புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

16 December 2020

இன்றைய புனிதர்கள் டிசம்பர் 16

 St. Valentine


Feastday: December 16

Death: 305


Martyr with a group, including Navalis, Concordius, and Agricola at Ravenna, Italy. There is some question as to whether they were actually martyred in that city (as St. Peter Chrysologus wrote that St. Apollinaris was the only person martyred at Ravenna); It is also possible that they can be considered synonymous with Valentine martyrs of that same era also declared to have died in Ravenna.



† இன்றைய புனிதர் †

(டிசம்பர் 16)


✠ இத்தாலியின் புனிதர் அடெலெய்ட் ✠

(St. Adelaide of Italy)


தூய ரோமப் பேரரசி:

(Holy Roman Empress)


பிறப்பு: கி.பி. 931

ஆர்பே, மேல் பர்கண்டி

(Orbe, Upper Burgundy)


இறப்பு: டிசம்பர் 16, 999 (வயது 68)

செல்ட்ஸ், அல்சேஸ்

(Seltz, Alsace)


ஏற்கும் சமயம்:

கத்தோலிக்க திருச்சபை

(Catholic Church)

கிழக்கு மரபுவழி திருச்சபை

(Eastern Orthodox Church)


புனிதர் பட்டம்: கி.பி. 1097

திருத்தந்தை இரண்டாம் அர்பன்

(Pope Urban II)


நினைவுத் திருநாள்: டிசம்பர் 16


பாதுகாவல்:

துஷ்பிரயோகம் செய்யப்பட்டவர்கள்; மணப்பெண்; பேரரசிகள்; நாடு கடத்தும் தண்டனை; மாமியார் பிரச்சினைகள்; தாய் தந்தையராக இருக்கும் நிலை; பெரிய குடும்பங்களின் பெற்றோர்; இளவரசிகள்; கைதிகள்; இரண்டாவது திருமணம்; வளர்ப்புப் பெற்றோர்; விதவைகள்


"இத்தாலியின் அடெலெய்ட்" (Adelaide of Italy) என்றும், "பர்கண்டியின் அடெலெய்ட்" (Adelaide of Burgundy) என்றும் அழைக்கப்படும் இப்புனிதை, "தூய ரோமப் பேரரசர் ஓட்டோ தி கிரேட்" (Holy Roman Emperor Otto the Great) அவர்களை திருமணம் செய்துகொண்டதால் "தூய ரோமப் பேரரசி" (Holy Roman Empress) ஆனார். இவர்களிருவரும், கி.பி. 962ம் ஆண்டு, ஃபிப்ரவரி 2ம் நாளன்று, திருத்தந்தை பன்னிரெண்டாம் ஜான் (Pope John XII) அவர்களால் முடிசூடப்பட்டார்கள். இவர், தமது பேரனின் பாதுகாவலியாக இருந்த காரணத்தால், கி.பி. 991-995ம் ஆண்டு காலகட்டத்தில், ரோமப் பேரரசின் ஆட்சிப் பிரதிநிதியாகவும் (Regent of the Holy Roman Empire) இருந்தார்.


பண்டைய மேல் பர்கண்டி இராச்சியத்தின் (Kingdom of Upper Burgundy) (தற்போதைய நவீன சுவிட்சர்லாந்து) "ஆர்பே கோட்டையில்" (Orbe Castle) பிறந்த இவர், ஐரோப்பிய பிரபுக்கள் குடும்பமான "மூத்த வெல்ஃப் குடும்பத்தின்" (Elder House of Welf) உறுப்பினரான "இரண்டாம் ரூடோல்ஃப்" (Rudolf II of Burgundy) என்பவரின் மகளாவார். இவரது தாயார், "அலேமன்னிக் ஹன்ஃ பிரைட்டிங் வம்சத்தைச்" (Alemannic Hunfriding dynasty) சேர்ந்த "பெர்த்தா" (Bertha of Swabia) ஆவார். இவர், தமது பதினைந்து வயதில், தமது தந்தையின் இத்தாலியின் போட்டியாளராகிய "ஹக்" (Hugh of Provence) என்பவரின் மகனான "இரண்டாம் லோத்தைர்" (Lothair II) என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம், இருவரின் தந்தையரினிடையே சமாதானத்தை ஏற்படுத்த வடிவமைக்கப்பட்ட ஒரு அரசியல் தீர்வுக்கான ஒரு பகுதியாக இருந்தது. இவர்களுக்கு கி.பி. சுமார் 948ம் ஆண்டு பிறந்த குழந்தையே "எம்மா" (Emma of Italy) ஆகும். எம்மா, பின்னாளில் மேற்கத்திய ஃ பிரான்ஸியாவின் மகாராணி (Queen of Western Francia) ஆவார்.


