புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

17 September 2020

ஸ்பெயின் நாட்டுப் புனித கொலம்பா (-853)செப்டம்பர் 17

ஸ்பெயின் நாட்டுப் புனித கொலம்பா (-853)

செப்டம்பர் 17
இவர் ஸ்பெயின் நாட்டைச் சார்ந்தவர்; இவரது குடும்பம் இறைவன்மீது மிகுந்த பற்றுக்கொண்ட குடும்பம்.

இவரது சிறு வயதிலேயே இவருடைய தந்தை இவரை விட்டுப் பிரிந்தார்.  அதனால் இவர் தன் தாயின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். 

இவர் வளர்ந்து பெரியவரானபோது, இவரது தாயார் இவரை ஒருவருக்கு மணமுடித்துக் கொடுக்க நினைத்தார்; ஆனால் இவர் தன்னை ஆண்டவருக்கு அர்ப்பணித்துவிட்டதாகச்  சொன்னபோது, அவர் இவரைத் தன் விருப்பப்படி துறவற சபையில் சேர அனுமதித்தார்.

இதன் பிறகு இவர் டபனோஸ் இந்த இடத்தில் இருந்த துறவுமடத்தில் சேர்ந்து, ஆண்டவருக்குத் தன்னை அர்ப்பணித்து வாழ்ந்து வந்தார். அப்பொழுதுதான் மூர் இனத்தைச் சார்ந்தவர்கள் இவர் இருந்த பகுதியில் படையெடுப்பு நடத்தினர்.  துறவுமடத்திலிருந்த எல்லாரும் உயிருக்கு அஞ்சி கோர்டோவா என்ற இடத்திற்குத் தப்பித்து ஓடியபொழுது,  இவர் மட்டும் அஞ்சாமல் அங்கேயே மிக உறுதியாக இருந்தார்.

இதனால் இவர் மூர் இனத்தவர் தன்னிடம் வந்து, கிறிஸ்துவை மறுதலிக்கச் சொன்னபொழுது,  "கிறிஸ்துவை நான் ஒருபோதும் மறுதலிக்க மாட்டேன்" என்று சொல்லி தன்னுடைய நம்பிக்கையில் மிக உறுதியாக இருந்தார். இதனால் இவர் 853 ஆம் ஆண்டு தலையை வெட்டிக் கொல்லப்பட்டார்.

St. Columba of Spain


Feastday: September 17
Death: 853

A Spanish virgin and martyr of Cordoba. She served as a nun at Tabanos until the Moorish persecution started in 852. Going to Cordoba, she refused to deny the faith and was beheaded.

Saint Columba of Spain, or Columba of Cordova (Cordoba), was a nun who was born in Cordoba, Spain and martyred around 853 by the Moors.

Contents
1 History
2 Saint Comba
3 See also
4 References
5 External links
History
She was a nun at the monastery at Tabanos, near Cordoba, where it is related that she was beheaded by the Moors in 853. Her body is said to have been thrown into the Guadalquivir, but was rescued by the Christians. Her relics were kept and venerated in Old Castile at two churches, the priory of St. Columba and the royal Abbey of Our Lady at Nájera.[1][2]

Saint Comba
Veneration of "Saint Comba" in Galicia dates from the Middle Ages; her cult, according to Allyson M. Poska, was "probably a combination of the cults of two virgin martyrs."[3] These were Columba of Sens and Columba of Spain.[3]

A Galician legend held that before becoming a virtuous virgin martyr, Comba was a witch.[3] This legend relates that one day, the witch Comba, encountering Jesus Christ on a Galician road, changed her life after Christ remarked, “Go ahead and be the witch, but you will not enter my kingdom.”[4] The tale states that Comba converted to Christianity and was martyred for her faith after refusing to deny it, or after refusing the sexual advances of men. She became the patron saint of witches in Galicia, acting both as an intercessor on behalf of witches and as an intercessor against witches.[5]

At Coimbra, according to one 19th century travel guide, there was a small chapel that was said to mark the spot where Comba suffered martyrdom, and that "towards the close of the spring, the young girls of Coimbra deck her shrine with wreaths of roses in remembrance of the rosy crown of martyrdom they believe she won."[6]

No comments:

Post a Comment