புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

14 December 2021

இன்றைய புனிதர்கள் டிசம்பர் 15

 St. Faustinus


Feastday: December 15


African martyr with Caclian, Candidus, Januarius, Fortunatus. Lucius, and Mark. The details of their sufferings are not extant.



Bl. Mary Frances Schervier

 அருளாளர் மேரி ஃபிரான்செஸ் செர்வியெர் 


(Blessed Mary Frances Schervier)


மறைப்பணியாளர்/ ஆன்மீக சபைகளின் நிறுவனர்:


(Religious and Foundress)


பிறப்பு: ஜனவரி 8, 1819


ஆச்சென், ஜெர்மனி


(Aachen, Germany)


இறப்பு: டிசம்பர் 14, 1876 (வயது 57)


ஆச்சென், ஜெர்மனி


(Aachen, Germany)

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: ஏப்ரல் 28, 1974


(Pope Paul VI)

நினைவுத் திருநாள்: டிசம்பர் 15

அருளாளர் மேரி ஃபிரான்செஸ் செர்வியெர், “தூய ஃபிரான்சிசின் மூன்றாம் நிலை சபையின்” (Third Order Regular of St. Francis) அருட்சகோதரியருக்கான (Religious Sisters) இரண்டு ஆன்மீக சபைகளை (Religious Congregations) நிருவியவராவார். இரண்டு சபைகளுமே ஏழை மக்களுக்கு சேவையாற்றுவதற்காக தம்மை அர்ப்பணித்துக்கொண்டவையாகும். “தூய ஃபிரான்சிசின் எளிய சகோதரியர்” (Poor Sisters of St. Francis) எனப்படும் ஒரு சபை, இவரது சொந்த நாடான ஜெர்மனியில் உருவாக்கப்பட்டது. மற்றொரு சபையான “எளிய மக்களின் ஃபிரான்சிஸ்கன் சகோதரியர்” (Franciscan Sisters of the Poor), பின்னாளில் “ஐக்கிய அமெரிக்க நாடுகளில்” (United States) நிறுவப்பட்டது.


ஜெர்மனியின் “வடக்கு ரெய்ன் வெஸ்ட்பாலியா’விலுள்ள” (North Rhine-Westphalia) “ஆச்சென்” (Aachen) எனுமிடத்திலுள்ள ஊசித்தொழிற்சாலையின் முதலாளியான இவரது தந்தை “ஜோஹன் ஹெய்ன்ரிச்” (Johann Heinrich Schervier), வசதிமிக்கவரும், அந்நகரின் மேயருமாவார். இவரது ஃபிரெஞ்ச் தாயாரான “மரியா லூயிஸ் மிகியோன்” (Maria Louise Migeon) “ஆஸ்திரியாவின் பேரரசர் முதலாம் ஃபிரான்சிசின்” (Emperor Francis I of Austria) ஞானக்குழந்தை (Goddaughter ) ஆவார்.


இவருக்கு பதின்மூன்று வயதாகையில், இவரது தாயாரும் இரண்டு சகோதரியரும் காச நோயால் பாதிக்கப்பட்டு மரித்துப் போயினர். தமது குடும்பத்துக்கு தலைவரான மேரி ஃபிரான்செஸ், எழைகளின்பால் இரக்கம் காட்டும் தயாள குணம் கொண்டவராயிருந்தார்.


கி.பி. 1837ம் ஆண்டு, திருச்சபையின் உரிமைகள் மீதான ஒரு சர்ச்சையில், “ப்ரூஸியன் அரசாங்கம்” (Prussian Government) “கோலோன் பேராயர்” (Archbishop of Cologne) “கிளெமென்ஸ் ஆகஸ்ட்” (Clemens August von Droste-Vischering) என்பவரை சிறையில் அடைத்தது. இது, பொதுமக்களிடையே பெரும் எதிர்வினையை உருவாக்கியது. இதன் எதிரொலியாக, ஆன்மீக மறுமலர்ச்சி ஏற்பட்டது. இதன் தாக்கம், “வெஸ்ட்பாலியா” (Westphalia) மற்றும் “ரைன்” (Rhine) மாநிலங்களில் அதிகம் ஏற்பட்டது.


இந்த ஆன்மீக விழிப்புணர்வு காரணமாக, சில முக்கிய “ஆச்சென்” (Aachen) நகர பெண்கள், ஏழைகளின் நிவாரணத்திற்காக ஒரு சமுதாயத்தைத் தொடங்கினர். அச்சமூகத்தில் இணைய மேரி ஃபிரான்செசை அனுமதிக்குமாறு அவரது தந்தையை அணுகினர். முதலில் அனுமதித்த அவரது தந்தை, பின்னர், தமது மகள் ஏழை நோயாளிகளுக்கு அவர்களது வீடுகளிலேயே சேவை செய்ததைக் கண்டு மழுப்ப தொடங்கினார். எங்கே, தொற்று நோய்களை அவர் தமது வீட்டுக்கே கொண்டுவந்து விடுவாரோ என பயந்தார். ஏழைகளுக்காக தமது செலவில் “தூய யோவான் சமையலறை” (Saint John's Kitchen) நிறுவிய, ஆச்சென் நகரின் “தூய பவுல் பங்கின்” (Saint Paul Parish) பங்குத் தந்தையான “ஜோசஃப் இஸ்டாஸ்” (Joseph Istas) ஃபிரான்செசை ஆழமாக ஈர்த்திருந்தார். ஃபிரான்செஸ், அவருடன் இணைந்து பணியாற்ற தொடங்கியிருந்தார். ஆனால், 1843ம் ஆண்டு அருட்தந்தை ஜோசஃப் இஸ்டாசின் அகால மரணத்தால் அவர்களது நட்பு திடீரென்று முடிந்தது.


அதன் பின்னர், கி.பி. 1844ம் ஆண்டு, ஃபிரான்செஸும் நான்கு பெண்களும் “தூய ஃபிரான்சிசின் மூன்றாம் நிலை” (Third Order of St. Francis) சபையில் இணைந்தனர்.


