புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

12 October 2020

புனித_எட்வின் (586-633)அக்டோபர் 12

புனித_எட்வின் (586-633)

அக்டோபர் 12

இவர் (St_Edwin_Of_Narthumbria) இங்கிலாந்து நாட்டைச் சார்ந்தவர். இவரது தந்தை நார்த்தம்பிரியாவை ஆண்டுவந்த 
எதல்ஃபிரித் என்பவராவார்.
இவரது தந்தை 616 ஆம் ஆண்டு எதிரி நாட்டினரோடு நடந்த போரில் கொல்லப்பட, இவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.

நார்த்தம்பிரியாவின் மன்னராக பொறுப்பேற்ற பின்பு இவர், எதல்பர்க்காவை மணம் முடித்தார். இவர்கள் இருவருடைய திருமணத்திற்கு முன்பாக, எதல்பர்க்கா இவரிடம், "நீங்கள் என்னை, நான் பின்பற்றும் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்ற அனுமதித்தால் மட்டுமே உங்களை மணம் முடிப்பேன்" என்று சொல்லி இருந்தார். இவரும் அதற்குச் சம்மதம் தெரிவித்தார். இதன் பிறகே இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்குப் பிறகு தன் மனைவி எதல்பர்க்காவின் எடுத்துக்காட்டான வாழ்க்கை இவருடைய வாழ்க்கையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனால் இவர் 627 ஆம் ஆண்டு திருமுழுக்குப் பெற்றுக் கிறிஸ்தவ மதத்தைத் தழுவினார்.

இதன் பிறகு இவர் மக்களை அமைதி வழியில் நடத்தினார்; நிறைய  திருக்கோயில்களைக் கட்டியெழுப்பினார். மட்டுமல்லாமல் கடவுளின் நற்செய்தி எங்கும் அறிவிக்கப்படவேண்டும் என்பதற்குத் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்தார். 

இந்த நேரத்தில் தான் அதாவது, 633 ஆம் ஆண்டு இறை நம்பிக்கை இல்லாதவர்கள் இவருடைய நாட்டின்மீது படையெடுத்து வந்து இவரைக் கொன்று போட்டார்கள். 

இவர் மனம்மாறியவர்களுக்கு பாதுகாவலராக இருக்கிறார்.

St. Edwin of Northumbria
Catholic Online Saints & Angels
Facts
Feastday: October 12
Birth: 586
Death: 633
Author and Publisher - Catholic Online
We ask you, humbly, to help.
Deacon Keith Fournier Hi readers, it seems you use Catholic Online a lot; that's great! It's a little awkward to ask, but we need your help. If you have already donated, we sincerely thank you. We're not salespeople, but we depend on donations averaging $14.76 and fewer than 1% of readers give. If you donate just $5.00, the price of your coffee, Catholic Online School could keep thriving. Thank you. Help Now >
Image of St. Edwin of Northumbria
In the year 616, King Ethelfrith was slain in battle by Redwald, King of the East Angles. Edwin of Deira became king of the whole kingdom of Northumbria and after the death of Redwald, he had a certain lordship over the other English kings. He married Ethelburga, daughter of St. Ethelbert, King of Kent after promising to allow her to practice her Christian religion. St. Paulinus was sent as chaplain to the Queen and bishop for his converts. When Queen Ethelburga gave birth to a daughter, she was baptized with twelve others on Whitsunday, and called Eanfleda; they were the first fruits of the Northumbrians. Edwin was a man of unusual wisdom and deliberated in his heart to which religion he should follow. Paulinus continued to instruct him and to pray for his conversion. King Edwin was baptized at York at Easter in the year 627, on the site of the present York Minster, in the wooden church of St. Peter which he had caused to be built. This good king had reigned seventeen years when the Welsh Cadwalon marched in arms against him with Penda of Mercia, a pagan. King Edwin met them at Hatfield Chase on October 12, 633, and in the ensuing battle he was slain. St. Edwin was certainly vernerated in England as a martyr, but though his claims to sanctity are else doubtful than those of some other royal saints, English and other, he has had no liturgical cultus so far as is known. His relics were held in veneration, churches were dedicated in his honour in London and at Brean in Somerset; and Pope Gregory XIII permitted him to be represented among the English martyrs on the walls of the chapel of the Venerabile at Rome. His feast day is October 12th.

Edwin (Old English: Ēadwine; c. 586 – 12 October 632/633), also known as Eadwine or Æduinus, was the King of Deira and Bernicia – which later became known as Northumbria – from about 616 until his death. He converted to Christianity and was baptised in 627; after he fell at the Battle of Hatfield Chase, he was venerated as a saint.

Edwin was the son of Ælle king of Deira and seems to have had (at least) two siblings. His sister Acha was married to Æthelfrith, king of neighbouring Bernicia. An otherwise unknown sibling fathered Hereric, who in turn fathered Abbess Hilda of Whitby and Hereswith, wife to Æthelric, the brother of king Anna of East Anglia.[1]

No comments:

Post a Comment