Saint Athanasius of Alexandria
அலெக்சாந்திரியா நகர் புனிதர் அத்தனாசியஸ்
ஆயர், மறைவல்லுநர்:
பிறப்பு: சுமார் கி.பி. 296-298
அலெக்சாந்திரியா, எகிப்து
இறப்பு: மே 2, 373 (வயது 75–77)
அலெக்சாந்திரியா, எகிப்து
ஏற்கும் சமயம்:
கத்தோலிக்க திருச்சபை
கிழக்கு மரபுவழி திருச்சபை
லூதரனியம்
ஆங்கிலிக்கன் ஒன்றியம்
ஓரியண்ட்டல் மரபுவழி திருச்சபை
முக்கிய திருத்தலங்கள்:
புனித மாற்கு காப்டிக் மரபுவழி திருச்சபையின் முதன்மைப்பேராலயம், கெய்ரோ, எகிப்து
நினைவுத் திருவிழா: 2 மே (மேற்கத்திய கிறிஸ்தவம்)
புனிதர் அத்தனாசியஸ், கி.பி. 328ம் ஆண்டு, ஜூன் மாதம், 8ம் தேதி முதல், கி.பி. 373ம் ஆண்டு, மே மாதம், 2ம் நாள்வரை மொத்தம் 45 ஆண்டுகள் அலெக்சாந்திரியா நகரின் 20ம் ஆயராக இருந்தவர் ஆவார். இவரின் பணிக்காலத்தில் மொத்தம் 17 ஆண்டுகள் நான்கு வெவ்வேறு ரோம அரசர்களால் ஐந்து முறை நாடு கடத்தப்பட்டார். இவர் ஒரு சிறந்த இறையியலாளரும், திருச்சபைத் தந்தையர்களுல் ஒருவரும், ஆரியனிய தப்பரைக்கெதிரான திரித்துவம் குறித்த வாதவல்லுநரும், நான்காம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க எகிப்திய தலைவரும் ஆவார்.
அத்தனாசியஸ் கிழக்கின் நான்கு மிகப்பெரும் திருச்சபையின் மறைவல்லுநர்களுல் ஒருவராக கத்தோலிக்க திருச்சபையினால் மதிக்கப்படுகின்றார். கிழக்கு மரபுவழி திருச்சபையில் இவர், “மரபுகளின் தந்தை” (Father of Orthodoxy) என புகழப்படுகின்றார். சீர்திருத்தத் திருச்சபையினர் பலரும் இவரை விவிலியத் திருமுறையின் தந்தை என புகழ்ந்துள்ளனர். மேற்கத்திய கிறிஸ்தவத்தில் இவரின் நினைவுத் திருவிழா நாள் 2 மே ஆகும், கிழக்கத்திய கிறிஸ்தவத்தில் 18 ஜனவரி ஆகும்.
அலெக்சாந்திரியா நகரில் வசித்த கிறிஸ்தவர்களில் மிகவும் பக்தியான கிறிஸ்தவ பெற்றோர்க்கு மகனாக அத்தனாசியஸ் பிறந்தார். கிரேக்க பள்ளியில் படித்த இவர், இளம் வயதிலிருந்தே அறிவுத்திறன் மிகுந்தவராய் காணப்பட்டார்.
தமது 21ம் வயதிலேயே திருத்தொண்டர் பட்டம் பெற்ற இவர், ஆயர் அலெக்சாண்டரின் செயலராக விளங்கினார். அப்போது மனித அவதாரம் என்ற நூலை எழுதினார். இவர் இளைஞனாக இருந்தபோதிலிருந்தே, பாலைநிலத்தில் தனிமையை தேடி வாழ்ந்து வந்த தவ முனிவர்களுக்கும், சிறப்பாக வனத்து அந்தோணியாருக்கும் மிகவும் அறிமுகமானவராக இருந்தார்.
கி.பி. 323ம் ஆண்டு ஆரியுஸ் என்ற கத்தோலிக்க குரு, ஒரு தவறான கொள்கையை உருவாக்கி அதை திருச்சபை முழுவதும் பரப்பி வந்தார். இதனால் ஆயர் அலெக்சாண்டர் இந்த தவறான கொள்கையை பற்றி பேசவேண்டாம் என்று ஆரியுசுக்கு எச்சரிக்கை விடுத்தார். ஆனால் ஆரியுஸ் ஆயருக்கு எதிராக செயல்பட்டு, மேலும் செசாரியா பகுதிக்கு சென்று அங்கும் பரப்பிவந்தார். மக்களை கவரக்கூடிய முறையில் இத்தவறான கொள்கைகளை பாடல்களாக தொகுத்து அவற்றை பாடவைத்தார்.
இந்நிலையில் கி.பி. 325ம் ஆண்டு, மிகவும் புகழ்பெற்ற நீசேயா பொதுசங்கம் கூட்டப்பட்டது. இச்சங்கத்தில் தான் விசுவாசப் பிரமாணம் திருச்சபையில் பயன்படுத்தப்பட வேண்டுமென்று முடிவுசெய்யப்பட்டது. அப்போது ஆரியுசின் தவறான கொள்கையை சுட்டிகாட்டி, அவர்மீது குற்றம் சாட்டி, அவரை சபைக்கு புறம்பாக தள்ளிவைத்தனர்.
