புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

09 September 2022

இன்றைய புனிதர்கள் செப்டம்பர் 10

 Saint Nicholas of Tolentino

 டோலென்ட்டினோ நகர் புனிதர் நிக்கோலஸ் 


(St. Nicholas of Tolentino)

ஒப்புரவாளர்:

(Confessor)

பிறப்பு: கி.பி. 1246

இத்தாலி (Italy)

இறப்பு: செப்டம்பர் 10, 1305

ஏற்கும் சமயம்: 

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)

புனிதர் பட்டம்: ஜூன் 5, 1446

திருத்தந்தை நான்காம் யூஜின்

(Pope Eugene IV)

நினைவுத் திருநாள்: செப்டம்பர் 10

பாதுகாவல்:

விலங்குகள், குழந்தைகள், படகோட்டிகள், “காபனடுவான்” மறைமாவட்டம் (Diocese of Cabanatuan), ஃபிலிப்பைன்ஸ், மரிக்கும் மக்கள், கப்பல் பணியாளர்கள், நோயுற்ற மிருகங்கள், உத்தரிய ஆன்மாக்கள், “டான்டாக் மறைமாவட்டம்” (Diocese of Tandag), “சுரிகாவோ நகர்” (Surigao City), “கனரி தீவு” (Canary Island), ஸ்பெயின் (Spain).

டோலென்ட்டினோவின் புனிதர் நிக்கோலஸ் ஒரு ஆன்ம பலம் கொண்டவரும், இத்தாலிய புனிதரும் ஆவார். இவர், உத்தரியத்திலுள்ள ஆன்மாக்களின் பாதுகாவலர் என்று அறியப்படுகிறார்.

18 வயதில் துறவறம் பெற்ற நிக்கோலஸ், ஏழு வருடங்கள் கழித்தே குருத்துவம் பெற்றார். மறை போதகம் செய்வதில் கீர்த்தி பெற்றிருந்த இவர், சிறந்த ஒப்புரவாளருமாவார்.

கி.பி. 1274ல், தமது பிறந்த ஊருக்கு அருகிலுள்ள டோலேன்ட்டினோ'வுக்கு அனுப்பப்பட்டார். அங்கே இரு பிரிவினரிடையே கலவரம் நடந்து கொண்டிருந்தது. ஆயருக்கு பக்கபலமாக “கேல்ப்ஸ்” (Guelphs) எனும் பிரிவினரும், ரோமப் பேரரசருக்கு ஆதரவாக “கிபெல்லின்ஸ்” (Ghibellines) எனும் பிரிவினரும் கலவரத்தில் ஈடுபட்டிருந்தனர். அங்கே அவர் சமாதான தூதுவராகப் பணி புரிந்தார்.

ஏழைகள் மற்றும் குற்ற செயல்களில் ஈடுபட்டிருந்தவர்க்கும் போதனை செய்தார். நோயுற்றோருக்காக இறைவனின் அதிதூய அன்னை கன்னி மரியாளிடம் ஜெபித்து ரொட்டித் துண்டுகளை வழங்கி அவர்களை குணமாக்கினார். அவருக்கு சம்மனசுக்களின் காட்சிகள் காணக் கிடைத்ததாகவும் கூறப்படுவதுண்டு. தொடர்ந்த நோன்புகள் நோற்கும் வழக்கம் கொண்ட நிக்கோலஸ், ஒருமுறை ஒரு வாரத்துக்கும் அதிகமாக நோன்பிருந்த வேளையில், அன்னை கன்னி மரியாளும், புனிதர் அகுஸ்தினாரும் காட்சியளித்து, சிலுவை அடையாளமிட்ட ரொட்டியை தண்ணீரில் நனைத்து உண்ணுமாறு கூறினர். நோன்புகளின் காரணமாக மிகவும் களைத்தும், பலவீனமாகவும் காணப்பட்ட நிக்கோலஸ், சிலுவை அடையாளமிட்ட ரொட்டிகளை தண்ணீரில் நனைத்து உண்டவுடன் புத்துணர்ச்சியும் புதிய பலமும் பெற்றார்.

