Saint Conrad of Parzham
† இன்றைய புனிதர் †
(ஏப்ரல் 21)
✠ புனிதர் கோன்ராட் ✠
(St. Conrad of Parzham)
ஜெர்மன் ஃபிரான்சிஸ்கன் பொதுநிலை சகோதரர்:
(German Franciscan Lay Brother)
பிறப்பு: டிசம்பர் 22, 1818
பேட் கிரீஸ்பச், பஸ்சவ், பவேரியா அரசு
(Bad Griesbach, Passau, Kingdom of Bavaria)
இறப்பு: ஏப்ரல் 21, 1894
அல்டோட்டிங், பவேரியா அரசு
(Altötting, Kingdom of Bavaria)
ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
ஃபிரான்சிஸ்கன் சபை
(Roman Catholic Church)
(Franciscan Order)
முக்திபேறு பட்டம்: கி.பி. 1930
திருத்தந்தை பதினோராம் பயஸ்
(Pope Pius XI)
புனிதர் பட்டம்: கி.பி. 1934
திருத்தந்தை பதினோராம் பயஸ்
(Pope Pius XI)
நினைவுத் திருநாள்: ஏப்ரல் 21
புனிதர் கோன்ராட், ஒரு ஜெர்மன் ஃபிரான்சிஸ்கன் பொதுநிலை சகோதரர் (German Franciscan lay brother) ஆவார். இவர், பவேரியா அரசிலுள்ள “அல்டோட்டிங்” (Altötting) எனுமிடத்திலுள்ள “கபுச்சின் துறவு மடத்தில்” (Capuchin friary) சுமார் நாற்பது வருடங்களுக்கும் மேலாக, சுமை தூக்கும் பணியாளாக (Porter) பணியாற்றினார். அப்பணியின்மூலம், அவர் தனது ஞானத்திற்கும் பரிசுத்தத்திற்குமான ஒரு பரவலான புகழைப் பெற்றார். கத்தோலிக்க திருச்சபை, இவரை ஒரு புனிதராக ஏற்றுள்ளது.
1818ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 22ம் நாளன்று பிறந்த இப்புனிதருடைய திருமுழுக்குப் பெயர், ஜான் (John) ஆகும். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவருடைய தந்தையாரின் பெயர், “பர்தொலோமவுஸ் பிர்ண்டோஃபெர்” (Bartholomäus Birndorfer) ஆகும். இவருடைய தாயாரின் பெயர், “கெர்ட்ரூட் நியேடேர்மையர்” (Gertrude Niedermayer) ஆகும். இவர், தமது பெற்றோரின் ஒன்பதாவது குழந்தை ஆவார். இவர் பிறந்தது, அன்றைய பவேரியா அரசின் பாகமான “பேட் கிரீஸ்பச்” (Bad Griesbach) நகரிலுள்ள பண்ணை வீடாகும். இந்நகர், தற்போது ஜெர்மன் நாட்டின் பாகமாகும்.
இவரது சிறுவயது முதலே இவர் தமது மனத்தாழ்ச்சி மற்றும் தனிமையில் விருப்பம் ஆகியன மூலம் தமது எதிர்கால புனிதத்தன்மை பற்றின அறிகுறிகளைக் கொடுத்தார். ஆலயத்தில் பிரார்த்தனை செய்தபின் அவருடைய பக்தி குறிப்பிடத்தக்கதாக இருந்தது. தொலைதூர இடங்களில் அவர் அடிக்கடி வருகை தரும் காலநிலைக்கு வருகை தந்திருந்தார். அவர் ஆசிர்வதிக்கப்பட்ட தேவ அன்னையின்பால் மிகுந்த பக்தியைக் கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளும் பக்தியுடன் செபமாலை செபித்தார். பண்டிகை நாட்களில், அவர் ஆசீர்வதிக்கப்பட்ட தேவ தாயின் சில தொலைதூர திருத்தலங்களுக்கு திருயாத்திரை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அத்தகைய திருயாத்திரைகளின்போது, நடைபயணமாகவே செல்லும் வழக்கம் கொண்டிருந்தார். வழி நெடுகிலும் செபிக்கும் வழக்கம் கொண்டிருந்த இவர், திரும்பி வந்து சேரும்வரை உண்ணா நோன்பிருப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்.
