புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

03 October 2020

புனித அடல்கோட் (-1165)அக்டோபர் 03

புனித அடல்கோட் (-1165)

அக்டோபர் 03

இவர் (Adalgott) கிளையர்வாக்ஸ் நகர்ப் புனித பெர்னார்டின் சீடர்.

புனித பெர்னார்டிடம் நல்ல முறையில் பயிற்சி பெற்ற இவர் டிசென்திஸ் நகரில் இருந்த புனித பெனடிக்ட் துறவற மடத்தில் தலைவராக உயர்த்தப்பட்டார். பின்னர் இவர் சூர் நகரின் ஆயராகவும் திருநிலைப்படுத்தப்பட்டார்.

நோயாளர்களிடமும் ஏழைகளிடமும் மிகுந்த அக்கறை கொண்ட இவர் 1150 ஆம் ஆண்டு இந்த மக்கள் நலம்பெற  மருத்துவமனை ஒன்றை இலவசமாகக் கட்டியெழுப்பினார்.

இவர் 1165 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.

St. Adalgott

Feastday: October 3
Death: 1165

 
Image of St. Adalgott
Bishop and comforter of the poor. Adalgott was a monk in the Benedictine Monastery of Clairvaux, where St. Bernard trained his successors. He was appointed the abbot of the Benedictines in Dissentis, where he became known  for his care of the sick and poor. When Adalgott was named bishop of Chur, he conducted an apostolate for the suffering of the region, founding a hospital in 1150.

Saint Adalgott II of Disentis (died 1165) was a twelfth-century monk and bishop. He entered Clairvaux Abbey as a monk, and was appointed as abbot of Disentis. Adalgott cared for the sick and poor. He was subsequently named bishop of Chur, and continued to care for the poor. He founded a hospital in 1150.[1] He is venerated as a Roman Catholic saint. His feast day is celebrated on 3 October.

No comments:

Post a Comment