புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

31 January 2024

இன்றைய புனிதர்கள் பெப்ரவரி 01

 Saint Brigid of Ireland

அயர்லாந்து புனிதர் பிரிஜிட் 

கன்னியர், பெண் துறவியர் மடாதிபதி, ஊக்கமளிப்பவர்:

பிறப்பு: கி.பி. 453

ஃபௌகார்ட், டுண்டால்க், அயர்லாந்து

இறப்பு: ஃபிப்ரவரி 524 (வயது சுமார் 70)

கில்டேர், அயர்லாந்து

ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

கிழக்கு மரபுவழி திருச்சபை

ஆங்கிலிக்கன் சமூகம்

நினைவுத் திருவிழா: ஃபெப்ரவரி 1

பாதுகாவல்:

குழந்தைகள், கொல்லன், படகோட்டிகள், குடிபான உற்பத்தியாளர், கால்நடைகள், கோழி வளர்ப்போர், திருமணம் செய்யாத பெற்றோரின் குழந்தைகள், தவறான தந்தைக்கு பிறந்த குழந்தைகள், தவறான சமூகத்தில் பிறந்த குழந்தைகள், பால் பண்ணை வேலைக்காரிகள், பால் பண்ணை தொழிலாளர்கள், தப்பியோடியவர்கள், கைக்குழந்தைகள், அயர்லாந்து, கப்பற்படை வீரர்கள், தாதிகள், துறவிகள், கவிஞர்கள், ஏழை, கோழி விவசாயிகள், அச்சகங்களின் பணியாளர்கள், மாலுமிகள், அறிஞர்கள், பயணிகள்

அயர்லாந்து புனிதர் பிரிஜிட், அயர்லாந்தின் பாதுகாவலர்களுள் ஒருவர் ஆவார். புனிதர் பேட்ரிக் (St. Patrick) மற்றும் புனிதர் கொலம்பியா (St. Columba) ஆகியோரும் அயர்லாந்தின் புனிதர்கள் ஆவர். புனிதர்களைப் பற்றிய சரித்திரங்களை எழுதும் ஐரிஷ் அமைப்பு, (Irish Hagiography) இவரை ஆதி கிறிஸ்தவ துறவி என்றும், பெண் துறவியர் மடாதிபதி என்றும், பல்வேறு பெண் துறவியர்க்கான மடங்களை நிறுவியவர் என்றும், பிரபலமாக மதிக்கப்படும் "அயர்லாந்தின் கில்டேர்" (Kildare in Ireland) துறவு மடம் உள்ளிட்ட பல்வேறு பெண் துறவியர் மடங்களை நிறுவியவர் என்றும் கூறுகிறது.

பிரிஜிட் நிஜமாகவே ஒரு மனிதர்தானா என்ற விவாதமும் உண்டு. பிரிஜிட் எனும் "செல்டிக்" பெண் தெய்வத்துக்கும் (Celtic Goddess Brigid) இவருக்குமுள்ள பெயர், நினைவுத் திருநாள் தினம், இயற்கை நிகழ்வுகள், புனைவுகள் மற்றும் அவரது தொடர்புடைய நாட்டுப்புறப் பண்பாடுகள் ஆகியன இருவரும் ஒருவர்தானா என்ற விவாதத்தை எப்போதுமே முன்னிறுத்துகின்றன.

இவர், வெறுமனே கிறிஸ்தவமயமாக்கலின் பெண் தெய்வம் ஆவார் என்றும் சில அறிஞர்கள் சொல்கிறார்கள். வேறு சில அறிஞர்களோ, அவர் செல்டிக் பெண் தெய்வத்தின் பண்புகளைக் கொண்ட சாதாரண பெண்தான் என்றும் கூறுகின்றனர்.

பிரிஜிட், கி.பி. 451ம் ஆண்டு, அயர்லாந்தில் (Ireland) உள்ள “டுண்டால்க்” (Dundalk) எனுமிடத்தின் வடக்கேயுள்ள “ஃபௌகார்ட்” (Faughart) எனும் இடத்தில் பிறந்தவர் ஆவார். அவரது வாழ்க்கையின் நம்பகத்தன்மையைப் பற்றின ஏற்கனவே இருந்த பழம்பெரும் தரமான மாறுபட்ட மற்றும் முரண்பாடு கொண்ட வரலாறு காரணமாக மதச் சார்பற்ற மற்றும் கிறிஸ்தவ அறிஞர்களிடையே எப்போதுமே விவாதங்கள் நிகழ்ந்து வந்துள்ளன.

இவரது மூன்று வாழ்க்கை வரலாறுகள், இவரது தாயார் பெயர் "ப்ரோக்கா" (Brocca) என்றும் ஒரு அடிமை என்றும் ஒரு கிறிஸ்தவ 'பிக்ட்' (Christian Pict) (ரோமானிய காலங்களில் வடக்கு ஸ்காட்லாந்தின் கைக்கொள்ளும் ஒரு பண்டைய மக்கள் ஒரு உறுப்பினரை "பிக்ட்" என்பர்) என்றும் புனித பேட்ரிக் (Saint Patrick) அவர்களால் திருமுழுக்கு பெற்றவர் என்றும் கூறுகின்றன. அதே வரலாறுகள், பிரிஜிட்டின் தந்தை பெயர் "டுப்தாச்" (Dubhthach) என்றும் அயர்லாந்தின் தென்கிழக்கு பிராந்தியமான "லேய்ன்ஸ்ட்டர்" (Leinster) பகுதியின் தலைவராக இருந்தவர் என்றும் கூறுகின்றன.

அடிமையான "ப்ரோக்கா" கர்ப்பமானபோது, அவரை ஒரு பாதிரியிடம் விற்று விடுமாறு, "டுப்தாச்சின்" (Dubhthach) மனைவி அவரை வற்புறுத்தியதாக சரித்திரம் கூறுகிறது. இதனால், பிரிஜிட் தாமே ஒரு அடிமைத்தளையிலேயே பிறந்தார். ஆரம்பத்திலிருந்தே பிரிஜிட் பரிசுத்தமானவராக இருந்தார். அவரை வாங்கிய பாதிரி அவருக்கு உணவு கொடுக்க முயலும்போதெல்லாம் அவர் பாதிரியின் அசுத்தம் காரணமாக வாந்தி எடுத்தார் என்பர். ஆனால், அப்போதெல்லாம் செந்நிற காதுகளைக் கொண்ட ஒரு வெண்ணிற பசு வந்து அதிசயமாக அவரை இரட்சித்தது என்பர். அவர் வளர்கையிலேயே பல அதிசயங்களை நிகழ்த்தினார். நோயுற்றோரின் நோய் நீக்கினார். ஏழைகளுக்கு உணவிட்டார். ஒருமுறை, தமது தாய் வைத்திருந்த வெண்ணெய் முழுதும் எடுத்து அவர் ஏழைகளுக்கு கொடுத்தார். ஆனால், அவரது செபத்தின் பயனாக, காலி செய்யப்பட்ட வெண்ணெய் மீண்டும் நிரப்பப்பட்டதாக கூறுகிறார்கள்.