ஏழைகளுக்கு உதவுவதிலும், சிறைச் சாலைகளுக்கு சென்று கைதிகளைக் கண்டு அவர்களுக்கு போதனைகள் செய்வதிலும் நோயுற்றோருக்காக கன்னி மரியாளிடம் ஜெபித்து ரொட்டி வழங்கி அவர்களை குணமாக்குவதிலும் வெற்றி கண்டார். அவருடைய இந்த வெற்றிகளுக்கான காரணம் என்னவென்று அவரிடம் கேட்கப்பட்டபோது, தாம் இறைவனின் ஒரு கருவியே என்றார்.

தமது இறுதி நாட்களில் நோயுற்று, அதிக வேதனையுற்ற நிக்கோலஸ், கி.பி. 1305ம் ஆண்டும், செப்டம்பர் மாதம், பத்தாம் தேதி மரணமடைந்தார். இவரது உடல் டோலென்ட்டினோ (Tolentino) நகரிலுள்ள "புனித நிக்கோலஸ் திருத்தலத்தில்" பாதுகாக்கப்படுகின்றது.

Also known as

• Niccolò da Tolentino

• Nicola da Tolentino

• Nicolás de Tolentino

• Patron of Holy Souls



Profile

His middle-aged parents, Compagnonus de Guarutti and Amata de Guidiani, were childless until a prayerful visit to a shrine of Saint Nicholas of Myra at Bari, Italy. In gratitude, the couple named their son Nicholas.


Nicholas became an Augustinian friar at age 18, and a student with Blessed Angelus de Scarpetti. Monk at Recanati and Macerata in Italy. Ordained at age 25. Canon of Saint Saviour's. There he received visions of angels reciting the phrase "to Tolentino"; he took this as a sign to move to that city in 1274, and there he lived the rest of his life.


Worked as a peacemaker in a city torn by civil war. Preached every day, wonder-worker and healer, and visited prisoners. He always told those he helped, "Say nothing of this." Received visions, including images of Purgatory, which friends ascribed to his lengthy fasts. Nicholas had a great devotion to the recently dead, praying for the souls in Purgatory as he travelled around his parish, and often late into the night.


Once, when severely ill, he had a vision of the Blessed Virgin Mary, Augustine of Hippo and Monica. They told him to eat a certain type of roll that had been dipped in water. Cured, he began healing others by administering bread over which he recited Marian prayers. The rolls became known as Saint Nicholas Bread, and are still distributed at his shrine.


Reported to have resurrected over one hundred dead children, including several who had drowned together. Legend says that the devil once beat Nicholas with a stick; the stick was displayed for years in the his church. A vegetarian, Nicholas was once served a roasted fowl; he made the sign of the cross over the bird, and it flew out a window. Nine passengers on ship going down at sea once asked for the aid of Saint Nicholas; he appeared in the sky, wearing the black Augustinian habit, radiating golden light, holding a lily in his left hand; with his right hand he quelled the storm. An apparition of the saint once saved the burning palace of the Doge of Venice by throwing a piece of blessed bread on the flames.


Born

1245 at Sant'Angelo, March of Ancona, diocese of Fermo, Italy


Died

• 10 September 1305 at Tolentino, Italy following a long illness

• relics re-discovered at Tolentino in 1926

• in previous times his relics were known exude blood when the Church was in danger


Canonized

• 5 June (Pentecost) 1446 by Pope Eugene IV

• over 300 miracles were recognized by the Congregation


Patronage

• animals

• babies (reported to have raised more than 100 children from the dead)

