புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

21 November 2020

23 November


23 November

துறவி கொலும்பான்

Saint Columbanus


இன்றைய புனிதர்

2020-11-23

துறவி கொலும்பான் Kolumban


பிறப்பு 

542, 

லைன்ஸ்டர் Leinster, அயர்லாந்து

இறப்பு 

23 நவம்பர் 615, 

போபியோ Bobbio, இத்தாலி

பாதுகாவல்: அயர்லாந்து, போப்பியோ, தீய ஆவியிடமிருந்து


இவர் தன் வயதில் துறவற மடத்தில் சேர்ந்து துறவு வாழ்வை மேற்கொண்டார். 560 ஆம் ஆண்டில் பாங்கோர் (Bangor) என்ற நகரில் துறவற சபை ஒன்றை நிறுவினார். பின்னர் இச்சபையை கொலும்பான் சிறந்த முறையில் வளர்த்தெடுத்தார். ஏறக்குறைய 30 ஆண்டுகள் இவர் பல்வேறு துறையில் பணியாற்றினார். நீண்ட காலம் ஆசிரியராகவும் இருந்தார். இவர் 590 ஆம் ஆண்டு தன்னுடன் 30 ஆண் துறவிகளை அழைத்துக்கொண்டு பாங்கோர் விட்டு வெளியேறி இங்கிலாந்திற்கு சென்றார். அங்கு போர்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கென்று மீண்டும் துறவற சபை ஒன்றை நிறுவினார். 


இங்கிலாந்தில் புதிய சபைக்காக துன்பங்கள் பலவற்றை சுமந்தார். இருப்பினும் மனந்தளராமல் சிறந்த மறையுரையை ஆற்றி, பல இளைஞர்களை இறைவன்பால் ஈர்த்தார். அதன்பிறகு லுக்செயுல் (Luxeuil) என்ற இடத்தில் பல இளைஞர்களைக் கொண்டு மீண்டுமோர் துறவற சபையை தொடங்கினார். இவர் தான் சென்ற இடமெல்லாம் அந்நகரின் கலாச்சாரத்திற்கேற்றவாறு துறவற சபைகளின் ஒழுங்குகளை அமைத்துக்கொடுத்தார். மிக குறைந்த ஆண்டுகள் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இவரின் சபையில் சேர்ந்து இறைப்பணியாற்றினர். 


இவர் தொடங்கிய சபைகள் நன்கு வளர்ச்சியடைந்தபின் புனித பெனடிக்ட் துறவற  ஒழுங்குகளை தான் தொடங்கிய அனைத்து சபைகளிலும் கடைபிடித்து வாழ வழிவகுத்துக் கொடுத்தார். தான் நிறுவிய துறவற சபைகளுக்காக கொலும்பான் அயராது உழைத்தார். அதன்பிறகு 613 ஆம் ஆண்டு நோயால் தாக்கப்பட்டார். இருப்பினும் தன் உடல் நோயைப்பற்றி கவலை கொள்ளாமல் ஜெர்மனியிலுள்ள போடன் சே (Boden See) வந்தடைந்தார். அங்கு சில காலம் மறைப்பணியாற்றியபின் தன்னுடன் அவரின் சபை சகோதரர் ஒருவரை அழைத்துக்கொண்டு இத்தாலி நாட்டிற்கு சென்று போபியோவில் மீண்டும் சபையை தொடங்கினார். இத்துறவற சபையே இவர் நிறுவிய கடைசி சபையானது. ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் அங்கு வாழ்ந்தபின் காலமானார். மறைநூல்களையும் பண்டைய இலக்கியங்களையும் கற்றுத்தேர்ந்த இவர் தான் நிறுவிய சபைகளை இறைவனின் மகிமைக்காக அயராது உழைத்து உயர்த்தினார். கிறிஸ்துவ வாழ்விக்கும், துறவற வாழ்வுக்கும் மிகவும் பாராட்டபெற்றவராய் திகழ்ந்தார். 



செபம்:

என்றும் வாழ்பவரே எம் தந்தையே! நற்செய்தி பணியின்மீதும் துறவற வாழ்வின்மீதும் புனித கொலும்பானின் இதயத்தில் பேரார்வத்தை வியத்தகு முறையில் வளர்த்தெடுத்தீர். அவருடைய இறைவேண்டுதலாலும், முன்மாதிரிகையாலும் நாங்கள் யாவற்றுக்கும் மேலாக உம்மையே தேடுவதிலும் நம்பிக்கையுள்ள சமூகத்தை வளர்ப்பதிலும் கருத்துள்ளவர்களாய் இருக்கசெய்தருளும்.





இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்


• திருத்தந்தை முதலாம் கிளமென்ட்

பிறப்பு: 1 ஆம் நூற்றாண்டு உரோம், இத்தாலி

இறப்பு: 97, உரோம்(?)

பாதுகாவல்: கல்லறைத்தோட்ட பணியாளர்கள், காற்று, இடி, மின்னலிலிருந்து



• ஹஸ்பெங்காவ் நகர் துறவி டுரூடோ Trudo von Haspengau

பிறப்பு: 630, ஹஸ்பென்காவ் Haspengau, பெல்ஜியம்

Also known as

• Columbanus of Luxeuil

• Columbanus of Bobbio

• Columba of...

• Columban of...

Additional Memorial

24 November (Benedictines and Ireland)

Profile

Well-born, handsome and educated, Columbanus was torn between a desire for God and easy access to the pleasures of the world. Acting on advice of a holy anchoress, he decided to withdraw from the world. His family opposed the choice, his mother going so far as to block the door. Monk at Lough Erne. He studied Scripture extensively, and wrote a commentary on the Psalms. Monk at Bangor under abbot Saint Comgall.

In middle age, Columbanus felt a call to missionary life. With twelve companions (Saint Attala, Columbanus the Younger, Cummain, Domgal, Eogain, Eunan, Saint Gall, Gurgano, Libran, Lua, Sigisbert and Waldoleno) he travelled to Scotland, England, and then to France in 585. The area, though nominally Christian, had fallen far from the faith, but were ready for missionaries, and they had some success. They were warmly greeted at the court of Gontram, and king of Burgundy invited the band to stay. They chose the half-ruined Roman fortress of Annegray in the Vosges Mountains for their new home with Columbanus as their abbot.

