புனித_கோல்மன் (-1012)
அக்டோபர் 13
இவர் (#St_Colman) அயர்லாந்து நாட்டைச் சார்ந்தவர்.
இறைவன்மீது மிகுந்த பற்றுக்கொண்ட இவர் ஒருமுறை திருப்பயணமாகப் புனித நாடுகளுக்குச் சென்றார்.
ஆஸ்திரியாவின் வியன்னா நகரிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஸ்டோகெரா (Stockerau) என்ற இடத்திற்கு வந்தபொழுது, அங்கிருந்த ஒரு சிலர் இவரை உளவாளி என்று நினைத்து, பிடித்துக் கடுமையாகச் சித்திரவதை செய்து கொன்று, காட்டுப் பக்கமாய் வீசியெறிந்தனர்.
இவரது உடல் காட்டுப்பக்கம் வீசப்பட்ட போதும் 18 மாதங்களுக்கு அழிவுறாமல் அப்படியே இருந்தது. இதைப் பார்த்துவிட்டு, ஆஸ்திரியாவிலிருந்த மக்கள், 'ஓர் இறைமனிதரை அல்லவா நாம் உளவாளி என்று நினைத்து அநியாயமாகக் கொன்று போட்டுவிட்டோம்' என்று தங்களுடைய தவற்றுக்காக மனம் வருந்தினார்கள்.
மேலும் அவர்கள் இவரை ஒரு புனிதராக நினைத்து வணக்கம் செலுத்தத் தொடங்கினர்.
இவர் ஆஸ்திரியாவின் பாதுகாவலராக கருதப்படுகிறார்.
St. Colman of Stockerau
Feastday: October 13
Patron: of Austria; Melk; patron of hanged men, horned cattle, and horses; invoked against plague and for husbands by marriageable girls; invoked against hanging; invoked against gout
Death: 1012
An Irish or Scottish pilgrim who was martyred in Austria while on the way to the Holy Land. Tortured and hanged as a spy, he edified everyone with his courage. His body remained preserved, and miracles were reported at his grave. The Austrians realized that Colman was a holy man, put to death by mistake. He became a patron saint of Austria.
For the other Irish saint and also martyr, see Saint Colman (martyr).
Saint Coloman of Stockerau (Irish: Colmán; Latin: Colomannus; died 18 October 1012) was an Irish saint.
Originally known as Colmán (variously rendered Koloman, Kálmán, Colman, and Colomannus), he was an Irish pilgrim en route to the Holy Land and was mistaken for a spy because of his strange appearance. He was tortured and hanged at Stockerau, near Vienna, Austria, on 16 July 1012. Later tradition has it that he was "a son of Máel-Sechnaill (d. 1022), high king of Ireland." (Breen, 2009)
At the time of his death, there were continual skirmishes among Austria, Moravia, and Bohemia. Coloman spoke no German, so he could not give an understandable account of himself. He was hanged alongside several robbers.
According to Aidan Breen, "He was made a saint by the local people, possibly out of remorse for the deed and because of his endurance under torture and the many miracles reported from where his body was buried." (Breen, 2009)
No comments:
Post a Comment