கி.பி. 1845ம் ஆண்டு, ஃபிரான்செசின் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. அவரது தந்தை மரணமடைந்தார். அவரது குடும்ப நண்பரான “கெட்ரூட் ஃபிரான்க்” (Getrude Frank) அவரை “சிஸ்டெரிசியர்களின்” (The Order of Cistercians of the Strict Observance) சபையில் சேர வற்புறுத்தினார். ஆனால், ஃபிரான்செசும் மற்றும் நான்கு பெண்களும் இணைந்து, ஏழைகளுக்கு சேவையாற்றுவதற்கான ஒரு சமூகத்தை தொடங்குவதற்காக தமது வீடுகளை விட்டு வெளியேறி, அருட்தந்தை ஒருவரின் அனுமதியுடன் ஒரு சிறு வீட்டில் தங்கினர். அச்சமூகத்தின் தலைவராக ஃபிரான்செஸ் தேர்வு செய்யப்பட்டார். அருட்சகோதரிகளின் வாழ்க்கை பாரம்பரியமாக இருந்தது, ஆன்மீகப் பயிற்சிகளிலும், வீட்டு கடமைகளிலும், நோய்வாய்ப்பட்ட ஏழைகளுக்கு சேவை செய்வதிலும் நேரத்தை செலவிட்டனர். அவர்கள் தமது சமூகத்தின் மையக்கருவை உருவாக்கினர். அது, “தூய ஃபிரான்சிசின் எளிய சகோதரியர்” (Poor Sisters of St. Francis) எனும் பெயர் பெற்றது.

கி.பி. 1845 முதல் 1848ம் ஆண்டுவரை, அவர்கள் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு அவர்களது வீட்டிலேயே சேவை செய்தனர். அவர்கள் தமது சிறிய வீட்டிலேயே விபச்சாரப் பெண்களுக்கும் சேவை செய்தனர். “சிஃபிலிஸ்” (Syphilis) எனப்படும் பாலியல் நோயால் பாதிக்கப்பட்ட விபச்சாரப் பெண்களுக்கும் சேவையாற்றினார். தமது ஆதரவுக்காக நன்கொடைகளையே முழுமையாக நம்பியதால், சகோதரிகள் தீவிர வறுமையை அனுபவித்தனர். கி.பி. 1849ம் ஆண்டில் மேலும் அதிகமான பெண்கள் இவர்களது குழுவுடன் சேர்ந்தனர். ஆச்சென் நகருக்கு வெளியிலும் இவர்களது சேவை விரிவடைந்தது. காலரா, தட்டம்மை, புற்றுநோய் மற்றும் டைபாயிட் போன்ற நோயுற்றோருக்கு சேவை செய்வது மட்டுமல்லாது ஆச்சென் நகர சிறைச்சாலையில் அடைபட்டிருந்த பெண் கைதிகளுக்கு நல்வழி காட்டினர். அவர்களது விடுதலையின் பிறகு, அவர்களது வேலை வாய்ப்பிற்கு உதவி புரிந்தனர். 

கி.பி. 1851ம் ஆண்டு, ஜூலை மாதம், இரண்டாம் தேதி, இவர்களது சமூகத்திற்கு உள்ளூர் ஆயரிடமிருந்து திருச்சபை அங்கீகாரம் கிடைத்தது. விரைவிலேயே அவர்களது சமூகத்திற்கு ஒரு ஆன்மீக சபைக்கான அங்கீகாரம் கிடைத்தது. உற்சாகமடைந்த அருட்சகோதரியர், தமது சபையை வெளிநாடுகளுக்கும் பரவச் செய்யும் முயற்சியிலிறங்கினர். அமெரிக்காவின் நியூயார்க், நியூ ஜெர்சி, ஓஹியோ, மற்றும் வடக்கு கென்டீனா ஆகிய இடங்களில் ஜெர்மன் புலம்பெயர்ந்த மக்களுக்கு சேவை செய்வதற்காக ஏழு ஆண்டுகளுக்குள் ஒரு அமெரிக்க அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அதே சமயத்தில், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் பல மருத்துவமனைகளிலும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களை அன்னை ஃபிரான்சஸ் மேற்பார்வையிட்டார். பின்னர், குறிப்பாக உழைக்கும் தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் மரணத்தின் பரவலான காரணம் கண்டறிய முயற்சிகளெடுத்தார்.


கி.பி. 1863ம் ஆண்டு, அன்னை ஃபிரான்சஸ் ஐக்கிய அமெரிக்கா வருகை தந்தார். அமெரிக்க சிவில் யுத்தத்தில் (American Civil War) காயமுற்ற வீரர்களுக்கு மருத்துவ உதவி செய்யும் அருட்சகோதரியருக்கு உதவி செய்தார். “நியூ ஜெர்சி” “ஹொபோக்கன்” (Hoboken, New Jersey) எனுமிடத்திலுள்ள “செயிண்ட் மேரி மருத்துவமனை” (St. Mary Hospital), இப்பணிகளுக்காகவே நிறுவப்பட்டது. இவர், கி.பி. 1868ம் ஆண்டு, இன்னொருமுறை அமெரிக்காவுக்கு வருகை தந்தார். இவ்வருகையின்போது, தமது சபையின் பன்னிரண்டு சகோதரியரைக் கொண்டு, அமெரிக்காவின் தென்கிழக்கு மத்திய பிராந்திய மாநிலமான “கென்டக்கி’யின்” (Kentucky) நகரான “கோவிங்க்டனில்” (Covington) கட்டப்பட்ட “தூய எலிசபெத்” மருத்துவமனையின் (St. Elizabeth Hospital) அர்ப்பணிப்பு விழாவில் பங்கேற்றார்.