தமது சிறுவயதில் குடும்ப பண்ணை நிலங்களில் வேலை செய்துவந்த ஜான், தமது 14 வயதில் தமது தாயாரை இழந்தார். 31 வயதில், அவரது தந்தையின் மரணத்திற்குப் பிறகு, மதச்சார்பற்ற உலகத்தை விட்டு வெளியேற முடிவு செய்தார். அவரிடமிருந்த அவரது பரம்பரை சொத்துக்களை அப்புறப்படுத்தியபிறகு, முதலில் தூய ஃபிரான்சிசின் மூன்றாம் நிலை சபையில் (Third Order of Saint Francis) இணைந்தார். இரண்டு வருடங்களின் பின்னர், கபுச்சின் ஃபிரான்சிஸ்கன் (Capuchin Franciscan friars) துறவியரிடையே, ஒரு உறுதிப்பாடுகள் ஏற்காத பொதுநிலை சகோதரராக இனைந்தார். அங்கே, புகுமுக பயிற்சியில் (Novitiate) இணைந்த வேளையில், “கோன்ராட்” (Conrad) எனும் ஆன்மீகப் பெயரை ஏற்றார். அப்பெயரிலேயே அவர் தமது வாழ்நாள் முழுதும் அறியப்பட்டார்.
சுமைதூக்கும் சகோதரரர் (Brother Porter) :
தமது இறுதி உறுதிப் பிரமாணங்களை ஏற்றவுடன், அவர் “அல்டோட்டிங்” (Altötting) நகரிலுள்ள “புனித ஆன்” துறவு மடத்திற்கு (Friary of St. Ann) அனுப்பப்பட்டார். இத்துறவு மடமானது, பவேரியாவின் தேசிய திருத்தலமான அன்னை மரியாளின் திருத்தலத்திற்கு சேவை புரிந்தது. சகோதரர் கோன்ராடுக்கு, அங்கே சுமை தூக்கும் பணி வழங்கப்பட்டது. அவர், தமது மரணகாலம் வரை அங்கே சுமை தூக்கும் பணியை செய்துவந்தார். அவர்களிருந்த “அல்டோட்டிங்” (Altötting) நகரம் ஒரு பெரிய மற்றும் பரபரப்பான நகராகையால், அங்கே துறவியரின் சுமை தூக்குபவராக பணியாற்றுவது மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது.
சகோதரர் கோன்ராட், தமது பணிகளில் ஊக்கமுள்ளவராகவும், கவனமுள்ளவராகவும் இருந்தார். வார்த்தைகளிலிருந்து விலகி, ஏழைகளுக்கு ஆர்வமுடன் உழைப்பவராகவும், அன்னியரை வரவேற்பதில் ஆர்வம் காட்டினார். சகோதரர் கோன்ராட் நாற்பது வருடங்களுக்கு மேலாக பணியிடத்தின் பணியை நிறைவேற்றினார். உடலின் மற்றும் ஆன்மாவின் தேவைகளுக்கு ஏற்ப, நகரத்தின் மக்களுக்கு உதவினார்.
கோன்ராட் மிகவும் சிறப்பு வழியில் மெளனத்தை, அமைதியை நேசித்தார். தாம் பணியில்லாமல் இருக்கும் வேளைகளில், கதவின் மறைவில் நின்றபடி நற்கருணையாண்டவரைப் பார்த்தவாறு நின்றிருப்பார். இரவு நேரத்தில் அவர் பல மணி நேரம் உறங்காமல் ஜெபத்திற்கு நேரத்தை செலவிடுவார். அவர் ஒருபோதும் ஓய்வு எடுப்பதில்லை என்று பொதுவாக நம்பப்பட்டது. ஆனால் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு, பக்தியின் பயிற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டார்.