மிகப் பெரிய அரசியல் மற்றும் அரசு பாரம்பரிய பின்னணிகள் கொண்ட பேரரசி, அவரது மருமகனும், பர்கண்டியின் அரசனுமான "மூன்றாம் ரூடோல்ஃப்" (Rudolf III) என்பவரை ஆதரிப்பதற்காக பர்கண்டிக்கு (Burgundy) செல்லும் வழியில், கி.பி. 999ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 16ம் நாளன்று, "செல்ஸ்" மடாலயத்தில் (Selz Abbey) மரித்தார். ஆயிரம் நாட்களுக்கும் குறைவான நாட்களே கிறிஸ்துவின் வருகைக்கு இருப்பதாக எண்ணியிருந்தார். திருச்சபைக்கும் சமாதானப் பணிகளுக்குமான சேவைகளில் விசுவாசத்துடன் தம்மை அர்ப்பணித்திருந்தார். அதே விசுவாசத்துடன் இரண்டு பேரரசுகளுக்கும் பாதுகாவலராகவும் இருந்தார். அடிமைகளை மனமாற்றம் செய்வதிலும் அவர் ஆர்வம் காட்டினார். மத்திய ஐரோப்பாவின் சமய கலாச்சாரத்தை நிர்மாணிப்பதில் ஆரம்பகால இடைக்காலத்தின் முடிவில், மரபுவழி கத்தோலிக்க திருச்சபையின் பணிகளில் கிட்டத்தட்ட ஒரு உருவகமாக இருந்தார். வடமேற்கு ஜெர்மனியில் (Northwestern Germany) ஒரு தொழில்துறை நகரமான "ஹானோவரில்" (Hanover) உள்ள ஒரு திருத்தலத்தில் இவரது சில புதைபடிவங்கள் பாதுகாக்கப்படுகின்றன.

Saint Adelaide of Burgundy



Also known as

• Adelaide of Italy

• Adelheid, Alice


Profile

Born a princess, the daughter of King Rudolf II (Rupert II) of Upper Burgundy. Promised at age two in an arranged marriage as part of a treaty between Rudolf and Hugh of Provence. Married at age 16 to Lothair of Italy, who eventually became king of Italy. Widowed in 950 while still a teenager; Lothair was probably poisoned by his successor to the throne, Berengarius. As part of his attempt to solidify his grip on power, Berengarius ordered Adelaide to marry his son; she refused, and was imprisoned. She was freed soon after when the German king Otto the Great defeated Berengarius.


Adelaide married Otto in Pavia, Italy in 951. He was crowned Emperor in Rome, Italy in 952, and Adelaide reigned with him for 20 years. Widowed in 973, she was ill-treated by her step-son, Emperor Otto II and his wife Theophano, but eventually reconciled with her royal in-laws.


When Otto II died in 983, he was succeeded by his infant son, Otto III. Theophano acted as regent, and since she still did not like Adelaide, used her power to exile her from the royal court. Theophano died in 991, and Adelaide returned once again to the court to act as regent for the child emperor. She used her position and power to help the poor, to evangelize, especially among the Slavs, and to build and restore monasteries and churches. When Otto III was old enough, Adelaide retired to the convent of Selta near Cologne, a house she had built. Though she never became a nun, she spent the rest of her days there in prayer.


