புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

12 December 2020

இன்றைய புனிதர்கள் டிசம்பர் 13


இன்றைய புனிதர் :

(13-12-2020) 


புனித லூசியா 

(Saint Lucy )


பிறப்பு : 286, சிசிலி Sizilien, இத்தாலி


இறப்பு : 304, சிராக்குஸ் Syrakus


பாதுகாவல்: பார்வையற்றோர், நோயுற்ற குழந்தைகள், விவசாயிகள், கண்ணாடி,இரும்பு,கத்தி,கதவு தயாரிப்போர், எழுத்தாளர்கள், வக்கீல், கண்நோயிலிருந்து, கழுத்து வலியிலிருந்து, இரத்தப்போக்கிலிருந்து


லூசியா என்ற புனிதர் இத்தாலியின் சிசிலித் தீவில் சிராக்குசா எனும் ஊரில் நான்காம் நூற்றாண்டில் பிறந்தவர். இவரது தாய் நீண்ட காலமாகத் தீராத நோயால் கஷ்டப்பட்டார். எனவே ஒருநாள் அவரது உடல்நலத்திற்காகப் புனித ஆக்னஸ் திருத்தலத்தில் உருக்கமாகச் செபித்தார் லூசியா. அன்றிரவு அவரது கனவில் புனிதர் ஆகத்தா தோன்றி, உன் தாய்க்குத் தேவையான உடல்நலனைப் பெற்றுக் கொடுக்க உன் மன்றாட்டே போதுமானதாக இருக்கும் போது என்னிடம் ஏ ன் வேண்டுகிறாய், உனது விசுவாசமே உனக்குப் போதும் என்றார். அதன்பின்னர் லூசியாவின் தாயும் முழுகுணம் அடைந்தார். இதனால் லூசியா பக்தியுள்ள கிறிஸ்தவளாக மாறினார். தனது கன்னிமையைக் கடவுளுக்கு அர்ப்பணித்தார்.

தனது தாயின் அனுமதியோடு தம் உடைமைகளை ஏழைகளுக்குத் தானமாக வழங்கினார். லூசியாவை ஏற்கனவே திருமணம் செய்து கொள்ள விரும்பிய இளைஞன் ஒருவன் இவரது புதிய தீர்மானத்தைக் கேட்டுக் கடும் கோபமடைந்தான். எனவே அவன், லூசியா ஒரு கிறிஸ்தவள் என்று சொல்லி உரோமை உயர் அதிகாரிகளிடம் அவரைக் கையளித்தான். இவர் கிறிஸ்தவத்தைப் புறக்கணிக்கவில்லையெனில் விலைமகளிர் விடுதிக்குத் தள்ளப்படுவார் என எச்சரிக்கப்பட்டாள். ஆயினும் இவர் தனது தீர்மானத்தில் உறுதியாக இருந்ததால் ஆயிரம் ஆண்களும் ஐம்பது காளைகளும் சேர்ந்து இவரைத் தள்ளினர். ஆனால் அவரை அசைக்க முடியவில்லை. எனவே அவரைச் சுற்றிப் பொருட்களை நிரப்பி தீ வைத்தனர். ஆயினும் அவர் அசையாமல் நின்றார்.

அவர் மேல் காய்ச்சிய எண்ணெய்யை ஊற்றினார்கள். அதனால் ஒரு பயனும் இல்லை. ஆனால் அவர் எதற்கும் அஞ்சாமல் தனது மரணம் பிற கிறிஸ்தவர்களுக்குப் பயத்தைக் குறைக்கும் மற்றும் விசுவாசமற்றவர்களுக்கு வருத்தத்தைக் கொண்டு வரும் என்று சொல்லிக் கொண்டே இருந்தார். இவர் இவ்வாறு பேசுவதைத் தடுக்க ஒரு வீரன் ஈட்டியால் அவள் தொண்டையைக் கிழித்தான். ஆனால் அந்த நேரத்தில் அங்கிருந்த ஓர் உரோமை அதிகாரி திருட்டுக் குற்றச்சாட்டின் பேரில் உரோமைக்கு அழைக்கப்பட்டு தலை வெட்டப்பட்டு இறந்தான். லூசியா இறுதி திருவருட்சாதனங்களைப் பெற்று மறைசாட்சியாக இறந்தார். இவர் இறந்தது ஏறக்குறைய கி.பி.310ம் ஆண்டில் என்று சொல்லப்படுகிறது.

