புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

21 November 2020

✞ அதி தூய கன்னி மரியாளை காணிக்கையாக அர்ப்பணித்தல் விழா ✞(The Presentation of Our Lady)திருவிழா நாள்: நவம்பர் 21

† இன்றைய திருவிழா †
(நவம்பர் 21)

✞ அதி தூய கன்னி மரியாளை காணிக்கையாக அர்ப்பணித்தல் விழா ✞
(The Presentation of Our Lady)

திருவிழா நாள்: நவம்பர் 21
“அதிதூய கன்னி மரியாளைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் விழா” (The Presentation of the Blessed Virgin Mary) என மேற்கிலும் ~ “மிகவும் தூய இறையன்னை கோவிலுக்குள் நுழைந்தது” (The Entry of the Most Holy Theotokos into the Temple) என கிழக்கிலும் ~ அறியப்படுவது, நவம்பர் 21ம் நாள், கத்தோலிக்க திருச்சபை, மற்றும் கிழக்கு மரபுவழி திருச்சபைகளில் கொண்டாடப்படும் கிறிஸ்தவ விழாவாகும்.

அன்னை மரியாளை ஆலயத்தில் ஒப்புக்கொடுத்ததாக புதிய ஏற்பாட்டில் எதுவும் சொல்லப்படவில்லையெனினும், திருமுறைப் பட்டியலைச் சேராத நூல்களில் இந்நிகழ்வு பற்றிய குறிப்புகள் உள்ளன.

குழந்தைப் பருவம் தொடர்பான யாக்கோபு நற்செய்தியில் (Gospel of James) இவ்வாறு வாசிக்கிறோம் :

"மரியாவின் பெற்றோராகிய “சுவக்கீன்” (Joachim), “அன்னா” (Anne) ஆகிய இருவரும் முதிர் வயதுவரை குழந்தைப்பேறு இல்லாமல் இருந்தனர். ஆயினும் அவர்கள் நம்பிக்கையோடு இறைவனிடம் மன்றாடி வந்தனர். வானதூதர் வழியாக மரியாளின் பிறப்பு இவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. மரியாளும் பிறந்தார். இதற்கு நன்றியாக, குழந்தை மரியாளை எருசலேம் ஆலயத்திற்கு அழைத்துச் சென்று அங்கு அவரை கடவுளுக்குக் காணிக்கையாக்கினார்கள். அதன்பிறகு மரியாள் தமது 12வது வயதுவரை ஆலயத்தில் இருந்தார்" என்று யாக்கோபு எழுதியுள்ளார். 

மரியாளின் பிறப்பு நற்செய்தியில் (Gospel of the Nativity of Mary), மரியாளின் மூன்றாம் வயதில் இந்த நிகழ்வு நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மரியாள் ஆலயத்திலேயே கல்வி கற்றார், இறைவனின் அன்னையாகும் நிலைக்கு தன்னைத் தயாரித்தார் எனவும் இக்குறிப்புகளில் சொல்லப்பட்டுள்ளது. 

“பைசாண்டைன்” (Byzantines) பேரரசர் “முதலாம் ஜஸ்டீனியன்” (Emperor Justinian I) சிதைவுற்றுக் கிடந்த எருசலேம் ஆலயத்திற்கு அருகில் ஓர் ஆலயம் எழுப்பி, அதை கி. பி. 543ம் ஆண்டில் அதிதூய கன்னி மரியாளுக்கு அர்ப்பணித்தார். அதுமுதல் இவ்விழா கொண்டாடப்பட்டு வருகிறது. 

கி.பி. 614ம் ஆண்டில், “சசனியன் பேரரசின்” (Sasanian Empire) “பாரசீக பேரரசர்” (Persians) “இரண்டாம் கொஸ்ராவு” (Khosrau II), எருசலேமை முற்றுகையிட்டபோது இவ்வாலயம் இடிக்கப்பட்டாலும், மக்கள் இவ்விழாவைத் தொடர்ந்து கொண்டாடி வந்தார்கள். ஒன்பதாம் நூற்றாண்டு முதல் இத்தாலியின் தென் பகுதியில் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 

இந்த விழாவை கி.பி. 1568ம் ஆண்டில் திருப்பலி புத்தகத்திலிருந்து திருத்தந்தை “ஐந்தாம் பயஸ்” (Pope Pius V) நீக்கினாலும், கி.பி. 1585ம் ஆண்டில் திருத்தந்தை “ஐந்தாம் சிக்ஸ்டஸ்” (Pope Sixtus V) இதனை மீண்டும் ரோமத் திருவழிபாடு நாள்காட்டியில் சேர்த்தார். 