அப்போது சங்கம் முடிந்த சில நாட்களிலேயே ஆயர் அலெக்சாண்டர் காலமானார். அப்போது 30 வயதே ஆகியிருந்த அத்தனாசியஸ், அலெக்சாண்டிரியா நகர் ஆயராக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு ஆயர் அத்தனாசியஸ், ஆரியுசின் தவறுகளையும், அவருக்கு உதவி செய்த ஆயர்களையும் வன்மையாக கண்டித்தார். இதனால் 5 முறை ஆயர் அத்தனாசியஸ் நாடு கடத்தப்பட்டார். 17 ஆண்டுகள் அவர் ஆயராக வாழ்ந்தார். இருப்பினும் அவர் கிறிஸ்துவின் மீது இடைவிடாத பற்றும், நம்பிக்கையும் கொண்டு வாழ்ந்தார். அவரை துன்புறுத்தியவர்களின் மீது சிறிதும் காழ்ப்புணர்ச்சி கொள்ளாமல் புனிதராகவே வாழ்ந்தார். அவர்மீது கொடுமையாக குற்றம் சாட்டியவர்களையும், பொறுமையோடு ஏற்று, அன்பு செய்தார்.
அப்போது ஆயர் அத்தனாசியசை பழிவாங்கும் நோக்கத்துடன், அலெக்சாண்டிரியா ஆயர்களும், ஆரியூசும் ஒன்று சேர்ந்து, கப்படோசியாவை சேர்ந்த கிரகோரி என்பவரை அலெக்சாண்டிரியாவின் ஆயராக தேர்ந்தெடுத்தனர். இதனால் ஆயர் அத்தனாசியஸ் ரோம் சென்று திருத்தந்தையிடம் நடந்தவைகள் அனைத்தையும் எடுத்துக்கூறினார். பின்னர் திருத்தந்தையின் அனுமதி பெற்று மீண்டும் அலெக்சாண்டிரியாவுக்கு திரும்பினார். அப்போது ஆயராக இருந்த கிரகோரியின் வன்முறைகளை கண்டு அதிர்ச்சியடைந்தார். இவர் திருச்சபைக்கு செய்யும் கொடுமைகளை கண்டு, இவற்றிற்கு நீதி கிடைக்க வேண்டுமென்று இடைவிடாமல் இறைவேண்டலில் ஈடுபட்டார். இதன் விளைவாக ஆயர் கிரகோரியும், அலெக்சாண்டிரியா அரசரும் இறந்துவிட்டனர்.
அதன்பிறகு அரசன் ஜூலியன் அரசனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அரசரானதும் முதலில் ஆயர் அத்தனாசியசை மீண்டும் ஆயர் பதவியில் அமர்த்தினார். ஆனால் ஆரிய வெறியர்கள் இதனால் சீற்றம் கொண்டு, "அமைதியைக் குலைப்பவர் அத்தனாசியஸ்" என்று முத்திரையிட்டு, அரசன் ஜூலியனை நாடு கடத்தினர். அதன்பிறகு பகைவர்களால் அரசன் அம்பெய்து, குத்தி கொல்லப்பட்டார். இதனால் மன்னன் வாலென்ஸ் அரசு பதவியை ஏற்றார். இவர் ஆயர் அத்தனாசியசுக்கு மிக பெரிய உதவிகளை செய்து, திருச்சபையைக் காத்தார். ஏறக்குறைய 50 ஆண்டுகள் பல்வேறு துன்பங்களை தாங்கி கொண்டு, ஆயர் அத்தனாசியஸ் திருச்சபையில் கிறிஸ்துவின் படிப்பினைகளை நிலைநாட்டினார். அலெக்சாண்டிரியாவில் இவர் மரித்தாலும், இவரது உடல் வெனிஸ் நகரில் வைக்கப்பட்டுள்ளது.
Also known as
• Athanasius of Egypt
• Athanasius the Great
• Champion of Christ's Divinity
• Champion of Orthodoxy
• Father of Orthodoxy
• Greek Doctor of the Church
• Holy Hierarch
• Pillar of the Church
Profile
Studied the classics and theology in Alexandria, Egypt. Deacon, secretary, and student of bishop Alexander of Alexandria. Attended the Council of Nicea in 325 where he fought for the defeat of Arianism and acceptance of the divinity of Jesus. Formulated the doctrine of homo-ousianism which says that Christ is the same substance as the Father; Arianism taught that Christ was different from and a creation of the Father, a creature and not part of God. Bishop of Alexandria c.328; he served for 46 years. When the dispute over Arianism spilled over from theology to politics, Athanasius got exiled five times, spending more than a third of his episcopate in exile. Biographer of Saint Anthony the Abbot and Saint Potamon of Heraclea. Confessor of the faith and Doctor of the Church, he fought for the acceptance of the Nicene Creed.
