புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

02 September 2020

-09-2020)மறைசாட்சி அப்போலினாரிஸ் மோரெல் Apollinaris Morel von Posat OFMcap September 02

இன்றைய புனிதர் :
(02-09-2020)

மறைசாட்சி அப்போலினாரிஸ் மோரெல் Apollinaris Morel von Posat OFMcap
பிறப்பு 
12 ஜூன் 1739, 
சுவிட்சர்லாந்து

இறப்பு 
1792, பாரீஸ், 
பிரான்ஸ்
புனிதர்பட்டம்: 17 அக்டோபர் 1926, திருத்தந்தை 11 ஆம் பயஸ்

இவர் 1762 ஆம் ஆண்டு கப்புச்சின் சபையில் குருப்பட்டம் பெற்றார். பின்னர் சுவிட்சர்லாந்தில் ஆசிரியராக பணியாற்றினார். அதன்பிறகு அந்நாட்டிலேயே ஆன்ம வழிகாட்டியாகவும் பணிபுரிந்தார். 1788 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டிலுள்ள பாரீஸ் நகருக்கு சென்றார். அங்கு பங்கு ஆலயம் ஒன்றில் தனது மறைப்பணியை ஆற்றினார். அத்துடன் அந்நாட்டிலிருந்த ஜெர்மனி நாட்டை சேர்ந்த கிறிஸ்துவர்களுக்காகவும், அடிமைப்படுத்தப்பட்ட மக்களுக்காகவும் தன் வாழ்வின் இறுதிவரை பணிபுரிந்தார்.

செபம்:
ஞானத்தின் ஊற்றே எம் இறைவா! இவ்வுலகில் ஆசிரியர் பணியை ஆற்றிவரும் ஒவ்வொருவரையும் நீர் ஆசீர்வதியும். தங்களின் பணிக்கு தேவையான பொறுமையையும் வழிகாட்டும் திறமையையும் வழங்கி பலரின் வாழ்க்கைக்கு வழிகாட்டி முன்னேற்றம் அடையச் செய்ய நீர் அருள் புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.


Saint of the Day : (02-09-2020)

Blessed Apollinaris Morel of Posat

Priest and Martyr, 1739 - 1792

John James Morel was born on June 12 1739, in a small village near Fribourg, Switzerland.  He was educated by the Jesuits and graduated summa cum laude in philosophy and humane letters.

He entered the Capuchin Order at 23 years of age. Ordained a priest, he dedicated himself to assisting the clergy in the parishes and preaching popular mission. During the French Revolution, because of his unwavering loyalty to the Catholic faith and his refusal to take the schismatic oath prescribed by civil law, he, together with many others was martyred on September 2, 1792.

Pope Pius XI declared him blessed, together with another 190 martyrs on October 17, 1926.

---JDH---Jesus the Divine Healer---

No comments:

Post a Comment