41 வருடங்கள் தாம் சேவை செய்த துறவு மடத்திலேயே 1894ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 21ம் நாளன்று, சகோதரர் கோன்ராட் மரித்தார்.
அவருடைய வாழ்நாளில், சகோதரர் கோன்ராட் தாம் சந்தித்த மக்களின் இதயங்களை வாசிக்க முடிந்ததாகக் கருதப்பட்டார். மற்றும், தீர்க்கதரிசன பரிசுகளையும் கொடுத்தார்.
Also known as
• Conrad Birndorfer
• Hansel Birndorfer
• Johann Birndorfer
• Johannes Birndorfer
• John Birndorfer
• Konrad, Corrado
Profile
Youngest of nine children born to a farming family in a region recovering from the Napoleonic wars. His mother died when he was 14. Devoted from an early age to solitary prayer and peacemaking, he was a familiar site at all the churches and shrines in his region, often waiting at the door at sunrise for first Mass.
Capuchin tertiary at age 31; Capuchin novice at age 33, taking the name Conrad. Assigned to the shrine of Our Lady of Altotting. For more than 40 years Conrad was a porter, admitting people to the friary, obtaining supplies, dispensing alms, encouraging all to open themselves to God, and generally assisting the thousands who came to the friary on pilgrimages. Worked with local children, teaching them the faith and practices, and supported charities for them. Noted for the gifts of prophesy and of reading people's hearts.
Three days before his death he realized he could no longer perform his duties, and relinquished the position; he then celebrated Mass, and took to his sick bed for the last time. Local children whom he had taught the rosary recited it outside his window until the end.
Born
22 December 1818 at Parzham, Bavaria, Germany as Johann Birndorfer
Died
21 April 1894 in Altötting, Bavaria, Germany of natural causes
Canonized
20 May 1934 by Pope Pius XI
Patronage
• Capuchin-Franciscan Province of Mid-America
• Catholic Student Association
• doorkeepers
• Passau, Germany, diocese of (since 1984)
Saint Anselm of Canterbury
† இன்றைய புனிதர் †
(ஏப்ரல் 21)
✠ காண்டர்பரி நகர் புனிதர் ஆன்செல்ம் ✠
(St. Anselm of Canterbury)
காண்டர்பரி பேராயர்/ மறைவல்லுநர்:
(Archbishop of Canterbury/ Doctor of the Church)
பிறப்பு: கி.பி. 1033
அவோஸ்டா, அர்லேஸ், தூய ரோம பேரரசு
(Aosta, Arles, Holy Roman Empire)
இறப்பு: ஏப்ரல் 21, 1109
காண்டர்பரி, இங்கிலாந்து
(Canterbury, England)
ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
ஆங்கிலிக்கன் சமூகம்
(Anglican Communion)
லூதரன் திருச்சபை
(Lutheranism)
புனிதர் பட்டம்: கி.பி. 1163
திருத்தந்தை மூன்றாம் அலெக்சாண்டர்
(Pope Alexander III)
நினைவுத் திருநாள்: ஏப்ரல் 21
"அன்செல்மோ டி’அவோஸ்டா” (Anselmo d’Aosta) எனும் இயற்பெயர் கொண்ட
புனிதர் காண்டர்பரி நகரின் ஆன்செல்ம் (Anselm of Canterbury), ஆசிர்வாதப்பர் சபை துறவியும் (Benedictine monk), மடாதிபதியும்ம், மெய்யியலாளரும், கத்தோலிக்க திருச்சபையின் இறையியலாளரும், காண்டர்பரி நகரின் பேராயராக கி.பி. 1093ம் ஆண்டு முதல் 1109ம் ஆண்டுவரை சேவை புரிந்தவரும் ஆவார். 'கடவுளின் இருப்பினை நிறுவ உள்ளிய வாதத்தினை' (Ontological argument for the existence of God) முதன் முதலில் கையாண்டவர் இவர் ஆவார். இவரது மரணத்தின் பின்னர் புனிதராக அருட்பொழிவு செய்விக்கப்பட்ட இவரது நினைவுத் திருநாள், ஏப்ரல் மாதம் 21ம் நாளாகும்.