பத்து வயதான பிரிஜிட், ஒரு வீட்டு வேலைக்கார பெண்ணாக தமது தந்தையின் வீட்டுக்கே சென்றார். அவரது தாராள தொண்டுள்ளமானது, இல்லையென்று கேட்பவர்களுக்கு தனது தந்தையின் பொருட்களை வழங்கினார்.

இரட்டை வாழ்க்கை வாழ்ந்த "டுப்தாச்" (Dubhthach) பிரிஜிட்டின் செயல்களால் கோபமுற்றார். அவரை “லெய்ன்ஸ்டர்” (King of Leinster) அரசனிடம் விற்பதற்காக ஒரு வண்டியில் அழைத்துச் சென்றார். அவர் அரசனுடன் பேசிக்கொண்டிருந்த வேளையில், தமது தந்தையின் பொற்பிடியிட்ட வாளை எடுத்து, ஒரு பிச்சைக்காரனிடம் கொடுத்து அதை அவனது குடும்பத்தின் உணவுக்காக மாற்றிக்கொள்ள சொன்னார். அவரது புனிதத் தன்மையை கண்டுகொண்ட அரசன், அவரை விடுவிக்குமாறு அவரது தந்தையை அறிவுறுத்தினார்.

சுமார் 480ம் ஆண்டு, பிரிஜிட் தமது ஏழு உதவியாளர் பெண்களுடன் இணைந்து கில்டேர் நகரில் ஒரு துறவு மடத்தினை நிறுவினார். அது, அங்கே அவர்களால் ஒரு நித்திய சுடர் எரிய காரணமானது. அயர்லாந்து பெண்களுக்கு ஒரு சமூக - மத வாழ்வினை பிரதிஷ்டை செய்தார். அவர் ஆண்களுக்கான ஒரு துறவு மடமும், பெண்களுக்கான ஒரு துறவு மடமும் நிறுவினார். பிரிஜிட்டின் சிறு வாக்குவன்மை, கில்டேர் நகரை ஒரு ஆன்மிகம் மற்றும் கற்பதற்கான ஒரு மையமாக மாற்றியது. அத்துடன் ஒரு ஆலயங்களின் நகராக உருவெடுத்தது. அவர், உலோக வேலைகள் மற்றும் ஒளியமைக்கும் பணிகள் உள்ளிட்ட கலைப் பள்ளியொன்றையும் நிறுவி நடத்தினார்.

ஏழாம் நூற்றாண்டி வாழ்ந்த பண்டைய அயர்லாந்தின் “அர்ட்ப்ரக்கன்” மறைமாவட்ட (Bishop of Ardbraccan) ஆயரும், மடாதிபதியும், ஐரிஷ் புனிதருமான “உல்ட்டான்” (St. Ultan of Ardbraccan) பிரிஜிட்டின் சரிதத்தை எழுதுகையில், பிரிஜிட் மிகவும் விரும்பிய அவரது மாணவியும், அவருக்குப் பிறகு அவரது மடத்திற்கு மடாதிபதியான “டர் லுக்டச்” (Dar Lugdach) ஒரு இளைஞனுடன் காதலில் விழுந்தாராம். அவ்விளைஞனை இரவில் சந்திக்க விரும்பிய அவர், பிரிஜிட்டுடன் ஒன்றாக படுத்திருந்த படுக்கையில் இருந்து எழுந்தே வெளியே சென்றார். எனினும், தமது ஆவிக்குரிய ஆபத்தை உணர்ந்த அவர், வழிநடத்துதலுக்காக பிரார்த்தனை செய்தார். பின்னர் அவளது காலணிகளில் நீரு பூத்த நெருப்பு வைத்து, அதனை அணிந்துகொண்டார். அவள் வைத்த தீயை அவளே அணைத்தாள். வலியே அவளது வலியை அணைத்தது. பின்னர் அவள் படுக்கைக்கு திரும்பினாள். உறங்குவது போலிருந்த பிரிஜிட், “டர் லுக்டச்” (Dar Lugdach) படுக்கையை விட்டு எழுந்து சென்றதை அறிந்திருந்தார். மறுநாள், தமக்கு நேர்ந்ததை பிரிஜிட்டிடம் “டர் லுக்டச்” கூறினார். ஆசைகளால் ஏற்பட்ட உணர்ச்சித் தீயிலிருந்தும், பின்னால் ஏற்படவிருந்த நரகத் தீயிலிருந்தும் தப்பிவிட்டதாக கூறிய பிரிஜிட், தமது மாணவியின் கால்களிலிருந்த புண்களை குணப்படுத்தினார். இதனால் தமது ஆசிரியை மீது மிக உயர்ந்த அன்பு கொண்ட மாணவி, பிரிஜிட் மரண படுக்கையில் இருந்தபோது, தாமும் அவருடன் மரிக்க விரும்புவதாக கூறினார். இதனை தடுத்த பிரிஜிட், இப்போதல்ல, ஆனால் என்னுடைய மரணத்தின் ஆண்டு நிறைவின்போது அது நிறைவேறும் என்றார்.

பிரிஜிட் மரண படுக்கையில் இருந்தபோது, அவருக்கு இறுதி திருவருட்சாதனங்களை புனிதர் “நின்னித்” (St Ninnidh) அளித்தார். அதன் பின்னர், அவருக்கு அவருக்கு இறுதி திருவருட்சாதனங்களளித்த தமது வலது கரம் மாசு படலாகாது எனும் காரணத்தால் தமது வலது கரத்தை உலோக உரையால் மூடிக்கொண்டார். இதனால் அவர், “சுத்தமான கரங்களின் நிம்மித்” (Ninnidh of the Clean Hand) என்றழைக்கப்பட்டார்.

கி.பி. 525ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், முதல் தேதியன்று பிரிஜிட் மரித்ததாக மரபுகள் கூறுகின்றன. அவருக்குப் பிறகு, அவரது மாணவியான “டர் லுக்டச்” அவரது மடத்துக்கு தலைவரானார். பிரிஜிட் கி.பி. 521ம் ஆண்டு மரித்ததாகவும், அவர் கணித்ததுபோலவே அவரது மாணவியான “டர் லுக்டச்” கி.பி. 522ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம் முதல் நாள் மரித்ததாகவும் கத்தோலிக்க திருச்சபை கூறுகிறது.


Also known as

• Brigid of Kildare

• Brigid of Cell Dara

• Brigid of the Isles

• Mary of the Gael

• Bride, Bridget, Brigit, Ffraid



Additional Memorial

10 June (translation of relics)


Profile

Daughter of Dubtach, pagan Scottish king of Leinster, and Brocca, a Christian Pictish slave who had been baptized by Saint Patrick. Just before Brigid's birth, her mother was sold to a Druid landowner. Brigid remained with her mother till she was old enough to serve her legal owner Dubtach, her father.


She grew up marked by her high spirits and tender heart, and as a child, she heard Saint Patrick preach, which she never forgot. She could not bear to see anyone hungry or cold, and to help them, often gave away things that were Dubtach's. When Dubtach protested, she replied that "Christ dwelt in every creature". Dubtach tried to sell her to the King of Leinster, and while they bargained, she gave a treasured sword of her father's to a leper. Dubtach was about to strike her when Brigid explained she had given the sword to God through the leper, because of its great value. The King, a Christian, forbade Dubtach to strike her, saying "Her merit before God is greater than ours". Dubtach solved this domestic problem by giving Brigid her freedom.


