

க்ரெசென்ஷியாக்லொஸ்ட்டர், கௌஃபெரேன், ஜெர்மனி

நினைவுத் திருநாள்: ஏப்ரல் 5,6

"அன்னா ஹொஸ்" (Anna Höss) என்ற இயற்பெயர் கொண்ட புனிதர் மரிய க்ரெசென்ஷியா ஹொஸ், ஒரு புனிதர் ஃபிரான்ஸிசின் மூன்றாம் நிலை சபை அருட்சகோதரி (Nun of the Third Order Regular of St. Francis) ஆவார்.

அன்னா ஹொஸ், ஜெர்மனியின் பவரியா நகரில் ஏழை நெசவாளர் தம்பதியினரின் எட்டு குழந்தைகளில் ஆறாவதாகப் பிறந்தவர். இவரது தந்தையாரின் பெயர், “மத்தியாஸ் ஹொஸ்” (Matthias Höss) ஆகும். தாயாரின் பெயர், “லூசியா ஹோர்மன்” (Lucia Hoermann) ஆகும். அன்னா ஹொஸ், ஏழை நெசவுத் தொழிலாளியான தமது தந்தையைப் போலவே, தாமும் நெசவு பணியையே செய்தார். ஆனால் இவரது இலட்சியம் உள்ளூரிலுள்ள ஃபிரான்ஸிசின் மூன்றாம் நிலை சபையின் பள்ளியில் சேருவதாக இருந்தது.

தமது சிறு வயதில் தாம் விளையாடும் நேரத்தை உள்ளூர் பங்கு ஆலயத்தில் செபம் செய்வதில் கழித்தார். தம்மைவிட ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு உதவினார். இவரது தாழ்ச்சி நிலை கண்ட பங்குத் தந்தை இவரது ஏழு வயதிலேயே புதுநன்மை கொடுத்தார். சிறு வயதிலேயே முதல் நற்கருணை கொடுப்பது அக்காலத்தில் வழக்கத்தில் இல்லாதிருந்தது.

வளர்ந்த அவர், உள்ளூரிலுள்ள ஃபிரான்ஸிசின் மூன்றாம் நிலை சபையின் பள்ளியில் சேர விண்ணப்பித்தார். அந்த பள்ளியும் ஏழ்மை நிலையில் இருந்தது. அவரிடம் பணம் ஏதும் இல்லாததால் அந்த பள்ளியின் தலைமைப் பொறுப்பிலிருந்த பெண் துறவி (Superior) அவரை பள்ளியில் அனுமதிக்க மறுத்துவிட்டார். அவரது நிலை கண்ட எதிர் கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்த நகர மேயர், க்ரெசென்ஷியா'வை பள்ளியில் சேர வலியுறுத்தினார். 

க்ரெசென்ஷியா'வை சேர்த்துக்கொள்ள வற்புருத்தப்பட்டதாக அந்த பள்ளியின் பெண் துறவியரிடையே இது அதிருப்தியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக பள்ளியில் க்ரெசென்ஷியா'வின் புதிய வாழ்க்கை பரிதாபகரமானதாக அமைந்தது. அங்கே அவர் ஒரு சுமையாக கருதப்பட்டார். கேவலமான பணிகளைத் தவிர வேறு ஏதும் அவருக்கு தரப்படவில்லை. அவரது மகிழ்ச்சியான உற்சாகமான இயல்புகூட வெறும் மாய்மாலம் அல்லது பாசாங்கு என்று தவறாக கருதப்பட்டது.

நான்கு வருடங்களின் பின்னர் புதிய தலைமை துறவி (Superior) தேர்வு செய்யப்பட்டார். அவர் க்ரெசென்ஷியா'வின் நல்லொழுக்கங்களை புரிந்துகொண்டார். க்ரெசென்ஷியா, புதுமுக பயிற்சித் துறவியரின் தலைவராக (mistress of novices) நியமிக்கப்பட்டார். அவர் தமது தாழ்ச்சியாலும் அன்பினாலும் அங்குள்ள அருட்சகோதரியரின் நன்மதிப்பை பெற்றார். பின்னர், தலைமை துறவியின் (Superior) மரணத்தின் பின்னர், அவர் போட்டியின்றி அப்பொறுப்பிற்கு தேர்வு செய்யப்பட்டார்.