• boatmen, mariners, sailors, watermen

• dying people

• sick animals

• souls in Purgatory

• 4 cities

• 3 dioceses


Representation

• Augustinian giving bread to a sick person

• Augustinian holding a container of bread

• Augustinian holding a container of money

• Augustinian holding a lily

• Augustinian holding crucifix garlanded with lilies

• Augustinian with a star above him

• Augustinian with a star on his breast

• basket with bread rolls

• crucifix garlanded with lilies

• lily




Saint Ambrose Edward Barlow


Also known as

• Ambrose Brereton

• Ambrose Radcliffe

• Edward Ambrose Barlow



Additional Memorial

• 25 October as one of the Forty Martyrs of England and Wales

• 29 October as one of the Martyrs of Douai


Profile

Fourth son of Sir Alexander Barlow and Mary Brereton. Baptized Catholic on 30 November 1585, he was raised as a Protestant, but as an adult he returned to Catholicism. Educated at the College of Saint Gregory, Douai, France, and the Royal College of Saint Alban in Valladolid, Spain. Benedictine in 1616. Ordained in 1617 in Douai. Returned to England to minister to covert Catholics in south Lancashire for 24 years. Unlike many of his brother priests, Ambrose was very open about his work, and was arrested several times. On 25 April 1631, just as he ended Easter Sunday Mass at Morley Hall near Manchester, England, he was arrested by an armed mob led by the local Anglican vicar. He was charged with the crime of being a priest, and freely admitted it. One of the Forty Martyrs of England and Wales.


Born

1585 in Barlow Hall, England


Died

• hanged, drawn, and quartered on Friday 10 September 1641 at Lancaster, Lancashire, England

• skull preserved as a relic at Wardley Hall, sometimes known as the House of the Skull, near Manchester, England

• his hand is preserved at Stanbrook Abbey, Worcester, England


Canonized

25 October 1970 by Pope Paul VI




Saint Pulcheria

 புனிதர் புல்ச்செரியா 

(St. Pulcheria)

கிழக்கு ரோமப் பேரரசின் பேரரசி:

(Empress of the Eastern Roman Empire)

பிறப்பு: ஜனவரி 19, 398 அல்லது 399

கான்ஸ்டன்டினோபிள்

(Constantinople)

இறப்பு: ஜூலை 453

அனேகமாக கான்ஸ்டான்டினோபிள்

(Probably Constantinople)

ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)

கிழக்கு மரபுவழி திருச்சபை

(Eastern Orthodox Church)

நினைவுத் திருவிழா: செப்டம்பர் 10

புனிதர் ஏலியா புல்ச்செரியா, கிழக்கு ரோமப் பேரரசரான (Eastern Roman Emperor) தமது இளைய சகோதரர் இரண்டாம் தியோடோசியஸின் (Theodosius II) சிறுவயது ஆட்சி காலத்தில், பைசண்டைன் பேரரசின் (Byzantine Empire) ஆட்சிப் பிரதிநிதியாக (Regent) இருந்தவரும், கிழக்கு ரோமப் பேரரசின் பேரரசர்  மார்சியனை (Marcian) திருமணம் செய்ததன் மூலம் அப்பேரரசின் பேரரசியுமாவார்.

பைசண்டைன் பேரரசர் (Byzantine Emperor) “ஆர்கேடியஸ்” (Arcadius), மற்றும் பேரரசி “ஏலியா யூடோக்ஸியா” (Empress Aelia Eudoxia) ஆகியோரின் மூத்த மகளான இவர், கி.பி. 415ம் ஆண்டு, தமது பதினைந்தாம் வயதில், தமது இளைய சகோதரரான இரண்டாம் தியோடோசியஸின் பாதுகாவலராக ஆட்சிப் பொறுப்பை எடுத்துக்கொண்டார். மேலும் “அகஸ்டா – பேரரசி” (Augusta - Empress) என்று பறைசாற்றினார். தமது சகோதரர் ஆட்சியின்போது அரசியல் சக்தியை மாற்றிக்கொண்டிருந்தாலும், புல்ச்செரியா குறிப்பிடத்தக்கவராக இருந்தார். கி.பி. 450ம் ஆண்டு, ஜூலை மாதம், 26ம் நாளன்று, தமது சகோதரர் இரண்டாம் தியோடோசியஸ் மரித்ததும், கிழக்கு ரோமப் பேரரசர்  மார்சியனை (Marcian) திருமணம் செய்ததன் மூலம் அப்பேரரசின் பேரரசியானார். அதே சமயத்தில், கன்னித்தன்மைக்கான தமது சத்திய பிரமாணத்தை மீறாமலும் இருந்தார். மூன்று வருடங்கள் கழித்து, கி.பி. 453ம் ஆண்டு, அவர் மரித்தார்.

