புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

19 October 2020

புனித_லாரா (ஒன்பதாம் நூற்றாண்டு)அக்டோபர் 19

புனித_லாரா (ஒன்பதாம் நூற்றாண்டு)

அக்டோபர் 19

இவர் ஸ்பெயின் நாட்டில் உள்ள கோர்டோபா (Cordoba) என்ற இடத்தில் பிறந்தவர்.
இவர் திருமணம் முடித்து தன் கணவரோடு மகிழ்ச்சியாக நேரத்தில், இவருடைய கணவர் திடீரென இறந்துபோனார். இதனால் இவர் கியூட்கிளாரா என்ற இடத்தில் இருந்த ஒரு துறவு மடத்தில் சேர்ந்து துறவியானார்.

ஒருசில ஆண்டுகளிலேயே இவர் துறவு மடத்தின் தலைவியாகவும் உயர்ந்தார். அந்தளவுக்கு இவருடைய வாழ்க்கை பலருக்கும் எடுத்துக்காட்டாக இருந்தது.

கி.பி.864 ஆம் ஆண்டு மூர் இனத்தவர் இவர் இருந்த பகுதியின்மீது படையெடுத்து வந்து இவரைக் கைது செய்துப் பலவாறாக இவரைச் சித்திரவதைப்படுத்தினர். அந்நிலையிலும் இவர் தனது நம்பிக்கையில் மிக உறுதியாக இருந்தார். இதனால் வதைப்போர் இவரை எரித்துக் கொன்றனர்.

St. Laura died in 864 a martyr. Born in Cordova, Spain, she became a nun at Cuteclara after she was widowed, and was scalded to death by her Moorish captors. Feast Day Oct. 19.

For other uses, see Saint Laura of Constantinople.
Saint Laura of Cordoba (Spanish: Santa Laura de Córdoba; died 864) was a Spanish Christian who lived in Muslim Spain during the 9th century. She was born in Córdoba, and became a nun at Cuteclara after her husband died, eventually rising to become an abbess. She was martyred by Muslims who took her captive and scalded her to death by placing her in a vat of boiling pitch.[1] Her feast day is on 19 October; she is one of the Martyrs of Córdoba.

She is commemorated by the Estadio Santa Laura ("Saint Laura Stadium") in Santiago, Chile and the Humberstone and Santa Laura Saltpeter Works in northern Chile.

Thomas Love Peacock wrote a ballad about Saint Laura in his work Gryll Grange.

No comments:

Post a Comment