புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

10 July 2020

புனிதர்கள் ரூஃபினா மற்றும் செகுண்டா July 10

† இன்றைய புனிதர் †
(ஜூலை 10)

✠ புனிதர்கள் ரூஃபினா மற்றும் செகுண்டா ✠
(Saints Rufina and Secunda)
கன்னியர் மற்றும் மறைசாட்சியர்:
(Virgins and Martyrs)

பிறப்பு: கி.பி. மூன்றாம் நூற்றாண்டு
ரோம், ரோம பேரரசு
(Rome, Roman Empire)

இறப்பு: கி.பி. 257
ரோம், ரோம பேரரசு
(Rome, Roman Empire)

ஏற்கும் சமயம்:
கத்தோலிக்க திருச்சபை
(Catholic Church)

நினைவுத் திருநாள்: ஜூலை 10

புனிதர்கள் ரூஃபினா மற்றும் செகுண்டா இருவரும் ரோம கன்னியரும், மறைசாட்சியரும், கத்தோலிக்க திருச்சபையின் புனிதர்களுமாவர்.

ரோம பேரரசன் “வலேரியன்” (Emperor Valerian) காலத்து கிறிஸ்தவர்களுக்கெதிரான துன்புருத்தல்களின்போது இவர்கள் மறைசாட்சியராக மரித்ததாக கூறப்படுகிறது. இவர்களுடைய தந்தை ரோம அதிகார சபை அங்கத்தினர் என்றும், அவரது பெயர் “அஸ்டேரியஸ்” (Asterius) என்றும் கூறப்படுகிறது. சகோதரிகள் இருவருக்கும் திருமணம் நிச்சயம் ஆகியிருந்தது என்றும் அவர்களுக்கு நிச்சயமான மணமகன்களின் பெயர் “அர்மேண்டரியஸ் மற்றும் வேரினஸ்” (Armentarius and Verinus) என்றும் இவர்கள் இருவரும் கிறிஸ்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. ஆனால் “வலேரியன்” தனது துன்புறுத்தல்களைத் தொடங்கியபோது அவர்களிருவரும் தமது விசுவாசத்தை கைவிட்டனர்.

மத்திய இத்தாலியிலுள்ள “எட்ரூரியா” (Etruria) பிராந்தியத்துக்கு தப்பிச் சென்ற சகோதரியர் ரூஃபினா மற்றும் செகுண்டா இருவரும் பிடிபட்டு கொண்டு வரப்பட்டு நிர்வாக அதிகாரியின் முன்னே நிறுத்தப்பட்டனர். அவன் இவர்களை துன்புறுத்தினான். பின்னர், இவர்களது தலையை வெட்டி கொன்றான்.

இவர்களது உடல்கள் இத்தாலியிலுள்ள “வயா ஆரேலியா” (Via Aurelia) என்ற சாலையில் அடக்கம் செய்யப்பட்டன. இவர்களை கௌரவிக்கும் நிமித்தமாக, ரோம் நகரில் “புனிதர்கள் ரூஃபினா மற்றும் செகுண்டா ஆலயம்” (Church of Sante Rufina e Secunda) கட்டப்பட்டுள்ளது.
† Saint of the Day †
(July 10)

✠ Saints Rufina and Secunda ✠

Virgins and Martyrs:

Born: 3rd century AD
Rome, Roman Empire

Died: 257 AD
Rome

Venerated in: Catholic Church

Canonized: Pre-Congregation

Feast: July 10

Rufina and Secunda (died 257) were Roman virgin-martyrs and Christian saints. Their feast day is celebrated on 10 July.

The honors of this day whereon the Church sings the praises of the true fraternity are shared by two valiant sisters. A century had passed over the empire, and the Antonines were no more. Valerian, who at first seemed, like them, desirous of obtaining a character for moderation, soon began to follow them along the path of blood. In order to strike a decisive blow, he issued a decree whereby all the principal ecclesiastics were condemned to death without distinction, and every Christian of rank was bound under the heaviest penalties to abjure his faith. It is to this edict that Rufina and Secunda owed the honor of crossing their palms with those of Sixtus and Lawrence, Cyprian, and Hippolytus. They belonged to the noble family of the Turcii Asteria, whose history has been brought to light by modern discovery. According to the prescriptions of Valerian, which condemned Christian women to no more than confiscation and exile, they ought to have escaped death; but to the crime of fidelity to God, they added that of holy virginity, and so the roses of martyrdom were twined into their lily-wreaths. Their sacred relics lie in St. John Lateran's, close to the baptistery of Constantine; and the second Cardinalitial See, that of Porto, couples with this title the name of St. Rufina, thus claiming the protection of the blessed martyrs.

SS. Rufina and Secunda, Virgins :
Rufina and Secunda were sisters and Roman virgins. Their parents had betrothed them to Armentarius and Versus, but they refused to marry, saying that they had consecrated their virginity to Jesus Christ. They were, therefore, apprehended during the reign of the Emperors Valerian and Gallienus. When Junius, the prefect, saw he could not shake their resolution either by promises or by threats, he first ordered Rufina to be beaten with rods. While she was being scourged, Secunda thus addressed the judge: “Why do you treat my sister thus honorably, but me dishonorably? Order us both to be scourged, since we both “confess Christ to be God.”

Enraged by these words, the judge ordered them both to be cast into a dark and fetid dungeon; immediately a bright light and a sweetest odor filled the prison. They were then shut up in a bath, the floor of which was made redhot; but from this also they emerged unhurt. Next, they were thrown into the Tiber with stones tied to their necks, but an Angel saved them from the water, and they were finally beheaded ten miles out of the city on the Aurelian Way. Their bodies were buried by a matron named Plautilla, on her estate, and were afterward translated into Rome, where they now repose in the Basilica of Constantine near the baptistery. 

Their place of burial was at the ninth milestone of the Via Cornelia, as is stated in the Berne manuscript of the “Martyrologium Hieronymianum”. These martyrs are also recorded in the Itineraries of the seventh century as on the road just mentioned. Pope Damasus erected a church over the grave of the saints. The town on this spot named after St. Rufina became the see of one of the suburbicarian dioceses that were later united with Porto.

No comments:

Post a Comment