புனிதர் ஆன்செல்ம் அவர்களின் தாய் இறந்தபிறகு, இவருக்கும், இவரின் தந்தைக்குமிடையே விரிசல் ஏற்பட்டது. இதனால் ஆன்செல்ம் ஃபிரான்ஸிலுள்ள தன் தாயின் உறவினர் வீட்டில் சென்று தங்கியிருந்தார்.
பின்னர் இத்தாலி நாட்டில் தன் படிப்பை தொடர்ந்தார். தன் தொடக்க கல்வியை முடித்தபிறகு, இறையியலையும், மெய்யியலையும் கற்ற இவர், அதில் வல்லுனராக திகழ்ந்தார். படிப்பை முடித்தபிறகு தனது 27 வயதில் "பெக்" (Bec) எனுமிடத்திலுள்ள ஆசீர்வாதப்பர் மடத்தில் துறவியாக (Benedictine abbey) இணைந்த இவர், அம்மடத்தின் தலைவராக 1079ல் தேர்வானார்.
இங்கிலாந்து நாட்டில் அக்காலத்தில் இருந்த சடங்குகளோடு பதவியில் அமர்த்தும் சர்ச்சைகளினிடையே, திருச்சபையின் நலன்களை பாதுகாத்தார். ஆங்கிலேய அரசர்கள் இரண்டாம் வில்லியம் (William II) மற்றும் முதலாம் ஹென்றி (Henry I) ஆகியோரை இவர் எதிர்த்ததன் காரணத்தால், கி.பி. 1097ம் ஆண்டு முதல் 1100ம் ஆண்டுவரை முதல் தடவையும், பின்னர் கி.பி. 1105 to 1107ம் ஆண்டுவரை இரண்டு தடவையுமாக, இவர் இரண்டு முறை நாடு கடத்தப்பட்டார்.
ஆன்செல்ம் நாடுகடத்தலில் இருந்த காலத்தில், இத்தாலியின் “பாரி” (Bari) எனுமிடத்தில், திருத்தந்தை இரண்டாம் அர்பன் (Pope Urban II) அவர்களால் 1098ம் ஆண்டு, அக்டோபர் மாதம், முதலாம் சிலுவைப்போர் காலத்தில் (First Crusade) நடத்தப்பட்ட “பாரி சங்கத்தில்” (Council of Bari) ரோம உரிமைகளை மீட்டெடுப்பதற்காக கிரேக்க ஆயர்களுக்கு உதவி செய்தார்.
ஆன்செல்ம், ஆசீர்வாதப்பர் சபையின் தலைவரானதால், இச்சபையில் இருந்த அனைத்து குழுமங்களையும் சந்திக்க வேண்டியதாக இருந்தது. இதனால் துறவற இல்லங்களை பார்வையிட இங்கிலாந்து நாட்டிற்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அச்சமயத்தில் இவருக்கும், காண்டர்பரி ஆயருக்கும் நல்ல தொடர்பு ஏற்பட்டது. அதன்பிறகு கி.பி. 1089ம் ஆண்டு காண்டர்பரி பேராயர் இறந்துவிட்டார்.
இதனால் காண்டர்பெரி மறைமாநிலத்திற்கு ஆன்செல்ம் வலுக்கட்டாயமாக பேராயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் கடவுளின் சிறப்பான அருள் வரங்களை பெற்றிருந்தார். இதனால் மக்களின் மனங்களில் மிக விரைவில் இடம் பிடித்தார். தனது எளிமையான வாழ்வினாலும், தாழ்ச்சியினாலும், கல் போன்ற மனம் கொண்டவர்களையும் கவர்ந்து, இறைவன்பால் ஈர்த்தார்.