Brigid's aged mother was in charge of her master's dairy. Brigid took charge ,and often gave away the produce. But the dairy prospered under her (hence her patronage of milk maids, dairy workers, cattle, etc.), and the Druid freed Brigid's mother.


Brigid returned to her father, who arranged a marriage for her with a young bard. Bride refused, and to keep her virginity, went to her Bishop, Saint Mel of Ardagh, and took her first vows. Legend says that she prayed that her beauty be taken from her so no one would seek her hand in marriage; her prayer was granted, and she regained her beauty only after making her vows. Another tale says that when Saint Patrick heard her final vows, he mistakenly used the form for ordaining priests. When told of it he replied, "So be it, my son, she is destined for great things."


Her first convent started c.468 with seven nuns. At the invitation of bishops, she started convents all over Ireland. She was a great traveller, especially considering the conditions of the time, which led to her patronage of travellers, sailors, etc. Brigid invented the double monastery, the monastery of Kildara, which means Church of the Oak, that she ran on the Liffey river being for both monks and nuns. Saint Conleth became its first bishop; this connection and the installation of a bell that lasted over 1000 years apparently led to her patronage of blacksmiths and those in related fields.


Born

453 at Faughart, County Louth, Ireland


Died

• 1 February 523 at Kildare, Ireland of natural causes

• interred in the Kildare cathedral

• relics transferred to Downpatrick, Ireland in 878 where they were interred with those of Saint Patrick and Saint Columba of Iona

• relics re-discovered on 9 June 1185

• head removed to Jesuit church in Lisbon, Portugal




Saint Tryphon of Lampsacus

புனித_ட்ரைபோன் (222-251)

பிப்ரவரி 01

இவர் (#StTryphonOfLampsacus) பிரிகியாவில், அதாவது தற்போதைய துருக்கியில் பிறந்தவர்.

இவர் சிறுவயது முதலே இறைவன்மீது ஆழமான நம்பிக்கைகொண்டிருந்தார். எல்லாம் நன்றாகச் சென்று கொண்டிருந்த வேளையில் இவரது தந்தை திடீரென இறந்துபோனார். இதனால் இவர் தன் தாய் யூகாரியாவின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார்.

தன் தாய்க்கு உதவியாக வாத்துகளை மேய்த்து வந்த இவர், நோயுற்றிருந்தவர்களை நலப்படுத்தும் ஆற்றலைப் பெற்றிருந்தார். ஒருமுறை மூன்றாம் கோர்தியன் என்ற மன்னனின் மகள் தீயஆவி பிடித்து அலைக்கழிக்கப் பட்டபோது, இவர் அவருக்காக வேண்ட, அவரிடமிருந்து தீய ஆவி வெளியேறியது.

இன்னொரு முறை வெட்டுக் கிளிகளால் விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளான போது, இவருடைய வேண்டுதலால் வெட்டுக்கிளிகள் ஒழிந்தன.

இவர் இறைவார்த்தையை மிகுந்த வல்லமையோடு மக்களுக்குப் போதித்துப் பலரையும் கிறிஸ்துவின்மீது நம்பிக்கை கொள்ளச் செய்தார். இதனால் 251 ஆம் ஆண்டு தேசியூஸ் என்ற மன்னன் இவரைத் தலைவெட்டிக் கொன்று போட்டான்.

Also known as

• Tryphon of Camposede

• Tryphon of Campsada

• Tryphon of Kampsade

• Tryphon of Lampsakos

• Tryphon of Phrygia

• Tryphon the Martyr

• Trypho • Trifon • Trifone • Tripun



Additional Memorials

• 10 November (translation of relics)

• 13 January (translation of relics)



Profile

Raised in a Christian family, his father died when the boy was very young, he was raised by his mother Eukaria, and he worked as a goose-herd in his youth. Had a gift of healing both human and animals. Healed the demonic possession of the daughter of Emperor Gordian III; the demon appeared in the form of a black dog before being forced to admit his deeds and then vanishing. Tryphon's prayers turned away a swarm of locusts that threatened his village's grain harvest. A persuasive speaker and catechist, he brought many to the faith, including pagan imperial officials. Arrested, tortured and martyred in the persecutions of Decius.


Born

c.222 at Kampsade, Phrygia (in modern Turkey)


Died

• beheaded c.251 in Nicaea, Bithynia, Asia Minor (modern Iznik, Turkey)

• buried in Kampsade, Phrygia

• relics transferred to Constantinople

• relics transferred to Venice, Italy in 809; en route, bad weather forced the transport ship aground at modern Kotor, Montenegro where the relics were housed in the local cathedral

• relics transferred to Rome, Italy where they were housed in the church of San Trifon and the Santo Spirito hospital in Sassi

• in 1566 Pope Pius V transferred the relics to the church of Sant'Agostino in Rome

• some relics enshrined in the Saint Triphon church in the Naprudna district of Moscow, Russia


Blessed Luigi Variara

அருளாளர் லூய்கி வேரியரா 

சலேசிய குரு & நிறுவனர்:

பிறப்பு: ஜனவரி 15, 1875

வியரிகி, அஸ்தி, இத்தாலி இராச்சியம்

இறப்பு: ஃபெப்ரவரி 1, 1923 (வயது 48)

சான் ஜோஸ் டி குக்குடா, நோர்டே டி சாண்டாண்டர், கொலம்பியா

ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

முக்திப்பேறு பட்டம்: ஏப்ரல் 14, 2002

திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்

நினைவுத் திருநாள்:

ஃபெப்ரவரி 1

ஜனவரி 15 (சலேசியா குருக்கள் - (Salesians)

பாதுகாவல்:

இயேசு மற்றும் மரியாவின் திருஇதய மகள்கள் சபை

மிஷனரிகள்

அருளாளர் லூய்கி வேரியரா, ஒரு இத்தாலிய ரோமன் கத்தோலிக்க குரு ஆவார். இவர், புனிதர் தொன் போஸ்கோ (St. Don Bosco) நிறுவிய சலேசியன் (Salesians) சபையின் உறுப்பினருமாவார். அவர் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை கொலம்பியா (Colombia) நாட்டில் மேற்கொண்ட பணிகளின் ஒரு பகுதியாக செலவிட்டார். அங்கு அவர் தொழுநோயாளிகளுடனும், கைவிடப்பட்ட தொழுநோயாளிகளின் குழந்தைகளுடனும் பணியாற்றினார். அவர் அங்கு பணியாற்றும்போது குருத்துவ அருட்பொழிவு பெற்றார். மேலும், தொழுநோயாளிகளுக்கு நிவாரணம் மற்றும் ஆறுதல் இரண்டையும் வழங்குவதே அவருடைய பிரதான பணியாக அமைந்தது.

தொழுநோயாளிகளுக்கும், அவர்களுடைய பிள்ளைகளுக்கும் மத வாழ்க்கையில் நுழைய வாய்ப்பளிக்கும் நோக்கத்துடன், அவர் "இயேசு மற்றும் மரியாவின் திருஇருதயங்களின் மகள்கள்" (Daughters of the Sacred Hearts of Jesus and Mary) சபையை நிறுவினார்.

திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் (Pope John Paul II) அவர்கள், 2002ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 14ம் நாளன்று, வேரியராவை முக்திப்பேறு பட்டமளித்து, அருளாளர் நிலைக்கு உயர்த்தினார்.

லூய்கி வேரியரா, கி.பி. 1875ம் ஆண்டில், வடமேற்கு இத்தாலியின் (Northwestern Italy), "பியெட்மன்ட்" (Piedmont) பிராந்தியத்திலுள்ள, "ஆஸ்டி" (Asti) நகரில், "பியட்ரோ வேரியரா" () மற்றும் "லிவியா புஸ்ஸா" ஆகியோருக்குப் பிள்ளையாக பிறந்தார்.

இவர், தம்முடைய பன்னிரெண்டு வயதில், "டுரின்" (Turin) நகரிலுள்ள சலேசிய பள்ளியில் (Salesian Oratory) கல்வி கற்க இணைந்தார். கி.பி. 1856ம் ஆண்டு, தூய ஜான் போஸ்கோ (St. John Bosco) பிரசங்கிப்பதைக் கேள்விப்பட்ட இவரது தந்தை, இவருடைய கல்வியை நிறைவு செய்வதற்காக "வால்டோக்கோ" (Valdocco) நகருக்கு அழைத்துச் சென்றார். ஒரு சந்தர்ப்பத்தில் இந்த உயிருள்ள புனிதரைச் சந்திக்கும் பாக்கியத்தை லூய்கி பெற்றார். அது, அவரது வாழ்க்கையை மாற்றிய ஒரு சந்திப்பாக அமைந்ததுடன், அவரில் ஆழ்ந்த தாக்கத்தை விட்டுச்சென்றது. ஜான் போஸ்கோ அந்த சிறுவனின் கண்களை உற்றுப் பார்த்தார். இந்த பார்வை லூய்கிக்கு அவரது எதிர்கால சலேசிய பணிகளை உறுதிப்படுத்தியது. ஜான் போஸ்கோ, ஒரு மாதத்திற்குப் பிறகு, கி.பி. 1888ம் ஆண்டு, ஜனவரி மாதம், 31ம் தேதி, மரித்தார்.

1891ம் ஆண்டில், புதுமுகப் பயிற்சியில் (Novitiate) இணைந்த இவர், சிறிது காலத்திலேயே தனது பிரமாணங்களை தூய ஜான் போஸ்கோவின் முதல் வாரிசான அருளாளர் மைக்கேல் ருவாவின் கைகளில் செய்தார். தமது புதுமுகப் பயிற்சியின் பின்னர், "வால்சலிஸ்" (Valsalice) நகரில், தத்துவக் கல்வி பெற்றார். அங்கே, தம்முடைய பணிகள் பற்றி, தமது சலேசிய சமூகத்தினருடன் கலந்தாய்வு செய்ய வந்திருந்த கொலம்பியா நாட்டின் தொழுநோயாளிகளின் சலேசிய அப்போஸ்தலரான (Salesian Apostle of Lepers of Colombia) அருட்தந்தை மைக்கேல் யூனியாவைச் (Fr Michele Unia) சந்தித்தார். அவரது பேச்சு லூய்கியை வென்றது. கி.பி. 1894ம் ஆண்டு, அவர் திரும்பிச் சென்றபோது, அருட்தந்தை மைக்கேல் யூனியாவுடன் லூய்கியும் கொலம்பியாவுக்கு புறப்பட்டார்.

இங்கே அவர் "அகுவா டி டியோஸ்" (Agua de Dios) நகரின் தொழுநோயாளிகளுக்கு தன்னை அர்ப்பணித்தார். இசை மற்றும் நாடகம் மீதான தனது ஆர்வத்தை அவர்களுடன் பகிர்ந்து கொண்டார். லூய்கி மற்றும் மூன்று குருக்களை தொழுநோய் காலனிக்கு பொறுப்பாக்கிவிட்டு, அருட்தந்தை யுனியா சிறிது நேரத்திலேயே இறந்து போனார். அங்கே வசித்த சுமார் 2000 மக்களில், சுமார் 800க்கும் மேற்பட்டவர்கள் தொழு நோயால் பாத்திக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு சேவை செய்வதில் காலத்தை செலவிட்ட லூய்கி, கி.பி. 1898ம் ஆண்டு, கொலம்பியா நாட்டிலேயே குருத்துவ அருட்பொழிவு பெற்றார்.

சிறிது காலம், அங்குள்ள "மரியன்னையின் குழந்தைகளின் தோழமைக் கூட்டுறவு" (Sodality of the Children of Mary) எனும் அமைப்பின் ஆன்மீக இயக்குனராகவும் பணியாற்றினார். அவர் தினமும், பெரும்பாலும் ஒப்புறவு அளிப்பதில், சுமார் நான்கு முதல் ஐந்து மணி நேரம் பணியாற்றினார். 

1905ம் ஆண்டில், தாம் மிகுந்த அபிமானம் கொண்டிருந்த அருட்தந்தை யூனியாவுக்கு மரியாதை செலுத்தும் முகமாக, "தந்தை மைக்கேல் யூனியா மழலையர் பள்ளியை" (ather Michele Unia Kindergarten) நிறுவினார்.

தொழுநோயாளிகளும் - உண்மையில் தொழுநோயாளிகளின் பிள்ளைகளும் - மத வாழ்க்கையில் நுழைய முடியாது என்பதைப் உணர்ந்த அவர், ருவாவின் ஆலோசனையின்பேரில் ஒரு மத சபையை நிறுவ அனுமதிக்க முடிவு செய்தார். "போகோடா" (Archbishop of Bogotá) உயர்மறைமாவட்ட பேராயரின் அனுமதியுடனும், 1905ம் ஆண்டு, மே மாதம், 7ம் தேதி, இதை நிறுவ அனுமதித்ததற்கான முறையான ஒப்புதலுடனும் இதைச் செய்ய அவர் முடிவு செய்தார். இது, 1952ம் ஆண்டில் திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ் (Pope Pius XII) அவர்களிடமிருந்து பாராட்டுக்குரிய ஆணையைப் பெற்றது. 1964ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 6ம் தேதி, திருத்தந்தை ஆறாம் பவுல் (Pope Paul VI) அவர்களிடமிருந்து முறையான அனுமதி கிட்டியது.

தொழுநோயாளிகள் தங்கள் வாழ்க்கையை கடவுளுக்கு அர்ப்பணிப்பதற்கான வாய்ப்பை தருவதற்காக சபை நிறுவப்பட்டதால், அருட்தந்தை லூய்கியின் முன்முயற்சி மற்ற மத சபைகளால் மிகவும் விமர்சிக்கப்பட்டதுடன், தவறாகவும் மதிப்பிடப்பட்டது. 

