கிறிஸ்து அரசர் பெருவிழா என்பது கத்தோலிக்க திருச்சபையிலும், மேலும் சில கிறிஸ்தவ சமயப் பிரிவுகளிலும் கொண்டாடப்படும் விழா ஆகும். இயேசு கிறிஸ்து அனைத்துலகின் அரசர்களுக்கெல்லாம் அரசர் என்ற மையப்பொருளில் சிறப்பிக்கப்படும் இவ்விழா, பொதுக் காலத்தின் இறுதி ஞாயிறன்று சிறப்பிக்கப்படுகிறது,
யோவானாகிய நான் விண்ணகம் திறந்திருக்கக் கண்டேன். அங்கே ஒரு வெண்குதிரை காணப்பட்டது. அதன்மேல் ஒருவர் அமர்ந்திருந்தார். அவரது தலைமேல் பல மணிமுடிகள் இருந்தன. இரத்தம் தோய்ந்த ஆடையை அவர் அணிந்திருந்தார். கடவுளின் வாக்கு என்பது அவரது பெயர். அரசர்க்கெல்லாம் அரசர், ஆண்டவர்க்கெல்லாம் ஆண்டவர் என்ற பெயர் அவருடைய ஆடையிலும் தொடையிலும் எழுதப்பட்டிருந்தது.என்று கிறிஸ்துவின் அரசத்தன்மை பற்றி திருவெளிப்பாடு நூல் குறிப்பிடுகிறது.
வரலாற்றுப் பின்னனி
முதல் உலகப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம். உலகம் அச்சுநாடுகள், நேச நாடுகள் என்று இரண்டாகப் பிளந்து அதிகாரப் போட்டி போட்டுக்கொண்டு மக்களை துன்புறுத்துக் கொண்டிருந்த நேரம். அம்மக்களுக்கு பணியாற்ற திருச்சபை Mgr.அம்புரோஸ்ராட்டி என்பவரை அனுப்புகிறது. பின் ஆயராக, கர்தினாலாக உயர்த்தப்படுகிறார். அப்பொழுது இருந்த திருச்சபையின் மறைவுக்குப் பிறகு, திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.(திருத்தந்தை 11ம் பயஸ்). போரின் துயரத்தையும், அரசர்களின் அதிகார போக்கையும் கண்டு அனுபவித்தவர், 1925ம் ஆண்டு குவாஸ்பிரிமாஸ் என்கிற சுற்று மடலின் மூலம் கிறிஸ்துவை அரசாக அறிமுகம் செய்து, மற்ற அரசர்களுக்கெல்லாம் முன்னுதாரனமாக நிறுத்துகிறார்.
தேசியவாதம், மதச்சார்பின்மை போன்றவற்றின் வளர்ச்சிக்கு பதிலளிக்கும் விதமாக திருத்தந்தை 11ம் பயஸ், 1925ல் குவாஸ் ப்ரைமாஸ் (முதலாவது) என்ற சுற்றுமடல் வழியாக கிறிஸ்து அரசர் பெருவிழாவை நிறுவினார். அப்போது இவ்விழா, 'நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து அரசர்' (D. N. Jesu Christi Regis) என்ற பெயரில், அக்டோபர் கடைசி ஞாயிறன்று சிறப்பிக்கும் வகையில் நிறுவப்பட்டது. 1960ல் திருத்தந்தை 23ம் யோவான், இதை முதல் வகுப்பு விழாவாக மாற்றினார்.
1960ல் திருத்தந்தை 6ம் பவுல், தனது மோட்டு ப்ரொப்ரியோ (அவரது தூண்டுதலால்) என்ற சுற்றுமடல் வழியாக இவ்விழாவின் பெயரை, 'நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து அனைத்துலக அரசர்' (D. N. Iesu Christi universorum Regis) என்று மாற்றினார். மேலும், அவர் இவ்விழாவை திருவழிபாட்டு ஆண்டின் இறுதி ஞாயிறன்று பெருவிழாவாக கொண்டாடுமாறு ஆணையிட்டார்.