அவரது தலைமையின் கீழே, அப்பள்ளியின் நிதி நிலைமையில் முன்னேற்றம் காணப்பட்டது. ஆன்மீகப் பணிகளில் அவரது புகழ் பரவியது. விரைவிலேயே அரசவையின் இளவரசர்களும் இளவரசிகளும் மற்றும் ஆயர்களும் கர்தினால்களும்கூட அவரிடம் ஆலோசனை பெற்றனர். இருப்பினும், இன்றளவும் அவர் புனிதர் ஃபிரான்ஸிசின் தாழ்ச்சியுள்ள உண்மையான மகளாகக் கருதப்படுகின்றார்.

அவருக்கு உடல் வேதனைகளும் துனபங்களும் எப்போதுமே இருந்தன. தலைவலி, பல்வலி ஆகியவற்றால் முதலில் கஷ்டப்பட்டார். பின்னர் அவரால் நடக்க இயலவில்லை. அவரது கைகளும் கால்களும் முடமாகத் தொடங்கின. அவர் புனிதர் ஃபிரான்சிசை நோக்கி அழத் தொடங்கினார். என்னுடைய இவ்வேதனைகளை தாங்கும் வல்லமையை தந்ததற்காக இறைவனைப் புகழுங்கள் என்றார்.

நோய்களின் வேதனைகளிலும் அவர் சமாதானத்தாலும் மகிழ்ச்சியாலும் நிரப்பப்பட்டிருந்தார். கி.பி. 1744ம் ஆண்டு, உயிர்த்த ஞாயிறன்று அவர் மரித்தார்.

Also known as

• Mary Crescentia Höss

• Crescentia Höss


Profile

Seventh of the eight children of Matthias Höss and Lucia Hoermann. Franciscan tertiary nun in 1703, admitted to the convent at Kaufbeuren, Germany at the request of the town's Protestant mayor. Mistreated by her new sisters for her lack of a dowry, her holiness overcame their hostility, and she won them all over. Porter. Novice-mistress from 1726 to 1741. Reluctant superior of her house from 1741 until her death in 1744.



Born

20 October 1682 at Kaufbeuren, Bavaria, Germany



Died

• Easter, 5 April 1744 at Kaufbeuren, Bavaria, Germany of natural causes

• interred in the chapel of her monastery


Canonized

25 November 2001 by Pope John Paul II


Readings

God wants the convent rich in virtue, not in temporal goods. - Saint Maria Hoss




Saint Derfel Gadarn


Also known as

• Cadarn

• Dervel the Mighty

• Gdarn

• Terbillius

• Turville


Profile

Born a prince, the son of King Hywel Mawr; grandson of Hoel I Mawr the Great. Brother of Saint Tudwal. Brother of Saint Arthfael. Soldier whose skill was celebrated the bards of his day; he fought in the battle of Camlan in 537. A life at war caused him to turn to religion. Hermit and then monk at Llantwit, Wales. Abbot of Ynys Enlli. Missionary. A wooden statue of Derfel on horseback was a great treasure of the church at Llanderfel; it was used in the pyre that burned Blessed John Forest.


Born

c.566 in Wales


Died

• 6 April 660 at Ynys Enlli, Bardsey, Wales of natural causes

• relics at Llanderfel, Merionethshire, Wales

• relics destroyed by order of Oliver Cromwell



Saint Irene of Thessalonica


Also known as

Herene


Profile

Sister of Saint Agape and Saint Chionia. Convicted of possessing the Scriptures despite a prohibition issued in 303 by Emperor Diocletian, and of refusing food that had been offered to the gods. Following the martyrdom of her sisters, Irene was also ordered to deny the faith; she refused. She was sent to a house of prostitution, and when she was unmolested after being exposed naked and chained, she was executed. Martyr.



Born

3rd century in Thessalonica, Macedonia


Died

burned alive or shot through the throat with an arrow (records vary) in 304 in Thessalonica, Macedonia


Patronage

• girls

• for peace

• 4 cities



Saint Gerald of Sauve-Majeure


Also known as

• Gerald of Corbie

• Gerard, Geraud


Profile

Educated at the monastery of Corbie, France. Benedictine monk at Corbie. Cellarer. Travelled with his abbot to Monte Cassino and Rome. Ordained by Pope Saint Leo IX. Suffered from severe headaches; when he returned to the monastery at Corbie, he was cured of them by Saint Adalard. Made a pilgrimage to Palestine. Abbot of Saint Vicent's abbey, Laon, France. Abbot of Saint Medard abbey at Soissons, France; he was expelled from Saint Medard's by a usurper for the position of abbot. Founded the abbey of Sauve-Majeure which spread a devotion to the Benedictine Rule.