எவ்வாறாயினும், லூய்கி கடவுளின் விருப்பத்தின்படி நடக்க உறுதியாக இருந்தார். மேலும் அவருக்கு மிக நெருக்கமாக இருக்க வேண்டியவர்களால் புரிந்துகொள்ளப்படாமலோ அல்லது ஏற்றுக்கொள்ளப்படாமலோ கல்வாரி ஏறத் தொடங்கினார். எவ்வாறாயினும், அவர் கீழ்ப்படிதலுக்கு புறம்பாக செயல்படுகிறார் என்பதை அறிந்தும், தொன் பாஸ்கோவின் முதல் வாரிசான அருட்தந்தை மைக்கேல் ருவா அவருக்குப் பின்னால் நின்று, அவருக்கு ஆறுதலையும் நிவாரணத்தையும் அளித்தார். லூய்கி உருவாக்கிய நிறுவனத்தை தொடர அவரை ஊக்குவித்தார்.

அவரது மிகப் பெரிய சோதனை, "அகுவா டி டையோஸ்" (Agua de Dios) நகரிலிருந்து, வெனிசுலாவுக்கு (Venezuela) அவர் மாற்றப்பட்டது என்பது நிரூபிக்கப்பட்டது. இது அவரது சபையிலிருந்து அவரை பிரித்தது. இது, அவருடைய சபையின்மீது மர்ம நிழலைத் தந்தது. மற்றும் லூய்கிக்கு 18 ஆண்டுகால தவறான புரிதல்களைத் தொடங்கியது. "அகுவா டி டையோஸ்" நகரை விட்டு வெளியேறிய பின்னர், அவர் ஒரு நகரத்திலிருந்து வேறொரு நகரத்திற்கு அடிக்கடி மாற்றப்பட்டார். மேலும் 1921ம் ஆண்டில் அவர் டெரிபாவுக்கு இறுதியாக மாற்றப்பட்டார். எவ்வாறாயினும், சபையின் இணை நிறுவனரான அன்னை லோசானோவுடன் (Mother Lozano) தொடர்ந்து தொடர்பு கொண்டிருந்தார். "பயப்பட ஒன்றுமில்லை - அது கடவுளின் பணி என்றால், அது நீடிக்கும்" என்று அவர் அன்னை லோசானோவுக்கு உறுதியளித்தார்.

லூய்கி வேரியரா 1923ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 1ம் தேதியன்று, தமது 48 வயதில் "குக்குட்டா" (Cucuta) நகரில் மரித்தார்.

Also known as

Aloisius Variara


Profile

Son of Peter Variara, who had been brought to a deep devotion to the Church following a mission conducted by Saint John Bosco. A student in a Salesian school, Luigi met John Bosco as a young man. The boy joined the Salesians in August 1891, making his vows in 1892.





In 1894 he joined a Salesian mission to leper colonies in Colombia. Ordained in Colombia. Founded a small town to raise the children of the outcast lepers. Spiritual director of the Sodality of the Children of Mary. Founded the Daughters of the Sacred Hearts of Jesus and Mary in Colombia in 1905, a congregation that included the daughters of lepers, girls who were drawn to religious life, but had trouble being accepted by other orders; it received official recognition on 24 December 1983.


After a brief visit to his family in home town, he returned to work in Bogota, Agua de Dios, and Caribbean Barranquilla. Toward the end of his life his health began to give way, and the only thing that kept him going were the hours he spent in Eucharistic devotion and prayer.


Born

15 January 1875 at Viarigi (Asti), Italy


Died

1 February 1923 in Colombia of natural causes


Beatified

14 April 2002 by Pope John Paul II




Blessed Andrew of Segni


Also known as

• Andrew of Conti

• Andrew of Anagni

• Andrew of Comitibus


Additional Memorial


3 February (Franciscans)


Profile

Member of the royal family of Anagni, Italy. Nephew of Pope Alexander IV. Franciscan lay-brother. Hermit in the Apennines mountains in Italy. Known as a mystic, he was routinely visited and attacked by demons his whole life. Pope Boniface VIII wished to make him a cardinal, but Andrew declined, citing his inadequacy and his love of solitude.


Born

1240 in Anagni, Italy


Died

  1 February 1302 at his Mount Scalambra hermitage near Piglio, Italy of natural causes

  interred in the church of San Lorenzo of the Mount Scalambra convent

  tomb damaged by bombing on 12 May 1944

  relics re-enshrined in the same church on 8 February 1945


Beatified

11 December 1724 by Pope Innocent XIII (cultus confirmed)



Saint Sigebert III of Austrasia


Also known as

• Sigebert the Younger

• Sigisbert...


Profile

Born a prince the eldest son of King Dagobert I. Brother of King Clovis II. Baptized by Saint Amand of Maastricht at Orléans, France. Educated by Blessed Pepin of Landen. His father died in 638 which made the boy king of Austrasia. In 640 he tried to add Thuringia to his kingdom, leading his own army at the age of ten, but was defeated by Duke Radulph. Following this and some other political bungles, the mayor of the palace, Grimoald, began to assume more power, and eventually became the true ruler of Austrasia; Sigebert became known as a "do nothing" king who withdrew from the political scene. Spiritual student of Saint Cunibert of Cologne. Father of Saint Dagobert II. Sigebert became known for his personal sanctity, his pious life in the royal court, and his works of charity; he built several hospitals, churches, homes for the poor, and monasteries, including Stavelot and Malmédy.



Born

631


Died

• 1 February 656 at Metz, France of natural causes

• relics housed in the cathedral of Nancy, France

• relics damaged and defiled during the French Revolution


Blessed Benedict Daswa


Also known as

• Tshimangadzo Samuel Benedict Daswa

• Bakali



Profile

Married layman in the diocese of Tzaneen, South Africa. Member of the Lemba tribe, called "Black Jews" because they followed Jewish laws and traditions. Converted to Catholicism in 1963 and became very active in the Church. Teacher, catechist and worked with local youth; he combined all these works by checking on students who missed class, and helping their families when money ran low. Helped build the first Catholic church in his area. Principal of his school, popular local leader, and advisor to area civil authorities.


When his village was beset by a series of strong storms in late January 1990, the elders decided it was due to magic, and demanded a tax from all the residents to pay for magic to counter them; Benedict said storms were a natural phenomenon, and he wasn't paying anything to support anti–Christian superstition. Murdered by a mob for refusing to support the witchcraft plan.


Born

16 June 1946 in Mbahe, Limpopo, South Africa as Bakali


Died

beaten, stabbed and boiling water poured over him on 2 February 1990 in Mbahe, Limpopo, South Africa


Beatified

• 13 September 2015 by Pope Francis




Blessed Réginald of Orléans


Also known as

• Réginald de Saint-Gilles

• Reginaldo...



Profile

Priest. Professor of canon law at the Sorbonne in Paris, France. Dean of the collegiate church of Saint-Agnan in Orléans, France. While on pilgrimage in Rome, Italy in 1218, the future Pope Gregory IX introduced him to Saint Dominic de Guzman. Reginald was moved by Dominic's preaching, fascinated by some of his ideas, and the two became close friends. Following a vision of the Blessed Virgin Mary presenting him in a Dominican habit, and his miraculous cure from the vision, Reginald joined the Dominicans, receiving the habit from Saint Dominic. The two travelled to Bologna, Italy where Reginald impressed many with his preaching, and served as Dominican prior in the area when Dominic travelled on. Prior of the Dominican convent of Saint-Jacques in Paris in 1219 where he was known for his preaching, and where he led many to join the Order. Friend of Blessed Jordan of Saxony, who wrote about him and the fire of his preaching.


