Saint Chad of Mercia
Also known as
• Chad of Lichfield
• Apostle of Mercia
• Ceadda...
Additional Memorial
4 May (translation of relics)
Profile
Brother of Saint Cedd and Saint Cynibild. Missionary monk to Ireland with Saint Egbert. Ordained in 653. Studied Latin and astronomy. Abbot at Lastingham monastery, Yorkshire, England; abbot to Saint Owen.
Not long after Chad became abbot, Saint Wilfrid of York was chosen Bishop of Lindisfarne, a see which was soon moved to York. Wilfrid went to Gaul for consecration, and stayed so long that King Oswiu declared the see vacant and procured the election of Chad as bishop of York. Chad felt unworthy, but threw himself into the new vocation, travelling his diocese on foot, evangelizing where he could. When Wilfrid returned in 666, Saint Theodore, Archbishop of Canterbury, decided that Chad's episcopal consecration was invalid, and that Chad must give up the diocese to Wilfrid. Chad replied that he had never thought himself worthy of the position, that he took it through obedience, and he would surrender it through obedience. Theodore, astonished at this humility, consecrated Chad himself, and appointed him bishop of the Mercians in Lichfield in 669.
He founded monasteries, including those at Lindsey and Barrow-upon-Humber, evangelized, travelled and preached, reformed monastic life in his diocese, and built a cathedral on land that had been the site of the martyrdom of 1,000 Christians by the pagan Mercians. Miraculous cures reported at the wells he caused to be dug for the relief of travellers.
Legend says that on one occasion two of the king's sons were hunting, were led by their quarry to the oratory of Saint Chad where they found him praying. They were so impressed by the sight of the frail old man upon his knees, his face glowing with rapture, that they knelt, asked his blessing, and converted. The pagan King Wulfhere was so angry that he slew his sons, and hunted down Saint Chad for some of the same. But as he approached the bishop's cell, a great light shone through its single window, and the king was almost blinded by its brightness; he abandoned his plan for revenge.
During storms, Chad would go to chapel and pray continually. He explained, "God thunders forth from heaven to rouse people to fear the Lord, to call them to remember the future judgment…when God will come in the clouds in great power and majesty to judge the living and the dead. And so we ought to respond to God's heavenly warning with due fear and love so that as often as God disturbs the sky, yet spares us still, we should implore God's mercy, examining the innermost recesses of our hearts and purging out the dregs of our sins, and behave with such caution that we may never deserve to be struck down."
NOTE: I get the occassional email from visitors asking if Chad is the patron of elections, disputes, disputed elections, losers, or some other element related to 2000's disputed American presidential election. I have absolutely no evidence that there are patrons of elections, and certainly none that Chad has anything to do with it. It was not until 31 October 2000 that politicians and elected officials received a patron, and that's Saint Thomas More. Times were rough in 7th century England, but I have no record of Chad hanging, dangling, dimpled or pregnant. As you see above, he was involved in a disputed election, but no patronage tradition resulted. Also note that when a dispute arose, Chad stepped aside for the greater good. Wish our current politicians had such grace; but no one ever accused them of being saints.
Born
c.620 in Northumbria, England
Died
• 2 March 672 at Lichfield, England of natural causes after a brief illness, probably the plague
• his initial tomb was in the form of a small wooden house
• some relics preserved in the cathedral of Saint Chad in Birmingham, England
Saint Angela of the Cross Guerrero
புனிதர் சிலுவையின் ஆஞ்செலா
அருட்கன்னியர்/ நிறுவனர்:
பிறப்பு: ஜனவரி 30, 1846
செவில், ஸ்பெயின்
இறப்பு: மார்ச் 2, 1932
ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
முக்திபேறு பட்டம்: நவம்பர் 5, 1982
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
புனிதர் பட்டம்: மே 4, 2003
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
முக்கிய திருத்தலம்:
சிலுவையின் சகோதரியர் கான்வன்ட், கால் சான்டா ஆஞ்செலா டி ள க்ருஸ், செவில், ஸ்பெயின்
நினைவுத் திருநாள்: மார்ச் 2
புனிதர் சிலுவையின் ஆஞ்செலா, ஒரு ஸ்பேனிஷ் அருட்சகோதரியும் (Spanish religious sister), “சிலுவையின் சமூகத்தினரின் சகோதரியர்” (Sisters of the Company of the Cross) எனும் ரோமன் கத்தோலிக்க நிறுவனத்தை நிறுவியவருமாவார். அவர் நிறுவிய இந்நிறுவனம், கைவிடப்பட்ட ஏழைகளுக்கும், நோயுற்றோர்க்கும், அக்கறை காட்ட யாருமில்லாத மக்களுக்கும் உதவுவதற்காக அர்ப்பணிக்கப்பட்டதாகும்.
