St. John Houghton
† இன்றைய புனிதர் †
(அக்டோபர் 25)
✠ புனிதர் ஜான் ஹக்டன் ✠
(St. John Houghton)
வேல்ஸ் மற்றும் இங்கிலாந்தின் 40 மறைசாட்சிகள்:
(Forty Martyrs of England and Wales)
பிறப்பு: கி.பி. 1486
இங்கிலாந்து
(England)
இறப்பு: மே 4, 1535
டிபர்ன், இங்கிலாந்து
(Tyburn, England)
ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
அருளாளர் பட்டம்: டிசம்பர் 9, 1886
திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ
(Pope Leo XIII)
புனிதர் பட்டம்: அக்டோபர் 25, 1970
திருத்தந்தை ஆறாம் பவுல்
(Pope Paul VI)
நினைவுத் திருநாள்: அக்டோபர் 25
புனிதர் ஜான் ஹக்டன், ஒரு கத்தோலிக்க குருவும், “கர்த்தூசியன் துறவி” (Carthusian hermit) ஆவார். அக்காலத்தில், இங்கிலாந்தின் மன்னன் “எட்டாம் ஹென்றியின்” (King Henry VIII) “மேலாதிக்க சட்டத்தின்” (Act of Supremacy) காரணமாக மரித்த முதல் ஆங்கில கத்தோலிக்க மறைசாட்சியாவார். இவருடன் மரித்த நாற்பது மறைசாட்சியரில் இவர் முதலாவது மறைசாட்சியாக கருதப்படுகிறார்.
கி.பி. சுமார் 1486ம் ஆண்டில் பிறந்த இவர், இவரைப் பின்பற்றிய கர்தூசியன் (Carthusians) சபை சகா ஒருவர் எழுதிய ஆவணங்களின்படி, “கேம்ப்ரிட்ஜ்” (Cambridge) பல்கலையில் கல்வி பயின்றார். தற்போதுள்ள ஆவணங்களில் இவரது குருத்துவ அருட்பொழிவு தேதி பற்றிய ஆவணங்களும் கிடைக்கவில்லை.
கி.பி. 1515ம் ஆண்டு, லண்டனிலுள்ள “சார்ட்டர்ஹௌஸ்” (London Charter house) அமைப்பில் சேர்ந்த இவர், கி.பி. 1523ம் ஆண்டு, 'கிறிஸ்தவ ஆலயங்களில் உள்ள புனிதப் பொருள்களைக் காப்பவராகவும், (Sacristan), கி.பி. 1526ம் ஆண்டு, 'பழங்கால ரோம அதிகாரி'யாகவும் உயர்ந்தார்.
கி.பி. 1534ம் ஆண்டு, புதிய வாரிசுரிமை சட்டங்களின்படி, (Act of Succession) கடைப்பிடிக்க வேண்டிய சத்தியப் பிரமாணங்களிலிருந்து தமக்கும் தமது சமூகத்தினருக்கும் விளக்கு அளிக்க வேண்டினார். இதன் பிரதிபலிப்பாக, இவரையும் இவரது செயலுரிமையாளர் ஒருவரையும் கைது செய்து “லண்டன் கோபுர” (Tower of London) கோட்டைக்கு இட்டுச் சென்றனர். அங்கே அவர்கள், அந்த புதிய சத்தியப் பிரமாணங்கள் கத்தோலிக்க சட்டங்களுக்கு ஒத்துப்போவதாக ஒப்புக்கொண்டனர். பின்னர், சார்ட்டர் ஹௌஸ் அழைத்து வரப்பட்ட இவர்களிருவரும், பெரும் ஆயுதப்படையினரின் முன்னிலையில், தமது மொத்த சமூகத்தினருடன் இணைந்து சத்திய பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.
கி.பி. 1535ம் ஆண்டு, மீண்டும் அழைக்கப்பட்ட இவர்களது சமூகத்தினர், இங்கிலாந்தின் மன்னன் எட்டாம் ஹென்றியை (King Henry VIII) ஆங்கில திருச்சபையின் தலைவராக ஏற்றுக்கொண்ட சட்ட திட்டங்களின் சத்தியப் பிரமாணங்களை ஏற்றுக்கொள்ளும்படி வற்புறுத்தப்பட்டனர். ஹக்டன் இம்முறை, கர்தூசியன் சபையின் பிற இரண்டு இல்லங்களின் முதல்வர்களான, “ராபர்ட் லாரன்ஸ்” (Robert Lawrence) மற்றும் “அகஸ்டின் வெப்ஸ்டர்” (Augustine Webster) ஆகிய இருவரையும் தம்முடன் அழைத்துச் சென்றார். ஆங்கிலேய சத்திய பிரமாணத்துக்கு விளக்கு அளிக்க வேண்டி கெஞ்சிய இவர்களது சமூகத்தினர் அனைவரும் இம்முறை “தாமஸ் கிராம்வெல்” (Thomas Cromwell) என்பவரால் மொத்தமாக கைது செய்யப்பட்டனர்.