Born

c.1180 in Orléans, France


Died

• early February 1220 in Paris, France of natural causes

• buried in the Benedictine cemetery of Notre-Dame-des-Champs in Paris


Beatified

1875 by Pope Pius IX (cultus confirmation)



Saint Precordius


Also known as

Precord, Precordio, Precort, Précore


Additional Memorials

• 22 July at Vailly-sur-Aisne, France (translation of relics)

• 5 June at Corbie Abbey (translation of relics)


Profile

Sixth century man who travelled from the British Isles to live as a hermit on a hillside in the Valley-sur-Aisne area, and a travelling preacher in the Soissons region of France. He was drawn to the area by the preaching of Saint Remigius of Rheims, who appreciated and supported the preaching of Precordius.


Died

• buried on the hill where his hermitage stood in the area of Valley-sur-Aisne, France

• a chapel was built on the site of his death; it became a pilgrimage destination for centuries

• relics taken to England in 940 by a priest named Thiard

• some relics returned to Valley-sur-Aisne in 1466

• relics transferred by Abbot Jean Poncelet from Valley-sur-Aisne to Corbie Abbey in 1633

• some relics enshrined in the collegiate church of Saint Florent de Roye in 1658; a fountain of healing waters was built near the church

• the chapel was destroyed in the persecutions of the French Revolution

• some relics enshrined in the church of Our Lady of Vailly-sur-Aisne



Blessed Anna Michelotti


Also known as

• Giovanna Francesca

• Giovanna Francesca della Visitazione



Profile

Anna's father died when she was very young, and though she grew up in poverty, her family always had time to care for those worse off than themselves. She studied with the Sisters of Saint Charles in Lyon, France. Following the death of her mother and brother, Anna entered the novitiate of the Sisters in Lyon in 1863, taking the name Sister Giovanna Francesca of the Visitation. The Congregation was dissolved in 1871, and Sister Giovanna lived for a while with her father's family. In 1874 she founded the Little Servants of the Sacred Heart of Jesus to care for the sick poor; the Servants continue their good work today.


Born

29 August 1843 in Annecy, Haute-Savoie, kingdom of Sardinia (part of modern France)


Died

• 1 February 1888 in Turin, Italy of natural causes

• relics enshrined at the Little Servants mother house in Valsalice, Turin


Beatified

1 November 1975 by Pope Paul VI



Saint Ursus of Aosta


Also known as

Orso • Ours

Uploading: 33683 of 33683 bytes uploaded.


Profile

Evangelized the area of Digne, France. Fought Arianism. Archdeacon under Bishop Jucundus of Aosta, Italy. When the Arian Ploziano became bishop of Aosta, Ursus and several other canons relocated to the church of Saint Peter just outside Aosta; the site is now known as Sant' Orso, the church is the collegiate church of Saint Peter and Saint Ursus.


Born

Ireland


Died

• 6th century in Aosta, Italy of natural causes

• relics in the collegiate church in Aosta



Saint Henry Morse


Also known as

Henry Mowse



Additional Memorial

• 25 October as one of the Forty Martyrs of England and Wales

• 29 October as one of the Martyrs of Douai


Profile

Convert. Studied for the priesthood in Rome, Italy. Joined the Jesuits in 1626. Worked as a covert priest in London, England. Worked with plague victims in 1636, catching the plague himself – and recovering from it. Betrayed to the authorities by an informer, he was briefly imprisoned in 1638. He ministered to people around the countryside of southern England for years. Arrested and convicted of the crime of Catholicism in 1647. One of the Forty Martyrs of England and Wales.


Born

1549 at Brome, Suffolk, England


Died

hanged, drawn, and quartered on 1 February 1645 at Tyburn, London, England


Canonized

25 October 1970 by Pope Paul VI




Saint Veridiana


Also known as

Verdiana • Viridiana


Profile

Member of an impoverished but noble family, she was drawn to religious life from an early age. Pilgrim to Santiago de Compostela, Spain. Anchoress at age 26, living 34 years in a tiny cell at the chapel of Saint Anthony of Padua, Florence, Italy. Received the habit of the Secular Franciscan Order from Saint Francis himself in 1211. Legend says that when a famine struck in the area of her home town, she gave away some beans her uncle had already sold; the next day, after the poor had taken their fill, the storage bins miraculously refilled.



Born

1182 at Castelfiorentino, Florence, Italy


Died

1242 at Florence, Italy while at prayer


Canonized

1533 by Pope Clement VII (cultus confirmed)



Blessed Ela of Lacock


Also known as

• Ela of Laycock

• Ela of Salisbury

• Ella...


Profile

Born to the English nobility, the daughter of William FitzPatrick, 2nd Earl of Salisbury, and Eléonore de Vitré. Married to William Longespée, half-brother of King Richard I and King John, and the couple had at least eight children. Widowed on 7 March 1226, Ela took over the post of High Sheriff of Wiltshire for two years. In 1229 she founded the Carthusian house in Hinton, England, and the Augustinian convent at Lacock, England. In 1238 she gave up her status in the world and became a nun at Lacock. She served as abbess of the house from 1240 to 1257 when she withdrew from the work due to age and ill health, spending her remaining years as a prayerful sister.


Born

1187 in Amesbury, Wiltshire, England


Died

• 24 August 1261 at Labock Abbey in Wiltshire, England of natural causes

• buried at Lacock Abbey



Blessed John of the Grating


Also known as


• Giovanni della Graticola

• John of the Grate

• John of the Gridiron


Profile

Benedictine Cistercian monk at Clairvaux Abbey, professing his vows under Saint Bernard. Abbot at Guingamp, France. Founder and abbot of monasteries at Buzay and Bégard in Brittany (in modern France). Noted as an able administrator, always fair and just with his brother monks. Bishop of Aleth (modern Saint-Servan, France) from 1144, a see that was later moved to Saint-Malo. Introduced the Canons Regular to his diocese c.1150. The de Craticula (of the Grating) part of his name derives from the metal railings that surround his shrine.


Born

1098 in Brittany (in modern France)


Died

1163 of natural causes


Beatified

1517 by Pope Leo X (cultus confirmed)



Saint Raymond of Fitero


Also known as

• Raymond of Calatrava

• Ramon Sierra

• Raymond Sierra

• Raimundo de Fitero



Profile

Priest. Canon of the cathedral of Tarazona, Spain. Cistercian monk at the Escaladieu Abbey in Gascony, France. Founded the abbey of Fitero in Spanish Navarre, and served as its first abbot. Founded the Benedictine and Cistercian military Order of Calatrava to defend Calatrava la Vieja, Spain from invading Moors after the city was abandoned by the Knights Templar.


Born

Aragon region of Spain


Died

1163 in Ciruelos, Toledo, Spain of natural causes


Canonized

1719 (cultus confirmed)



Blessed Anthony Manzi


Also known as

• Anthony Manzoni

• Anthony the Pilgrim

• Antony...


Profile

Born to a wealthy, pious family; two of his sisters became nuns. As soon as he had legal control of his fortune, Anthony gave it away to the poor; he was shunned by his family and friends, even his sisters the sisters. He wandered across Europe, a pilgrim from shrine to shrine, and then to Jerusalem. He finally returned to Padua, Italy and spent the rest of his life as a hermit near a church, living off alms.


