புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

22 September 2020

மறைசாட்சிகள் மவுரிசியஸ் மற்றும் தோழர்கள்St. Mauritius and companions. September 22

இன்றைய புனிதர் : 
(22-09-2020)

மறைசாட்சிகள் மவுரிசியஸ் மற்றும் தோழர்கள்
St. Mauritius and companions
பிறப்பு : 3 ஆம் நூற்றாண்டு,எகிப்து

இறப்பு : 302,அகாவ்னும் Agaunum(செயிண்ட் மௌரிஸ் St.Maurice), சுவிட்சர்லாந்து

பாதுகாவல்: போர் வீரர்கள், வியாபாரிகள்,சாயத் தொழிலாளிகள், ஆடை நிறுவனங்கள்,காது, மூட்டு நோய்களிலிருந்து

இவர் எகிப்து நாட்டில் முதன்முதலில் இராணுவப் படையை உருவாக்கினார். இவர், தன் படைவீரர்களுடன் சேர்ந்து சிலுவைப்போரை புரிந்தனர். இவரின் படைவீரர்களை, தன் படைக்கு கொடையாக தருமாறு, எதிர்படையினர்,
மவுரிசியஸிடம் கேட்டனர். அப்படி தந்தால் வெற்றியடைய செய்வோம் என்றும் கூறினர். ஆனால் மவுரிசியஸ் இதனை ஏற்க மறுத்தார். இதனால் மீண்டும் போர் மூண்டது. மவுரிசியசின் படையிலிருந்த படைவீரர்கள் சிலரின் அந்த
செயல்களால், மவுரிசியஸ், அப்படையை விட்டு விலக வேண்டியதாயிற்று. இவர் அப்படையிலிருந்து விலகியப்பின் படைவீரர்கள் மிகக் கடினமான ஒழுங்குகளை கடைபிடிக்க வற்புறுத்தப்பட்டார்கள். இதனை கடைபிடிக்க மறுத்ததால், பலம் வாய்ந்த வீரர்கள் பலர் கொல்லப்பட்டனர். அதன்பிறகு இராணுவவீரர்கள் 6000 பேர், மாக்சிமில்லியனுடன் (Maxmilian)
சேர்ந்து, ஜெனிவா என்ற ஏரியின் அருகே எதிரிகளுடன் போரிட்டனர். இப்போரில் மீண்டும் பலர் இறந்தனர். இதனால் இராணுவத்தில் மிகக்குறைவான பலம் வாய்ந்த வீரர்களே இருந்தனர். இவற்றை கண்ட மவுரிசியஸ், மீண்டும்  ராணுவத்தில் நுழைந்தார். இராணுவ வீரர்களுக்கு சிறப்பான பயிற்சியை கொடுத்தார். வீரர்களை மீண்டும்
திடப்படுத்தி பலமூட்டினார். அத்துடன் அவர்களுக்கு கிறிஸ்துவ நெறியை கற்பித்து நல்ல கிறிஸ்துவர்களாகவும் வாழ வைத்தார். இந்நிலையில் எதிரிகள் மீண்டும் படையெடுத்து வந்து மவுரிசியசையும் அவரின் படைவீரர்களையும் கொன்றார்கள்
செபம்:
கருணையின் மறு உருவே எம் கடவுளே! எதிரிகளால் இரக்கமின்றி கொல்லப்பட்ட ஒவ்வொரு படைவீரர்களையும் நீர் நினைவு கூர்ந்தருளும். உமது மகிமைக்காக போரிட்டு மடிந்த ஆன்மாக்களின் பாவங்களை மன்னித்து, நீர்தாமே
அவர்களுக்கு உமது வான்வீட்டில் நிலையான வாழ்வை தந்தருளும்படியாக இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

Saint of the Day: (22-09-2020)

St. Maurice and companions

Sts. Maurice, Exuperius, and Candidus were leaders of a legion of Christians in the Roman army who were killed for their Christian leadership and complete allegiance to Christ.

Around the year 287, the Roman army marched out to suppress a revolt in what is now Switzerland. The emperor, Maximian, led the army, which was composed of troops conscripted from various parts of the empire. One legion of 6,600 soldiers was recruited from northern Egypt and was composed entirely of Christians.

When the Roman legions arrived on the battlefield, Maximian ordered all soldiers to offer sacrifice to the gods for the success of the enterprise. The Christian legion withdrew from the army and refused to participate in the rites.

Several times, Maximian ordered them to obey. They refused, and he ordered that the other soldiers decimate the Christian legion—every tenth, randomly-selected soldier was executed. Maximian threatened to continue the decimations until the legion obeyed—he warned them he was willing to execute the entire legion.

Maurice, Exuperius, and Candidus led the legion, and they responded to Maximian by saying, “We are your soldiers, but we are also servants of the true God. We owe you military service and obedience, but we cannot renounce God who is our creator and master… We have arms in our hands, but we do not resist because we would rather die innocent than live by any sin.”

Maximian ordered the other legions to surround the Christians and kill them all. The ground was covered with bodies and blood, and the other soldiers looted what they could from the slain legion. One soldier, Victor, refused to participate in the massacre and looting. Soldiers asked him if he was Christian. When he answered that he was, he was killed as well.

A shrine was built above the ground where these brave soldiers died, and miracles began to be attributed to the intercession of these martyrs.

The traditional story of these martyrs has been scrutinized for its historical accuracy. As there is little supporting evidence for the slaughter of an entire legion of Roman soldiers, the account of the martyrdom has probably been exaggerated. What seems historically likely, however, is that a soldier named Maurice and a number of his companions were martyred in the third century. What remains unknown is the number who were killed; perhaps the story of the martyrdom of a small, brave squadron of Christian soldiers, over repeated tellings over many years, became the slaughter of a legion.

Exuperius, Candidus, and Victor all rest in the reliquary chapel in the Basilica. The bust of St. Maurice pictured above stands in the Snite Museum of Art—it is designed to be a reliquary vessel itself, although today it stands empty in the museum’s medieval gallery.

St. Maurice is patron saint of the Pontifical Swiss Guards at the Vatican, and also of soldiers, swordsmiths, and weavers.

Sts. Maurice, Exuperius, Candidus, and Victor, you faithfully led your legion to martyrdom - pray for us!

---JDH---Jesus the Divine Healer---

No comments:

Post a Comment