புல்ச்செரியா, திருச்சபை வரலாற்றில் மிக முக்கியமான “எபேசஸ் மகாசபை” (The Council of Ephesus) மற்றும் “சால்செடன் மகாசபை” (The Council of Chalcedon) ஆகிய இரண்டு கிறிஸ்தவ ஆலோசன மகாசபைகளை நடத்த வழிகாட்டியதன் மூலம் கிறிஸ்தவ திருச்சபை மற்றும் அதன் இறையியல் வளர்ச்சியில் பெரிதும் செல்வாக்கு கொண்டிருந்தார். ரோமன் கத்தோலிக்க திருச்சபையும், கிழக்கு மரபுவழி திருச்சபையும் இவரை புனிதராக ஏற்கின்றன.

Also known as

Pulqueria


Profile

Daughter of Byzantine Emperor Arcadius and Empress Eudoxia. Her father died when she was 15, and she became regent of the empire on 4 July 414 until her younger brother Theodosius was old enough to rule. Pulcheria took special care of her brother's education, ensuring a strong religious background. She took a vow of chastity, and worked for religious reform and evangelization through the empire.



When Theodosius took the throne, Pulcheria faded for a while into court life. She supported Pope Leo the Great regarding the Monophysite controversy, and when Theodosius married in 421, his wife convinced him to exile Pulcheria.


On the death of Theodosius, Pulcheria was recalled to be empress of the Byzantine Empire. She sponsored the Council of Chalcedon in 451, and supported the Church against the Nestorian and Eutychian heresies. Built churches, hospitals, hospices, and a university in the city of Constantinople.


Born

19 January 399


Died

July 453 of natural causes


Patronage

• against in-law problems

• against the death of parents

• empresses

• orphans

• people in exile

• victims of betrayal




Saint Finnian of Moville


Also known as

Findbarr, Finian, Winin, Winnin


Additional Memorial

6 January as one of the Twelve Apostles of Ireland


Profile

Descendant of Fiatach the Fair. Studied under Saint Colman of Dromore, Saint Mochae of Noendrum, and the school of Saint Ninian. Pilgrim to Rome. Bishop of Moville, Ireland. Founded the monastery of Druim Fionn, and the school of Moville c.540. Composed a rule and penitential code for his monks. Spiritual teacher of Saint Columba.



Born

c.495 at Ulster, Ireland


Died

589 of natural causes


Canonized

1903 (cultus confirmed)


Patronage

Ulster, Ireland


Representation

man moving a river (refers to a miracle he performed)



Blessed Jacques Gagnot


Also known as

Brother Hubert of Saint Claude



Profile

Discalced Carmelite priest. Imprisoned on a ship in the harbor of Rochefort, France and left to die during the anti-Catholic persecutions of the French Revolution. One of the Martyrs of the Hulks of Rochefort.


Born

9 February 1753 in Frolois, Meurthe-et-Moselle, France


Died

10 September 1794 aboard the prison ship Deux-Associés, in Rochefort, Charente-Maritime, France


Beatified

1 October 1995 by Pope John Paul II



Saint Theodard of Maastricht


Also known as

• Theodard of Tongres

• Teodard, Teodardo



Profile

Spiritual student of Saint Remaclus at Malmédy-Stavelot, Belgium. Abbot of Malmédy-Stavelot in 653. Bishop of Maastricht, Netherlands in 663. Murdered by robbers in the forest of Bienwald near Speyer, Germany while on a journey undertaken in defence of his church.