அதிதூய கன்னி மரியாளை காணிக்கையாக அர்ப்பணித்தல் விழா நவம்பர் 21 ஆகும்!

*✝️Feast of the Day *
(November 21)

✠ The Presentation of Our Lady ✠

Feast Day: November 21
The Presentation of the Blessed Virgin Mary, known in the East as The Entry of the Most Holy Theotokos into the Temple, is a liturgical feast celebrated on November 21 by the Catholic and Orthodox Churches.

The cult to Our Lady was born in the East; from there also we received the feast of the Presentation of Our Lady, where it was celebrated from the end of the seventh century. In the West, Pope Gregory XI adopted the feast day in 1372 at the pontifical court of Avignon.

A year later, King Charles V introduced the feast of the Presentation at the Royal Chapel in Paris. In a letter dated November 10, 1374, to the masters and students of the College of Navarre, he expressed his desire that such a feast should be celebrated throughout the kingdom. The text of the letter reads:

“Charles, by the grace of God King of France, to our dearly beloved: health in Him Who ceases not to honour His Mother on earth.

“Among other objects of our solicitude, daily occupation, and diligent meditation, that which rightly occupies our first thoughts is that the Most Blessed Virgin and Holy Empress be honoured by us with very great love, and praised as it is due. For it is our duty to glorify her, and we, who raise the eyes of our soul to her on high, know what an incomparable protectress she is to all, how powerful a mediatrix she is with her Blessed Son for those who honour her with a pure heart... This is why we wish to stimulate our faithful people to celebrate this feast, as we ourselves intend to do by God's assistance every year of our life. We send to you the liturgy of the said feast to increase your joy.”

Such was the language of princes in those days. Then also at that very time, that wise and pious King, following up the work begun in Brétigny by Our Lady of Chartres, rescued France from its fallen and dismembered condition.

Comments:
In other words, the feast of the Presentation of Our Lady followed extraordinary historic circumstances. It was a Pope who introduced it in the West, and the King of France who spread it throughout his country. And from France, it extended to the whole world. The King took up the feast to thank Our Lady of Chartres for her protection in the battle of Brétigny, where the French army defeated its adversaries.

What does the feast of the Presentation celebrate? It celebrates the fact that the parents of Our Lady brought her to the Temple at the age of three and handed her over to live there for a long period as a virgin consecrated to the Temple, contemplating God exclusively.

What is the special beauty of this feast? Our Lady was the one chosen before time began, the Queen of Jesse from whom the Messiah would be born. The Temple was the only place in the Old Testament where sacrifices were offered to God. It represented, therefore, the only true religion. Our Lady being received at the Temple was the first step to the fulfilment of the promise that the Messiah would come to the true religion. It was the encounter of hope with reality.

When she was received at the Temple, Our Lady entered the service of God. That is, a soul incomparably holy entered the service of God. At that moment, notwithstanding the decadence of the nation of Israel, and even though the Temple had been transformed into a den of Pharisees, the Temple was filled with an incomparable light that was the sanctity of Our Lady.

It was in the Temple atmosphere that, without knowing it, she began to prepare herself to be the Mother of Our Lord Jesus Christ. It was there that she increased her love of God until she formed the ardent desire for the imminent coming of the Messiah. It was there that she asked God the honour to be the servant of His Mother. She did not know that she was the one chosen by God. This is so true that she wondered about the meaning of the salutation of the Archangel Gabriel when he greeted her to ask her permission for the Incarnation. That preparation for Our Lady to be the Mother of Jesus Christ began with the Presentation at the Temple, the feast the Church celebrates on November 21.

Is there a grace we should ask on this day? We should ask for spiritual help to be better prepared to serve God as Our Lady did. But the best way to serve God is to serve Our Lady herself. So, on this feast day, we should re-present ourselves before Our Lady, asking her to receive our offer of service and to give us her assistance in the task of our sanctification, just as the Holy Ghost helped her at the Temple of Jerusalem.

No comments:

Post a Comment