The simple lives and obvious holiness of the group drew disciples to join them, and the sick to be healed by their prayers. Columbanus, to find solitude for prayer, often lived for long periods in a cave seven miles from the monastery, using a messenger to stay in touch with his brothers. When the number of new monks over-crowded the old fortress, King Gontram gave them the old castle of Luxeuil to found a new house in 590. Soon after, a third house was founded at Fontaines. Columbanus served as master of them all, and wrote a Rule for them; it incorporated many Celtic practices, was approved by the Council of Macon in 627, but was superseded by the Benedictine.

Problems arose early in the 7th century. Many Frankish bishops objected to a foreign missionary with so much influence, to the Celtic practices he brought, especially those related to Easter, and his independence from them. In 602 he was summoned to appear before them for judgment; instead of appearing, he sent a letter advising them to hold more synods, and to concern themselves with more important things than which rite he used to celebrate Easter. The dispute over Easter continued to years, with Columbanus appealing to multiple popes for help, but was only settled with Columbanus abandoned the Celtic calender when he moved to Italy.

In addition to his problems with the bishops, Columbanus spoke out against vice and corruption in the royal household and court, which was in the midst of a series of complex power grabs. Brunehault stirred up the bishops and nobilty against the abbot; Thierry ordered him to conform to the local ways, and shut up. Columbanus refused, and was briefly imprisoned at Besançon, but he escaped and returned to Luxeuil. Thierry and Brunehault sent an armed force to force him and his foreign monks back to Ireland. As soon as his ship set sail, a storm drove them back to shore; the captain took it as a sign, and set the monks free.

They made their way to King Clothaire at Soissons, Neustria and then the court of King Theodebert of Austrasia in 611. He travelled to Metz, France, then Mainz, Germany, Suevi, Alamanni, and finally Lake Zurich. Their evangelization work there was unsuccessful, and the group passed on to Arbon, then Bregenz, and then Lake Constance. Saint Gall, who knew the local language best, took the lead in this region; many were converted to the faith, and the group founded a new monastery as their home and base. However, a year later political upheaval caused Columbanus to cross the Alps into Italy, arriving in Milan in 612. The Christian royal family treated him well, and he preached and wrote against Arianism and Nestorianism. In gratitude, the Lombard king gave him a tract of land call Bobbio between Milan and Genoa in Italy. There he rebuilt a half-ruined church of Saint Peter, and around it he founded an abbey that was to be the source for evangelization throughout northern Italy for centuries to come.

Columbanus always enjoyed being in the forests and caves, and as he walked through the woods, birds and squirrels would ride on his shoulders. Toward the end of his life came word that his old enemies were dead, and his brothers wanted him to come back north, but he declined. Knowing that his time was almost done, he retired to a cave for solitude, and died as he had predicted. His influence continued for centuries as those he converted handed on the faith, the brothers he taught evanglized untold numbers more, and his brother monks founded over one hundred monasteries to protect learning and spread the faith.

Miracles ascribed to Columbanus include -

• to obtain food for a sick brother monk, he cured the wife of the donor

• once when he was surrounded by wolves, he simply walked through them

• at one point he needed a cave for his solitary prayers; a bear lived there; when Columbanus asked, the bear left

• when he needed water in order to live in the cave, a spring appeared nearby

• when the Luxeuil Abbey granary ran empty, Columbanus prayed over it and it refilled

• he multiplied bread and beer for his community

• he cured several sick monks, who then got straight out of bed to reap the monastery's harvest

• gave sight to a blind man at Orleans

• he destroyed a vat of beer being prepared for a pagan festival by breathing on it

• when the monastery needed help in the fields, he tamed a bear, and yoked it to a plough

Born

543 at West Leinster, Ireland

Died

• 21 November 615 in a cave at Bobbio, Italy of natural causes

• interred at the abbey church of Bobbio

• miracles reported at his tomb

• relics re-interred in a new altar there in 1482

• altar and shrine were refurbished and the relics re-interred in the early 20th century

Patronage

• against floods

• Bobbio, Italy

• Missionary Society of Saint Columban

• motorcyclists

Representation

• bearded monk in the midst of wolves holding a book and Irish satchel

• bearded monk taming a bear

• bearded monk with sunbeams over his head

• Benedictine monk holding an abbot's staff, a missioner's cross, and wearing the sun on his chest

• Benedictine monk with a missioner's cross with a bear nearby

• monk in a bear's den with a fountain springing while he prays

Works

• Penitencial

• Seventeen short Sermons

• Six Epistles

• Latin Poems

• A Monastic Rule



† இன்றைய புனிதர் †

(நவம்பர் 23)


✠ புனிதர் முதலாம் கிளமெண்ட் ✠

(St. Clement I)


நான்காம் திருத்தந்தை:

(4th Pope)


ஏற்கும் சமயம்/ சபைகள்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)

கிழக்கு மரபுவழி திருச்சபை

(Eastern Orthodox Church)

லூதரன் திருச்சபை

(Lutheran Church)

ஆங்கிலிகன் சமூகம்

(Anglican Communion)


பிறப்பு: கி.பி. 35

ரோம், ரோமப் பேரரசு

(Rome, Roman Empire)


இறப்பு: மரபுப்படி கி.பி. 99 அல்லது 101

கெர்சொனேசஸ், டாவுரிக்கா, போஸ்போரன் அரசு (இன்றைய கிரிமேயா, உக்ரெய்ன்)

(Chersonesus, Taurica, Bosporan Kingdom (modern-day Crimea, Ukraine/ Russia)


பாதுகாவல்: கப்பல்படை வீரர்கள் (Mariners)


நினைவுத் திருநாள்: நவம்பர் 23


புனிதர் முதலாம் கிளமெண்ட், கத்தோலிக்க திருச்சபையால் நான்காம் திருத்தந்தையாகக் கருதப்படுகிறார். இவரை "ரோம் நகர் புனித கிளமெண்ட்" என்று அழைப்பதும் உண்டு. இவர் தொடக்க காலத் திருச்சபையின் தலைசிறந்த இறையியல் வல்லுநராய் இருப்பதால் "முதல் திருத்தூதுத் தந்தை" (Frist Apostolic Father) என்றும் அறியப்படுகிறார்.