உரோமைப் பேரரசன் தியோக்கிளேசியன் காலத்தில் சுரங்கக் கல்லறைகளில் பயத்தினால் மறைந்திருந்த கிறிஸ்தவர்களுக்கு லூசியா உதவி செய்து வந்தார். அப்போது இவருக்கு இரண்டு கைகளிலும் நிறையப் பொருட்கள் இருந்ததால் பூமிக்கடியில் செல்ல வெளிச்சம் தேவைப்பட்டது. ஆதலால் தனது தலைக்கு மேல் ஒரு கீரிடம் செய்து அதில் மெழுகுதிரிகளை ஏற்றி இவர் சென்றதாகப் பாரம்பரியம் சொல்கிறது. எனவே இன்றும் லூசியாவின் விழாவான டிசம்பர் 13ம் தேதி ஸ்காண்டிநேவிய நாடுகளில் ஒரு சிறுமி வெள்ளை அங்கி, சிவப்பு பெல்ட் அணிந்து தலையில் எரியும் மெழுகுதிரிகள் கிரீடத்துடன் பவனி செல்ல மற்ற சிறுமிகள் கைகளில் மெழுகுதிரிகளுடன் பவனி செல்கின்றனர்.

பெரியவர்கள் புனித லூசியாவுக்கென இயற்றப்பட்ட பாடலைப் பாடி இப்பவனியை வரவேற்று விழாக் கொண்டாடுகின்றனர். அன்று கிறிஸ்துமஸ் பரிசுப் பொருட்களும் இனிப்புகளும் வழங்கப்படுகின்றன. சுவீடன், நார்வே, ஐஸ்லாந்து, டென்மார்க், லாத்வியா, எஸ்டோனியா, ஃபின்லாந்து, மால்ட்டா, இத்தாலியின் சில பகுதிகள், போஸ்னியா, பவேரியா, குரோவேஷியா, சுலோவாக்கியா போன்ற நாடுகளிலும், இன்னும் ஸ்காண்டிநேவியத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மக்கள் வாழும் பிற நாடுகளிலும் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இவ்விழாக்களில் புனித லூசியா ஓர் இளம் பெண்ணாக மெழுகுதிரிகள் மற்றும் இனிப்புகளுடன் பவனியில் வந்து மக்களை மகிழ்விக்கிறார்.


---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

Saint Lucy of Syracuse



Also known as

Lucia, Lucie


Profile

Rich, young Christian of Greek ancestry. Raised in a pious family, she vowed her life to Christ. Her Roman father died when she was young. Her mother, Eutychia, arranged a marriage for her. For three years she managed to keep the marriage on hold. To change the mother's mind about the girl's new faith, Lucy prayed at the tomb of Saint Agatha, and her mother's long haemorrhagic illness was cured. Her mother agreed with Lucy's desire to live for God, and Lucy became known as a patron of those with maladies like her mother's.


Her rejected pagan bridegroom, Paschasius, denounced Lucy as a Christian to the governor of Sicily. The governor sentenced her to forced prostitution, but when guards went to fetch her, they could not move her even when they hitched her to a team of oxen. The governor ordered her killed instead. After torture that included having her eyes torn out, she was surrounded by bundles of wood which were set afire; they went out. She prophesied against her persecutors, and was executed by being stabbed to death with a dagger. Her name is listed in the prayer "Nobis quoque peccatoribus" in the Canon of the Mass.


Legend says her eyesight was restored before her death. This and the meaning of her name led to her connection with eyes, the blind, eye trouble, etc.


Born

c.283 at Syracuse, Sicily


Died

• stabbed in the throat c.304 at Syracuse, Sicily

• her relics are honoured in churches throughout Europe


Name Meaning

light; bringer of light (= Lucy)


Patronage

• against blindness • against dysentery • against epidemics • against eye disease • against eye problems • against hemorraghes • against sore eyes • against sore throats • against throat infections • against fire • against poverty • against spiritual blindness • blind people • martyrs • peasants • penitent prostitutes • poor people • sick children • authors • cutlers • eyes • farmers • glass blowers • glass makers • glaziers • gondoliers • laborers • lamp lighters • lawyers • maid servants • notaries • ophthalmologists • opticians • porters • printers • saddlers • sailors • salesmen • seamstresses • stained glass workers • tailors • upholsterers • weavers • writers • Santa Lucia • 12 cities •