அன்னை ஃபிரான்சஸ், கி.பி. 1876ம் ஆண்டு மரித்தார். அவர் மரித்தபோது, உலகமெங்குமுள்ள அவரது சபையில் 2,500க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்தனர்.

Feastday: December 15

Patron:

Birth: 1819

Death: 1876

Beatified: 1974 By Pope Paul VI



Mary Frances Schervier was born into a rich family in Aachen, Germany on January 8, 1819. Her father, Johann Schervier, was a factory owner and vice-mayor. Her mother, who was French, was goddaughter of the Emperor Francis I of Austria.


Mary Frances Schervier (8 January 1819 – 14 December 1876) was the founder of two religious congregations of religious sisters of the Third Order Regular of St. Francis, both committed to serving the neediest of the poor. One, the Poor Sisters of St. Francis, is based in her native Germany, and the other, the Franciscan Sisters of the Poor, was later formed from its province in the United States. She was beatified by the Roman Catholic Church in 1974.



Early life

Frances Schervier (German: Franziska) was born into a wealthy family in Aachen, Germany. Her father, Johann Heinrich Schervier, was a wealthy needle factory owner and the vice-mayor of Aachen. Her French mother, Maria Louise Migeon, the goddaughter of Emperor Francis I of Austria, provided a strict home environment. After the death of both her mother and two sisters from tuberculosis when she was thirteen, Schervier became the homemaker for her father, and developed a reputation for generosity to the poor,[1] from her growing awareness of their desperate conditions.


In a dispute over the rights of the Catholic Church in 1837 (Kölner Wirren), the Prussian government imprisoned the Archbishop of Cologne, Clemens August von Droste-Vischering, causing a great public reaction; the repercussion was a revival of religious spirit, especially in Westphalia and the Rhine country. In the wake of this spiritual awakening, some prominent Aachen ladies started a society for the relief of the poor and approached Schervier's father, Johann, to permit Schervier to join. He agreed at first, but later demurred when she began to nurse the sick in their homes, fearing that she might carry the disease into his own house. Joseph Istas, who was curate at Saint Paul Parish in Aachen and founder of "Saint John's Kitchen" for the poor, deeply impressed Schervier, who began to work very closely with him; but their friendship ended abruptly with Istas' premature death in 1843. The following year she and four other young ladies (Catherine Daverkosen, Gertrude Frank, Joanna Bruchhans, and Catherine Lassen) became president members of the Third Order of St. Francis.[1]


Founder

In 1845 Schervier's life took an unexpected turn: her father died and a family friend, Getrude Frank, told Schervier that she was called to serve God and He would show her in whose company. She considered joining the Trappistines, but instead of entering an existing convent, on 3 October 1845 she and four other women left their homes to establish a religious community devoted to caring for the poor under Schervier's leadership. With the permission of a priest, they went to live together in a small house beyond St. James's Gate, and Schervier was chosen superior of the community. The life of the Sisters was conventual, and their time spent in religious exercises, household duties, and caring for the sick poor. They formed the nucleus of the community that became known as the Poor Sisters of St. Francis.[1]


From 1845 until 1848, the Sisters continued to care for the sick in their homes and to operate a soup kitchen. They also cared for prostitutes in their own small home and nursed women suffering from syphilis. Relying entirely upon donations for support, the Sisters experienced extreme poverty.[2] The pre-revolutionary potato and grain failures and the refusal of some benefactors to continue their assistance once the Sisters began ministering to prostitutes, intensified their difficulties. More women joined the group in 1849, expanding the ministry beyond Aachen; not only did they care for victims of cholera, smallpox, typhoid fever, and cancer, but they also supervised women prisoners at the Aachen prison and assisted them in finding employment after their release.


The congregation obtained formal church recognition from the local bishop on 2 July 1851, despite some authorities' objections to Schervier's severe position regarding personal poverty.[3] Soon after receiving formal recognition as a religious congregation, they spread their service overseas. An American foundation was established within seven years, to serve German emigrant communities in New York, New Jersey, Ohio, and northern Kentucky. At the same time Schervier oversaw the foundation of several hospitals and sanatoria in both Europe and the United States for those suffering from tuberculosis, then a widespread cause of death, especially among the working classes.[2]


In 1857, she encouraged Philip Hoever, a Franciscan tertiary, in his efforts to establish the Poor Brothers of St. Francis. Like the Sisters, they are a religious congregation of lay brothers of the Franciscan Third Order Regular, instituted for charitable work among orphan boys and educating the youth of the poorer classes.


Schervier visited the United States in 1863, and helped her Sisters nurse soldiers wounded in the American Civil War.[2] St. Mary Hospital in Hoboken, New Jersey, was founded for this work. She visited the United States one more time in 1868. During this second visit, she attended the dedication of the new location of the St. Elizabeth Hospital in Covington, Kentucky, staffed by twelve sisters of her congregation.


Legacy

When Schervier died, there were 2,500 members of her congregation worldwide. The number kept growing until the 1970s, when, like many other religious orders, they began to experience a sharp decline in membership. After a formal investigation into her life requested of the Holy See by the Archbishop of Cincinnati and the declaration of a miraculous cure of a man in Ohio, Schervier was beatified in 1974 by Pope Paul VI.


In 1959, the American province of the congregation separated from the German branch, to become an independent congregation called the Franciscan Sisters of the Poor. They have their headquarters in Brooklyn, New York. They are still engaged in operating a hospital and a home for the aged in Walden, New York, but have transferred the ownership of many of their institutions to other organizations. The Frances Schervier Home and Hospital was founded by the Sisters in the Bronx, New York, and named in her honor. (It too has been transferred as of 2000 to a medical chain but continues to operate under this name.) Currently this Congregation focuses on health care, pastoral ministries, and social service.[4]


Veneration

Frances Schervier died in Aachen, Germany, on December 14, 1876.


In 1934 the Apostolic Process was opened in Rome, Decree issued for Introduction of the Cause of Mary Frances Schervier, of the Third Order Regular of Saint Francis. On January 30, 1969, Pope Paul VI proclaimed the "heroicity of the virtues" of Schervier and declared her "Venerable".


