இன்றைய புனிதர்:
(21-10-2020)
மறைசாட்சி ஊர்சுலா
St.Ursula
நினைவுத்திருநாள் : அக்டோபர் 21
பிறப்பு : இங்கிலாந்து (?)
இறப்பு : 3 அல்லது 4 ஆம் நூற்றாண்டு, கொலோன்
பாதுகாவல்: கொலோன் மறைமாவட்டம், இளைஞர்கள், ஆசிரியர்கள், அமைதியான மரணம்
ஊர்சுலா ஆங்கிலேயர் அரசர் குடும்பத்தில் பிறந்தவர். சிறுபிள்ளையாக இருக்கும்போதே, துறவிகளுக்குரிய வார்த்தைப்பாடுகளை எடுத்தார். ஆனால் இவரின் தந்தை, செல்வந்தர் ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க நிச்சயம் செய்தார். ஆனால் ஊர்சுலாவின் இதயம் இறைவனையே நாடியது.
இவர் ஒருமுறை கடலில் பயணம் செய்யும்போது, பலத்த காற்று ஏற்பட்டது. அப்போது தான் சென்ற கப்பலை, கொலோன் நகரை நோக்கி செல்ல ஊர்சுலா கூறவே கப்பலானது கொலோன் நகரை வந்தடைந்தது. அப்போது அழகு வாய்ந்த ஊர்சுலா ஹீனன்கொனிஷ் (Hunnenkönig) என்பவரால் கவரப்பட்டார்.
ஆனால் அவ்வரசனின் விருப்பத்திற்கிணங்க ஊர்சுலா மறுத்தார். இதனால் அவனால் கொலை செய்யப்பட்டதாக வரலாறு கூறுகின்றது. 1106 ஆம் ஆண்டில் இவரின் புனிதப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு, இவரின் பெயரில் உள்ள ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
செபம்:
நல்ல ஆயனாம் இறைவா! ஊர்சுலா என்ற பெயரை தாங்கியுள்ள அனைவரையும் ஆசீர்வதியும். நல்ல உடல் உள்ள நலன்களை கொடுத்து, வாழ்வை ஆசீர்வதித்து இப்புனிதரின் வழியாக உம் ஆசீர்வாதங்களை நீர் பொழிந்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
Saint of the Day: (21-10-2020)
Saint Ursula
According to a legend that appeared in the tenth century, Ursula was the daughter of a Christian king in Britain and was granted a three year postponement of a marriage she did not wish, to a pagan prince. With ten ladies in waiting, each attended by a thousand maidens, she embarked on a voyage across the North sea, sailed up the Rhine to Basle, Switzerland, and then went to Rome. On their way back, they were all massacred by pagan Huns at Cologne in about 451 when Ursula refused to marry their chieftain. According to another legend, Amorica was settled by British colonizers and soldiers after Emporer Magnus Clemens Maximus conquered Britain and Gaul in 383. The ruler of the settlers, Cynan Meiriadog, called on King Dionotus of Cornwall for wives for the settlers, whereupon Dionotus sent his daughter Ursula, who was to marry Cynan, with eleven thousand maidens and sixty thousand common women. Their fleet was shipwrecked and all the women were enslaved or murdered. The legends are pious fictions, but what is true is that one Clematius, a senator, rebuilt a basilica in Cologne that had originally been built, probably at the beginning of the fourth century, to honor a group of virgins who had been martyred at Cologne. They were evidently venerated enough to have had a church built in their honor, but who they were and how many of them there were, are unknown. From these meager facts, the legend of Ursula grew and developed. Feast day October 21.
Died :
21 October 238 in Cologne, Germany
Patronage :
British Virgin Islands
• Catholic education (especially of girls)
• Cologne, Germany
• holy death
• students, school children
• teachers, educators
• University of Paris
---JDH---Jesus the Divine Healer---
No comments:
Post a Comment