Representation

• cord

• eyes

• eyes on a dish

• lamp

• swords

• woman hitched to a yoke of oxen

• woman in the company of Saint Agatha, Saint Agnes of Rome, Barbara, Catherine of Alexandria, and Saint Thecla

• woman kneeling before the tomb of Saint Agatha



† இன்றைய புனிதர் †

(டிசம்பர் 13)


✠ அருளாளர் ஆன்டோனியோ கிரஸ்ஸி ✠

(Blessed Antonio Grassi)


குரு:

(Priest)


பிறப்பு: நவம்பர் 13, 1592

ஃபெர்மோ, திருத்தந்தையர் மாநிலங்கள்

(Fermo, Papal States)


இறப்பு: டிசம்பர் 13, 1671 (வயது 79)

ஃபெர்மோ, திருத்தந்தையர் மாநிலங்கள்

(Fermo, Papal States)


ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)


முக்திபேறு பட்டம்: செப்டம்பர் 30, 1900

திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ

(Pope Leo XIII)


நினைவுத் திருவிழா: டிசம்பர் 13


அருளாளர் ஆன்டோனியோ கிரஸ்ஸி, இத்தாலி நாட்டின் "புனிதர் பிலிப் நேரியின் சொற்பொழிவுக்கலை சபையைச்" (Oratory of Saint Philip Neri) சேர்ந்த ரோமன் கத்தோலிக்க குரு ஆவார். இயற்கையிலேயே பணிவுக்கும், பக்திக்கும் பிரபலமான கிராஸ்ஸி, அன்னை கன்னி மரியாளின் தீவிர பக்தராவார். அத்துடன், இத்தாலியின் "அன்கோனா" (Ancona) மாகாணத்திலுள்ள "லொரேட்டோ" (Loreto) எனும் மலை வாசஸ்தலத்திலுள்ள "லொரேட்டோ அன்னை பேராலய திருத்தலத்தின்" (Basilica della Santa Casa) பக்தியிலும் தீவிரமாயிருந்தார். அங்கு வருடாவருடம் திருயாத்திரை செல்லும் வழக்கம் கொண்டவராயிருந்தார்.


இத்தாலியின் "ஃபெர்மோ" (Fermo) எனும் மாகாணத்தில் ஆலோசகராகவும், ஒப்புரவாளராகவும் பணியாற்றிய கிரஸ்ஸி, போரிடும் பிரிவினருக்கு இடையே மத்தியஸ்தராகவும் பணியாற்றினார். ஆனால் அவர், புனித பிலிப் நேரியின் சொற்பொழிவுக்கலை சபையின் சட்டதிட்டங்களில் மிகுந்த பக்தி கொண்டிருந்தார்.


திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ (Pope Leo XIII), கி.பி. 1900ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 30ம் நாளன்று, இவரை முக்திப்பேறு பெற்றவராக உயர்த்தினார்.


"விசென்ஸோ கிரஸ்ஸி" (Vincenzo Grassi) எனும் இயற்பெயர் கொண்ட இவர், கி.பி. 1592ம் ஆண்டு, நவம்பர் மாதம், 13ம் தேதியன்று, கௌரவமான பெற்றோருக்குப் பிறந்தார். இவருடைய பெற்றோர், இவருடைய சிறுவயதில் இவரை எளிய மற்றும் பயபக்தியுடையவராக வளர்த்தனர். இவருக்கு பத்து வயதாக இருந்தபோது அவரது தந்தை இறந்துவிட்டார். அதே நேரத்தில், அவரும் நீண்ட காலமாக நோயுற்றிருந்தார். அவரது தந்தையின் மரணத்திற்குப் பிறகு, புனிதர் பிலிப் நேரியை அறிந்திருந்த குரு, "ரிக்கி" (Father Ricci) என்பவரின் வழிநடத்துதலின் கீழே தமது ஆன்மீக வாழ்க்கையை தொடங்கினார்.


புனித பேதுரு பள்ளியில் (Curate of Saint Peter) கல்வி கற்ற கிராஸ்ஸி, கூடுதல் படிப்புகளுக்காக எஸ். ஸ்பிரிடோ டீடி பேரி டெல்ல'ஆரேட்டோரியோ (Church of S. Spirito dei Padri dell'Oratorio) ஆலயத்திலும் சேர்ந்து கொண்டார். கி.பி. 1609ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 11ம் நாளன்று, "ஓரெடரியன்ஸ்" (Oratorians) சபையில் இணைந்ததன் பின்னர், "ஆன்டோனியோ" (Antonio) எனும் பெயரை ஏற்றுக்கொண்டார்.