கி.பி. 1535ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், ஒரு விசாரணை மன்றத்தின் முன்னர் நிறுத்தப்பட்டனர். “சியோன் மடத்தைச்” (Syon Abbey) சேர்ந்த “ரிச்சர்ட் ரேனால்ட்ஸ்” (Richard Reynolds) எனும் துறவி உள்ளிட்ட இவர்கள் அனைவருக்கும் மரண தண்டனை பிறப்பிக்கப்பட்டது.
புனிதர் ஜான் ஹக்டன் மற்றும் இரண்டு கர்த்தூசிய (Carthusians) துறவிகளான அருட்தந்தை “ரெனால்ட்” (Fr. Reynolds) மற்றும் அருட்தந்தை “ஜான் ஹைல்”', (Fr. John Haile of Isleworth) ஆகியோர் கி.பி. 1535ம் ஆண்டு, மே மாதம், 4ம் தேதியன்று, தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டனர்.
Feastday: October 25
Birth: 1486
Death: 1535
Protomartyr of the English Reformation. A native of Essex, he served as a parish priest after graduating from Cambridge. He then became a Carthusian and the prior of the Carthusian Charterhouse of London. As an opponent of King Henry Viii's Acts of Succession and Supremacy, he was arrested with other Carthusians but was released temporarily. He then refused to swear to the Oath of Supremacy, the first man to make this refusal. Dragged through the streets, he was executed at Tyburn with four companions by being hanged, drawn, and quartered. Parts of his remains were put on display in assorted spots throughout London. Pope Paul VI canonized him in 1970 as one of the Forty Martyrs of England and Wales.
This article is about the English Catholic martyr. For other men with the same name, see John Houghton (disambiguation).
Saint John Houghton, O.Cart., (c. 1486 – 4 May 1535) was a Carthusian hermit and Catholic priest and the first English Catholic martyr to die as a result of the Act of Supremacy by King Henry VIII of England. He was also the first member of his order to die as a martyr. He is among the Forty Martyrs of England and Wales.[3]
Contents
1 Life
2 See also
3 References
4 Sources
Life
Born around 1487, he was (according to one of his fellow Carthusians) educated at Cambridge, but cannot be identified among surviving records.[4] Similarly, no certain records can be found of his ordination.
He joined the London Charterhouse in 1516, progressed to be sacristan in 1523, and procurator in 1528.[1] In 1531, he became Prior of the Beauvale Priory in Nottinghamshire. However, in November of that year, he was elected Prior of the London house, to which he returned.[5] In addition, the following spring he was named Provincial Visitor, at the head of the English Carthusians.[1]
In April 1534, two royal agents visited the Charterhouse. Houghton advised them that "it pertained not to his vocation and calling nor to that of his subjects to meddle in or discuss the king's business, neither could they or ought they to do so, and that it did not concern him who the king wished to divorce or marry, so long as he was not asked for any opinion."[2] He asked that he and his community be exempted from the oath required under the new Act of Succession, which resulted in both him and his procurator, Humphrey Middlemore, being arrested and taken to the Tower of London. However, by the end of May, they had been persuaded that the oath was consistent with their Catholicism, with the clause "as far as the law of Christ allows" and they returned to the Charterhouse, where (in the presence of a large armed force) the whole community made the required professions.[2]
However, in 1535, the community was called upon to make the new oath as prescribed by the 1534 Act of Supremacy, which recognised Henry as the Supreme Head of the Church of England. Again, Houghton, this time accompanied by the heads of the other two English Carthusian houses (Robert Lawrence, Prior of Beauvale, and Augustine Webster, Prior of Axholme), pleaded for an exemption, but this time they were summarily arrested by Thomas Cromwell. They were called before a special commission in April 1535, and sentenced to death, along with Richard Reynolds, O.Ss.S., a monk from Syon Abbey.[5]
Houghton, along with the other two Carthusians, Fr. Reynolds, and Fr. John Haile of Isleworth, was hanged, drawn and quartered at Tyburn on 4 May 1535.[6]
The three priors were taken to Tyburn in their religious habits and were not previously laicised from the priesthood and religious state as was the custom of the day. From his prison cell in the Tower, Thomas More saw the three Carthusian priors being dragged to Tyburn on hurdles and exclaimed to his daughter: "Look, Meg! These blessed Fathers be now as cheerfully going to their deaths as bridegrooms to their marriage!" John Houghton was the first to be executed. After he was hanged, he was taken down alive, and the process of quartering him began.
Catholic tradition relates that when Houghton was about to be quartered, as the executioner tore open his chest to remove his heart, he prayed, "O Jesus, what wouldst thou do with my heart?" A painting of the Carthusian Protomartyr by the noted painter of religious figures, Francisco Zurbarán, depicts him with his heart in his hand and a noose around his neck. In the Chapter house of St. Hugh's Charterhouse, Parkminster, in England, there is a painting depicting the martyrdom of the three priors.
After his death, his body was chopped to pieces and hung in different parts of London. He was beatified on 9 December 1886 and canonized on 25 October 1970.
No comments:
Post a Comment