புனித_லிவினுஸ் (580-657)
நவம்பர் 12
இவர் (#St_Livinus) அயர்லாந்து நாட்டைச் சார்ந்தவர். இவரது மிகவும் செல்வச் செழிப்பான குடும்பம்.
உயர் கல்வியைப் பெற இங்கிலாந்து வந்த இவர், காண்டர்பரி நகர்ப் புனித அகுஸ்தினைச் சந்தித்தார். அவருடைய வழிகாட்டுதலின் பேரில் இவர் தன்னோடு மூன்று தோழர்களைச் சேர்த்துக் கொண்டு, பெல்ஜியத்திற்கும் நெதர்லாந்திற்கும் சென்று, நற்செய்தி அறிவித்தார்.
ஒருநாள் இவர் ஒரு சிற்றூரில் நற்செய்தி அறிவித்துக் கொண்டிருக்கும் போது, அங்கிருந்தவர்கள் முதலில் இவருடைய நாவையும் பின்னர் இவரது தலையையும் வெட்டிக் கொன்று போட்டார்கள்.
இவ்வாறு இவர் ஆண்டவர் இயேசுவுக்காக இரத்தம் சிந்தி உயிர் துறந்தார்.
Son of a Scottish nobleman and an Irish princess, he was raised in Ireland, and studied there and in England. Ordained by Saint Augustine of Canterbury. Highly successful missionary to Flanders, Belgium with three companions. Bishop of Ghent, Belgium. Tortured by pagans, his tongue was torn out to stop his preaching; legend says tongue continued to preach on its own. Martyr.
No comments:
Post a Comment