உத்தம நன்நெறியிலும், தளரா ஊக்கத்துடனும் பேராயர் முன்னேறிச் சென்றார். தொடர்ந்து திருச்சபையின் சுதந்திரத்திற்காகப் போராடினார். அப்போது பல இறையியல் நூல்களை திறம்பட எழுதினார்.
கி.பி. 1109ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 21ம் நாளன்று, இவர் இறந்தபிறகு இவரின் உடல் காண்டர்பெரி பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இங்கிலாந்து அரசர்களிடம் திருச்சபைக்காக போராடியாவர்களுள் இவரும் ஒருவர் ஆவார். இன்று வரை பேராயரின் பெயர் இங்கிலாந்து நாட்டின் தேவாலயங்களில் கூறப்பட்டு வருகின்றது.
Also known as
• Anselm of Aosta
• Anselmo d'Aosta
• Anselmo of Canterbury
• Doctor of Scholasticism
Profile
Born to the Italian nobility. After a childhood devoted to piety and study, at age 15 Anselm wanted to enter religious life, but his father Gondulf prevented it, and Anselm became rather worldly for several years. Upon the death of his mother, Ermenberge, Anselm argued with his father, fled to France in 1056, and became a Benedictine monk at Bec, Normandy in 1060. He studied under and succeeded Lanfranc as prior of the house in 1063. Abbot of the house in 1078.
Because of the physical closeness and political connections, there was frequent travel and communication between Normandy and England, and Anselm was in repeated contact with Church officials in England. He was chosen as reluctant Archbishop of Canterbury, England in 1092; officials had to wait until he too sick to argue in order to get him to agree.
As bishop he fought King William Rufus's encroachment on ecclesiastical rights and the independence of the Church, refused to pay bribes to take over as bishop, and was exiled for his efforts. He travelled to Rome, Italy and spent part of his exile as an advisor to Pope Blessed Urban II, obtaining the pope's support for returning to England and conducting Church business without the king's interference. He resolved theological doubts of the Italo-Greek bishops at Council of Bari in 1098.
In 1100 King Henry II invited Anselm to return to England, but they disputed over lay investiture, and Anselm was exiled again only to return in 1106 when Henry agreed not to interfere with the selection of Church officials. Anselm opposed slavery, and obtained English legislation prohibiting the sale of men. He strongly supported celibate clergy, and approved the addition of several saints to the liturgical calendar of England.
Anselm was one of the great philosophers and theologians of the middle ages, and a noted theological writer. He was far more at home in the monastery than in political circles, but still managed to improve the position of the Church in England. Counsellor to Pope Gregory VII. Chosen a Doctor of the Church in 1720 by Pope Clement XI.
Born
1033 at Aosta, Piedmont, Italy
Died
• Holy Wednesday 21 April 1109 at Canterbury, Kent, England
• body believed to be in the cathedral church at Canterbury
Canonized
1492 by Pope Alexander IV
Saint Roman Adame Rosales
Also known as
Romanus
Additional Memorial
21 May as one of the Martyrs of the Mexican Revolution
Profile
Ordained on 30 November 1890. Parish priest at Nochistlan, Zacatecas, Mexico in 1913, a position he held until his death. Especially known for his ministry to the sick, and his devotion to Our Lady. Built chapels in the areas around Nochistlan. Founded the Daughters of Mary of Nocturnal Adoration. When government persecutions of religion began, he took his ministry underground.