கி.பி. 1617ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 17ம் தேதி, "சேன் மினியேட்டோ" ஆயர் (Bishop of San Miniato) "அலெஸ்ஸாண்ட்ரோ ஸ்ட்ரோஸ்ஸி" (Alessandro Strozzi) என்பவரால் குருத்துவ அருட்பொழிவு செய்விக்கப்பட்டார். அவருடைய படிப்புகளின்போது, புனித நூல்களைப் (Sacred Scripture) பற்றியும், தூய தாமஸ் அக்வினாஸ் (Saint Thomas Aquinas) மற்றும் திருச்சபை தந்தையர் (Church Fathers) ஆகியோரைப் பற்றியும் அவர் கணிசமான அறிவைப் பெற்றார்.


தமது குருத்துவ பணிகளில், மறைக்கல்வி மற்றும் மறைப்பணிகள் பற்றிய பக்தியும் சிந்தனையும் கொண்டிருந்தார். மற்றும், சிறுவர்களை அருட்சாதனங்களை பெறுவதற்காக தயாரிப்பதற்கான பணிகளிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். பாவமன்னிப்புக்கான ஒப்புரவுப் பணிகளிலும் பல மணி நேரங்களை செலவிட்ட அவர், ஒரு குருவின் பிரதான பணியான, தமது பங்கு மக்களை பாவமன்னிப்பு கேட்கவைப்பதில் உதவினார்.


போரிடும் பிரிவினருக்கு இடையே மத்தியஸ்தராக பணியாற்றி, நகரில் அமைதியும் சமாதானமும் நிலவ அவர் ஆற்றிய சேவைகளை கௌரவிக்கும் விதமாக, அவர்களுடைய மாநில ஆளுநர், கிரஸ்ஸியின் உருவாய் படத்தை நகரசபை அலுவலகத்தில் நிறுவினார். தொண்டுப் பணிகளில் அவரது பக்தியும் ஆர்வமும் எல்லையற்றிருந்தது. பங்கு மக்களிடம் கொடைகளை கேட்டு வாங்கிய கிரஸ்ஸி, ஏழை மக்களுக்கு அதனை வழங்கினார். இதுபோன்று பொதுமக்களிடம் கொடை வாங்குவதையும் அதனை ஏழை மக்களுக்கு வழங்குவதையும் அவரது சக குருக்களே விமர்சித்து குறை கூறினர். ஆனால், கிரஸ்ஸியோ, தமக்கு தெய்வீக பாதுகாவல் இருப்பதாகவும், தாம் அதன்மூலம் பணியாற்றுவதாகவும் கூறுவார்.


கி.பி. 1625ம் ஆண்டு, அவர் திருத்தந்தை "மூன்றாம் அர்பன்" (Pope Urban VIII) அவர்களின் ஜூபிலி விருப்பத்தை (Jubilee indulgence) பெறுவதற்காக ரோம் நகருக்கு புனித யாத்திரை சென்றார். இந்த திருயாத்திரையின்போது, பல்வேறு ஆலயங்களையும், தூய பிலிப் நேரியின் (Saint Philip Neri) வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட மற்ற பொது இடங்களையும் தரிசித்தார். அங்கே வழிகாட்டியாக பணியாற்றிய அருட்தந்தை "கன்சோலினி" (Father Consolini) என்பவர் மூலமாக, தூய பிலிப் நேரி பற்றின மேலும் அதிக தகவல்களை கற்றுக்கொண்டார். விரைவில் அவரது தனிப்பட்ட தூய்மை, விரைவில் திருத்தந்தை "மூன்றாம் அர்பன்" (Pope Urban VIII) அவர்களையும் மற்றும் அவரது ஆலோசகர்களை சென்றடையவே, மேலும் திருத்தந்தையின் மதிப்பை கிரஸ்ஸி வென்றார். "லொரேட்டோ" (Loreto) எனும் மலை நகரிலுள்ள "லொரேட்டோ அன்னை பேராலய திருத்தலத்துக்கு" (Basilica della Santa Casa) ஆண்டுதோறும் திருயாத்திரை சென்றார். அங்கே, ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு அதிசயம் நடைபெற்றது. கி.பி. 1621ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 4ம் தேதி, வழக்கம் போல திருயாத்திரை செஇன்றிருந்த கிரஸ்ஸியை ஒரு மின்னல் வெட்டி தாக்கியது. இதனால் மாய்க்க நிலை அடைந்த இவர், எவ்வித காயமுமின்றி உயிர்தப்பினார். ஆனால், அவரது ஆடைகள் எரிந்து போயின.


