புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

22 September 2020

புனித ப்ளாரன்டியுஸ் (ஐந்தாம் நூற்றாண்டு)செப்டம்பர் 22

புனித ப்ளாரன்டியுஸ் (ஐந்தாம் நூற்றாண்டு)

செப்டம்பர் 22
இவர் பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த, தூர்ஸ் நகர்ப் புனித மார்ட்டினின் மாணவர். அவரிடம் பாடம் கற்று வந்த இவர், அவராலேயே அருள் பணியாளராக அருள்பொழிவு செய்யப்பட்டார்.

இதன் பிறகு இவர் பிரான்ஸ் நாட்டில் உள்ள போய்டோவு (Poitou) என்ற இடத்திற்கு நற்செய்தி அறிவிக்க அனுப்பி வைக்கப்பட்டார். 

அங்குச் சென்றதும், க்ளோன்னி மலையில் ஒரு துறவு மடம் அமைத்துத் துறவியாக வாழத் தொடங்கினார். இதைச் சுற்றிலும் இருந்த இளைஞர்கள் பார்த்துவிட்டு, இவருடைய சீடராக வந்து சேர்ந்தார்கள்.
இவரோ, தான் இறக்கும்வரை தனக்குக் கீழ் இருந்த துறவிகளுக்கு முன் மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்து காட்டினார்.

St. Florentius

Feastday: September 22
Death: 5th century

Hermit and disciple of St. Martin of Tours, France. A Bavarian, Florentius was ordained by St. Martin of Tours and sent to Poitou, France, as a missionary. He became a hermit on Mount Glonne in Anjou, and attracted so many disciples that he had to erect an abbey for them, now called St. Florent le Vieux.


No comments:

Post a Comment