On 18 April 1927 he conducted a Lenten service at Rancho Veladones. One of the people at the service betrayed him to a Colonel Quinones, and Father Roman was arrested the next day. Jailed at Mexticacan, Mexico, then forced to walk miles to the parish at Yhualica. Quinones had commandeered the rectory for his own use; he kept Adame tied to an outdoor post during the day, threw him into a cell at night, and neglected to give him food or water. Some local lay people offered to buy the priest's freedom; Quinones demanded a $6,000 bribe, pocketed the money, and ordered Father Roman executed anyway. One of the soldiers, Antonio Carillo, refused to shoot Adame; the other soldiers shot him, too. Martyr.
Born
27 February 1859 at Teocaltiche, Jalisco, Mexico
Died
shot on 21 April 1927 in a cemetery near Yahualican, Jalisco, Mexico
Canonized
21 May 2000 by Pope John Paul II during the Jubilee of Mexico
Saint Apollonius the Apologist
Also known as
• Apollonius the Martyr
• Apollonius of Rome
• Apollon...
Profile
Imperial Roman senator and scholar. After studying pagan philosophy and the Scriptures, he converted to Christianity during a period the faith was banned, but little effort was put into persecution. Denounced to the authorities as a Christian by one of his slaves, Apollonius was ordered to renounced his faith. He refused. Delivered an eloquent defense of the faith before the Senate. Martyr.
Died
beheaded in c.190 in Rome, Italy
Saint Beuno Gasulsych
Also known as
• Beunor Gasulsych
• Benno Gasulsych
• Bennow Gasulsych
Profile
Son of Beugi, and grandson of a Welsh prince, and, legend says, grand-nephew of King Arthur himself. Educated in Herefordshire and Bangor, Wales. Ordained at Bangor. Founded and served as abbot in Clynnog Fawr (Carnarvonshire), North Wales. Uncle, spiritual teacher, and guardian of Saint Winifred. Late in life he received a series of visions. Legend says that when Winfred was beheaded by a jilted suitor, Beuno placed the severed head back on the body and Winifred lived. People still sit sick children on the great stone slab of his tomb in hopes of their healing.
Born
c.545 at Powis-land, Wales
Died
• c.640 at Clynnog Fawr, Wales of natural causes
• miraculous healings reported at his tomb
Patronage
• diseased cattle
• sick animals
• sick children
Blessed Wolbodó of Liège
Also known as
Fulmodo, Vilpodo, Volbodo, Wolbodon
Profile
May have been born to the Flemish nobility. Educated at the Domschool in Utrecht, Netherlands; he later taught there, became the head teacher in 1012, and today's student society of Menschen Vereeniging Wolbodo is named for him. Provost of the cathedral of Saint Martin of Tours in Utrecht. Chaplain to Emperor Henry II. Prince-Bishop of Liège, Belgium from 1018 to until his death; noted for his interest in care for the poor, promoting devotion to the saints, encouraging the use of psalms in the liturgy, and reforming monasteries instead of the politics that usually followed the position.
Born
c.950 in Flanders, Belgium
Died
• 21 April 1021 in Liège, Belgium of natural causes
• buried in the church crypt at Saint Lawerence Abbey which he had founded in Liège
• re-interred on 26 October 1656
Patronage
students
Saint Maelrubius of Applecross
Also known as
Errew, Maelrubba, Maelrubha, Malrubius, Maolrubha, Ma-Rui, Molroy, Sagart-Ruadh
Additional Memorial
27 August (Scotland)
Profile
Son of Elganach and Subtan; related to King Niall of Ireland and Saint Comgall the Great. Monk at Saint Comgall's monastery at Bangor, Ireland. Monk of Iona Abbey. Founded several churches in Scotland and finally settled in Applecross, Scotland where he built a church and monastery in the middle of the land of the Picts. Abbot. Missionary to Skye, Lewis, Forres, Keith, Loch Shinn, Durness and Farr. Killed by Danish vikings for trying to preach to them. Martyr. At least 21 Scottish churches are dedicated to him.