Born
c.295 at Alexandria, Egypt
Died
• 2 May 373 at Alexandria, Egypt of natural causes
• relics in San Croce, Venice, Italy
Representation
• bishop arguing with a pagan
• bishop holding an open book
• bishop standing over a defeated heretic
Saint Antonius of Florence
ஃப்ளோரன்ஸ் நகர் புனிதர் அன்டோனினஸ்
பேராயர், ஒப்புரவாளர், மறைப்பணியாளர்:
பிறப்பு: மார்ச் 1, 1389
ஃப்ளோரன்ஸ், ஃப்ளோரன்டைன் குடியரசு
இறப்பு: மே 2, 1459 (வயது 70)
ஃபுளோரன்ஸ், ஃப்ளோரன்ஸ் குடியரசு
ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(ஃப்ளோரன்ஸ் மற்றும் டொமினிகன் சபைகளின் மறைமாவட்டம்)
இக்லெசியா ஃபிலிப்பினா இண்டெண்டிண்டிண்ட் (டார்லாக் மறைமாவட்டம்)
புனிதர் பட்டம்: மே 31, 1523
திருத்தந்தை ஆறாம் அட்ரியான்
முக்கிய திருத்தலம்: சான் மார்கோ ஆலயம், ஃபுளோரன்ஸ், இத்தாலி
நினைவுத் திருநாள்: மே 2
பாதுகாவல்:
மோன்கால்வோ (Moncalvo), டூரின் (Turin), இத்தாலி (Italy), தூய தோமஸ் கிராஜுவேட் ஸ்கூல் பல்கலைக்கழகம் (University of Santo Tomas Graduate School), மணிலா (Manila), பிலிப்பைன்ஸ் (Philippines), செயிண்ட் அன்டோனினஸ் பங்கு (Saint Antoninus Parish), புரா நகராட்சி (Municipality of Pura), டார்லாக் பிலிப்பைன்ஸ் (Tarlac Philippines)
புனிதர் அன்டோனினஸ், ஃபுளோரன்ஸ் (Florence) நகரில் ஆட்சி செய்த ஆயரும், டொமினிக்கன் சபையைச் சார்ந்த துறவியும் ஆவார்.
“அன்டோனினோ பியரோஸ்ஸி” (Antonio Pierozzi) எனும் இயற்பெயர் கொண்ட இவர், கி.பி. 1389ம் ஆண்டு, மார்ச் மாதம், முதல் தேதியன்று, அப்போதைய சுதந்திர குடியரசின் தலைநகரான ஃபுளோரன்ஸ் (Florence) நகரில் பிறந்தார். அந்நாட்டின் நிரந்தர பிரஜையும், பத்திரங்களுக்குச் சட்டபூர்வ அங்கீகாரமளிக்கும் அதிகாரம் கொண்ட "நிக்கோலோ" (Niccolò) இவரது தந்தை ஆவார். இவரது தாயார் பெயர், "டோமாசினா பியரோஸ்ஸி" (Tomasina Pierozzi) ஆகும்.
கி.பி. 1405ம் ஆண்டு, தமது பதினாறாம் வயதில், "ஃபியசோல்" ( Fiesole) நகரிலுள்ள டொமினிக்கன் (Dominican Order) சபையின் புதிய குருமடத்தில் சேர்ந்த இளம் அன்டோனினஸ், அச்சமூகத்தின் நிறுவனரான "அருளாளர் ஜான் டொமினிக்கி" (Blessed John Dominici) என்பவரிடமிருந்து துறவற சீருடைகளை பெற்றுக்கொண்டார்.
விரைவிலேயே, தமது இளம் வயதிலேயே, ஃபுளோரன்ஸ் நகருடன் சேர்த்து, கார்டோனா, ரோம், நேபிள்ஸ், ஆகியவ நகர்களுள்ள தமது சபையின் இல்லங்களின் நிர்வாகப் பணிகளும் அவருக்குத் தரப்பட்டன. அவற்றின் சீர்திருத்தத்திற்காக ஆர்வமாக உழைத்தார். இந்த சமூகங்கள் "டுஸ்கனி" (Tuscany) நகரிலுள்ள புதிய டொமினிகன் சபையின் ஒரு பகுதியாக மாறியது. இது ஜான் டொமினிக்கின் சபைக்குள்ளே ஒரு கடினமான வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக நிறுவப்பட்டது. இது முந்தைய நூற்றாண்டின் மேற்கத்திய முரண்பாட்டில் அதன் பிரிவினையால் பேரழிவிற்கு உட்பட்டது.
