புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

19 September 2020

காண்டர்பரி பேராயர் தியோடர் Theodar. September 19

இன்றைய புனிதர் :
(19-09-2020)

காண்டர்பரி பேராயர் தியோடர் Theodar
பிறப்பு : 602,
தார்சுஸ் Tarsus, துருக்கி

இறப்பு : 19 செப்டம்பர் 690,
காண்டர்பரி Canterbury,
இங்கிலாந்து

இவர் இங்கிலாந்து நாட்டில் கேண்டர்பரி நகரில் ஆயராக இருந்தார். இவருக்கு இங்கிலாந்து நாட்டில் பெரிய பேராலயம் ஒன்று எழுப்பப்பட்டுள்ளது. இவர் தனது சொந்த ஊரான தர்சிலும், துருக்கி, கிரேக்கத்திலும் கல்லூரி படிப்பை ஏதென்ஸ் நாட்டிலும் கற்றார். பின்னர் உரோம் சென்று குருப்பட்டம் பெற்றார். பின்னர் 667 ஆம் ஆண்டில் திருத்தந்தை வித்தாலியன் (Vitalian) அவர்களால் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார். பின்னர் 668 ஆம் ஆண்டு ஆப்ரிக்கா நாட்டிலுள்ள பழங்குடி மக்களுக்கு பணியாற்ற பொறுப்பேற்றார். அப்போது ஆப்ரிக்காவை ஆண்டுவந்த கேண்டர்பரி மன்னனை எதிர்த்தார். 669
ஆம் ஆண்டு மீண்டும் இங்கிலாந்து திரும்பி உயர் பதவி வகித்த மன்னன் இவருக்கு உதவினார். பின்னர் 673 மற்றும் 680 ஆண்டுகளில் இரண்டுமுறை Synod- ஐ கூட்டினார். இவர் இங்கிலாந்து நாட்டின் முதல் பேராயர் என்ற பெயர்
பெற்றார்.

செபம்:
சாதி, மத இனங்களை கடந்தவரே எம் தலைவரே! ஆப்ரிக்கா நாட்டில் வாழும் சகோதர சகோதரர்களை உம் கரத்தில் சமர்ப்பிக்கின்றோம். அம்மக்களை நீர் பராமரித்து வழிநடத்தியருளும். அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும். அம்மக்களின் வளர்ச்சிக்கு உதவி செய்ய தாராள் உள்ளங்கொண்ட மனிதர்களை தந்து, அம்மக்களின்
வாழ்வில் ஏற்றம் காண செய்தருள தந்தையே உம்மை மன்றாடுகின்றோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
Saint of the Day : (19-09-2020)

Saint Theodore of Canterbury

Educated in Tarsus, Cilicia (part of modern Turkey). Lived for a while in Athens, Greece. Monk in Rome, Italy. Friend of Saint Adrian of Canterbury who recommended that Pope Saint Vitalian choose Theodore as Archbishop of Canterbury, England in 666. He visited all of England, supporting or re-establishing the Church throughout the country. Theodore promoted education and evangelization, and held the first national Council of Hertford in 672. Worked with Saint Erconwald of London.

Born : 
c.602 in Greece

Died : 
690 of natural causes

---JDH---Jesus the Divine Healer---

No comments:

Post a Comment