Born

c.931 at Burgundy, France


Died

999 at the monastery of Selta (Seltz), Alsace of natural causes


Canonized

1097 by Pope Urban II


Patronage

• abuse victims

• against in-law problems

• brides

• empresses

• exiles

• parenthood

• parents of large families

• people in exile

• princesses

• prisoners

• second marriages

• step-parents

• victims of abuse

• widows


Representation

• empress dispensing alms and food to the poor, often beside a ship

• escaping from prison in a boat

• holding a church

• veil




Saint Ado of Vienne



Also known as

Adon, Adonis


Profile

Born to the French nobility. Educated at Ferrières Abbey. Ado renounced his title and inheritence, and became a Benedictine monk at Ferrières. He taught at Prüm Abbey at the request of its abbot, but dissension among the brothers forced him to return home. Pilgrim to Rome, Italy for two years. He moved to Ravenna, Italy where he revised and published a version of the Roman Martyrology in 858. Pastor of Saint Romanus church at Lyon, appointed by the archbishop, Saint Remigius. Archbishop of Vienne, France in 859, appointed by Pope Saint Nicholas I. Noted reformer in his diocese. He wrote biographies of Saint Desiderius and Saint Theuderius, and a world history text. He opposed the efforts of Lothair II of Lorraine to put aside his wife, Theutberga, in favour of his mistress, and he led the effort to annul the synod of Metz's approval of Lothair's actions.


Born

Sens, France


Died

• 875 in Vienne, France of natural causes

• relics destroyed by the Huguenots





Blessed Sebastian Maggi



Profile

Joined the Dominicans in Brescia at age 15 in 1429, the youngest that he could, and spent the next 67 years as a zealous and reforming friar. Superior of several Dominican houses. Vicar of a reformed congregation of Lombardy. Known for his personal strict adherance to the rules, and his gentle ways with those who could not live so stricly. Died while en route to a convent for a mission.


Born

1414 at Brescia, Italy


Died

• 1496 at Genoa, Italy of natural causes

• body was still incorrupt in 1963


Beatified

15 April 1760 by Pope Clement XIII (cultus confirmed)




Blessed Mary Fontanella



Also known as

• Mary of the Angels

• Maria degli Angeli

• Maria Fontanella of the Angels


Profile

Born to the nobility, one of eleven children Count Fontenella of Santena, Italy. At age twelve she joined the Cistercians at Saluzzo, Italy. Unfortunately, Mary's father died soon after, and Mary had to return home to help with the family. Four years later, over the protests of her family, she joined the Carmelites in Turin, Italy. Visionary and mystic, she was the victim of numerous demonic attacks. Novice mistress in 1691 at age 33. Prioress in 1694. Founded a Carmelite monastery at Moncalieri, Italy. Noted for her strong devotion to Saint Joseph.


Born

7 January 1661 at Balderino, Italy


Died

16 December 1717 at Turin, Italy of natural causes


Beatified

14 May 1865 by Pope Pius IX





Blessed Filip Siphong Onphithakt



Also known as

Filippo Siphong Onphitak


Profile

Layman in the archdiocese of Thare and Nonseng, Thailand. Catechist in Songkhon in 1926. Married to Marie Thong in 1931. Father of five. When the parish priest was exiled during a persecution in Thailand, Filip took over leadership of the Christian community. He also protested the police harassment of Catholics; he was ordered to report to police headquarters in Mukdahan. On the way he was ambushed, tortured and murdered. One of the Seven Martyrs of Thailand.


Born

30 September 1907 in Nong Seng, Nakhon Phanom, Thailand


Died

shot on 16 December 1940 in Muang Phaluka, Nakhon Phanom, Thailand


Beatified

22 October 1989 by Pope John Paul II




Blessed Adolphus, Blessed Arnaldo and Blessed James of Tunis



Also known as

Adolfo


Profile

Three Mercedarian friars who, in 1314, went to Tunis, Tunisia in North Africa to free Christian captives. On the trip home, their ship was captured by pirates, and they were imprisoned. While in captivity he ministered to other prisoners and talked about Christ. His non-Christian jailers murdered him to stop it. Martyr.


Born

Catalan (in modern Spain)


Died

1314 in Tunis, Tunisia




Blessed Clemente Marchisio



Also known as

Klemens Marchisio


Profile

Priest in the archdiocese of Turin, Italy. Founded the Institute of the Daughters of Saint Joseph.


