St. Demetrius
Feastday: December 22
Martyr with Honoratus and Florus. They died at Ostia, Italy. Possibly the same as Sts. Demetrius and Honorius of November 21
Saint Frances Xavier Cabrini
புனித பிரான்சிஸ்கா சவேரியா கப்ரீனி
St.Franziska Xaviera Cabrini
நினைவுத்திருநாள் : டிசம்பர் 22
பிறப்பு : 15 ஜூலை 1850, சான் ஆஞ்சலோ லோடிகியனோ Sant Angelo Lodigiano, இத்தாலி
இறப்பு : 22 டிசம்பர் 1917, சிகாகோ
முத்திபேறுபட்டம்: 1938
புனிதர்பட்டம்: 7 ஜூலை 1950, திருத்தந்தை 12 ஆம் பயஸ்
பாதுகாவல்: வீட்டு வேலை செய்பவர்கள்
இவர் தனது 24 ஆம் வயதிலேயே பல பொறுப்புகளை ஏற்றிருந்தார். நோயாளிகளை கவனித்து வந்துள்ளார். பெற்றோரை இழந்த பிள்ளைகளை பராமரித்து வளர்த்துள்ளார். வழிதவறி அலைந்த இளைஞர்களுக்கு நல்வழிகாட்டியுள்ளார். விதவை பெண்களை ஒன்று சேர்த்து வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்து அவர்களின் வாழ்விற்கு வழிகாட்டியுள்ளார். இவ்வாறு பல பணிகளை செய்த இவர் நீண்ட நாள் தன் மனதில் இருந்த சபை ஒன்றை நிறுவும் ஆசையையும் நிறைவேற்ற முடிவு செய்துள்ளார். இறுதியாக 1880 ஆம் ஆண்டு புனித இதயத்தின் மறைப்பணியாளர்கள் Missionarinnen vom Heiligsten Herzen என்ற சபையை நிறுவினார். இவரே அச்சபையின் முதல் சபைத்தலைவியாக பொறுப்பேற்று வழிநடத்தினார்.
இவர் இச்சபையை துவங்கிய ஒரு வருடம் கழித்து, திருத்தந்தை 13 ஆம் லியோ துறவற சபை என்று அறிவித்து, அங்கீகாரம் அளித்தார். மிகப் புகழ் வாய்ந்த மறைப்பரப்பாளர் புனித பிரான்சிஸ் சவேரியாவின் பெயரையும் தன் சபையின் துணைப் பெயராக வைத்தார். இவர் சபையை தொடங்கியப்பின்பும், சபை தனித்து இயங்குவதற்கு தேவையான சில பணிகளை நிறைவேற்றாமல் இருந்தார். இருப்பினும் அமெரிக்கா சென்று1888 ல் நியூயார்க்கில் பெரிய துறவற இல்லம் ஒன்றை எழுப்பினார். அங்கு பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் தனித்து செயல்படும் நிறுவனங்கள் பலவற்றையும் நிறுவினார்.
சிறப்பாக இவர் தாய்நாட்டை விட்டுவிட்டு நில புலன்களை இழந்து உறவென்று சொல்ல யாருமின்றிருந்த மக்களை தன் இதயத்தில் சுமந்து, அம்மக்களுக்கென்று தனி நிறுவனம் ஒன்றையும் நிறுவினார். இதனால் அந்நாட்டு மக்கள் பலர் இவரின் நற்பணிகளுக்கு உதவ முன் வந்தனர். பின்னர் அவ்வுதவியாளர்கள் பலரின் நட்பைக்கொண்டு, மீண்டும் சிகாகோவில் சபை ஒன்றை நிறுவினார். தற்போது இத்துறவற இல்லமே, அச்சபையின் தலைமையகமாக Generalate செயல்பட்டு வருகின்றது. அதன்பிறகு இச்சபையின் பணிகளால் பல இளம் பெண்கள் கவரப்பட்டு அச்சபைக்கு வந்து சேர்ந்தனர்.