1433-1446 ஆண்டுகளில், அன்டோனினஸ் சபையின் தலைவராக பணியாற்றினார். இந்த அலுவலகத்தில், அவர் ஃப்ளோரன்ஸ் நகரில், "தூய மார்க் துறவு மடம்" (Priory of St Mark) ஸ்தாபிக்கப்பட்டதில் ஈடுபட்டிருந்தார். காசிமோ டி 'மெடிசி ஒன்று உட்பட துறவியரின் அறைகள், ஃப்ரா ஆஞ்சலிகோ (Fra Angelico) மற்றும் அவரது உதவியாளர்களால் "ஃபிரேஸ்கோஸ்" (frescos) நகரில் சித்தரிக்கப்பட்டன.
கி.பி. 1446ம் ஆண்டு, மார்ச் மாதம், 13ம் நாளன்று, இவர் "ஃபியசோல்" (Fiesole) நகரிலுள்ள டொமினிக்கன் துறவு மடத்தில், திருத்தந்தை "நான்காம் யூஜின்" (Pope Eugene IV) அவர்களால், ஃபுளோரன்ஸ் நகரின் பேராயராக அருட்பொழிவு செய்விக்கப்பட்டார். திருத்தந்தை, அன்டோனினஸை பாராட்டும்பொருட்டு, திருச்சபை கவுன்சில்களில் பங்குபெற வந்திருந்தார்.
கி.பி. 1448 மற்றும் 1453 ஆண்டுகளில், பிளேக் மற்றும் பூகம்பத்தின் விளைவுகளை எதிர்த்துப் போராடியதன் மூலமும், குறிப்பாக அவரது ஆற்றல் மற்றும் வளத்தின் மூலம் அவரது மக்களின் மதிப்பையும் அன்பையும் வென்றார். அவருடைய பெயரின் மிகச் சிறிய வடிவத்தைப் பயன்படுத்தி அவர்கள் வெற்றிபெற்றுள்ளனர். பேராயராக சிக்கன நடவடிக்கைகளைத் தொடர்ந்த இவர், டொமினிகன் விதிகளை கண்டிப்புடன் பின்பற்றவும் செய்தார். மெடிசி ஆட்சிக்குள்ளான (Medici regime) அவரது உறவுகள் நெருக்கமாக இருந்தன. ஆனால் எப்போதும் இணக்கமானவையாக இல்லை. 1450ம் ஆண்டுகளில் திருச்சபையின் குடியரசிற்கான தூதராக பல முறை சேவை செய்தார்.
கி.பி. 1459ம் ஆண்டு, மே மாதம், 2ம் தேதியன்று, பேராயர் அன்டோனினஸ் மரித்தார். அவரது இறுதி சடங்கை திருத்தந்தை "இரண்டாம் பயஸ்" (Pope Pius II) நடத்தினார். "மாண்டுவா கவுன்சிலுக்குப்" (Council of Mantua) போகும் வழியில், பேராயரின் மரண செய்தி அறிந்த திருத்தந்தை, அவரது இறுதி திருப்பலியில் பங்கேற்க வந்திருந்தார். பேராயரின் விருப்பப்படி, அவரால் நகரத்தில் நிறுவப்பட்ட துறவியர் மடத்தில் அவர் அடக்கம் செய்யப்பட்டார்.
Also known as
• Antoninus
• People's Prelate
• Protector of the Poor
Additional Memorial
2 May in Florence, Italy
Profile
When he first tried to join the Dominicans he was refused due to his poor health. When he persisted, the prior told him he could only enter if he could recite the whole of canon law from memory; a year later, in 1405, after spending his time in study, he recited it and was admitted. Priest. Worked for the reforms of Blessed John Dominic. Vicar of the convent of Foligno, Italy in 1414. Prior. Member of the Council of Florence which sought to end the schism between the churches of the east and west. Vicar-General of the Dominicans. Archbishop of Florence, Italy in 1446. Diplomat. Theologian. Healer. Wrote a biography of Blessed John Dominic, a history of the world, and a reference work on moral theology.
Born
1 March 1389 at Florence, Italy
Died
2 May 1459 at Florence, Italy
Canonized
31 May 1523 by Pope Adrian VI
Patronage
against fever
Representation
• lily
• pair of scales in which he weighs false merchandise against God's word
• scales
• wearing bishop's mitre, holding the cross, and giving the sign of blessing in absolution
Saint José María Rubio y Peralta
புனித ஜோஸ் மரிய ரூபியோ
இயேசு சபை குரு:
பிறப்பு: ஜூலை 22, 1864
டலியாஸ், ஸ்பெயின்
இறப்பு: மே 2, 1929 (வயது 64)
அரன்ஜூயெஸ், ஸ்பெய்ன்
ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
நினைவுத் திருநாள்: மே 4
அருளாளர் பட்டம்: அக்டோபர் 6, 1985
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
புனிதர் பட்டம்: மே 4, 2003
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
புனிதர் ஜோஸ் மரிய ரூபியோ, ஒரு ஸ்பேனிஷ் இயேசு சபை குருவும் (Spanish Jesuit) ஸ்பெயின் (Spain) நாட்டின் தலைநகரான "மேட்ரிட் நகரின் அப்போஸ்தலர்” (Apostle of Madrid) என அழைக்கப்படுபவரும் ஆவார்.