Born

at Corbie, France


Died

1095 of natural causes


Canonized

1197 by Pope Celestine III



Blessed Conrad of Saxony


Profile

Franciscan friar. Missionary preacher in Ircania, an area near the Caspian Sea, a region of primarily of Muslims and Eastern Orthodox Christians. One day as he was preparing to preach the faith in public, he was set on and murdered by a mob. Martyr.


Born

Saxony (in modern Germany)


Died

strangled to death c.1288 in the Ircania region



Blessed Stephen of Hungary


Profile

Franciscan friar. Missionary preacher in Ircania, an area near the Caspian Sea, a region of primarily of Muslims and Eastern Orthodox Christians. One day as he was preparing to preach the faith in public, he was set on and murdered by a mob. Martyr.


Born

Hungary


Died

strangled to death c.1288 in the Ircania region



Saint Albert of Montecorvino


Profile

Taken to Pietra Montecorvino in Apulia, Italy as a child. Bishop. He became blind in later years, but was known to his visions, and as a miracle worker.


Born

in Normandy (modern France)


Died

1127 at Pietra Montecorvino, Apulia, Italy


Patronage

Pietra Montecorvino, Italy



Blessed Raimondo of Monteolivo


Profile

Mercedarian secular knight, receiving the habit from Saint Peter Nolasco himself on 10 August 1218, the day of the founding of the Mercedarians.



Born

Catalonia region of Spain



Saint Claudius of Mesopotamia


Also known as

Claudianus of Mesopotamia


Profile

Became a monk at age 30. Captured, tortured and martyred in Mesopotamia.


Born

Persian


Died

repeatedly slashed with a knife in Mesopotamia



Blessed Blaise of Auvergne


Also known as

Blasius of Auvergne


Profile

Fourteenth century Dominican. Spiritual student of Saint Vincent Ferrer. Noted and passionate preacher.



Blessed Antonio Blasi


Profile


Mercedarian friar. Pious and enthusiastic archbishop of Athens, Greece.



Blessed Anthony Fuster


Also known as

• Antonius Fuster

• The Peace Angel


Profile

Fourteenth century Dominican. Spiritual student of Saint Vincent Ferrer.



Saint Ferbuta of Seleucia


Profile

Sister of Saint Simeon. Widow. Martyred in the persecutions of King Sapur II.


Died

c.342 in Seleucia, Persia



Saint Theodore the Martyr


Profile

Martyred in the persecutions of Emperor Hadrian.


Died

martyred c.130



Saint Becan of Cork


Also known as

Becan of Cluain-Aird-Mobecog


Profile

Sixth-century hermit near Cork, Ireland.



Blessed Peter Cerdan


Profile

Dominican. Travelled and worked with Saint Vincent Ferrer.


Died

1422



Saint Pausilippus


Profile

Martyred in the persecutions of Emperor Hadrian.


Died

martyred c.130



Saint Zeno the Martyr


Profile

Martyr.


Died

burned alive, date and place unknown



Martyrs of Lesbos


Profile

Five young Christian women martyred together for their faith. We don't even know their names.


Died

island of Lesbos, Greece



Martyrs of North-West Africa


Also known as

• Martyrs of Aquae Regiae

• Martyrs of Arbal

• Martyrs of Regiis


Profile

Large group of Christians murdered while celebrating Easter Mass during the persecutions of Genseric, the Arian king of the Vandals.


Died

459 at Arbal (in modern Algeria)



Martyrs of Seleucia


Profile

One-hundred and eleven (111) men and nine (9) women who, because they were Christians, were dragged to Seleucia and martyred for refusing to worship the sun or fire or other pagan idols during the persecutions of King Shapur II.