Born

1 March 1833 in Racconigi, Cuneo, Italy


Died

16 December 1903 in Rivalba, Turin, Italy of natural causes


Beatified

30 September 1984 by Pope John Paul II




#புனித_ஆல்பினா (-250)


டிசம்பர் 16


'ஆல்பினா' என்றால் வெள்ளைநிற  இறைவி என்பது பொருள். இவர் பிறந்தபோது வெள்ளை நிறத் தேவதை போன்று இருந்ததால், இவரது பெற்றோர் இவருக்கு இப்பெயரை வைத்தனர்.


இவர் (#StAlbinaOfCaesarea) பாலஸ்தீனில் உள்ள செசாரியாவில் பிறந்தவர். சிறுவயது முதலே கடவுள்மீது ஆழமான நம்பிக்கை கொண்டிருந்த இவர், கிறிஸ்தவர்களுக்கு எதிராக வேதகலாபனை நடைபெற்றபோதும் அதைக்கண்டு மனம் தளராமல் தனது நம்பிக்கையில் உறுதியாக இருந்தார்.


இவரது காலத்தில் உரோமையைத் தேசியூஸ் என்பவன் ஆண்டு வந்தான். அவன் கிறிஸ்தவர்களைப் பிடித்து கொடூரமாகச் சித்திரவதை செய்து கொன்றான்.

இந்நிலையில் இவர் கிறிஸ்துவின்மீது ஆழமான நம்பிக்கை கொண்டிருப்பதை அறிந்த அவன், இவரைக் கொடூரமாகச் சித்திரவதை செய்து கொலை செய்தான்.


இவர் கொல்லப்பட்ட ஆண்டு கிபி 250.

Saint Albina of Caesarea



Profile

Young Christian maiden martyred in the persecutions of Decius. Greeks maintain that her body was miraculously translated after death.


Born

Caesarea


Died

• martyred c.250 at Formiae, Gata, Campagna, Italy

• relics in the cathedral of Gaeta



Blessed Jaume Mases Boncompte

Also known as

Brother Lambert Carles


Profile

Member of the Brothers of the Christian Schools. Martyred in the Spanish Civil War.


Born

14 April 1894 in Agramunt, Lleida, Spain


Died

16 December 1936 in Barcelona, Spain


Beatified

28 October 2007 by Pope Benedict XVI





Blessed Dominic Dosso



Profile

Soldier. Knight. Fought in the recovery of Balearic Islands of Spain from the Saracens. Joined the Mercedarians on 10 August 1218, accepted into the Order by Saint Peter Nolasco. Known for his personal piety, virtue and devotion to the Order.




Haggai the Prophet



Also known as

Aggaeus, Aggeus, Hággáy, Haggaios


Profile

Sixth century BC Old Testament prophet during the period after the exile. The message he brought concerned rebuilding the Temple in Jerusalem.


Died

c.516 BC




Blessed Elizabeth of Saint Francis

Profile

Born to pious Portugese noble family. Poor Clare nun at Saint Clare Vila do Conde, diocese of Braga, Portutal.


Born

Coimbra, Portugal


Died

• 1534

• miracles reported at her grave

• re-interred in 1582



Saint Bean

Also known as

Beano, Beanus


Additional Memorial

26 October as Saint Bean of Murlach


Profile

10th-11th century bishop at Mortlach, Banff, Scotland, and Aberdeen, Scotland, appointed by Pope Benedict VIII.


Born

Scotland


Died

1012 of natural causes




Saint Beoc

Also known as

Bean, Beanus, Dabeoc, Mobeoc, Moboac, Mo-Bioc, Mobioc


Profile

Founded a monastery on an island in Lough Derg, Donegal, Ireland, and served as its first abbot.


Born

5th-6th century in an area now in Wales


Died

5th-6th century of natural causes




Blessed Raynald de Bar

Profile

Cistercian monk at Clairvaux Abbey in France. Abbot of Citeaux Abbey in 1133. Compiled the first collection of Cistercian statutes.


Died

1151 of natural causes




Saint Nicholas Chrysoberges

Profile

Patriarch of Constantinople from 983.


Died

996 of natural causes




Saint Adelard of Cysoing

Profile

Son of Everardo, founder of Cysoing Abbey. Monk at Cysoing in the late 9th century.




Saint Irenion

Also known as

Irenian


Profile

Bishop of Gaza in Palestine.


Died

389 of natural causes




Saint Macarius of Collesano

Profile

Monk. Abbot.