முதலாம் கிளமெண்டின் வாழ்க்கை பற்றி அதிக விவரங்கள் தெரியவில்லை. புனிதர் “பேதுரு” (Saint Peter) இவருக்கு அருட்பொழிவு செய்வித்தார் என்பர். இவர், முதல் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் ரோமத் திருச்சபையின் தலைவர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார்.


தொடக்க காலத் திருச்சபை எழுத்தாளர்கள் பொதுவாக கிளமெண்டைப் புனித பேதுருவுக்குப் பின் மூன்றாம் அல்லது நான்காம் திருத்தந்தையாக வரிசைப்படுத்துகின்றனர். ஆதி கிறிஸ்தவ எழுத்தாளர் “டெர்டுல்லியன்” (Tertullian) கருத்துப்படி, கிளமெண்ட் புனித பேதுருவுக்குப் பின் திருத்தந்தையாகப் பொறுபேற்றார். ஆனால் புனிதர் “ஜெரோம்” (Saint Jerome) அவர்களின் கூற்றின்படி, இவர் திருத்தந்தை பேதுருவுக்குப் பின்னர் நான்காம் திருத்தந்தை ஆவார். இக்குழப்பநிலை நிலவுவதற்கு ஒரு முக்கிய காரணம் முதல் நூற்றாண்டில் ஆயர் பதவி துல்லியமாக வரையறுக்கப்பட்டு, ஒரு மறைமாவட்டத்துக்கு ஒருவரே ஆயராக இருக்க முடியும் என்ற கருத்து தெளிவாக எழாததுதான்.


திருத்தந்தை முதலாம் கிளமெண்டின் எழுத்துப் படைப்பாக இன்று உள்ளது அவர் கொரிந்தியருக்கு எழுதிய மடல் ஆகும். அது சுமார் கி.பி. 96ல் எழுதப்பட்டது. புதிய ஏற்பாட்டைத் தவிர்த்து, தொடக்க காலத்தில் உருவான எழுத்துப் படையல்களுள் இதுவே மிக்க பழமையானது ஆகும். கொரிந்து திருச்சபைத் தலைவர்கள் சிலருக்கிடையே ஏற்பட்ட விவாதத்தைத் தொடர்ந்து அவர்களுள் சிலர் பதவி நீக்கப்பட்டனர். இச்சிக்கல் குறித்துத் தீர்ப்பு வழங்குவதாக கிளமெண்டின் மடல் உள்ளது. திருச்சபையில் "ஆயர்கள்" "திருத்தொண்டர்கள்" என்னும் திருப்பணியாளர்கள் திருத்தூதர்களால் நியமிக்கப்பட்டவர்கள் ஆதலால் அதிகாரம் கொண்டிருக்கிறார்கள் என்று கிளமெண்ட் எடுத்துக் கூறினார்.


கிளமெண்டின் கடிதம் திருச்சபைகளில் புதிய ஏற்பாட்டுக் கடிதங்கள் போலவே வாசிக்கப்பட்டது. ஆயர்கள் (மூப்பர்கள்) திருச்சபையில் திருத்தூதர்களிடமிருந்து வரும் அதிகாரத்தைக் கொண்டுள்ளனர் என்று வலியுறுத்திய முதல் வல்லுநர் கிளமெண்ட் தான்.


கிளமெண்ட் இரண்டாம் கடிதம் ஒன்றினையும் எழுதினார் என்றொரு மரபு உண்டு. ஆயினும் அண்மைக்கால அறிஞர்கள், அக்கடிதத்தை எழுதியவர் வேறொருவர் என்று கருதுகின்றனர்.


நான்காம் நூற்றாண்டின் அளவில் தொடங்கிய ஒரு மரபின்படி, கிளமெண்ட் பேரரசன் “ட்ரேஜன்” (Emperor Trajan) காலத்தில் தம் கிறிஸ்தவ நம்பிக்கையை முன்னிட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கும் அவர் பிற சிறைக்கைதிகளுக்குக் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்தார். பின்னர் அவரை ஒரு நங்கூரத்தில் கட்டி கடலில் ஆழ்த்திக் கொன்றுவிட்டார்கள்.


பல கிறிஸ்தவ சபைகள் கிளமெண்டைப் புனிதராகப் போற்றுகின்றன. ரோமன் கத்தோலிக்க திருச்சபை, லூதரன் சபை, மற்றும் ஆங்கிலிக்கன் சபை அவரது விழாவை நவம்பர் 23ஆம் நாளும், கீழை மரபுவழித் திருச்சபைகள் சில நவம்பர் 24, வேறு சில நவம்பர் 25 ஆகிய நாள்களில் கொண்டாடுகின்றன.


புனித பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்தில் "கிளமந்து" என்னும் ஓர் உடனுழைப்பாளர் பற்றிப் பேசுகிறார் (பிலிப்பியர் 4:3). அவர் திருத்தந்தை கிளமெண்டாக இருக்கலாம் என்று கி.பி. 3 மற்றும் நான்காம் நூற்றாண்டு ஆசிரியர்கள் கருதுகிறார்கள். அவர்களுள் ஒரிஜென், யூசேபியஸ், ஜெரோம் போன்றோர் அடங்குவர்.


"திருத்தந்தையர் நூல்" (Liber Pontificalis) என்னும் பண்டைக்கால நூலின்படி, கிளமெண்ட் பேதுருவை அறிந்திருந்தார். கிரேக்க நாட்டில் ட்ரேஜன் மன்னனின் ஆட்சிக்கால மூன்றாம் ஆண்டில் (அதாவது கி.பி. 101ல்) மரித்தார்.

Pope Saint Clement I




Also known as

• Clement of Rome

• Clemens Romanus

Profile

Convert, brought to Christianity either by Saint Peter or by Saint Paul. One of the Seventy Apostles. Consecrated as a bishop by Saint Peter the Apostle. Mentioned in Philippians 4:3. Fourth Pope. Apostolic Father. The Basilica of Saint Clement in Rome, Italy, one of the earliest parish churches in the city, is probably built on the site of Clement's home. Author of the Epistle to the Corinthians. His name occurs in the Canon of the Mass. Origen and Saint Jerome identify him as working with Saint Paul the Apostle. Martyred in the persecutions of Trajan.