பிரான்சிஸ்கா சவேரியா அத்துறவற மடத்தில் அனைவருக்கும் சிறந்ததோர் எடுத்துக்காட்டான வாழ்வை வாழ்ந்தார். ஒருநாளில் 20 மணிநேரம் இயேசுவின் நற்செய்திப்பணியை ஆற்றினார். மீதமுள்ள நேரங்களில் திவ்விய நற்கருணை ஆராதனை வைத்து நற்கருணை நாதரிடம் செபித்து வந்தார். இதன் பயனாக ஏராளமான பணிகளைச் செய்தார்.
Also known as
Francesca Saverio Cabrini
Additional Memorial
13 November (in the United States)
Profile
One of thirteen children raised on a farm. She received a convent education, and training as a teacher. She tried to join the order at age 18, but poor health prevented her taking the veil. A priest asked her to teach at a girl's school, the House of Providence Orphanage in Cadagono, Italy, which she did for six years. She took religious vows in 1877, and acquitted herself so well at her work that when the orphanage closed in 1880, her bishop asked her to found the Missionary Sisters of the Sacred Heart to care for poor children in schools and hospitals. Pope Leo XIII then sent her to the United States to carry on this mission.
She and six Sisters arrived in New York in 1889. They worked among immigrants, especially Italians. Mother Cabrini founded 67 institutions, including schools, hospitals, and orphanages in the United States, Europe and South America. Like many of the people she worked with, Mother became a United States citizen during her life, and after her death she was the first US citizen to be canonized.
Born
15 July 1850 at Sant'Angelo Lodigiano, Lombardy, Italy
Died
• 22 December 1917 at Chicago, Illinois, USA of malaria
• interred at 701 Fort Washington Avenue, New York, New York, USA
Beatified
• 13 November 1938 by Pope Pius XI
• her beatification miracle involved the restoration of sight to a child who had been blinded by excess silver nitrate in the eyes
Canonized
• 7 July 1946 by Pope Pius XII
• her canonization miracle involved the healing of a terminally ill nun
Patronage
• against malaria • emigrants, immigrants (given on 8 September 1950 by Pope Pius XII) • hospital administrators • orphans
Blessed Jutta of Disibodenberg
Also known as
• Jutta of Spamheim
• Jutta of Sponheim
• Judith...
Profile
Born to the German nobility, the sister of Count Megenhard of Spanheim. On 1 November 1106 she took up life as a hermitess, living in a small house near the Disibodenberg Abbey of Saint Disibod in the Rhineland (in modern Germany). She taught local children for a living, including Saint Hildegard of Bingen much of whose great learning can be attributed to Jutta. Jutta gained a reputation for spirituality and devotion to God, and attracted many young female followers who grew into a Benedictine convent. Jutta served as their abbess from 1116 until her death 20 years later, at which point Saint Hildegard took over.
Born
c.1084 in Spanheim, Rhineland-Palatinate (in modern Germany)
Died
• 22 December 1136 at Disibodenberg Abbey, Germany of natural causes
• many miracles reported at her grave
Representation
• Benedictine nun with two angels
• Benedictine nun with a burning lamp over her
• Benedictine nun surrounded by tongues of fire
Blessed Thomas Holland
Also known as
• Thomas Sanderson
• Thomas Hammond
Profile
Apparently the son of Richard Holland, a landed gentleman. Studied at Saint Omer, France, and Valladolid, Spain in 1621. Jesuit novice at Watten, Flanders, Belgium in 1624. Ordained in 1624 at Liège, Belgium. Parish priest at Ghent. Prefect of Saint Omer's. Spiritual co-adjutor at Ghent on 28 May 1634. He returned to England c.1635 to minister to covert Catholics, living on the run and using false names due to government perscution. He was skilled in disguises, spoke flawless French, Spanish, and Flemish, and could fool many. Arrested in London on 4 October 1642 for the crime of priesthood. He refused to cooperate with the trial proceedings, was convicted of being a priest, and sentenced to die. While awaiting execution, he ministered to other prisoners. Martyr.
Born
1600 at Sutton, Lancashire, England
Died
hanged, drawn, and quartered on 12 December 1642 at Tyburn, London, England
Beatified
15 December 1929 by Pope Pius XI
Blessed Ottone of Toulouse
Also known as
Ottone da Tolosa
Profile
Born to the French nobilty; brother of a viscount of Narborne; uncle of the queen of Navarre. Joined the Mercedarians. Sent to Constantinople to ransom two imprisoned Mercedarian brothers, Ottone was immediately imprisoned himself. When sultan Bajazet II learned that Ottone was a member of the nobility, he had the prisoner brought to him and asked why he had not brought it up to obtain better treatment; Ottone explained that he had abandoned worldly titles to serve Christ, and began explaining Christianity. The sultan had him thrown back into his cell and then murdered. Martyr.