கி.பி. 1635ம் ஆண்டு, அவர் ஃபெர்மோ (Fermo) மாகாண "ஒரேட்டரியன்" (Oratorians) சபை குருக்களின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.


கி.பி. 1671ம் ஆண்டு, கிரஸ்ஸி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதே ஆண்டு, டிசம்பர் மாதம், 13ம் தேதி, அவரது படுக்கையினருகே "ஃபெர்மோ பேராயர்" (Archbishop of Fermo) "ஜியனோட்டோ குவால்டேரியோ" (Giannotto Gualterio), மற்றும் அவரது சபையைச் சார்ந்த சமூகத்தினர் கூடி உடனிருக்க, இறை அன்னையை மன்றாடிய கிரஸ்ஸி, "இந்த வாழ்க்கையிலிருந்து வெளியேறும் பாதையில், புனித பிலிப்பின் மகனாக இருப்பது என்ன மகிழ்ச்சி - என்ன ஆறுதல்" என்று கூச்சலிட்டவாறு, கிறிஸ்துவில் மரித்தார்.

Blessed Antonio Grassi



Profile

Oldest child in a devout family. Antonio's father, Vincenzo Grassi, died when the boy was only 10 years old, but he managed to pass on his devotion to Our Lady of Loreto. Antonio, who attended Mass each day as a boy, joined the Oratorian Fathers at age 17 where he showed a natural talent for the study of theology and Scripture. Priest.


At age 29, while praying in the church of the Holy House of Loreto, Antonio was struck by lightning; he was not expected to survive, but recovered completely. He took his survival as a gift from God, to be used in God's service; he also donated his scorched clothes to the church of the Holy House as an offering, and he made a yearly pilgrimage to the Holy House. He devoted himself entirely to his priestly vocation, especially hearing confessions, and was given the gift of reading consciences.


Pilgrim to Rome, Italy in 1625. Elected superior of the Oratory in Fermo, Italy in 1635; he was re-elected every 3 years for the next 36 years. With penitents he insisted on adherence to the laws of God, with brother Oratorians he added the constitutions of the Order, but he was alway supportive and kind everyone, never severe, and encouraged the same behavior in priests and parishioners. Instead of social engagements to which his position entitled him, Antonio spent his evenings visiting the sick and dying.


Old age was a hard and humbling time on Father Antonio; his spirit was not only willing but eager, but his body began to break down. When he lost his teeth his speech became difficult to understand, and he gave up preaching; when his hearing began to fail, he gave up hearing confessions; and a fall eventually led to him being confined to his room, unable to visit the other sick and elderly. But he bore it all as part of the gift he had been given.


Born

13 November 1592 in Fermo, Italy


Died

13 December 1671 in Fermo, Italy of natural causes


Beatified

30 September 1900 by Pope Leo XIII




Saint Odilia of Alsace



Also known as

• Odilia of Hohenbourg

• Odilia of Hohenburg

• Adilia, Odile, Odilia, Othilia, Ottilia


Profile

Born blind to the family of the Duke of Alsace Lord Aldaric (aka Etichon, aka Athich) and Bereswinda; because she was a girl and disabled, the family decided to put her out. Rather that having her killed, she was given to a peasant family. Taken in by a convent at age twelve, she gained her sight upon being touched by chrism during her baptism by Saint Erhard of Regensburg. Her brother wanted her back for use in an arranged marriage; when he heard of his son's machinations and Odilia's miraculous healing, her father was so angry that he struck and killed the brother. Odilia raised her brother back to life, then fled to the convent to escape the marriage. Her father followed her, but when a mountain opened a cave to hide her, and then dropped rocks on him, he gave up the idea. She joined the abbey, and eventually became abbess. Founded the Hohenburg Abbey on the Odilienberg mountain in Alsace.