Born

Rome, Italy

Papal Ascension

c.88

Died

• martyred c.101

• relics in the basilica of Saint Clement

Patronage

• boatmen, mariners, sailors, watermen

• marble workers

• sick children

• stonecutters

• Aarhus, Denmark, diocese of

• Dundee, Scotland

• Steenwijk, Netherlands

• Velletri, Italy

Representation

• anchor (miraculously freed when cast into the sea with an anchor bound to him)

• drowning man

• kneeling before an altar

Writings

First Epistle of Clement to the Corinthians



Blessed Miguel Agustín Pro

† இன்றைய புனிதர் †

(நவம்பர் 23)


✠ அருளாளர் மிகுவேல் அகஸ்டின் ப்ரோ ✠

(Blessed Miguel Agustín Pro)


இயேசுசபை குரு/ மறைசாட்சி:

(Jesuit priest and martyr)


பிறப்பு: ஜனவரி 13, 1891 

குவாதலுபே, ஸகட்காஸ், மெக்சிகோ

(Guadalupe, Zacatecas, Mexico)


இறப்பு: நவம்பர் 23, 1927 (வயது 36)

மெக்சிகோ நகர், மெக்சிகோ

(Mexico City, Mexico)


ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)

லூதரன் திருச்சபை

(Lutheran Church)


முக்திபேறு பட்டம்: செப்டம்பர் 25, 1988 

திருத்தந்தை புனிதர் 2ம் ஜான் பால்

(Pope John Paul II)


நினைவுத் திருநாள்: நவம்பர் 23


மெக்ஸிகன் இயேசுசபை கத்தோலிக்க குருவான (Mexican Jesuit Catholic priest) மிகுவேல் ப்ரோ'வின் இயற்பெயர் "ஜோஸ் ரமோன் மிகுவேல் அகஸ்டின் ப்ரோ ஜாவுரேஸ்" (José Ramón Miguel Agustín Pro Juárez) ஆகும்.


இவர், முன்னாள் மெக்ஸிகன் ஜனாதிபதி "அல்வாரோ ஒப்ரேகன்" (Álvaro Obregón) என்பவரை கொலை செய்ய முயற்சித்ததாகவும் குண்டு வெடிப்புகளில் ஈடுபட்டதாகவும் பொய்யான குற்றசாட்டுகளின்பேரில் "ப்ளுட்டர்கோ எலியாஸ் கால்ஸ்" (Plutarco Elías Calles) என்பவரது ஆட்சியில் சுட்டுக் கொல்லப்பட்டார்.


"கிறிஸ்டேரோ" (Cristero War) என்ற சிலுவைப் போரில் ஈடுபட்டபோது, கைது செய்யப்பட்ட இவர்மேல் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் குறைபாடுகள், சான்றுகளின்மை ஆகியன இவருக்கு முக்திபேறு பெற்றவராக அருட்பொழிவு செய்யப்பட முக்கியத்துவம் பெற்றன.


ப்ரோவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட காலத்தில், மெக்ஸிகோவில் கத்தோலிக்க மதத்தையும் அதன் குருமார்களையும் கடுமையாக எதிர்த்த ஜனாதிபதி "ப்ளுட்டர்கோ எலியாஸ் கால்ஸ்" (Plutarco Elías Calles) என்பவரது ஆட்சி நடைபெற்றது. எங்கும் எலிசபெத் மகாராணியாரின் ஆட்சி நடைபெற்றதால், கத்தோலிக்க மதம் மிகக் கடுமையான அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டது.


கி.பி. 1891ம் ஆண்டு, மெக்சிகோவின் குவாதலுபே எனுமிடத்தில் சுரங்கப் பணி செய்யும் குடும்பத்தில் பதினோரு குழந்தைகளில் மூன்றாவதாக பிறந்தவர் மிகுவேல். ஆகஸ்ட் 15, 1911ல், தமது 20வது வயதில் இயேசு சபையினரின் துறவறப் புகுநிலை சபையில் இணைந்தார்.


மெக்ஸிகோவின் நீண்டகால அதிபர் “போர்ஃபிரியோ டையஸ்” (Porfirio Díaz), கி.பி. 1911ம் ஆண்டில், ஒரு கடுமையான மறுதேர்தல் நடத்தப்பட்ட பின்னர், அதிகாரத்திற்கான போராட்டம் - மெக்சிக்கன் புரட்சி – தொடங்கியது.


கி.பி. 1914ம் ஆண்டு, கத்தோலிக்கர்களுக்கெதிரான பெரும் அலை அரசு சார்பில் எழுந்தபோது, இயேசுசபை புகுநிலை இளம் துறவியர் பயிற்சிகள் (Novitiate) கலைக்கப்பட்டு, இயேசுசபை துறவியர் அனைவரும் நாட்டைவிட்டு ஓடிச்செல்லும் சூழ்நிலை வந்தது. அவர்களில் பெரும்பாலோனோர், ஐக்கிய அமெரிக்காவின் “கலிஃபோர்னியா” மாநிலத்திலுள்ள (California) “லாஸ் கடோஸ்” (Los Gatos) எனுமிடத்திற்கு ஓடிச்சென்றனர். மெக்சிகோவில் கல்வி கற்றுக்கொண்டிருந்த ப்ரோ, வேறு வழியின்றி ஸ்பெயின் நாட்டிலுள்ள “கிரணடா” (Granada) எனுமிடத்திற்கு (கி.பி. 1915–19 காலத்தில்) கல்வி கற்க சென்றார். பின்னர், கி.பி. 1919 - 1922 காலத்தில், “நிகரகஸ்” (Nicaragua) நாட்டில் கல்வி கற்பிக்கும் பணி செய்தார்.