Died
poisoned in prison in Constantinople (modern Istanbul, Turkey) in 1493
Saint Zeno of Nicomedia
Also known as
Zenon, Zinon
Additional Memorial
28 December as one of the 20,000 Martyrs of Nicomedia
Profile
Imperial Roman soldier and regimental commander. As the emperor Diocletian offered sacrifice to a statue of the goddess Ceres, Zeno laughed at and ridiculed the whole procedure. His jaw was shattered for having spoken, and he then was martyred for his sentiment.
Died
beheaded in 303 in Nicomedia, Bithynia (modern Izmit, Turkey)
Saint Flavian of Acquapendente
#புனித_ஃபிளாவியன்
டிசம்பர் 22
இவர் (#StFlavianOfAcquapendente) உரோமையின் ஆளுநராக இருந்தவர்.
இவரது மகள்கள்தான் புனித பிபியானாவும் புனித டெமிட்ரியாவும். இவரது மனைவியின் பெயர் டாப்ரோசா என்பதாகும்.
இவர் கிறிஸ்துவின்மீது மிகுந்த நம்பிக்கைகொண்டிருக்கிறார் என்பதை அறிந்த உரோமை மன்னன் தியோகிளசியன் , இவரது நெற்றியில் அடிமை என்று எழுதி, இத்தாலியில் உள்ள டஸ்கனி என்ற பகுதியில் இருந்த அக்குவாபென்டென்ட் என்ற இடத்தில் சிறை வைத்துச் சித்திரவதை செய்தான்.
இவ்வாறு இவர் சித்திரவதை செய்யப்படும் போது தனது இன்னுயிரைத் துறந்தார்.
இவர் கொல்லப்பட்ட ஆண்டு கி.பி. 362.
Profile
Father of Saint Bibiana and Saint Demetria; married to Saint Dafrosa of Acquapendente. A former prefect of imperial Rome. Julian the Apostate had him branded on the forehead as a slave for remaining loyal to his faith. Exiled to Acquapendente, Tuscany, Italy. Martyr.
Died
• 362 at Acquapendente, Italy of the results of torture and abuse
• he collapsed and died while in prayer
Saint Chaeremon of Nilopolis
Also known as
Chaerymon of Nilopolis
Profile
Bishop of Nilopolis, Egypt, a small island in the middle of the River Nile south of Memphis. He was a very old man when the persecutions of Decius began in 250. To escape, Charemon fled into the desert and was never seen again. Considered a martyr as he died due to fleeing persecution of the faith.
Died
c.250 of of unknown causes while in exile
Blessed Adam of Saxony
Also known as
Adam of Loccum
Profile
Benedictine Cistercian priest. Sacristan at the Cistercian Loccum Abbey in Saxony (modern Hanover, Germany. Noted for his strong devotion to the Blessed Virgin Mary; he is reported to have received visions of her, received two miraculous healings, and been a miracle worker.
Born
12th century
Died
c.1210 of natural causes
Saint Hunger of Utrecht
Also known as
Hungerus Frisus
Profile
Priest. Bishop of Utrecht, Netherlands in 856. He fled to Roermond, then Deventer in the Netherlands, and finally Prum, Germany to escape the Norman invasion; he spent his last days in exile in Prum.
Died
866 at Prum, Germany of natural causes
Blessed Bertheid of Münster
Profile
Raised in a pious family; her brother became Bishop Hermann I of Münster, Germany. Nun. Abbess of Liebfrauenpfarrei which ran a school for girls born to the nobility.
Died
22 December 1042 in Münster, Germany
Saint Abban of New Ross
Also known as
Abhan, Evin, Ewin, Neville, Nevin, Stephen
Profile
Founded Ros-mic-treoin abbey (modern New Ross), and evangelized in the area of Wexford, Ireland.