Died

burned alive in 344 in Seleucia, Persia


03 April 2023

இன்றைய புனிதர்கள் ஏப்ரல் 04

 Saint Isidore of Seville

 செவில் நகர புனிதர் இசிடோர் 


(St. Isidore of Seville)

பேராயர், ஒப்புரவாளர் & மறைவல்லுநர்:

(Arch Bishop, Confessor & Doctor of the Church)

பிறப்பு: கி.பி. 560 

கார்ட்டஜெனா, ஸ்பெயின்

(Cartagena, Spain)

இறப்பு: ஏப்ரல் 4, 636

செவில், ஸ்பெயின்

(Seville, Spain)

ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)

கிழக்கு மரபுவழி திருச்சபை

(Eastern Orthodox Church)

புனிதர் பட்டம்: கி.பி. 1598 

திருத்தந்தை எட்டாம் கிளமெண்ட் 

( Pope Clement VIII )

மறைவல்லுநர் பட்டம்: கி.பி. 1722

திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட் 

( Pope Benedict XIII )

நினைவுத் திருநாள்: ஏப்ரல் 4

பாதுகாவல்:

இணையதளம் (The Internet),

கணினி உபயோகிப்போர் (Computer users), 

கணினி தொழில்நுட்ப வல்லுநர் (Computer Technicians), 

கணினி செயல்முறைத் திட்டம் வகுப்போர் (Programmers), 

மாணவர்கள் (Students)

புனிதர் இசிடோர் ஒரு தலைசிறந்த அறிஞரும், முப்பது வருடங்களுக்கும் மேலாக "செவில்" (Seville) உயர்மறை மாவட்டத்தின் பேராயராக சேவையாற்றியவருமாவார். இவர் திருச்சபையின் கடைசித் தந்தையர் என பரவலாக போற்றப்படுபவர் ஆவார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் வரலாற்றாசிரியர் "மொண்டலேம்பர்ட்" (Montalembert) என்பவர், இவரை "பண்டைய உலகின் இறுதி அறிஞர்" என்று போற்றுகின்றார்.

இசிடோரின் வாழ்க்கையின் 76 வருட காலம் ஸ்பெயின் நாட்டின் திருச்சபையின் போராட்டங்களும் வளர்ச்சியும் மிகுந்த காலம் எனலாம். சுமார் ஒன்றரை நூற்றாண்டு காலமாக காலூன்றியிருந்த "விஸிகோதிக்" இனத்தவர்கள் இசிடோர் பிறப்பதற்கு சிறிது காலத்துக்கு முன்னேதான் தமது தலைநகரை அங்கே அமைத்திருந்தனர். அவர்கள் கிறிஸ்துவை கடவுளாக ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் கிறிஸ்துதாம் கடவுள் எனும் கத்தோலிக்கர்கள் ஒருபுறமும் கிறிஸ்து கடவுள் அல்லர் எனும் ஆரிய விஸிகோதிக் இனத்தவர் ஒருபுறமுமாக நாடு இரண்டுபட்டது. இசிடோர் இரண்டுபட்ட ஸ்பெயின் நாட்டை ஒன்றுபடுத்தினார்.

பண்டைய கிரேக்க இலத்தீன் கலை மற்றும் கலாச்சாரத்தின் சிதைவு, கல்வியறிவின்மை மற்றும் உயர்குடியினரின் வன்முறை ஆகியன நிகழ்ந்த காலகட்டத்தில் இவர் "விஸிகோதிக் ஆரிய" (Visigothic Arians) அரசகுல வம்சத்தினரை கத்தோலிக்கத்திற்கு மனம் மாற்றுவதில் தமது சகோதரரான புனிதர் லியாண்டருக்கு (Leander of Seville) உதவுவதில் ஈடுபட்டார். பின்னர், தமது சகோதரரின் மரணத்தின் பின்னரும் அதனைத் தொடர்ந்தார்.

ஸ்பெயின் நாட்டின் "கார்ட்டஜெனா" (Cartagena) என்ற இடத்தில் "செவரியனஸ்" மற்றும் "தியோடரா" (Severianus and Theodora) ஆகிய பெற்றோருக்கு பிறந்த இசிடோர், குறிப்பிடத்தக்க ஹிஸ்பானோ-ரோமன் (Hispano-Roman) குடும்பங்களைச் சேர்ந்தவர் ஆவார். பெற்றோர் இவரை பக்தியிலும், ஆன்மீகத்திலும் சிறப்பாக வளர்த்தார்கள். 