கி.பி. 1917ம் ஆண்டு, மெக்ஸிகோ நாட்டில் உருவாக்கப்பட்டு, அமலாக்கப்பட்ட அரசியலமைப்பு சட்டத்தின் மிக முக்கிய ஐந்து சட்டங்கள் முழுக்க முழுக்க கத்தோலிக்க திருச்சபைக்கு எதிரானதாக இருந்தன. அவற்றுள் பின்வருவன மிக முக்கியமானவை ஆகும்:


1. மதச் சார்பற்ற கல்விக்கு முக்கியத்துவம் தரப்பட்ட அதே வேளை, கத்தோலிக்க மதத்தினருக்கு ஆரம்ப மற்றும் உயர்நிலை கல்வி மறுக்கப்பட்டது. (ஷரத்து-Article 3)

2. கத்தோலிக்க சமயம் சார்ந்த துறவற சபைகள் சட்டப்படி தடை செய்யப்பட்டன. (ஷரத்து-Article 5)

3. தேவாலய கட்டிடங்களின் வெளியே பொது வழிபாடு தடை செய்யப்பட்டது. (ஷரத்து-Article 24)

4. கத்தோலிக்க அமைப்புகள் சொந்தமாக சொத்து வாங்கும் உரிமைகள் தடை செய்யப்பட்டன. (ஷரத்து-Article 27)

5. கத்தோலிக்க குருக்கள், ஆலய பேரவைக்குழு உறுப்பினர்கள், ஆலய பணியாளர்கள் ஆகியோரின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டன. கத்தோலிக்க குருக்களும் மறைப்பணியாளர்களும் தமது சீருடைகளை அணிய தடை விதிக்கப்பட்டனர். தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டது. பொது பிரச்சினைகள் குறித்து பொது இடங்களில் விவாதிப்பதுவும், பத்திரிக்கைகளுக்கு கருத்து தெரிவிப்பதுவும் தடை செய்யப்பட்டது. (ஷரத்து-Article 130)


கத்தோலிக்கத்துக்கெதிரான பெரும்பாலான சட்ட விதிகள், 1998ம் ஆண்டு, மெக்சிகோ அரசியலமைப்பிலிருந்து அகற்றப்பட்டன.


ப்ரோ, மேற்கு ஐரோப்பிய நாடான “பெல்ஜியத்திலுள்ள” (Belgium) “எங்கியேன் (Enghien) நகருக்கு இறையியல் கற்க அனுப்பப்பட்டார். அங்கே, அவருடைய உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது. இறையியல் கல்வியை பூர்த்தி செய்த மிகுவேல் ப்ரோ, கி.பி. 1925ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 31ம் நாள், குருத்துவ அருட்பொழிவு செய்யப்பட்டார். குருத்துவம் பெற்ற மூன்று மாத காலத்துக்குள்ளேயே, அவருடைய வயிற்றுப்புண் நோய்க்காக பல்வேறு தீவிர அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருப்பினும் அவர் மகிழ்ச்சியாகவும் தைரியமாகவும் இருந்தார். தமது மகிழ்ச்சிக்குக் காரணம், ஜெபம் மட்டுமே என்பார்.


ஐரோப்பாவில் தமது அனைத்து பயிற்சிகளையும் முடித்த ப்ரோ, கி.பி. 1926ம் ஆண்டு மெக்சிகோ திரும்பினார். வழியில், தென்மேற்கு ஃபிரான்சிலுள்ள சிறிய வியாபார நகரான “லூர்து” (Lourdes) சென்றார். லூர்து அன்னையின் (Our Lady of Lourdes) கெபியை தரிசித்து திருப்பலி நிறைவேற்றினார்.


கி.பி. 1926ம் ஆண்டு, ஜூலை மாதம், 8ம் தேதி, ப்ரோ மெக்சிகோ சென்றடைந்தபோது, அங்கே "ப்ளுட்டர்கோ எலியாஸ் கால்ஸ்" (Plutarco Elías Calles) ஜனாதிபதியாக இருந்தார். இவரே, கத்தோலிக்கர்களுக்கெதிரான சட்டங்களை தீவிரமாக நிறைவேற்றியவர்.


கி.பி. 1920களில் கத்தோலிக்கத் திருஅவைக்கு எதிராக மெக்சிகோ நாட்டில் உருவான அடக்குமுறை அரசை எதிர்த்துப் போராடியவர்கள், "கிறிஸ்து அரசர் பல்லாண்டு வாழ்க!" என்ற விருதுவாக்குடன் போராடிவந்தனர். இந்தப் போராட்டக் குழுவினர், "கிறிஸ்டேரோஸ்" (Cristeros) என்று அழைக்கப்பட்டனர். ப்ரோ, "கிறிஸ்டேரோஸ்" (Cristeros) குழுவில் இணைந்து, மிகுந்த துணிவுடனும், நுண்மதியுடனும் மக்களுக்குத் தேவையான அருட்பணிகள் பலவற்றை ஆற்றிவந்தார்.


கி.பி. 1927ம் ஆண்டு, நவம்பர் மாதம், 23ம் தேதி, மெக்ஸிகோ நாட்டில் இந்த இளம் இயேசு சபை அருட்பணியாளருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. அதுவும், ஒரு பொதுவான இடத்தில், காவல் துறையினரால் அவர் சுட்டுக் கொல்லப்படவேண்டும் என்று மெக்சிகோ அரசுத் தலைவர் "ப்ளுட்டர்கோ எலியாஸ் கால்ஸ்" (Plutarco Elías Calles) ஆணையிட்டார். காவல் துறையினர் அவரைச் சுடுவதற்கு துப்பாக்கிகளை உயர்த்தியதும், இந்த இளம் குரு அச்சமுற்று, தன் கிறிஸ்தவ நம்பிக்கையை கைவிட்டு, மன்னிப்பு கேட்பார் என்று அரசுத் தலைவர் எதிர்பார்த்தார். இளம் குரு மன்னிப்பு வேண்டுவதை பத்திரிகையாளர்கள் காணவேண்டும் என்று எண்ணி, மரணதண்டனை நிறைவேற்றும் இடத்திற்கு அவர்களை அரசுத்தலைவர் அழைத்திருந்தார்.