Born
Irish
Died
at Wexford, Ireland of natural causes
Saint Amaswinthus of Málaga
Also known as
Amaswinthus of Silva
Profile
Monk and abbot for 42 years at Silva de Málaga at Andalusia, southern Spain.
Died
982
Saint Honoratus of Toulouse
Also known as
Onorato
Profile
Third century bishop of Toulouse, France. Ordained Saint Firminus II.
Born
Spanish Navarre
Saint Athernaise of Fife
Also known as
• Athernaise the Silent
• Ethernascus
• Ithernaisc
Profile
Confessor of the faith in Fife, Scotland.
Martyrs of Ostia
Profile
A group of Christians martyred together. The only details about them to survive are three names - Demetrius, Florus and Honoratus.
Died
at Ostia, Italy
Martyrs of Rhaitu
Profile
43 monks martyred by Blemmyes.
Died
Raíthu, Egypt, date unknown
Martyrs of Via Lavicana
Profile
A group of 30 Christians martyred together in the persecutions of Diocletian.
Died
• c.303 in Rome, Italy
• buried between two bay trees on the Via Lavicana outside Rome
அருளாளர் ஜேகபோன்
(Blessed Jacopone da Todi)
ஃபிரான்சிஸ்கன் பொதுநிலை சகோதரர்:
(Franciscan Friar/ Lay Brother)
பிறப்பு: கி.பி. 1230
டோடி, ஊம்பிரியா, திருத்தந்தையர் மாநிலங்கள்
(Todi, Umbria, Papal States)
இறப்பு: டிசம்பர் 25, 1306
கோல்லாசோன், ஊம்பிரியா, திருத்தந்தையர் மாநிலங்கள்
முக்கிய திருத்தலம்:
சான் ஃபோர்ச்சுநெட்டோ தேவாலயம், டோடி, பெருஜியா, இத்தாலி
(Church of San Fortunato, Todi, Perugia, Italy)
நினைவுத் திருநாள்: டிசம்பர் 22
அருளாளர் "ஃப்ரா ஜேகபோன்" (Fra Jacopone of Todi), இத்தாலி நாட்டின் "உம்ப்ரியா" (Umbria) பிராந்தியத்தைச் சேர்ந்தவரும், ஃபிரான்சிஸ்கன் சபை பொதுநிலை சகோதரருமாவார். (Franciscan friar/ Lay Brother). இவர், ஆண்டவரைப் புகழ்ந்து உள்ளூர் மொழியில் பல்வேறு பாடல்களை எழுதியவராவார். இத்தாலிய அரங்கங்களின் ஆரம்பகால முன்னோடியான இவர், சுவிசேஷ (நற்செய்தி) பாடங்களை நாடகப்படுத்திய முந்தைய அறிஞர்களில் ஒருவர் ஆவார்.
"ஜேகபோ டேய் பெனெடெட்டி" (Jacopo dei Benedetti) எனும் இயற்பெயர் கொண்ட இவர், பிரபுக்களின் குடும்பமொன்றின் உறுப்பினர் ஆவார். வடக்கு இத்தாலியின் "எமிலியா-ரொமாக்னா" (Emilia-Romagna) பிராந்தியத்தின் தலைநகரான "பொலோக்னாவில்" (Bologna) சட்டம் பயின்ற இவர், ஒரு வெற்றிகரமான வழக்குரைஞர் ஆனார். இவர், தமது வயது இருபதுகளில் இருக்கையில் ஒரு சமயம், பக்தியும், தாராள குணமும் கொண்ட "வண்ணா" (Vanna) என்றொரு இளம் பெண்ணை திருமணம் செய்ததாக குறிப்புகள் கூறுகின்றன. இவ்வுலக ஆசைகள் மற்றும் வெற்றிகரமான வழக்குரைஞர் ஆகிய காரணங்களால், இவரது மனைவி தமக்குத் தாமே அந்தரங்க துறவற வாழ்க்கை வாழ்ந்தார்.
