புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

10 November 2020

மறைப்பணியாளர் அந்திரேயாஸ் அவேலினோ Andreas Avellino10-11-2020

இன்றைய புனிதர்: 
(10-11-2020)

மறைப்பணியாளர் அந்திரேயாஸ் அவேலினோ Andreas Avellino

பிறப்பு 
1521, 
சிசிலி Sizilien, இத்தாலி
இறப்பு 
10 நவம்பர் 1608, 
நேயாப்பல் Neapel, இத்தாலி

புனிதர்பட்டம்: 1712, திருத்தந்தை 11 ஆம் கிளமெண்ட்

இவர் தனது குருத்துவப்பட்டம் பெற்றபின், சிசிலி சென்று சட்டக்கலையை பயின்றார். பின்னர் திருச்சபை சட்ட வல்லுநராக பணியாற்றினார். ஆனால் அப்பணியில் அவரின் மனம் நிறைவடையவில்லை. ஆன்ம குருவாக பணியாற்ற வேண்டுமென்பதையே பெரிதும் விரும்பினார். அதனால் 1556 ஆம் ஆண்டு, சிசிலியிலிருந்த துறவற சபை ஒன்றில் சேர்ந்து மறைப்பணியாளராக பணியாற்றினார். பலருக்கு ஆன்ம வழிகாட்டியாக திகழ்ந்தார். அழகிய எளிமையான மறையுரையால் பல ஆன்மாக்களை பாவ வாழ்விலிருந்து மீட்டார். பின்னர் இவர் அத்துறவற சபையினை வழிநடத்தும் பொறுப்பையும் ஏற்றார். தன் பணியில் மகிழ்ச்சியடைந்த அந்திரேயாஸ் தனது 87 ஆம் வயதில் இறந்தார்.

செபம்:

"வாழும் கடவுளின் கோவில் நாமே" என்றுரைத்த இறைவா! சிறந்த ஆன்ம குருவாய் திகழ்ந்த அந்திரேயாசைப் போல, சிறப்பான முறையில் உம் அருளைப்பெற்று பணியாற்ற குருக்கள் ஒவ்வொருவருக்கும் வழிகாட்டும். தங்களின் எளிமையான வாழ்வாலும் மறைப்பணியாலும்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

Saint of the Day : (10-11-2020)

Saint Andrew Avellino

Studied humanities and philosophy at Venice, Italy. Doctor of civil and ecclesiastical law. Ordained at age 26.

Lawyer at the ecclesiastical court at Naples, Italy. During a heated courtroom argument on behalf of a friend, he supported his position with a lie; in that setting, he had committed perjury. It shook him so badly, he gave up the legal profession, and settled into a life of penance.

Commissioned by his archbishop to reform the convent of Sant' Arcangelo at Naples, a house of such lax discipline it had became a topic of gossip in the city. Through good example, constant work, and the backing of his bishop Lorenzo managed to restore celibate discipline to the house, but was nearly killed for his efforts when he was attacked by people who had been ordered off the premises.

The night of the attack, he was taken to the house of the Theatine Clerks Regular. He was so impressed with them that he joined the Theatines at age 35, taking the name Andrew in reference to the crucified Apostle. Master of novices for ten years. Superior of the Order. Founded Theatine houses in Milan, Italy and Piacenza, Italy and helped establish others. Eloquent preacher, and popular missioner and spiritual director, bringing many back to the Church. Writer and extensive correspondent. Friend and advisor of Saint Charles Borromeo.

Suffered a stroke while celebrating Mass, and died soon after. Legend says that his blood bubbled and liquified after death, which led some to think that his stroke had left him catatonic, and that he was buried alive; a papal investigator found no credibility to any of this.

Born : 
1521 at Castronuovo, Sicily as Lorenzo (called Lancelotto by his mother)

Died : 
10 November 1608 at Naples, Italy of a stroke
• relics enshrined at the Church of Saint Paul in Naples.

Beatified: 
10 June 1625 by Pope Urban VIII

Canonized: 
22 May 1712 by Pope Clement XI

Patronage: 
against apoplexy or strokes
• against sudden death
• apoplexics or stroke victims
• for a holy death
• Badolato, Italy
• Naples, Italy
• Sicily, Italy

---JDH---Jesus the Divine Healer---

No comments:

Post a Comment