On October 18, 1972, Pope Paul VI, on appeal by the Right Rev. Johannes Pohlschneider, Bishop of Aachen, grants an apostolic dispensation from the prescript contained in Canon 2117 of the 1917 Code of Canon Law, so that, after a legally valid verification and full examination of only one miracle, the cause might pass to the next phase.


In 1973 the "medically inexplicable" and sudden cure of Mr. Ludwig Braun from a life-threatening pancreatic and intestinal ailment was recognized as the miracle necessary for the beatification of Schervier. The decree recognizing the miracle was signed on October 18, 1973, by Pope Paul VI. Schervier was beatified on April 28, 1974, in Rome by Pope Paul VI, and became "Blessed Frances".[5]


In March 1989 an unexplainable and sudden cure was experienced by Mr. Thomas Siemers, who had a massive brain hemorrhage. Three medical doctors had no scientific explanation: one said it was "divine intervention" and another said "somebody up there likes him."


In 2008 The Cause for Canonization of Blessed Frances Schervier was introduced in Rome on July 16 jointly by Sister Tiziana Merletti, S.F.P., Congregational Minister of the Franciscan Sisters of the Poor, and Sister Katharina Maria Finken, S.P.S.F., Superior General of the Poor Sisters of St. Francis.


In 2009 The Opening Session of the Diocesan Inquiry Process took place on April 17 in Cincinnati, Ohio, to gather evidence on the cure of Mr. Thomas Siemers, with a closing session on December 14.


On March 17, 2010, the official documents from the Diocesan Inquiry in Cincinnati were opened in Rome



Saint Virginia Centurione Bracelli

 புனிதர் வர்ஜீனியா சென்ச்சுரியோன் ப்ரேசெல்லி 


(St. Virginia Centurione Bracelli)

கைம்பெண், மறைப்பணியாளர்: 


(Widow, Religious)

பிறப்பு: ஏப்ரல் 2, 1587


ஜெனோவா, சார்டினியா இராச்சியம்

(Genoa, Kingdom of Sardinia)


இறப்பு: டிசம்பர் 15, 1651 (வயது 64)


ஜெனோவா, சார்டினியா இராச்சியம்

(Genoa, Kingdom of Sardinia)

ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)

முக்திப்பேறு பட்டம்: செப்டம்பர் 22, 1985

போப் ஜான் பால் II

(Pope John Paul II)

புனிதர் பட்டம்: மே 18, 2003

போப் ஜான் பால் II

(Pope John Paul II)


நினைவுத் திருநாள்: டிசம்பர் 15


பாதுகாவல்:


கல்வாரி மலையில் உள்ள அடைக்கல அன்னையின் சகோதரிகள்


(Sisters of Our Lady of Refuge in Mount Cavalry)


புனிதர் வர்ஜீனியா சென்ச்சுரியோன் ப்ரேசெல்லி , ஜெனோவாவைச் சேர்ந்த ஒரு இத்தாலிய ரோமன் கத்தோலிக்கர் ஆவார். அவரது தந்தை ஜெனோ நகரின் "டோஜ்" (Doge of Genoa) எனப்படும் ஆட்சியாளராக இருந்தவராவார். திருமணமான இவரது கணவர், 1607ம் ஆண்டு, மரித்த காரணத்தால் விதவையான இவரது திருமண வாழ்க்கை குறுகிய காலத்திலேயே முடிவுக்கு வந்தது.

ஜெனோவா நகர உன்னத குடும்பமொன்றில் பிறந்த வர்ஜீனியா சென்ச்சுரியோன், ஜெனோவாவின் "டோஜ்" (Doge of Genoa) எனப்படும் ஆட்சியாளரான "ஜியோர்ஜியோ செஞ்சுரியோன்" (Giorgio Centurione), "லீலியா ஸ்பினோலா" (Lelia Spinola) ஆகியோரின் மகள் ஆவார்.

நான்கு சுவர்களுக்குள் தனிமை வாழ்க்கை வாழ விரும்பிய இவர், திருமணம் செய்துகொள்ள கட்டாயப்படுத்தப்பட்டார். தமது பதினைந்தாம் வயதிலேயே, கி.பி. 1602ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 10ம் தேதி, பணக்கார உன்னத குடும்பத்தைச் சேர்ந்த "கேஸ்பேர் கிரிமால்டி பிராசெல்லி" (Gaspare Grimaldi Bracelli) என்பவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். அவருக்கு "லீலியா" (Lelia) மற்றும் "இசபெல்லா" (Isabella) எனும் இரண்டு மகள்கள் பிறந்தனர். மது அருந்துவதிலும், சூதாட்டத்திலும் காலம் கழித்த ஊதாரியான இவரது கணவர், கி.பி. 1607ம் ஆண்டு, ஜூன் மாதம், 13ம் தேதி, மரித்துப் போனார். தனது 20 வயதிலேயே விதவையான இவரது திருமண வாழ்க்கை குறுகிய காலத்திலேயே முடிவுக்கு வந்தது. தனது தந்தையின் செல்வாக்கின் காரணமாக கொண்டுவரப்பட்ட மற்றொரு திருமண பந்தத்தை மறுத்த அவர், தூய்மையான வாழ்க்கை வாழ சபதம் எடுத்தார்.