இவர் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த "ஃபிரான்சிஸ்கோ ரூபியோ" (Francisco Rubio) மற்றும் "மெர்சிடஸ் பெரல்டா" (Mercedes Peralta) ஆகியோரது பதின்மூன்று பிள்ளைகளில் மூத்தவராக பிறந்தார்.
இவர் மேட்ரிட் நகர் (Madrid) அப்போஸ்தலர் என்று, அந்நகர ஆயரால் அழைக்கப்பட்டார். இவர் இளமையாக இருக்கும்போதே, இறைபணியிலும், சமூக பணியிலும் மிகவும் ஆர்வம் காட்டி வந்தார். “டாலியாஸ்” (Dalías) மற்றும் “அல்மேரியா” (Almería) ஆகிய நகர்களில் வளர்ந்த இவர், அறிவில் சிறந்து விளங்கினார். நான்கு வருட தத்துவம் மற்றும் இறையியல் படிப்புகளை “கிரணடா” (Granada) நகரில் திறம்பட முடித்தார். 1887ம் ஆண்டு, அக்டோபர் மாதம், தமது 23ம் வயதில் குருத்துவ அருட்பொழிவு செய்விக்கப்பட்டு, மேட்ரிட் மறைமாவட்டத்தில் பணிபுரிய அனுப்பிவைக்கப்பட்டார்.
அப்போது அங்கு ஏறக்குறைய 23 ஆண்டுகள் தந்தை "ஜோக்கிம் டோரஸ்" (Joaquin Torres Asensio) என்ற குருவிடம் மிக நெருக்கமான தோழமை கொண்டிருந்தார். இயேசு சபையில் சேர வேண்டுமென்று ஆசைப்பட்ட ரூபியோ, டோரஸின் தோழமையால் அதை தள்ளிபோட்டார். 19 ஆண்டுகள் மேட்ரிட் மறைமாநிலத்தில் சிறப்பாக மறை பரப்பச் செய்தார்.
அப்போது தந்தை டோரஸ் திடீரென்று இறைவனடி சேர்ந்தார். அதன்பின் ரூபியோ இயேசு சபையில் சேர்ந்து கிரனாடா நகரில் இளந்துறவு நிலையை தொடர்ந்தார். அப்போது இவரின் வயது 42. அதன்பிறகு 3 ஆண்டுகள் கழித்து தனது துறவற வார்த்தைப்பாடுகளை கொடுத்தார். பின்பு மீண்டும் மேட்ரிட் வந்து 18 ஆண்டுகள் தொடர்ந்து இறைபணியை ஆற்றினார்.
ரூபியோ ஒப்புரவு அருட்சாதனத்திலும், சிறப்பாக மறையுரை ஆற்றுவதிலும் வல்லவராக இருந்தார்.
உள்ளூர் மக்கள் இவரிடம் ஒப்புரவு அருட்சாதனம் பெற எப்போதும் காத்து கொண்டிருந்தார்கள். பாவ அறிக்கையைவிட ரூபியோ மக்களுக்கு கொடுத்த அறிவுரையே மக்களை அதிகம் கவர்ந்தது. இவரது மறையுரைகளில் எளிமை காணப்பட்டது. மற்றவர்களின் மனதை மாற்றியது. கடவுளை அன்பு செய்யும் எளிய முறைகளைக் கற்றுக்கொடுத்தார். திருஇருதய பக்தியையும், நற்கருணை நாதர் பக்தியையும் பரப்பி வந்தார். இதனிடையே அப்பகுதியில் வாழ்ந்த மலைவாழ் மக்களை சந்தித்து வந்தார். அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து, அவர்களில் ஒருவராகவே வாழ்ந்து வந்தார்.
ஆலயப்பீடத் திருப்பணிக்குத் தேவையான துணிகள் போன்ற பொருட்களுக்கு எல்லா ஆலயங்களிலும் தக்க அக்கறை செலுத்துவதற்கெனப் பெண்கள் இயக்கம் ஒன்றை தொடங்கினார். நாளடைவில் 6000 பெண்கள் இதில் உறுப்பினர்களாக சேர்ந்து பணி செய்தனர். இயேசுவின் திருஇதய பக்தியை வளர்க்கவும், சமுதாய தொண்டு புரியவும் வேறு ஓர் அமைப்பையும் ஏற்படுத்தினார். இவ்வமைப்பில் 5000 பெண்கள் ஈடுபட்டிருந்தனர். இந்த அமைப்பு ஏழை மாணவ மாணவிகளுக்குப் பொருளுதவி அளித்து, கல்வி கற்க வைத்து, ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு பொருளுதவியும் செய்தனர்.