இளம் குருவை ஒரு சுவரருகே நிறுத்தினர் காவல் துறையினர். அவருடைய இறுதி ஆவல் என்ன என்று கேட்ட காவல் துறை அதிகாரியிடம், தான் சிறிது நேரம் செபிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதன்படி, அவ்விடத்திலேயே முழந்தாள் படியிட்டு செபித்தார். தான் கொண்டுவந்திருந்த சிலுவையை எடுத்து, ஆழ்ந்த அன்புடன் அதை முத்தமிட்டார். பின்னர், அந்தச் சிலுவையைத் தன் வலது கரத்திலும், செபமாலையை இடது கரத்திலும் ஏந்தியபடி, இரு கரங்களையும் விரித்து நின்று, "கிறிஸ்து அரசர் என்றென்றும் வாழ்க!" என்று உரத்த குரலில் முழங்கினார். அந்நேரம், காவல் துறையினரின் குண்டுகள் அவர் மீது பாய 36 வயது நிறைந்த அந்த இளம் இயேசுசபை அருட்பணியாளர் மிகுவேல் அகஸ்டின் ப்ரோ தம் உயிரை கிறிஸ்து அரசர் பாதங்களில் அர்ப்பணம் செய்தார்.


கிறிஸ்து அரசரின் பெயரைச் சொல்லியபடி, தன் 36வது வயதில் இளம் இயேசு சபை அருட்பணியாளர் மிகுவேல், ஒரு மறைசாட்சியாக உயிர் துறந்தார். மிகுவேல் ப்ரோ அவர்களின் மரணம் பல கோணங்களில் புகைப்படங்களாய் எடுக்கப்பட்டன. அவற்றை, அடுத்த நாள் அனைத்து நாளிதழ்களிலும் முதல் பக்கத்தில் அச்சிட அரசுத்தலைவர் கட்டளையிட்டார். மிகுவேல் அவர்களின் கோரமான மரணத்தைக் காணும் "கிறிஸ்டேரோஸ்" குழுவினர், தங்கள் போராட்டத்தைக் கைவிடுவர் என்று அரசுத் தலைவர் எண்ணினார். ஆனால், மிகுவேல் அவர்களின் வீர மரணத்திற்குப் பிறகு, போராட்டம் இன்னும் வலுவடைந்தது. அவர்களில் பலர் தங்கள் மரண தண்டனையை எதிர்கொள்ளும்போது, மிகுவேல் ப்ரோ அவர்களின் மரணம் அச்சிடப்பட்ட செய்தித்தாள் படங்களைத் தாங்கியபடி உயிர் துறந்தனர்.


கி.பி. 1988ம் ஆண்டு, திருத்தந்தை புனிதர் 2ம் ஜான்பால் அவர்கள், மறைசாட்சியாக உயிர் துறந்த மிகுவேல் ப்ரோ அவர்களை, முக்திபேறு பெற்றவராக அறிவித்தார்.



Profile

Son of a mining engineer. From childhood he was known for high spirits and cheerfulness, and he grew up in a pious home. Born to privilege, he had great affinity for the poor and working classes. Victim of recurring stomach disorder. Jesuit novice at 20. Exiled during the Mexican Revolution, he continued his studies abroad.

Ordained in Belgium in 1925 at age 36, he returned to Mexico in 1926, a time when churches were closed, priests were in hiding, and persecution of the Church was government policy. Father Miguel used disguises to conduct an underground ministry, bringing the comfort of charity and the sacraments to the covert faithful.

Falsely accused in 1927 of a bombing attempt, Pro became a wanted man, was betrayed to the police, and without trial, he was sentenced to death. The photograph on this page was taken the day of his martyrdom. As he was about to be shot, he forgave his executioners, refused a blindfold, and died shouting "Long live Christ the King!" The government prohibited a public funeral, but the faithful lined the streets when his body passed.

Born

13 January 1891 at Guadalupe, Zacatecas, Mexico

Died

shot by firing squad on 23 November 1927 in Mexico City, Mexico

Beatified

25 September 1988 by Pope John Paul II



Blessed Enrichetta Alfieri



Also known as

• Sister Maria Angela

• Henrietta Alfieri

• prisoner 3209

• Mother of San Vittore

• Angel of San Vittore

• La Mamma di San Vittore

Profile

From childhood Enrichetta felt a call to religious life, and joined the Sisters of Charity of Saint Joan Antida Thouret on 20 December 1911. She worked as a kindergarten teacher in Vercelli, Italy, but was forced to quit when she developed Pott's disease, a form of tuberculosis of the spine, in 1917. On 25 February 1923 she was miraculously cured by a pilgrimage to Lourdes, France through the intercession of Mary Immaculate.

She recovered so completely that on 24 May 1923 Sisters Maria Angela was assigned to prison ministry at San Vittore Prison in Milan, Italy. Her work with the prisoners was a great success, and she became known as the Mother and Angel of San Vittore, and was named the superior of the Sisters there in 1939.

She was there when it became an SS headquarters and prison for Jews, priests, nuns and resistance workers who were fighting the Axis powers of World War II. She and the Sisters helped them by smuggling in supplies, smuggling out messages and working with Church authorities to intervene for the prisoners, saving many in the process. On 23 September 1944 a message from a prisoner was intercepted that was director to Enrichetta, and she was arrested for spying and sentenced to death or imprisonment in Germany. Church officials, including Blessed Alfredo Ildefonso Schuster, Archbishop of Milan, intervened for her, and she was transferred to the Sisters' house in Brescia, Italy where she wrote a memoir of her imprisonment. On 7 May 1945, at the end of the war, she was re-assigned to the San Vittore where she administered to prisoners of war - including the former jailers.

Born

23 February 1891 in Borgo Vercelli, Vercelli, Italy

Died

23 November 1951 in Milan, Italy of natural causes

Beatified

26 June 2011 by Pope Benedict XVI


Blessed Margaret of Savoy



Also known as

Margarita, Margherita, Marguerite

Profile

Born to the nobility, daughter of Amadeo of Savoy, Lord of Piedmont and titular Prince of Achaea, and Catherine of Geneva. Married to Theodore Paleologus, marquis of Montferrat on 17 January 1403. Widowed in 1418. Declined a marriage offer from Philip, Visconti of Milan. Influenced by Saint Vincent Ferrer, she became a Dominican tertiary. In 1426 she founded a house at Alba, Liguria and served as its Prioress. In 1451, 25 years later, she received papal approval for the congregation from Pope Eugene IV. She was subject to visions and ecstasies, and was a reputed miracle worker. Her later years were spent under a cloud of controversy as her house faced false charges of doctrinal irregularities, and she charges of being overly strict with her nuns.