கணவரின் மரணத்திற்குப் பிறகு அவர் தொண்டு பணிகளைத் தொடங்கி, ஏழைகளுக்கும் நோயுற்றவர்களுக்கும் உதவினார். தனது ஊரில் உள்ள வறுமையைத் தணிக்க அவர் "சென்டோ சிக்னோர் டெல்லா மிசரிகோர்டியா புரோட்டெட்ரிசி டீ போவேரி டி கெஸ் கிறிஸ்டோ" (Cento Signore della Misericordia Protettrici dei Poveri di Gesù Cristo) என்ற அடைக்கல மையத்தினை நிறுவினார். கி.பி. 1629-30 ஆண்டுகளில், பஞ்சம் மற்றும் பிளேக் நோயால் பாதிக்கப்பட்ட மக்களால் இந்த அடைக்கல மையம் விரைவில் நிரம்பியது. தஞ்சம் வந்த அனைவருக்கும் இடமளிப்பதற்காக, விரைவில் அவர் "மான்டே கல்வாரியோ கான்வென்ட்டை" (Monte Calvario Convent) வாடகைக்கு எடுக்க வேண்டியிருந்தது. கி.பி. 1635ம் ஆண்டு, 300 க்கும் மேற்பட்ட நோயாளிகளை பராமரித்து வந்த இந்த அடைக்கல மையம், அரசாங்கத்தினால் ஒரு மருத்துவமனையாக அங்கீகாரம் பெற்றது.


அவர், ஒரு தேவாலயத்தை கட்டி, அதனை அடைக்கல அன்னைக்கு (Our Lady of Refuge) அர்ப்பணித்தார். விரைவில் அவருடன் மருத்துவமனையில் பணிபுரிந்த பெண்கள், "கல்வாரி மலை அடைக்கல அன்னையின் சகோதரிகள்" (Sisters of Our Lady of Refuge in Mount Calvary) மற்றும் "கல்வாரி மலை அன்னையின் சகோதரியர்" (Daughters of Our Lady on Mount Calvary), எனும் இரண்டு சபைகளாக உருவாக்கப்பட்டனர்.

நடுத்தர மற்றும் உயர் வகுப்பினரிடமிருந்து வழங்கப்பட்ட நிதி குறைந்து வந்த காரணத்தால், இந்நிறுவனம் 1647ம் ஆண்டு, அதன் அரசாங்க அங்கீகாரத்தை இழந்தது.


தமது சபைகளின் நிர்வாகத்திலிருந்து ஓய்வு பெற்ற அவர், மற்றும் உடல் உழைப்பைச் செய்தார். மற்றும் மக்களிடம் கெஞ்சி யாசகம் பெற்று நன்கொடைகளை செத்தார். ஆனால் விரைவில் நிர்வாக கடமைகளுக்கு மீண்டும் அழைக்கப்பட்டார்.


வர்ஜீனியா, தனது வாழ்நாள் முழுவதையும் உன்னத வீடுகளுக்கு இடையில் சமாதானம் செய்பவராகவும், ஏழைகளுக்காக தனது பணியைத் தொடர்ந்தும் கழித்தார்.


வர்ஜீனியா, தனது வாழ்க்கையின் பிற்காலங்களில் இறை தரிசனங்களை பெறத் தொடங்கினார். கி.பி. 1651ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 15ம் நாளன்று, ஜெனோவாவில் இறந்தார். 2003ம் ஆண்டு, மே மாதம், 18ம் நாளன்று, திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களால் புனிதராக அருட்பொழிவு செய்யப்பட்டார்.

Also known as

Virginae Centurione Bracelli



Profile

Daughter of Giorgio Centurione, and imposing and controlling individual who became the Doge of Genoa, and Lelia Spinola. Raised in a pious family, she felt drawn to religious life as a child. However, due to family position she agree to an arranged marriage to Gasparo Grimaldi Bracelli on 10 December 1602. He was a drinker, a gambler, and though the couple had two daughters, Lelia and Isabella, he was little of a father or husband. Virginia was widowed on 13 June 1607 after five years of marriage, aged 20, and with two small children.


Virginia moved in with her in-laws, cared for her children, and dedicated her free time to prayer and charity. When her daughters were grown and married, Virginia devoted herself entirely to caring for the sick, aged, and abandoned children. In late 1624 and early 1625 war in the region led to many orphans, some whom Virginia took in and cared for, and she worked with refugees in the town. When her mother-in-law died in August 1625, Virginia poured herself into the work, turning her house into a refuge and founding the Cento Signore della Misericordia Protettrici dei Poveri di Gesù Cristo


Her house was overrun with the needy during a plague and famine in 1629 - 1630. To house them all Virginia rented the vacant convent of Monte Calvario and moved her charges there in 1631. Due to crowding, extra housing was built in 1634, Virginia was soon caring for 300 patients, and in 1635 she received official government recognition for her hospital. Virginia worked closely with the young women in her houses, teaching them religion and ways to earn a living.


The expenses of Monte Calvario were excessive, so Virginia bought two villas and started construction of a church dedicated to Our Lady of Refuge. It became the mother church of the Institution, whose Rule was written between 1644 and 1650 and which was divided into two congregations: Suore di Nostra Signora del Rifugio di Monte Calvario (Sisters of Our Lady of Refuge in Mount Calvary) and Figlie di Nostra Signora al Monte Calvario (Daughters of Our Lady on Mount Calvary). When the group of Protectors, the superiors and governors of the Institute was selected in 1641, Virginia retired from administration, working as the humblest sister, doing chores on the grounds and begging for alms for the Institute.


Sadly, though the Institute was a success, healing the sick, educating children, training adults, and helping the dissolute return to productive lives, assistance, personal and financial, began to decline. Without the chance to work with Virginia, many of the middle and upper class did not participate, fearing the poor and rough residents. Though her health was failing, Virginia returned to active administrative duties. She worked for general spiritual development throughout the region, working for the choice of the Blessed Virgin Mary as patron of the republic of Genoa in 1637, for the institution of the Forty Hours' Devotion in 1642, and the revival of home missions in 1643. She acted as peacemaker between noble houses, and aided in the reconciliation of Church and Republic authorities in 1647, ending a dispute caused by the government abandoning support of the Institute. Virginia continued working up to the end of her days, and in later years received the gifts of visions and interior locutions.