“மரிய டி லாஸ் ஆஞ்செலஸ் ஜியுரெர்ரோ ஒய் கொன்ஸாலெஸ்” (María de los Ángeles Guerrero y González) எனும் இயற்பெயர் கொண்ட இவர், ஸ்பெயின் (Spain) நாட்டின் “செவில்’ (Seville) எனும் நகரில், கி.பி. 1846ம் ஆண்டு, ஜனவரி மாதம், 30ம் நாள் பிறந்தார். ஃபெப்ரவரி மாதம் 2ம் நாளன்று, “தூய லூசியா தேவாலயத்தில்” (Church of Santa Lucia) “மரிய டி லாஸ் ஆஞ்செலஸ்” (María de los Ángeles) எனும் பெயருடன் திருமுழுக்கு பெற்றார்.
“அன்டலூசியாவின்” (Andalusia) “கேடிஸ்” (Cádiz) பிராந்தியத்தைச் சேர்ந்த “க்ரசல்மா” (Grazalema) எனும் கிராமத்தைச் சேர்ந்த “ஃபிரான்சிஸ்கோ குரேரோ” (Francisco Guerrero) இவரது தந்தையார் ஆவார். இவர், அங்கிருந்து செவில் நகருக்கு புலம்பெயர்ந்து வந்தார். இவரது தாயாரான “ஜோசேஃபா கொன்சாலெஸ்” (Josefa González) செவில் நகரைச் சேர்ந்தவராவார். இவரது பெற்றோரின் 14 குழந்தைகளில், இவர் உள்ளிட்ட ஆறு பேரைத் தவிர்த்து, மீதமுள்ள எட்டு பேரும் சிறுவயதிலேயே மரித்துப் போயினர்.
இவரது பெற்றோர் இருவரும், செவில் நகரிலுள்ள “திரித்துவ சபையைச்” (Trinitarian Order) சேர்ந்த துறவியரின் துறவு மடமொன்றில் பணி செய்தனர். இவரது தந்தை சமையல்காரராகவும், தாயார் ஆடைகள் துவைப்பராகவும், தையல்காரராகவும் பணியாற்றினார். அந்த சமயத்தில் அந்த சமூக வர்க்கத்தின் இளம் பெண்களைப் போலவே அவருடைய பள்ளிப் படிப்பு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. எட்டு வயதாகையில் புது நன்மை பெற்ற இவர், தமது பன்னிரண்டு வயதில் உறுதிப்பூசுதல் அருட்சாதனம் பெற்றார். தமது 12 வயதில் தமது குடும்ப வருவாய்க்கு உதவி செய்வதற்காக காலணிகள் பழுதுபார்க்கும் கடைக்கு வேலை செய்ய சென்றார். கிட்டத்தட்ட தமது 29 வயதுவரை அங்கேயே பணியாற்றினார்.
மத விழிப்புணர்வு:
காலணிகள் பழுதுபார்க்கும் கடையின் மேற்பார்வையாளரான “அன்டோனியா மல்டோனடோ” (Antonia Maldonado) எனும் பெண்மணி, மிகவும் பக்தியானவர். அவர், தம்மிடம் பணியாற்றுபவர்களை ஒன்றாக செபிக்கவும், செபமாலை செபிக்கவும், புனிதர்களின் வரலாறுகளை படிக்கவும் ஊக்குவித்தார். ஆஞ்செலாவுக்கு பதினாறு வயதாகையில், அவருக்கு தமது மேற்பார்வையாளர் மூலம் அவரது ஆன்மீக வழிகாட்டியான, “கனரி தீவுகளைச்” (Canary Islands) சேர்ந்த கத்தோலிக்க குருவான அருட்தந்தை “ஜோஸ் டொர்ரெஸ்” (Fr. José Torres y Padilla) அறிமுகமானார். அவர் ஆஞ்செலாவின் ஆன்மீக வழிகாட்டியாகவும், ஒப்புரவாளராகவும் ஆனார். அத்துடன், அவரில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார்.
கி.பி. 1865ம் ஆண்டு, தமது 19 வயதில், செவில் (Seville) நகரிலுள்ள கார்மேல் சபை அருட்சகோதரியர் (Discalced Carmelite) துறவு மடத்தில் இணைய இவர் விண்ணப்பித்தார். ஆனால், சம்பந்தப்பட்ட துறவு மடத்தின் உறுப்பினர்களுக்கு வேண்டிய கடினமான உடல் உழைப்பை தருமளவுக்கு அவர் ஆரோக்கியமாக இல்லாத காரணத்தால், அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
பின்னர், அருட்தந்தை “ஜோஸ் டொர்ரெஸ்” அறிவுரைப்படி, அவர் நோய்வாய்ப்பட்டவர்களிடையே சேவை செய்யத் துவங்கினார். குறிப்பாக காலரா நோயால் துன்பப்படுபவர்களுக்காக சேவையாற்றினார்.