திருமணத்திற்குப் பிறகு, பெனடேட்டி ஒரு முறை, பொது பல்திறன் போட்டியொன்றில் பங்கேற்க தனது மனைவியை வற்புறுத்தினார். ஒரு காட்சியொன்றில், உட்கார்ந்து கொண்டிருந்த நிலையில் இருந்தபோது அவள் கொல்லப்பட்டாள். அவளது பக்கத்திற்கு அவசர அவசரமாக ஜேகபோன் ஒடி வந்தபோது, அவள் ஒரு மயிராடை அணிந்திருந்ததை கண்டுபிடித்தார். அதிர்ச்சியடைந்த அவர், தமக்காகவே தமது மனைவி இங்கனம் நோன்பு வாழ்க்கை வாழ்வதை அவர் உணர்ந்தார்.
பெனடெட்டி, தமது சட்ட பணிகளை கைவிட்டார். தம்மிடமிருந்த அனைத்தையும் தானமாக அளித்த இவர், கி.பி. 1268ம் ஆண்டு முதல் ஒரு நடமாடும் துறவியாக வாழ்ந்தார். மூன்றாம் நிலை தூய ஃபிரான்சிஸின் சபையில் (Third Order of St. Francis) சேர்ந்தார். இந்த காலகட்டத்தில், அவர் ஒரு சித்தம் கலைந்தவராக புகழ் பெற்றார். அவரது விசித்திரமான நடத்தை காரணமாகவும், அவரது ஆன்மீக செயல்பாடுகள் காரணமாகவும் அவருக்கு "பித்துப்பிடித்த மனிதன்" (Jacopone) எனும் புனைப்பெயர் கிட்டியது. உதாரணமாக, "டோடி" (Todi) நகரின் பொது இடங்களில் குதிரைச் சவாரி புரிபவர் அமரும் சேணம் (Saddle) அணிந்துகொண்டு நான்கு கால்களில் ஊர்ந்து செல்வது போன்ற காரியங்களில் ஈடுபடுவார். மற்றொரு சந்தர்ப்பத்தில், தனது சகோதரர் வீட்டில் ஒரு திருமணத்தில் தோன்றிய இவர், நிலக்கரியில் இருந்து எடுக்கப்பட்ட கரிய பொருள் மற்றும் இறகுகளை தலை குத்தல் கால்வரை அணிந்துகொண்டு சுற்றித் திரிந்தார்.
சுமார் பத்து வருடங்கள் இதுபோன்ற வாழ்க்கை வாழ்ந்ததன் பிறகு, பெனெடெட்டி இளம் துறவியர் சபையில் (Friars Minor" இணைய முயன்றார். ஆனால் அவருடைய நடவடிக்கைகள் காரணமாக அவரை ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டினர். அவர் விரைவில் தற்பெருமை கொண்ட விசித்திரமான உலகைப் பற்றின ஒரு அழகான கவிதையை எழுதினார். இது, கி.பி. 1278ம் ஆண்டில் சபைக்குள் சேர்வதற்கு வழிவகுத்தது. அவர், ஒரு பொதுநிலை சகோதரராக (Lay Brother) வாழ தேர்வு செய்தார்.
இந்த நேரத்தில், ஃபிரான்சிஸ்கன் சபையில் இரண்டு பரந்த பிரிவுகளும் எழுந்தன. கடுமையான போக்குகளற்ற (More Lenient), மற்றும் குறைந்த மாயத் தோற்ற மனப்பாங்குகள் (Less Mystical Attitude) கொண்டது ஒரு பிரிவாகவும், மற்றது மிகவும் கடுமையான வாழ்க்கை முறைகளைக் கொண்டது. முழுமையான எளிமை மற்றும் பச்சாதாபத்துடன் பிரசங்கித்தல் மற்றொரு பிரிவாகும். ஜேகபோன், பிந்தைய குழு இணைக்கப்பட்டார். கி.பி. 1294ம் ஆண்டு, அவர்கள் திருத்தந்தை ஐந்தாம் செலஸ்டின் (Pope Celestine V) அவர்களிடம் ஒரு பிரதிநிதியை அனுப்பினர். மற்ற துறவியர்களிலிருந்து தனித்தனியாக வாழவும், ஃபிரான்சிஸ்கன் சபையின் சட்டதிட்டங்களை பரிபூரணமாக கடைப்பிடிக்க அனுமதி கேட்டனர்.
