புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

07 September 2020

*St. Regina* September 7

*SAINT OF THE DAY* 

Feast Day: September 7

*St. Regina*

(3rd Century)


இவர் பிரான்ஸ் நாட்டில் உள்ள ஆட்டன் என்ற இடத்தில் பிறந்தவர்; இவரது பெற்றோர் கிறிஸ்துவ சமயத்தைச் சாராதவர்கள்.

இவர் பிறக்கும்போதே இவருடைய தாயார் இறந்துபோனார். அதனால் இவரது தந்தை, தன் மனைவிக்குப் பிரசவம் பார்த்த செவிலித்தாயிடமே  இவரை வளர்க்கும் பொறுப்பை ஒப்படைத்தார். அவரோ இவரைக் கிறிஸ்தவ நெறிப்படி வளர்த்தார்.

இச்செய்தியை அறிந்த இவரது தந்தை மிகவும் சினமுற்று, தன் மகளை வளர்க்கும் பொறுப்பைத் தானே ஏற்றார். இதற்குப் பிறகு இவர் குடும்பத்திற்குச் சொந்தமான ஆடுகளை மேய்த்து வந்தார். அப்பொழுது இவர் புனிதர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படித்துப் பார்த்து, புனிதத்திலும் இறைவேண்டலிலும் சிறந்தோங்கி வளர்ந்தார்.

இவருக்குப் பதினைந்து வயது நடக்கும் ஒலிபிரியுஸ் என்பவன் இவரை மணந்து கொள்ள முயன்றான்; ஆனால் அவன் இவர் கிறிஸ்துவின்மீது கொண்ட பற்றில் மிக உறுதியாக இருப்பதை அறிந்து, இவரைக் கிறிஸ்துவை மறுதலிக்கச் சொன்னான். இவரோ கிறிஸ்துவை மறுதலிக்காமல், அவர்மீதுகொண்ட நம்பிக்கையில் மிக உறுதியாக இருந்ததால், அவன் இவரைத் தலையை வெட்டிக் கொன்று போட்டான்.

*SAINT OF THE DAY* 

Feast Day: September 7

*St. Regina*

(3rd Century)

The life of this saint is shrouded in obscurity; all that we know about her is found in the acts of her martyrdom which are considered rather unreliable in their details. She was born in the 3rd century in Alise, the ancient Alesia where two hundred years earlier Vercingetorix had fought so valiantly against Caesar. Her mother died at her birth, and her father, a prominent pagan citizen, entrusted the child to a Christian nurse who baptized her. 

When he learned of this fact, the father flew into a rage and repudiated his own daughter. Regina then went to live with her nurse who possessed little means. The girl helped out by tending sheep, where she communed with God in prayer and meditated on the lives of the saints.

In 251, at the age of fifteen, she attracted the eye of a man called Olybrius, the prefect of Gaul, who determined to have her as his wife. He sent for the girl and discovered that she was of noble race and of the Christian Faith. Chagrined, he attempted to have her deny her faith, but the saintly maiden resolutely refused and also spurned his proposal of marriage. Thereupon, Olybrius had her thrown into prison.

Regina remained incarcerated, chained to the wall, while Olybrius went to ward off the incursions of the barbarians. On his return, he found the saint even more determined to preserve her vow of virginity and to refuse to sacrifice to idols. In a rage, he had recourse to whippings, scorchings, burning pincers, and iron combs - all to no avail as the grace of God sustained the saint. All the while, she continued to praise God and defy Olybrius. In the end, her throat was severed and she went forth to meet her heavenly Bridegroom.

No comments:

Post a Comment