புனித போன்ஃபிலியூஸ் (1040-1125)
செப்டம்பர் 27
இவர் இத்தாலியில் உள்ள ஓசிமோ என்ற இடத்தில் பிறந்தவர்.
சிறுவயதிலேயே இறைவன்மீது மிகுந்த பற்றுக்கொண்டு வாழ்ந்த இவர், வளர்ந்ததும், புனித பெனடிக்ட் துறவற சபையில் சேர்ந்து, துறவியானார்; பின்னாளில் ஸ்டோரேஜ் என்ற இடத்தில் இருந்த துறவு மடத்தின் தலைவரனார்.
கடவுள் இவரைத் துறவு மடத்தின் தலைவராக மட்டும் வைத்திருக்கவில்லை, அதை விட மிக உயர்ந்த பொறுப்பில் அமர்த்தினார். 1076 ஆம் ஆண்டு இவர் ஃபோலிக்னோ என்ற இடத்தின் ஆயராகத் திருநிலைப்படுத்தினார்.
ஏறக்குறைய இருபது ஆண்டுகள் ஆயர்பணியை மிகச் சிறப்பாகச் செய்த இவர், 1096 ஆம் ஆண்டு புனித நாடுகளுக்குத் திருப்பயணம் மேற்கொண்டார். புனித நாடுகளில் இயேசு பிறந்த, வளர்ந்த, பணிகள் செய்து, பாடுகள் பட்ட இடங்களையெல்லாம் தரிசித்த இவர் அங்கிருந்து திரும்பி வந்து, தன் இறுதி நாள்களை முன்பு தான் துறவியாக இருந்த துறவிமடத்திலேயே இறைவேண்டலில் கழித்து, 1125 ஆம் ஆண்டு தம் ஆவியை ஆண்டவரிடம் ஒப்படைத்தார்.
St. Bonfilius
Feastday: September 27
Birth: 1040
Death: 1125
14KT Gold Sale
Image of St. Bonfilius
Benedictine bishop and pilgrim. Born in Osimo, in Piceno, Italy, he entered the Benedictines and became the bishop of Storace. In 1078, he became the bishop of Foligno and went on a pilgrimage to the Holy Land in 1096. He returned soon after to a Benedictine abbey.
"Saint Bonfilius" can also refer to Buonfiglio dei Monaldi, one of the founders of the Servite Order.
Saint Bonfilius (c. 1040 – c. 1125) was an Italian saint.
He was born in Osimo and became a Benedictine monk. He subsequently became abbot of Storace. In 1078, he was elected bishop of Foligno and went on a pilgrimage to the Holy Land in 1096. He then entered an abbey when he returned. His feast day is September 27
No comments:
Post a Comment