இல்லறத்தினர் தலத்திருச்சபையில் தியானம், நோயாளிகளை சந்தித்தல் போன்ற தொண்டுகளில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ள தந்தை ரூபியோ மிக சிறந்த வழிகாட்டியாக திகழ்ந்தார். இப்படியாக மேட்ரிட் நகரின் எல்லா பகுதிகளிலும் ரூபியோவின் செயல்பாடுகள் எதிரொலித்தது. ரூபியோ ஏராளமான இளம் உள்ளங்களுக்கு குருத்துவத்திற்கும், துறவற வாழ்வுக்கும் வழிகாட்டினார். ஃபிரான்ஸ் நாட்டில் புனித மரிய வியான்னியை அவர் வாழ்ந்த போதே எப்படி மதித்துப் போற்றினார்களோ, அதேபோல் தந்தை ரூபியோவையும், மேட்ரிட் நகர் மக்கள் மதித்து வந்தனர்.
1929ம் ஆண்டு, மே மாதம், இரண்டாம் நாளன்று, தந்தை ரூபியோ தனது 64ம் வயதில் மரித்தார்.
Also known as
Apostle of Madrid
Profile
One of twelve children born to a farm family; six of his siblings died in childhood. Educated in Almería, Spain. Entered the diocesan seminary in 1876, and the Granada seminary in 1878. Ordained on 24 September 1887.
Parish priest in Chinchón and Estremera. For nearly 20 years he cared for an elderly brother priest. Synodal examiner in Madrid, Spain in 1890. Taught metaphysics, Latin, and pastoral theology at the Madrid seminary. Chaplain to the convent of Saint Bernard. Pilgrim to the Holy Land in 1905. Entered the Jesuit noviate in Granada in 1906, and made his religious profession on 12 October 1908.
Noted and sought after counselor and confessor, known for his parish ministry, spiritual direction, his devotion to the poor, and his excellent preaching that brought many to the faith. He served as spiritual director for groups of lay people, and from behind the scenes he helped them start academic and trade schools, find work for the unemployed, and minister to the sick and disabled. He organized missions and spiritual exercises, and worked to bring better financial and spiritual life to the poorest of the city.
Born
22 July 1864 in Dalías, Spain
Died
2 May 1929 in Aranjuez, Spain of natural causes
Canonized
4 May 2003 by Pope John Paul II
Blessed Alessandra Sabattini
Profile
A lifelong lay woman in the diocese of Rimini, Italy, she was the daughter of Giuseppi and Agnese Bonin Sabattini and had one brother. A pious girl, Alessandra made her First Communion on 3 May 1970, was Confirmed on 16 April 1972, and joined the Associazione Comunita Papal Giovanni XXIII (Pope John XXIII Community) at the age of 12.
She studied medicine with a plan to work with missionaries in Africa, and was engaged to a man named Guido. Alessandra spent her free time working with the poor, being consumed by the beatitude, ‘Blessed are the poor, the kingdom of Heaven is theirs’, volunteering in drug rehabilitation centers, and living poorer than the people she helped. She died from being struck by a motor vehicle and spending three days in a coma, and her Cause for Canonization presents her as a model for living heroic Christian virtues in a normal, working life.
Born
19 August 1961 in Riccione, Italy
Died
2 May 1984 in Bologna, Italy of head injuries sustained when hit by a motor vehicle on 29 April 1984
Beatified
• 14 June 2020 by Pope Francis
• beatification recognition celebrated at the Cathedral of San Francesco in Rimini, Italy, celebrated by Cardinal Giovanni Angelo Becciu
Saint Wiborada of Gall
Also known as
Guiborat, Viborada, Weibrath
Profile
Born to the Swabian nobility. Her brother, Hatto, was a priest and provost of Saint Magnus church. Wiborada turned her home into a hospital for the sick poor people that her brother brought to her. Pilgrim to Rome, Italy. Benedictine nun at Saint Gall's monastery, where she worked as a bookbinder.
Subject of virulent criticism, she eventually withdrew further from the world, becoming an anchoress first near Saint Gall's, then near her brother's church. Noted for her austerity, and a gift of prophecy, she drew many visitors and would-be students. One of her prophecies involved the Hungarian invasion of her region; her warning allowed the priests and religious of Saint Gall and Saint Magnus to escape, but Wiborada refused to leave her hermit's cell and was found by the invaders. Martyr.
Born
9th century at Klingna, Aargau, Switzerland
Died
axed to death in 926
Canonized
• 1047 by Pope Clement II
• first woman formally canonized by the Vatican
Representation
• axe
• book
• Benedictine nun holding a book and axe
Saint Alpin de Châlons
Also known as
Alpine, Alpinus
Profile
Lord of Baye, France. Studied at the abbey of Lérins, France. Worked with Saint Germanus of Auxerre and Saint Lupus of Troyes to fight the Pelagian heresy. Negotiated with Attila the Hun, and saved the city of Châlons, France from being sacked. Travelling evangelist, he founded several churches, hospices, convents and monasteries, brought many to the faith, and many to join monastic orders. Bishop of Châlons, France from 433 to 480, serving for 47 years.