Born

2 April 1587 in Genoa, Italy


Died

15 December 1651 in Genoa, Italy of natural causes


Canonized

18 May 2003 by Pope John Paul II at Vatican Basilica



Saint Mary di Rosa

✠ புனிதர் மரியா டி ரோஸா ✠


(St. Maria Di Rosa)


நிறுவனர்:


(Foundress)


பிறப்பு: நவம்பர் 6, 1813


ப்ரேசியா, இத்தாலி


(Brescia, Italy)


இறப்பு: கி.பி. 1855


ரேசியா, இத்தாலி


(Brescia, Italy)




ஏற்கும் சமயம்:


ரோமன் கத்தோலிக்க திருச்சபை


(Roman Catholic Church)




முக்திபேறு பட்டம்: மே 26, 1940


திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ்


(Pope Pius XII)

புனிதர் பட்டம்: ஜூன் 12, 1954

திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ்


(Pope Pius XII)

நினைவுத் திருநாள்: டிசம்பர் 15

"பௌலினா ஃபிரான்ஸிஸ்கா டி ரோஸா" (Paolina Francesca di Rosa) எனும் இயற்பெயர் கொண்ட இத்தாலிய புனிதரான "மரிய டி ரோஸா", கி.பி. 1839ம் ஆண்டு, இத்தாலியின் "ப்ரேசியா" (Brescia) என்ற இடத்திலுள்ள "கருணையின் பணிப்பெண்கள்" (Handmaids of Charity) என்ற துறவற இல்லத்தினை நிறுவியவர் ஆவார்.

இத்தாலியின் "ப்ரேசியா" (Brescia) எனும் இடத்தில், ஒரு வசதி வாய்ந்த குடும்பத்தில் பிறந்த “பௌலினா”, தமது ஆரம்பக் கல்வியை "வருகையின் சகோதரிகள்" (Visitation Sisters) நடத்தும் பள்ளியில் பயின்றார்.


பதினேழு வயதில் இவரது தாயார் மரணமடைந்ததால் பள்ளியை விட்ட இவர், தமது தந்தையின் வீட்டுப் பணிகள், ஆலை மற்றும் தோட்டங்களில் பணி புரியும் பெண்களை கவனிக்கும் பணிகளைச் செய்ய ஆரம்பித்தார்.


கி.பி. 1836ம் ஆண்டில் நேர்ந்த காலரா நோய்த் தொற்றின்போது, (Cholera Epidemic) அவர் "ப்ரேசியாவிலுள்ள" (Brescia) மருத்துவமனையில் சேவை செய்தார். இதன் காரணமாக, இவர் பெண்களுக்கான இல்லத்தினை நிர்வகிக்கும் அனுபவம் பெற்றார். காது கேளா மற்றும் பேசும் சக்தியற்ற இளம் பெண்களுக்கான (Residence for Deaf and Mute young ladies) ஒரு இல்லத்தினை தொடங்கினார்.


கி.பி. 1840ம் ஆண்டில், தமது முப்பது வயதில், சமய சமாஜத்தின் பரிணாம வளர்ச்சியுற்ற ஒரு சமூகத்தின் தலைமைப் பொறுப்பினை ஏற்றார். இச்சமயத்தில் இவர் "மரிய க்ரோஸிஃபிஸ்ஸா டி ரோஸா" (Maria Crocifissa di Rosa) என்ற பெயரை ஏற்றார்.


"கருணையின் பணிப்பெண்கள்" (Handmaids of Charity) இல்லத்தின் தலையாய பணியானது, ஏழைகளையும், நோயுற்றோரையும், துயருற்றோரையும், பராமரிப்பதேயாகும். இவர்கள் வட இத்தாலியில் ஏற்பட்ட போரின்போது காயமுற்றோருக்கு மருத்துவமனைகளில் பணிவிடை செய்தனர்.


இவரது ஆன்மீக அடித்தளமானது, கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளின் சாயலாக அமைந்தது. இதுவே இவரது கற்பித்தலும், சிந்தனையாகவும் அமைந்தது. சிலுவைப்பாடு கொண்ட கிறிஸ்துவின் மீது கொண்ட இவரது அன்பின் அடிப்படையை இவர் தமது சேவையாக அர்ப்பணித்தார். இவரது இல்லங்கள் மற்றும் சேவைகளுக்கான திருத்தந்தையின் ஒப்புதல் கி.பி. 1850ம் ஆண்டில் அருளப்பட்டது. "பௌலினா ஃபிரான்ஸிஸ்கா டி ரோஸா" கி.பி. 1855ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 15ம் நாள் மரித்தார்.

Also known as

• Maria Crocifissa

• Mary Crucifixa

• Paola di Rosa

• Paula Frances Mary di Rosa



Profile

One of nine children born to the industrialist Clement di Rosa and Countess Camilla Albani and Clement di Rosa. Her father owned a large spinning mill, and Mary grew up in a happy and pious family. Educated by Visitandine nuns. Mary's mother died when the girl was seventeen, and she left school to help manage her father's estate. Her heart set on a religious life, she turned down many suitors. She worked with young girls in her community, those who worked in her father's mills, and the sick in local hospital, including endless work during the cholera epidemic of 1836. Founded a home dedicated to the spiritual needs of young girls, and a school for deaf children. In 1840 she became the superior of the Handmaids of Charity, nuns who cared for the sick, and she took the name Mary Crucifixa. The community received their bishop's approval in 1843, papal approval in 1850, and Mary led them until her death.


Born

6 November 1813 in Brescia, Italy as Paula Frances Mary di Rosa


Died

15 December 1855 in Brescia, Italy of natural causes


Canonized

12 June 1954 by Pope Pius XII




Blessed Victoria Strata


Also known as

• Mary Victoria Fornari

• Mary Victoria Fornari-Strata

• Mary Victoria Fornaristrata

• Mary Victoria Strata

• Victoria Fornari



Profile

Happily married to Angelo Strata from age seventeen to twenty-six. Mother of six. Widowed in 1587 at age 25, Victoria wanted to marry again because of her children, but a vision of the Virgin Mary convinced her to begin a single life of motherhood, chastity, prayer, and charity to the poor. When her children were grown, she and ten like-minded friends took vows of religion in 1605, and used a grant from a rich friend to found their first house. The group formed the beginnings of the Blue Annonciades or Blue Nuns which soon had houses scattered through Italy and France. Victoria served the rest of her life as the congregation's first superior.


