புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

10 November 2020

புனித_கிரேலன் (ஜந்தாம் நூற்றாண்டு)நவம்பர் 10

புனித_கிரேலன் (ஜந்தாம் நூற்றாண்டு)

நவம்பர் 10
இவர் (#St_Grellen) அயர்லாந்து நாட்டைச் சார்ந்தவர்.

இவர் 'அயர்லாந்தின் திருத்தூதர்' என அழைக்கப்படும் புனித பேட்ரிக்கிற்கு, அங்கு நற்செய்தி அறிவிக்கப் பெரிதும் உதவியாக இருந்தார்.

ஒருமுறை இவர் அயர்லாந்தில் மன்னராக இருந்த துவாக் கல்லாக் என்பவருடைய மகனைச் சாவிலிருந்து காப்பாற்றினார். அதனால் மிகவும் மகிழ்ந்த மன்னர், ஆசாத் என்ற இடத்தில் கோயில் கட்ட நிலம் தந்தார்.
அந்த நிலத்தில் இவர் கோயிலைக் கட்டி, அங்கு ஆன்மிகம் தழைக்கச் செய்தார்.

Missionary in Ireland, assigned by Saint Patrick to build a church at Achadh Fionnabhrach; king Duach Gallach gave Grellan land for the church after Grellan brought back to life by baptism Duach Gallach's stillborn son, Eoghan Sriabh.

No comments:

Post a Comment