Born

1237 in Padua, Italy


Died

• 1267 in Padua, Italy of natural causes

• miracles reported at his grave



Blessed Conor O'Devany


Also known as

Conchubhar Ó Duibheanaigh


Additional Memorial

20 June as one of the Irish Martyrs


Profile

Franciscan Friars Minor (Observants) priest. Chosen bishop of the diocese of Down and Connor, Ireland on 13 May 1582 by Pope Gregory XIII. Arrested in 1588 in the anti–Catholic panic following the failed invasion by the Spanish Armada. Arrested again in 1611, he is one of the Irish Martyrs.


Born

c.1530 in Ulster, Armagh, Ireland


Died

hanged on 1 February 1611 in Dublin, Ireland


Beatified

27 September 1992 by Pope John Paul II in Rome, Italy



Saint Ioannes Yi Mun-u


Also known as

• Yohan Yi Mun-u

• John Yi Mun-u

• Giovanni Yi Mun-u


Additional Memorial

20 September as one of the Martyrs of Korea



Profile

Married layman in the apostolic vicariate of Korea. Ministered to the poor and gave Christian burial to martyrs. Martyr.


Born

1810 in Inchon, Gyeonggi-do, South Korea


Died

beheaded on 1 February 1840 in Dangkogae, Seoul, South Korea


Canonized

6 May 1984 by Pope John Paul II



Saint Severus of Avranches


Profile

Born to a poor peasant family. Worked as a shepherd in his youth. Priest. Monk. Abbot. Bishop of Avranches, France. In his later years, he resigned his see and returned to monastic life.


Born

at Cotentin, Normandy, France


Died

• c.690 of natural causes

• relics at Rouen, France



Saint Paulus Hong Yong-ju


Also known as

• Baolo Hong Yeong-ju

• Paolo Hong Yong-ju


Additional Memorial

20 September as one of the Martyrs of Korea


Profile

Layman in the apostolic vicariate of Korea. Catechist. Martyr.


Born

1802 Seosan, Chungcheong-do, South Korea


Died

beheaded on 1 February 1840 in Dangkogae, Seoul, South Korea


Canonized

6 May 1984 by Pope John Paul II



Saint Barbara Ch'oe Yong-i


Also known as

Bareubara Choe Yeong-i


Additional Memorial

20 September as one of the Martyrs of Korea


Profile

Young married lay woman in the apostolic vicariate of Korea. Martyr.


Born

1819 in Seoul, South Korea


Died

beheaded on 1 February 1840 in Dangkogae, Seoul, South Korea


Canonized

6 May 1984 by Pope John Paul II



Saint Asclepiades


Profile

During the persecutions of Decius, Asclepiades and fifteen fellow parishioners, hearing they were about to be arrested, spent the night of 22-23 February 250 in prayer; they were arrested in the morning at the end of Mass. They had put on their own chains and shackles to make it obvious that they were prisoners, and not going to aposticize. Asclepiades was racked and torn with hooks to make him sacrifice to pagan gods; he refused. Martyr.


Died

burned at the stake on 12 March 250



Saint Sabinus


Profile

During the persecutions of Decius, Sabinus and fifteen fellow parishioners, hearing they were about to be arrested, spent the night of 22-23 February 250 in prayer; they were arrested in the morning at the end of Mass. They had put on their own chains and shackles to make it obvious that they were prisoners, and not going to aposticize. Racked and torn with hooks to make him sacrifice to pagan gods; he refused. Martyr.


Died

burned at the stake on 12 March 250



Saint Severus of Ravenna


Profile

Bishop of Ravenna, Italy in 283. Attended the Council of Sardica in 344.


Born

Ravenna, Italy



Died

• c.348

• at some point his relics were taken to Pavio

• in 836 the relics were transferred to Erfurt, Germany



Saint Cinnia of Ulster


Also known as

Kinnia


Profile

Princess of Ulster, Ireland. Converted to Christianity by Saint Patrick; when she became a nun, Saint Patrick gave her the veil. Greatly honoured in County Louth, Ireland.


Born

Irish


Died

5th century




Saint Paul of Trois Châteaux


Profile

Paul fled his home to escape the Germanic tribes invading the northern provinces of the Roman empire. He became a hermit near Arles, France. Reluctant bishop of the former diocese of Augusta Tricastinorum (modern Saint-Paul-Trois-Châteaux), Dauphine (in modern France).


Born

in Rheims, Gaul


Died

c.405 of natural causes



Saint Brigid of Fiesole


Also known as

Brigid the Younger


Profile

Sister of Saint Andrew of Fiesole. Hermitess in the Apennines mountains of Italy. Legend says that when her brother was dying, angels carried her to his deathbed for a final visit.


Died

9th century of natural causes





Saint Cecilius of Granada


Also known as

Cecilio



Profile

First bishop of Granada, Spain. One tradition says that he was a disciple of Saint James the Greater, and was consecrated as bishop by Saint Peter the Apostle.


Blessed Patrick O'Lougham


Additional Memorial

20 June as one of the Irish Martyrs


Profile

Bishop in Ireland. Martyr.


Born

c.1530 in Ulster, Armagh, Ireland


Died

hanged on 1 February 1611 in Dublin, Ireland


Beatified

27 September 1992 by Pope John Paul II in Rome, Italy



Saint Darlaugdach of Kildare


Also known as

Dardulacha, Darlugdach, Darulagdach, Derlugdach, Derlugdacha, Lugdach


Profile

Spiritual student of Saint Brigid at her convent in Kildare, Ireland. She succeeded Saint Brigid as abbess of the house.


Died

c.524 of natural causes



Saint Agrepe


Also known as

Agreve, Agrippano, Agripanus


Profile

Seventh century bishop of Le Puy-en-Velay, France. Pilgrim to Rome, Italy. On his way home he was murdered by idol worshippers.


Died

beheaded at Chiniac, Vivarais, Aquitaine (modern Saint-Agrève, France)




Saint Jarlath of Armagh


Also known as

Hierlath


Profile

Spiritual student of Saint Patrick. Bishop of Armagh, Ireland. Involved in the monastic expansion and general missionary work in the British Isles.


Born

Irish


Died

c.480 of natural causes



Saint Torquatus of Saint-Paul-Trois-Châteaux


Also known as

Torquato, Torquat


Profile

Mid-4th century bishop of the diocese of Saint-Paul-Trois-Châteaux, France.



Saint Autbert of Landevennec


Profile

Benedictine monk at Landevennec, Brittany, France. Chaplain to the nuns of Saint Sulpice, Rheims, France.


Died

1129 of natural causes



Saint Ansologus of Salzburg


Profile

Monk. Abbot. Third bishop of Salzburg in modern Austria. Known for supporting monastic life in his diocese.


Died

1 February 678



Saint Crewanna


Also known as

Crewenna


Profile

Assisted with Saint Breaca's missionary work in Cornwall, England. The town of Crowan was named for him.


Died

5th century



Blessed Giovannello of Cortona


Profile

Blessed Giovannello of Cortona was a Franciscan friar who lived in the 13th century. He was born in Cortona, Italy, in 1200, and died there in 1289. He was known for his simplicity, humility, and love of poverty. He was also a gifted preacher and miracle worker.