அவர்களது கோரிக்கை ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால், நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு முன்னரே, ஐந்தாம் செலஸ்டின் தமது திருத்தந்தைப் பதவியை இராஜிநாமா செய்தார். அவருக்குப் பின்வந்த திருத்தந்தை எட்டாம் போனிஃபேஸ் (Pope Boniface VIII), மேலும் கடுமையான கருத்துக்களை எதிர்த்தார். தொடர்ந்து வந்த போராட்டங்களின்போது, ஜேகபோன், குறிப்பிட்ட சில விவிலிய வார்த்தைகளை எழுதியதன்மூலம், ஆன்மீகவாதிகளின் காரணங்களை வெளியிட்டார். திருத்தந்தையால் சேர்க்கப்பட்டவர்களையும், எதிர்த்தவர்களையும் மிகக் கடுமையாக விமர்சித்தார். இரண்டு சகோதர-கர்தினால்கள் மற்றும் கொலோனாஸ், ஆகியோர் பிரான்சின் மன்னருடன் சேர்ந்து, திருத்தந்தை எட்டாம் போனிஃபேஸ் (Pope Boniface VIII) எதிரானபோது, ஜேகபோன் கொலோனாஸுக்கு தமது ஆதரவளித்த தெரிவித்தார். அரசியல் மற்றும் யுத்த நிலைமை ஏற்பட்டது. திருத்தந்தை அவர்களை வெளியேற்றினார். இவற்றின் விளைவுகளால், இரண்டு போட்டியிடும் கட்சிகளுக்கு இடையேயான ஒரு போரை தொடங்கிய இது, கி.பி. 1298ம் ஆண்டு, பாலஸ்தீன முற்றுகை மற்றும் ஜேகபோனை வெளியேற்றி, கைது செய்து, சிறையிலடைத்ததுடன் முடிவுக்கு வந்தது. ஐந்து வருடங்களுக்குப் பிறகு, கி.பி. 1303ம் ஆண்டு, திருத்தந்தை எட்டாம் போனிஃபேஸ் மரணமடைந்ததன் பின்னர் ஜேகபோன் விடுதலை செய்யப்பட்டார்.
உடல்நலம் கெட்டு, உடைந்துபோன ஜேகபோன், "பெருஜியா" (Perugia) மற்றும் "டோடி" (Todi) நகரங்களுக்கு இடையேயுள்ள சிறு மலை வாசஸ்தலமான "கொல்லஸ்ஸோன்" (Collazzone) நகரில் ஓய்வு பெற சென்றார். அங்கே, அவர் "எளிய கிளாரா" (Poor Clares) சமூகத்தினரால் கவனித்துக்கொள்ளப்பட்டார். கி.பி. 1306ம் ஆண்டின் இறுதியில் அவருடைய நிலை மோசமடையவே, தமது பழைய நண்பரான "லா வர்னா நகர அருளாளர் ஜான்" (Blesse John of La Verna) என்பவருக்கு தகவல் அனுப்பி, தமக்கு இறுதி சடங்குகளை வழங்கும்படி கேட்டுக்கொண்டார். கிறிஸ்து பிறப்பு தினத்துக்கு முன்தினம் வந்து சேர்ந்த ஜான், அவரை ஆறுதல்படுத்தினார். ஆனாலும் ஜேகபோன் நள்ளிரவில் மரித்துப் போனார்.
ஜேகபோன் உடல், முதலில் மடாலய தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது. கி.பி. 1433ம் ஆண்டு, அவரது கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது. அவரது மிச்சங்கள், "டோடி" (Todi) நகரில் உள்ள "சேன் ஃபோர்ச்சுனேட்டோ" "ஃபிரான்சிஸ்கன் ஆலயத்திலுள்ள" (Franciscan Church of San Fortunato) ஒரு நிலவறைக்கு மாற்றப்பட்டது.
Blessed Jacopone da Todi
Franciscan Friar/ Lay Brother:
Born: 1230 AD
Todi, Umbria, Papal States
Died: December 25, 1306
Collazzone, Umbria, Papal States
Major shrine:
Church of San Fortunato, Todi, Perugia, Italy
Fra Jacopone da Todi was an Italian Franciscan friar from Umbria in the 13th century. He wrote several laudi (songs in praise of the Lord) in the local vernacular. He was an early pioneer in Italian theatre, being one of the earliest scholars who dramatised Gospel subjects.
