புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

03 November 2020

புனித_சில்வியா (515-592)நவம்பர் 03

புனித_சில்வியா (515-592)

நவம்பர் 03

இவர் (#St_Silvia) சிசிலியைச் சார்ந்தவர்.
இவர் உரோமையைச் சார்ந்த கோர்தியன்  என்பவருக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டார்.

இருவரது இல்லற வாழ்வும் மிகவும் மகிழ்ச்சியாகச் சென்றது. இறைவன் இவர்களுக்கு இரண்டு குழந்தைகளைக் கொடுத்து அருள்பாலித்தார். அவர்களில் ஒருவர்தான் பெரிய கிரகோரியார் என அழைக்கப்படும் திருத்தந்தை  புனித கிரகோரி. 

573 ஆம் ஆண்டு கோர்தியன் திடீரென இறந்து போனார். இதனால் இவர் வீட்டிற்குப் பின்னால் இருந்த தோட்டத்தில் ஒரு குடிசை அமைத்து, அங்கு இறைவேண்டலிலும் நோன்பிலும் செலவழித்தார். இவர் தன் மகனை இறைநம்பிக்கையிலும் இறையன்பிலும் நல்ல முறையில் வளர்த்தெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் 592 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவர் கர்ப்பிணிப் பெண்களுக்குப் பாதுகாவலராக இருக்கிறார்.
Saint Silvia (Sylvia) (c. 515 – c. 592) was the mother of Saint Gregory the Great. She is venerated as a saint by the Catholic Church and Eastern Orthodox Church, which names her a patroness of pregnant women.




Life
Little biographical information about her exists. Her native place is sometimes given as Sicily, sometimes as Rome. Apparently she was of as distinguished family as her husband, the Roman regionarius, Gordianus. She had, besides Gregory, a second son, whose name did not survive through the ages.[1]

Silvia was noted for her great piety, and she gave her sons an excellent education. After the death of her husband, around 573, she devoted herself entirely to religion in the "new cell by the gate of blessed Paul" (cella nova juxta portam beati Pauli). Gregory the Great had a mosaic portrait of his parents executed at the monastery of Saint Andrew; it is minutely described by Johannes Diaconus (P.L., LXXV, 229-30).[2] Silvia was portrayed sitting with the face, in which the wrinkles of age could not hide the beauty; the eyes were large and blue, and the expression was gracious and animated.[1]

No comments:

Post a Comment