Born
642 in County Derry, Ireland
Died
• martyred on 21 April 722 near Teampull, Scotland
• buried near his last monk's cell near the River Navar
Saint Anastasius of Sinai
Also known as
Anastasius Sinaita
Profile
May have studied medicine as he seemed to have a greater knowledge of the subject than most people. Monk at Saint Catherine's Monastery on Mount Sinai. Travelled to Damascus, Syria, and Alexandria, Egypt. Defended the faith in Chalcedon, urged Christians to keep their faith in the face of invading Muslims, and ministered to those who had been driven into exile for staying Christian. Abbot of Saint Catherine's. Fought against many of the heresies of the day. Wrote on a number of theological topics; the versions that have survived suffer from much editing and additions through the years.
Born
first half of the 7th century in Cyprus
Died
c.700
Saint Simeon of Ctesiphon
Also known as
• Shemon bar Sabbae
• Shimoun Barsabae
• Simeó bar Sabas
• Simeon Barsabae
• Symeon bar Sabba
Profile
Son of a fuller. Co-adjutor bishop of Seleucia-Ctesiphon in 316. Patriarch of the Church in the East in 326. During the persecutions of King Shapur II of Persia, Shapur, who did not trust Christians or their connection to Rome, ordered Simeon to collect double taxes from all Christians. Simeon replied that he was a bishop, a man of God and a shepherd of his people, not a tax collector. Martyred thousands of Christian clergy and laity.
Died
beheaded on Good Friday 345 in the Persian empire
Holy Infant of Good Health
Also known as
Santo Niño de la Salud
Profile
Devotion to the Christ Child as depicted in a statue around which have been reported miraculous healings. The statute was found in 1939 in Morelia, Michoacán, Mexico; it is eleven inches tall, is dressed in a crown and ermine-trimmed mantle, holds a gold sceptre in its left hand, and the right is raised in a blessed. Veneration was approved by Archbishop Luis M. Altamirano y Bulnes, and it was solemnly crowned by pontifical command in 1944. The Missionaries of the Holy Infant of Good Health were founded in Morelia on 12 November 1970.
#நலம்தரும்_அற்புதக்_குழந்தைஇயேசு
(#Holy_Infant_Of_Good_Health)
ஏப்ரல் 21
1930களில் மெக்சிக்கோவில் உள்ள மொரேலியா (Morelia) என்ற இடத்தில் லுப்டியா என்ற சிறுமி ஒருத்தி வாழ்ந்து வந்தாள். இந்தச் சிறுமிக்கு ஒரு பாட்டி இருந்தாள்.
ஒருநாள் இவள் தன் பாட்டியிடம், "நான் புதுநன்மை பெறப் போவதை முன்னிட்டு, நீங்கள் எனக்கு குழந்தை இயேசுவின் திருவுருத்தைப் பரிசாகத் தரவேண்டும்" என்றாள். பாட்டியும் அதற்குச் சரியென்றார்.
இது நடந்து ஒரு சில நாட்கள் கழித்து, லூப்டியாவின் பாட்டி நடத்தி வந்த கடைக்கு புதியவர்கள் இருவர் வந்தனர். அவர்கள் இருவரும் தங்களுடைய கைகளில் குழந்தை இயேசுவின் திருவுருவத்தை வைத்திருந்தனர். முதலில் அதைச் சரியாக கவனிக்காத லுப்டியாவிடம் பாட்டி சிறிது நேரத்திற்குப் பிறகு, புதியவர்கள் தங்கள் கையில் வைத்திருப்பது குழந்தை இயேசுவின் திரு உருவம் என்று கண்டுணர்ந்து அதை வாங்கினார் . பின்னர் அதை அவர் தன்னுடைய பேத்தியிடம் கொடுக்க, அவள் பெரும் மகிழ்ச்சி அடைந்தாள்.