இயற்கையிலேயே இவர் பிறந்தது ஒரு புனிதர்களின் குடும்பம் எனலாம். இவரது மூத்த சகோதரர் "லியாண்டர்" (Leander of Seville), இளைய சகோதரர் "ஃபல்ஜென்ஷியஸ்" (Fulgentius of Cartagena) மற்றும் சகோதரி "ஃப்ளோரென்டினா" (Florentina) ஆகிய மூவருமே ஸ்பெயின் நாட்டின் நன்கு அறியப்பட்ட புனிதர்கள் ஆவர். ஆனால், இவை யாவையுமே இவருக்கு வாழ்வை இலகுவாக்கிவிடவில்லை. மாறாக கடினமாக்கி விட்டது. 

இசிடோர் தமது ஆரம்பக் கல்வியை "செவில்" நகரின் பேராலய பள்ளியில் (Cathedral school of Seville) கற்றார். தன்னிச்சையாகவே கல்வியில் சிறந்து விளங்கிய இவர், விரைவில் லத்தின், கிரேக்கம் மற்றும் ஹீப்ரு ஆகிய மொழிகளைக் கற்று தேர்ந்தார்.

லத்தின் மொழியின் வல்லுனர்களில் இவரும் ஒருவராக இருந்தார். "The Etymologies" (சொற்தோற்றங்கள்) எனும் புத்தகம், ஒன்பதாம் நூற்றாண்டின் அவரது தலை சிறந்த புத்தகமாகும். இலக்கணம், வானியல், புவியியல், வரலாறு, சுயசரிதை, இறையியல் ஆகியவற்றில் தலை சிறந்த புத்தகங்களை எழுதினர்.

இவர் பல புத்தகங்களை வாசிப்பதிலும், செபிப்பதிலும், தன் நேரங்களை செலவழித்து, தான் படித்தவைகளை வாழ்வாக வாழ்ந்தார். இதனால் இறைவனோடும், மக்களோடும் அதிக தொடர்பு கொண்டிருந்தார். மறைநூல் வாசிக்கும்போது, நாம் இதுவரை பெற்றுக்கொள்ளாத வரங்களையும், அறிவையும், உறவையும் பெறுகிறோம் என்பதை மற்றவர்களுக்கு போதித்தார். 

இவரால் பல காரியங்கள் ஒழுங்குப்படுத்தப்பட்டது. 200 ஆண்டுகள் ஆரியபதிதத்தில் (Arianism) ஊறிக்கிடந்த ஸ்பெயின் நாட்டினை ஆட்டிப்படைத்த விசிகாத் என்ற மக்களை முற்றிலும் மனம்மாற்றினார். 

32 ஆண்டு காலம் செவில் நகர பேராயராக சேவை புரிந்த இவர் 636ம் ஆண்டு ஏப்ரல் மாதம், 4ம் நாளன்று இறந்தார். இவர் சிறந்த மறைவல்லுநராகவும், திருச்சபையின் ஒளி விளக்காகவும், கடவுளின் திட்டத்தை அன்பு செய்து நிறைவேற்றுபவராகவும் தம் வாழ்நாளின் இறுதிவரை வாழ்ந்தார். செபத்தின் வழியாக, நாம் கற்காததையெல்லாம் கற்றுக்கொள்கிறோம் என்பதனை இவ்வுலக மக்களுக்கு வலியுறுத்திச் சென்றார்.

Also known as

• Isidore the Bishop

• Schoolmaster of the Middle Ages


Additional Memorial

15 December (translation of relics)


Profile

Son of Severianus and Theodora, people known for their piety. Brother of Saint Fulgentius of Ecija, Saint Florentina of Cartagena, and Saint Leander of Seville, who raised him after their father's death. Initially a poor student, he gave the problem over to God and became one of the most learned men of his time. Priest. Helped his brother Leander, archbishop of Seville, in the conversion the Visigoth Arians. Hermit.


Archbishop of Seville, Spain c.601, succeeding his brother to the position. Teacher, founder, reformer. Required seminaries in every diocese, and wrote a rule for religious orders. Prolific writer whose works include a dictionary, an encyclopedia, a history of Goths, and a history of the world beginning with creation. Completed the Mozarabic liturgy which is still in use in Toledo, Spain. Presided at the Second Council of Seville, and the Fourth Council of Toledo. Introduced the works of Aristotle to Spain.



Proclaimed Doctor of the Church by Pope Benedict XIV in 1722, and became the leading candidate for patron of computer users and the internet in 1999.