About the year 1230, a son was born to the noble family of the Benedetti at Todi in northern Italy. He received the name of Giacomo (Jacomo) or James in baptism. As a young man, he devoted himself to the study of law and soon became a very capable and celebrated lawyer. At the same time, Blessed Jacopone of Todi was very proud, vain, and worldly-minded. His young wife Vanna, on the other hand, was humble, devout, and generous. She regretted the worldly disposition of her husband and endeavoured to make amends before God for many of his failings.
One day in 1268, yielding to the wish of her husband, she attended a public tournament which was being held at Todi. Suddenly and unexpectedly, the stand-in which she and many other noblewomen were seated, collapsed, and she was fatally injured. When her clothes were removed, it was seen that she wore about her waist a penitential girdle. James was deeply shaken at the sight. It was surely for me, he thought to himself, that she was doing such penance.
On the spot, Blessed Jacopone of Todi resolved to abandon the vanities of the world, to live in extreme poverty, and for Christ’s sake to become a fool. He divided his possessions among the poor and entered the Third Order. Clothed in rags, he went about the streets of the city, an object of derision to the children and horror to the adults, laughed at and mocked as a fool and despised as a penitent by many who had once admired him as a learned and prominent man. In derision he was given the name of Jacopone, that is, “Crazy Jim.” He rejoiced in the name so much that he never wanted to be called otherwise.
After ten years of such humiliation, Blessed Jacopone of Todi asked to be admitted into the Order of Friars Minor. The repute of his folly, however, had gone ahead of him to the convent, and so he met with difficulties. He then composed a beautiful poem, which is still extant, on the vanity of the world, and its merit opened the way for his admission into the order in 1278. From that time forward he lived an unusually rigorous life, striving hard to achieve perfection in every virtue. Out of humility, he declined to be ordained a priest, yet he accomplished much good by his thoughtful and tender hymns, which he wrote in the vernacular.
Is it possible for a good and holy man to find himself suddenly on the wrong side in a conflict? That is what happened to Brother Jacopone in his old age. Having become a leader of the Spirituals, those friars who sought to imitate the poverty of St. Francis in a very strict manner, Jacopone also became associated with the two Colonna cardinals, Jacopo and Pietro, who were regarded as protectors of the Spirituals. These cardinals were also friends of Pope St Celestine V, who ruled the Church during the latter half of 1294 and then resigned. Unfortunately, the Colonna cardinals rebelled against Celestine’s successor, Boniface VIII, and questioned the validity of his election. Jacopone, who was undoubtedly in good faith, was with the Colonna cardinals when their fortress at Palestrina fell in September 1298; and so, at the age of sixty-eight, he was excommunicated and thrown into prison. Although Jacopone now realized he had made a mistake and begged Boniface VIII for absolution, it was only five years later, in October 1303, that Boniface’s successor, Benedict XI, absolved him and released him from his dungeon.
Jacopone had borne the hardships of his imprisonment in the spirit of penance; and he now spent the last three years of his life among his brethren, a more spiritual man than before. It was probably at this time that he wrote that masterpiece of Latin hymnology, the Stabat Mater. During those last years, Blessed Jacopone of Todi did not cease to weep.
“I weep,” he said, “because Love is not loved.”
On Christmas eve, 1306, while he and some of his brethren were in the Poor Clare convent at Collazzone, Jacopone knew that his last hour had come; and, like St Francis, he welcomed Sister death with song. His friend, Blessed John of La Verna, miraculously appeared on the scene and administered the last sacraments to him. Then Jacopone sang one of his favourite poems:
“Jesus, In Thee is all our trust, high hope of every heart.”
When Blessed Jacopone of Todi had finished his song, he closed his eyes; and, it is claimed, he died from an excess of love for the Infant Jesus, just as the priest who was celebrating the midnight Mass intoned the Gloria in Excelsis Deo; “Glory to God in the highest, and on earth peace to men of goodwill!”
From the time of his death, Brother Jacopone was venerated as a saint; and in popular devotion, he has been called Blessed Jacopone through the centuries. In 1596 his remains were enclosed in a magnificent tomb and placed in the Church of San Fortunato at Todi. At different times, for instance, in 1868-1869, attempts were made to have his cause of beatification introduced in Rome; but thus far his veneration as Blessed has not been officially approved.
No comments:
Post a Comment