Died
• 7 September 480 in Baye, France of natural causes
• relics re-interred at the church of Saint Andrew in Châlons, France in 860 by Bishop Erchanraus; the church was later renamed Saint Alpin
• some relics enshrined in the cathedral of Châlons and in other locations around the region
• some relics lost and reliquaries stolen during the anti-Christian excesses of the French Revolution; surviving relics were stored in the cathedral of Châlons
Blessed Helena Goldberg
Also known as
Sister Maria Acutina
Profile
A member of the Sisters of Saint Elizabeth, joining in 1905 at age 23, and making her perpetual profession on 25 July 1916. She served as an assistant to the parish priest in Nysa, Poland, in the hydrotherapy sanatorium in Wlen, Poland, and in the orphanage in Lubiaz, Poland. Near the end of World War II, when the Soviet Red Army entered Lubiaz, Blessed Helena took all the girls from the orphanage and escaped with them to Krzydlina Wielka, Poland. When the Red Army entered that city, they found the girls. Sister Maria tried to hold them off but was killed by the soldiers. Martyr.
Born
6 July 1882 in Dluzek, Nowy Targ, Poland
Died
• shot on 2 May 1945 in Krzydlina Wielka, Wolów, Poland
• buried in a tomb with Sister Anna Richter in Krzydlina Wielka
Venerated
19 June 2021 by Pope Francis (decree of martyrdom)
Saint Fiorenzo of Algeria
Profile
Fifth century bishop in north Africa. Leader of a Council called to express clear defense of the Catholic faith during a period of pagan resurgence and Arian heresy. Envoy from the Council to emperor Honorius and emperor Theodosius. Exiled to the Mediterranean island of Corsica in 484 in the purges and persecutions of the Arian King Hunneric. Martyr.
Died
• beheaded in 485 on Corsica
• relics brought to Italy by Bishop Titian of Treviso c.743 to prevent their destruction by Saracen invaders
• Bishop Titian interred the relics in the church of Saint John in an area that is still used as a baptistery
• relics re-interred in the crypt of the cathedral of Treviso, Italy c.1025 by Bishop Rotari
• relics enshrined in glass containers near the altar of Blessed Henry of Bolzano in the cathedral of Treviso
Blessed Boleslas Strzelecki
Also known as
• Boleslaw Strzelecki
• Saint Francis of Radom
Profile
Parish priest in the diocese of Radom, Poland. His devotion to God and his fellow man led to his parishioners giving him the nickname Saint Francis of Radom. Arrested in January 1941 as part of the Nazi persecution of the Church, and sent to the concentration camp at Auschwitz, Poland where he died four months later from general abuse and mistreatment. He spent his time there ministering to other prisoners. One of the 108 Polish martyrs of World War II.
Born
10 June 1896 in Poniemon, Podlaskie, Poland
Died
2 May 1941 in Oswiecim (Auschwitz), Malopolskie, Poland
Beatified
13 June 1999 by Pope John Paul II in Warsaw, Poland
Blessed William Tirry
Also known as
• Guglielmo Tirry
• Liam Tuiridh
• William Tirrey
Profile
Son of John and Joan Tirry. Studied in Valladolid, Spain and Paris, France. Augustinian priest. He returned to Ireland in 1630, and worked many years as secretary for his uncle, the bishop of Cork. In 1654 he was assigned to Fethard, Tipperary. Arrested on Holy Saturday, 25 March 1654, and condemned to death for his crime of being a priest. One of the Irish Martyrs.
Born
1608 in Cork, Ireland
Died
hanged on 2 May 1654 in Clonmel, Ireland
Beatified
27 September 1992 by Pope John Paul II in Rome, Italy
Saint Zoe of Pamphylia
Profile
Married to Saint Exsuperius. Mother of Saint Cyriacus and Saint Theodulus. Slave, owned by a rich devout worshipper of the ancient Roman gods in Attalia, Pamphylia. Zoe's job was to tend the house dogs and prevent them from biting visitors, and she rarely saw her husband as he worked the fields far from the house. Since she worked near a roadway, she gave of her own meagre rations to those even poorer than herself. One pagan feast day, the family of slave saints was given meat to sacrifice to an idol. They refused, and the entire family was tortured and murdered.
Died
burned to death c.127
Saint Joseph Luu
Also known as
Giuse Nguyen Van Luu
Profile
Lay man farmer and catechist in the apostolic vicariate of West Cochinchina. Imprisoned when he tried to take the place of a hunted priest during the persecutions of Emperor Tu-Duc. Martyr.
Born
c.1790 at Cái Nhum, Vinh Long, Vietnam
Died
2 May 1854 in prison at Vinh Long, Vietnam of injuries received while being tortured
Canonized
19 June 1988 by Pope John Paul II
Saint Exsuperius of Pamphylia
Also known as
Exuperius, Hesperus
Profile
Married to Saint Zoe. Father of Saint Cyriacus and Saint Theodulus. Slave, owned by a rich devout worshipper of the ancient Roman gods in Attalia, Pamphylia. Field worker. One pagan feast day, the family of slave saints was given meat to sacrifice to an idol. They refused, and the entire family was tortured and martyred.