Born

c.560 at Cartagena, Spain


Died

4 April 636 at Seville, Spain


Patronage

• computer technicians

• computer users

• computers

• the Internet

• schoolchildren, students



Saint Plato


Also known as

Platon



Profile

Plato's wealthy parents died of disease before he was 13. Raised and educated by an uncle who was a treasurer, and Plato soon handled much of his uncle's business. Excellent student. Pious from youth, he turned away from the world of the royal court, freed his slaves, sold his estates, gave the money to his sisters and the poor, and at age 24 he moved to the monastery at Symbolean on Mount Olympus, though he never took holy orders and remained a layman. He spent his days in prayer, menial labour, and copying holy books. Abbot in 770. Given to severe fasts and self-deprivation.


In 775 Plato made a journey to Constantinople on business, and managed to inspire many of the citizens of all stations to better, more pious lives. The patriarch Paul tried to make him bishop of Nicomedia, but Plato retreated to his monastery.


His sister Theoctista's entire family embraced a religious state, founded a monastery of Saccudion, near Constantinople, and prevailed upon Plato to direct it in 782. In 794 he turned it over to his nephew, Saint Theodorus.


The emperor Constantine repudiated his empress, Mary, and married Theodota, a relative of Plato; Plato and Theodorus published a sentence of excommunication against him. Joseph, the treasurer of the church, and several other mercenary priests and monks, tried to convince Plato to approve the emperor's divorce, but he refused, scolded the emperor to his face, and was imprisoned until Constantine's death in 797.


In the face of the Saracen invasions, the monks of Saccudion abandoned their settlement for Studius where Plato vowed obedience to his nephew Theodorus, and lived as a recluse in a narrow cell, in perpetual prayer and manual labor, one foot fastened to the ground with a heavy iron chain which he hid with his cloak when anyone came to see him.


In 807, Joseph, the priest who had presided at the wedding of Constantine and Theodoat, was restored to his position and made treasurer of the church by order of emperor Nicephorus. Plato considered this scandalous, and loudly condemned it. The emperor had him guarded for a year by a troop of insolent soldiers and false monks after which Plato was unjustly condemned by a council of court bishops, then banished to be conducted from place to place in the isles of Bosphorus for four years until freed in 811 by the new emperor Michael I. Plato then returned to his cell and his life of prayer.


In 813, Plato saw that his end was near, directed his grave be dug, had himself carried to it, lived laying in it, spending his last days in prayer and receiving guests from his grave including his former enemy, the priest Joseph who came to ask for Plato's prayers.


Born

c.734


Died

• 19 March 813 of natural causes

• funeral obsequies were performed by Saint Nicephorus



Saint Gaetano Catanoso


Also known as

Cajetan Catanoso


Additional Memorial

20 September



Profile

Born to a wealthy, pious family. Ordained on 20 September 1902, he served as a parish priest. Established a Confraternity of the Holy Face in his parish, which spread through a newsletter launched in 1920. Founded the Poor Clerics to encourage priestly vocations. Transferred to Santa Maria de la Candelaria parish in Reggio Calabria, Italy in 1921. There he revived Marian and Eucharistic devotions, improved catechesis, and worked for observance of liturgical feasts. Worked for cooperation among local priests to provide missions by preaching and hearing confessions in each others parishes. Spiritual director for several religious institutions, a prison, hospital and seminary for decades. Founded the Congregation of the Daughters of Saint Veronica (Missionaries of the Holy Face) in 1935 to teach, offer perpetual prayers, and work with the poor; they received diocesan approval in 1958.


Born

14 February 1879 at Chorio di San Lorenzo, Reggio Calabria, Italy


Died

4 April 1953 in Reggio Calabria, Italy of natural causes


Canonized

23 October 2005 by Pope Benedict XVI at Rome, Italy




Saint Benedict the Black


Also known as

• Benedict of Palermo

• Benedict of San Philadelphio

• Benedict of Sanfratello

• Benedict the African

• Benedict the Moor



• il Moro

Profile

His parents, Christopher and Diana, were slaves who had been taken from Africa to Sicily. Benedict was granted his freedom at age 18, but remained as an employee of his former master. Scorned and mocked by others as poor as himself, due to his origin and skin, he retained a natural cheerfulness.


He met with, and became enamored of a group of Franciscan hermits near Palermo. Benedict sold what little he had, gave away the money to the poor, and joined this group. Novice master and reluctant superior of the friars in Palermo. When his term ended, he happily returned to working in the friary kitchen. Benedict never referred to possessions as "mine" but always "ours." He had gifts for prayer and the guidance of souls. His humility and cheerfulness set an example that helped reform his order. On his death, King Philip III of Spain paid for a special tomb for the simple friar.