Martyred Women of North-West Africa

Profile

A large group of women martyred in the persecutions of Hunneric, Arian King of the Vandals.


Died

482 in North-West Africa




Martyrs of Ravenna

Profile

A group of Christians martyred together. Four names and no other information has survived - Agricola, Concordius, Navalis and Valentine.


Died

c.305 at Ravenna, Italy

† இன்றைய புனிதர் †

(டிசம்பர் 16)


✠ வெர்செல்லி நகரின் புனிதர் யூசெபியஸ் ✠

(St. Eusebius of Vercelli)


ஆயர்/ ஒப்புரவாளர்:

Bishop and Confessor)


பிறப்பு: மார்ச் 2, 283

சார்டினியா

(Sardinia)


இறப்பு: ஆகஸ்ட் 1, 371 (வயது 88)

வெர்செல்லி, பியேமொன்ட்

(Vercelli, Piemonte)


ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)


நினைவுத் திருநாள்: டிசம்பர் 16


பாதுகாவல்: வெர்செல்லி (Vercelli)


வெர்செல்லி நகர புனிதர் யூசெபியஸ், இத்தாலியைச் சேர்ந்த ஆயரும், ஒப்புரவாளரும், ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் புனிதரும் ஆவார். "புனிதர் அதனாஸியஸுடன்" (Athanasius) இணைந்து, இயேசு கிறிஸ்துவே உண்மையான ஜீவனுள்ள கடவுள் என்பதை ஆரியனிசத்துக்கு எதிராக வலியுறுத்தி நிலைநாட்டியவர்.


இவரது தந்தையார் மறைசாட்சியாக மரித்ததன் பின்னர், இவரது தாயார் இவரை ரோம் நகருக்கு அழைத்துச் சென்றார். கி.பி. 340ம் ஆண்டின் தொடக்கத்தில் இவர் வட இத்தாலியின் “வெர்செல்லி” நகரின் ஆயராக அருட்பொழிவு செய்யப்பட்டார். அங்குள்ள மக்களிடையே பக்தியையும் வைராக்கியத்தையும் கற்பிப்பதில் தமது முழு சக்தியையும் செலவிட்டார்.


இவர் மரித்ததன் சுமார் இருபது வருடங்களின் பின்னர் “புனிதர் அம்புரோஸ்” (St. Ambrose) அவர்கள் 'வெர்செல்லி' நகரின் ஜெப கூடங்களுக்கு எழுதியிருந்த கடிதங்களின்படி, வெர்செல்லி நகரத்தின் சமூக தலைவர்கள் அவரை தேர்ந்தெடுத்திருந்தனர்.


கி.பி. 354ம் ஆண்டில், “திருத்தந்தை லிபெரியஸ்” (Pope Liberius) அவர்கள், யூசெபியசை "காக்லியரியின் ஆயர் லூஸிஃபர்" (Bishop Lucifer of Cagliari) அவர்களுடன் இணைந்து, “புனிதர் அதனாசியஸ்” (St. Athanasius of Alexandria) அவர்களின் நிலைப்பாடு மற்றும் கிறிஸ்தவத்துக்கு எதிரான ஆரியனிசம் (Arianism) ஆகிய விடயங்களில் ஒரு முடிவு காணும் பிரச்சினையில் வாதிடும் காரணங்களுக்காக பேரரசன் “இரண்டாம் கன்ஸ்டான்ஷியசை” (Constantius II) சந்திப்பதற்காக “மிலன்” (Milan) நகர் அனுப்பினார். இம்மாநாடு மிலன் நகரில் கி.பி. 355ம் ஆண்டு நடந்தது. யூசெபியஸ் இச்சபையின் ஒரு பகுதி மட்டும் கலந்துகொண்டார். இவரால் புனிதர் அதனாசியஸ் (St. Athanasius of Alexandria) அவர்களின் நிலைப்பாட்டுக்கு எதிராக வாதிடவோ, கண்டிக்கவோ இயலவில்லை. அதனால் இவர் உடனேயே நாடு கடத்தப்பட்டார்.