Died

c.670



Beata Vergine Maria della Vita


Also known as

Our Lady of Life



Profile

Celebration of the Blessed Virgin Mary as patroness of the Our Lady of Life Hospital in Bologna, Italy, and as depicted in a painting in a sanctuary dedicated to her c.1375 in the hospital.


Patronage

hospitals in the diocese of Bologna, Italy



Saint Peter Martinez

Also known as

• Peter of Mozonzo

• Pedro de Mozonzo


Profile

Benedictine monk at the monastery of Saint Mary of Mozonzo c.950. Abbot of Saint Martin of Antealares in Compostela, Spain. Archbishop of Saintiago de Compostela c.986. A leader in the Spanish Reconquista when the Moors were driven from Spain. May have been one of the composers of the Salve Regina.


Born

Galicia, Spain


Died

c.1000



Saint Nemesius of Alexandria


Profile

Arrested for theft, Nemesius was proved innocent, but in the process the authorities discovered that he was a Christian; scourged and executed with a couple of criminals in the persecutions of Decius. Martyr.



Died

burned alive between two convicted thieves c.250 in Alexandria, Egypt



Blessed Ogerius


Also known as

Ogler, Oglerius, Oglerio



Profile

Benedictine Cistercian monk. Abbot at Locedio, diocese of Vercelli, Italy. Wrote a series of sermons defending the doctrine of the Immaculate Conception.


Died

1214 of natural causes


Beatified

1875 by Pope Pius IX (cultus confirmed)



Saint Autbert of Avranches


Also known as

Aubert, Autberto



Profile

Bishop of Avranches, France. Founded the monastery of Mont-St-Michel of the coast of Normandy, France after receiving a vision of Michael the Archangel.


Died

c.709 of natural causes



Saint Sosthenes of Chalcedon


Profile

Executioner assigned to torture Saint Euphemia; her faith and prayers converted him to Christianity. Martyred in the persecutions of Diocletian.



Died

307 at Calcedon, Asia Minor



Saint Victor of Chalcedon


Profile

Executioner assigned to torture Saint Euphemia; her faith and prayers converted him to Christianity. Martyred in the persecutions of Diocletian.



Died

307 at Calcedon, Asia Minor



Saint Frithestan


Also known as

Frithustan


Profile

Spiritual student of Saint Grimbald. Bishop of Winchester, England, consecrated by Saint Plegmund. He served for 23 years, and noted for his care for the poor and a ministry of prayer for the recently dead.


Died

933



Saint Agapius of Novara


Also known as

Agabio, Agapitus, Agapio



Profile

Bishop of Novara, Italy in 417; he served there for 30 years.


Died

447


Saint Barypsabas


Profile

First century hermit. Legend says that Barypsabas made a pilgrimage to Rome, Italy, carrying a container of the blood that flowed from the side of our Lord when He was on the cross. Martyr.


Died

martyred in Dalmatia



Saint Veranus of Vence


Also known as

Veran, Weran


Profile

Son of Galla, who became a nun in later life, and Saint Eucherius of Lyon. Monk at Lérins, France. Bishop of Vence, France.


Died

c.480



Saint Salvius of Albi


புனித அல்பி சால்வியன் St. Salvius of Albi

இறப்பு

584

இவர் அல்பி என்ற நகரில் ஆயராக இருந்தார்.திருத்தந்தை முதலாம் பெரிய கிரகோரியின்(Pope Gregory I) நண்பர். இவரின் சொந்த ஊரானஅல்பியில் வழக்கறிஞராக பணியாற்றினார்.அதன்பிறகு ஒரு துறவு மடத்திற்குள் நுழைந்து,

துறவியாகவே பணியாற்றினார். அதன்பிறகுதுறவியானார். அதன்பிறகு அத்துறவற மடத்துறவிகளை கவனிப்பதற்கான பொறுப்பை ஏற்றார். பின்னர் 574-584 வரை அல்பியிலுள்ள மக்களின் ஆயனாக ஆயர் பதவி வகித்தார். அங்கு நோயாளிகளை கவனிக்கும் பணியிலும் ஈடுபட்டார். அங்கிருந்த கைதிகளை மீட்டுக்கொண்டு வந்து, அவர்களின் வாழ்வையும் மாற்றினார். அரசர் சில்பெரிக்(King Chilperic) என்பவரையும் மனம் மாற்றி கிறிஸ்துவ நெறியில் வளர்த்தெடுத்தார்.

