புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

13 November 2020

Saint Leopold III November 15 #புனித_மூன்றாம்_லியோபோல்ட் (1073-1136)

 #புனித_மூன்றாம்_லியோபோல்ட் (1073-1136)


நவம்பர் 15


இவர் ஆஸ்திரியாவைச் சார்ந்தவர். இவரது தந்தை ஆஸ்திரியாவின் ஆளுநராக இருந்தவர்.


தன் தந்தையின் மறைவுக்குப் பின் ஆஸ்திரியாவின் ஆளுநராக உயர்ந்த இவர், இறைப்பற்றிற்கும் அறச்செயல்களுக்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கினார்.


1106 ஆம் ஆண்டு மூன்றாம் ஹென்றி  என்பவருடைய மகளை மணந்த இவர், இல்லறத்தில் நல்லறம் கண்டார். இவருக்கு இறைவன் ஒன்பது குழந்தைகளைக் கொடுத்து அருள்பாலித்தார். 


தனக்கு ஆஸ்திரியாவின் மன்னராவற்கான வாய்ப்பு வந்தபோதும், இவர் மிகுந்த தாழ்ச்சியோடு அதை மறுத்து தாழ்ச்சிக்கு எடுத்துக்காட்டாக விளங்கினார். இவர் பல துறவு மடங்களையும் கோயில்களையும் கட்டித் தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இவருக்கு 1486 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.


Saint Leopold III



Also known as

• Leopold the Good

• Leopold the Pious

• Leopold the Valiant

• Leopold of Austria

• Leopold the Saint


Profile

Grandson of Emperor Henry III. Grandfather of Frederick Barbarossa. Educated by bishop Altman of Passau, Germany. At age 23 he succeeded his father as margrave (military governor) of Austria. Married to Agnes, widowed daughter of Emperor Henry IV. She brought two children into the marriage, and they had eighteenof their own, eleven of whom survived. Father of Otto of Freising, who wrote Leopold's biography, and of Duke Henry II of Austria, and step-father to King Conrad III of Germany. Founded Benedictine, Cistercian and Augustinian houses in 1106, and others later in life; houses in Heiligenkreuz, Klosterneuburg, and Mariazell still exist. Defeated the Hungarians to defend his homeland. Arranged the Concordat of Worms in 1122, an agreement that ended the battle over royal versus ecclesiastical investiture. Refused the throne of the Holy Roman Emperor in 1125. Active in support of the First Crusade.


Born

1073 at Melk, Lower Austria, Austria


Died

1136 at the abbey of Klosternburg, Niederosterrich, Austria of natural causes


Canonized

6 January 1485 by Pope Innocent VIII


Patronage

• against the death of children

• large families

• Lower Austria

• step-parents

• Austria (since 1663; proclaimed on 17 December 1913 by Pope Pius X)

• Upper Austria

• Abetone, Italy

No comments:

Post a Comment