Born

1562 at Genoa, Italy as Victoria Fornari


Died

15 December 1617 of natural causes


Beatified

21 September 1828 by Pope Leo XII




Blessed Charles Steeb


Also known as

• Carlo Steeb

• Karl Steeb



Profile

Born to a wealthy Lutheran family. Studied briefly in Paris, France as a teenager, but fled during the French Revolution. While studying in Verona, Italy his contact with priests and lay Catholics led to his conversion to Catholicism; his parents disowned him. Priest, with a special ministry to the sick and reformed sinners. Member of the Evangelical Brotherhood of priests and laity. Studied civil and canon law in Pavia, Italy. Taught languages. With Blessed Luigia Poloni, he co-founded the teaching order Institute of the Sisters of Mercy.


Born

18 December 1773 in Tübingen, Baden-Württemberg (modern Germany)


Died

15 December 1856 at Verona, Italy of natural causes


Beatified

6 July 1975 by Pope Paul VI



Blessed Marino of Cava


Profile

Benedictine monk. Spiritual student of Blessed Falco of Cava. Chosen seventh abbot of the Holy Trinity monastery in Cava dei Tirreni, Campania, Italy on 9 July 1146; received a blessing for this office from Pope Eugene III, and served for 24 years. He expanded and rebuilt elements of the monastery, and aided in the reform and expansion of the San Lorenzo monastery in Panisperna, Italy. Noted for his loyalty to the Pope during a period of strife, and as a peacemaker between Pope Adrian IV and King Guglielmo il Malo of Sicily.


Died

• 15 December 1170 in Campania, Italy of natural causes

• buried in the Holy Trinity Cathedral at the monastery of Cava dei Tirreni, Campania, Italy

• relics enshrined in 1648

• relics enshrined under the altar in 1928


Beatified

16 May 1928 by Pope Pius XI (cultus confirmation)



Saint Paul of Latros


Also known as

Paul the Younger


Profile

Son of a Byzantine army officer who died in battle. After his mother's death sometime later, he and his brother Basil became monks at the monastery on Mount Olympus, Greece. Paul later left to become a hermit on Mount Latros, Bithynia, Asia Minor. His reputation for holiness spread, and he began to attract followers and students, so many that he organized them into a community on Latros. After twelve years as their leader, Paul left to live as a hermit in a cave on the island of Samos. His reputation, however, followed him, and the cycle repeated - more students gathered, and more communities were formed. Late in life Paul returned to Latros where he spent in remaining years in prayer and solitude.


Born

Pergamos, Asia Minor


Died

956 at Latros, Bithynia, Asia Minor of natural causes



Blessed Ramón Eirin Mayo


Profile

Studied at the Salesian college in La Coruña, Spain. Member of the Salesians, taking his vows on 10 October 1930. Studied in Italy and taught in Madrid. When his school was shut down in the anti-Catholic persecutions of the Spanish Civil War, he worked in a hospital until captured by the anti-Christian forces. Martyr.



Born

26 August 1911 in La Coruña, Spain


Died

shot on 15 December 1936 in Madrid, Spain


Beatified

28 October 2007 by Pope Benedict XVI



Saint Urbicius


Also known as

Urbez, Urbitius, Urbex, Urbiz, Urbice


Profile

Born to the Frankish nobility. Monk at the monastery of Saint Martin, Val de Onsera, France. Priest. Captured by Saracen raiders, and taken to the area of modern Spain. He escaped, and became a hermit in the Pyrenees Mountains near Huesca, Aragon. The Ermita de San Úrbez in Huesca is named after him.


Born

at Bordeaux, France


Died

c.802 at Huesca, Aragon, Spain of natural causes



Blessed Pau Gracia Sánchez


Profile

Member of the Salesians, taking his vows on 25 July 1920. Marytred in the anti-Catholic persecutions of the Spanish Civil War.


Born

23 March 1892 in Lleida, Spain



Died

shot on 15 December 1936 in Madrid, Spain


Beatified

28 October 2007 by Pope Benedict XVI



Saint Christiana the Slave


Profile

Fourth century Christian maiden kidnapped and enslaved by the pagan Iberi around the Caspian and Black Sea; her real name is lost to us, and she was called Christiana because she refused to give up her faith. Having performed miracles by praying, Christiana converted members of the Iberi royal family who sent to Emperor Constantine for priests and missionaries to convert their people.



Saint Maximinus of Micy


Also known as

Maximin, Mesmin


Profile

Nephew of Saint Euspicius. Co-founder and first abbot of the Abbey of Micy, France on land donated by King Clovis. Legend says that at one point he prayed a dragon into submission, and then spent his later years as hermit in the dragon's former cave.


Born

Verdun, France


Died

520 of natural causes



Saint Valerian of Abbenza


Additional Memorial

28 November as one of the Martyrs of North Africa


Profile

Bishop of Abbenza in North Africa. Arian Vandals demanded that he turn over his sacred vessels to them; he refused and so was exiled with a public order that no one was permitted to give him shelter. Martyr.


Born

c.377


Died

of exposure in 457



Saint Margaret of Fontana


#புனித_மார்கரெட் (1440-1513)




டிசம்பர் 15




இவர் (#StMargaretOfFontana) இத்தாலியில் உள்ள மொடெனா என்ற நகரில் பிறந்தவர்.




சிறு வயதிலிருந்தே கடவுள்மீது ஆழமான நம்பிக்கைகொண்டு வாழ்ந்த இவர், அவருக்காகவே தனது கன்னிமையை அர்ப்பணித்து வாழ்ந்து வந்தார்.