Benedict was not a Moor, but the Italian "il Moro" for "the Black" has been misinterpreted as referring to a Moorish heritage.


Born

1526 at Messina, Italy on the estate of Chevalier de Lanza a San Fratello


Died

• 1589 of natural causes

• body reported incorrupt when exhumed several years later


Beatified

15 May 1743 by Pope Benedict XIV


Canonized

24 May 1807 by Pope Pius VIII


Patronage

• African missions

• African-Americans

• black people

• Palermo, Sicily, Italy




Blessed Giuseppe Benedetto Dusmet


Profile

Born to the Sicilian nobility, the son of Marquis Luigi Dusmet. Educated at the abbey of San Martino delle Scales when he was five years old. Benedictine monk, making his formal vows on 13 August 1840 at the abbey of Monte Cassino. Teacher of philosophy and theology in Benedictine houses. Priest. Prior of the monastery of San Severino, Naples on 12 June 1850. Prior of the monastery of San Flavio, Caltanissetta, Sicily in 1852. Abbot of the monastery of San Nicolo l'Arena, Catania, Sicily in 1858. The monastery was later confiscated by the state soon after the founding of the kingdom of Italy. Archbishop of Catania, Sicily on 22 February 1867. Cardinal-priest of San Pudenziana on 11 February 1889.



Born

15 August 1818 at Palermo, Sicily


Died

• 4 April 1894 at Catania, Sicily of natural causes

• buried in the chapel of the Confraternity dei Bianchi

• relics translated to the metropolitan cathedral of Catania in May 1904


Beatified

25 September 1988 by Pope John Paul II



Blessed Ndue Serreqi


Also known as

Karl


Profile

Educated by Franciscan friars, he joined the Order as a young man. Seminarian in Brescia, Italy, he was ordained a priest in June 1936, taking the name Father Karl, and serving parishes in the mountain villages of Albania. He was arrested on 9 October 1946 by Communist authorities who wanted him to tell them details of the confessions of some of the anti–Communist rebels; he was imprisoned and tortured, but refused to break the seal of the Confessional and on 18 January 1947 he was sentenced to death. This was later changed to life imprisonment and he spent the next seven years being abused and neglected to death. Martyr.


Born

26 February 1911 in Shkodrë, Albania


Died

4 April 1954 in Burrel, Shkodrë, Albania from abuse in prison


Beatified

• 5 November 2016 by Pope Francis

• beatification celebrated at the Square of the Cathedral of Shën Shtjefnit, Shkodër, Albania, presided by Cardinal Angelo Amato



Saint Francisco Marto


Also known as

Franz Marto


Profile

One of the child visionaries of the apparition of Our Lady of Fatima in 1917 in Portugal.



Born

11 June 1908 at Aljustrel, Portugal


Died

• 4 April 1919 at Aljustrel, Portugal of influenza

• relics translated on 13 March 1952 to the basilica at Cova da Iria


Canonized

13 May 2017 by Pope Francis




Blessed Abraham of Strelna


Profile

Like his three brothers, he became a Premonstratensian monk at the monastery in Hradisko, Moravia (in modern Slovakia). He withdrew from the monastery to live for 30 years as a hermit, but was eventually ordered back to the monastery in 1229 and was soon after elected abbot. He agreed on the condition that he would only serve for three years and could then return to his hermit's shack.


Born

late 11th-century in Strelna, Moravia (modern Czech Republic)


Died

• 4 April 1232 in his hermitage in Hradisko, Moravia (in modern Slovakia) of natural causes

• buried alongside his three brothers in Hradisko in the Church of the Mother of God and Saint George, a structure all the brothers had worked to build



Saint Tigernach of Clogher


Also known as

Tigernake, Tierney, Tierry, Terry


Profile

Son of Dearfraych, daughter of the Irish king Eochod, and a famous general named Corbre. Baptized by Bishop Saint Conleth of Kildare, Ireland. God-son of Saint Brigid of Ireland. Captured by pirates as a child, given to the British king, who placed him in the monastery of Rosnat. Friend of Saint Eoghan. He was a natural, and grew to be a monk whose life was exemplified by an intense love for God, and a penchant for constant work. Upon his he return to Ireland, he was made abbot of Cluanois Abbey in Monaghan. Bishop of Clogher, Ireland.