மூன்று வருடங்களின் பின்னர், கி.பி. 1868ம் ஆண்டு, செவில் நகரிலுள்ள “கருணையின் மகள்கள்” (Daughters of Charity of Saint Vincent de Paul) சபையில், “அர்ப்பண வாழ்வுக்காக” (Consecrated life) விண்ணப்பித்தார். இம்முறையும் அவரது உடல்நிலையில் குறிப்பிட்ட முன்னேற்றம் இல்லாவிடினும், அவர் அச்சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டார். அங்குள்ள அருட்சகோதரியர், அவரது பூரண உடல் நலனுக்கான முயற்சிகளை செய்தனர். அவரை கிழக்கு ஸ்பெயினிலுள்ள “வலென்சியா” (Valencia) நகருக்கு மருத்துவத்திற்காக அனுப்பினார்கள். ஆனால் ஆஞ்செலா, இறுதியாக தனது பயிற்சி நிலையிலேயே கான்வென்ட் விட்டுவிட்டு காலணிகள் தொழிற்சாலை வேலைக்குத் திரும்பினார். இந்த நேரத்தில் அவர் விரிவான ஒரு ஆன்மீக நாட்குறிப்பை வைத்திருந்தார். இது, வாழ்க்கையின் சீர்மை மற்றும் வாழ்க்கை முறைகள் ஆகியவற்றை வெளிப்படுத்துவதாக இருந்தது.
கி.பி. 1875ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 2ம் நாள், தமது 29 வயதில், ஆஞ்செலா காலணிகள் தொழிற்சாலையை விட்டு வெளியேறினார். பின்னர், அவருடன் மூன்று பெண்கள் இணைந்தனர். அவர்களுள், “ஜோசஃபா” (Josefa de la Peña) என்றொருவர், பண வசதிகள் படைத்தவராக இருந்தார். “ஜுவானா மரியா” (Juana María Castro) என்றொருவரும், “ஜுவானா மகடன்” (Juana Magadán) என்றோருவரும் இருந்தனர். இவர்கள் இருவரும் சற்றே வசதி குறைந்தவர்களாயிருந்தனர். மூவரும் இணைத்து, ஒரு ஆன்மீக சபையை நிறுவினார்கள். அருட்தந்தை “ஜோஸ் டொர்ரெஸ்,” புதிய சமூகத்தின் இயக்குனராக பொறுப்பேற்றார். அவரே ஆஞ்செலாவை அதன் தலைவராக (Sister Superior) நியமித்தார். “ஜோசஃபாவின்” (Josefa de la Peña) பண உதவியால் ஒரு சிறு அறையை வாடகைக்கு எடுத்து, அங்கிருந்தபடியே அவர்கள் ஏழை மற்றும் நோய்வாய்ப்பட்ட மக்களுக்கு இரவு பகலாக சேவை செய்ய தொடங்கினார்கள். அந்த சமயத்தில், அவர்கள் ஒரு மத சீருடையை அணிய ஆரம்பித்தார்கள். ஜியுரெர்ரோ, “அன்னை சிலுவையின் ஆஞ்செலா” (Mother Angela of the Cross) என்ற பெயரை தமது ஆன்மீக பெயராக ஏற்றுக்கொண்டார்.
கி.பி 1876ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 5ம் நாளன்று, இவர்களது சமூகத்திற்கு செவில் நகரின் கர்தினால் பேராயரான (Cardinal Archbishop of Seville) “லூயிஸ் டி லா லஸ்ட்ரா ஒய் கிஸ்டா” (Luis de la Lastra y Cuesta) அவர்களின் அலுவலகபூர்வமான அங்கீகாரம் கிடைத்தது. கி.பி. 1877ம் ஆண்டு, தென்மேற்கு ஸ்பெயினின் செவில் பிராந்தியத்திலுள்ள “உடேரா” (Utrera) நகரசபையில் தமது இரண்டாவது ஆன்மீக சமூகத்தை தொடங்கினார்கள். அதன் பின்னர், ஸ்பெயினின் “ஹ்யூல்வா” (Huelva) பிராந்தியத்திலுள்ள “அயன்மொன்ட்” (Ayamonte) நகரில் இவர்களது மூன்றாவது சமூகமும் தொடங்கப்பட்டது. அதே வருடம், அருட்தந்தை “ஜோஸ் டொர்ரெஸ்” மரணமடைந்தார். அவர் வகித்த இயக்குனர் பதவி, அவருடைய இடத்திலிருந்த அவரது ஆதரவாளரான “ஜோஸ் மரியா அல்வாரெஸ்” (José María Alvarez y Delgado) என்பவரால் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதே வருடம், சிலுவையின் ஆஞ்செலா தமது நிரந்தர மத உறுதிப்பாடுகளை எடுத்துக்கொண்டார். விரைவிலேயே இவர்களது சபையின் 23 சமூகங்கள் நிறுவப்பட்டன. அவை அனைத்துமே “அண்டலூசியா” (Andalucia) மற்றும் “எக்ஸ்ட்ரீமடுரா” (Extremadura) பிராந்தியங்களிலேயே நிறுவப்பட்டன.
அன்னை சிலுவையின் ஆஞ்செலா, கி.பி. 1932ம் ஆண்டு, மார்ச் மாதம் இரண்டாம் தேதி, தமது 86 வயதில், செவில் (Seville) நகரில் மரணமடைந்தார்.
Also known as
• Angela de la Cruz
• Angela Guerrero Gonzalez
• Angela of the Cross Guerrero y Gonzélez
• Angelita (family nickname)
• Maria of the Angels
• Mother Angela of the Cross
• Mother of the Poor
Profile
One of fourteen children born to a poor but pious family; only five of her siblings survived to adulthood. Her father worked as a cook and her mother a laundress in a Trinitarian Fathers convent, and Angela had to quit school at age twelve to work in a shoe factory to help support her family. She made her First Communion at age eight, Confirmation at nine; she prayed the rosary daily, and had a great devotion as a youth to Christ Crucified. Her piety was so obvious that her employer, Antonia Maldonado, brought her to the attention of Father José Torres Padilla. He became her spiritual director when she was 16, and helped discern if Angela had a call to religious life.
She first tried to join the Carmelites, was refused, and when she was finally accepted at age 19, became so sick that she was forced to return to her family. When she recovered, she began caring for cholera victims, and those even poorer than herself. In 1868 she entered the convent of the Daughters of Charity of Seville, Spain, but again her health failed, and she was forced to return to her parents and the shoeshop. In 1871, with Father Padilla's blessing, she started a plan whereby she lived at home under a particular Rule, yearly renewing her vows.
While in prayer in 1873 Angela received a vision that she understood was calling her to a mission to the poor, and she began keeping a spiritual diary to record what she understood of the life to which God was calling her. Others were attracted to her life, and on 2 August 1875 the Congregation of the Cross was born. The Congregation works with the sick, the poor, orphans, the homeless, finding them food, medicine, housing, and other needs, living solely on alms, and keeping only enough for themselves to continue their work. Though they started with only Mother Angela and three sisters, they had grown to 23 convents during her life, and continue their good works today.
Born
30 January 1846 at Seville, Spain as Maria of the Angels Guerrero Gonzalez
Died
2 March 1932 in Seville, Spain of natural causes
Canonized
4 May 2003 by Pope John Paul II at Plaza de Colón, Madrid, Spain
Saint Agnes of Prague
பொஹேமியாவின் புனிதர் ஆக்னெஸ்
இளவரசி, பரோபகாரி, மடாதிபதி:
பிறப்பு: ஜூன் 20, 1211
ப்ராக், பொஹேமியா
இறப்பு: மார்ச் 2, 1282
ப்ராக், பொஹேமியா
ஏற்கும் சமயம்: ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(புனித க்ளேர் சபை, செக் குடியரசு)
முக்திபேறு பட்டம்: கி.பி. 1874
திருத்தந்தை ஒன்பதாம் பயஸ்
புனிதர் பட்டம்: நவம்பர் 12, 1989
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்
முக்கிய திருத்தலம்:
புனிதர் ஆக்னெஸ் மடாலயம், ப்ராக், செக் குடியரசு
பாதுகாவல்: செக் குடியரசு (Czech Republic)
நினைவுத் திருநாள்: மார்ச் 2
பொஹேமியாவின் புனிதர் ஆக்னெஸ், தொண்டு வாழ்க்கையில் தம்மை அர்ப்பணித்துக்கொண்ட போஹெமியா நாட்டின் மத்தியகால இளவரசி (Medieval Bohemian Princess) ஆவார். சொகுசான வாழ்க்கை வாழ்வதற்கான வசதிகள் இருந்தும், இவர் தமது பக்தி முயற்சியாகவும், அன்பின் வாழ்க்கைக்காகவும், தம்மைத்தாமே வருத்திக்கொண்டார். மரித்த உடனேயே வணக்கத்துக்கு உரியவராக அறிவிக்கப்பட்டாலும், சுமார் எழுநூறு வருடங்கள்வரை முக்திபேறு மற்றும் புனிதராக அருட்பொழிவு செய்யப்படாமலேயே இருந்தார்.
ஆக்னெஸ், போஹெமியா அரசர் “முதலாம் ஒட்டோகர்” (King Ottokar I of Bohemia) மற்றும் அரசி “கான்ஸ்டன்ஸ்” (Queen Constance) ஆகியோரின் மகள் ஆவார்.
ஆக்னெஸுக்கு எட்டு வயதாகையில், அவருக்கு தூய ரோமப் பேரரசர் (Holy Roman Emperor) இரண்டாம் ஃபிரெடெரிக்'கின் (Frederick II) மகனான ஏழாம் ஹென்றி'யுடன் (Henry VII) திருமணம் செய்ய நிச்சயம் நடந்தது. ஹென்றிக்கு அப்போது பத்து வயதாகியிருந்தது. அவர் அப்போதுதான் ஜெர்மனியின் அரசனாக (King of Germany) முடி சூடப்பட்டிருந்தார்.
அக்காலத்தைய பாரம்பரியங்களின்படி, திருமணம் நிச்சயமான பெண் எதிர்கால கணவரின் (Court) எனப்படும் அரண்மனையிலேயே தங்கவேண்டும். அதன்படி, திருமணம் நிச்சயமான ஆக்னெஸ், தமது எதிர்கால கணவரின் (Court) எனப்படும் அரண்மனையிலே தங்கவேண்டும். ஆனால், பேரரசர் ஃபிரெடெரிக்'கின் (Court) "பலெர்மோ" (Palermo) நாட்டில் இருந்தது. அவரது மகனான ஜெர்மனி நாட்டின் அரசன் ஹென்றி, "கொலோன்" (Cologne) நகரிலிருந்த பேராயர் ஈஞ்சல்பெர்ட்'டின் (Archbishop Engelbert) அரண்மனையில் தங்கியிருந்தார்.
ஆக்னெஸ் "பபென்பெர்க்" (Babenberg) நகரின் பிரபுவான "ஆறாம் லியோபால்டி'ன் (Leopold VI) (Court)ல் தங்குவதற்கு அனுப்பப்பட்டார். "லியோபால்ட்," எப்படியாவது ஜெர்மனியின் அரசனான இளம் ஹென்றிக்கு தமது மகளான "மார்கரெட்"டை மணமுடிக்க எண்ணினார். ஹென்றிக்கும் ஆக்னெஸுக்குமான திருமண ஒப்பந்தம் ஆறு வருடங்களின் பிறகு முறிந்தது. ஆக்னெஸின் தந்தை ஒட்டோகர், ஆக்னெசை இங்கிலாந்தின் மூன்றாம் ஹென்றிக்கு (Henry III of England) மணமுடிக்க திட்டமிட்டார். ஆனால் ஆக்னெசை தாமே திருமணம் செய்துகொள்ள நினைத்த பேரரசர் இரண்டாம் ஃபிரெடெரிக் (Frederick II) அதனை முறியடித்தார். இதனால், ஆக்னெஸ், திருத்தந்தை ஒன்பதாம் கிரகொரியிடம் (Pope Gregory IX) உதவிக்காக விண்ணப்பித்தார். திருத்தந்தை தமது நாவன்மையினால் பேரரசரிடம் பேசி அதனை ஒரு முடிவுக்கு கொண்டுவந்தார்.
அதன் பின்னர் அரசியல் காரணங்களுக்காக ஏற்பாடு செய்யப்படும் திருமணங்களை மறுத்த ஆக்னெஸ், தொண்டு வாழ்க்கையில் தம்மை அர்ப்பணித்துக்கொண்டார். மத காரியங்களிலும் செபங்களிலும் தொடர்ந்து ஈடுபாடு காட்டினார். தமது சகோதரர் தமக்கு தந்த நிலத்தில் ஏழை மக்களுக்காக மருத்துவமனை (Hospital of St. Francis) ஒன்றினை கட்டினார். ஃபிரான்சிஸ்கன் துறவியருக்காக (Franciscan Friars) இரண்டு துறவு மடங்களைக் கட்டினார்.
இதனிடையே "அசிசியின் கிளாரா" (Clare of Assisi) மற்றும் அவரது "எளிய பெண்களின் சபை" (Order of Poor Ladies) ஆகியனபற்றி கற்றறிந்த ஆக்னெஸ், "கிளாராவுடன்" கடித தொடர்பு கொண்டார். சுமார் இருபதாண்டுகள் நடந்த இந்த கடிதத் தொடர்பின் விளைவாக, "கிளாரா" அசிசியிலுள்ள தமது துறவு மடத்திலிருந்து ஐந்து அருட்சகோதரியினரை அனுப்பி வைத்தார். ஆக்னெஸ், அவர்களுடன் இணைந்து புதியதொரு "எளிய பெண்களின் சபை" (Order of Poor Ladies) கட்டினார்.
செபம், கீழ்படிதல், பணிவு, தம்மைத்தானே துன்புறுத்தல் ஆகியவற்றினால் பிரசித்தி பெற்ற ஆக்னெஸ், திருத்தந்தையின் வற்புறுத்தலால் அவர் நிறுவிய மடங்களின் தலைவியாக பொறுப்பேற்றார். தாம் தலைவியெனினும், தம்மை ஒரு "மூத்த சகோதரி" (Senior Sister) என்றே அழைக்க வேண்டினார். பிற அருட்சகோதரிகளுக்காக உணவு சமைத்தல், தொழு நோயாளிகளின் ஆடைகள் பொருந்தச்செய்தல் போன்ற பணிகளை அவரே செய்தார். பிற துறவியரிடம் அன்பு காட்டிய ஆக்னெஸ், துறவு மடத்தின் சட்டதிட்டங்களில் கண்டிப்பானவராக விளங்கினார். தமது சகோதரர்கள் துறவற மடங்களுக்காக தந்த மானியங்களையும் வாங்க மறுத்தார்.
தமது வாழ்க்கையின் 45 ஆண்டு காலம் துறவு மடங்களில் செலவிட்ட ஆக்னெஸ், கி.பி. 1282ம் ஆண்டு, மார்ச் மாதம், இரண்டாம் நாளன்று, மரணமடைந்தார்.
Also known as
• Anezka Ceské
• Anezka Premyslovna
• Agnes of Bohemia
Profile
Born a princess, the youngest daughter of King Ottokar I and Queen Constance of Bohemia. Relative of Saint Elizabeth of Hungary.
Educated by Cistercian nuns at Trebnitz, Germany. Though she early perceived a call to religious life, Agnes was for years promised into a series of arranged marriages for political reasons. At age three she was promised to a prince named Boleslaus. When he died prior to the marriage, she was betrothed to Prince Henry, son of the Holy Roman Emperor Frederick II. When Henry chose to marry another, young Agnes was betrothed to Emperor Frederick himself. With the help and intervention of Pope Gregory IX, though affronted, Frederick released Agnes from her marriage obligations, acknowledging that he had lost her to the king of heaven.
She built a Franciscan hospital on land donated by her brother, King Wenceslaus I. She then established the Confraternity of the Crusaders of the Red Star to staff it and its related clinics. She later built a Franciscan friary, and in 1234, Poor Clare convent of Saint Saviour in Prague (in modern Czech Republic) with the aid of five nuns sent by Saint Clare of Assisi herself. Agnes entered the convent of Saint Saviour herself on Pentecost Sunday 1234, eventually became its abbess, and spent 50 years in the cloister.
Agnes was always free with her wealth in service of the poor. She enjoyed cooking for the other sisters, and mending the clothes of lepers. She had the gifts of healing and prophecy, and was given to ecstasies. Though they never met, she and Saint Clare of Assisi kept up an extensive correspondence for two decades, and some of the letters have survived to today.
Born
1205 at Prague, Bohemia (modern Czech Republic)
Died
6 March 1282 at Saint Saviour convent, Prague, Bohemia of natural causes
Canonized
12 November 1989 by Pope John Paul II at Rome, Italy
Saint John Maron
Also known as
John the Sarumite
Profile
Son of Agathon, the governor of Sarum, and Anohamia, grandson of prince Alidipas, and a member of the Frankish royal family which governed Antioch. Educated in Antioch and the monastery of Saint Maron, studying mathematics, sciences, philosophy, theology, linguistics and scripture. Monk at the monastery of Saint Maron, adding the name Maron to his own. Priest.
John studied Greek and patrology in Constantinople. Returning to Saint Maron's, he wrote on such diverse topics as teaching, rhetoric, the sacraments, management of Church property, legislative techniques, and liturgy. He composed the Eucharistic Prayer which still bears his name. Noted teacher and preacher, he explained Catholic dogma to the Council of Chalcedon, wrote a series of letters to the faithful against Monophysitism and Monothelitism, and then travelled to Syria to explain and refute the heresy.
Bishop in 676, assigned to Mount Lebanon with a mission to oppose heresies, keep the Maronites united with Rome, and support the faithful in an area being invaded by Arabs. He travelled extensively in the areas involved in combat, preaching, conducting Mass, tending to the sick, and sheltering the homeless. It was during this terrible period that he was given the gift of healing, curing many praying over them.
The Maronites made up the bulk of the Maradite army, the so-called "Brass Wall" that shielded Constantinople and the Byzantine empire from Arab expansion. In 685 the Maradites used their power and importance to choose John Maron, one of their own, as Patriarch of Antioch and all the East. John received the approval of Pope Saint Sergius I, and became the first Maronite Patriarch of the oldest see in Christianity.
The Byzantine emperor Justinian II feared the growing power of the Maradite army, and was angered that his approval had not been sought for the appointment of John as Patriarch. He sent his army to defeat the Maradites and capture John. They managed to win battles against the Maradites, overrun Antioch, and destroy the monastery there, killing 500 monks in the process. John, however, escaped to Lebanon. When Justinian's army followed, the Maradites, under the leadership of John's nephew Ibrahim, defeated them decisively, sending them home empty-handed. John then founded the monastery of Reesh Moran (head of our Lord) in Kefer-Hay, Lebanon, and moved his see to Mount Lebanon. The Maradites sealed themselves off from the outside, and founded their own national and religious identity, though still part of the Catholic Church, with John seen as one of their great founders.
Born
7th century in Sarum
Died
• 707 at Kefer-Hay, Lebanon of natural causes
• buried in the Reesh Moran monastery
Blessed Engelmar Unzeitig
Also known as
• Angel of Dachau
• Hubert Unzeitig
Profile
Professed priest in the Congregation of Missionaries of Mariannhill, ordained in 1939 and taking the name Engelmar. Parish priest in Glöckelberg, Czech Republic. Arrested by the Gestapo on 21 April 1941 for the crime of being a priest and preaching against the teachings of the Nazis, he was sent to the Dachau concentration camp where he ministered to other prisoners. He learned Russian so he could minister to prisoners from Eastern Europe. He volunteered to tend to prisoners suffering from typhoid and died of the disease himself.
Born
1 March 1911 in Czech Republic as Hubert Unzeitig
Died
2 March 1945 in Dachau, Oberbayern, Germany of typhoid fever
Beatified
• 24 September 2016 by Pope Francis
• beatification celebrated in the Cathedral of Sankt Kilian, Würzburg, Germany, presided by Cardinal Angelo Amato
Blessed Charles the Good
Also known as
Charles of Flanders
Profile
Born a prince, the son of King Saint Canute of Denmark and Adela of Flanders. After his father's murder, he was raised in the court of his maternal grandfather, Robert de Frison, Count of Flanders (part of modern Belgium. Fought in the Second Crusade. Succeeded Robert II as count of Flanders in 1119. Married into the family of the Duke of Clermont (in modern France. His rule was a continuous defense of the poor against profiteers of his time, both clerical and lay. Called the Good by popular acclamation. Reformed laws to make them more fair, supported the poor, fed the hungry, walked barefoot to Mass each day. Martyred in the church of Saint Donatian of Rheims at Bruges by Borchard, part of a conspiracy of the rich whom he had offended.
Born
1083
Died
• beheaded on 2 March 1127 at Bruges, Belgium
• relics at the Cathedral of Bruges
Beatified
1883 by Pope Leo XIII (cultus confirmed)
Saint Luke Casali
Also known as
• Luke Casalius
• Luca Casali
• Luca of Nicosia
Profile
Educated by the abbot of the monastery of Saint Philip at Agira, Sicily, Italy. Monk at Agira. Priest. Reluctant abbot of his house.
Lucas eventually, for unknown reasons, went blind. One day while they were travelling to Nicosia, one his monks tried to play a trick on the blind abbot by telling him that some towns-people were following them in hope of hearing him preach. Lucas stopped, turned to where he was told the people were standing, and began to preach to the empty field. When he finished, the stones along the road all shouted "Amen", confounding the practical joker. A church dedicated to Lucas was later built on the spot.
Born
Nicosia, Sicily, Italy
Died
• c.800 at the monastery of Saint Philip in Agira, Sicily, Italy of natural causes
• most relics still in Agira
• some relics in Nicosia, Sicily, Italy
Saint Quintus the Thaumaturge
Also known as
• Quintus the Confessor
• Quintus of Phrygia
• Quinto
Profile
Raised a Christian. Immigrated to Aeolis in Asia Minor, and developed a ministry of serving the poor. Arrested and tortured for refusing to made sacrifice to pagan idols during the persecutions of Marcus Aurelius; his ability to work miracles had drawn the attention of the anti-Christian authorities. When he was released, his wounds were instantly healed and he immediately returned to caring for the local poor.
Born
Phrygia (in modern Turkey)
Died
c.283 of natural causes
Blessed Grimo of Ursberg
Also known as
Gremo, Grim, Gruno
Profile
Premonstratensian monk who had a great devotion to Christ in the Passion. Second abbot of Premonstratensian monastery in Ursberg, Bavaria, Germany in 1136, he served the remaining 37 years of his life. He was known as a wise and pious man, and ran his house in fidelity to the Rule of their Order. He rebuilt the monastery following a fire in 1142, and obtained imperial support in 1143. He was known and well regarded by popes, kings and emperors. Legend says that one Good Friday he turned water to wine three times as it was needed.
Born
c.1100
Died
1173 of natural causes
Saint Joavan of Brittany
Also known as
Jaoua, Joevin, Joévin, Jouva, Jaouen, Yaouen
Profile
Moved from Britain to Brittany to become the spiritual student of his uncle Saint Paul Aurelian. Monk at Landevennec, Brittany (in modern France). Co-adjutor bishop with, and successor to Saint Paul. At least two churches in Brittany are dedicated to him.