Born

c.660 at Oberheim in the Vosges Mountains


Died

• 13 December 720 at Niedermunster, Mount Sainte Odile, Germany of natural causes

• reported to have returned briefly to life to tell her sisters about the beauty of heaven, and to take communion one last time

• buried in a chapel near the convent church on the Odilienberg


Patronage

• against eye diseases and problems

• Alsace, France (proclaimed in 1807 by Pope Pius VII)


Representation

• abbess praying before an altar

• larkspur (associated with the herbal healing of eye problems)

• rooster, a symbol of vigilance

• woman with a book on which are two eyes




Blessed Costanza Starace



Also known as

Maria Maddalena della Passione


Profile

Consecrated as a baby to Our Lady of Sorrows. Attended a boarding school run by the Daughters of Charity in Castellammare di Stabia, Italy. Costanza was attracted to the religious life, but for health reasons she returned to her parents and was taught by a tutor who also helped her start a regular prayer life. In her teens she tried to enter religious life twice, but her poor health caused her to return to her parents each time. She became a Servite tertiary, making her final profession on 18 June 1867, taking the name Sister Mary Magdalene of the Passion. Her bishop placed her in charge of the Pious Union of the Daughters of Mary, and she taught catechism to young people.


Following a series of cholera outbreaks, there was so much misery, and so many orphans in her area that Sister Mary Magdalene gathered like-minded women into a loose group to help the survivors. They formed the basis of the Suore Compassioniste Serve di Maria (Compassionist Sisters Servants of Mary) which received initial approval on 27 May 1871. Though she fought recurring health problems her remaining 50 years, Mother Mary Magdalene spent her life leading the Sisters.


Born

5 September 1845 in Castellammare di Stabia, Naples, Italy as Costanza Starace


Died

• 13 December 1921 in Castellammare di Stabia, Naples, Italy of pneumonia

• re-interred at the shrine of the Sacred Heart in Scanzano, Italy on 19 August 1929


Beatified

• 15 April 2007 by Pope Benedict XVI

• recognition celebrated in the cathedral of Castellammare di Stabia, Italy by Cardinal Jose Martins Sarajva




Saint Jodocus



Also known as

Giudoco, Giudioco, Iodocus, Jodoc, Jodokus, Joost, Jos, Josse, Jost, Jouven, Judganoc, Judgeonoc, Judoc, Judocus


Additional Memorials

• 9 January in Winchester (translation of relics)

• 26 July in Amiens, France


Profile

Seventh century king in Brittany, the son of King Juthael of Amorica. Following a pilgrimage to Rome, Italy c.636, he abdicated to lead a religious life. Ordained at Ponthieu. Hermit at Runiacum, which was later renamed Saint-Josse-sur-Mer. Felt a special call to pray for sailors.


In the early 10th century, refugees from Brittany to England brought some of his relics with them, mainly clippings from his hair and nails which were reported to continue to grow after his death; they were enshrined in Winchester Cathedral. Joducus, often under the name Josse, was very popular in Middle Ages England, even used in oaths by the Wife of Bath in Chaucer's Canterbury Tales.


Died

• c.668 at Saint-Josse-sur-Mer, France of natural causes

• body incorrupt

• entombed at Saint-Josse-sur-Mer

• some relics in Cathedral of Winchester, England

• a set of relics, which were ascribed to Jodocus, were found in Flanders, Belgium in 977


Patronage

• against blight • against fever • against fire • against plague • against storms • against shipwrecks • bakers • blind people • boatmen • cattle • harvest • hospitals • mariners • pilgrims • sailors • watermen •


Representation

man with a pilgrim's staff in his hand and a crown at his feet



Saint Antiochus of Sulci



Also known as

• Antiochus of Plumbaria

• Antioco of...


Profile

Travelling physician in Galatia and Cappadocia who evangelized as he went, converting many. When Emperor Hadrian issued orders against Christians, Antiochus, who had been very public in his work, was arrested immediately. He was ordered to renounce his faith; he declined and was sentenced to forced labour in the mines on the Italian islands of Sardinia. There he managed to build a small chapel in a cave, ministered to other prisoners, and even converted his guard. Martyred as an example to the other prisoners; he died praying for all the people on Sardinia. The island on which he died is now known as Isola di Sant'Antioco in his honour.


Died

beaten to death c.110 on Sulci, Sardinia (part of modern Italy)


Patronage

Sardinia



Saint Aubert of Arras

Also known as

• Aubert of Cambrai

• Albert, Audebertus, Authbert, Autbertus, Obrecht


Profile

Bishop of the diocese of Arras, France in 603. Built churches and founded several monasteries in Flanders and Hainault in Belgium. Accepted the vows of Saint Waltrude. Advisor to King Dagobert on both spiritual and temporal matters.