Died
burned to death c.127
Saint Gennys of Cornwall
Profile
Celtic hermit who moved to an isolated site in Cornwall, England where his holiness soon attracted the attention of the locals. He taught them Christianity and baptized them into the faith. The water source he used for baptism became one of the many holy wells that dot the region and serve as points of pilgrimage. A church built on the site in the 10th century was dedicated to his memory, which had been preserved by the locals.
Blessed Conrad of Seldenbüren
Profile
Born to the nobility, a member of the royal house of Seldenbüren. Founded and endowed Engelberg Abbey at Unterwalden, Switzerland. Benedictine lay-brother at Engelberg. Considered a martyr because he was killed on a trip to Zurich to defend the rights of the abbey.
Born
c.1070
Died
murdered in 1126 at Zürich, Switzerland
Saint Vindemialis of Africa
Also known as
Vendemiale, Vindemial
Profile
Bishop of Gafsa, Nicomedia (in modern Turkey) who stayed loyal to orthodox Christianity and opposed Arianism. Tortured and martyred by order of the Arian Vandal king Hunneric.
Died
beheaded c.485
Saint Theodulus of Pamphylia
Profile
Son of Saint Exsuperius and Saint Zoe; brother of Saint Cyriacus. Slave, owned by a rich devout worshipper of the ancient Roman gods in Attalia, Pamphylia. One pagan feast day, the family of slave saints was given meat to sacrifice to an idol. They refused, and the entire family was tortured and martyred.
Died
burned to death c.127
Saint Cyriacus of Pamphylia
Profile
Son of Saint Exsuperius and Saint Zoe; brother of Saint Theodulus. Slave, owned by a rich devout worshipper of the ancient Roman gods in Attalia, Pamphylia. One pagan feast day, this family of slave saints was given meat to sacrifice to an idol. They refused, and the entire family was tortured and martyred.
Died
burned to death c.127
Saint Ultan of Péronne
Profile
Brother of Saint Fursey of Péronne and Saint Foillan of Fosses. Fellow monk with them at Burgh Castle near Yarmouth, England. Missionary to Belgium where he served as a priest in the convent of Nivelles and worked with Saint Gertrude. Abbot at Fosses, Belgium. Abbot at Péronne, France.
Born
Ireland
Died
7th century
Saint Waldebert of Luxeuil
Also known as
Gaubert, Valbert, Valdeberto, Vaubert, Walbert, Waldebertus
Profile
Monk. Abott of Luxeuil Abbey c.628. Worked with Saint Salaberga to found the convent of Saint John the Baptist in Laon, France.
Died
c.668
Saint Germanus of Normandy
Also known as
• Germanus the Scot
• Germaine...
Profile
Convert, brought to the faith by Saint Germanus of Auxerre, in whose honour he took the name Germanus. Bishop. Martyr.
Died
c.460 at Normandy, France
Saint Gluvias
Also known as
Clivis, Glywys
Profile
Brother of Saint Cadoc of Llancarfan; may have been the nephew of Saint Petroc. Monk. Sent to Cornwall by Cadoc, he founded the monastery and parish now know as Saint Glywys. May have been martyred; records are unclear.
Died
6th century
Saint Eugenius of Africa
Also known as
Eugenia
Profile
Bishop in north Africa who stayed loyal to orthodox Christianity and opposed Arianism. Tortured and martyred by order of the Arian Vandal king Hunneric.
Died
martyred c.485
Saint Guisitano of Sardinia
Profile
Martyr. No details have survived.
Died
• beheaded on Sardinia
• buried in the church of San Sperate
• relics enshrined in the cathedral in Cagliari, Sardinia in 1616
Saint Longinus of Africa
Profile
Bishop of Tlemcen, Mauritania who stayed loyal to orthodox Christianity and opposed Arianism. Tortured and martyred by order of the Arian Vandal king Hunneric.
Died
beheaded c.485
Saint Neachtain of Cill-Uinche
Also known as
• Neachtain of Fennor
• Neachtan of...
• Nectan of...
Profile
A relative of Saint Patrick. Present at Patrick's death.
Died
5th century
Saint Bertinus the Younger
Profile
Benedictine monk at the abbey of Sithiu, France. Spiritual student of Saint Bertin the Great.
Died
c.699 of natural causes
Blessed Juan de Verdegallo
Profile
Mercedarian who freed 99 Christians from slavery in Muslim Numidia.
Died
15th century of natural causes
Blessed Bernard of Seville
Profile
Commander of the Mercedarian convent of Saint Eulalia in Seville, Spain.
Died
1440
Saint Fiachra of Erard
Profile
Monk. Abbot of Erard, in the ancient kingdom of Ui-Drona (in modern County Carlow, Ireland).
Saint Felix of Seville
Profile
Deacon. Martyr.
Died
Seville, Spain
Martyrs of Alexandria
Profile
A group of Christians marytred together in the persecutions of Diocletian. We know little more than their names - Celestine, Germanus, Neopolus and Saturninus.
Died
304 in Alexandria, Egypt
Also celebrated but no entry yet
• Nicholas Hermansson
No comments:
Post a Comment