கத்தோலிக்க திருச்சபையில் திருத்தந்தை 6ம் பவுல் கற்பித்த விதத்திலேயே, இக்காலத்திலும் கிறிஸ்து அரசர் பெருவிழா கொண்டாடப்படுகிறது. பெருவிழாவுக்கு உரிய விதத்தில், திருவழிபாட்டில் வெள்ளை அல்லது பொன்னிற திருப்பலி உடை பயன்படுத்தப்படுகிறது.
முதலாவதாக கத்தோலிக்க திருச்சபையில் தோன்றிய இவ்விழா, தற்காலத்தில் ஆங்கிலிக்க ஒன்றியம், அமெரிக்க லூதரனியம் உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவப் பிரிவினராலும் கொண்டாடப்படுகிறது.
Feast : (22-11-2020)
Christ the King
The feast of Christ the King was instituted by Pope Pius-XI by his encyclical 'Quas Primas' issued on December 11, 1925 saying '....although in all the feasts of Our Lord, the material object of worship is Christ, nevertheless their formal object is something quite distinct from His Royal Title and Dignity.... this feast of the kingship of Christ should be observed in addition to those other feasts in which His kingly dignity is already signified and celebrated'. Christ is the spiritual ruler in heaven ruling the hearts of all mankind on earth. The name given by pope Pius-XI was 'Our Lord Jesus Christ the King' (D.N. Jesu Christ Regis). But pope Paul-VI gave a new title to this feast 'Our Lord Jesus Christ King of the Universe' (D.N. Iesu Christi Universorum Regis) and fixed the date of celebration on the Sunday which falls between 20th November and 26th November (the last Sunday in the Liturgical year, before the New Year begins with the First Sunday in Advent. Advent means the expected waiting and preparation for the celebration of the Nativity of Jesus at Christmas). This feast is also celebrated by the Catholics, Anglicans, Lutherans and many other Protestants. Jesus was mentioned as King in the gospel written by John and also the Revelation written by him.
When Jesus told Nathanael that He saw him under a tree, 'Rabbi' Nathanael replied 'you are the Son of God; you are the king of Israel' (John 1:49).
During the course of trial of Jesus before Pontius Pilate Jesus told 'My kingdom is not of this world. If my kingdom was of this world, my servants would have fought to prevent me being handed over to the Jews. But, as it is, my does not have its source here'. So Pilate said to Him 'So you are a king?' Jesus said 'It is you who are saying that I am a King' (John 18:36-37).
In the book of Revelation Apostle John wrote '..the first born of the dead, and the ruler of the kings of the earth' (Revelation 1:5) and also 'The armies which are in heaven followed him, on white horses, clothed in fine linen, white and pure..' 'And on his robe and on his thigh, he has a name written-King of Kings and Lord of lords' (Revelation 19:14and 16).
When the three wise men met Infant Jesus still at the hands of Holy Virgin Mary, the eldest of the three Melchior gave the gift of gold to Jesus considering Him the King of Jews since gold is the gift that must be given when meeting a king. The wise men when enquired about the birth of Jesus also enquired 'where the King of the Jews has born?
The death sentence passed against Jesus was due to the complaint of certain Jews that Jesus was calling himself the king of Israel which was considered a rebellion against Caesar the Roman Emperor. The inscription Pilate placed on the cross of Jesus also says that Jesus, the king of Israel. (The inscription 'INRI' stands for 'Iesus Nazarenus Rex Iudaerum' meaning 'Jesus the Nazarene, King of the Jews').
Jesus, now at the right hand side of the God the Father and is ruling and watching the hearts of all human beings, will return to earth soon as the King of kings to form a Government of the God on earth. We believe it.
---JDH---Jesus the Divine Healer---
No comments:
Post a Comment