Died

• c.669 of natural causes

• buried in the church of Saint Peter near Cambrai, France

• relics move to the Church of Our Lady in Cambrai in 888

• re-interred in the church of Saint Autbertus in Cambrai in 1015


Patronage

• bakers

• confectioners


Representation

• bishop with loaves of bread

• baker's peel

• with a donkey laden with bread



Blessed John Marinoni



Also known as

• Francesco Marinoni

• Giovanni Marinoni


Profile

Priest. Canon of Saint Mark's cathedral, Venice, Italy. In 1530 he gave up his position to work with Saint Cajetan, founder of the Theatines. Irrepressible preacher, always speaking the theme of Christ crucified. Spiritual director of Blessed Paul Burali d'Arezzo. Refused the archbishopric of Naples.


Born

25 December 1490 at Venice, Italy


Died

13 December 1562 at Naples, Italy of natural causes


Beatified

• 5 December 1764 by Pope Clement XIII (cultus confirmed)

• 27 June 2011 by Pope Benedict XVI (decree of heroic virtues)



Saint Tassio of Bavaria

Also known as

Tassio of Jumièges


Profile

Born to the nobility. Duke of Bavaria (in modern Germany). Founded and endowed many monasteries and churches. Retired to live his later days as a monk at Jumièges Abbey in France.


Died

c.794 in Lorsch, Germany of natural causes




Blessed Elizabeth Rose

Profile

Benedictine nun at Chelles, France. Founded the convent of Sainte-Marie-du-Rozoy, near Courtenay, Loiret, France, and served as its first abbess. Eventually retired to live as an anchoress in a hollow oak tree.


Died

c.1130 of natural causes




Saint Arsenius of Latro

Profile

An admiral in the imperial fleet. Shipwrecked in a violent storm, he learned that he benefitted from living as a hermit. Rescued, he returned to life as a mountain hermit. Monk near Miletus, Caria (in modern Turkey). Miracle worker.




Blessed Bartholomew of Tuscany

Also known as

Job of Tuscany


Profile

Franciscan tertiary. Priest. Suffered from leprosy for the final 20 years of his life.


Died

1300 of natural causes




Blessed Martino de Pomar



Profile

Mercedarian friar and then commander of the Santa Maria convent in Bilbao, Spain.



Saint Einhildis of Hohenburg

Also known as

Einhild


Profile

Benedictine nun at Hohenburg, Alsace, France. Abbess of nearby Niedermunster.


Died

8th century of natural causes




Saint Edburgh of Lyminge

Also known as

Edburga of Lyminge


Profile

Seventh century nun at Lyminge in Kent, England.




Saint Roswinda

Profile

Sister of Saint Ottilia. Benedictine nun at Hohenburg, Alsace, France.


Died

8th century of natural causes



Saint Wifred

Profile

Monk and then abbot of Saint Victor Abbey in Marseilles, France.


Died

1021 of natural causes




Saint Aristone

Profile

Martyr.


Died

Porto Romano, Italy



Blessed Mercedarian Knights



Profile

A group of Mercedarian knights who fought the enemies of the Catholic faith in the first century of the Order.


• Blessed Bernardo de Podio

• Blessed Giacomo de Copons

• Blessed Giovanni de Bruquera

• Blessed Guglielmo de Sa

• Blessed Pietro Boguer

• Blessed Pietro Ricart

• Blessed Raimondo de Frexa




Martyrs of Jeongju



Profile

Six Christian laymen who were imprisoned, tortured and martyred together in the persecutions in Korea.


• Bartholomaeus Chong Mun-Ho

• Iosephus Han Won-So

• Peter Cho Hwa-so

• Petrus Son Son-Ji

• Petrus Yi Myong-So

• Petrus Chong Won-Ji


Died

beheaded on 13 December 1866 in Supjeong-i, Jeongju, Chungcheong-do, South Korea


Canonized

6 May 1984 by Pope John Paul II



Martyrs of Sebaste



Profile

A group of Christians martyred together in the persecutions of Diocletian. We know little more than their names - Auxentius, Eustratius, Eugene, Mardarius and Orestes.


Died

• c.302 at Sebaste, Armenia (in modern Turkey)

• relics enshrined at the church of Saint Apollinaris in Rome, Italy

No comments:

Post a Comment