Giovannello was born into a wealthy family, but he renounced his inheritance and joined the Franciscan Order. He lived a life of poverty and simplicity, and he was known for his love of the poor and the sick. He was also a gifted preacher, and he is said to have converted many people to the Catholic faith.


Giovannello was also known for his miraculous powers. He is said to have cured the sick, raised the dead, and even multiplied food. He was also known for his ability to bilocate, or to be in two places at the same time.


Giovannello was canonized by Pope Clement XI in 1729.


Saint Clarus of Seligenstadt


Profile

Ascetic hermit in Seligenstadt, Germany.


Died

c.1048



109 Spanish Claretian Martyrs


Blessed Adolfo de Esteban Rada

Blessed Agustí Llosés Trullols

Blessed Amadeu Amalrich Rasclosa

Blessed Amadeu Costa Prat

Blessed Àngel Dolcet Agustì

Blessed Antoni Casany Villarrasa

Blessed Antoni Junyent Estruch

Blessed Antoni Perich Comas

Blessed Antonio Cerdá Cantavella

Blessed Antonio Elizalde Garvisu

Blessed Artur Tamarit Pinyol

Blessed Bonaventura Reixach Vilarò

Blessed Càndid Casals Sunyer

Blessed Casto Navarro Martínez

Blessed Ciril Montaner Fabré

Blessed Constantino Miguel Moncalvillo

Blessed Dionisio Arizaleta Salvador

Blessed Emili Bover Albareda

Blessed Emiliano Pascual Abad

Blessed Enric Cortadellas Segura

Blessed Eusebio de Las Heras Izquierdo

Blessed Evarist Bueria Biosca

Blessed Félix Barrio y Barrio

Blessed Ferran Castán Messeguer

Blessed Ferran Saperas Aluja

Blessed Francesc Canals Pascual

Blessed Francesc Solá Peix

Blessed Francisco Marco Martínez

Blessed Francisco Milagro Mesa

Blessed Francisco Simón Pérez

Blessed Frederic Codina Picasso

Blessed Genari Pinyol Ricard

Blessed Gumersindo Valtierra Alonso

Blessed Heraclio Matute Tobias

Blessed Isaac Carrascal Moso

Blessed Isidre Costa Hons

Blessed Jaume Girón Puigmitjà

Blessed Jaume Payás Fargas

Blessed Joan Blanch Badía

Blessed Joan Busquet Llucia

Blessed Joan Buxó Font

Blessed Joan Capdevila Costa

Blessed Joan Codinach Espinalt

Blessed Joan Maria Alsina Ferrer

Blessed Joan Mercer Soler

Blessed Joan Prats Gibert

Blessed Joan Rafí Figuerola

Blessed Joan Torrents Figueras

Blessed Joaquim Gelada Hugas

Blessed José Arner Margalef

Blessed José Elcano Liberal

Blessed José Ignacio Gordón de la Serna

Blessed José Loncán Campodarve

Blessed José Serrano Pastor

Blessed Josep Ausellé Rigau

Blessed Josep Capdevila Portet

Blessed Josep Cardona Dalmases

Blessed Josep Casademont Vila

Blessed Josep Casals Badía

Blessed Josep Clavería Mas

Blessed Josep Ferrer Escolà

Blessed Josep Puig Bret

Blessed Josep Puigdeséns Pujol

Blessed Josep Reixach Reguer

Blessed Josep Ribé Coma

Blessed Josep Ros Nadal

Blessed Josep Solé Maimó

Blessed Josep Vidal Balsells

Blessed Juan Senosiaín Zugasti

Blessed Julian Villanueva Alza

Blessed Julio Aramendía Urquía

Blessed Julio Leache Labiano

Blessed Lluís Albi Aguilar

Blessed Lluís Hortós Tura

Blessed Lluís Jové Pach

Blessed Lluís Plana Rabugent

Blessed Luis Francés Toledano

Blessed Manuel Font y Font

Blessed Manuel Jové Bonet

Blessed Manuel Solé Vallespì

Blessed Manuel Torres Nicolau

Blessed Marceliano Alonso Santamaría

Blessed Marcelli Mur Blanch

Blessed Marià Binefa Alsinella

Blessed Mateu Casals Mas

Blessed Miguel Facerías Garcés

Blessed Miguel Oscoz Arteta

Blessed Miquel Baixeras Berenguer

Blessed Miquel Codina Ventayol

Blessed Miquel Rovira Font

Blessed Narcís Simón Sala

Blessed Nicolas Campo Giménez

Blessed Onésimo Agorreta Zabaleta

Blessed Pere Caball Juncà

Blessed Pere Sitges Obiols

Blessed Pere Vives Coll

Blessed Ramon Rius Camps

Blessed Ramon Roca Buscallà

Blessed Remigi Tamarit Pinyol

Blessed Senén López Cots

Blessed Teófilo Casajús Alduán

Blessed Tomás Galipienzo Perlada

Blessed Tomàs Planas Aguilera

Blessed Vicente Vázquez Santos

Blessed Xavier Amargant Boada

Blessed Xavier Morell Cabiscol

Blessed Xavier Sorribas Dot


Martyrs of Avrillé


Profile

Forty-seven Christians executed together for their faith in the anti-Catholic persecution of the French Revolution.


• Anne-François de Villeneuve

• Anne Hamard

• Catherine Cottenceau

• Charlotte Davy

• François Bellanger

• François Bonneau

• François Michau

• François Pagis epouse Railleau

• Gabrielle Androuin

• Jacquine Monnier

• Jeanne Bourigault

• Jeanne Fouchard épouse Chalonneau

• Jeanne Gruget veuve Doly

• Jeanne-Marie Sailland d'Epinatz

• Louise-Aimée Dean de Luigné

• Louise-Olympe Rallier de la Tertinière veuve Déan de Luigné

• Madeleine Blond

• Madeleine Perrotin veuve Rousseau

• Madeleine Sailland d'Epinatz

• Marguerite Rivière epouse Huau

• Marie Anne Pichery épouse Delahaye

• Marie-Anne Vaillot

• Marie Cassin épouse Moreau

• Marie Fausseuse épouse Banchereau

• Marie Gallard épouse Quesson

• Marie Gasnier épouse Mercier

• Marie Grillard

• Marie-Jeanne Chauvigné épouse Rorteau

• Marie Lenée épouse Lepage de Varancé

• Marie Leroy

• Marie Leroy épouse Brevet

• Marie Roualt épouse Bouju

• Odilia Baumgarten

• Perrine Androuin

• Perrine Besson

• Perrine-Charlotte Phelippeaux épouse Sailland d'Epinatz

• Perrine Grille

• Perrine Ledoyen

• Perrine Sailland d'Epinatz

• Renée Cailleau épouse Girault

• Renée Grillard

• Renée Martin épouse Martin

• Renée Valin

• Rose Quenion

• Simone Chauvigné veuve Charbonneau

• Suzanne Androuin

• Victoire Bauduceau epouse Réveillère


Died

1 February 1794 in Avrillé, Maine-et-Loire, France


Beatified

19 February 1984 by Pope John Paul II at Rome, Italy

No comments:

Post a Comment