தோமினிக்கன் மூன்றாம் சபையில் தன்னை இணைத்துக் கொண்ட இவர், நோயாளர்கள்மீதும் ஏழைகள்மீதும் மிகுந்த கரிசனையுடனும் அன்புடனும் இருந்தார். அவர்களுக்காகக் கடவுளிடம் இரவெல்லாம் வேண்டினார்.




இவர் வழியாகப் பல்வேறு வல்ல செயல்கள் நடந்தன. குறிப்பாக இவர் தன் கையில் சிலுவையைக் கொண்டு கடவுளிடம் வேண்டியபொழுது சாத்தான்கள் அலறியடித்து ஓடின.





இப்படி ஏழைகள்மீதும் நோயாளர்கள்மீதும் மிகுந்த கரிசனையோடு இருந்த இவர், 1513 இறையடி சேர்ந்தார். 




இவரிடம் வேண்டிக்கொண்டால் சுகப்பிரசவம்  கிடைக்கும் என்றொரு நம்பிக்கை இருக்கிறது. 

Profile

Pious youth. Dominican tertiary. Devoted to the sick and poor, spending whole nights praying over the sick in her care. Miraculous healings reported. Drove away demons by making the Sign of the Cross.


Born

1440 at Modena, Italy


Died

1513


Patronage

• possessed people

• women in labour



Saint Adalbero of Metz


Also known as

Adalbero of Verdun


Profile

Born to the nobility. Studied at Gorze Abbey. Benedictine monk. Bishop of Verdun, France in 984, and bishop of Metz, 984 later that same year. Founded several Cluniac monasteries in his diocese, and helped in the revitalization of Gorze.


Died

1005 of natural causes



Blessed Mary of Peace


Profile

Mercedarian tertiary who lived in the monastery of Holy Mary in Granada, Spain. Miracle worker.



Died

• 1606 of natural causes

• interred in the church of the monastery of Holy Mary, Granada, Spain



Saint Florentius of Bangor


Also known as

Flann, Florence


Profile

Abbot of Bangor Abbey, Ireland. One of the leaders of the great monastic program of evangelization and protection of the arts in Ireland.


Died

7th century



Blessed Marco of Jativa



Profile

Soldier, knight and officer. Mercedarian friar at the convent of San Matteo, Jativa, Spain.



Saint Silvia of Constantinople


Also known as

Silviana, Sylvia


Profile

Considered the most learned woman of her day. Fought against heresies.


Died

c.420



Saint Offa of Essex


Profile

King of Essex, England. He gave up the crown to become a monk in Rome, Italy.


Died

c.709



Blessed Julia of Arezzo


Profile

Camaldolese nun at Arezzo, Italy.



Martyrs of Drina


Also known as

• Daughters of Divine Charity of Drina

• Drina Martyrs


Profile

Five members of the Daughters of Divine Charity who were martyred while fighting off Chetnik rapists. They were -


  Jozefa Bojanc

  Jozefa Fabjan

  Karoline Anna Leidenix

  Kata Ivanisevic

  Terezija Banja


Died

December 1941 in Gorazde, Bosansko-Podrinjski, Bosnia-Herzegovina


Beatified

• 24 September 2011 by Pope Benedict XVI

• beatification recognition celebrated at the Olimpijska Dvorana Zetra, Sarajevo, Bosnia-Herzegovina, presided by Cardinal Angelo Amato



Martyrs of North Africa


Profile

A group of Christians martyred together for their faith in North Africa. The only details about them that survive are their names - Caelian, Candidus, Faustinus, Fortunatus, Januarius, Lucius and Mark.



Martyrs of Rome


Profile

A group of 22 Christians martyred together in the persecutions of Valerian. The only details we have are five of their names - Antonius, Irenaeus, Saturnin, Theodorus and Victor.


Died

c.258 in Rome, Italy


சபை நிறுவுனர் யோஹானஸ் ஹைன்றி சார்லஸ் Johannes Heinrich Karl




பிறப்பு 


18 டிசம்பர் 1773, 


தூபிங்கன் Tübingen, ஜெர்மனி


இறப்பு 


15 டிசம்பர் 1856, 


வெரோனா Verona, இத்தாலி


முத்திபேறுபட்டம்: 6 ஜூலை 1975, திருத்தந்தை 6 ஆம் பவுல்




இவர் தனது 19 ஆம் வயதில் திருமுழுக்கு பெற்று கிறிஸ்துவ மறையை தழுவினார். 1796 ஆம் ஆண்டு இத்தாலி நாட்டிலுள்ள வெரோனாவில் குருப்பட்டம் பெற்றார். பின்னர் இவர் வெரோனாவில் இருந்த குருமட மாணவர்களுக்கு இறையியலை கற்றுக்கொடுக்கும் ஆசிரியராக பணியாற்றினார். இருந்தபோதும் வெரோனா நகரின் ஆன்மீக குருவாகவும் இவர் பணியாற்றினார். இவர் வெரோனா நகரில் வசித்த ஏழை மக்களின் மேல் தனி அன்பு கொண்டிருந்தார். சிறை கைதிகளை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல்படுத்தும் பணியையும் ஆற்றினார். 





இவர் நாள்தோறும் மருத்துவமனையில் நோயாளிகளை சந்தித்து தைரியமூட்டினார். போரினால் பாதிக்கப்பட்ட வாழ்வில் நம்பிக்கையின்றி வாழ்ந்த மக்களுக்கு நம்பிக்கையூட்டினார். படைவீரர்களுக்கு அறிவூட்டி தைரியப்படுத்தினார். இவர் வெரோனாவில் பல ஆன்மீக குருக்களை உருவாக்கினார். இவர் 1840 ஆம் ஆண்டு இரக்கத்தின் அருள்சகோதரிகள் என்ற சபையை வெரோனாவில் தொடங்கினார். 



No comments:

Post a Comment