Born

21 June 1382 at Pignerol, Italy

Died

• 23 November 1464 at Alba, Piedmont, Italy of natural causes

• re-interred at her monastery in 1481

Beatified

9 October 1669 by Pope Clement IX (cultus confirmed)

Representation

being given three arrows by Christ

Readings

God of holiness, you taught Blessed Margaret to leave the royal court and to follow you in humility. Following her example may we learn to cherish what is divine and to overcome all adversities through love of your cross. We ask this through our Lord Jesus Christ, your Son, who lives and reigns with you and the Holy Spirit, one God, for ever and ever. - General Calendar of the Order of Preachers


Saint Felicity of Rome



Also known as

Felicitas

Profile

Rich, noble widow. Mother of seven sons, all of whom were martyred - Alexander, Vitalis, Martial, Januarius, Felix, Philip and Silvanus.

Felicity was devoted to charity and caring for the poor. She was arrested for her faith and ordered to worship pagan gods; she refused. Her sons were arrested and given the same order; they refused. After a series of appeals, all of which were turned down, they were all ordered executed by emperor Antoninus. Felicity was forced to watch as her children were murdered one by one; after each one she was given the chance to denouce her faith. Martyr.

Died

• beheaded in 165 at Rome, Italy

• buried in the cemetery of Maximus beside the Via Salaria, Rome

• relics in Capuchin church at Montefiascone, Tuscany, Italy

Patronage

• against the death of children

• against sterility

• martyrs

• to have male children

• widows

• Badia di Cava, Italy, Abbey of

Representation

• woman in widow's weeds holding a palm of martyrdom

• woman with a palm, book, and children at her feet

• woman with Saint Andrew the Apostle

• woman with seven sons



Saint Trudo of Hesbaye

புனித_ட்ருதோ (-698)


நவம்பர் 23


இவர் (#St_Trudo) பெல்ஜியத்தைச் சார்ந்த ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தவர்.


சிறுவயதிலிருந்தே இறைவன்மீது மிகுந்த பற்றுக்கொண்டு வாழ்ந்த இவர், மெட்ஸ் (Metz) நகரின் ஆயராக இருந்த க்ளோடால்ப் என்பவரிடம் கல்வி பெற அனுப்பி வைக்கப்பட்டார். 


அவரிடம் இவர் கல்வி கற்கும்போதே குருவாக மாற வேண்டும் என்ற எண்ணம் கொண்டார். அதன்படி இவர் குருவாக மாறி, தன்னுடைய சொந்த நாட்டிற்கே திரும்பி வந்து, நற்செய்திப் பணி ஆற்றினார். மேலும் இவர் சார்சனிசம் என்ற இடத்தில் மக்கள் வழிபடுவதற்காக ஒரு கோயிலைக் கட்டினார். 


இவற்றையெல்லாம் பார்த்துவிட்டு பல இளைஞர்கள் இவரைப் பின்பற்றினார்கள். அதனால் இவர் ஒரு துறவுமடத்தை எழுப்பி அதில் தன்னிடம் வந்த இளைஞர்களுக்குப் பயிற்சி கொடுக்க தொடங்கினார். பெண்களுக்கென ஒரு துறவு மடத்தையும் நிறுவி அதன் மூலம் இவர் நற்செய்திப் பணி ஆற்றினார்.


இப்படிப் பலருக்கும் எடுத்துக்காட்டாக விளங்கி, நற்செய்திப் பணி செய்த இவர், 698  ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.

Also known as

• Apostle of Hasbein

• Tron, Trond, Trudjen, Trudon, Trutjen, Truyen

Profile

Son of Blessed Adela. Related to the dukes of Austrasia. Benedictine monk under Saint Remaclus. Studied at the cathedral at Metz, France. Ordained by Saint Clodulf of Metz. Noted preacher. Built a church on the land around his family's home c.656, and had it blessed by Saint Theodard of Liege in the names of Saint Quintinus and Saint Remigius of Rheims. Evangelized the throughout the area of Hasbein, and as the converts grew he was forced to build a monastery which was later named for him. Founded a convent near Bruges, Belgium c.660. The assorted movements of his relics have led to several local lists having different dates for his memorial.

Born

7th century in Hasbein (Hasbeye), Brabant province

Died

• c.695 of natural causes

• buried in the church of Saint Quintinus and Saint Remigius that he had built

• relics translated in 880

• relics later hidden to save them from Norman incursions, and lost

• relics re-discovered in 1169



Saint Clement of Metz



Profile

Bishop of Metz, France; tradition says he was sent there as a missionary by Saint Peter the Apostle.

Legend says that when Clement arrived in Metz, the area was besieged by the Graoully, a large, poison-breathed serpent that lived in a local Roman amphitheatre with an army of snakes. Clement chased away the snakes and banished the Graoully by making the Sign of the Cross at them. This led to the conversion of the whole town.

Representation

• with a dragon

• raising a girl (often dressed as a princess) from the dead (refers to converting a king by bringing his daughter back to life)

• with a stag kneeling at his feet (refers to a stag hiding from hunters by runnning to him for sanctuary which convinced the hunters of Clement's holiness and led to their conversion)



Saint Amphilocus of Iconium




Also known as

Amfilokius, Amphilochius, Anfiloquio, Anfilochio

Profile

Cousin and friend of Saint Gregory Nazianus; close friend of Saint Basil the Great. Studied law and rhetoric in Constantinople, and taught rhetoic there. Bishop of Iconium (modern Konya, Turkey) in 374. Fought against heresies of Arianism, the Manichaeans and the Messalians. Attended the Council of Constantinople in 381. Presided over the synod in Sida, Pamphylia in 394. He wrote poetry in classical Greek, and his letters to Gregory and Basil have survived to today.