Also known as

Salvio



Profile

Lawyer. Monk. Abbot. Hermit. Bishop of Albi, France in 574. Died while tending the sick during an epidemic.


Died

584 of natural causes



Saint Clement of Sardis


Profile

First century convert. One of the original 72 missionaries sent by Jesus himself. Bishop of Sardis. Martyr.



Saint Candida the Younger


Profile

Married lay woman and mother in Naples, Italy.


Died

c.586



Martyrs of Bithynia

புனித மெனோடோரா (-305)

இவர் சின்ன ஆசியாவில் உள்ள பைதானியாவைச் சார்ந்தவர்; இவருக்கு மெட்ரோடோரா, நிம்போடோரா என்ற இளைய சகோதரரிகள் இருவர் இருந்தனர். 

இம்மூவரும் இறைவன்மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு வாழ்ந்து வந்தனர். இவர்கள் காட்டிற்குச் சென்று இறைவேண்டலிலும் நோன்பிலும் நிலைத்திருந்தார்கள். இச்செய்தி அப்பகுதியில் ஆளுநராக இருந்த ஃபிரண்டனுஸ் என்பவனுக்குத் தெரிய வர, அவன் மெனோடோரவிடம் வந்து, கிறிஸ்துவை மறுதலித்துவிட்டு, உரோமைக் கடவுளை வழிபடச் சொன்னான். அதற்கு இவர் மறுப்புத் தெரிவித்தார்.

இதனால் அவன் இவரை மன்னர் முன்பாக இழுத்துச் சென்று நிறுத்தினான். மன்னரும் இவரைக் கிறிஸ்துவை மறுதலித்துவிட்டு, உரோமைக் கடவுளை வழிபடச் சொன்னபோதும், இவர் தனது கொள்கையில் உறுதியாக இருந்தார். எனவே மன்னன் இவரை எரித்துக் கொன்றான்.

இதன் பிறகு மூன்று நாள்கள் கழித்து, இவரது சகோதரிகளான மெட்ரோடோராவும் நிம்போடோராவும் கிறிஸ்துவை மறுதலிக்கக் கேட்டுக் கொள்ளப் பட்டார்கள். அவர்களும் தங்கள் கொள்கையில் மிக உறுதியாக இருந்ததால், அவர்களும் தீயிலிட்டுக் கொல்லப்பட்டார்கள்.  


Profile

Three young Christian sisters martyred in the persecutions of emperor Maximian and governor Fronto: Menodora, Metrodora, Nymphodora.



Died

306 in Bithynia, Asia Minor (in modern Turkey)



205 Martyrs of Japan


Article

A unified feast to memorialize 205 missionaries and native Japanese known to have been murdered for their faith between 1617 and 1637.





Martyrs of Sigum


Profile

A group of Nicomedian martyrs, condemned for their faith to be worked to death in the marble quarries of Sigum. There were priests, bishops and laity in the group, but only a few names have come down to us: Dativus, Felix, Jader, Litteus, Lucius, Nemesian, Polyanus, Victor.


Died

worked to death c.257 in Sigum



Martyred in the Spanish Civil War


Thousands of people were murdered in the anti-Catholic persecutions of the Spanish Civil War from 1934 to 1939. I have pages on each of them, but in most cases I have only found very minimal information. They are available on the CatholicSaints.Info site through these links:


• Blessed Félix España Ortiz

• Blessed Leoncio Arce Urrutia

• Blessed Tomàs Cubells Miguel

No comments:

Post a Comment