இதற்குப் பிறகு லுப்டியா தன் பாட்டி கொடுத்த குழந்தை இயேசுவின் ஆறு இன்ச் திருவுருவத்தைத் தன்னுடைய அறையில் வைத்து வேண்டி வந்தார். அவர் அதனிடம் வேண்டிய பொழுது பல வல்ல செயல் செயல்கள் நடந்தன. குறிப்பாக லுப்டியாவுக்கு ஒரு சகோதரி இருந்தாள். அவளுக்காக இவள் குழந்தை இயேசுவின் திரு உருவத்திற்கு முன்பாக மன்றாடியபோது அவள் நலம் பெற்றாள்.
1939 ஆம் ஆண்டு குழந்தை இயேசுவின் திரு உருவம் மொரேலியாவில் உள்ள புனித அகுஸ்தின் திருக்கோயிலில் வைக்கப்பட்டது. மக்கள் அதற்கு முன்பாக வேண்டியபோது பல அருஞ்செயல்கள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து பேராயர் லூயிஸ் இதனை முறைப்படி அங்கீகரித்தார். 1944 ஆம் ஆண்டு திருத்தந்தையும் இப் பக்தி முயற்சியை அங்கீகரித்தார்.
இன்று பலரும் நலமளிக்கும் அற்புதக் குழந்தை இயேசுவின் திரு உருவத்திற்கு முன்பாக வேண்டி பல நன்மைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மையாக இருக்கிறது.
Blessed John Saziari
Also known as
• Joannes Saziari
• Giovanni Saziari
Profile
Celibate layman farmer. Franciscan tertiary.
Born
c.1327 at Cagli, Italy
Died
• 21 April 1371 at Cagli, Pesario-Urbino, Italy of natural causes
• relics stored in a wooden urn on the altar of Our Lady of the Snows in the church of San Francsesco in Cagli
Beatified
9 December 1980 by Pope John Paul II (cultus confirmed)
Saint Anastasius I of Antioch
Also known as
Anastasius the Elder
Profile
Patriarch of Antioch in 559. A learned, austere, pious and quiet man who strictly adhered to orthodox Christianity and had a knack for comforting the sick and bereaved. Opposed the heretical ideas on the Eucharist espoused by Emperor Justinian, and in 570 was exiled for 23 years by Emperor Justino II. Several of his writings have survived, including some on the theological controversies of the day.
Died
599
Saint Isacius of Nicomedia
Also known as
Isaac, Isaacius
Profile
Palace attendant to Empress Alexandra, wife of Diocletian. When the persecutions of Diocletian began, Isaacius was imprisoned, abused and martyred.
Died
starved to death in 302
Saint Crotates of Nicomedia
Also known as
Codratus
Profile
Palace attendant to Empress Alexandra, wife of Diocletian. When the persecutions of Diocletian began, Crotates was imprisoned, abused and martyred.
Died
beheaded in 302
Saint Apollo of Nicomedia
Profile
Palace attendant to Empress Alexandra, wife of Diocletian. When the persecutions of Diocletian began, Apollo was imprisoned, abused and martyred.
Died
starved to death in 302
Saint Abdelcalas
Also known as
Abdelchalas, Abdecalas, Abdelas
Profile
Elderly priest martyred with about 100 other believers during the persecutions of King Sapor II.
Born
Persian
Died
Good Friday 345
Saint Frodulphus
Also known as
Frou
Profile
Spiritual student of Saint Medericus. Monk at Saint Martin's Abbey in Autun, France. Fled to Barjon, France to escape invading Saracens.
Died
c.750
Saint Arator of Alexandria
Also known as
Aristo
Profile
Priest. Martyr.
Died
Alexandria, Egypt
Saint Fortunatus of Alexandria
Profile
Martyr.
Died
Alexandria, Egypt
Saint Silvius of Alexandria
Profile
Martyr.
Died
Alexandria, Egypt
Saint Vitalis of Alexandria
Profile
Martyr.
Died
Alexandria, Egypt
Saint Felix of Alexandria
Profile
Martyr.
Died
Alexandria, Egypt
Saint Cyprian of Brescia
Profile
Martyr.
No comments:
Post a Comment