முதலில் “ஆரியன் ஆயர்” (Arian bishop) “பெட்ரோஃபிலஸின்” (Patrophilus) மேற்பார்வையில் சிரியாவிலுள்ள (Syria) “சிதோபொலிஸ்” (Scythopolis) எனுமிடத்துக்கு கடத்தப்பட்டார். இவர், ஆரியன் ஆயரை "சிறைக் காவலர்" என்றழைத்தார். பின்னர், "கப்படோசியா" (Cappadocia) என்ற நாட்டுக்கும், அதன்பின்னர், “மேல் எகிப்து” (Upper Egypt) நாட்டிலுள்ள 'தெபெய்ட்' (Thebaid) என்ற இடத்திற்கும் நாடு கடத்தப்பட்டார். மேற்சொன்ன மாநாடு பற்றி இவர் எழுதிய பல கடிதங்கள் - இவர் நாடுகடத்தப்பட்டபோது எழுதிய இரண்டு கடிதங்கள் உட்பட அனைத்தும் இன்றளவும் உள்ளன.


“பேரரசர் இரண்டாம் கான்ஸ்டான்ஸியசின்” (Emperor Constantius II) ஆட்சி காலத்தில் யூசெபியஸ் அரை நிர்வாணமாக தெருக்களில் இழுத்துச் செல்லப்பட்டார். பலவிதங்களிலும் துன்புறுத்தப்பட்டார். ஆனாலும் இவர் கத்தோலிக்க விசுவாசத்தை விட்டுத்தர முன்வரவில்லை.


பேரரசர் இரண்டாம் கான்ஸ்டான்ஸியசின் மரணத்தின் பின்னர், "ஜூலியன்' உரிமைகளைப் (accession of Julian) பெற்றதால், கி.பி. 362ம் ஆண்டு, நாடு கடத்தப்பட்ட ஆயர்கள் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் தத்தமது நாடுகளுக்கு திரும்பிச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.


அலெக்சாண்ட்ரியா வழியாக நாடு திரும்பிய யூசெபியஸ், கி.பி. 362ம் ஆண்டு புனிதர் அதனாசியஸின் மாநாட்டில் கலந்துகொண்டார். அங்கே தூய ஆவியாரின் பக்தியும், ஆச்சாரமான வழக்கமான இறைவனின் அவதாரம் குறித்த கோட்பாடுகளும் உறுதிசெய்யப்பட்டன. ஆரியனிச தலைவர்களின் அழுத்தம் காரணமாக அவர்களது கோட்பாடுகளில் கையெழுத்திட்ட மனம் திருந்திய ஆயர்களை மன்னித்து மென்மையாக கையாளவும் அம்மாநாடு முடிவு செய்தது. அத்துடன், ஆரியனிச தலைவர்களை கடுமையாக தண்டிக்கவும் முடிவு செய்யப்பட்டது.


யூசெபியஸ் நாடு திரும்புகையில், மாநாட்டின் தீர்மானங்களை “அந்தியோக்கியா” (Antioch) எடுத்துச் சென்றார். அங்கு பிரிவினைகளை சரிசெய்யும் நம்பிக்கையும் அவருக்கு இருந்தது.


"அந்தியோக்கியாவின் யூஸ்டாதியஸின்" (Eustathius of Antioch) ஆதரவாளர்கள் மற்றும் "மெலடியன்ஸின்" (Meletians) ஆதரவாளர்கள் ஆகிய இரு பிரிவினரிடையே கிறிஸ்தவ திருச்சபை அன்று பிளவுபட்டு கிடந்தது. யூசெபியஸால் பிரிவினைகளை சரிசெய்ய இயலாத நிலையில் அவர் நாடு திரும்பினார். வழியில், பாரம்பரிய விசுவாசத்தினை நிலைநாட்டும் முயற்சியிலேயே இருந்தார்.


363ம் ஆண்டு, வெர்செல்லி திரும்பிய அவர், ஆரியனிச மேற்கத்திய திருச்சபையை தோற்கடிக்கும் முயற்சியில் சற்றும் மனம் தளராதிருந்தார். “ஆரியன் ஆயர்” (Arian bishop) மிலனின் "ஆக்சென்ஷியசின்" (Auxentius of Milan) எதிர்ப்பாளராகவே தமது வாழ்நாளை முடித்துக்கொண்டார். வெர்செல்லி பேராலயம் (Vercelli Cathedral) அவரது பெயரில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment