புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

26 September 2020

புனித நோயல் (1613-1649)செப்டம்பர் 26

புனித நோயல் (1613-1649)

செப்டம்பர் 26
இவர் பிரான்ஸ் நாட்டைச் சார்ந்தவர். இவர் தனது பொற்றோருக்கு நான்காவது குழந்தை.

சிறுவயதிலேயே இறைவன்மீது மிகுந்த பற்றுக்கொண்டு வாழ்ந்து வந்த இவர், தனது பதினேழாவது வயதில் இயேசு சபையில் சேர்ந்து, துறவியானார்.

மறைப்பரப்பு நாடுகளுக்குச் சென்று நற்செய்தி அறிவிக்க வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த இவர், 1641 ஆம் ஆண்டு கனடாவிற்குச் சென்று, அங்கு நற்செய்தி அறிவிக்கத் தொடங்கினார்.

பின்னர் குயூபக் என்ற இடத்தில் இரண்டு ஆண்டுகளும், ஓன்டரியோ என்ற இடத்தில் ஐந்து ஆண்டுகளும் நற்செய்திப் பணியாற்றிய இவர், 1649 ஆம் ஆண்டு அங்கிருந்த மக்களால் கொல்லப்பட்டு ஆற்றில் வீசப்பட்டார்.

St. Neol

Feastday: September 26

Noel was born on February 2 near Mende, France. He joined the Jesuits in 1630 and in 1643 was sent as a missionary to the Huron Indians in France. He became assistant to Father Charles Garnier at the Indian village of Etarita in 1649 and was murdered on December 8 by an apostate Indian while returning from a visit to neighboring Ste. Marie. He was canonized in 1930 by Pope Pius XI as one of the martyrs of North America. His feast day is September 26th.

No comments:

Post a Comment