இன்றைய புனிதர் :
(01-07-2020)
புனித இக்னேசியஸ் பால்சோன் (St.Ignatius Falzon)
திருத்தொண்டர்
பிறப்பு
1813
மால்டா
இறப்பு
01 ஜூலை 1875
புனிதர்பட்டம்: 1905, திருத்தந்தை 10ஆம் பயஸ்
இவர் குழந்தை பருவத்திலிருந்தே மிகவும் பக்தியானவராக வளர்ந்தார். தினமும் ஜெபமாலை செபிப்பதில் வல்லவராக திகழ்ந்தார். இவர் தனது உயர் கல்வியை முடித்தபின் குருமடத்திற்கு சென்றார். ஆனால் குருவாவதற்கான வயதையும், தகுதியும் இவரிடம் இல்லாமல் இருந்தது. இதனால் தன் வாழ்நாள் முழுவதும் இவர் ஓர் ஆன்ம வழிகாட்டியாக பணிபுரிந்தார். இவர் குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் ஞான உபதேசம் கற்றுக்கொடுப்பதிலும், அடிக்கடி மால்டா தீவிற்கு சென்று, அங்கிருந்து ஆங்கிலேயே படைவீரர்களுக்கு திருவருட்சாதனங்களைப் பற்றி கற்றுக்கொடுப்பதிலும் தன் நாட்களை கழித்தார். போர் வீரர்கள் மனந்திரும்பி கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, விசுவாசத்தில் வளர வழிகாட்டினார். இவர்களின் உதவியினாலும், 600 படைவீரர்களைக்கொண்டு, வாலெட்டாவில் ஓர் சபையை தொடங்கினார்.
காலைமுதல் மாலைவரை உழைத்து முடித்துபின், நாளுக்கு நன்றி கூறியும், அந்நாளில் செய்த பாவத்திற்கு பாவமன்னிப்பும் வேண்டி ஒவ்வொரு நாள் மாலையும் வழிபாடு நடத்தப்பட்டது. உலகின் பாவங்களுக்காக அனைவரும் சேர்ந்து செபித்துக்கொண்டிருக்கும்போது, தன் கைகளைவிரித்து, கண்களை மேலே உயர்த்தியவாறு, தன் ஆன்மாவை இறைவனிடம் கையளித்தார்.
செபம்:
அன்புத் தந்தையே எம் இறைவா! குருத்துவ வாழ்வில் தன்னை அர்ப்பணிக்க விரும்பி, தகுதியின்மையால் குருவாகாமல், வாழ்நாள் முழுவதும் திருத்தொண்டரைப் போலவே வாழ்ந்த இக்னேசியசை நினைத்து நன்றி கூறுகின்றோம். அவரைப்போல வாழும் இளைஞர்களை நீர் ஆசீர்வதியும். இவர்களின் வழியாக உம் மக்களுக்கு தேவையானவற்றை கற்றுக்கொடுக்க, நீர் வரம் தர வேண்டுமாய் உம்மை இறைஞ்சுகின்றோம்
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்
Saint of the Day : (01-07-2020)
Blessed Nazju Falzon
Also known as
Ignatius Falzon
Son of Francis Joseph, a judge, and Mary Teresa, the daughter of judge. Ignatius and all three of his brothers became lawyers; two of his brothers entered the priesthood. Ignatius received minor orders at age 15. He earned a degree in theology, but did not feel worthy of the priesthood, and though his bishop encouraged him, Ignatius never took the final step of becoming ordained. Taught catechism to children at the Institute of the Good Shepherd; known to help the poorer children with money, as well.
Worked with the British soldiers and sailors stationed on Malta, meeting them by hanging around the docks and other places where they were assigned. They were rough men in a rough district of bars and and prostitutes, but when Ignatius found those who interested in the faith, he brought to his own home for services. When more and more men grew interested, he moved them to the Jesuit Church in Valletta, Malta. To explain the faith, he imported simple religious works in assorted vernacular languages, and distributed them to the men. Wrote The Comfort of the Christian Soul. He converted hundreds, and for those who stayed on the island, he became their pastor, performed their marriages, baptized their children, said homilies at their funerals.
Born :
1 July 1813 at Valletta, Malta
Died :
1 July 1865, Valletta, Malta of cancer
• buried in the family vault in the Chapel of the Immaculate Conception in the Church of the Franciscan Minors, Mary of Jesus in Valletta
Beatified :
9 May 2001 by Pope John Paul II
• beatification miracle involved the complete disappearance of cancer in 64 year old man in 1981
---JDH---Jesus the Divine Healer---
No comments:
Post a Comment