Died

549



Saint Aleth of Dijon


Also known as

• Aleth of Montbard

• Aleth of Zélie

• Adèle, Aleidis, Alèthe, Aletta, Alette, Alice, Alix, Aliz, Alyette, Elisabeth, Ethle


Profile

Daughter of the lord of Montbard. Lay woman, married to a man named Tecolin. Mother of Saint Bernard of Clairvaux and other holy children.


Died

• 1105

• relics at Clairvaux, France




Saint Zosimus of Palestine


Profile

Fifth century hermit on the banks of the Jordan River. Discovered Saint Mary of Egypt, brought her the Eucharist one Easter, found her dead the next, and reportedly wrote a biography of her.



Representation

• monk bringing the Eucharist to Saint Mary of Egypt

• talking to Saint Mary of Egypt across the River Jordan



Blessed Thomas of Naples


Profile

Mercedian friar. Well educated and a Biblical scholar, he was sent from the area of Naples, Italy, to France to work against the rise of Protestantism. His preaching was so zealous and effective that he was murdered by Huguenots. Martyr.


Died

stabbed to death in 1540 at the Saint Eulalia convent in Montpellier, France



Saint Gonval of Scotland


Also known as

Conval, Conwall


Profile

King an area of Scotland, noted for his personal piety, his promotion of the faith, and his refusal to use his civil power to meddle in Church affairs. Noted for his piety by Saint Columba, and mentioned in the ancient Dunkeld Litany.


Born

late 8th century Scotland


Died

824 of natural causes



Saint Theonas of Egypt


Profile

Monk at Theibaid, Egypt and el-Bahnasa, Egypt.



Died

395


Representation

writing near a well with a pitcher and bucket close and assorted wild animals watching from a distance, referring to a story that he watered and cared for wild animals



Saint Agathopus the Deacon


Also known as

• Agathopus of Thessalonica

• Agathopedes, Agatopodo


Profile

Deacon. Marytred with Saint Theodulus during the persecution of Maximinian Herculius for refusing to surrender holy books.


Died

drowned in the sea with a stone around his neck in 303 in Thessalonica



Saint Theodulus the Lector


Also known as

• Theodolus of Thessalonica

• Teodulo...


Profile

Lector. Martyred with Saint Agathopus for refusing to surrender holy books during the persecutions of Emperor Maximian Herculeus.


Died

drowned in the sea with a stone around his neck in 303 in Thessalonica



Saint Peter of Poitiers


Profile

Bishop of Poitiers, France, from 1087 till 1115. Publicly denounced the sacrilegious tyranny and license of King Philip I and William VI, count of Poitiers and duke of Aquitaine. Helped Blessed Robert d'Arbriselle found the abbey of Fontrevault.


Died

1115 of natural causes



Saint Gwerir of Liskeard


Also known as

Guier


Profile

Ninth century monk and hermit in Liskeard, Cornwall, England. King Alfred said to have been cured of a serious illness at Gwerir's grave. After his death, the saint's monastery cell was next occupied by Saint Neot.



Blessed François de la Terre de Labour


Also known as

François of Cairo


Profile

Franciscan Friar Minor. Martyred for trying to bring apostates back to the faith.


Died

c.1358 in Cairo, Egypt



Blessed Nicolas of Montecorpino


Also known as

Nicolas of Cairo


Profile

Franciscan Friar Minor. Martyred for trying to bring apostates back to the faith.


Died

c.1358 in Cairo, Egypt



Saint Hildebert of Ghent


Also known as

Emebert


Profile

Benedictine monk. Abbot of Saint Peter's in Ghent. Martyr, killed for his defense of icons.


Died

752



Saint Victor of Barcelona


Also known as

Vittore


Profile

Priest. Bishop of Barcelona, Spain. Martyr.



Saint Henry of Gheest


Profile

Cistercian monk.


Died

c.1190 of natural causes



Martyrs of Thessalonica


Profile

Fourteen Christians who were martyred together, date unknown. No other information, except the names of 12 of them, has survived - Ingenuus, Julianus, Julius, Matutinus, Orbanus, Palatinus, Paulus, Publius, Quinilianus, Saturninus, Successus, Victor and two whose names have not come down to us.


Died

Thessalonica, Greece