Born
6th century Romano-Briton
Died
• c.570 of natural causes
• buried at Plougen
• his tomb survives, but not his relics
Blessed Girolamo Carmelo di Savoia
Also known as
San Carmel
Profile
Born to the nobility, a member of the family of the Dukes of Savoy. Soldier. Joined the Mercedarians in Barcelona, Spain on 25 March 1542. Received visions of the Blessed Virgin Mary to whom he was extremely devoted. Wrote in defense of the dogma of the Immaculate Conception. Some accounts describe him as bishop of Teruel, Spain, but that diocese had not been established during his lifetime.
Died
28 May 1558 at Barcelona, Spain of natural causes
Blessed Beatrice Hermosilla of Valladolid
Profile
A 15th century woman who built a monastery in Valladolid, Spain, which she name for Saint Elizabeth. She then gave away all her possessions, and moved into the house with some like-minded women to live as Franciscan tertiaries. Though never an official head of the group, Beatrice led by the example of her holy life.
Died
• c.1485 in Valladolid, Spain of natural causes
• re-interred in a dignified tomb in 1532
Saint Cynibild of Laestingaeu
Also known as
• Cynibild of Lastingham
• Cynebill, Cynibil
Profile
Born to the nobility, the brother of Saint Chad and Saint Cedd. Educated at Lindisfarne by Saint Aidan and Saint Finan, and then in Ireland. Priest. Evangelized the Anglo-Saxons in Northumbria. Founded a monastery in Laestingaeu in north Yorkshire (modern Lastingham), England in 658, and became a monk there.
Born
c.622 in Northumbria, England
Died
664 in Lastingham, England of plague
Saint Fergna the White
Also known as
• Fergna of Iona
• Ferona, Virgno
Profile
Relative and spiritual student of Saint Columba. Abbot at the monastery of Iona.
Born
6th century in an area in modern northern England or southern Scotland
Died
c.630 of natural causes
Saint Cuán of Ahascragh
Also known as
• Cuán of Áth Eascrach
• Cavan, Cuana, Dochua Oiléin, Dochuailéan, Mochua
Profile
Listed in early saint lists, but we have no details about him.
Died
770 of natural causes
Saint Felix of Treves
Profile
Bishop of Treves, France in the late 4th-century. Zealous opponent of the Priscillianist heresy. Late in life he retired to live as a monk. Most early records of his diocese were destroyed in the 9th century, and no other information about him has survived.
Saint Prosperus of Como
Also known as
Prospero
Profile
Bishop of Como, Italy in the latter 6th century.
Died
• c.600 of natural causes
• buried in the basilica of Sant'Abbondio in Como, Italy
• relics re-discovered in 1687
Saint Willeic
Also known as
Velleicus, Willaik, Willeicus
Profile
Benedictine monk. Spiritual student of Saint Swithbert. Prior and then abbot of the abbey of Kaiserwerth, Germany.
Born
in England
Died
726 of natural causes
Saint Basileus the Martyr
Profile
Martyred in the persecution of Valerian.
Died
• c.258 at Rome, Italy
• buried beside the Latin Way
Saint Troas
Also known as
Troade
Profile
Martyred in the persecutions of Decius. Saint Gregory the Wonderworker wrote about him.
Died
Neo-Caesarea, Pontus (in modern Turkey)
Saint Jovinus the Martyr
Profile
Martyred in the persecution of Valerian.
Died
• c.258 at Rome, Italy
• buried beside the Latin Way
Saint Lorgius of Caesarea
Also known as
Lorgio
Profile
Martyr.
Died
Caesarea, Cappadocia, date unknown
Saint Absolon of Caesarea
Also known as
Absala of Caesarea
Profile
Martyred at Caesarea, Cappadocia, date unknown.
Saint Slebhene
Also known as
Slebhine
Profile
Monk. Abbot of Iona, Scotland from 752 to 767.
Born
Ireland
Died
767
Saint Gistilian
Also known as
Gistlian
Profile
Fifth-sixth century monk at Menevia, Wales. Uncle of Saint David of Wales.
Saint Lucius of Caesarea
Profile
Martyr.
Died
Caesarea, Cappadocia, date unknown
Martyrs of Campania
Also known as
Martyrs under the Lombards
Profile
Approximately 400 northern Italian Christians martyred for their faith by pagan Lombards. Their story was recorded by Pope Saint Gregory the Great, who reports that they people spent their final days supporting each other with prayer.
Died
c.579 in Campania, Italy
Martyrs of Porto Romano
Profile
Group of Christians martyred in the persecution of Diocletian. The only other information that survives are the names of four of them - Heraclius, Januaria, Paul and Secondilla.
Died
c.305 at Porto Romano at the mouth of the River Tiber, Rome, Italy
No comments:
Post a Comment