Born

339 in Cappadocia, Asia Minor (in modern Turkey)

Died

400 of natural causes



Saint Loëvan of Brittany


Also known as

Laouénan, Louénan, Lavan

Additional Memorials

• 23 January (in Brittany)

• 2nd Sunday in July (procession in Tréflaouénan, France)

Profile

Monk and then abbot of the monastery of Saint Tudwals of Tréguier in Brittany (in modern France) c.528 to c.564 from where he evangalized the region.

Born

early 6th century Britain

Died

• c.564 of natural causes

• relics enshrined in Tréflaouénan, France until the 16th century

• it became the custom to swear oaths involving credit and debt on the relics of Saint Loëvan

Patronage

Tréflaouénan, France



Saint Alexander Newski



Also known as

• Alexander Nevski

• Alexander Nevsky

Additional Memorials

• 30 August (translation of relics)

• 23 May (Russian Orthodox as one of the saints of Rostov and Yaroslavl)

Profile

Grand Duke of Novgorod and Kiev. He defeated the Swedes in battle on the River Neva; from that he derived his surname of Newski (Nevski). Defended his land against invading Tatars. Confessor of the faith.

Born

1219 in Vladimir, Russia

Died

• 1263 in Gorodetz, Russia

• relics at Saint Petersburg, Russia



Saint Cecilia Yu Sosa



Also known as

• Caecilia Yu So-Sa

• Jechillia Yu So-Sa

Additional Memorial

20 September as one of the Marytrs of Korea

Profile

Married lay woman in the apostolic vicariate of Korea. Mother of Saint Paul Chong Hasang and Saint Jung Hye. Martyr.

Born

1761 in Seoul, South Korea

Died

23 November 1839 in Bo-jeong Prison, Seoul, South Korea of injuries following repeated whippings

Canonized

6 May 1984 by Pope John Paul II



Saint Falitrus of Chabris


Also known as

Faletrius, Faletrus, Falier, Falère, Phaletrius, Phalier, Phalitrus

Profile

Pilgrim from Limoges, France to Jerusalem. Monk at Issoudun, France. Hermit at Chabris, France.

Born

latter 5th century Gaul (in modern France)

Died

• 525 of natural causes

• his tomb became a pilgrimage site and a place of healing for sick children

• relics burned by Huguenots

Patronage

sick children


Blessed Detlev of Ratzeburg


Also known as

• Detlev of Parkentin

• Detlef of...

Profile

Born to the nobility. Premonstratensian canon. Canon of the Premonstratensian monastery in Ratzeburg (in modern Germany). Bishop of Ratzeburg. Lived as a simple friar, but was known for his charity.

Born

14th century Mecklenburg (in modern Germany)

Died

23 November 1419 of natural causes


Blessed Felícitas Cendoya Araquistain


Also known as

Sister María Cecilia

Profile

Member of the Visitation Nuns. Martyred in the Spanish Civil War.

Born

10 January 1910 in Azpeitia, Guipúzcoa, Spain

Died

23 November 1936 in Madrid, Spain

Beatified

10 May 1998 by Pope John Paul II


Saint Gregory of Girgenti


Also known as

Gregory of Agrigentum

Profile

Bishop of Girgenti, Italy. Wrote a commentary on the book of Ecclesiastes, which has survived, and was a noted Bible teacher, explaining the Scriptures in a plain way to plain people.

Born

Girgenti, Sicily, Italy

Died

c.638 of natural causes


Saint Adalbert of Casauria


Also known as

Adalbert of Monte Caramanico

Profile

Benedictine monk at Cassoria, Abruzzi, Italy. Worked for a while with Saint Guy of Casauria. Retired to live as a hermit on Mount Caramanico where he eventually founded the abbey of Saint Nicholas.

Died

c.1045 of natural causes


Saint Mustiola of Chiusi


Profile

Cousin of Emperor Claudius. Martyred with Saint Irenaeus of Chiusi for ministering to Christian prisoners, and burying martyrs.

Died

273 at Chiusi, Tuscany, Italy

Patronage

Chiusi, Italy

Representation

• with Saint Irenaeus

• with Saint Secundus


Saint Paulinus of Whitland


Also known as


• Paulinus of Wales

• Paulhen, Pewlin, Polin

Profile

Spiritual student of Saint Illtyd. Monk. Founded the monastery of Whitland in Wales and served as its abbot. Spritual teacher of Saint David of Wales and Saint Teilo of Llandaff.

Died

c.505


Saint Rachildis of Saint-Gall


Also known as

Richildis

Profile

Benedictine anchoress who lived walled up in a cell near Saint Wiborada, under obedience to the abbot of Saint Gall in Switzerland.

Died

c.946 of natural causes


Saint Sisinius of Cyzicus


Also known as

Sisinnio, Sisinio

Profile

Bishop. Tortured and martyred in the persecutions of Diocletian.

Died

stabbed with a sword in Cyzicus in the Hellespont in the early 4th century


Saint Lucretia of Mérida


Also known as

Lucrezia

Profile

Consecrated virgin. Martyred in a period of imperial Roman persecution.

Died

306 in Mérida, Spain


Saint Wilfetrudis of Nivelles


Profile

Niece of Saint Gertrude of Nivelles. Abbess of the abbey in Nivelles, Belgium.

Died

c.670


Saint Paternian of Fano


Profile

Fled into the mountains for a period to escape the persecutions of Diocletian. Bishop of Fano, Italy.

Died

c.343


Saint Severin of Paris


Also known as

Severino, Severinus

Profile

Sixth-century hermit who lived in a cell in Paris, France.


Blessed Guy of Casauria


Profile

Benedictine monk at Farfa. Abbot of Casauria, Italy.

Died

1045


Saint Faustina of Alexandria


Profile

Martyr.

Died

Alexandria, Egypt


Saint Augusta of Alexandria

Profile

Martyr.

Died

Alexandria, Egypt


St. Paulhen

 

Feastday: November 23

Death: 6th century


Welsh abbot, also known as Paulinus, Polin, and Pewlin. A student of St.Illtyd, Paulhen probably founded the monastery of Whitland. Among his most remarkable pupils were Sts.David and Teilo.



No comments:

Post a Comment